மீனம் -பிரம்மன் எழுதிய தலைவிதி|| meena raasi palangal ||
Vložit
- čas přidán 15. 05. 2024
- #astrology #jodhidam #rasipalan #raasipalan
மீனம் -பிரம்மன் எழுதிய தலைவிதி|| meena raasi palangal || #meenam #astrology #rasipalan
மேல்நோக்கி செல்லும் மீனம் || meena raasi palangal || #meenam #astrology #rasipalan #jothidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...
ஏன் பிறந்தோம் என்று நினைக்க வேண்டி உள்ளது😭.அதிலும் பெண்ணாக பிறந்து விட்டால் அய்யகோ..சிவனருள் ஒன்றே என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறது
Fact sis
Nanum appadithan ninaikkiren saki
Exactly
Me too😢
Mee tooo
மீனராசி பெண்ணாக பிறந்தாலே பாவம் ஐய்யா 😢
அப்படி சொல்லாதீங்க சகோதரி மீன ராசி -யில் பிறக்கவே பெறிய புண்ணியம் பண்ணிருக்க வேண்டும் மீனராசி காரர்கள் யாரையும் ஏமாத்த மாட்டாங்க மீனராசி வேணும்னா ஏமாந்து போவாங்க. எல்லாருக்கும் உதவும் குணம் இருக்கும்
Nallavelai neenga aanaga pirakkavilla pirathirunthal meena rasiku mosam😢
True 💯 nanum appdi tha iruka
@@saranyaramasamy6751😢
Yes 💯 💯 💯
மீன ராசி ரேவதி பாவம் ஐய்யா நன்றி வணக்கம்😂
😢😢😢😢
500%
Same 2u bro
100 percent
1000000000%
வணக்கம் ஐய்யா, நீங்கள் கூரியவை அனைத்தும் 💯 எங்களுக்கு பொருந்தும். நல்லா திட்டம் தீட்டி ஒரு முடிவெடுத்தால் யாராவது அதை கெடுத்து விடுவார்கள்... நான் மீனராசி பெண் பல சமயங்களில் உலகையே வெறுத்து வேர முடிவுக்கு யோசித்து விடுவேன் ஆனால் எந்த தவறுமே செய்யாத நாம் ஏன் சாகவேண்டும்? இன்று சிரிப்பு நாளை அழுகை இது எல்லாம் மனித வாழ்வில் சாதாரணம்... நம்மை விட துன்பத்தில் இருப்பவர்களும் இருக்கிறார்கள் நம் ஈசன் நம்முடன் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிடுவேன் ஓம் நமசிவாய!
Naanum ungalai mathirithan yosippen. Naan chinnannan Chennai.
வேற லெவல் 🎉🎉 அப்படியே சொல்லிட்டிங்க..😊 1000% உண்மை. உங்க வார்த்தை கேட்க கேட்க என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது ஏன்னு தெரியல.
Yes
Ayiooo 100% neega sonnathu elamey correct ayiyaa ...😮
Evolo adii vangunalum we the people of menam rasi will give a Comeback 🔙 😢🥰💯
Stay positive, Keep everyone happy 💥
உண்மை.அய்யா அப்படியே சொல்லுரிங்கா.முருகன் துணை.அய்யனே துணை.அப்பனே துணை.
அருமை அய்யா. 100% உண்மை அய்யா. நிறைய வாழ்க்கை யில் சிரமங்கள் அய்யா . அதை தாண்டி வாழ வேண்டி உள்ளது.
💯 உண்மை ஐயா ❤️❤️❤️❤️🙏🙏🙏நானும் மீன ராசி தான் 👍👍👍
நீங்க சொல்றது மனதுக்கு இதமாக இருக்கிறது.❤❤
நீங்கள் சொல்வது அனைத்தும் 200% உண்மைங்க ஐயா,
100/💯 thane varum😂😂😂😂😂
நன்றி ஐயா.சிறந்த முறையில் மீன ராசியை பற்றி கூறியமைக்கு.
ஐயா உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மீன ராசியை பற்றி சொல்லுகின்ற போது மிகவும் வியப்பாக இருந்தது ஐயா
எனக்கு66வயது ஐய்யா நீங்கள் சொல்வது தற்போதுதான் நடந்து கொண்டுள்ளது மிக்க கோடானகோடி நன்றிகள் இறைவனக்கே
உங்கள் வார்த்தை ❤💯💯
ஐயா மீனம் ராசி பிறந்து எல்லா கஷ்டம் கவலைகள் மன அழுத்தம் வழி வேதனை வந்து சேருது🙏
Romba nanri guruji , neenga sonnathu ellamea unmai ellarum kudavea irukanga but yarumea enagaka illa thanimai ah irukara maritha iruku guruji, ennai padaitha iraivan than enkuda irukanu nan mulusa namburan 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
🙏🙏🙏💯💯💯💯💯💯 உண்மை ஐயா. ஐயா இந்தனை பிரச்சனையும் தாண்டி ஒவிய ஆசிரியர் வேலை கிடைத்து இருக்கிறது.🙏 நன்றி ஐயா.
Congratulations
@@santhoshkumarchinnasamy1876 🙏
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@@devajagan9011 🙏
நன்றி அய்யா நல்லதே நினை நல்லதே நடக்கும் 💯 சதவீதம் உண்மை
ஐயா தங்கள் கூறி உள்ள அனைத்தும் உண்மை நேர்மை நியாயம் இருக்கிறது சரியான வார்த்தை வாழ்க்கையில் எனக்கு நடந்தது நடக்க இருப்பது நடக்க போவது அனைத்தும் உண்மை நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க இப்படிக்கு க வெங்கடேசன் காட்பாடி வேலூர் மாவட்டம்
Ayya neenga sonnathu enaku unmayana unmai ayya..life fulla yemanthu yemanthu vazhkaye kelvi kuriya iruku ayya ..yematram ondre vazhkaya iruku ayya..
Correct correct
மனச தளர விடாதீங்க.. கடவுள் இருக்காரு நல்லவங்க வாழ்வாங்க.. கொஞ்சம் டைம் ஆகும் அவ்வளவுதான் 😊 நம்ம நம்மளாவே இருப்போம்
Antha nambikaila tha sister life ha kadanthu poren...uyir mattum iruke athanala vazhkai oduthu sister...thank u sister..
நன்றி ஐயா வாழ்த்துகள் ஐயா இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா 🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் நூறு சதவீதம் உண்மை
ஓம் நமசிவாய நமக, என் அப்பனின் திரு மகனே முருகப்பெருமானின் திருவடியே போற்றி 🙏🙏🙏🙏🙏நல்ல தகவல் தந்த அய்யாவிற்கு நன்றிகள் பல பல 🙏🙏🙏
7:15 unmai sir👍🏻... Apdi patha lusupaya nu soldrangaa
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை sir.
You are absolutely correct sir.
I did some great work in my co.
But immediately after that work I resigned for a better job and compensation, in the same month.
But since I left the job my colleague was sent abroad (USA for 2 weeks) as a reward for the great work done by me. 100 percent true.
I too went abroad for better prospects.
Nandri Aiyya. 100 % unmai. Om Namah Shivaya 🙏🙏🙏
All is well
Super congratulations no words to say thanks so much.
Your motivation all people
Thank you so much
Thank you thank you thank you
அருமையான வார்த்தைகள் , நன்றி குருவே 🙏🙏🙏
Aiyya unmaiyile engalai unmaiyaga purinthu vaiththulirgal nanri aiyya
TQ sir ❤🎉🎉🎉🎉சந்தோஷமாக இருக்கு ஐய்ய
நீங்க சொன்னது 1000% உண்மை❤❤
உண்மை ஐயா... உங்களின் பதிவு என்னை தெளிவாக்கி உள்ளது...💯💯💯
Vanakkam ayya neengal solvathu 100PERCENT unmai sivanarulal inimelavathu nallathu nadakkattum nantri
உண்மை உண்மை உண்மை 100% ஐயா எப்போதான் விடிவு. ஏமாற்றம். ஏமாற்றம்
நீங்கள் கூறிய அனைத்து செய்திகளும் உண்மை ஐயா
நன்றி ஜயா🙏🏼
நன்றி ஐயா like done
Ayya vanakkam nga sollura vseyallam manasuku aruthala eruku ayya thanks ayya❤
You’re amazing sir! God bless you ❤
நீங்களே ஒரு தெய்வப் பிறவி ஐயா.
💯 unmai.... Pakathula ulavaungalala than elame
அதுவே பலகிறும்னா பாத்தா புது புது பிரச்சன வருது.சீக்கிரம் இறக்க ஆசை கொள்கிறேன்.
மிக்க நன்றி ஐயா.
Thank you Anna...so patiently explained
Romba nandri Ayya🙏
Vanakam Aiyya ❤
Romba nandri aiiyaaaa
Nandri. Nandri ayya
நன்றி ஐயா 🙏
super super super ayya unmai
Ayya Neenga solvathai Ketkka Migavum Magilchiya Manathukku Sathosama Erukkunga Nandrigal Palakodi.🙏😄
நன்றி ஐயா
உண்மை அருமை ங்க sir
நன்றி குருஜி ஐயா 🎉🎉
Thank you sir
Nanri aiyya🙏🙏🙏
Guru ji , Thank you very much. I am proud of you
நன்றி ஐயா😊
Thank you Anna. I'm waiting. From y
Nandri ayya
Thanks a lot Swamy
அய்யா நீங்க சொல்றது எல்லாம் 💯💯உண்மை
நீங்கள் சொல்வது உண்மை தான்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க வாழ்க❤❤
Thank you 🙏 sir
Every day n8 thungum pothum morning elunthukka kudathu. Apdiye thookuthula poidanum nu pakaren
Unfortunately every morning I woke up
Meenam rasi and revathi star.. 😢😢😢😢
நன்றி
நீங்கஸ்ரீசொல்வதெல்லாம்.உண்மையே.ஏன்.பிறந்தும்.இறைவா.என.வருத்தமடைகிறேன்
Sir so good I am satisfied let God bless you Sir
100% unmai iya, same appadiye irukku enakku neenga sonnathu❤
💯 percent true words all. Thanks Sir 🙏🙏🙏🙏🙏
Ummaiye pesuringa❤❤❤
It's true good speech sir
Very nice explanation sir
Nanri aiya 🙏
Unmai Ayya nandri kodana koodi❤
Thank you sir🙏🙏🙏
Ayyaa vankkam enakku edu rasitan
உண்மை தான் ஐயா...சொல்படி கேட்கிறோம்.....
Nanri Ayyya 🙏
உங்கள் நல்வாக்கு எங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும். வாழ்க வளமுடன்
🎉🎉Thank you so much ayya❤
நீங்கள் குறியா அனைத்தும் உண்மை அய்யா
Neenga solvethellam unmai aiyya Uyir irundhum pinamagavae irukiraen😭😭😭😭
Thank you guruji
அருமை
AYAH,EVEN IF I AM SAD ,LISTENING TO YOU SIR ,IT MAKES ME HAPPY,THANK YOU SIR.
🎉 thanks sir
உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் ஐயா❤
Yennudaya rasi meenam, neenga solvathu pole kalaithurai enaku pudekum sami, neenga solvathu enaku appadiye porinthuthu sami nanre sami🎉
Super ra soinnaga sir
Really, it's True sir.
Thanks Samy
Really all 100% true aiyya😢😢😢
Radhe Krishna my guru sri sri krishna premi anna avaroda ❤krupa dhan vazhkaiye❤
வாழ்க வளமுடன்
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் என்ன செய்ய, ஏதோ உங்கள் வார்த்தைக்கு எங்கள் மனம் சற்று அமைதி கொண்டது