மீனம் ராசி செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 01.6.2024 முதல் 12.7.2024 வரை| Brammasri Annasamy Prediction

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2024
  • மீனம் ராசி செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 01.6.2024 முதல் 12.7.2024 வரை| Brammasri Annasamy Prediction| Meenam |Chozhi Prasanna Jothidam
    பிரம்மஸ்ரீ அண்ணாசாமி ஐயாவை நேரில் தொடர்பு கொள்ள விரும்பினால்
    87785 42873, 95669 92993
    உங்கள் வேண்டுதல்கள் எதுவானாலும் அவை நிறைவேற பிரம்மஸ்ரீ அண்ணாசாமி அவர்கள் ஸ்தாபித்த மாயவனம் மாயவனேஸ்வரர் திருக்கோயிலை தரிசிக்க:-
    goo.gl/maps/jo6HvJg9kswo2vyZ7
    அருள்மிகு மாயனவேஸ்வரர், அருள்மிகு விஷ்ணுமாயா, அருள்மிகு ப்ரதியங்கரா தேவி, அருள்மிகு மகிஷவராகி, அருள்மிகு சிவகாமி தாயார் அருள்மிகு பாதசனீஸ்வரர் சன்னதிகளை தரிசித்து இறை அருளை பெறுங்கள்

Komentáře • 41

  • @VakkathavanKumar-hu3hr

    🙏🙏🙏Supar நல்லதே நடக்கும் ஐயா

  • @user-yq9zj2sn9g
    @user-yq9zj2sn9g Před 25 dny

    சாமி நன்றி ங்க

  • @Vivekvikas-zx9tm
    @Vivekvikas-zx9tm Před 24 dny

    TQ

  • @VeeraLakshmi-pl5hk
    @VeeraLakshmi-pl5hk Před 20 dny +1

    மீன ராசி ரேவதி நட்சத்திரம் மேஷ லக்னம்

  • @lakslaks99
    @lakslaks99 Před 24 dny +3

    ஐயா எனக்கு விருச்சிக லக்னம் மீன ராசி என் சகோதரனுக்கு விருச்சிக லக்னம் விருச்சிக ராசி எங்கள் இருவருக்கும் இடையே உள்ள பகைமாறி உறவு சுமுகம் ஏற்படுமா. காரணமில்லாமல் ஏற்பட்ட வீண் பகை. நல்லது செய்து விட்டு கெட்ட பெயர் வாங்கிக் கொண்டுள்ளேன். பெற்றோரின் சொத்து விற்க வேண்டி உள்ளது. பகையினால் தடையாக உள்ளது.

  • @saravanasaran5974
    @saravanasaran5974 Před 25 dny +3

    Im also meena rasi revathi natchathiram Enaku job kedaika enna pannanum saamy

  • @LalithambigaiRajagopal
    @LalithambigaiRajagopal Před 24 dny +1

    Respected sir, I am Mr. R.Balasubramanian. Meenam , Purathathi natachathiram. Aani matham own house pogalama.

  • @umamageshwari788
    @umamageshwari788 Před 24 dny

    Nan meena rasi en mithu court case problem iruku velai seiyum idathil problem athu sari aguma sollunga parikaram iyya.elantha velai meedum kidaikuma sollunga iyya parikaram.pls replay pannunga

  • @thusiking200
    @thusiking200 Před 23 dny

    ❤❤❤

  • @user-nt4ny2qx6t
    @user-nt4ny2qx6t Před dnem

    ஐயா நான் மீனம் ராசி மேஷம் லக்னம்

  • @saravanannachimuthu9386

    Guruji sarnam

  • @technologychennal2023
    @technologychennal2023 Před 24 dny

    Ayya meena rasi uthratathi nachathiram enaku velinadu poga vaipu irukka sollu ga pls 😢

  • @sayan18rukku22
    @sayan18rukku22 Před 25 dny +12

    நான் மீனம் என்னோட wife துலாம் 7 year love பண்ணினோம் இப்ப விட்டு போய்ட்டாங்க ஒரு வார்த்தை கூட பேசுறாங்க இல்ல அவளை விட முடியல இதுக்கு பரிகாரம் இருக்கா

    • @MaayanMayam
      @MaayanMayam  Před 25 dny +3

      Om Vishnumaya nu Dailly 51 time sollunga

    • @sayan18rukku22
      @sayan18rukku22 Před 25 dny

      @@MaayanMayam நன்றி ஐயா

    • @ganakaambujam6070
      @ganakaambujam6070 Před 24 dny +2

      Ithuku parikaram kidaiyathi bro vitukodukanum yana thulan and meenam rasi irundum nan pariyavan nee periyavan potipodum bro 3rd person vaeakoodathi bro nanum same broblam bro 🤜

    • @kathirganesan2250
      @kathirganesan2250 Před 24 dny

      Neenga kattuna thaliya kovil undiyalla pottutu oru neeranja sumangali thali katta solluga

    • @sayan18rukku22
      @sayan18rukku22 Před 24 dny +2

      @@ganakaambujam6070 bro எல்லா விசயத்திலயும் நான் தான் விட்டு குடுத்து போவேன் எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் வந்து பிரியல நல்லா தான் இருந்தம் திடீர் னு பேசுறது குறைஞ்சுட்டு ஒரு 15 நாள்ல block பண்ணிட்டாங்க

  • @user-cy1kd3pb9n
    @user-cy1kd3pb9n Před 24 dny +3

    மீன லக்னம், மீன ராசி, தலைக்கு மேல் கடன் பிரச்சனை. நிம்மதி இல்லா சூழ்நிலை. இது எப்போது மாறும்?

    • @MaayanMayam
      @MaayanMayam  Před 24 dny

      Om Vishnumaya nu dailly 51 time sollunga

  • @kanim4013
    @kanim4013 Před 24 dny +1

    Na mithunam avaru meenam oru sandila enna venanu sollitaru enna pannala ayya tirumba varuvara

  • @indiraramesh
    @indiraramesh Před 22 dny

    Ayya my son poorattadi 4th padam Meena rasi, got divorced 3 years back, remarriage unda, when?

  • @meenakshi1000k
    @meenakshi1000k Před 23 dny

    Vanakkam guruji En kanavar meena rasi tatpodu avar velinatil irukirar avarukkaga nan parigaram saiyalama nan simmarasi neengal kooriya anithum nadakiradu third endru nanny murugan kovil send ru varugiren avarukka nandri guruji nalla pavilion edir paarkieen

    • @MaayanMayam
      @MaayanMayam  Před 18 dny

      செய்யலாம் omvishnumaya nu dailly51 time sollunga

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 23 dny

    நல்லதுக்கு என்றும் குறை இருக்காது ங்க ஐயாவுக்கு

  • @s.r.chitraramanathan8413

    துலாம் மீனம் சஷ்டாஷகம்

  • @tdnaturalherbalproducts5000

    வணக்கம் ஐயா நீங்க சொல்வதெல்லாம் 100% உண்மை.மீன ராசி, சிம்ம லக்கனம்.உத்திரட்டாதி.இப்பொழுது எனக்கு எப்படி இருக்கிறது. இப்பதான் ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து மீண்டு வந்திருக்கேன் .I'm from Malaysia.

  • @DhanalashmiP
    @DhanalashmiP Před 24 dny

    Nan life thothupoyitan

    • @MaayanMayam
      @MaayanMayam  Před 24 dny

      Kavalaipadathiñga

    • @MaayanMayam
      @MaayanMayam  Před 24 dny

      ஜெயிப்பிங்க

    • @MaayanMayam
      @MaayanMayam  Před 24 dny

      ஓம் vishnumaya nu Dailly 51 time sollunga

    • @gnanasekarsampath3711
      @gnanasekarsampath3711 Před 23 dny

      Yellamea mudinja pona piragu
      FUTURE nu onnu iruku
      So past ah maranthu
      Present la happy ah vazhunga
      God is always with you