திரிசங்கு சொர்க்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டது உண்டா ? | Ramayanam Story in Tamil | APPLEBOX Sabari

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2022
  • திரிசங்கு சொர்க்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டது உண்டா ? | Ramayanam Story in Tamil | APPLEBOX Sabari
    If you are searching for Akshaya Pathiram or Atchaya Pathiram Story in Tamil, you are at the right place.
    If you are searching for a tamil story like Mahabaratham Unknown Stories in Tamil, you are at the right place. This channel offers a good collection of Tamil Short Stories ranging from Aimperum Kappiyangal, Love Stories in Tamil to Purana Kadhaigal.
    In this video, I have explained Keeripillai Story or Yaagam Story in tamil
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/sabariparamasivan
    anchor.fm/applebox
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari.blogspot.com/
    PRATILIPI - tamil.pratilipi.com/user/%E0%...
    MUSIC CREDITS
    Copyrighted and Paid
    IMAGE CREDITS
    Copyright Free Images from Google Image Search
    Publicized Painting only used after PROCESSING into MOTION PICTURES
    5 Paintings are used as per fair usage Policy
    2 Photos are used per fair usage policy.
    VIDEO CREDITS
    Own Videos
    PIXABAY VIDEOS
    Processed Videos from Proprietary Licensed APPS
    Mahabaratham Unknown Stories in Tamil
    இது சபரியின் கதை | Story of Sabari | Ramayanam Story in Tamil
    • யாருடைய மகள் இந்த “ராம...
    யமனுக்கும் விதுரருக்கும் என்ன தொடர்பு ? Mahabaratham Unknown Stories
    • யமனுக்கும் விதுரருக்கு...
    அருந்ததி செய்த அற்புத யாகம் | Mahabaratham Unknown Stories
    • அருந்ததி செய்த அற்புத ...
    Mahabaratham Unknown Stories | திரௌபதியின் காதல் | Draupati's Love
    • திரௌபதிக்கு கர்ணன் மீத...
    Mahabaratham Unknown Stories | நாரதரின் ஒப்பந்தத்தை மீறிய அர்ஜுனன்
    • அர்ச்சுனனுக்கு தண்டனை ...
    Mahabaratham Unknown Stories | இடும்பியின் கதை | Hidumbi Story in Tamil
    • பீமனுக்கு இப்படி ஒரு க...
    Mahabaratham Unknown Stories | விதுரரின் சாதுரித்தால் பாண்டவர்கள் தப்பித்த கதை
    • விதுரரின் சாதுரித்தால்...
    Mahabaratham Unknown Stories | அரவாண் கதை | Aravan History in Tamil
    • யார் இந்த அரவாண் | Ara...
    Mahabaratham Unknown Stories | பாண்டவர்களின் வேள்வி | Pandava's Yaga
    • பாண்டவர்களின் யாகம் கீ...
    Purana Kadhaigal in Tamil
    Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை
    • சாகுந்தலம் சொல்லும் து...
    Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை
    • நளதமயந்தி கதை | Nala D...
    சத்தியவான் சாவித்திரி கதை | Sathyavan Savithri Story in Tamil • சத்தியவான் சாவித்திரி ...
    பகீரதனின் கதை | கங்கை வந்த கதை | Bhagirathan Story Tamil
    • கங்கையைக் கொண்டு வந்த ...
    காரைக்கால் அம்மையார் கதை | Karaikkal Ammaiyar History in Tamil
    • காரைக்கால் அம்மையார் க...
    முப்புரம் எரித்த கதை | Madhavi Dances | Aimperum Kappiyangal
    • சிவன் முப்புரத்தை எரித...
    கிருஷ்ணரின் குவாலயா பீடம் கதை | Madhavi Dances | Aimperum Kappiyangal
    • குவாலயா பீடம் என்னும் ...
    Motivational Story in Tamil | கி வா ஜ அவர்களின் கங்கை நதி | Oru Kutty Kadhai
    • அடிக்கடி உனது தன்னம்பி...
    Mohini Theevu Story - Playlist
    • மோகினித் தீவு | APPLEBOX
    #tamilstory #applebox #mahabarathamtamil #unknownstories #tamilstories

Komentáře • 173

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Před 2 lety +24

    Mahabaratham Full Playlist
    czcams.com/play/PLXTxsfLS1k81S6A8sHoNb_STgIv8lGjsC.html
    Thanks for listening ♥️♥️

    • @dinesh7081
      @dinesh7081 Před 2 lety +6

      நீங்க ஏன் இவ்ளோ நாளா கதை போடவில்லை story 💙

    • @MEGARAJ9706
      @MEGARAJ9706 Před 2 lety +2

      HI,,AKKA,,SPPAR,AKKA👍 GOOD 💐🌹💐❤️❤️🧕

    • @ushapn874
      @ushapn874 Před rokem

      ¹

  • @michaelamuthan8312
    @michaelamuthan8312 Před 2 lety +36

    தெரிந்த கதை. மீண்டும் உங்கள் உரை நடையில் கேட்பது மிகவும் நன்றாக இருக்கிறது

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety +2

      நன்றி சகோ

    • @sureshk-pm6bk
      @sureshk-pm6bk Před 2 lety

      Vanakkam story books please enga kidaikithum endru solluga please 🥺🥺🥺

    • @michaelamuthan8312
      @michaelamuthan8312 Před 2 lety

      @@sureshk-pm6bk brother I think I read the story decades back when I was boy. From siruvar malar

  • @penme
    @penme Před 2 lety +4

    வணக்கம் சபரி.
    ஆணவமான இந்தக் கதை நம்ம வாழ் நாளில இடை இடையே உங்கள் மூலமாவோ இல்லை வேறு வழிகளாலோ நம்ம புத்திக்கு தகவல் போல வந்து சேர்வது நிகழப் பட வேண்டிய சம்பவம் தான்.
    நன்றி. ஏண்ணா நம்மை அறியாமலேயே நமக்குள் ஆணவம் எப்படியோ வந்து சேர்நது விடுகிறது ,அதனால இந்த ஆணவம் ,திமிரு ,கொழுப்பு,இதெல்லாத்தையும் அடிச்சு விரட்டி கழுவி துடச்சு சுத்தம் செய்ய இல்லைண்ணா நம்ம மூளை, நம்ம மனம், நம்ம வாழ்வு எல்லாத்தையும் அதள பாதாளத்துக்கு கொண்டு போய் தள்ளீடும்.
    இந்த ஆணவம் இருக்கே, இத சர்வசாதாரணமா நினைக்க கூடாது. பல பேரோட கண்ணீருக்கு நம்மை ஆளாக்கீடும். நல்ல குணத்தோட நம்மள வாழ விடாது, ஊர் நம்மை கேலி செய்யும் படி ஆக்கிடும் ,நம்ம அறிவு கண்ண குறுடாக்கிடும், தெய்வத்துக்கும் நமக்குமான உறவ இல்லாம பண்ணீடும், பலரின் வெறுப்புக்கு நம்மள ஆளாக்கிடும்,அப்பிடி பட்ட இந்த ஆணவம் ஒவ்வொரு மனுதனுக்குள்ளும் பதுங்கி இருக்கு. இந்த ஆணவம் நமக்கு சொந்தமானதா அப்டியாண்ணா இல்லை இது நம் ஆன்மாவுக்கு சொந்தமானது. இந்த பூமில பிறப்பொன்று இருக்கும் வரை இந்த ஆணவமும் உயிரோடு ஒட்டிக்கொண்டு வந்து பிறக்கும்.
    இன்று அறிவியலும் ,விஞ்ஞானமும் கேட்கின்ற ,கேள்வி என்னண்ணா நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போறோம் என்பது தான். இந்தக் கேள்வி இப்போ வந்தது அப்டியாண்ணா இல்லை நம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்ற கேள்வி யுகம் யுகமாய் காலாகாலமாய் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும் கேள்வி. நம்ம மண்ணில பிறந்த ஞானிகளும் ,யோகிகளும்,சித்தர்களும் அறிவில் சளைத்தவர்களா என்ன, அவர்களுக்கு அப்பவே இந்தக்கேள்விக்கு விடை காண்பதை விட இந்தக் கேள்வியை வேறு கோணத்தில் பார்த்தார்கள். நாம் ஏன் பிறந்தோம் அதாவது நாம் ஏன் மனித பிறவி எடுத்து இங்கே பிறந்தோம் என்பது தான்.
    நம்முடைய பிறப்புக்கு மூலக்காரணமே இந்த ஆணவம் தான். எதையும் என்னால் செய்ய முடியும் என்ற கரவம்( ஆணவம் ) கொண்டு திமிரோடு போய்ப்போய் கடைசியில் மீண்டே வர முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது இந்த ஆண்மா ,கருணையான இறைவன் இந்த ஆண்மாக்களை தன் தவறை உணர்ந்து திருந்தி வரவே இந்த ஆண்மாக்களுக்கு மனித பிறவி கொடுக்கபட்டது என்கிறது 36 த த்துவங்கள். எல்லாத்துக்கும் ஒரு ஒழுங்கு முறை இருக்கணும் இல்லையா. 🙏

  • @vimalas3776
    @vimalas3776 Před 2 lety +8

    அருமையான வரலாறு
    ராஜரிஷி படம் பார்த்தால்
    விசுவாமித்தரர் வரலாறு
    எளிதாக புரியும். சிவாஜி
    நடிப்பில் மிக அற்புதமான
    படம்

  • @rajam2031
    @rajam2031 Před 2 lety +5

    ஆணவம் ஆகாதது அதுவே ஒரு அகிம்சையாக , வெற்றியே ‌. நன்றி 🙏🍄

  • @chandram9299
    @chandram9299 Před rokem +1

    அலகாக கதை அற்புதமாய் தங்கள் குரலில் கேட்கும்போது அருமையாய் இருக்கு நன்றி சகோதரி நன்றி வணக்கம்

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před 2 lety +9

    அருமையான கதை 🌷
    அழகான வர்ணனை 👏
    ரசானயான படங்கள் 👍
    இனிமையான குரல் சபரி 👌
    தொடர்ந்து காத்திரிக்கிறோம் சபரி 🤝
    நன்றி....💐💐💐

    • @padmavathisrinivasan9850
      @padmavathisrinivasan9850 Před 2 lety

      It's not a story ,a history.

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 Před 2 lety +1

      @@padmavathisrinivasan9850 ஆமாங்க இது வரலாறு தான்.
      இந்த வரலாறைச்சொன்ன சபரி க்கு நன்றி.
      நீங்களும் பாராட்டி 🌷
      நன்றி 🌷
      சொல்லலாம்.

  • @anbudm4545
    @anbudm4545 Před 2 lety +2

    மிகவும் அருமையாக இருந்தது இது போன்ற கதைகளை மீண்டும் மீண்டும் கேட்க ஆவலுடன் இருக்கிறோம். மிக்க நன்றி அன்பு சகோதரி சபரி அவர்களுக்கு.🙏🙏

  • @krishn.
    @krishn. Před 2 lety +9

    போன காணொலியில் நான் இராமாயண கதைகள் கேட்டேன் என்னோட கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி சகோ🙏🙏💞
    கதை மிகவும் அருமையாக இருந்தது ❤❤

  • @vkaleeswari7619
    @vkaleeswari7619 Před 2 lety +1

    என் அன்பு தோழியே எப்போதும் போல அருமையான கதை அற்புதமான கருத்து உங்கள் வாய்மொழியில் இன்னும் இனிமை நன்றி வாழ்க வளமுடன்

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před rokem +2

    சூப்பர் கதை

  • @jayaprithiviraj9815
    @jayaprithiviraj9815 Před 2 lety +1

    சகோதரி ,அகோரம் என்றால் அழகு..கோரம் என்றால் தான் அழகின்மை.

  • @manishamurugavel7722
    @manishamurugavel7722 Před 2 lety +2

    இந்த கதை உங்கள் குரலில் கேட்கும்போது மிகவும் உண்ர்வுப்பூர்வமாக இருக்கிறது👍👍👍

  • @swamis1256
    @swamis1256 Před 2 lety +4

    படித்த தெரிந்த கதை. அருமையான கதை👍👍

  • @kulothungans1433
    @kulothungans1433 Před 2 lety +1

    பரசுராமர் கதை பின்னி பிணைந்து கொண்டு இருப்பதாக உணர்கிறேன்!

  • @Eswari-go1zz
    @Eswari-go1zz Před 10 měsíci +1

    நன்றி அக்கா ஆணவம்❤

  • @ambalavananv1526
    @ambalavananv1526 Před 2 lety +2

    அருமையாக தெளிவான உச்சரிப்பில் அற்புதமாக. கதை சொல்கிறீர்கள்.உங்கள் பணி சிறக்கட்டும்!!

  • @parthenrasithenpadithen434

    அருமையான குரல்வளம் உங்களுக்கு!! 👏🏼👏🏼👌🏼

  • @senthilj6819
    @senthilj6819 Před rokem

    Romba supera irunthathu akka romba nalla story life changeing moment thankyou sister

  • @g.geetha8593
    @g.geetha8593 Před 2 lety +2

    Great story.

  • @jeyasenthalai7661
    @jeyasenthalai7661 Před 2 lety +3

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் பா வாழ்க வளத்துடன்

  • @bharathirajar4119
    @bharathirajar4119 Před rokem +1

    Sri Rama Jeyam Jai Sri Radha Krishna

  • @RajKumar-vg5tr
    @RajKumar-vg5tr Před 2 lety +4

    சிறப்பு அக்கா❤

  • @foodideas121
    @foodideas121 Před 2 lety +2

    Kaliyugam pathi oru video podunga sis

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 Před 2 lety

    இந்த கதையை கேட்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன் நீங்கள் சொல்வது அருமை நன்றி தோழி😍😍

  • @chokkalingapuramsankaranko3757

    மிகவும் அருமை சகோதரி

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před 2 lety +1

    Super story.... And sema karuthu

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 Před 2 lety +4

    அருமையான கதை 💐

  • @psreepv
    @psreepv Před 2 lety +2

    Superb....i am hearing this story for the first time Sabari. 👌👌❤️❤️👍.

  • @arulmurugan4741
    @arulmurugan4741 Před 2 lety +1

    Mam Naan Unga new subscriber Unga Video's All Super

  • @angavairani538
    @angavairani538 Před 2 lety

    அருமை அற்புதம் அழகு சிறப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @yourgirl1171
    @yourgirl1171 Před 2 lety +1

    sister harichandra pathi sollung

  • @jeditz5384
    @jeditz5384 Před 2 lety +3

    🦚 ஓம் சாய்ராம் 🦚💜 சுவாதி 💜🦚
    💐 🦚🦚🦚🦚 🙏🏻 🦚🦚🦚🦚 💐

  • @maruthigarments78
    @maruthigarments78 Před 2 lety +1

    அருமை சகோதரி 👍🙏

  • @pranavadithmusic7695
    @pranavadithmusic7695 Před 2 lety +1

    Mam pls post the Abdulkalam valkai varalaru

  • @vathaninadarajah4320
    @vathaninadarajah4320 Před rokem

    Sabari really this Story is very Nice. Thanks ❤❤❤❤❤❤👍

  • @maheshgounder
    @maheshgounder Před 2 lety +1

    நன்றி!

  • @gowrymarichamy6739
    @gowrymarichamy6739 Před rokem +1

    Excellent madam Thankyou

  • @sujathas2529
    @sujathas2529 Před 2 lety +2

    Story super ka🥰

  • @sureshr5328
    @sureshr5328 Před 2 lety +1

    சிறப்பு 💕

  • @kaliyaperumal6964
    @kaliyaperumal6964 Před rokem +1

    Super sabaribaby

  • @everydaygooddaysoquiet1264

    Good use full story 👌 thank you amma

  • @MohamedAli-io7ku
    @MohamedAli-io7ku Před 2 lety +1

    Akka super your motivation story 👍👍

  • @kuppanelumalaieconomicstea9346

    Story super medum continue your story I'm waiting thank you medum

  • @bamashealthykitchen3957

    Arumai👍🙏

  • @jc98812
    @jc98812 Před 2 lety

    Arumaiyanna pathivu..

  • @vijibalan5906
    @vijibalan5906 Před 2 lety

    தெரிந்த கதை ஆனால் நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை அன்பு சபரி 😊👌😊 👏

  • @malargovindraj5805
    @malargovindraj5805 Před rokem +1

    Arumai, true sister

  • @suseesuseela9466
    @suseesuseela9466 Před 2 lety +2

    உண்மை தான் ஆணவம் நம்மை வாழ விடாது தொடர்ந்து நம்மை அழிவு பாதைக்கு தான் இட்டு செல்லும் 💯💯💯💯👌👌👌👍💐💐💐💐🙏🙏💕

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 Před 2 lety

    Great 👏👏👏👏

  • @jagank1791
    @jagank1791 Před rokem

    Madam really this story is very excellent madam because i have this type of egos madam

  • @priya....6684
    @priya....6684 Před 2 lety +1

    அருமையான பேச்சு

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations Před 2 lety +2

    👌 Very Good Story. Thank you.

  • @jekatheeshvinu7505
    @jekatheeshvinu7505 Před 2 lety +2

    👌akka

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Před 2 lety

    Thanks 👍👌

  • @josearunkumarr2104
    @josearunkumarr2104 Před 2 lety +1

    Thank you.
    Good.

  • @jeyavaithi1858
    @jeyavaithi1858 Před 2 lety

    Super story akka 😊😊 . very interesting ramayana story

  • @rohinii...1211
    @rohinii...1211 Před 2 lety +1

    Tnx sister

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Před 2 lety +3

    Arumaiyana story sister. Super explanation. Great story.

  • @rajendiranraj8831
    @rajendiranraj8831 Před 2 lety +1

    Super akka amazing story ☺️

  • @anandhiforever439
    @anandhiforever439 Před 4 měsíci

    Vera level story akka

  • @anjaneyasaravana358
    @anjaneyasaravana358 Před 2 lety

    Superb mam xlnt seme

  • @Muthukumar_03
    @Muthukumar_03 Před 2 lety

    Thank you new story...🙂

  • @nagajothi982
    @nagajothi982 Před 2 lety

    Nice story sis unga voice la entha story ellam kekum pothu feel very relaxing keep rocking sis

  • @BalaMurugan-op6sm
    @BalaMurugan-op6sm Před 2 lety +1

    Hi Sabari
    Neenga solvadhu CRT but drinking alcohol and doing bad activities (including ஆணவம்) what to do Sabari kindly reply...
    Your story is very interesting and motivational... tq sabari

  • @jamunasampathkumar8716

    Super excellent 👍 mam 👌👌👌

  • @dasappankrishnamoorthy4503

    Nice story, it become very nice ur way of narration, thanks for sharing sago

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 Před 2 lety

    Good story akka

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 Před 2 lety

    Super nga sister ❤️❤️❤️

  • @vedhanayagi4146
    @vedhanayagi4146 Před 2 lety

    I Like it

  • @eswarikarthik4108
    @eswarikarthik4108 Před 2 lety

    Super akka

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety

    அற்புதம் அற்புதம் சகோ...... திருசங்கு சொர்கம் என்பதன் அர்த்தம் புரிந்தது.... நன்றி சகோ

  • @yourgirl1171
    @yourgirl1171 Před 2 lety +1

    super akka ❤

  • @punithaa9491
    @punithaa9491 Před 2 lety +1

    Super ma

  • @adithyarajarathinam7123

    Good one sister.... nice summarization of the story....

  • @lavanyagaja4000
    @lavanyagaja4000 Před rokem

    Super story

  • @dinesh7081
    @dinesh7081 Před 2 lety +1

    இதே மாதிரி எனக்கு நடந்திருக்கு

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 2 lety +1

    🔥🔥🔥

  • @HometoHome6851
    @HometoHome6851 Před 2 lety

    👌 👍 😍

  • @hostelbrabu7264
    @hostelbrabu7264 Před 2 lety

    Real mass maska you story very encourageakka

  • @sumathijeevathulasi5953
    @sumathijeevathulasi5953 Před 2 lety +1

    Excellent sister 😊👍

  • @jothikannan8487
    @jothikannan8487 Před 2 lety

    Super 🙏🙏🙏🙏🙏🙏

  • @baalajichandramohan6979

    Annavam ego inda 2 dum than sister main rolela irukku story nice 💜💜💜💜

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 2 lety +4

    அரிசந்திரனை பொய் சொல்ல வைப்பதற்காக பல இன்னல்கள் தந்த விசுவாமித்திரர் வரலாறு....

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Madam, 👌👌🌼🌼

  • @kaliyaperumal6964
    @kaliyaperumal6964 Před rokem +1

    Your voice very very nice baby ❣️

  • @shruthikumarkamal9893
    @shruthikumarkamal9893 Před 2 lety +1

    Ada paapaa voda Ruby irukra idam thiri songu sorgam......yanna madam sorgam pona inga star hotel lla vaalara madhiri vaalalaaam ambudhein 😂😂

  • @banumathitamilselvan4792
    @banumathitamilselvan4792 Před 2 lety +1

    good story

  • @user-e_e_n_a
    @user-e_e_n_a Před 2 lety

    Nice story.......,,

  • @number1chennai868
    @number1chennai868 Před 2 lety

    Good story

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem +1

    சூரபத்மன் ஆணவம் சேவல் உருவம் தந்தது

  • @premareddy3495
    @premareddy3495 Před 2 lety +1

    Super 💐

  • @saravanan4086
    @saravanan4086 Před 2 lety

    🙏👌

  • @sangeetha9545
    @sangeetha9545 Před 2 lety

    Super sis

  • @johnakshay7334
    @johnakshay7334 Před rokem

    Super sister

  • @kanagakanaga2749
    @kanagakanaga2749 Před rokem +1

    ❤️❤️good

  • @saibabablessings09
    @saibabablessings09 Před 2 lety +1

    Super video.. Akka please post a Puplic exam tips and motivation video's

  • @arunpuspaduraia4304
    @arunpuspaduraia4304 Před 2 lety

    Arrogance is injurious to human .nice akka

  • @p.mariappanmari5200
    @p.mariappanmari5200 Před 2 lety

    nice

  • @hariraj2714
    @hariraj2714 Před 2 lety

    👌👌👌👌👌