மினியும், தந்தை போலப் பழகிய காபூலிவாலாவும் | Kabuliwala Short Story in Tamil | APPLEBOX Sabari

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2020
  • மினியும், தந்தை போலப் பழகிய காபூலிவாலாவும் | Kabuliwala Short Story in Tamil | APPLEBOX Sabari
    AUTHOR CREDITS
    This is Cabuliwalah or Kabuliwala Story In Tamil.
    This is a Story by Rabindranath Tagore. He is a Nationalized Author in India and his literary works are with Creative Commons License. But this Bengali Story has been translated to English by the following Person or Institution and I have referred to this translational version in English. And this videos narration is in Tamil.
    REFERENCE - (Vol. 18, Issue 1)
    International Journal of Humanities and Peace
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    INSTAGRAM - / sabari_paramasivan
    BLOG PAGE - appleboxbysabari.blogspot.com/
    MAIL ID - sabari.shankari@gmail.com
    IMAGE and VIDEO CREDITS
    3 Characters Illustrated from APPLEBOX Studios
    4 Characters Illustrated from Paintings on Fair Usage Policy
    7 Publicized Paintings used as Backgrounds
    5 BG Images are used per Fair Usage Policy for Demonstration
    Royalty-Free Shot Videos
    🌷 About this Section or Playlist 🌷
    These are Tamil Short Stories from APPLEBOX. These Tamil Sirukathaigal are mostly translational in Tamil Audio Book format. I am publishing these Short Stories in Tamil (Tamil Sirukadhaigal) as Varam Oru Sirukathai (வாரம் ஒரு சிறுகதை). You like my Motivational Stories in Tamil right ? Then you will like these Tamil Kathaigal too.
    Tamil Short Stories like Anton Chekhov Story in Tamil, O Henry Story in Tamil, Rabindranath Tagore Story in Tamil, Leo Tolstoy Story in Tamil, Fyodor Dostoevsky Story in Tamil are here as Tamil Audio Stories in this Tamil Story Telling Channel.
    Also, you can see some tamil stories from public domain. Historical Stories like Kalki Story, Pudhumai Pithan Story and Bharathiar Story are available here. I have Ponniyin Selvan and Parthiban Kanavu in my bucket list. எனக்குப் பிடித்த இந்த தமிழ்க் கதைகள், தமிழ் சிறுகதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
    Having Writer Jayakanthan's Stories as my inspiration, I started writing Tamil Sirukathaigal in my school days. A few years before, reading Writer S Ramakrishnan's Stories helped me to improve my writing style and encouraged me to write for Social Cause. You can also see the Tamil Stories written by me Sabari Paramasivan in this section.
    Tamil Short Stories are Stories in Tamil produced as Tamil Audio Stories. As People like Tamil Sirukadhaigal (தமிழ் சிறுகதைகள்) I publish them as Varam oru Sirukathai. These Tamil Stories with Moral or Moral Stories in Tamil are those Short Stories in Tamil by famous writers (Public). Listen to these Stories in tamil with Moral. I will include more Historical Novels in Tamil, the Tamil Historical Novels.
    👉🏻👉🏻You can also check my other Tamil Short Stories/ Short Stories in Tamil from AppleBox By Sabari
    உறவினர் வீட்டுக்கு ஆசையோடு சென்ற வாலிபனுக்கு நடந்தது என்ன ? Short Story in Tamil
    • சில உறவினர்கள் வீட்டில...
    எஜமானின் குழந்தையை அவன் என்னதான் செய்தான் ? Short Story in Tamil
    • எஜமானின் குழந்தையை அவன...
    வேடம் போட்டு மறைந்த திருடனின், கடந்த காலம் வெளிப்படுமா ? Short Story in Tamil
    • வேடம் போட்டு மறைந்த தி...
    மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? - பாருங்கள் | Short Story in Tamil | • மனிதன் எப்படியெல்லாம் ...
    பணத்தை வைத்து காதலையும் வாங்க இயலும் !! Short Story in Tamil
    • பணத்தை வைத்து காதலையும...
    உதவி செய்து 'பல்ப்' வாங்கும் ஒரு பெண்ணின் கதை | Short Story in Tamil • உதவி செய்து 'பல்ப்' வா...
    புதுமைப்பித்தனின் காஞ்சனை | Kanchanai Story | Tamil Short Stories
    • புதுமைப்பித்தனின் காஞ்...
    காதலை வெறுத்த கல்யாணியின் கதை | Short Story in Tamil | APPLEBOX Sabari
    • காதலை வெறுத்த கல்யாணிய...
    விட்டுச்சென்ற கணவனுக்கு மனைவி கொடுத்த பதிலடியைப் பாருங்கள் | Short Story in Tamil
    • விட்டுச்சென்ற கணவனுக்க...
    மினியும், தந்தை போலப் பழகிய காபூலிவாலாவும் | Kabuliwala Short Story in Tamil
    • மினியும், தந்தை போலப் ...
    Other Tamil Audio Stories by APPLEBOX, எனது பிற சிறுகதைகள்
    காந்தியக்காவின் கல்லு மரவை - சிறுகதை | Tamil Short Stories
    • காந்தியக்காவின் கல்லு ...
    Tamil Audio Stories | சுந்தரி அத்தை | Sundari Athai | Tamil Short Stories
    • சுந்தரி அத்தை சிறுகதை ...
    சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | | Tamil Short Stories
    • சுப்புக் கிழவியின் ரகச...
    கந்தலாவிலிருந்து ஒரு கடிதம் | | Tamil Short Stories
    • கந்தலாவிலிருந்து ஒரு க...
    மூலிகைக் காற்று | Tamil Short Stories
    • மூலிகை - சிறுகதை | Moo...
    சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | Tamil Short Stories
    • சுப்புக் கிழவியின் ரகச...
    சாலமிக்கு என்ன ஆச்சு ? | Salami | Tamil Short Stories
    • சாலமிக்கு என்ன ஆச்சு ?...
    ஓடிப்போயிட்டாக | Odippoyittaga | Tamil Short Stories
    • ஓடிப்போயிட்டாக | Odipp...
    #appleboxsabari #shortstorytamil #sirukathaigal #சிறுகதைகள் #TamilShortStories
    #TamilAudioStory

Komentáře • 628

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Před 2 lety +12

    தாகூரின் இன்னொரு கதை - கல்யாணி
    czcams.com/video/K0PBSma5CsI/video.html
    Thanks for this love and support ♥️♥️♥️

  • @bornagainamina
    @bornagainamina Před 4 lety +139

    தங்கள் தமிழ் உச்சரிப்பு பிரமாதம்! கதைக்கேற்ற படங்கள் அருமை!! சொன்ன விதம் சிறப்பு!!!

  • @kv1104
    @kv1104 Před 3 lety +7

    கண்களில் கண்ணீரை வரவளைச்சு விட்டாய் அம்மா. வாழ்க வளமுடன். நன்றி. கவிக்னா.

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts Před 4 lety +56

    மிகவும் அழகான, உணர்ச்சிபூர்வமான மொழி பெயர்ப்பு கதை.
    அழகான தமிழில், உங்களின் அருமையான தேன் போன்ற குரலில்
    மேலும் அழகாக காட்சிபடுத்தியது அருமை...😍😍

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 Před 4 lety +27

    அருமை!
    மனித நேயத்தை மெருகூட்டிய கதை இது!!!!

  • @noormohemad5324
    @noormohemad5324 Před 3 lety +1

    பள்ளியில் ஆங்கில பாடத்தில் இந்த காபுலிவாளா கதையை படித்துள்ளேன். சிறு வயது நினைவுகள் வந்துவிட்டன விழியோரத்தில் சில கண்ணீர்களுடன். என் ஆங்கில ஆசிரியர் இந்த கதையை சொன்ன விதம் இன்றும் பசுமையாக என் மனதில் உள்ளது. மீண்டும் பழைய நினைவுகளை தூண்டியதற்கு மிக்க நன்றி தோழி.

  • @jeyaramank4919
    @jeyaramank4919 Před 4 lety +18

    அன்புக்கு மதம் நாடு மொழி என்ற தடை இல்லை என்பது உண்மைதான் .சூப்பர்.

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 Před 4 lety +18

    உங்கள் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்

  • @ganesancholan
    @ganesancholan Před 3 lety +24

    எனக்கு வயது நாற்பது நான் பத்து வயது சிறுவனாக இருக்கும்போது இந்தக் கதையை எனது தந்தை எனக்கு சொல்லி இருக்கிறார் அவர் பள்ளியில் படிக்கும் பொழுது பாடப்புத்தகத்தில் இந்த கதை இருந்ததாக கூறினார் இன்று இந்த கதையை என் தந்தையின் பசுமையான நினைவுகளோடு கேட்டேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி சகோ

  • @kamatchia2341
    @kamatchia2341 Před 4 lety +3

    நாம் ஒருவரை தவறாக புரிந்து
    கொண்டால் அது எவ்வளவு
    மூடத்தனம் என்பதை இந்த
    காபூலிவாலாவின் கதை நன்றாக
    புரிய வைத்தது சுவாரஸ்யமான
    கதையாக அமைந்தது

  • @roggers85watt
    @roggers85watt Před 3 lety +1

    அருமையான கதை, மனிதம் காப்போம். வாழ்த்துகள் சகோதரி

  • @mahizhanrk9876
    @mahizhanrk9876 Před 4 lety +11

    அருமையான பதிவு நான் கல்வியியல் கல்லூரியில் தாகூர் அவர்கள் எழுதிய கதை படித்துள்ளோம் இன்று தான் முழுமையாக விளக்கம் அறிந்தோம்... நன்றி அக்கா... உங்களுடைய குரல்வளம் கதையை மெருகூட்டுகிறது....

  • @muthuponraj2958
    @muthuponraj2958 Před 4 lety +20

    தேவையற்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் பலர்,ஆப்பிள் பாக்ஸ் கதைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளுக்கு கதை சொல்ல,கேட்க சொல்ல பழக்குவோம். காபுலிவாலா மதம் கடந்த மனிதப்பண்பு நிறைந்த மனிதர்கள் கதை.நன்றி சபரிக்கு.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety +4

      நன்றி சகோ 🌷🌷 கதைகளை நேசிப்பவர்களை நிச்சியம் இந்தக் கதை சென்றடையும் சகோ.. இயற்கையே கொண்டு சேர்க்கும் 👍

    • @krithikamuki3936
      @krithikamuki3936 Před 3 lety +1

      @@APPLEBOXSABARI correct enaku story romba pidikum,

  • @riganabarviin1159
    @riganabarviin1159 Před 4 lety +1

    ஆசிரியராகிய எனக்கு இந்த கதை மாணவர்களுக்கு எடுத்துரைக்க உகந்த கதையாக விளங்குகிறது.. கதை தெரிவு அருமை...

  • @preethis3240
    @preethis3240 Před 4 lety +14

    I never thought I would realize the same sharp pain even after these years(96 la 9th std. English lesson kabuliwala). The same feel when both the fathers realized tht their girl had grown up.
    It is why tagore's stories are always great.simple style great impact

  • @vithyalakshmi3638
    @vithyalakshmi3638 Před 4 lety +1

    I love rabidaranath stories put many stories mam . I love your voice mam . Thanks

  • @selvikrishnan8195
    @selvikrishnan8195 Před 4 lety +7

    அருமையான பதிவு சகோ, மதங்கள் வேறாக இருந்தாலும் இரண்டு மனங்களின் ஒற்றுமையை காட்டுகிறது 👌👌👌👍👍

  • @rohinirenuka9005
    @rohinirenuka9005 Před 3 lety +2

    👌👌👌

  • @OrganicHealthy
    @OrganicHealthy Před 4 lety +13

    அன்பு சகோதரி, ஒரு மகளை பிரிந்து இருக்கும் தகப்பன் மனநிலையை அருமையான இன் குரலில் சொல்லி இருக்கிறீங்க சகோதரி. கதையின் உள் ஆழமாக மனம் சென்றது. கதை எழுதிய தாகூர் அவர்களுக்கும், கதை சொல்லிய உங்களுக்கும் நன்றி. சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். 👌🙏

  • @rajalakshmiarumugam5852
    @rajalakshmiarumugam5852 Před 4 lety +2

    Unga kural miga inimaya irukkunga.... thamizhum azhagu. 💝💓

  • @ramyas5577
    @ramyas5577 Před 4 lety +2

    Salute to rabindhranath Tagore and sabari akka

  • @paramasivansankaralingam2815

    Hearing the great Nobel laureate' s story in Ur voice & nice narration it is more sweet*Any one sensing secularism& humanity will welcome tis!May God Guide U continually!

  • @learnerscom-mg4ve
    @learnerscom-mg4ve Před 4 lety +3

    Akka I am waited for this video

  • @sathishsk909
    @sathishsk909 Před 3 lety +1

    குரல் அரசியே......உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு...... அருமை அருமை

  • @ananthraj1541
    @ananthraj1541 Před 4 lety +60

    தந்தையின் அன்பை கடந்து கணவனின் அன்பை உணர கால் விரலினால் பேசினால் மினி😍😍😍
    --அன்பை தேடிய கபோலிவால😢😢😢
    தந்தையின் உணர்வை புரிந்த மினியின் தந்தை😥😥😥
    பல பரிமானகள். நல்ல கதைக்களம்

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 Před 4 lety +2

    உங்களின் ஒவ்வொரு கதையும் சிறப்பாக உள்ளது....
    தாங்களின் உச்சரிப்பு அற்புதம் தங்களது இந்த சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்....

  • @meenakarthick8488
    @meenakarthick8488 Před 3 lety +2

    2003 la Nan college first year padikum pothu intha story irunthuchu.Thank u so much

  • @saranguna5108
    @saranguna5108 Před 4 lety +17

    This storey not only describes secularism, furthermore reflects Father's love 👨‍👧

  • @nagendranvalthukalnalavisu1039

    Kabuli vala pasathin utharanam super sabaringa🏆

  • @sirvaf2074
    @sirvaf2074 Před 4 lety +3

    மனதை வருடிய அழகான கதை எழுதிய தாகூர் இன்று இருப்பின் இவ்வளவு நேர்த்தியாய் உயிர் கொடுக்கும் சபரியை வாழ்த்துகளுடன் நன்றியும் தெரிவித்திருப்பார்.
    மனதின் ஆழம் வரை தொட்ட இக்கதையை அறிமுகப்படுத்திய சபரிக்கு நன்றி.

  • @Vanirangolis
    @Vanirangolis Před 4 lety +1

    Very nice story sis super neenga solra விதமும் சூப்பர் சிஸ்

  • @storyworld6193
    @storyworld6193 Před 4 lety +6

    சபரி ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு....
    சொல்லும் விதம் ரொம்பவே அழகா இருக்கு ...
    வாழ்த்துக்கள் சபரி

  • @devachandranmani5289
    @devachandranmani5289 Před 4 lety +4

    இந்தக் கதையை எங்கேயோ கேட்ட ஞாபகம் ஆனால் இங்கு கேட்டிருக்கிறோம் என்று நினைவிற்கு வரவே இல்லை உங்களின் குரலில் இந்தக்கதை ஒலித்துக்கொண்டே இருந்தது இந்த கதை முடியும் தருவாயில் சட்டென்று நினைவுக்கு வந்தது அதாவது இதே வளை ஒலி சேனலில் நம்முடைய எழுத்தாளர் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஐயா திரு ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு பதிவில் கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது ஐயா அவர்களின் குரலில் கேட்ட பிறகு இரண்டாவது முறையாக உங்களின் வாயிலாக இந்த கதையை மீண்டும் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி மேலும் நீங்கள் கொங்கு மண்டல சதகம் மற்றும் தொண்டை மண்டல சதகம் என்றெல்லாம் தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன அவற்றை படித்து அதிலுள்ள அந்த வரலாற்று செய்திகளை நம்முடைய இந்த சேனலில் பதிவிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před 2 lety +2

    மீண்டும் அன்பை பெற்றது போன்ற மகிழ்ச்சி சபரி 💖
    இந்த கதை மீண்டும் கேட்டது 🌷
    நன்றி சபரி 🙏👍🙏

  • @KeerthiKeerthi-lm3ub
    @KeerthiKeerthi-lm3ub Před 4 lety +16

    அக்கா எங்கள் கல்லூரி பாடபுத்தகத்தில் இந்த கதை உள்ளது😁

  • @JeyaMaran
    @JeyaMaran Před 4 lety +1

    காபூலிவாலா - அருமையான கதை சபரி!

  • @Manju16393
    @Manju16393 Před 3 lety +1

    காபுலிவலா ஒரு தந்தையின் பாசம் . ஒரு தந்தையின் மனிதநேயம். மிகவும் அருமையான கதை.

  • @dharaniwin7833
    @dharaniwin7833 Před 4 lety +1

    👍👍👍👍👍👍👍 super sister.......nice story............

  • @arunprasanth6467
    @arunprasanth6467 Před 4 lety +1

    Kabuleevala very super story and your pronunciation very super akka

  • @priyaanand3277
    @priyaanand3277 Před 4 lety +17

    A part of my syllabus in college. Reminded those days to me. Nostalgic... Good work sabari and my wishes to reach heights...

  • @sundaramahalingam7987
    @sundaramahalingam7987 Před 4 lety +9

    அன்பு பாசம் கருணை இணைந்து
    இனம் மொழி மதம்
    கடந்து
    உருவான கதைக்கு
    உயிரூட்டி
    மனதை நெகிழ
    வைத்தமைக்கு
    நன்றி

  • @venmanipattabiraman4862
    @venmanipattabiraman4862 Před 4 lety +1

    உங்கள் பதிவுகள் கொஞ்சம் நாட்களாக பார்க்கிறேன்.. அருமையான பதிவுகள். சிறுவயதில் கதை கேட்கும் ஞாபகம் வருகின்றன..

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před 4 lety +17

    காபுலிவாலா அருமை மா....
    அருமை யான கதையை மிகவும் சிறப்பாக அருமை யாக சொன்னீர்கள் சகோ வாழ்த்துக்கள் சகோ நன்றி மா.
    வாழ்க வளமுடன் நலமுடன் 💐👏💐👏💐👏💐♥️

  • @ashokg2704
    @ashokg2704 Před 4 lety +2

    Awesome story.
    தாகூரின் அன்பும் பாசமும் அனைத்து கதைகளிலும் இருக்கும். இது சிறப்பான கதை.

  • @jershanjoseph6921
    @jershanjoseph6921 Před 3 lety +3

    when I heard this story my hands became goosebumps bcoz of love and affection of Kabuliwala towards his kid. hats off you my dear younger sister Sabari

  • @sharvasivan0369
    @sharvasivan0369 Před 4 lety +7

    உங்கள் குறல் மிக மிக அருமை அக்கா நன்றி

  • @shankarperumal7491
    @shankarperumal7491 Před 3 lety +8

    Romba azhaga pesureenga thozhi☺️
    Lemme tell u something, this is the worthful channel I have ever seen. I am a teacher , I am recommending your channel to all my students. Kandipa periya uyarathai adaiveergal.

  • @divyasree8861
    @divyasree8861 Před 4 lety +2

    பாராட்ட வார்த்தைகள் இல்லை.... உணர்வு பூர்வமான கதை.... உங்களது உச்சரிப்பு அதற்கு இன்னும் மெருகேற்றி உள்ளது👏👏👏👏👏👏👏

  • @srinithyam5220
    @srinithyam5220 Před 4 lety +3

    Super akka

  • @mahmoodsulaimanlebbai5549

    அருமையான கதை நன்றாக இருந்தது...

  • @umasri1899
    @umasri1899 Před 4 lety +3

    காபூலிவாலா , அருமையான கதை. உங்கள் இனிய குரலாலும் காட்சி அமைப்பாலும் கதைக்குஉயிரூட்டி உள்ளீர்கள் சகோ!ரவீந்திரதாகூர் இதைக் கேட்டுருந்தால் உங்களுக்கு நன்றி கூறியிருப்பார் தன் கதையை மிகவும் அழகாகவும் எளிமையாகவும் எடுத்துச் சொன்னதிற்கு. நன்றி🙏🙏🙏

  • @t.p.4.20.6
    @t.p.4.20.6 Před 3 lety +2

    Super story 😊

  • @divyalakshmi773
    @divyalakshmi773 Před 4 lety +5

    Arumai 😍🤗😘

  • @manimanikandanchemistry9640

    Super story nice

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 Před 3 lety +1

    My dear friend your stories are very good and nice. I HEAR It daily. Congratulations.

  • @RajanRaj-yg5wl
    @RajanRaj-yg5wl Před 4 lety +3

    செம்ம சகோதரி.கதை மிகமிக அருமை

  • @SurendarB-lh4rb
    @SurendarB-lh4rb Před 4 lety +4

    கதைக்கு மிக்க நன்றி சபரி...

  • @senguttuvan2635
    @senguttuvan2635 Před 4 lety +3

    நன்றாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

  • @speaker1r117
    @speaker1r117 Před 4 lety +2

    Arumai😍❤

  • @chamu4637
    @chamu4637 Před 4 lety +6

    No words Sabari 👏🏽👏🏽👏🏽 my all time favourite ❤️❣️ image selection & processing wowwwwww.. ur efforts shld always be appreciated Sabari.. really good work.. 👍🏽👏🏽

  • @idealcrafts4943
    @idealcrafts4943 Před 4 lety +1

    Thank you so much excellent

  • @ramakrishnankl
    @ramakrishnankl Před 4 lety +2

    அருமையான பதிவு சகோ 💐👌👍

  • @kamatchiramakrishnan8953
    @kamatchiramakrishnan8953 Před 4 lety +1

    Wow Sabari....really nice to hear all your stories in ur sweet voice..long way to go sister♥️♥️♥️🥰🥰🥰🥰🥰🥰

  • @lalithamurali487
    @lalithamurali487 Před 4 lety +1

    Sister. From bottom of my heart I loved it

  • @karthikasrim4332
    @karthikasrim4332 Před 3 lety +1

    Akka super ra story solringa🤩I am addicted to your voice ka.neraya story sollunga.Healtha pathukonga

  • @Amalorannette
    @Amalorannette Před 4 lety +1

    மிக,மிக அருமையான உணர்வுகளை(பாசம்)பற்றி பேசிய அற்புதமான கதை மிக்க நன்றி நிங்கள் அருமையான கதைகளை தேர்தெடுத்து சொல்லும் விதமும் மிக அருமை நன்றி.

  • @sudhaananthanarayanan7458

    Nalla oru azhagana story sabari kabuliwala kan munnadi kondu vandhinga sabari 👌👍

  • @ranganayaki2844
    @ranganayaki2844 Před 4 lety +1

    arumai ma super👌👌👌👌👌

  • @thilagasriram2330
    @thilagasriram2330 Před 4 lety +1

    Simply superb

  • @jayapriya2578
    @jayapriya2578 Před 4 lety +2

    Super akka👌...

  • @learnerscom-mg4ve
    @learnerscom-mg4ve Před 4 lety +3

    Akka really super

  • @shahulhameedhameed6979
    @shahulhameedhameed6979 Před 3 lety +1

    Maasha allah nice story because of dads love..and u expalained very well mam i love my parents ever

  • @bhavani2791
    @bhavani2791 Před 4 lety +8

    I don't know why, at the end of the story I cried

  • @babyEswar
    @babyEswar Před 4 lety +4

    Super story g akka 🤗

  • @kumaraveluvs7434
    @kumaraveluvs7434 Před 4 lety +1

    அருமை அருமை சகோதரி

  • @jessywilliam8117
    @jessywilliam8117 Před 3 lety

    Such a beautiful story. Thanks Ma

  • @sudhakalingarayar422
    @sudhakalingarayar422 Před 4 lety +2

    Very emotional story.

  • @devasiva3071
    @devasiva3071 Před 3 lety +1

    Semma. Heart Touching story sis

  • @user-ke2rr9md6v
    @user-ke2rr9md6v Před 2 lety

    தாயே வணக்கம் உங்கள் குரலில் காந்தம் இருக்கிறது அதைவிட உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது நன்றிகள்

  • @shakthishakthi660
    @shakthishakthi660 Před 4 lety +1

    அருமை,பாசம் எல்லோருக்கும் பொதுவான உணர்வு.
    அந்தக்கால அன்பு சிறப்பானது.ஆனா இப்போ பெத்த தந்தையே பிள்ளையிடம் தப்பாக நடக்கும் காலமாகிவிட்டது அவமானம்

  • @rammecht8316
    @rammecht8316 Před 3 lety +1

    Tamil Literary Series Thank you for paving the way for telling a story every week

  • @banumathybanu2747
    @banumathybanu2747 Před 4 lety +1

    Neinga solum kathaigal yallamay super ma

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 Před 4 lety +1

    Super sabari.

  • @michaelraj7980
    @michaelraj7980 Před 4 lety +1

    மிகவும் அருமையான கதை.... அருமை சகோதரி

  • @mani.m2201
    @mani.m2201 Před 4 lety +1

    Wonderful explain madam thank you mam

  • @katranaithoorumarivu9484
    @katranaithoorumarivu9484 Před 4 lety +1

    கதையும் அருமை, கதை சொன்ன விதமும் அருமை
    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

  • @natrajan2225
    @natrajan2225 Před 3 lety

    அருமையான கதை சகோ.ஒரு தந்தையின் பாச போராட்டம்.

  • @silviyap1129
    @silviyap1129 Před 4 lety +1

    அருமை சகோதரி ....வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர....

  • @mirunikaprabodeny3129
    @mirunikaprabodeny3129 Před 4 lety +1

    உங்கள் பேச்சு அருமையான பதிவு சகோதரி மற்றும் கதை அருமை

  • @sanjaykarthik2778
    @sanjaykarthik2778 Před 4 lety +4

    This story shows the quotient of humanity n love that is inside humans. Sis the the way u connect the story with pictures is always excellent. It brings the scene in front of us. Thanku sis.

  • @kaviyarasupoongavanam5791

    சகி இந்த கதை கல்லூரி காலத்தில் படித்தேன் , மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.....
    அற்புதம் சகி, தொடர வாழ்த்துக்கள் .....

  • @vijisaravanan3265
    @vijisaravanan3265 Před 3 lety +1

    ரொம்ப நெகிழ்வான கதை.

  • @keerthypadma3400
    @keerthypadma3400 Před 4 lety +1

    Heart touching story tq so much

  • @pramotheswar7069
    @pramotheswar7069 Před 4 lety +1

    மிகச்சிறப்பு சபரி. சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி.

  • @NISHANT_TN_33_yt
    @NISHANT_TN_33_yt Před 7 měsíci +1

    Great 🎉🎉

  • @ariharanarivalagan3076
    @ariharanarivalagan3076 Před 4 lety +1

    As usual great akka

  • @VoiceofKavi
    @VoiceofKavi Před 4 lety +1

    Superb Sabari..

  • @sugunan0097
    @sugunan0097 Před 2 lety

    Really super sabari

  • @RajanRaj-yg5wl
    @RajanRaj-yg5wl Před 4 lety +4

    எங்க சகோதரி இப்போ இருக்கிற அந்த மூன்று சதவீதம் இந்த கதையில் வரும் அந்த காலத்தை நோக்கிய இழுக்கிரங்க.இந்த கதை கேட்டவது இருந்தட்டும்.மனித நேயம் முக்கியம் என்று உணருட்டும்.

  • @saravananp1571
    @saravananp1571 Před 4 lety +1

    Super sister ....thank u