நான் யார்| Naan Yaar| நிஜத்தில் நீங்கள் யார் என்பதை உணர்த்தும் சித்தர் பாடல்| பாரதி இரகசிய வாழ்க்கை

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Hi Sithargal Marabu friends, hope you all fine 🌺💐🌺🙏🏼💐🙏🏼 iam too fine. We are here to feel who we are.... Who am I.... Realise ourselves. Realise yourself. In order to understand this we consider sage Bharadhiyar's poem called "Naan". Try to watch it fully to understand it deeply..
    #சித்தர்கள்
    #சித்தர்கள்_மரபு
    #சித்தர்கள்பாடல்
    #சித்தர்கள்ரகசியம்
    Saivam is your true nature
    Hidden secrets of saivism revealed
    Truth about saivism
    சைவ உணவின் இரகசியம்
    சைவ சித்தாந்தம் உண்மை விளக்கம்
    முடிவில்லா பெரும் வாழ்வு ரகசியங்கள்
    சித்தர்களின் இரகசிய தியானம்
    தமிழரின் அதிசய வாழ்வு
    தமிழர்களின் ஆன்மீக அறிவு
    தமிழர்களின் இயற்க்கை அறிவு
    தமிழர்களின் வாழ்க்கை ஞானம்
    வாழ்வையே தவமாக செய்வது எப்படி
    மனம் அறுக்கும் தியானம்
    உடல் மனம் கடந்த அமானுஷ்ய அனுபவம்
    சித்தர்கள் மரபு
    சிவவாக்கியர் சித்தர் பாடல்கள்
    சிவவாக்கியர் சித்தர் பாடல் விளக்கம்
    சிவவாக்கியர் இரகசியங்கள்
    சிவவாக்கியர் தியான முறை
    தன்னை உணர்தல்
    மாயை விலக்கல்
    சித்தர் பாடல் விளக்கம்
    சித்தர்கள் இரகசியம்
    18 சித்தர்கள் பாடல்கள்
    ஆன்ம குரல் கேட்க வழிமுறை
    ஆட்டு உரலின் தெய்வீக இரகசியம்
    Kaduveli Sithar padal
    Kudhambai Sithar padal
    Idaikaadar Sithar padal
    Bharathiyar padalgal
    Thirumoolar Thirumathiram
    Secrets of empty space
    Vettaveli ragasiyam
    Kadavul ragasiyam
    Anbe sivam
    Tamil traditional meditation tech
    Tamil cultural activities and secrets
    Spiritual life of tamil people
    Divine secrets of tamil people
    Superhuman transformation secrets
    Spiritual self transformation methods
    Deathless Life video
    How to attain the eternal source
    Life secrets of Sithar
    Secrets of omnipresent source
    Eternal source secrets
    Health secrets of sithar
    Youthfulness secrets of Sithar
    sithargal marabu
    Human body Mysteries
    sitthar song explained

Komentáře • 208

  • @indirababu4265
    @indirababu4265 Před rokem +13

    உங்கள் குரல் வழியில் எங்களை நடத்தும் பேரறிவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @soulfulrespect3201
    @soulfulrespect3201 Před rokem +41

    நீண்டநாள் காத்திருப்புக்கு தற்போது உங்கள் காணொளி கண்டது மற்றும் இதை அளித்த இறைத்தன்மைக்கு நன்றிகள் பல.சகோ புருவ மத்தி மற்றும் சுழுமுனை வாயில் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.🙏🙏

  • @indirababu4265
    @indirababu4265 Před rokem +5

    ஐயா இதைவிட வேறென்ன இருக்கிறது... இதில் தான் அனைத்தும் இருக்கிறது... நீங்கள் ஆன வெட்டவெளியில் தான் இருப்போம்.... வாழ்க வாழ்க வாழ்க ஐயா....

  • @manickavasagam6742
    @manickavasagam6742 Před rokem +19

    பாரதியார் பாடல்களில் இவ்வளவு ஞானம் உள்ளது என்பதை மிகவும் எளிமையாக புரிய வைத்த இறை சக்திக்கு நன்றி நன்றி.

    • @RAMKIBSNL
      @RAMKIBSNL Před rokem

      one thing 😂

    • @Vallalmillioner
      @Vallalmillioner Před rokem

      குள்ளசாமியாரிடம் தீட்சை வாங்கிய பிறகே பாரதியார் உயிரோட்டமுடனான கவியாக வலம் வரத்துவங்கியதாக சொல்லப்படுகிறது...

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 Před rokem +2

    எல்லோருக்குள்ளும் மறைந்திருக்கும் இறைத்தன்மையை அற்புதமாக எடுத்துரைத்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏

  • @Vallalmillioner
    @Vallalmillioner Před rokem +11

    நன்றி. சற்று இடைவெளிக்கு பிறகு...அருள் மழை,
    நன்றி...

  • @rameshsingaram177
    @rameshsingaram177 Před rokem +8

    என்ன அருமையான விளக்கம்
    ஞானத்தின் உச்சம் ஒவ்வொரு வார்த்தையும்
    அறியப்படாத பொக்கிஷம்

  • @Bharathiyan.
    @Bharathiyan. Před rokem +18

    என் காதலன் மகாகவி பாரதியின் ஞானதத்துவங்கள்🙏

  • @user-jw5ic2et1o
    @user-jw5ic2et1o Před rokem +1

    நன்றி நன்றி 👌👍🙏

  • @geetha4623
    @geetha4623 Před 9 měsíci

    ஐயா தங்களின் மேலும் புதிய காணொளிகள் காண பல மாதங்களாக ஆவலுடன் இருக்கின்றேன்

  • @selvamjs7376
    @selvamjs7376 Před rokem

    🙋எண்ணிய எண்ணமெல்லாம் மண்ணிலும் விண்ணிலும் ஒரு நாள் மலரும்🌹

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Před rokem +1

    எல்லாம் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணையுடன் ஓம்

  • @muneesbalakrishnan6683
    @muneesbalakrishnan6683 Před rokem +3

    அன்பே இறைவன்.. அன்பு என்பது இல்லை என்றால் இந்த உலகில் அமைதி நிம்மதி இருக்காது.. எல்லா உயிர்களிலுடத்திலும் நேசி அதுவே இறைவன்.. அன்பே சிவம் ❤️💐🙏

  • @lavaveni4412
    @lavaveni4412 Před rokem +7

    இந்த தருணத்தை கொடுத்த இறை தன்மைக்கு நன்றி 🙏

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Před rokem +7

    நண்பா நீங்கள் பதிவுகளை போட்டுக் கொண்டே இருங்கள் உங்கள் பதிவுகளை தீவிரமாக நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இப்பொழுதுதான் உங்கள் பதிவில் வீடியோ வந்து பார்க்கிறேன் எல்லாம் பழைய வீடியோ தான் உள்ளது ஒருவன் மாறினாலும் நல்லது தான் உங்களால் கோடி பேர்களை மாற்ற முடியாது ஒரு தலை மாற்றினால் போதும் அவன் கோடி பேர்களை மாற்றுவான்

  • @a.sureshsuresh7886
    @a.sureshsuresh7886 Před rokem

    நான் என்பதே எங்கும் உள்ளது நான் என்பதே எதிலும் உள்ளது நான் என்பதே அனைத்துமாய் உள்ளது நான் என்பதே இத்தனையுமாய் உள்ளது. நான் என்பதிலே இறைவன் மட்டுமே இருக்கிறான்... பொய்யான நான்ல் நாம் உழன்று கொண்டு இருக்கிறோம்...

  • @dr.santhik3938
    @dr.santhik3938 Před rokem +2

    நன்றி
    நான் யார் என்ற தேடலில் நான்...

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 Před rokem +5

    தங்கள் குரல் கேட்கும் போதே உள்ளிருக்கும் இறைக்கு இனம் புரியாத ஆனந்தம்.........
    நீண்ட இடைவெளிக்கு பிறகு அருமையான காணொளி நன்றி ஐயா 🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sydgamingfamily2276
    @sydgamingfamily2276 Před rokem +3

    இறைத்தன்மைக்கும், எமது குருவிற்கும் நன்றிகள் பல. எமது குருவின் குரல்வழி கருணைபுரிந்த இறைத்தன்மைக்கு கோடி நன்றிகள்

  • @rameshagathiyar9685
    @rameshagathiyar9685 Před rokem

    இறைவா நன்றி ❤️🙏

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 Před rokem +1

    Thank you i follow and this is my life

  • @bhuvanaethiraj2074
    @bhuvanaethiraj2074 Před rokem

    குருவேசரணம், நன்றி, திருச்சிற்றம்பலம்

  • @TheRKMoorthy
    @TheRKMoorthy Před rokem +3

    அற்புதம். நான் யார். Mahakavi Bharathy has given many poems on “who am I?” Unfortunately we are not studying in the school or college text books. Thanks for sharing.

  • @duraitte5927
    @duraitte5927 Před rokem +1

    🙏Thank you million times💜🇲🇾

  • @jothijothi9600
    @jothijothi9600 Před rokem +1

    வாழ்க வளமுடன் மகாகவி பாரதி எழுதிய இந்தப் பாடல் மெய்ப்பொருள் ஓடு உணர்த்திய மெய்ஞானி சித்தரே உங்களின் பொற்பாதம் சமர்ப்பணம் உங்கள் முகத்தை காண வேண்டும் என்று ஆவலாக உள்ளது அடுத்த காணொளியில் அனுப்புங்கள் வாழ்த்துக்கள்

  • @maniamts3342
    @maniamts3342 Před rokem +1

    அருமையான பதிவு.. பிரபஞ்சம் முழுவதையும் இறை சக்தி என உணர்வது ஒருநிலை...அந்த முழுவதும் இறை சக்தியால் ஆன பிரபஞ்சத்தில் தானும் ஒரு அங்கம் என உணர்வது ஒரு நிலை.. அந்த இறை சக்தியின் வடிவமாக தன்னை உணர்ந்தபின் இறை சக்தியின் எல்லாமுமாக தன் உணர்வு நிலை விரிவடைவது ஒருநிலை...எல்லா நிலைகளிலும் உறுதிபட நிலைத்திருப்பது இறைவன் அருள்...

  • @jayavarma6674
    @jayavarma6674 Před rokem +1

    மெய் பொருளை இவலவு அழகாக தெளிவாக நித்தம் எமக்கு அந்த இறைவனின் அருளால் உங்கள் மூலம் எங்களுக்கு கிடைத்தமைக்கு மிக்க நன்றி அய்யா ❣️🙏🙏🙏

  • @positivemind6010
    @positivemind6010 Před rokem +4

    THANK YOU VERY MUCH 🙏💖

  • @ramadass8901
    @ramadass8901 Před rokem +1

    நான் தண்மை சரியான விளக்கம் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr Před rokem +1

    அருமையான பதிவு.முழுமையான விளக்கம். நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Před rokem +1

    இயற்கையில் இயற்கை சூழல் போராட்டம் தான் இயற்கை சூழல் இணைந்த கல்வி வேண்டும் போராட்டம் தான் இயற்கை உணர்த்தும் உண்மை சிந்திப்போம் இயற்கை விஞ்ஞானம் கம்யூனிசம் சோசலிசக் சமத்துவம் வல்லலார் வழியில் பாரதியார் தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த உலகத்தை அழிப்போம் இயற்கை சூழல் படைப்புகள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க பசி கொடுமை உணர்ந்து பார்த்து கவிதை ஆயிரம் படைத்த மாக கவி பாரதியார் நூல் மக்கள் சிந்தனை காதுகள் வழியாக நூல் கல்வி அறிவு வேண்டும் சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் தோழர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் இரண்டாம் உலகப் போரின் கம்யூனிஸ்டுகள் வெற்றி உலக மக்கள் உழைக்கும் மக்களின் வெற்றி கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல் கொள்ளையர்கள் ஆட்சியாளர்கள் ஊழல் தடுப்பு மக்களின் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் இயற்கை சூழல் இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் போராட்டம் இல்லாமல் யாரும் இல்லை போராட்டம் தான் குடிநீர் சுழற்சி பூமி ஆகாயம் மீண்டும் பூமி அதற்கு சூரியன் காற்று ஆகாயம் உதவும் சூழல் உண்மை சிந்திப்போம் இயற்கையில் எல்லாம் போராட்டம் தான் இயற்கை சூழல் செயல் உண்மை மக்கள் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள்

  • @benanshas5286
    @benanshas5286 Před rokem +2

    ரொம்ப நன்றி ஐயா 🙏 Pls அடிக்கடி வீடியோ போடுங்க 🤩

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 Před rokem +3

    வணக்கம் சகோ,தங்களோடு தொடர்ந்து பயணிப்பது நாங்கள் செய்த பாக்கியம்...🙏

  • @saranram2311
    @saranram2311 Před rokem +1

    வணக்கம் ஐயா. விழிப்புணர்வு பயிற்சியை தங்களிடம் எடுக்கும் போது விரைவிலேயே இறைத்தன்மையை உணர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மிக்க நன்றி.

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 Před rokem +1

    ஓம் நம சிவாய🙏🏼
    வணக்கம் வாழ்க வளமுடன்
    அருமை 👌🏽👍🏼

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 Před rokem +1

    ஆத்ம நண்பனுக்கும் இறைத்தன்மைக்கு பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி

  • @saaikumaranraj3335
    @saaikumaranraj3335 Před rokem

    Irai thanmaiku nandrigal pala pala.

  • @jagannathan265
    @jagannathan265 Před rokem +1

    அருமையான பதிவு... நன்றிகள் சார் 🙏

  • @clementr2934
    @clementr2934 Před rokem

    Practice anounsment antha iraithanmai Kodi nandri.

  • @esanesan6690
    @esanesan6690 Před rokem +1

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @akalya821
    @akalya821 Před rokem +3

    நன்றி ஐயா...பாரதியாரின் கண்ணன் பாடல்களில் நிறைந்துள்ள ஞானப் பொக்கிஷத்தையும் இவ்வாறே விளக்கவும்.

  • @mohammedmeerjavid2677
    @mohammedmeerjavid2677 Před rokem +1

    Pls keep continuing... 👌

  • @pandiyana3083
    @pandiyana3083 Před rokem

    மிகவும் மகிழ்ச்சியா இருக்குது நான் யார் என்று உணர்ந்து கொண்டேன் பகவான் ரமண மகரிஷி சொன்ன மாதிரியே திருமலை ஐயா சொன்னாங்க விவேகானந்தர் சொன்னது போல கவியரசு கண்ணதாசன் சொன்னது போல சாக்ரடீஸ் சொன்னது போல திருமூலர் சொல்வது போல ஒரு மனிதன் தன்னை யாரென்று உணர்ந்து கொள்ள வேண்டும் ஆயிரம் முறை கங்கையில் குளித்தால் என்ன பயன் நீ யாரென்று உண்மை தெரிந்து கொள்ளாத வரைக்கும் என்று சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார் அதனால் முதலில் நாம் யார் என்று உணர்ந்து கொள்ள வேண்டும் இதற்கு ஒரே வழி ஆன்மீகம் தான் ஓம் நமசிவாய

  • @ravichandran1704
    @ravichandran1704 Před rokem

    Siva siva siva siva siva siva siva siva siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathsangam4729
    @sathsangam4729 Před rokem

    ஜீ தெளிவா சொல்லி அப்புறம் குழப்பம் செய்கிறீர்கள்..
    நான் என்பது ஒன்று மட்டுமே அது யார் சொன்னாலும்
    இருப்பது இறைவன் மட்டுமே

  • @rajajivenkat7498
    @rajajivenkat7498 Před rokem

    நன்றி அய்யா

  • @ganga8714
    @ganga8714 Před rokem +1

    பயிற்சி க்கு ready 🙏🙏🙏

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 Před rokem

    நன்றிகள்

  • @veluvelu8666
    @veluvelu8666 Před rokem +1

    நன்றி நற்பவி நல்ல தருணத்தை த‌ந்த இறைத்தன்மைக்கு நன்றி🙏

  • @miradas8680
    @miradas8680 Před rokem +1

    Very nice explanation 🙏🙏🙏

  • @ProfDoss
    @ProfDoss Před rokem

    நன்று! உயர் உணர்வு நிலையில் பிரபஞ்சமானது அதனுடைய அனைத்து உறுப்புகளுடன் ஆன்மக்கொடி உறவு என்ற வலைப் பின்னலால் பிணைக்கப்பட்டுள்ளது. இதனை உணர்ந்தவர் ஆன்ம தரிசனம் பெற்ற கவிஞர் பாரதியார்.

  • @subbaiahmurugan423
    @subbaiahmurugan423 Před 8 měsíci

    நன்றி சாா்

  • @balakrishnankannan3534

    Nandri vanakkam

  • @lalithaanand6641
    @lalithaanand6641 Před rokem

    Vazgha valamudan 🙏🙏🙏

  • @thaniga1112
    @thaniga1112 Před rokem

    நன்றி அண்ணா

  • @sarusara8940
    @sarusara8940 Před rokem +1

    Nandri ayya🙏🙏🙏😍😍😍

  • @subramaniam9880
    @subramaniam9880 Před rokem

    Very good to hear from you I will meet you sun tank tank you again

  • @skillmeup2224
    @skillmeup2224 Před rokem

    மிகவும் நன்றி அன்பரே நீங்களும் நானாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி ❤❤❤

  • @kaverijeni
    @kaverijeni Před rokem

    Iraiva nandri

  • @shobananeela687
    @shobananeela687 Před rokem

    Nandri

  • @neelamari2712
    @neelamari2712 Před rokem

    வாழ்த்துக்கள் இந்த ஒரு அருமையான பதிவு வெளியிட்டமைக்கு 🙏💐

  • @winmymu6332
    @winmymu6332 Před rokem

    Romba nandri nanba 💐

  • @sathsangam4729
    @sathsangam4729 Před rokem +1

    எதையும் சிவனுக்காகதான் செய்ய முடியும்
    அது சிவனாலதான் செய்ய முடியும்

  • @sritar985
    @sritar985 Před rokem +1

    வாழ்க வளமுடன் அருமை ஓம் நமச்சிவாயா,

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Před rokem +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Před rokem

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு பிரபஞ்சசக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்

  • @ajayagain5558
    @ajayagain5558 Před rokem +1

    கோடி நன்றிகள் ❤️🙏

  • @priyas6716
    @priyas6716 Před rokem

    Thank you so much guruji

  • @meenasambandan4714
    @meenasambandan4714 Před rokem

    தங்களின் முயற்சி மிகவும் பாராட்டுதற்குரியது. கோடானு கோடி நன்றி தம்பி

  • @SureshKumar-vy9pk
    @SureshKumar-vy9pk Před rokem

    Nantri

  • @soundararajanify
    @soundararajanify Před 2 měsíci

    Thank you so much sir🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před rokem +2

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @kumaraswamyb2816
    @kumaraswamyb2816 Před rokem

    சைவ சித்தாந்தம் பற்றி காணொளி
    வேண்டும் ஆன்ம உறவே

  • @maranmaran9599
    @maranmaran9599 Před rokem

    Super mesg tqvm

  • @nandhakumar5443
    @nandhakumar5443 Před rokem

    உங்க காணொளிகளை கண்ட பிறகு என் தேடுதலை உணர துடங்கிவியேன்... I feel this is me, and this is what I was searching for all these days. I can understand the uniqueness of my being among my co-artists here... I feel completely connected with this மார்க்கம் rather மரபு. Simultaneously got linked with a similar soul or soulmates

  • @kumarasenhemalatha3734
    @kumarasenhemalatha3734 Před rokem +4

    வணக்கம்🙏
    தயவுசெய்து இது போல் இடைவெளி விடாதீர்கள்.தங்கள் கானோளி கேட்க மிக மிக ஆர்வம் அதிகம். Pls 🙏🙏🙏
    இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை🙏🙏🙏

  • @kumaresanm6323
    @kumaresanm6323 Před rokem

    நீண்ட நாளைக்குப் பிறகு தங்களது பதிவை காணும் பேறு.மிக்க நன்றி.

  • @mynaveennaveen1
    @mynaveennaveen1 Před rokem

    சூப்பர்

  • @nehaembrokalaineha9777
    @nehaembrokalaineha9777 Před rokem +1

    Mighavum nandri🙏🙏

  • @asanmohamed3875
    @asanmohamed3875 Před rokem +1

    கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் இங்கு கடவுளை பற்றி சரியான அறிதலும் புரிதலும் இல்லாத காரணத்தாலே பல பிரிவுகள் மனிதர்களிடம் உள்ளன தமிழ் பழம்பெரும் பழமொழி ஒன்று உள்ளது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது ... இஸ்லாம் முஸ்லிம் என்பதற்கு தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழும் முறை என்பதாகும்... இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன், இறைவன் யாரையும் பெற்றடுக்கவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை , அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாருமில்லை...இந்த நான்கு வரி விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எந்த மனிதராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுவார் அதாவது தமிழ் அர்த்தம் கடவுள் கட்டுப்பட்டவர் என அழைக்கப்படுவார்.... சர்வ வல்லமையுடைய அனைத்தும் படைத்த ஆற்றலை தமிழில் கடவுள் , இறைவன் ,ஆண்டவன், என்றும் தெலுங்கில் தேவுடா என்றும் மலையாளத்தில் தெய்வம் என்றும் இந்தியில் பகவான் என்றும் ஆங்கிலத்தில் God என அழைக்கப்படும் அதுபோல் அரபி மொழியில் அல்லாஹ் என அழைக்கிறார்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு கடவுள் கிடையாது நாம் அனைவருக்கும் ஒரே கடவுள் தான்.... மனிதர்களை போன்று ஒவ்வொரு கடவுளுக்கு பெயர் வைப்பது மனிதர்கள் போல் வரையறை கொடுப்பது மற்ற ஜீவராசிகளை போல் கடவுளை சித்தரிப்பது மூட நம்பிக்கை.... கடவுளை சரியான முறையில் அறிய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த பகுத்து+அறிவை பயன்படுத்த வேண்டும்....அணுவையும் , அண்டசராசரங்களையும் எண்ணற்ற உயிர்களையும் படைத்த மீண்டும் உருவாக்கம் செய்யும் ஆற்றலுடைய இறைவனுக்கே எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே ....

  • @hemalathar1989
    @hemalathar1989 Před rokem +3

    Great.please update weekly.Eagerly waiting for your practice session

  • @ishukoki2
    @ishukoki2 Před rokem +1

    Romba naal ku aprm video potrukinga😀 I most awaited for your video 💫

  • @clementr2934
    @clementr2934 Před rokem

    Iyya 🙏🙏🙏

  • @kavic1982
    @kavic1982 Před rokem

    Thank you very much brother

  • @visa1285
    @visa1285 Před rokem +2

    Welcome back bro 🙏🏼 missed you ❤️ waiting for the meditations- good idea

  • @santhanamsridhar3980
    @santhanamsridhar3980 Před rokem

    நான் பரவெளி நான் பிரம்மம்
    நான் மௌனம் சப்த நாடிகளை அடகிட்டிங்க அகங்காரத்தை நார் நாரா கிழிசிட்டிங்க
    தெய்வமே தன் நலன் இல்லா சேவை உமது
    இறை கருணை உங்கள் அறிமுகம்
    தொடரட்டும் இறை உத்திரவு
    ஆன்மா தெளிவாக
    அதில் அடியேனும்

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Před rokem +5

    எல்லார்களாலும் மெய் ஞானிகள் ஆக முடியாது யோகிகளாக ஆக முடியாது மகான்களாக ஆக முடியாது இதெல்லாம் கோடியில் ஒருவனுக்கு தான் சாத்தியம் அது போன்று தான் நீங்கள் போடும் வீடியோ எல்லாரையும் மாற்றி விடாதே எவனோ ஒருவனுக்கு தேவைப்படும் பொழுது அதற்கான பதில் இதில் கிடைக்கும்

  • @vijayalaxmijayasheelan6472

    Thank you my dear.

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před rokem +1

    Arumai sir 👌👏👍🙏

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 Před rokem

    Thiruchitrambalam Anna

  • @vengateshvengatesh7384

    Super.super

  • @PavithraRajakumar-nx6jk
    @PavithraRajakumar-nx6jk Před 6 měsíci

    Ayya....past one month i am listening ur videos....4months before one person came to me and he blessed me and advised me tat you should search god inside ur soul nu...3hours he talked to me....he told lot of things...i have not understand any thing....atlast he ask me u not understand anything right like tat he asked me....ya i told yes i am not understand ur points nu.....last he blessed me and told me tat i (have put a seed sure it will become a tree) nu..one thing he adviced me wat ever u do u say tat is samarpanam to ekkambanatharnu....i told k.....i have not understand....but after his blessing i feel very silent inside my self....i thought he was saying something nu....but i didn't take it to my mind....now only when i am hearing ur videos i am remembering him....how much god showed me the grace....past 8 years i am going for temple....just know i came to understand little bit....Thank for ur videos....

  • @sudhass8037
    @sudhass8037 Před rokem +2

    People who walk towards the divine are very few. Please continue your service. I feel that only divine energy Giving me practice through you. Waiting for the practice session brother 🙏

  • @sivakumars6827
    @sivakumars6827 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kingstailor4730
    @kingstailor4730 Před rokem +2

    20 ம் நூற்றாண்டில் உதித்த கம்பன் நம் பாரதி.
    தங்களின் குரலோசையில்
    எங்களின் மனதில் வாழ்கிறான் நம் பாரதி.
    வையகத்தில் எமக்கு மரணமில்லை என கூறிய சாகா வரம்பெற்றவன் நம் பாரதி.
    ஜெய்ஹிந்த்.

  • @karthik9253
    @karthik9253 Před rokem +1

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் நன்றி

  • @priyas6716
    @priyas6716 Před rokem

    Awesome

  • @dhivyam5114
    @dhivyam5114 Před rokem +1

    Awaiting for your videos bro. Post your videos every week !!!

  • @bagavathimani8540
    @bagavathimani8540 Před rokem +1

    Lot of thanks to your work for all

  • @yesodhasai790
    @yesodhasai790 Před rokem

    Thank you master