#நான்யார்

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2021
  • #who am I# Mrs.Rekha padmanaban 👇
    onearthonelife@gmail.com
    👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
    www.youtube.com/watch?v=tgzdW...
    மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
    INSTA👇
    / cpudkvpd. .
    FACEBOOK👇
    m.
    TWEETER 👇
    RekhaPadmanaba1?s=09

Komentáře • 1K

  • @murugesha3208
    @murugesha3208 Před 3 lety +59

    தாயே உனது இந்த தொண்டு சிறக்கட்டும். பணம் கொடுத்தாலும் எங்கும் கிடைக்காத அரிய பொக்கிஷமான இந்த புதையலை தாயன்போடு எங்களுக்கு திறந்து காட்டுகிறீர்கள். வார்த்தைகளில்லை மேலும் கூற....பாராட்டவா? வாழ்த்தவா? என்ன சொல்ல? அறிவு தானம் கொடுங்கள் பிச்சையாக வாங்கிக்கொள்கிறேன். நம சிவய!!

  • @suganthidhanakumar2259
    @suganthidhanakumar2259 Před 3 lety +20

    மகளே நீ யார்ம்மா
    எல்லோருக்கும் புரியும் படி படம் போட்டு அழகாக , தெளிவாக பேசுகிறீர்கள்
    மகளே உன்னை என்ன சொல்லி வாழ்த்த
    நீ கடவுள் கொடுத்த வரம்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +2

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @dineshkumar3739
    @dineshkumar3739 Před 3 lety +27

    அருமை அக்கா உங்களை நினைக்கும் பொழுது பெண்களின் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் வருகிறது

    • @sreeunni91
      @sreeunni91 Před 3 lety +2

      உண்மை

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +3

      @@athikabanu3073 உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      czcams.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +2

      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @ranjithkalaivani1346
    @ranjithkalaivani1346 Před 3 lety +93

    தன்னலம் சிறிதும் இல்லாமல்...அனைவரும் நிம்மதியுடன் வாழ உதவும் சமூகத்தின் தாயுமானவள் நீங்க...

  • @ashokrajaram3515
    @ashokrajaram3515 Před 3 lety +140

    எத்தகைய பணியில் தன்னை ஆட்படுத்திக்கொண்டுள்ளார் சகோதரி ரேகா பத்மநாபன் அவர்கள் என்பதை உளப்பூர்வமாக நன்றியுடன் தொடர்ந்து பயனுறுகின்றேன்.

  • @RekhaPadmanabanofficial123
    @RekhaPadmanabanofficial123  Před 3 lety +252

    Who am i ? Part 2 👇czcams.com/video/hQgr9bi_bkM/video.html
    Part 3
    czcams.com/video/ZYc4HA61vPA/video.html
    அடுத்தடுத்த பாகங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதால் நாம் யார் என்ற தெளிவு பிறக்கிறது..
    நான் யார்? என உணர்தல் ஒவ்வொருவரையும் விவேகியாக்கும் பகிர்ந்து உதவலாம்
    பேரன்போடு
    நன்றி.
    எப்பொருளை பாடல் விளக்கம்=எதை அடிக்கடி நினைக்கிறோமோ அப்பொருளின் தன்மை ஆக நினைப்போர் ஆவர் என்பது நியதி.
    குருவை நினைத்து அவர் காட்டிய வழிமுறைகளை பின் பற்றினால் நம்மை உயர்த்தி பிறவி பயனை தரும்.உண்மையில் நாம் யார்?
    ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
    Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
    czcams.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html

    • @saravanankanna
      @saravanankanna Před 3 lety +1

      அருமை சகோதரி, காத்திருக்கிறேன் மீதி 7 பாகங்கள் எந்த இடைவேளையில் வெளியிடுகிறீர்கள்...

    • @gopalvishvaa247
      @gopalvishvaa247 Před 3 lety

      💐💓🙏🙏🙏🙏

    • @anjuanjalai3595
      @anjuanjalai3595 Před 3 lety

      :)

    • @anjuanjalai3595
      @anjuanjalai3595 Před 3 lety +1

      தெளிவான, தூய்மையான பயணம் . வாழ்த்துக்கள் ரேகா . உங்களுடன் பேசுவதற்கு ஏதேனும் தகவல் வழிதடத்தை ஏற்படுத்த முயற்சிப்பீர்களா?

    • @sathyasugaprakash6606
      @sathyasugaprakash6606 Před 3 lety +3

      Ungal nokkam punithamanathu🙏

  • @prabumanickam8929
    @prabumanickam8929 Před 3 lety +26

    ரொம்ப நன்றி அக்கா🙏🙏🙏குரு ரமணர் அவர்களின் ஆசியால் இந்த வீடியோ வழியாக என் மனதை சரி செய்ய ஆண்டவனால் அனுப்பட்டவர் நீங்கள்🙏🙏🙏

  • @SRIRAM_4
    @SRIRAM_4 Před 3 lety +16

    நான் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்தால் இந்த உலகில் நாம் பிறந்ததற்கான அடையாளம் நிச்சயம் இருக்கும் 💯 ரமணர் உணர்ந்த அவ்வதிசயத்தை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் என்று நினைத்த ரேகா பத்மநாபன் அவர்களுக்கு நன்றி 💙 வாழ்க மனிதநேயம்❤️வளர்க அறிவாற்றல் 🙏💐💐

  • @vivekp8269
    @vivekp8269 Před 3 lety +9

    சுகி சிவம் ஐயா அவர்களின் பெறா மகள் ரேகா அவர்களின் முயற்சியில் இந்த சமூகம் சமத்துவம் பெற போகிறது 🙏🙏🙏 நன்றி சகோதரி

  • @sivasankarim7047
    @sivasankarim7047 Před 3 lety +7

    எனக்கு இந்த கேள்வி அடிக்கடி தோன்றும். நான் யார்? நான் யார்? நான் யார்? என பல முறை கேட்டும் பதில் தெரியாமல் அந்த நினைவில் இருந்துவெளியேறிவிடுவேன். தங்களின் இந்த முயற்சிக்கு கோடானுகோடி நன்றிகள்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před 3 lety +14

    ஆகா அற்புதம். ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய.
    இந்த பதிவை அறிமுகப்படுத்திய என்னுடைய welwisher
    சுகி.சிவம் ஐயாவிற்கு நன்றி.

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 Před 3 lety +12

    அற்புதம் சகோ
    அற்புதமான பொக்கிஷம்
    உங்களால் கிடைக்க பெற்றோம் கோடிநன்றிகள்
    தொடருங்கள்

  • @sandysenthu8946
    @sandysenthu8946 Před 3 lety +24

    உங்களின் மிக உன்னதமான முயற்சிக்கு கோடான கோடி நன்றிகள்.... பகவான் எல்லோர் வாழ்விலும் நான் யார் என்ற விதையை உங்கள் மூலமாக தூவி எங்கள் எல்லார் மனதிலும் இருக்கும் நான் என்ற அறியாமையை அகற்றி ஞான ஒளி ஏற்ற இருக்கிறார்.....

  • @Sharma.103
    @Sharma.103 Před 3 lety +37

    Super...Eagerly waiting for all 8 episodes...

  • @gunasridharan
    @gunasridharan Před 3 lety +10

    Sis.Iam Mrs.G.B.R. ரேகா மிக அருமையாக இருந்தது. உண்மையில் இதை கேட்கும் எங்களுக்கு மிகப்பெறிய கொடுப்பினை. மிக அருமையாக, தெளிவாக இருந்தது உங்களது உரை. கோடானு கோடி நன்றிகள்.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @shanmugam.s9881
    @shanmugam.s9881 Před 3 lety +8

    உங்கள் பதிவிற்கும் உலகை மேம்படுத்த உங்கள் பங்களிப்பிற்கும் நன்றி சகோதரி... 💐💐🙏🏻

  • @subramaniank9476
    @subramaniank9476 Před 3 lety +11

    பொக்கிஷம் ஒன்றை இந்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நீங்களும் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷமே! இந்த பணி மென்மேலும் சிறப்பாக ரிஷிக்களின் ஆசி முழுமையாக கிடைக்க எமது பிரார்த்தனைகள்🙏🙏🙏🔥🔥🔥❤️❤️❤️👍👍👍

  • @sumigovind7443
    @sumigovind7443 Před 3 lety +5

    ரொம்ப வருடங்களாக இதை பற்றி தெரிய விரும்பினேன்.அதாவது நான் யார்? இந்த வார்த்தை கூட உபயோகப்படுத்தலாமா என்று கூட தெரியாமல் நிறைய கேள்விக்குறிகளுடன்
    இருக்கிறேன்..இந்த பிரபஞ்சத்திற்கு வந்ததற்கு ஒரு காரணம் உண்டு .அதை நிறைவு செய்ய வேண்டிய கடமைகள் உங்களுடைய மூலமாக கிடைக்க நீங்களும் ரமணரால் அனுப்பி வைத்த குரு நாதரே🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of Před 3 lety +1

    சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய அதிலும் சிறியவனாகிய
    கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு மகளே ரேகா
    தங்களின் நான் யார்? என்ற பொருளுக்கு தாங்கள் தந்த விளக்கம்
    அருமையாக எளிமையாக மிக மிக எளிமையாக புரியும்படியான விளக்கம் தந்துள்ளீர்கள் டா அம்மா
    பல்லாண்டுகாலம் வழக வளமுடன்

  • @spmthandavar
    @spmthandavar Před 3 lety +5

    மிகவும் உன்னதமான முயற்சி. இந்த தொகுப்பை தாங்கள் வெளியிடுவதன் மூலம் தங்களின் வாழ்க்கை நோக்கம் நிறைவேறிவிட்டதாகவே நான் கருதுகிறேன். நன்றிகள் பல.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @rajaj5588
    @rajaj5588 Před 3 lety +9

    உங்களை எனக்கு முன்பின் தெரியாது..நான் தொடர்ச்சியாக ஐயா சுகி சிவம் அவர்களின் சேனலை பின் தொடர்வேன் ஐயாவின் சேனலின் மூலமாக உங்களுடைய சேனலை பற்றி தெரிந்து கொண்டேன் நல்லவர்களை பின்தொடர்ந்தான் நிச்சயம் நல்லது நடக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன் உங்களின் இறைப் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்..

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 Před 3 lety +3

    மிகுந்த ஆர்வத்துடன் இந்த காணொளி படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி சொல்கிறேன் சகோதரி, தங்களால் மகரிஷி அவர்கள் அருளியவற்றை கண்டும் கேட்டும் மகிழ்கிறோம் 👏👏👏🙏🙏🙏🙏💐💐💐💐

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @rammoorthy9936
    @rammoorthy9936 Před 3 lety +2

    உங்களுடைய இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு ஸ்ரீ ரமண மகரிஷியின் ஆசிர்வாதங்கள் எப்பொழுதும் கிடைக்கும்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @ArunachalaRamana
    @ArunachalaRamana Před 2 lety +4

    உங்கள் ஆத்மாவுக்கு மிக்க நன்றி...எளிமையான விளக்கம் அருணாச்சல ரமண.....அருணாச்சல சிவ....

  • @PNatarajan1970
    @PNatarajan1970 Před 3 lety +6

    உங்கள் பணி போற்றுதலுக்குரியது வணங்குகிறேன், வாழ்த்துகிறேன் நன்றி

  • @senthilmani1873
    @senthilmani1873 Před 3 lety +5

    எல்லா மக்களிடமும் சென்றடைய வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்களுடைய இந்த கடினமான முயற்சி மிகவும் உதவியாக இருக்கிறது

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @pandiyarajanpands5681
    @pandiyarajanpands5681 Před 2 lety +4

    சொல்வதர்க்கு வார்த்தைகள் இல்லை தாயே அருமை அருமை நன்றிக்கி பதிலாக கடவுளிடம் வேண்டுகிறேன் நலமாக இருக்க வேண்டும் என்று ...✌👏👏👏👏

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 Před 3 lety +13

    மிகவும் அற்புதமான பதிவு... மேடம்...
    செம்ம சூப்பர் ❤️
    மிகவும் அற்புதம்....❤️

  • @thiranthiduseese7499
    @thiranthiduseese7499 Před 3 lety +7

    One of the best tamil content in youtube channel with no advertisement.. thanks lot sister for great effort🙏🙏🙏

  • @senthilkumarm9632
    @senthilkumarm9632 Před 2 lety +10

    Hi Mam, This is Senthil. I have started watching this playlist.. Since my teenage, I have tried reading Bhagavan's book but I couldn't understand what he is saying and I closed in the middle. Really, I appreciate your hard work to make these videos in easier way of to understand even to layman like me. This is something you have contributed such a valuable thing to our society. Hats off you madam..

  • @ganapathisundaramgurunatha5095

    புரிந்து கொள்வதற்கு கடினமாக இருந்தாலும், தாங்கள் எடுத்து கொண்ட முயற்சியும்,படங்களின் தொகுப்புகளின் வழியே விவரித்து எடுத்து கூறுவது மிக விசேடம். மிக அருமை. பற்பல வாழ்த்துக்கள் சகோதரி.

  • @user-bw8vs2en1j
    @user-bw8vs2en1j Před 3 lety +2

    👌 அருமையான முயற்சி சகோதரி. எளிமையாக உணரும் இயல்பில் உள்ளது. தங்களது நற்ப்பணி மென்மேலும் சிறக்க .வாழ்த்துகள் ,வாழ்க வளமுடன் .🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @sasikumar-rh5jd
    @sasikumar-rh5jd Před 3 lety +10

    Who am I, I AM ALSO SEARCHING MYSELF TODAY ONWARD, THANK YOU MADAM

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @GSTamil89
    @GSTamil89 Před 3 lety +3

    பல நாள் காத்திருப்புக் கிடைத்த சகோதரி ரேகா அவரின் பரிசு எனக்கு 👰👰👰👏👏👏👏👍👍

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @vishalsandron8010
    @vishalsandron8010 Před 3 lety +1

    உடன் பிறவா சகோதரிக்கு முதற் வணக்கம்.
    நான் அய்யா திரு. சுகி சிவம் அவர்களின் பேச்சிலும், எண்ணம் மற்றும் அவர்களின் கருத்துகளின் மீது மிகுந்த ஈர்ப்பு, புரிதல் உடையவன். ஐயா அவரின் ரமண மகரிஷி அவர்களை பற்றி பேசிய காணொளி பார்க்கும் பொழுது, அவர் இது வரை நான் பார்த்த காணொளிகள் மற்ற நபர்களுடைய இந்த காணொளியை பாருங்கள் என்று கூறியது இல்ல, ஆனால் அந்த குறிப்பிட்ட காணொளியில் அவர் சகோதரி உங்களை குறிப்பிட்டு மற்றும் நீங்கள் செய்த செயல் பற்றியும் மிகுந்த அன்போடு,பாராட்டியும் கூறியிருந்தார். அதன் விளைவாக நான் இந்த காணொளி பார்த்து மற்றும் உங்கள் மீது அன்பும் , மற்றியாதையும் கொண்டு உங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் (பிரபஞ்சம்) தங்களுக்கு சகலமும் அருள் புரிவார் .
    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...🙏🙏🙏

  • @rajaninbliss4661
    @rajaninbliss4661 Před 3 lety +1

    மிக அருமையான முயற்சி! பகவான் ரமணரின் அருள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் 🌺🙏🌺

  • @deepa9668
    @deepa9668 Před 3 lety +5

    அருமையான முயற்சி..தங்கள் முயற்சியை மனதார பாராட்டுகிறேன்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @jov1010
    @jov1010 Před 3 lety +3

    சமீப காலமாக என் மனம் மிகவும் தேடிய கேள்வி.சரியான நேரத்தில் என் குரு மகாபெரியவர் சரியான வழி காட்டி உள்ளார்.மிக்க நன்றி தோழி.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

    • @jov1010
      @jov1010 Před 2 lety

      @@RekhaPadmanabanofficial123
      மிக்க நன்றி.உங்கள் வீடியோ பார்த்தவுடன் தெளிவாக உள்ளேன்.திரும்ப திரும்ப ஆழ்ந்து கவனிக்கிறேன்.ஆனாலும்மனத்தை ஆள முடியவில்லை.அறிவு மரமண்டைல அரைஞ்சாலும் I can't control myself wt can I do.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      @@jov1010 mail to onearthonelife@gmail.com

  • @fuegotech8408
    @fuegotech8408 Před 3 lety +1

    Ungal ennam ellarugum varanum.....good effort....hands of yr hard work....ungala ennoda 17 varuda pirachanainugu karanumum...thelivum petren....thank you so much sister...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmibhalaji6905
    @lakshmibhalaji6905 Před 3 lety +1

    மனதில் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கிறது உங்களுடைய தொண்டு அக்கா நன்றி அக்கா.என் வாழ்க்கை மாறினால் அது உங்களால் மட்டும் தான் அக்கா.நன்றி அக்கா

  • @MrKannan1988
    @MrKannan1988 Před 3 lety +8

    எண்ணங்கள் நான் இல்லை என்றால் ,ஏன் எண்ணம் போல் வாழ்க்கை என்கிறோம் மேலும் positive thoughts is important என்கிறோம். Really it's confusing sometimes..

  • @sriramulunaidu6650
    @sriramulunaidu6650 Před 3 lety +6

    தன்னை அறிதல் எனும் உயர்வான நிலைக்கு, எண்ணை கொண்டு செல்லும் முதல் படியாக இதை உணர்கிறேன். நன்றி ரேகா சகோ.

    • @srilakshmiagroservice8536
      @srilakshmiagroservice8536 Před 3 lety +1

      Ungalal ennudaya manathai thirithee kondamaikku kodana Kodi nantri athukku malayum

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      @@srilakshmiagroservice8536
      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @narayanansamy6471
    @narayanansamy6471 Před 3 lety +2

    வணக்கம் சகோதரி 🙏எல்லா மணிதர்கள் பார்க்க வோணாடிய கணோளி உங்களுடைய பணிகள் சிறக்க நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சிங்கப்பூரில் இருந்து நாராயணசாமி

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @rahulmit236
    @rahulmit236 Před 3 lety +1

    கோடான கோடி நன்றிகள் ரேகா. உங்களின் பெரும் முயற்சிகள் பலன்களை அனைத்து மனித குலமும் தமிழ் சமூகம் நலமாக வாழ வேண்டும்.

  • @karkuvel1992
    @karkuvel1992 Před 3 lety +3

    ஐயா சுகி சிவம் சென்னாதல் பார்த்தோம் ஆனால் இவ்வளவு அருமையான பதிவு பார்க்க உதவியை ஐயாவுக்கு ரேகா அக்காவுக்கு நன்றி

    • @ramacak
      @ramacak Před 3 lety

      Same here

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @sureshiconTN76
    @sureshiconTN76 Před 3 lety +7

    அந்த நானதான் உணர, மனம் ஓடிகிட்டிருக்கு சகோதரி.
    காத்திருக்கிறேன்.

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 Před 2 lety

    அருமை முயற்சி சகோதரி வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @saranyasaranya329
    @saranyasaranya329 Před 3 lety +6

    மிக்க நன்றி சகோதரி. நான் யார் தேடல் தொடங்கியது 🙏அருமையான பதிவு

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @vasuarumaigurujivazthukkal3739

    அற்புதமான வழிகாட்டுதலில் அழைத்து செல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Před 3 lety +3

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @murugans4449
    @murugans4449 Před 3 lety +1

    கனவும்
    உடல்
    அனுபவமும்
    ஒன்றா
    சகோதரி...
    ஞானிகள்
    தரும் இந்த
    பதிவு புரியவில்லை
    சகோதரி......

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 3 lety +1

      தூக்கம்.விழிப்பு.கனவு நிலையில் எல்லாவற்றையும் உணரும் அறிவு ஒன்று உண்டு அவே சொரூபம்.

  • @JayaprakashM
    @JayaprakashM Před 3 lety +1

    அற்புதமான விளக்கம் சகோதரி...நன்றி...மிக்க நன்றி...பரிந்துரைத்த சுகிசிவம் அய்யாவிற்கு நன்றியும் வணக்கமும்

  • @sumathirajkumar9788
    @sumathirajkumar9788 Před 3 lety +3

    வாழ்க வளமுடன்👌 தித்திக்கும் திருப்பணி சிறப்பானது👏👏👏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @pcsankar
    @pcsankar Před 3 lety +12

    Appreciate your effort Rekha padmanabhan . It's a real milestone. Convey our heartfelt thanks and wishes to the entire crew for the phenomenal effort in this. Thanks again!

  • @BalaG59
    @BalaG59 Před měsícem

    அக்கா, இந்த ஞான உபதேசம் சத்சங்கம் இதெல்லாம் கேட்க கேட்க ஆர்வமாக எக்ஸைட்மென்ட்டா நல்லா இருக்கு, இந்த உலகத்தை விட்டு எங்கையாவது போயிடலாம் என்று தோன்றுகிறது, இந்த உலகத்தை கடந்து வேறு எங்கையாவது போயிடலாம் என்று தோன்றுகிறது.

  • @prajeethprajeeth8598
    @prajeethprajeeth8598 Před 3 lety +4

    கடவுள் அனுகிரகம் உங்களுக்கு உண்டு. அதான் இந்த நிலை.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 Před 3 lety +3

    செயல் தன்மை பொருள் எந்த உயிர் நினைக்கிறதோ அதுவாகவே மாறும் அருட்தந்தையின் பாடல் வரிகள் அருமை 💐💓🙏🙏🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @LegendGamersGalaxy
    @LegendGamersGalaxy Před 5 měsíci

    Akka neenga oru deiva piraivi nichayama. You got utmost understanding to read that book. I have no words to express my gratitude to bring this service to the society. Whoever watch and understand this is definitely gonna be a real being. He/she will definitely free from the materialistic world and experience the real who he/she is. Such an amazing service thanks for the wonderful video

  • @vimalasasikumar5840
    @vimalasasikumar5840 Před 3 lety +1

    எல்லாம் தெரியும் என்று கூறும் அகங்காரம் கொண்ட மனிதா சறறு நிதானமா யோசி நீ யார் என்பதே உனக்கு தெரியவில்லையே, காத்திருக்கிறேன் அடுத்த பாகத்திற்காக, நன்றி சகோதரி

  • @jainnarein
    @jainnarein Před 3 lety +3

    Extremely simplified explanation of a complex topic of Thiru Ramanar, conveyed by Rekha. Good job. Great video. One of the best spirituality classes in tamil. Appreciate your selflessness journey

  • @thiaga1963
    @thiaga1963 Před 3 lety +5

    Congratulations to the entire family .. awesome & special efforts by everyone.. keep up the good work. May Baghavan Ramana’s blessings with you all!

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +2

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @venkatachalamvellingiri4815

    ரேகா பத்மநாபன் சகோதரி வணக்கம்
    எதைடவா இந்த பதிவு கண் பட்டுயிருக்கு இன்று தான் பார்த்தேன்
    நான் தான் நேரத்தை வினாடித்து விட்டேன்
    இந்த பதிவுக்கு நன்றி
    அன்பு சகோதரிக்கு நன்றி

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 Před 3 lety +1

    Rombha nandri mam🙏🙏....arpudhamaana aarambham....🥰👌👌.......mulumaiyai therindhu kolla...unaravum😇

  • @menuhamenuha6664
    @menuhamenuha6664 Před 2 lety +4

    Great very inspiring and simple n indetail explanation thirst initiated here.tusm ma .very simple Tamil n subtitle very helpful. I am fan of SukiShivam Sir for many years. my search for 'what and why' landed to him and you and the rest of holy gurus ..thanks to the technology for that.god bless .namaskar

  • @murugankrishnasamy8813
    @murugankrishnasamy8813 Před 3 lety +4

    Thanks to Suki shivam ayya for bringging me here. Thanks Ma.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f Před 3 lety +1

    அம்மா வணக்கம் 🙏 இந்த இறைப்பணியை மேலும் தொடருவதற்கு பரம்பொருள் ஆசி வழங்கட்டும்..... நன்றி அம்மா 🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 Před 3 lety +2

    மிக்க நன்றிகள் அக்கா 🙏🙏 தொடரட்டும் உங்கள் பணி , வாழ்த்துக்கள் 🤝🤝🤝,மேலும் வளர்க, வாழ்க வளமுடன் 🎉🎉🎉 அக்கா 🎉🎉🎉

  • @bosechandran964
    @bosechandran964 Před 3 lety +3

    அருமையாக காட்சிப்பட்டுள்ளது... ரேகா அக்கா... பாகம் இரண்டை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

  • @sumathramanoharan9860
    @sumathramanoharan9860 Před 3 lety +3

    நன்றி மேடம் ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

    • @sumathramanoharan9860
      @sumathramanoharan9860 Před 2 lety

      @@RekhaPadmanabanofficial123 நன்றி மேடம்.ஒவ்வொரு பகுதியும் ஆவலுடன் எதிர்பார்த்து வெளிவந்த அன்றே பார்த்து விடுவேன் மேடம்.3வருடம் முன்பு என்னை நீங்கள் காப்பாற்றினீர்கள்.இன்று என் உடன் பிறந்த சகோதரியை நான் இழந்து விட்டேன்.குடும்பமே மன உளைச்சலில் இருப்பது அறிந்து உங்கள் வீடியோவை அக்கா மகளுக்கு அனுப்பி வைத்தேன்.அக்காவுக்கும் இதேபோல் போன் இருந்தால் அனுப்பலாமே என்று நினைத்து கொண்டு இருந்தேன்.அதற்குள் இப்படி நடந்து விட்டது.இனி நமக்கு தெரிந்த விஷயங்களை எல்லோரிடமும் பகிறனும்.இனி யாரையும் இதை போல் இழக்க கூடாது என்றிருக்கிறது.இவளோ பெரிய இழப்பை தாங்கி உட்கார்ந்து இருப்பதே நான் யார் என்ற ஆத்ம விசாரனையால் தான் என்று தோன்றுகிறது.முன்பு இப்படி நடந்திருந்தால் நாமும் செத்திடலாம் என்று இருந்திருக்கும். இப்போது எனக்கு அக்கா மகளுக்கு நாம் தாயாக இருக்கனும் என்றிருக்கிறேன்.என்னுடைய மாற்றத்திற்கும் நீங்களே காரணம் நன்றி மேடம்

  • @Karthikrpg
    @Karthikrpg Před 3 lety +1

    அக்கா மிக சிறப்பாக உள்ளது.வீடியோ தந்த அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.....உலகம் முழுவதும் இந்த பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பாக சென்று வெற்றி பெற வேண்டும்.....வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்......என்றென்றும் பேரன்புடன்.....

  • @praveenrajkannan13
    @praveenrajkannan13 Před 3 lety +1

    வாழ்க வளமுடன் அக்கா. உங்கள் ஆன்மிக பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 🙏

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 Před 3 lety +4

    Great Effort...💜
    🌿❤️பொக்கிஷம் ❤️🌿

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @sathiyaseelan7523
    @sathiyaseelan7523 Před 3 lety +4

    நன்றி!!! வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்.

  • @easwaramurthynatarajan6997

    மிகவும் அருமையான வீடியோ பதிவு மீதி வீடியோக்கள் எப்பொழுது வெளியிடபடும் .இந்த கடினமான முயற்சிக்கும் தங்கள் பணிக்கும் வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு

  • @ashokdeva7508
    @ashokdeva7508 Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. மேலும் வீடியோக்களுக்கு நான் எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். நன்றி வாழ்க வளமுடன் அம்மா

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @Vasanth_Kumar_Mahadevan
    @Vasanth_Kumar_Mahadevan Před 3 lety +3

    Eager to listen. Thank you

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @Baby_Hanisha
    @Baby_Hanisha Před 3 lety +3

    Arputham.. romba elimai ah iruku mam purinjuka.. nandriii
    Adutha update eapo mam?🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @ssuresh262
    @ssuresh262 Před 3 lety

    உங்கள் இந்த சேவைக்கு ஈடு இணை இல்லை நன்றிகள் பல உங்களுக்கு....
    ஓவ்வெரு வாக்கியத்திற்க்கும் கொடுக்கபடும் விளக்கதால், நன்றாக பொருள் புரிகிறது நன்றி தொடரட்டும் இந்த தெய்வீக பணி

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před 3 lety

    எனக்கு உணர்த்தப்பட்ட அற்புதம்:::::: 1978ல் ரமணாஸ்வரத்தை கண்டேன். அரசு பணிக்காக சொந்த ஊரான சேலத்திலிருந்து திருவண்ணாமலையில் வேலையில் சேர்ந்துபோது....இரண்டாண்டுக்கு பின் மாறுதலாகி பல ஊர் சென்றுவிட்டேன். மீண்டும் இன்றுவரை திருவண்ணாமலை போனதில்லை....1994ல்....பணிமாற்றம் காரணமாக பரமக்குடிக்கு குடும்பத்துடன் போய் தங்கினேன்....1994ல்
    ஒருநாள் ஜீப்பில் பார்த்திபனூர் வழியே பணியாளர்களுடன் அருப்புக்கோட்டை போய்க்கொண்டிருந்தேன்... சின்ன ஒரு கிராமத்தை பார்த்தவுடன்
    இந்த கிராமத்தின் பேர் என்ன என்றேன்....திருச்சுழி என்றார் டிரைவர் கூடவே...ரமணர் பிறந்த ஊர் என்றார்...வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு ...ரமணர் பிறந்த வீட்டை போய் பார்த்தேன்....தொரப்பள்ளியில் ராஜாஜி பிறந்த வீட்டை போல் எளிமையான ஓடு வேய்ந்த வீடு....உள்ளே நுழைந்து ரமணர் பிறந்த அறைக்கு அருகில் நின்று கண்ணை மூடி சில நிமிடங்களில் தியானித்து பிறகு அங்கு குவித்து வைத்திருந்த குங்குமத்தை நிறைய எடுத்து ஒரு பேப்பரில் பொட்டலமாக கட்டி எடுத்து வைத்து கொண்டேன்....ஜுப்பில் ஏறி அமர்ந்து பரமக்குடி வீடு வந்து சேர்ந்தேன்...பத்து நாட்களுக்கு பின் சேலம் சொந்த வீட்டுக்கு போனேன்..மறு நாள் பகல் இரண்டு மணிக்கு என்னை தேடி ஒருவர் வந்தார்.அவரை பார்த்து நான் அதிர்ச்சியடைந்து....அவர் கையை இறுகப் பற்றி நீ எப்படி இன்று சேலம் வந்தாய் என்றேன்....அதற்கு அவர் இன்று காலை ஒரு டாக்டரம்மாவிற்காக ஏற்காடுக்கு காரை ஓட்டி கொண்டு வந்தேன்......வந்தவுடனேயே 'நான் சேலம் தாரமங்கலம் போய் 1978ல் திருவண்ணாமலையில் நான் கார் ஓட்டிக்கொண்டிருந்த போது என்னுடன் உயிருக்கு உயிராய் பழகிய ஒரு வெட்னரி டாக்டரை பார்க்கனும் 'என்று சொல்லிவிட்டு வந்திருக்கேன் சார்'என்றவனின் கையில் நான் திருச்சுழியிலிருந்து பத்திரப்படுத்தி கொண்டு வந்திருந்த குங்கும பொட்டலத்தை அவர் கையில் கொடுத்து 'ரமணர் பிறந்த திருச்சுழி பக்கம் டிரேன்ஷ்வராகி போயிருக்கிறேன்..இதுரமணர் வீட்டிலிருந்து உன்னை நினைத்து எடுத்து வந்த குங்குமம்....என் வீட்டுக்கு இது வரை வராத .......நீ எப்படி சேலம் தாரமங்கலம் என் வீட்டு முகவரிகண்டுபிடித்து வந்தாய் என்று தெரியவில்லை *என்று சொல்லி கையிலிருந்த குங்குமப் பொட்டலத்தை கொடுத்தேன்..என்னை விட சிறியவனான அவன் என்னிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றான்...அந்த என் ஆருயிர் நண்பனின் பெயர் ""ரமணகுமார்."".........
    யாரை மனதில் நினைத்து குங்குமத்தை ரமணரிஷி வீட்டிலிருந்து எடுத்தேனோ அவரிடமே அந்த குங்குமத்தை என்விருப்பப்படி கொண்டு சேர்த்தது ரமணரிஷியின் அருளைத் தவிர வேறெதுவாக இருக்கமுடியும்..1978லிருந்து...1980வரை திருவண்ணாமலையிலிருந்தேன் அதற்கு பின் இன்று வரை திருவண்ணாமலை போகும் பாக்யம் பெறவில்லை....67வயதாகும் எனக்கு நான்யார் என்ற ஒளிப்பதிவில் ரமணாஸ்வரத்துடன் இணைந்து காட்சிதந்த ரேகாபத்மநாபனுக்கு என் நன்றி..

  • @neethiselvamp
    @neethiselvamp Před 3 lety +10

    Super akka...
    Next part epo?
    I am waiting

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @classicbeautycare
    @classicbeautycare Před 3 lety +3

    நன்றி வாழ்க வளமுடன்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @DineshKumar-ee8qp
    @DineshKumar-ee8qp Před 4 měsíci

    குரு வாழ்க! குருவே துணை! வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!

  • @sivaayyappanayyappan7886

    ரமணரின் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்💐💐💐👍👍👍

  • @ramjivijayakumar149
    @ramjivijayakumar149 Před 3 lety +3

    I❤️ love ❤️ U ❤️ Ramana ❤️ Maharshi ❤️

  • @boopathysakthisivan3532
    @boopathysakthisivan3532 Před 3 lety +6

    இதில் வரும் பாடல் யார் பாடியது என்று ௯றுங்கள், மனதை வருடூம் பாடல்

    • @chinnadurairajan3127
      @chinnadurairajan3127 Před 3 lety

      I have heard this song in Aliyar Vedadri Marishi SKY yoga Arivu Thirukoil. Probablay written by Vedadri Maharishi himself.

    • @boopathysakthisivan3532
      @boopathysakthisivan3532 Před 3 lety

      @@chinnadurairajan3127 thank u I will search

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 Před 3 lety

    சகி சிவம் ஐயா அவர்கள் தங்களைப் "பெறா மகள்" எனக் கூறியது முற்றிலும் சரி.
    அருமையான, எளிமையான மற்றும் நேர்த்தியான தமிழில், பட விளக்கங்களுடன் மிகத் தெளிவாகத் தொகுத்து வழங்கியது சிறப்பு. தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி. மிக்க நன்றி 🙏

  • @daniarasid4672
    @daniarasid4672 Před 8 měsíci

    வாழ்க வளமுடன் அக்கா உங்கள் பேச்சி மிக அழகாக உள்ளது அக்கா வாழ்க வளமுடன்🎉❤

  • @vtamilmaahren
    @vtamilmaahren Před 3 lety +3

    நான் யாரேன்று கேட்டால்..?
    அது "நான்"தான் என்கிறது.

  • @gopinathdevarajan8687
    @gopinathdevarajan8687 Před 3 lety +6

    எங்கக்கா போனிங்கா இத்தன நாள்

  • @kumaresanperiannan6555

    அன்புத் தங்கையே நீங்கள் நீடூழி வாழ வேண்டும். இந்த உன்னுடைய தொண்டு மிகப் பெரிய தொண்டு ஆகும் நான் 4 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை சென்ற போது நான் யார் என்ற புத்தகத்தை வாங்கி வந்தேன் ஒருமுறை மட்டும் படித்துவிட்டு வைத்துவிட்டேன். முழுமையாக அர்த்தம் புரியவில்லை. இப்பொழுது நீங்கள் சொல்லும் இந்த விளக்க உரை அருமையாகவும் தெளிவாகவும் புரிகின்றது. மிகவும் நன்றி

  • @lakshmishrinivasan6646

    மகளே ரேகா உந்தன் பணி மிக மிக பெரியது. சிற‌ந்த ஒரு பாதை. மேலும் மேலும் தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் உதவும் இந்த பணி தொடர இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன். பிரியமுடன் லக்ஷ்மி அம்மா

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @ArunKumar-kr9ez
    @ArunKumar-kr9ez Před 3 lety +3

    I am always searching this question's answer. But answer...

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @behappy6405
    @behappy6405 Před 3 lety +1

    Excellent work madam. WHO AM I. I am not this, I'm not that, who is negating.

  • @Tamil_vijiideazzTV
    @Tamil_vijiideazzTV Před 3 lety +1

    அற்புதமான முயற்சி, வாழ்க வளமுடன் சகோதரி

  • @Queen-dh9kl
    @Queen-dh9kl Před 2 lety

    என் ஆத்மா மரியாதைளுக்குரிய சொல்வேந்தர் திருசுகிசிவம் ஐயா சேனல் முழியமாக உங்கள் காணொளியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அய்யாவுக்கும் உங்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @sivakumar-cd8cl
    @sivakumar-cd8cl Před 3 lety +1

    மிகவும் அருமை சகோதரி..வணக்கங்கள்.. வாழ்த்துக்கள்..நன்றிகள்..🙏🙏🙏

  • @PVRAAKESH
    @PVRAAKESH Před 2 lety +1

    அன்பின் ஸ்வரூபம் ரேகா அவர்களுக்கு இந்த அடியேனின் வணக்கங்கள்.

  • @sathishr8572
    @sathishr8572 Před 3 lety +1

    Very beautiful video explanation . Thanks to Suki Sivam Ayya . Great work madam. Thanks for your service. Keep posting videos

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před 3 lety

    குரு ரமணமகரிஷி அவர்களுக்கு பணிவான வணக்கம் நன்றிகள் 🙏
    வாழ்த்துக்கள் ரேகா பத்மநாபன்
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
    சிறப்பாக இருக்கிறது நன்றி

  • @clareclament3695
    @clareclament3695 Před 3 lety +1

    Arputham 🙏 Vaazhga valamudan🙌 vethathiri ayyavin epporulai paadal oliththathu miga sirappu 🙏