மீனம் எடுக்கும் சிம்ம அவதாரம்| Sani Vakra Peyarchi |100 நாளில் நடக்கபோகும் தரமான சம்பவம்| MEENAM

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2024
  • 💐💐💐
    GOODBABY
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Product Details And Price
    * பச்சரிசி கோலமாவு கட்டி
    *பச்சரிசி கோலமாவு பவுடர்
    *காவி கோலப்பொடி
    *பச்சகற்பூரம் 100கிராம்
    *பஞ்சகவ்ய விளக்கு
    *பஞ்ச கூட்டு எண்ணெய்
    * தீப எண்ணெய்
    *கப் சாம்பிராணி
    *பஞ்சகவ்ய கப் சாம்பிராணி
    *தாழம்பூ குங்குமம்
    *பசுமாடு விபூதி
    *108 மூலிகை அகர்வத்தி
    *சந்தனம் அகர்வத்தி
    *பஞ்ச கவியா அகர்வத்தி
    *கற்பூரம்
    *7 வகை பஞ்சு திரி
    *பஞ்சு திரி
    *வாழைத்தண்டு திரி
    *தாமரைத்தண்டு திரி
    *சிவப்பு, மஞ்சள், பச்சை நிற திரி
    *எருக்கன் திரி
    *52 மூலிகை Hair Growth Oil
    *குளியல் பொடி (6 month baby to 60 age adult)
    Food products
    *சுத்தமான ஒரிஜினல் பசுநெய்
    *நாட்டு நெல்லிக்காய் ஊறுகாய்
    *இட்லி பொடி
    *பருப்பு பொடி
    *கறிவேப்பலை பொடி
    *முருங்கை இலை இட்லி /சாப்பாடு பொடி
    *36 தானியம் கலந்த முளைகட்டிய சத்து மாவு
    *குழம்பு மிளகாய் தூள்
    *சாம்பார் பொடி
    *ரசபொடி
    *(3 in one )கரம் மசாலா பொடி 100gm(chicken, mutton, biryani,veg recipes)
    * கேழ்வரகு மாவு
    * கம்பு மாவு
    *அரிசி வகைகள் 1kg
    (திணை அரிசி . சாமை அரிசி ., வரகு அரிசி ,சிவப்பு அரிசி, கருப்பு கவுணி அரிசி, மூங்கில் அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டு கம்பு, கேழ்வரகு, மாப்பிளை சம்பா அரிசி, வெள்ள சோளம், சீரக சம்பா அரிசி, available)
    *கருப்பு ஏலக்காய்
    *முளைகட்டிய கேழ்வரகு பால் பவுடர்
    *கேழ்வரகு லட்டு
    *கோதுமை லட்டு
    *ரவா லட்டு
    *எள்ளு உருண்டை
    *தினை மாவு லட்டு
    *கம்பு மாவு லட்டு
    *சிறுதானிய லட்டு
    *பாசிப்பயறு லட்டு
    *உளுந்து லட்டு
    *முறுக்கு
    மரசெக்கு எண்ணை (wood cold pressed oil)
    *நல்லெண்ணெய்
    *கடலை எண்ணெய்
    *தேங்காய் எண்ணெய்
    *இலுப்பஎண்ணெய்
    *வேப்பெண்ணெய்
    *ஆமணக்கு எண்ணெய்
    🚚 Fast Delivery
    🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
    wa.me/c/919043688626
    🤝Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp.com/KlYxEE5lFHk...
    🎥Whatsapp Channel Join Link:
    whatsapp.com/channel/0029VaEW...
    📌CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Join & Supports
    💐Follow us on FACEBOOK:
    / goodbabysjaizan
    💐Follow us on INSTAGRAM:
    / goodbaby_jaizan
    💐Follow us on THREADS
    www.threads.net/@goodbaby_jaizan
    💐Follow us on TWITTER
    / goodbaby_jaizan
    💐💐💐
    *******************************************
    💐💐💐
    ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
    🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
    🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
    🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
    🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
    🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
    🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
    *************************************
    #astrotvtamil
    #astrotv
    #astrology
    #trending
    #trendingshorts
    #shorts
    #shortsvideo
    #TamilAstrology
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #guruvakrapeyarchi
    #guru
    #vakra
    #peyarchi
    #வக்ரபெயர்ச்சி2023
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #2023
    #ராகுகேதுவக்ரபெயர்ச்சி
    #சனிவக்ரபெயர்ச்சி
    #சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
    #வக்ரபெயர்ச்சி
    #ராகுகேது
    #சனி
    #Aries #மேஷம் #Mesham
    #Taurus #ரிஷபம் #Rishabam
    #Gemini #மிதுனம் #Mithunam
    #Cancer #கடகம் #Kadagam
    #Leo #சிம்மம் #Simmam
    #Virgo #கன்னி #Kanni
    #Libra #துலாம் #Thulam
    #Scorpio #விருச்சிகம் #Viruchigam
    #Sagittarius #தனுசு #Dhanusu
    #Capricorn #மகரம் #Magaram
    #Aquarius #கும்பம் #Kumbam
    #Pisces #மீனம் #Meenam

Komentáře • 97

  • @manivannanpachamutthu4098
    @manivannanpachamutthu4098 Před 12 dny +24

    கடன் வாங்கி அடைக்கமுடியாத நிலையில் உள்ளேன்

  • @SasiKala-tv9iz
    @SasiKala-tv9iz Před 13 dny +56

    இன்று வரை கடன் மட்டுமே அதிகமாயிட்டே இருக்கு

  • @LikithPrajan
    @LikithPrajan Před 11 dny +7

    ஐயா இன்று வரை கடன் மட்டுமே அதிகமாயிட்டே இருக்கிறது நன்றி ஐயா வணக்கம்

  • @hmslingam303
    @hmslingam303 Před 13 dny +10

    இறைவன் அருள் வேண்டும்

  • @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454

    சார் 20வருஷமா நீங்கள் சொல்ர அனைத்தயும் அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன் கடவுள் விட்ட வழினு உயிரோடு இருக்கேன் வயசு 40 முடிஞ்சுருச்சு வயசும் போச்சு வாழ்க்கையும் போச்சு வெறுத்துப்போய் வாழ்றேன் 😔😔

  • @kmuthukumarkandaswamykmuth18

    உங்கள் வாக்கு பொன்னாகட்டும் 🙏🏼 நன்றி நற்பவி நற்பவி நல்லது நடந்தால் சரி 🙏🏼 நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏🏼

  • @PremKumar-jq7eu
    @PremKumar-jq7eu Před 9 dny +3

    கடன் சுமை அதிகமாக உள்ளது

  • @SSVMUSIC
    @SSVMUSIC Před 12 dny +3

    ஐயா நீங்க சொன்னது 100% உண்மை

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 Před 13 dny +3

    இன்றுதான் சரியாக சொன்னீர்கள் நண்பரே நீங்கள் நீடுடி வாழ வேண்டும் 🎉

  • @SELVIS-ez5qv
    @SELVIS-ez5qv Před 9 dny +2

    அப்படித்தான் இருக்கிறது சொந்த வீடு எல்லாத்தையும் விட்டுட்டு நாங்க இன்னைக்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் இதுக்கு ஒரு முடிவு இல்லை யா

  • @maheshwarik2730
    @maheshwarik2730 Před 10 dny +2

    ரொம்ப சரியாக சொன்னிங்க நன்றி ❤❤❤

  • @baskar9945
    @baskar9945 Před 3 dny

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க உப ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க வன ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க❤❤❤

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 Před 13 dny +7

    சிம்ஹா...அவதாரமா...!?ஹா.....ஹா......எலி மாத்திரி ஓடியோலியவேண்டியிருக்கு.

  • @baskar9945
    @baskar9945 Před 3 dny

    தனம் பணம் தினம் தினம்❤❤❤

  • @baskar9945
    @baskar9945 Před 3 dny

    ஓம் தத் புருஷாய வித் மஹே சங்ர துண்டாக்கி திமஹி தன்னோ நந்தி பிரசோத யாத்❤❤❤

  • @Divya-gj7fd
    @Divya-gj7fd Před 12 dny +2

    ❤ 150 days ku aprom vandhu naa comment pannuven again. Naa life ah change panna try panren❤. This is a MOTIVATION video. ❤. Everything is correct🎉.

  • @sivakumarkandiah2569
    @sivakumarkandiah2569 Před 13 dny

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sivasankarivijay2752
    @sivasankarivijay2752 Před 12 dny

    நன்றி ஐயா🙏

  • @user-ks2eh8ce6e
    @user-ks2eh8ce6e Před 13 dny +1

    சூப்பர் னா

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Před 8 dny +3

    ஐயா வணக்கம் மீனம் ராசி மீனம் லக்னம் உத்திராட்டதி நட்சத்திரம் எப்படி இருக்கும் ஐயா ரெம்ப கஷ்டமாகவும் உடல் நிலை சரியில்லாமலும் மருத்துவ செலவும் அதிகமாகவும் மன வலியும் உள்ளது ஏண்டா இந்த உலகத்தில் பிறந்தோம் என்று நினைக்கிறேன் 😢😢😢😢😢😢

  • @saivavali
    @saivavali Před 13 dny

    அருமை

  • @RAMRAJ-vn9ko
    @RAMRAJ-vn9ko Před 9 dny +2

    செலவுக்குபணம். வருமானம்குறைவு

  • @sasikala1992
    @sasikala1992 Před 12 dny +2

    Om namah shivaya 🙏🙏🙏

  • @sandhya9855
    @sandhya9855 Před 3 dny

    ஒம் நமசிவாய

  • @vishnuvishnudhanu1133
    @vishnuvishnudhanu1133 Před 12 dny

    Super ayya

  • @harinitransports3093
    @harinitransports3093 Před 13 dny +5

    ஐயா சரியாக சொன்னீகல்

  • @hmslingam303
    @hmslingam303 Před 13 dny +5

    எனக்கு 80 வயது, இன்னும் எதிர்கொள்கிறேன்

  • @user-yj7pq3vi2n
    @user-yj7pq3vi2n Před 11 dny +1

    Vanakam Aiya,muttrilum unnmai,45yrs Meena RASI UTTHIRATHATHI STAR kadaga lagnsm,

  • @Devi-dy2dm
    @Devi-dy2dm Před 13 dny +1

    கரெக்டா சொன்னீங்க ஐயா . கடவுள் நம்ம கூட இருப்பார்

  • @senthilkumar-um4jx
    @senthilkumar-um4jx Před 13 dny +10

    ஐயா நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம். Last 4 வருஷமா ரொம்ப கடன்ல இருக்கேன் ஐயா. எப்போது எனக்கு நல்லா நேரம் வரும் ஐயா.. suside பண்ற வரைக்கும் போய்ட்டேன் ஐயா.

  • @RAMRAJ-vn9ko
    @RAMRAJ-vn9ko Před 9 dny +1

    செலவுக்குபணம்வரவுஇல்லை

  • @ramachandrand5649
    @ramachandrand5649 Před 11 dny +1

    Om Namah Shivaya 🙏🙏🙏

  • @sandy17061
    @sandy17061 Před 13 dny

    ❤❤❤

  • @aishwariyam407
    @aishwariyam407 Před 9 dny +1

    அன்பு சகோதரர் உலகத்தையே தலைகீழாக மாற்றும் சக்தி உனக்கு இருக்கிறது பகவத் கீதையில் பகவானை சொல்லி இருக்கிறார் விதியை வெல்லவும் மதியே வெல்லுவோம் வெற்றித்திருநாள் உங்களுக்கும் விழா எடுப்போம் எங்களுக்கும் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போம் வாழ்க்கை வாழ்வதற்கு வீழ்வதற்கு அல்ல கோடி நன்றிகள் ஐயா உங்களுக்கு தொடரட்டும் உங்களுடைய நற்பணி

  • @chandramohan-ro1cu
    @chandramohan-ro1cu Před 5 dny

    Correct

  • @user-kx4hj4jv7z
    @user-kx4hj4jv7z Před 13 dny

    💯

  • @dharumannachimuthu7399
    @dharumannachimuthu7399 Před 9 dny +1

    ஐயா வழவழ ன்னு
    பேசாமல் சுருக்கமாக சொல்ல முடியாத
    ஏன் ஜவ்வாக போகுது

  • @sekarchinnasamy8586
    @sekarchinnasamy8586 Před 5 dny

    Guruvey ovaru jodhidarum veraru mathiri sollugirugal

  • @murugesangowsi8824
    @murugesangowsi8824 Před 9 dny

    🙏🙏🙏👍

  • @nselvam4202
    @nselvam4202 Před 9 dny +1

    Indru varai. Katan athikamaie kondea irukku

  • @sivasrichandramohan3575

    கடன் எப்போது தீரும்

  • @rishicar100
    @rishicar100 Před 12 dny

    என்ன தொழில் செய்யலாம் ஐயா.

  • @kvinayagamoorthi3125
    @kvinayagamoorthi3125 Před 12 dny

    New job opportunities available in meena rasi please explain

  • @tiruvengadamsrinivasan6777

    😃

  • @gopalm5716
    @gopalm5716 Před 7 dny +1

    போதும் போதும் என்றாகி விட்டது

    • @gopalm5716
      @gopalm5716 Před 7 dny

      சக்கையாக பிழிந்து சாறா எடுத்துயிருச்சு எனக்கு

    • @gopalm5716
      @gopalm5716 Před 7 dny

      நன்றி

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas Před 12 dny +1

    Nimathi ellai😢 oray phorattamthan😢

  • @sarveshvaran4886
    @sarveshvaran4886 Před 9 dny

    Kadan+thookam+murugan=😢

  • @m.rajkannu.7415
    @m.rajkannu.7415 Před 13 dny +1

    🙏🙏🙏👌👌🌹🌹🌹💐

  • @geethasathish9301
    @geethasathish9301 Před 7 dny +1

    Idhula enna simma avadharam as usual thaane

  • @saravanang.e3915
    @saravanang.e3915 Před 6 dny

    உண்மையில்லை

  • @ranjithvishwa5113
    @ranjithvishwa5113 Před 9 dny +1

    Fake

  • @SatheeshKumar-wf8jx
    @SatheeshKumar-wf8jx Před 13 dny

    Nan meenam purathi. Only sucide than solution.

  • @geehageethu2515
    @geehageethu2515 Před 13 dny +2

    சனீஸ்வரன் எதுக்கு படச்சாங்க எல்லா ர் வாழ்க்கை யம் நாசம் பண்ராரு

    • @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
      @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 Před 9 dny

      ஆமா அதுவும் கெடுதல் செய்தவங்களத்தான் கெடுக்கிறார் கெடுதல் பண்றவங்க எல்லாரும் ஓகோனு இருக்காங்க 😔😔

  • @anburaja4313
    @anburaja4313 Před 7 dny +1

    ஐயா இன்று வரை கடன் மட்டுமே அதிகமாயிட்டே இருக்கிறது நன்றி ஐயா வணக்கம்