மீனம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் || meena raasi palangal ||

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2024
  • #astrology #jodhidam #rasipalan #raasipalan
    மீனம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும்|| meena raasi palangal || #meenam #astrology #rasipalan
    மேல்நோக்கி செல்லும் மீனம் || meena raasi palangal || #meenam #astrology #rasipalan #jothidam
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri_Mani
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...
    spotify :
    open.spotify.com/show/1Irj9v3...

Komentáře • 162

  • @RamKumar-dh6hq
    @RamKumar-dh6hq Před 6 dny +93

    புரியவே இல்லை ஏன் இவ்வளவு கஷ்டம் மீனராசிக்கு புரியவில்லை

  • @divadharan209
    @divadharan209 Před 6 dny +32

    எவ்வளவு அடித்தாலும் வாங்கி கொண்டு அழாமல் இருப்போம் நாங்கள் ரொம்ப நல்லவர்கள் சாமி நாங்கள் சந்தோஷமாக இருந்தால் தான் அதிசயம் கவலை கஷ்டம் கண்ணீர் எல்லாம் பழகிவிட்டது சாமி

  • @c.saranya1295
    @c.saranya1295 Před 7 dny +32

    💯 உண்மையான வார்த்தைகள்... நாங்கள் அனைவரும் கேக்க நினைத்த கேள்வி இதுவே... 💐

  • @sagayawathyvijayarajah6707

    எப்போதும் கருணையுடன் உண்மைகளை சொல்லும் விதம் அருமை ஐயா உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகுந்த உளவியல் ஆலோசனை மிகவும் நன்றி ஐயா

  • @kanidhanvanthkanidhanvanth4638

    ஐயா வணக்கம். உங்கள் பதிவிற்க்காக காத்து கொண்டு இருந்தேன்

  • @user-lz6di8bl4j
    @user-lz6di8bl4j Před 6 dny +4

    10000000000% உண்மை. உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  • @meenasundar565
    @meenasundar565 Před 6 dny +11

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 1000 % எப்போ எங்கள் கஷ்டம் தீரும் ஐயா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 Před 6 dny +3

    என் கர்மாவின் ஒரு கணவை இந்த பதிவு சிந்திக்க வைக்கும் ஒரு காணொளி என்பது எனது கருத்து பதிவு வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் கூறுவது போல எனக்கு தாங்கள் கூறுவது குரு உபதேசம் பெறுகிறேன் நன்றிகள் பல நண்பரே

  • @saraladevig3844
    @saraladevig3844 Před dnem +1

    நீங்க சொன்ன அனைத்தும் உண்மை 😢😢😢

  • @palanipalani8534
    @palanipalani8534 Před 6 dny +6

    ஜயா எங்களுக்காக நீங்களும் கடவுளிடம் வேண்டுவது மிக மிக ‌சிறப்பு என்றும் மறவா சிதம்பரம் ‌பழனி . மீனராசி ரேவதி கடக லக்னம்.

  • @Jakshuganya_Vlogs
    @Jakshuganya_Vlogs Před 6 dny +12

    என் கணவருடைய ராசி இது தான் அவருடைய கேள்விகள் இது தான் என்னால் உணர முடிகிறது அவர் பிறந்த குடும்பத்திற்கு எல்லாம் செய்தாலும் யாரும் உணர்வதில்லை தான் நாங்கள் இன்னும் முன்னேறவில்லை .. இன்னும் அவர் குடும்பத்திற்கு தான் செய்கிறார்.. 😢 குடும்பம் பிரியக்கூடாது என்று நினைக்கிறார் தான் 💯 உண்மை ஐயா🙏🏼🙏🏼

    • @GhandhimathiGhandhimathi
      @GhandhimathiGhandhimathi Před 5 dny

      Hii

    • @KLatha-zh9zd
      @KLatha-zh9zd Před dnem +1

      எனக்கு ஐம்பது வயதாகிறது திருமணம் செய்யவில்லை. சம்பாதித்த அனைத்தையும் குடும்பத்திற்கு மட்டுமே செய்கிறேன் இன்றுவரை. எனக்கென ஒரு பைசா சேர்க்கவில்லை. ஆனால் என் குடும்பம் என்னை கருவேப்பில்லை போல் தான் நிணைக்கிறது.😢😢😢😢😢 this is all of the Meena Rasi, Revathi star people fact

  • @mouleemoulee1866
    @mouleemoulee1866 Před 5 dny +2

    முற்றும் உன்மை மிக்க நன்றி வாழ்கவளமுடன்.❤

  • @ilakiyasvs6610
    @ilakiyasvs6610 Před 6 dny +12

    நூத்துக்கு நூறு உண்மை நல்ல எண்ணம் கொண்டவர்களை தான் இந்தக் கடவுள் இப்படி சோதிப்பார்

  • @akpuspa5494
    @akpuspa5494 Před 4 dny +2

    வாழ்க வளர்க ஐய்யா😊 மனதிலுள்ள கேள்வி பதிலுக்காக கடவுளுக்காக காத்திருப்பேன்

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr Před 5 dny +3

    🙏🙏🙏முருகா நல்லதே நடக்கணும்

  • @suryanadar7916
    @suryanadar7916 Před 6 dny +4

    ஐயா இது எல்லாம் எப்படி ஐயா உங்களுக்கு புரிகிறது உண்மைதான் மீன ராசி அன்பர்கள் முருகனை வேண்டும்போது கண் கலங்கி வேண்டுபவர்கள் அப்படி வேண்டும்போது அந்த முருகனே என் பக்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வு இருக்கும் என்பது மிகவும் உண்மை

  • @padmavisvanathan8922
    @padmavisvanathan8922 Před 6 dny +3

    Fantabulous description about meena rasi Vera level !!no chance!!

  • @Kamala-1975
    @Kamala-1975 Před 6 dny +2

    💯 percent true ayya....now I am zero 😢 but i want to win and help all ppl like me... when it will happen 😢

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před 6 dny +4

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @c.saranya1295
    @c.saranya1295 Před 7 dny +6

    I'm waiting for this video 🤩

  • @suganthianandham9825
    @suganthianandham9825 Před 6 dny +3

    ஐயா வணக்கம் உங்கள் பதிவில் உள்ள அனைத்து கேள்விகளும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது நீங்கள் சொல்லி ஐந்து கேள்விகளும் அன்றாடும் கடவுளிடத்தில் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் எனக்கு ஒரு நல்ல வழி விடு எனக்கு ஒரு நல்லது நடக்கட்டும் ராத்திரி பகல் எல்லாம் முருகனிடம் மன்றாடிகிட்டே இருக்கிற நேரில் உங்களிடத்தில் கூறியது போல் உள்ளது ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா

  • @user-uy5km8mv9e
    @user-uy5km8mv9e Před 2 dny

    Nanum meenam than...revathi natchathiram...❤Murugan en life la erukaru...❤En pulla en murugan..❤

  • @suryanadar7916
    @suryanadar7916 Před 6 dny +1

    நன்றி ஐயா

  • @nishavijay8866
    @nishavijay8866 Před 6 dny +3

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sivat3246
    @sivat3246 Před 6 dny

    ஓம் முருகா போற்றி
    நன்றி ஐயா

  • @user-dv9xp8sy9n
    @user-dv9xp8sy9n Před 2 dny

    நன்றி அய்யா

  • @user-yq9zj2sn9g
    @user-yq9zj2sn9g Před 6 dny

    அய்யா நன்றி ங்க

  • @saranyamanimaran2394
    @saranyamanimaran2394 Před 6 dny

    Romba nanri guruji❤❤❤❤❤

  • @SriMalayan
    @SriMalayan Před 6 dny

    ❤❤பதில் அளிக்க காத்திருக்கின்றேன்..❤❤குருவே❤முருகா சரணம்

  • @jayaprakashprakash8369
    @jayaprakashprakash8369 Před 6 dny +1

    Arumai....🎉🎉🎉 super ngaa unmaithan

  • @vijignanam7469
    @vijignanam7469 Před 5 dny

    நன்றி அண்ணா அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 Před 5 dny +1

    ARUMAIYA, 100/❤

  • @josephshekar3438
    @josephshekar3438 Před 5 dny +1

    Thank you Sir God bless you

  • @MassShravanvlogs
    @MassShravanvlogs Před 6 dny +2

    100 present unmai nantri

  • @vidyavikashinithangadorai9409

    True ....sir. thank you

  • @MassShravanvlogs
    @MassShravanvlogs Před 6 dny +1

    Corect unmai nantri

  • @vengateshvengatesh8095

    Crt sir Elam unmai soldrathuu

  • @varalaxmi1624
    @varalaxmi1624 Před 5 dny

    Very very correct sir. Thankyou so much.

  • @user-hn2zx8tg6b
    @user-hn2zx8tg6b Před 6 dny

    Unga vdo varathuku tha nga romba nalaa waiting ❤❤❤

  • @hemamalininarasimman2300

    Unmai sir. 🙏🙏🙏🙏🙏

  • @user-pr6wz7jf7j
    @user-pr6wz7jf7j Před 6 dny

    You are, you are, you are god to everybody Swamy, bangaluru. Thank you sir.

  • @Jvs2215
    @Jvs2215 Před 6 dny

    Yarkita vena poi sollalaam ana manastachi kita solla mudiyathu nu soluvanga athupola na manasara solran nenga sona athanayum en vazhkai ayya...😢keka keka kannu kalangitu ivlo aazhama 💯unmaya orutharala solla mudiyuma😢....romba nanri ayya

  • @kowsalyakowsalya-3831
    @kowsalyakowsalya-3831 Před 5 dny +1

    Om muruga om narayana potriiiiiiiiiii 🎉🎉

  • @santeechitrali7373
    @santeechitrali7373 Před 5 dny +1

    Ninggal migavum arputamaga arutal solringa❤

  • @srinivaas5835
    @srinivaas5835 Před 6 dny

    Ayya vanakkam neengal solvathu mutrilum unmai om shivaya namaha

  • @raghunandananrajagopalan3678

    Om Sri Bhagavathe Narayanaya namaha. I too fall in Meenam category.

  • @sathishice1527
    @sathishice1527 Před 5 dny

    ஓம் முருகா போற்றி 🕉️🙏

  • @LakshmiLakshmi-uq9vh

    Well said 👏

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh Před 6 dny

    Arambamay amarkalam iyya, thiruchendur murugan dharisanam poga vendum endra ennam pona vaaram vandhadhu , neengal nenaivupaduthivitteergal, nandri .

  • @saravanakumar4395
    @saravanakumar4395 Před 5 dny

    Good sir. 💯 -% fact sir.

  • @VijiVeerabagu-qw9jl
    @VijiVeerabagu-qw9jl Před 6 dny

    முருகா சரணம் முருகா சரணம்🌹🌹🌹🌹🌹

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn Před dnem

    🙏🕉Waiting for Good TIME🕉🙏

  • @user-fd9mp5ul4o
    @user-fd9mp5ul4o Před 4 dny

    100 💯 unmai.iyya

  • @angeltower-vm6si
    @angeltower-vm6si Před 4 dny

    Correct sir 🙏

  • @-htyn897
    @-htyn897 Před 6 dny +1

    Nenka super ah solrika iyya

  • @Usha...sri..5954
    @Usha...sri..5954 Před 7 dny +4

    😊

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 Před 6 dny

    💯% correct

  • @sharu-se2jl
    @sharu-se2jl Před 5 dny

    Unmai

  • @a.a.r.9933
    @a.a.r.9933 Před 23 hodinami

    அப்படியே உண்மை....மீனராசி மனதை படிக்கிறீங்க...

  • @rchandr47
    @rchandr47 Před 6 dny

    aduttha padhivu indha thaippule epoo sir!

  • @rajupalanivel4821
    @rajupalanivel4821 Před 4 dny +1

    ❤❤❤P.Raju❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @pandichockalingam6333
    @pandichockalingam6333 Před 7 dny +4

    வணக்கம் 🙏🙏 ஐயா வணக்கம் 🙏🙏🙏

  • @SathyaR-xd3ip
    @SathyaR-xd3ip Před 4 dny

    💯 true

  • @varsharaghavan8412
    @varsharaghavan8412 Před 6 dny

    100 🎉 true

  • @sharatkumarg1133
    @sharatkumarg1133 Před dnem

    Dear Meenam Kings /Queens, life is in tought times fr now. Lets keep battling the best do good✨️

  • @kvlalitha146
    @kvlalitha146 Před 5 dny

    100% true

  • @kalaiamutha8237
    @kalaiamutha8237 Před 7 dny +1

    😍 💯💯👍👍👍🙇🙋 waiting 🙏🙏🙏😊

  • @shilpachander8507
    @shilpachander8507 Před 3 dny

    🙏

  • @kalaimathiilovethissongsso3594

    unmai unmai unmai en guru athaithan seikurar ellam avaruku nadadam

  • @revathip7783
    @revathip7783 Před 6 dny

    🙏🙏🙏

  • @aadalkingaadalking4569

  • @user-ro9pl9su2d
    @user-ro9pl9su2d Před 6 dny

    🙏🙏🙏🙏

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z Před 6 dny

    ❤❤❤

  • @kkstv29
    @kkstv29 Před dnem

    நிறைய செலவு மீதி வைக்க முடியவில்லை திருமணம் நடக்கவில்லை மனகவலைகள் அதிகமாக வருகிறது ஐயா

  • @seethalakshmid6045
    @seethalakshmid6045 Před 6 dny

    🙏🙏💯

  • @Vaishnavivaishu-lk6ed
    @Vaishnavivaishu-lk6ed Před 7 dny +1

    ஐயா மீனலக்கனத்துக்கு சொல்லுங்க ஐயா

  • @abiramiabi2200
    @abiramiabi2200 Před 7 dny +1

    அய்யா ஜாதகம் பக்கா amount எவளோ

  • @alagarpasumpona9562
    @alagarpasumpona9562 Před 4 dny

    துலாம் ராசிக்கு வாழ்க்கைல என்ன நன்மை தீமை பற்றிய சில சொல்லுங்க ஐயா

  • @user-wr4sq7xf1j
    @user-wr4sq7xf1j Před 6 dny

    100% true 😢

  • @kamalapriya3028
    @kamalapriya3028 Před 6 dny +1

    Sami nalla neraiya padichuruken, nalla padichu govt. exam lam eluthuren oru velai kuda innum varala....epom marum...

  • @MagicianSanthoshMithra-jj5ej

    Sami vanakam onum nadakulla sami eni suside than vazhi Vera vazhi ella sami eni eppadi sami Meena uthradi sir

  • @srivel7767
    @srivel7767 Před 5 dny

    உண்மையில் இது தான் என்னாம் தான் எனக்கு ஆனால் என்னை தான் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை

  • @user-bd8lx4th1f
    @user-bd8lx4th1f Před 3 dny

    Sathiyamana unmai yengal kunangalai kaannadi maari pirathi palikkiringa iyya😊

  • @user-mo2wj6wo5r
    @user-mo2wj6wo5r Před 7 dny +2

    Muruga

  • @JashsaranyaSaran-ud4zn

    கணவரை பிரிந்து வாழும் நிலை.. அய்யா.. நான் meenam அவர் simmam 😢

  • @tamilbhaktiisaimalai4445

    ( மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன் ) ente vaartai kedatharke aparem manuse aruthal adaigirathu sir

  • @nihaajasmine5981
    @nihaajasmine5981 Před 3 dny

    Please adhutha video la solution sollunga sir please..

  • @devim2415
    @devim2415 Před 6 dny

    Aiya eppo nalladu nadakumo teriyala vaalkaye salichu pochu

  • @venkateshr8806
    @venkateshr8806 Před 6 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshs2666
    @dineshs2666 Před 6 dny

    Job epo kidaikum guruji

  • @AddeshaNuvan-me9to
    @AddeshaNuvan-me9to Před 5 dny

    Eppa poduvegka iya

  • @sivasakthishanmuga4111

    மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் கும்பலக்னம். சைதை அ சண்முகம் எல்லாம் வல்ல இறையருள் இயக்குநர் தயாரிப்பாளர் ( தாய் தந்தை) நடிப்பு அவரவர்களின் வாழ்க்கை படம் என்கிற பாடம் பிறப்பை அறிந்த பாரும் இறப்பை அறிவதில்லை வாழ்வே மாயம் ஆனாலும் கொடுத்த வேஷம் மரனம் வரை நீடிக்கும் என்பதை உணர்ந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்

  • @kalairajendiran518
    @kalairajendiran518 Před 3 dny

    😍🙏🙏🙏🙏😍

  • @makemanureorganicsfertiliz1404

    Innaikutha pazhamuthir sozhai poitu vanthen

  • @jreavthisekar440
    @jreavthisekar440 Před 7 dny +3

    சார் என் பெயர் ரேவதி உடுமலைப்பேட்டை திருப்பூர் மாவட்டம் என்னுடைய நிலைமை எப்பொழுது மாறும் மிகவும் கஷ்டப்படுகிறேன் எப்பொழுது இந்த நிலை மாறும்😢😢😢

    • @SangeeMonesh
      @SangeeMonesh Před 6 dny +1

      Kavali padathega sister kandippa marum

    • @darbusdusky7116
      @darbusdusky7116 Před 6 dny +1

      Nareya Udumalpet karange irukange 😅. Nanum Udumalpet Ramasamy Nagar

  • @jayarajsubasriJayarajsubasri

    Kadavul mela Naa romba nambigai vachi iruthan ,ana yen life la santhosame illa, kadavul yenna romba sothikkuranga, yen pullaikagathan na uyiroduirukan,inneme yellathaiyum antha kadavula pathukanum. Yen life ah kedutha antha ponnuku kadavul nechayama thandanai kudukkanum kadavul,ple muruga .

  • @sivaprakashsivaprakash8467

    Enga appa yesterday vita vitu poitanga enga ponarunu therila. Inum vituku varala i miss you my dad. Epa varuvanganu therila nan meena rasi utthiratathi please koncham pathu solunga😢😢

  • @arjunangovindasamy4833

    கலங்கணும்கற எண்ணம் மகனுக்கு வராது என்பதற்கு பதிலாக தாய், தந்தைக்கு வராது என்று கூறி இருக்கிறீர்களே அய்யா 🙏

  • @rajkumar-ze5qm
    @rajkumar-ze5qm Před 6 dny

    Kaila potu iruthalam poitu vantha oru problmla phone sale pannita 😢yean da uyir iruku thonuthu

  • @deepalakshmi6673
    @deepalakshmi6673 Před 6 dny +1

    Roomba problem iruku life fulla mudeyala