Family Story | செல்வம் எங்கே? | எழுத்தாளர் அநுத்தமா | Audio Story | AB Seshapriya

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2022
  • #TamilAudioBook #TamilShortStory #தமிழ்சிறுகதை
    This short story written by great writer Mrs. Anuthama
    Writer Wikipedia ta.wikipedia.org/s/8zf
    Narrated by AB Seshapriya
    காலத்தை கடந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தற்போதைய தலைமுறையினருக்கு இந்த காணொளி மூலம் எடுத்து செல்ல ஒரு புதிய முயற்சியாகவும் மற்றும் இதன் மூலம் அந்த எழுத்தாளர்களின் படைப்புகளை ஆர்வமாக தேடி சென்று முழு புத்தகத்தையும் வாங்கி படித்து, ரசிக்க ஒரு பாலமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    பொறுப்புத் துறப்பு: புத்தகத்தில் உள்ள அனைத்து கதைகளையும் வாசித்து காணொளியாக்குவது இந்த சேனலின் நோக்கம் அல்ல. புத்தகத்தில் உள்ள ஒரு சில கதைகளை மட்டுமே காணொளி வடிவத்தில் கொடுத்து பார்வையாளர்களை பரவசமடைய செய்து அதன் மூலம் பார்வையாளர்கள் அந்த புத்தகத்தை தேடி வாங்கி படித்து மகிழ ஊக்குவிப்பதே என் நோக்கம் ஆகும்.
    I'm proud to present the short stories of the greatest Tamil authors in video/audio form as the reading habit of Tamil books in younger generation keeps diminishing. Hope this channel will attract youngsters and create an interest to buy/borrow this book to read and enjoy all stories from the book.
    Disclaimer: Objective of this channel is not trying to replicate or reproduce the whole content of the book. Instead, use a few short stories from the book to give an essence of it to promote the viewers to buy/borrow the book and read all the stories and enjoy it to the fullest like me.
    Picture Credits
    Creative Commons
    Family Story
    Tamil Audio Book
    Tamil Short Stories
    Thamizh Sirukathaigal
    Thamizh Sirukadhaigal

Komentáře • 23