தேவலோகத்து அழகிகளின் உண்மை நிலை இதுதானா ? OORVASI | Mahabaratham Unknown Stories | APPLEBOX Sabari

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2022
  • தேவலோகத்து அழகிகளின் உண்மை நிலை இதுதானா ? OORVASI | Mahabaratham Unknown Stories | APPLEBOX Sabari
    Download KUKU FM
    kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Use Coupon Code "APPLEBOX50" and Get Subscription at Rs.199/-
    ஒரு முழு வருடத்துக்கான சந்தா ரூபாய் 199/- மட்டுமே
    SOCIAL MEDIA LINKS - You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    BLOG PAGE - appleboxbysabari.blogspot.com/
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilipi.com/user/%E0%...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from PIXABAY
    If you are searching for Nala Damayanthi Story, you are at the right place. You can find some other Mytholigical Stories and Tamil Ilakkiya Kadhaigal in my channel Apple Box By Sabari
    Other Stories
    ஊர்வசியின் மகனிடம் தனது பதவியையே இழந்த இந்திரன் | Mahabaratham Story Tamil
    • அவசரப்பட்டு தனது பதவிய...
    கைகேயிக்கு வெறும் வேலைக்காரியா மந்தரை ? Mantharai Story | Ramayanam Story in Tamil
    • தேவலோகத்து அழகிகளின் உ...
    ஒருவரின் விதியை மாற்ற முடியுமா ? How to Change Destiny | Motivational Story Tamil
    • ஒருவரின் விதியை மாற்ற ...
    சிவபெருமான் முப்புரம் எரித்த கதை | மாதவியின் ஆடல்கள் | Silapathikaram
    • சிவன் முப்புரத்தை எரித...
    கிருஷ்ணரின் குவாலயா பீடம் கதை | Madhavi Dances | Aimperum Kappiyangal
    • குவாலயா பீடம் என்னும் ...
    பிசிராந்தையார் கோப்பெருஞ்சொழன் கதை | Pisiranthaiyar Story in Tamil
    • பிசிராந்தையார் சந்தித்...
    Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை | Mahabaratham Story Tamil
    • சாகுந்தலம் சொல்லும் து...
    Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை | Mahabaratham Story Tamil
    • நளதமயந்தி கதை | Nala D...
    Other Love Stories in Tamil
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi Story in Tamil • அம்பிகாபதி அமராவதி கதை...
    Napolean Love Story in Tamil | நெப்போலியன் காதல் கதை
    • துரோகம் நிறைந்த நெப்போ...
    Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை
    • நளதமயந்தி கதை | Nala D...
    Laila Majnu Story in Tamil | லைலா மஜ்னு காதல் கதை
    • Laila Majnu Story in T...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 1 • Romeo Juliet Story in ...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 2 • Romeo Juliet Story in ...
    Devadas Parvathi Love Story in Tamil | தேவதாஸ் பார்வதி காதல் கதை • நெஞ்சை உருக்கும் தேவதா...
    Salim Anarkali Story in Tamil | சலீம் அனார்கலி காதல் கதை • Salim Anarkali Story i...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
    • Jodha Akbar Story Tami...
    Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை • சாகுந்தலம் சொல்லும் து...
    சத்தியவான் சாவித்திரி கதை | Sathyavan Savithri Story in Tamil
    • சத்தியவான் சாவித்திரி ...
    Historical Love Stories in Tamil
    Mohini Theevu Story By Kalki - PART 1
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 2
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 3
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 4
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 5
    • மோகினித் தீவு | Mohini...
    #naladamayanthi #nalankadhai #nalanstory #appleboxbysabari #applebox #naladhamayanthistory

Komentáře • 263

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Před rokem +16

    KUKU FM - kukufm.sng.link/Apksi/hpfh/r_9036fd76ff.. Use "APPLEBOX50" for Subscription at Rs.199/- & This Essay belongs to Vallina Magazine (Written by Sabari).. Pls check some other books.. The original story of Oorvashi is are available 👍

  • @gopalakrishnan.s707
    @gopalakrishnan.s707 Před rokem +198

    பெண்ணாக பிறந்து விட்டால் அவள் தேவ மங்கை ஆனாலும் அவள் பூலோக மங்கை ஆனாலும் ஒரே நிலமை தான் போல

  • @devidharun1503
    @devidharun1503 Před rokem +43

    வணக்கம் சகோதரி உங்கள் உமையாச்சியின் படையல் கதை மிகவும் அருமை 👍👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před rokem +4

      மிக்க நன்றி சகோ .. நேரம் ஒதுக்கி கேட்டதைக்கும் பாராட்டியமைக்கும்..

    • @tanvikasree5408
      @tanvikasree5408 Před rokem

      S sister. Seme super ah irunthuchu. Antha time la nan 9 month pregnant. Before 2 months than nan antha story ah pathen. Super ah irunthuchu. En appa um nanum sernthu ketom

  • @ishwarya986
    @ishwarya986 Před rokem +20

    கண்டிப்பாக இந்த காதல் அதிக வலி மிகுந்தது... மறுபடியும் அவள் திரும்பி வர ஏதாவது ஓர் வழி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..... அழகான கதை சோகமான முடிவு....❤️ நல்ல பதிவு சகோ ❤️❤️👍❤️😊

  • @jraja2003
    @jraja2003 Před rokem +15

    இளமை, அழகு, பெண்கள், உயிர், உறவுகள் இப்படி பல நம்மை விட்டு பிரிந்தாலும் நாம் பின்னால் செல்ல முடியாது..... என்பது என் கருத்து சகோ

  • @aradhana41
    @aradhana41 Před rokem +45

    மிகவும் வருத்தமாக உள்ளது, எப்போதும் பெண்களுக்கு தான் அதிக வலி மற்றும் வேதனை

  • @bitcointoday674
    @bitcointoday674 Před rokem +5

    அருமையான காதல் கதை நாமே அந்த காதல் கதை கதாபாத்திரமாக இருந்த உணர்வு பிரிவுதரும் வலி அனைத்தும் உனர்வு தருகிறது மேலும் ஊர்வசியின் காதல் சபதம் அனைத்தும் அருமை இதுவும் கடந்துபோகும் என்ற வார்த்தை நினைவில் வருகிறது

  • @gr.vijaivarshini5597
    @gr.vijaivarshini5597 Před rokem +5

    இதைப் போன்று நமது புராணங்கள் காவியங்களை பற்றி இன்னும் நிறைய பதிவிடுங்கள் கேட்க ஆவலாக உள்ளேன்

  • @achbirds24
    @achbirds24 Před rokem +5

    உண்மை தான் சகோதரி
    அடிமையாக பெண்களை நடத்துவது இங்க மட்டும் இல்ல தேவலோகமாக இருந்தாலும் சரி சொர்க்கமாக இருந்தாலும் சரி எல்லாமே ஒன்று தான்......
    உண்மையான காதலை பிரிப்பதில் என்ன சந்தோசமோ காலத்திற்கு......😢😢😢😢😢

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před rokem

      அதுவும் உண்மை தான் சகோ

  • @boopathy582
    @boopathy582 Před rokem +3

    அழகும்
    அழகான
    ஆபத்துதான்
    அதிலும்அன்புஆசை
    நல்லறம்இல்லறம்
    உண்டு
    உயர்புகழ்மனிதரும்
    உள்ளத்தால்கலங்கித்தான்
    வாழ்வார்கள் என்று
    பொதுவிதியாகிறது
    மனம்கனக்கதான்
    செய்கிறது
    நன்றிசபரிமேடம்
    வாழ்த்துக்கள்

    • @boopathy582
      @boopathy582 Před rokem

      நன்றி
      மேடம் நன்றி
      பார்வையின்
      பதிவிற்க்கு
      இரவுவணக்கம்

  • @gr.vijaivarshini5597
    @gr.vijaivarshini5597 Před rokem +2

    இந்த ஊர்வசியின் மயில் வாழ்வும் அத்தகைய வலி நிறைந்ததாகவே இருக்கிறது இது எனக்கு புது தகவல்
    நன்றி

    • @gr.vijaivarshini5597
      @gr.vijaivarshini5597 Před rokem

      இதைப் போன்று நமது புராணங்கள் காவியங்களை பற்றி இன்னும் நிறைய பதிவிடுங்கள் கேட்க ஆவலாக உள்ளேன்

  • @venkateshjeyapaul1600
    @venkateshjeyapaul1600 Před rokem +7

    நான் ஒரு கவிஞன். நான் எழுதும் கவிதைகளுக்கு உங்களது புராணக் கதைகள் மிகவும் உதவுகின்றன. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நலமுடன் வாழ இந்த தம்பியின் வாழ்த்துக்கள் அக்கா 😊

  • @Madhra2k24
    @Madhra2k24 Před rokem +14

    *Ravi Varman's creativity & imagination 👌*

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 Před rokem +22

    ஆண்களின் அன்பு காற்று போன்றது,
    உணர முடியும் பார்க்க முடியாது.
    பெண்கள் கடல் போன்றவர்கள்,
    கடல் அலைகள் பார்க்க அழகாக இருந்தாலும் அதன் ஆழம் கணக்கிட முடியாது. பெண்களின் வலிகளும், பொறுமையும் கடலின் ஆழம் போன்ற கணக்கிட முடியாது.

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations Před rokem +1

    👌Very nice story. Story telling style is superb.Thankyou.

  • @geetharani2201
    @geetharani2201 Před rokem

    Amazing picture s beautiful iravathy, sages talking, flying apsaras urvasi i went to that world and saw that people tq🙏

  • @PerumalPerumal-oy8yc
    @PerumalPerumal-oy8yc Před rokem

    அருமையான பதிவு கதை சொல்லும் விதம் ரொம்ப அழகு கோக்குபொலுது நிஐமா இந்த வலி உணரமுடியுது நன்றி

  • @sathyapriyasathyapriya41

    நமக்கு பிடிசவங்கள விட்டு பிரியுறது remba மனதை பாதிக்கும் இந்த கதையில் இருவரும் இந்த வலியை தான் anupavithirupargal

  • @chandram9299
    @chandram9299 Před rokem +1

    அலகாக ஊர்வசியின் கதையை அற்புதமாய் உங்களின் இனிமையான குரலில் அருமையாய் சொன்னீங்க அன்புச் சகோதரி நன்றி வணக்கம்

  • @deepikasdee3103
    @deepikasdee3103 Před rokem +4

    Plss upload more stories sis I want to historical nd literature stories in Ur magical voice keep more videos nd உமியாச்சி story it's impact to me keep going siss congratulations 👍👍🤝🤝🤝🤝

  • @k.karthickkanagaraj3364
    @k.karthickkanagaraj3364 Před rokem +4

    Thank you Sabari akka, Everyone has some pain and pleasure in their life 🙃

  • @selva2001
    @selva2001 Před rokem +10

    Hii akka horror thriller stories podunga pls

  • @lovemanmathi
    @lovemanmathi Před rokem +2

    தன்னை அறிதல் பற்றி ஒரு story போடுங்க அக்கா..

  • @pearllakshmi123
    @pearllakshmi123 Před rokem

    அருமை அருமை

  • @speedsaravanan4586
    @speedsaravanan4586 Před rokem

    Excellent Story telling Skills you have, God bless you

  • @gr.vijaivarshini5597
    @gr.vijaivarshini5597 Před rokem +2

    இன்னும் நிறைய REAL LIFE MOTIVATIONAL STORIES பதிவிடுங்கள்

  • @thilagavathip1028
    @thilagavathip1028 Před rokem

    அருமையான கதை 👌👌👌💐

  • @venkataeswarisivaraj5609

    மேடம் நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் குரலில் இந்திராசௌந்திராஜன் அவர்களின் கதைகளை கேட்கவேண்டும்போல் ஆசையாக இருக்கிறது சொல்வீர்களா

  • @jeyavaithi1858
    @jeyavaithi1858 Před rokem

    Story is super akka.very nice demonstration 🙂

  • @g.raghileshkumar5052
    @g.raghileshkumar5052 Před rokem

    சூப்பர் கதைஎனக்குமிகவும்பிடித்துஉள்ளது.

  • @malathypandiyan8458
    @malathypandiyan8458 Před rokem +2

    Please make some more thriller story. Your crime stories are amazing mam.

  • @thambimuthubalachandran5912

    Alaku ellorum Adimai than supper suppper.

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 Před rokem

    அருமையான பதிவு

  • @eswarikarthik4108
    @eswarikarthik4108 Před rokem

    Super super akka

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před rokem +3

    கேள்விபடாத கதை சபரி 🌷
    👌👌👌
    நல்ல கதை 🌷
    நன்றி சபரி 🙏

  • @kalaianandvlogs394
    @kalaianandvlogs394 Před rokem

    அருமை

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB Před rokem +1

    Spr fantastic kathai 😘✨😍

  • @dr.sanakiya.sanakiya8039

    கதை அருமை வாழ்த்துக்கள் சபரி.முனைவர்.பா.சாணக்கியா

  • @mdeepamarimuthu4382
    @mdeepamarimuthu4382 Před rokem +2

    Suppara Irukku story verry happy

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Před rokem

    Super akka amazing👏

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal Před rokem

    அருமையான கதை 👌

  • @rajilakshmi3039
    @rajilakshmi3039 Před rokem +1

    akka arumaiyana pathivu 💐💐😍

  • @kannabiranrohini3711
    @kannabiranrohini3711 Před rokem +1

    Super ka

  • @sivaraman5495
    @sivaraman5495 Před rokem

    Super sapari valthukkal

  • @nagarajanknagarajank8204

    Arumai thinamum ungal kathaiyai ketpean super

  • @chithrablkshn7431
    @chithrablkshn7431 Před rokem

    Super mam. Thank you mam

  • @classroombyharish
    @classroombyharish Před rokem +9

    You have the style of narrating a story, people 'll mesmerise in your voice, you have that talent...keep on moving towards your goal...👏👍

  • @muthuponraj3322
    @muthuponraj3322 Před rokem

    Supper

  • @nivethanivetha8708
    @nivethanivetha8708 Před rokem

    Ungaloda ella horror stories um paathen nice mam innum horror stories podunga plss

  • @masilvinayum7990
    @masilvinayum7990 Před rokem

    Alagu

  • @geethalakshmi14
    @geethalakshmi14 Před rokem +2

    Hello sister. Ungaloda stories ellam super👌 Enga irunthu pictures edukureenga. Bcz enakum ungala maathiri story sollanum nu aasai

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před rokem

      I mostly use paid and permission seeken images.. And a very few royalty free images too.. Thank You

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam Před rokem +1

    english literature story also telling please akka. Any author story telling. very request you akka . I like english literature story ☺️☺️

  • @poongathiru846
    @poongathiru846 Před rokem

    Romba feel irukku paa story

  • @sashraf2675
    @sashraf2675 Před rokem

    Super sis

  • @rangarajangopalakrishnan1315

    Super. Nicely narrated as that of visualisating in the screen. It is not known why Oorvasi asked for two vows. Perhaps it may be the fate of her to ask those two vows. Whether in Indralogam or in Boologam, the sufferers are women only for some reason or other inspite of scarification of their life. My pranams to womanhood. My heartiest blessings to you especially for narrating the story cogently. God bless you.

  • @sandhyahomememories
    @sandhyahomememories Před rokem

    தேவலோக கதைகள் அற்புதமானவை

  • @number1chennai868
    @number1chennai868 Před rokem

    Good story

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Před rokem +3

    Story is good kaa......June month last week" ponniyin Selvan "story intro start panlam nu sonnenga, but August last week eh vanthuruchi ka...eppo thaa ka solvinga...hmmmmmmmmm....

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 Před rokem

    Good concept story sissy super thanks sissy

  • @dividVaruna
    @dividVaruna Před rokem

    Unga narrating and voice style is mesmerizing akka♥️♥️

  • @rajap7409
    @rajap7409 Před rokem

    Story nice

  • @shortsvidios6891
    @shortsvidios6891 Před rokem

    Really nice sis

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před rokem

    very intresting story

  • @jayawos7272
    @jayawos7272 Před rokem

    Very nice presentation👌!

  • @yogeethakumar6324
    @yogeethakumar6324 Před rokem

    Super 👌

  • @angavairani538
    @angavairani538 Před rokem

    கதை சூப்பர்டா சபரி வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன்.

  • @srivoiceover96
    @srivoiceover96 Před rokem +2

    Pooniyin selvan story poodunga mam pls 🙏🙏🙏🙏🙏🙏

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam Před rokem

    It's very 😭😭😭😭😭😭😭. In this story 👏👏👏👏👌👌👌👌.

  • @papimalc2772
    @papimalc2772 Před rokem

    சபரி அக்கா நீங்க போட்ற எல்லா கதைகளையும் கேட்ப உங்க கதை எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் குரல் ல பொண்ணியின் செல்வன் கதையை கேட்கனும் தயவு செய்து பொண்ணியின் செல்வன் கதையை நிறைய பாகமா சொல்லுங்க அக்கா

  • @parthasarathi7061
    @parthasarathi7061 Před rokem

    Fantastic Madam

  • @venkataramanj3803
    @venkataramanj3803 Před rokem

    Super pls give me many interesting story

  • @adithyarajarathinam7123

    Good one sister.... and a very nice story....

  • @gr.vijaivarshini5597
    @gr.vijaivarshini5597 Před rokem +1

    CAN YOU SUGGEST SOME STORY BOOK TITLES TO IMPROVE SPOKEN ENGLISH AVAILABLE IN INDIA ?

  • @kakashihatake1008
    @kakashihatake1008 Před rokem +6

    *Can please upload...more Stories relating to MAHABHARATHAM!*
    _And also about the SAPTA RISHI_

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před rokem +1

      Already I have a playlist for Ramayana , Sago.. Pls click on the thumbnail in this video’s end.. You could travel through it 👍 Thank You 😀

    • @kakashihatake1008
      @kakashihatake1008 Před rokem

      @@APPLEBOXSABARI thank you so much for your kind reply!!!

  • @maheshwari749
    @maheshwari749 Před rokem

    Very nice story sister 👏🏻💞🌹

  • @Omsai92967
    @Omsai92967 Před rokem +3

    Ungaloda voice'a ketkaradhukave nenga podura story lam ketpanga akka,

  • @sureshmsd368
    @sureshmsd368 Před rokem

    Super sis i like all storys

  • @jasrinbaksh4457
    @jasrinbaksh4457 Před rokem

    Mam
    மகாகவி பாரதியார் எழுதிய சிறுகதைகள் கேட்க ஆசை..
    எதிர்பார்ப்புகளுடன்..

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 Před rokem

    Wow

  • @beast..7883
    @beast..7883 Před rokem

    Super mam

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 Před rokem

    Good story akka
    Akka Ganesh Chaturthi vlog please

  • @kaliyaperumal6964
    @kaliyaperumal6964 Před rokem

    Story super sister

  • @dharanikiruthika981
    @dharanikiruthika981 Před rokem

    Your voice always melted

  • @gr.vijaivarshini5597
    @gr.vijaivarshini5597 Před rokem

    முத்தொள்ளாயிரம் கதைகள் சொல்ல முடியுமா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கேட்க ஆவலாக உள்ளேன் ?
    THANK YOU

  • @kanagasathish5206
    @kanagasathish5206 Před rokem

    Super your voice sister 👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️👍

  • @suganyaactiveloshini415
    @suganyaactiveloshini415 Před rokem +1

    Unga voice really very nice sister

  • @SelviSelvi-iz5mt
    @SelviSelvi-iz5mt Před rokem

    Super cute voice ✨✨✨

  • @RaviKumar-og8ks
    @RaviKumar-og8ks Před rokem

    Beautiful, sorry, thank for you, welcome

  • @jayadevia680
    @jayadevia680 Před rokem

    Hai akka I am your fan resantly all your episodes parthan ellame super enakum kadhai ketka pakka solla pidikum nice story akka

  • @keerthanad5001
    @keerthanad5001 Před rokem +3

    Laziness poga padippu la interest vara story sollunga akka

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 Před rokem +4

    முனிவரின் மீதும் அந்த இந்திரன் மீதும் தான் கோபம் வருகிறது. பரதமுனி செய்தது கீழ்த்தரமான செயல்... புறுருவன் என்று சொன்னதில் என்ன தவறு.., அதான் அந்த நாராயணனே அனைவரிடத்திலும் நான் இருக்கிறேன் என்று கூறிய பிறகு, அவள் புறுருவன் என்று சொன்னதில் தவறில்லை...
    ஒரு பெண்ணின் மனதை புரியாத இரு அற்பர்கள். இதிகாசத்தில் நான் வணங்காத கடவுள் அன்றும் இன்றும் இவர் மட்டுமே. ஏனோ என் மனதில்,இந்திரனை ஒரு கடவுளாக (ஆளாக )கூட பார்க்க தோன்றவில்லை.

    • @orkay2022
      @orkay2022 Před rokem

      இந்திரன் எப்போதும் ஒரு தான்தோன்றிதனமான செயல்களை செய்வதில் அவருக்கு நிகர் அவரே.
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கே ஒரு சமயம் கோவர்தன கிரியை குடையாய் பிடிக்கும்போது அடாது மழை கொடுத்து துன்புறுத்தியவராச்சே மற்றவர்கள் எம்மாத்திரம்😅😅

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Před rokem

    Good story mam Good voice mam💐💐💐

  • @kamalinilingeswaran9666

    Storya Vida ungada voice super sister.

  • @kasthurivinoth9325
    @kasthurivinoth9325 Před rokem

    Mesmerizing voice u having akka💥

  • @d.srinathd.srinath8747

    👍😎Akka😇 unga 😍story 🥰 yellaamum 🥰
    Na🥳 ketturukkan 😇😇arumai👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @dhakshnamurthy8450
    @dhakshnamurthy8450 Před rokem

    👏👏👍

  • @lalithalalitha6394
    @lalithalalitha6394 Před rokem

    Ungalin umayatchi padayal kadai super.
    Mendum veru kadaiyudan engalai sandikkavum

  • @ananthirangaswamy
    @ananthirangaswamy Před rokem

    Akka edhumathre more videos podunga

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Před rokem

    அருமையான காதல் கதை 😘💏
    கேட்கும் போது மனசுல ஏதோ வலி💔
    தாயை காணாது தவித்த குழந்தையை போல 😥😍😘

  • @venisfact4449
    @venisfact4449 Před rokem

    So beautiful wonderful oorvasi story
    Interesting
    How r u dear