ஆஞ்சியோகிராம் யாருக்கெல்லாம் அவசியம் விளக்குகிறார் Dr நித்தியன், இருதய நோய் சிகிச்சை நிபுணர்

Sdílet
Vložit
  • čas přidán 19. 02. 2021
  • Dr.நித்தியன், இருதய நோய் சிகிச்சை நிபுணர் கே.ஜி. மருத்துவமனை, ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவான விளக்கத்தை அளிக்கிறார்.
    Dr.Nitthiyan, Interventional Cardiologist, KG hospital, gives a detailed explanation of the Angiogram procedure and its benefits. watch this video to know more

Komentáře • 81

  • @santhibalu9947
    @santhibalu9947 Před 22 dny +2

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Před 3 měsíci +1

    மிகவும் அனுபவம் மிகுந்த டாக்டர். மிகவும் தன்மையாக நோயாளிகளிடம் விளக்கம் கொடுப்பார். அன்பாக பேசுவார். எனக்கு அனுபவம் உண்டு. தட்டி கொடுத்து தைரியம் கொடுப்பார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @esakkisankaralingam5692
    @esakkisankaralingam5692 Před 2 lety +18

    அருமையான விளக்கம். பயப்படக்கூடிய மனிதர்களுக்கு, இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட பயத்தை விடுவித்துவிட்டு பரிசோதனை செய்து நலத்தை தெரிந்து கொள்ளத் தூண்டும் அற்புதமான, தெளிவான விளக்கம். நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

    • @Ganesan-qr4ib
      @Ganesan-qr4ib Před 2 lety +1

      சார் அருமையான விளக்கம்
      தங்களின் பெயர்
      தங்களின் செல் எண்
      தெரிந்தால் நன்றாக பயனாக
      இருக்கும் அமைதியாக
      இருந்து நான் நீங்கள்
      கூறியபடி செய்தேன்
      இன்றுடன்50நாட்கள்
      ஆகிறதுநீங்கள்வழங்கிய
      ஆலோசனைகள்
      பயன் உள்ளதாகவலாக
      கருதுகிறேன்
      நன்றி நன்றி நன்றி

  • @yamunavijaykumar2456
    @yamunavijaykumar2456 Před 2 lety +2

    Thank you so much it's very informative Doctor ❤️

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Před rokem +2

    Excellent explanation by Dr Nithyan really a genius.

  • @duraikaruna1098
    @duraikaruna1098 Před 2 lety +2

    மிகவும் அருமை! மிகவும் தெளிவாக விளக்கமாக டாக்டர் ஐயா தெரிவித்த கருத்துகள் அனைவருக்கும் பயனளிக்கும்.பயம்நீங்கும். நன்றி!வணக்கம்!

  • @_mr_ayyash__4815
    @_mr_ayyash__4815 Před rokem +3

    THANKS A LOT DOCTOR
    அவசியமான விடயத்த
    அவசியமான நேரத்துல பெற்றுக் கொள்ள உதவிய உங்க VIEDIO CLIP க்கு திரும்பவும் மிகமிக நன்றிகள்.

  • @rajimohan4772
    @rajimohan4772 Před rokem

    அருமையான பதிவு டாக்டர்🙏

  • @rajagopalsundaram2681
    @rajagopalsundaram2681 Před 2 lety +1

    Excellent Dr. good explanation

  • @susheelasolomon8612
    @susheelasolomon8612 Před rokem

    Very nice and useful information, Doctor. Thank you !

  • @SureshKumar-od5on
    @SureshKumar-od5on Před rokem

    நன்றி டாக்டர்🙏🙏

  • @bmurugan8325
    @bmurugan8325 Před rokem +1

    Dr. Thank you.

  • @vasanthama9698
    @vasanthama9698 Před rokem

    Thank you so much for your explanation sir

  • @avatarsingh6370
    @avatarsingh6370 Před rokem +1

    Very Nicely Explained Sir Superb Sir 👏 👌 👍 😊

  • @saraswathi6808
    @saraswathi6808 Před 9 měsíci

    Very nice explanation sir.

  • @herostarajadurairithika7962

    Good information.thank you sir

  • @manthiramskitchen1762
    @manthiramskitchen1762 Před měsícem

    நல்ல தகவல் நன்றி 🙏

  • @sreekamatchiammanagency1386

    Very good advice sir.
    V.palaniappan.
    Trichy. Tamilnadu.

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 Před 11 měsíci

    Good explanation sir🙏🙏🙏🙏🙏

  • @PrabhakaranSivalingapilai

    நன்றி வணக்கம்

  • @DrAMGobu
    @DrAMGobu Před rokem +1

    Nanri sir

  • @SRIVISHNUKPASTROLOGY
    @SRIVISHNUKPASTROLOGY Před 2 lety +1

    Very nice sir

  • @Chinnappan11
    @Chinnappan11 Před 2 lety +1

    Sir very super NICE DR

  • @sumavathy3511
    @sumavathy3511 Před rokem

    THANK YOU DR

  • @boominathan1186
    @boominathan1186 Před 14 dny

    நன்றி ஐயா

  • @nothingbutnature82
    @nothingbutnature82 Před měsícem

    Super explanation doctor

  • @r.s.ksivakumar.9201
    @r.s.ksivakumar.9201 Před měsícem

    Good Information

  • @murugesanpsm9905
    @murugesanpsm9905 Před rokem

    Thanks

  • @user-on5rw7lg2i
    @user-on5rw7lg2i Před 7 měsíci

    Romba thank u sir

  • @chithiraihari3119
    @chithiraihari3119 Před 9 měsíci

    Super sir

  • @shineindiainfra7207
    @shineindiainfra7207 Před rokem

    Super Dr..

  • @lingeshodc_integrated_farming

    Sir please tell details about EECP TREATMENT for cardiovascular problem.

  • @kalirajthevar2833
    @kalirajthevar2833 Před 8 měsíci

    Thank sir

  • @maddyvideos8398
    @maddyvideos8398 Před rokem +1

    Nice explanation much needed one

  • @hussainsheriff5488
    @hussainsheriff5488 Před 3 měsíci

    Very very useful message Sir Thank you verymuch sir

    • @kghospital
      @kghospital  Před 3 měsíci

      Dear @hussainsheriff5488 You're most welcome

  • @kabdullah7216
    @kabdullah7216 Před 2 lety +2

    62 yr old man ..TB confirmed n he is taking medicine for that ...nenji vali sonnaru one and half month ah...today mng angiogram panni iruku...but doctor said, no blocks n problem nu...

  • @sowmiyabalamurugan2207
    @sowmiyabalamurugan2207 Před 2 lety +1

    Tq sir i am nursing student this video is very useful sir tq sir

  • @deenmkr7357
    @deenmkr7357 Před 2 lety

    Hi sir enakku vila yelumbu 3 days oru time light ah valicheetu poerudhu naan ecg echo tmtmill yellam normal idhuku yendha dr ai parkalam sir

  • @anusenthil927
    @anusenthil927 Před rokem

    Sir svt pathi solluga pls sir

  • @user-lh7rr5ut7n
    @user-lh7rr5ut7n Před rokem

  • @riyazahamed2994
    @riyazahamed2994 Před 10 měsíci

    Sir please one request
    Enda test tala endha oru payamo padippo illalla please solluga sir

  • @mohanhits3170
    @mohanhits3170 Před 7 měsíci

    அருமையான விளக்கம்

  • @bricillaantony4865
    @bricillaantony4865 Před 2 lety

    Medicines la blockage evlo nal ah sari aagum sir..

  • @rathnan872
    @rathnan872 Před 2 lety

    Yeanga ammaku 9years munadi yeaduthu tablets yeaduthukitu erukanga
    Next yeadukkanumaa sir

  • @prakashsugirtha2697
    @prakashsugirtha2697 Před měsícem

    🙏

  • @navikums6639
    @navikums6639 Před rokem

    Angioplasty evlo selvu agum

  • @alagaralagar9490
    @alagaralagar9490 Před 3 lety

    Sir enga appavukku heart veekkama irukku sonnanga...enna pandrathu..

  • @chithiraihari3119
    @chithiraihari3119 Před 9 měsíci

    🎉🎉🎉🎉

  • @srinivasanamutha8171
    @srinivasanamutha8171 Před 2 lety

    Sir EPS + RFA. Explaining

  • @parimaladevi1823
    @parimaladevi1823 Před 2 lety

    நெஞ்சு எரிச்சல் இருக்கமா டாக்டர் anjio plast pana

  • @kabdullah7216
    @kabdullah7216 Před 2 lety

    TB patient ku angeogram pannalaama..one doctor recommended for angiogram...another doctor asking angiogram TB patient ku yaar recomend pannaganu ketanga...

  • @Kalpanasundar1985-ki9zu
    @Kalpanasundar1985-ki9zu Před 2 měsíci

    ❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 Před 4 měsíci

    Useful video ❤❤❤❤

  • @viswasam3840
    @viswasam3840 Před rokem

    சார் பண்ண பின்பு கை நரம்பு வழிக்குது சார்

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb Před 3 měsíci

    Gh...la ..stent...vaicha...patapadavendama....sir.....3..lac.,aaguthu ..

  • @jeyasundar3479
    @jeyasundar3479 Před 5 měsíci

    Thankyou sir

  • @punamalairl7111
    @punamalairl7111 Před 4 měsíci

    More than lot of thanks Dr sir .good explain. Iam 65 years this test,treatment take no problem? Pl reply.some time heart cooled,some time heat,& and little pain,press heart body gas more than time releas our.

  • @akhilraj4360
    @akhilraj4360 Před 11 měsíci

    Ayya kolantha lrukkalama solluka

  • @shellashella2234
    @shellashella2234 Před 2 lety

    Thanq Doctor. Angiogram panna yevvalavu charge aagum. Ok can u say how much it coasted. God be with u for ever and ever.

    • @tesecret1398
      @tesecret1398 Před 2 lety

      @madurai வடமலையான் ஹாஸ்பிடல் 18,500

    • @Atchayaartandcraft
      @Atchayaartandcraft Před 2 lety

      Bangalore while filed sri sathaya sai baba hospital free for all surgery.

    • @nagarajanr3038
      @nagarajanr3038 Před rokem

      @@Atchayaartandcraft Address please mam

    • @suthakar1185
      @suthakar1185 Před rokem

      புட்டபர்த்தி சாய்பாபாவின் ஆஸ்பத்திரியில் இதயம், கண், சிறுநீரகம், எலும்பு வைத்தியம் இலவசம். தைரியமாக சென்று வரலாம்.

  • @navikums6639
    @navikums6639 Před rokem +1

    Sir Angiogram evlo selvu agum sir private hospitala?

  • @devithanushkodi3848
    @devithanushkodi3848 Před 2 lety +1

    Heart la pain illama attack Varuma?
    Kaluththukku pinpuram vali irunththa athu enna problem aa irukkum?

    • @dhanapathy16
      @dhanapathy16 Před 2 lety +1

      Shoulderes pain um eruka?...erundha heart pain eruka chance eruku......

  • @herostarajadurairithika7962

    ஆஞ்சியோகிராம் செக்கப் செய்வதற்கு குறிப்பிட்ட வயதிற்கு மேல் செய்ய கூடாதாங்க சார்

  • @maheshrajamony5543
    @maheshrajamony5543 Před 2 lety

    70 age apuram panalama

  • @muhammadsultan3622
    @muhammadsultan3622 Před 3 lety +5

    அருமையான விளக்கம் டாக்டர் ஆஞ்சியோகிராம் செய்ய மினிமம் பிரைவட் ஹாஸ்பிடலில் எவ்வளவு ஆகும்

    • @scorpioyuvaraj1978
      @scorpioyuvaraj1978 Před 3 lety +3

      15000 ₹

    • @tesecret1398
      @tesecret1398 Před 2 lety

      மதுரை வடமலையான 18500

    • @anjanaselvaraj8330
      @anjanaselvaraj8330 Před 2 lety

      KG 13k agum

    • @bricillaantony4865
      @bricillaantony4865 Před 2 lety

      @@tesecret1398 neenga paningala

    • @tesecret1398
      @tesecret1398 Před 2 lety

      @@bricillaantony4865 ஆமா பிரதர்... என் அம்மாக்கு பண்ணோம்... பெஸ்ட் ஹாஸ்பிடல் அப்பல்லோ தான்... வடமலையன் ல பணம் புடுங்க பாப்பாங்க ஆனால் நன்றாக பார்த்து விடுவார்கள்

  • @myself_345
    @myself_345 Před 2 lety

    No clear awareness only economical msg.

  • @nagendrababu8942
    @nagendrababu8942 Před 2 lety

    Sir Unga Contact Number Solla Mudiyuma?

  • @hameeds611
    @hameeds611 Před rokem +1

    Good sir TKS