பயம் ஒருவரை என்னவெல்லாம் செய்யும் ? என்று சொல்லும் கதை | Tamil Short Stories | APPLEBOX SABARI

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2022
  • பயம் ஒருவரை என்னவெல்லாம் செய்யும் ? என்று சொல்லும் கதை | Tamil Short Stories | APPLEBOX SABARI
    💚 About this Video 💚
    The title of this story is "Puli Raja". Yes, this is Puli Raja by Kalki. I hope you will enjoy this Puli Raja Story in Tamil.
    IMAGES
    Backgrounds and Characters are from our Digital Studio
    MUSIC
    copyrighted collection (license held)
    ⏰ Videos Released ⏰
    Every Mondays and Fridays 8.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/sabariparamasivan
    anchor.fm/applebox
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari.blogspot.com/
    🌷 About this Section or Playlist 🌷
    These are those Tamil Short Stories from APPLEBOX. All these Tamil Sirukathaigal are translated from English. These Short Stories in Tamil, are those Tamil Stories in Tamil Audio Stories format.
    Some Stories in Tamil are meant to be cherished forever. I am publishing these Tamil Sirukadhaigal under Varam Oru Sirukathai (வாரம் ஒரு சிறுகதை). You can enjoy these stories along with my Motivational Stories in Tamil.
    You can see Tamil Stories like
    Anton Chekhov Story in Tamil,
    O Henry Story in Tamil,
    Rabindranath Tagore Story in Tamil,
    Leo Tolstoy Story in Tamil,
    Fyodor Dostoevsky Story in Tamil
    which are the mentioned English Stories in Tamil.
    Also, you can see stories of Nationalized Tamil Authors like
    Kalki Story, Pudhumai Pithan Story, and Bharathiar Story
    எனக்குப் பிடித்த இந்த தமிழ்க் கதைகள், தமிழ் சிறுகதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
    Having Writer Jayakanthan's Stories as my inspiration, I started writing Tamil Sirukathaigal in my school days. A few years before, reading Writer S Ramakrishnan's Stories helped me to improve my writing style and encouraged me to write for Social Cause. You can also see the Tamil Stories written by me Sabari Paramasivan in this section.
    👉🏻👉🏻You can also check my other Tamil Stories from AppleBox By Sabari
    மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? என்று சொல்லும் கதை | Tamil Short Stories
    • மனிதன் எப்படியெல்லாம் ...
    இரக்கம் நமது கண்ணை மறைத்துவிடும் - என்று சொல்லும் கதை | Tamil Short Stories
    • உதவி செய்து 'பல்ப்' வா...
    பணத்தால் அன்பை வாங்க முடியாது - என்று சொல்லும் கதை | Tamil Short Stories
    • பணத்தை வைத்து காதலையும...
    புதுமைப்பித்தனின் காஞ்சனை | Kanchanai Story | Tamil Short Stories
    • புதுமைப்பித்தனின் காஞ்...
    பயம் ஒருவரை என்னவெல்லாம் செய்யும் ? என்று சொல்லும் கதை | Tamil Short Stories
    • பயம் ஒருவரை என்னவெல்லா...
    புதுமைப்பித்தனின் செவ்வாய் தோஷம் | Chevvai Dhosham Story | Tamil Audio Stories
    • செவ்வாய்க் கிழமையன்று ...
    #appleboxsabari
    #TamilStories
    #சிறுகதைகள்
    #TamilShortStories
    #TamilAudioStories

Komentáře • 413

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Před 2 lety +94

    தவறுக்கு மன்னிக்கவும் “ரிஷபம் என்பது காளை”. நான் ஆடு என்று சொல்லிவிட்டேன் ☺️☺️
    czcams.com/video/_Y7e8BSqxOM/video.html
    இலவசமாக ஒரு விலைமாது - AUDIO STORY

  • @mr.pearlking5402
    @mr.pearlking5402 Před 2 lety +17

    கதை அவ்வளவு சிறப்பில்லை..நீங்க சொல்லும் விதம் தான் சிறப்பு சகோ...

  • @shrawankrishnan9427
    @shrawankrishnan9427 Před 2 lety +22

    This story is a chapter in our English Text book in 12th Grade CBSE
    Beautiful narration 👍

  • @hanaimran2422
    @hanaimran2422 Před 2 lety +5

    கதை மிகவும் பிடித்திருந்தது. சாவு எப்படி வருமோ அப்படி வந்து தான் ஆகும். அதை படைத்த இறைவனை தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது
    Super sabari akka...kadhayoda end super

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety +7

    கதை அருமை சகோ பாவம் 100 புலிகளின் உயிர் போனது தான் மிச்சம்.....

    • @amirraj1999
      @amirraj1999 Před rokem

      என்ன சொல்றிங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்கள்

  • @vanajar6541
    @vanajar6541 Před 2 lety +7

    👍👍 செம்ம ஸ்டோரி சூபரோ சூப்பர்.picture அனைத்தும் மிக அருமை.🙏🙏🙏🙏🙏🙏

  • @karthi3588
    @karthi3588 Před 2 lety +29

    அருமையான கதை 👏சொன்ன விதம் மிகவும் அருமை 👏இன்னும் பல கதைகள் போடுங்க 🙏..

  • @vmv1544
    @vmv1544 Před 2 lety +24

    இப்படி பட்ட அரசர்கள், ஜமீன்கள் இருந்ததால் தான் இன்று புலிகள் குறைந்துள்ளன.
    🙁🤦‍♂️

    • @amirraj1999
      @amirraj1999 Před rokem

      ஏன் நண்பா அப்படி சொல்றிங்க
      கொஞ்சம் சொல்லுங்க நண்பா

  • @manimani-qk7di
    @manimani-qk7di Před 2 lety +8

    Unga storya radio la daily keetu irukka sister. Super good job🔥🔥🔥🔥🔥🔥

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety +3

      I do not work in radio sago,, I narrate stories only in this channel.,

    • @manojmanavalan1219
      @manojmanavalan1219 Před rokem +1

      @@APPLEBOXSABARI avanga avangaloda veetla radio la connect panni kekrenu solranga akka

  • @snrayar5757
    @snrayar5757 Před 2 lety +5

    அக்கா மிக 😘அருமையான🥰 கதை அக்கா melting😇 this your voice 😍 ❤

  • @janabaiparamasivam3498
    @janabaiparamasivam3498 Před 2 lety +2

    Enna oru narration!!!!!! The energy of you cant be described akka. Kalki avargalin story arumaiyaaga soneenga

  • @vijayalakshmiramanan77
    @vijayalakshmiramanan77 Před 2 lety +7

    கதை அருமை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது சபரி.இது வந்து விடுமோ அது வந்துவிடுமோ என்று பயந்தே வாழ்க்கை முடிந்து விடுகிறது,வாழ்நாளும் குறைகிறது.❤️

  • @adaikkalaanpullankal
    @adaikkalaanpullankal Před 2 lety +1

    சிறப்பான கதை. சிறந்த விளக்கம். நன்றி

  • @shalinishiyam6974
    @shalinishiyam6974 Před 2 lety

    Romba nalla erunthuchu mind relaxinga eruku thank you so much

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 Před 2 lety +5

    வணக்கம் தோழி... கதைகள் அருமை.... முனைவர்.பா.சாணக்கியா...நான் பெண்...ஆண் இல்லை தோழி......

  • @thankyoulife3986
    @thankyoulife3986 Před 2 lety +4

    Thank you so much Sis for this beautiful motivational Story.

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 Před 2 lety +1

    கதை ரொம்ப சூப்பரா இருந்தது அக்கா 👌👌👌ஆபத்து பெரியதில் தான் இருக்கும் என்று இல்லை சிறியதிலும் இருக்கும் என்று உணர்தியது நீங்கள் கதை சொன்ன விதம் சூப்பர் 🌹❤🌹

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 2 lety +5

    அருமையான பதிவு....

  • @sangeethap7311
    @sangeethap7311 Před 2 lety +2

    மிகவும் அ௫ைமையான கதை நன்றி சகோதரி

  • @Divya-pf4zi
    @Divya-pf4zi Před 2 lety +3

    மிக மிக அருமையான கதை 👏👏👏

  • @silver2398
    @silver2398 Před 2 lety

    Arumaiyana kural, arumaiyana paavanayaana sollum thiran

  • @naanarinthavai
    @naanarinthavai Před 2 lety +2

    Very wonderful story with a nice message akka
    Thank you so much akka🙏

  • @venba958
    @venba958 Před 2 lety +3

    Yes . Once upon a time I ask you to told this story. Thankyou. I read in my school days

  • @deepikasdee3103
    @deepikasdee3103 Před 2 lety

    Very nice சகோ Kathai sonaa vithamum kuralum இன்று புதிதாக இருக்கிறது

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 Před 2 lety +1

    மிக அருமையான பதிவு மனதிற்கு மிக மகிழ்ச்சியாகவும் அறிவுபூர்வமான கதையும் கூட

  • @murugavelselvi2809
    @murugavelselvi2809 Před 2 lety +16

    எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என எண்ணி நேரத்தை வீணடிப்பதைவிட தற்போது செய்யும் செயலை சிறப்பாக செய்துவிடுவது சிறப்பு👍👍👍சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்தீர்

  • @nagamani8450
    @nagamani8450 Před 2 lety +4

    எங்க ஊர்ல சிறுத்தை புலி வந்து இன்று பிடித்தாச்சு From tirupur

  • @yuvaraja4189
    @yuvaraja4189 Před 2 lety +1

    Very nice story. Great message at the end of the story. Present is real.
    Really Great. 🙏

  • @maheswarrisivaraj641
    @maheswarrisivaraj641 Před 2 lety

    மிகவும் அருமை 👌👌

  • @BaLatha
    @BaLatha Před 2 lety

    மிக மிக அருமை

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Před 2 lety

    மிகவும் அருமை அம்மா 🙏

  • @user-og6wx9ih8u
    @user-og6wx9ih8u Před 2 lety +1

    மிகவும் அருமையான கதை சகோதரி

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i Před 2 lety

    நன்றி அக்கா.செம

  • @SankarSankar-in2lj
    @SankarSankar-in2lj Před 2 lety +1

    அருமையான கதை 👍👍🌹சொன்ன விதம் அருமை இன்னும் நிறைய கதை வேண்டும் 👍👍👌

  • @nasakumar3081
    @nasakumar3081 Před 2 lety

    அருமையான கதை ஒரு அருமையான தகவல் நன்றி

  • @kavik8642
    @kavik8642 Před 2 lety

    Arumai👍🤝

  • @mahalakshmi1628
    @mahalakshmi1628 Před rokem +1

    Amazing voice mam ........i love the way of ur story telling ........ thank you so much

  • @kalainila.c1976
    @kalainila.c1976 Před 2 lety

    We have learned some new msg from this story 😍

  • @nagajothi982
    @nagajothi982 Před 2 lety

    Story super neenga solum way vera level 24 hrs unga voice la ketutu irukalam

  • @cookbaby8975
    @cookbaby8975 Před rokem +1

    Beautiful story sis!
    I love all your stories. Best narration !
    Pls keep up the good work.

  • @buffalorex321
    @buffalorex321 Před rokem

    Sagodhari .. kadhai miga miga arumai.. motha kudumbathoda ukkaandhu kettom.. adhilum andha kadhayin needhiyai oru slaambu- ooku vachi sonna vidham mana niraiva irundhuchi.. vaazhthukkal.. thodarndattum ungal narpani.. ⭐⭐⭐⭐⭐

  • @revathir4091
    @revathir4091 Před 2 lety

    👌👌👌👌👌மிகவும் அருமை

  • @SivaShanmugam_E
    @SivaShanmugam_E Před 2 lety

    நல்ல narration Madam.... 👍

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 3 měsíci

    Dear Sow. Sabari thank you, Love and Generous Blessings ❤🎉❤🎉❤

  • @archanaarchu2524
    @archanaarchu2524 Před 2 lety

    அருமை 👏👏👏

  • @jkiranbalaji8384
    @jkiranbalaji8384 Před 2 lety

    அருமையான கதை அதை சொன்ன விதம் பிரமாதம்

  • @user-wd9rb3dm2i
    @user-wd9rb3dm2i Před 4 měsíci

    சுப்பர்

  • @vk1490
    @vk1490 Před 2 lety +1

    Thankyou my dear friend vg 🙏🙏 சபரி சிஸ்டர் நீங்க கதை சொல்லும் விதம் மிகவும் அருமை அழகு 👍👌🇳🇪 . What vg tell me vg please I don't like to live vg என் இறுதி நாளை எதிர்ப்பார்த்து வாழக்கிரேன் vg don't worry about me vg you have to live well with your family vg be happy with healthy and with wealthy vg eat well in correct time vg take care of you and your family vg forever I am counting my days vg எனக்கு வாழ விருப்பமில்லை vg please forgive me vg to say this vg 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு மனசு சரியில்ல vg😭💔 vg

  • @subashini1579
    @subashini1579 Před 2 lety

    Arumai sissy

  • @sathyapriyasathyapriya41

    Semma super irrukum naatkalay rasipom

  • @ponmuthuramalingamr4542

    சிறப்பு

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 Před 2 lety

    அருமை சகோதரி👍

  • @amuthasenthilkannan22
    @amuthasenthilkannan22 Před 2 lety

    Super story sabari 💐 💐💐

  • @Berlin826
    @Berlin826 Před 2 lety

    Many thanks 😊 🙏🏻👌

  • @sasikumar-beautician
    @sasikumar-beautician Před 2 lety

    மிக மிக அருமையான கதை உங்கள் குரல் பதிப்பு மிக மிக அருமை இறப்பு புலி உருவத்தில் தான் எப்பதை அரசர் தெரிந்து இருப்பார் அது உயிர் அற்றதாய் இருக்கும் என அவருக்கு தெரியலை

  • @vsselvam4012
    @vsselvam4012 Před 2 lety +1

    மிக அருமையாக கதை சொல்றீங்க
    உங்க கருத்து🥰♥️♥️♥️⌨

  • @roberts6728
    @roberts6728 Před 2 lety

    madame, I admire your presentation
    especially In life story of Abraham Lincoln-,I love stories..continue ..
    Roberts- France

  • @bhanumathivenkatasubramani6265

    நல்ல கருத்து. முடிவு அருமை

  • @umaranidevendran5774
    @umaranidevendran5774 Před rokem

    Excellent Narration sister🥰God Bless You... Keep on doing well

  • @KAVISHCUTEKITCHEN
    @KAVISHCUTEKITCHEN Před 2 lety +1

    Very Nice story mam😊😊

  • @anusuyarajapandiyan4229

    அருமையான கதை இந்தக் கதையில வர புலி ராஜா மாதிரி இப்ப மக்கள் எல்லாரும் வாழ்ந்துகிட்டு இருக்கோம் எதையோ நினைத்து என்னமோ பண்ணிக்கிட்டு இருக்கோம் அருமை சகோ👏👌❤️

  • @vaitheeswararao4333
    @vaitheeswararao4333 Před 7 měsíci

    அருமை

  • @n.thamarai6704
    @n.thamarai6704 Před 2 lety

    அருமை அருமை

  • @ksiranjeevi8895
    @ksiranjeevi8895 Před 2 lety

    Akka my current mindset ku suit aagura story akka ithu👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐

  • @balaammal4816
    @balaammal4816 Před rokem

    நன்றி 🙏🙏🙏

  • @keerthukd8805
    @keerthukd8805 Před 2 lety

    Romba arumayana story ... Sister ninga solumpothu inum interestinga iruku... 🔥🔥🔥

  • @meenaraja1634
    @meenaraja1634 Před 2 lety +2

    மேடம் உங்க குறள் வளம் அருமை

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 Před 2 lety

    அருமையான பதிவு தோழி

  • @selvimaraja229
    @selvimaraja229 Před 2 lety +2

    Rmba arumaiyana story with amazing message... keep rocking sis💐 💐💐

  • @selvakumari9368
    @selvakumari9368 Před 2 lety

    சூப்பர். ..

  • @premadavid4477
    @premadavid4477 Před 2 lety +4

    Ungala pakanum pola iruku sister. Unga fans nanga ( nanum enoda pasngalum)

  • @manikyavelu8190
    @manikyavelu8190 Před 2 lety +1

    Why the sea waves keep rushing one behind the other ! One is male and the other, female. There is a touching romantic story about it. Heard during school days but unable to recollect despite several attempts. May kindly reveal the heart wrenching legend for the tender story lovers.

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety

    Super storey thank you sister 🙏🌿🌹🧡

  • @megalabalaji958
    @megalabalaji958 Před 2 lety

    Lasta Sona message super.... Negative thoughtsa thooki potale nama lifela next next level ku polam thanks si

  • @mounikakarthik7304
    @mounikakarthik7304 Před 2 lety

    Super sissy and tq ❤️

  • @angavairani538
    @angavairani538 Před 2 lety

    அருமை சபரி

  • @thavapalansinnarasa5473
    @thavapalansinnarasa5473 Před 2 lety +1

    நல்ல ஸ்ரோறி வாழ்த்துக்கள் சகோதரி

  • @rohinikarthik6392
    @rohinikarthik6392 Před 2 lety

    Superb story❤️

  • @katherinkenneth6942
    @katherinkenneth6942 Před 2 lety

    Super story dear sister🤭it was relaxing ❤️❤️ur stories are dinner time entertainment

  • @balamuraliganeshapandi2304

    ha ha.... Thank you🤣😂
    Mara siraippa ooku vachu eduthathu ultimate😁😁.

  • @VIGNESHVicky-og4ek
    @VIGNESHVicky-og4ek Před 2 lety

    Thanks for this video this is energetic and motivated video

  • @krishnavenim3546
    @krishnavenim3546 Před 2 lety

    Super mam very nice story 😍😘😍🤗😘😍

  • @lakshmir1528
    @lakshmir1528 Před 2 lety +2

    Voice modulation.. super...👌

  • @NIVISHCH10
    @NIVISHCH10 Před 2 lety

    Sema story ka. Ipa iruka intha nimisam mattume niranthiram sis so enjoy every second

  • @kalaethirajan9283
    @kalaethirajan9283 Před 2 lety

    Arumai, sister 👌🎉

  • @yaarooruvan912
    @yaarooruvan912 Před 2 lety +1

    Super mam♥️

  • @tamilarasi6681
    @tamilarasi6681 Před rokem

    அருமையான கதை

  • @ramanaarumugham5862
    @ramanaarumugham5862 Před 2 lety

    அருமை சகோதரி

  • @vigneshvignesh8241
    @vigneshvignesh8241 Před 2 lety

    Super good information and useful all members 👍

  • @jeevithas4903
    @jeevithas4903 Před 2 lety +1

    Super story.. 👌👌👌

  • @vijayashakthi8268
    @vijayashakthi8268 Před 2 lety

    Vera level story i like very much thnku sis

  • @sangeethafromArani
    @sangeethafromArani Před 4 měsíci +1

    Story' super 🎉

  • @vasendthavasend17
    @vasendthavasend17 Před 2 lety

    மிக மிக அருமையான கதை இந்த கதை வாழ்த்துக்கள்

  • @snekadurga8547
    @snekadurga8547 Před 2 lety

    Super story vera level mam

  • @keerthanaj8626
    @keerthanaj8626 Před 2 lety

    This story suitable for my present situation Akka

  • @yogenjaj8806
    @yogenjaj8806 Před 2 lety

    வணக்கம்.மிக்க நன்றி.

  • @karthickr9794
    @karthickr9794 Před 2 lety

    Super akka..

  • @manimani-qk7di
    @manimani-qk7di Před 2 lety +5

    Your voice awesome ❤️

  • @jeyanthinypuvanathasan6768

    Wow,அருமையான படிப்பினை கதை.

  • @priyadharshini9773
    @priyadharshini9773 Před 2 lety +5

    உங்கள் குரலின் மூலம் கல்கியின் கதையை அறிந்தது மிக்க மகிழ்ச்சி அக்கா