சித்தர்களின் சாகாக்கல்வி பயிற்சி| Unconditional Love of godliness| மனிதனின் அற்ப ஆயுளுக்கு காரணம்

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Hiii.. sithargal marabu friends hope you all fine, in this video we have discussed about the ancient technique of saints and sithars for good health and happy mind and longevity called "saakakalvi". And the clear explanation of difference between love and unconditional love which also helps to understand the infinite cosmic love(the limitless love of godliness). Watch the video fully to understand it deeply... Thank you my dear soulmates 💝🌺💐💝❤️🙏🏼🙏🏼
    #sithargal_marabu
    #unconditional_love_of_godliness
    #சித்தர்களின்_சாகாக்கல்வி
    #longivity_immortality

Komentáře • 309

  • @sarathkumar-sg7oy
    @sarathkumar-sg7oy Před 3 lety +31

    என் வாழ்வில் இதுவரை நான் பார்த்த பல வலையொளி காணொளிகளில் இது மிகவும் சிறந்த ஒன்று.. மிகவும் அழகாக எடுத்துரைத்தீர்கள்.. தொடர்ந்து செயல்படுங்கள்.. வாழ்த்துக்கள் ❤️

  • @Mahabscmaths
    @Mahabscmaths Před 3 lety +33

    நல்ல பதிவு. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @seshadrisubasri6325
    @seshadrisubasri6325 Před 2 lety +11

    அருமையாக உள்ளது உங்கள் விளக்கம் மனதில் ஒரு தெளிவு கிடைத்தது நன்றி எல்லாம் வல்ல இறை தன்மை அனைவரையும் காக்கட்டும்

  • @clareclament3695
    @clareclament3695 Před 2 lety +20

    மிக தெளிவான உண்மை , அன்பு வேறு பாசம் வேறு என தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கீங்க 💐💐💐🙏🙏 வாழ்க வளமுடன் 😊🙏

  • @ondiappanpalamudhirselvan4344

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @kinthukinthushan3661
    @kinthukinthushan3661 Před 3 lety +9

    இதுபோல் பல அற்புதமான பதிவுகளை தாங்கள் பதிவிட தாழ்மையுடன் கேட்டுக் கொ‌ள்கிறேன்.வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய.

  • @krishna-6869
    @krishna-6869 Před 3 lety +12

    மிக்க நன்றி ஐயா , அன்பிற்கும் , பாசத்திற்கும் உள்ள வேறுபாட்டை மிகவும் எளிமையாக , நன்றாக சொன்னிர்கள் . மிக்க நன்றி ஐயா .

  • @veluvelu8666
    @veluvelu8666 Před 8 měsíci

    கோடான கோடி நன்றிகள் 🙏💐 இத்தனநாளா அன்பும் பாசமும் ஒன்றென இருந்தேன் இப்போது முழுமையாக புரிந்துக்கொண்டேன் வாழ்வின்அடிப்படையை நீர் வாழ்க வாழ்க வாழ்க ......இந்த அற்புதமான வாழ்க்கைக்கல்வியை பள்ளிகளில் கற்றுத்தர வில்லை

  • @ramalingamkumarasamy7048
    @ramalingamkumarasamy7048 Před 3 lety +4

    இன்றைய மனிதத்துக்கு மிகத்
    தேவையான மருந்து இது தான்
    ஏற்று வாழ்ந்தால் தெய்வீக
    வாழ்க்கை வாழலாம்
    வழங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்
    நன்றி நன்றி நன்றி.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 3 lety

      வழங்கியது, எங்கும் நிறைந்த இயற்க்கை இறைவனின் கருணை ஐயா... உங்க அன்புக்கு நன்றிகள்

  • @KrishnaveniK-yp4mq
    @KrishnaveniK-yp4mq Před 10 měsíci

    இந்த பிரபஞ்சத்தில் நிங்கள்போடும் விடியோ வெட்ட வெளிச்சம் இத சொல்ல வார்த்தை இல்லை மிக்க நன்றி 🌺🌄🌍🙏

  • @smeenatchi74
    @smeenatchi74 Před 3 lety +6

    அன்பு_பாசம்_சமநிலை காத்தல் மூன்றிற்கும் நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்.அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு தானே.பதிவிற்கு நன்றி.🙏

  • @bosechandran964
    @bosechandran964 Před 2 lety +3

    எதிர்ப்பார்ப்புகள் இருக்கு... ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை... உண்மை நண்பரே💯

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 Před 2 lety +5

    மிக மிக அருமையான பதிவு. ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு. அற்புதம். இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய கருத்துக்கள். தங்கள் வயதில் தங்கு தடையில்லாமல் விளக்குகிறீர்கள். நன்றி.நன்றி. நன்றி.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 2 lety +2

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்💐💐🙏🏼🌺🙏🏼, எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணையால் நடக்கிறது, அடியேன் வெறும் வெற்று கருவிதான் 💐🌺🙏🏼💐🌺🙏🏼

    • @thangarajthangaraj3784
      @thangarajthangaraj3784 Před rokem

      உண்மையில் சார் நன்றி

  • @loganathan215
    @loganathan215 Před rokem +2

    🙏 குருவே சரணம் எனக்கு மனதில் மிகப்பெரிய ஒரு தெளிவு பிறந்தது அன்பு வேறு பாசம் வேறு என்று இன்று தான் என் நான் உணர்ந்தேன் இனிமேல் நான் முழுமையாக அன்பாகவே நடந்து கொள்வேன் இதை காண்பிக்க எனது தம்பிக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் குருவே சரணம் 🙏

  • @sugunamagendran2415
    @sugunamagendran2415 Před 3 lety +18

    அருமையான உண்மைகளை எல்லாம் பொறுமையாக விளக்கி பண்படுத்தியமைக்கு மிக்க நன்றி

  • @sritar985
    @sritar985 Před 3 lety +1

    நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா. இறைவனை தேட நாம் தொடரும் போது. சொந்தங்களை மெதுவாக விட்டு விலகி பட்டும் படாமால் இருந்து இறைவனை அறிய செயல்படும்போது. அங்கேதான் ஐயா ஒரு சம்பவம் நடக்கும். உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதிக்கபடும்போது. அந்த நேரத்தில் சொந்தங்கள். வந்துவிசாரிக்கும் நேரத்தில் அந்த அன்பை விட்டுவிலக முடிவதில்லை ஐயா. நமக்கு தெரிகிறது. உடல் அழியும் பொருள் ஆன்மா இறைவனை தேடும் பொருள் என்று .ஆனால் இறைவனை அடைய நினைக்கும் போது. பாசம் என்ற பந்தத்தால் மறுபடியும் .இறைவனை தேடுவதில் தோல் அடைகிறேன்(றோம்) ஐயா. உங்கள் விளக்கம் அருமை. வாழ்க ஓம் நமச்சிவாய.

  • @saraswathis5102
    @saraswathis5102 Před 2 lety +9

    பாசமே கலி...(துன்பம்)
    அது அதிகரிக்கும் (அணு) சுழற்சி கொண்டது
    அந்த அணுவின் கூட்டம் கயிறு போன்றது.
    ...இடைவெளி கிடையாததால் வலி என உணர்கிறது.

  • @muthuvairavanmuthuvairavan1578

    அன்பு பாசம் என்றவார்த்தைக்கு
    தங்களின் பதிவு நல் விளக்கம் அருமை ஐயா 🙏

  • @saranram2311
    @saranram2311 Před 3 lety +4

    வணக்கம் குருஜி. அன்பு, பாசம் இந்த இரண்டு வார்த்தையை வைத்து இவற்றிற்குள்ள வேறுபாட்டை அழகாக விளக்கி கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 Před 2 lety +5

    இந்த காணொளி காண வாய்ப்பு தந்த இறை சக்திக்கு நன்றிகள் சகோ.

  • @dolakutty6282
    @dolakutty6282 Před rokem

    Pasathukku adimaiya irukka kudathu. Ovvoru manasa purunjsikitta, entha varuthamum irukkathu. Iraivan arul ungalukku irukku. Vazlka valamudan..

  • @ragupathyg
    @ragupathyg Před 3 lety +13

    Excellent video and I understand where do mistakes … expectation is okay but learn acceptance ✅💯💯💯☝️

    • @a.ganeshkumar5378
      @a.ganeshkumar5378 Před 3 lety

      ந்வ
      c வ ஃ c
      C
      பேபி
      v
      விப
      v
      c
      V
      v
      C
      Cv
      C
      v
      c
      V v
      Vbbb
      Bv vv v
      v v
      பேபி v
      b b. v
      c
      Ccv
      v
      C
      v
      c cv
      v
      V
      c v
      B
      பேபி
      v
      c
      c
      V c
      CcV
      c
      c
      Bc
      V
      c
      V c
      C
      C b c
      Vv
      v
      c
      v
      cv
      c
      C
      c
      c bc
      பேபி
      cc
      Cv v
      பேபி
      v
      vv
      Vvv
      v
      c
      V
      c
      c
      v
      C v
      c
      V
      VB
      V
      V
      bb
      vv
      vb n
      .
      B
      N bbb
      B
      . பேபி
      B
      b v
      V b b
      bb b v
      V
      bv b b bv. B
      bbb
      . b b v
      B b
      . n
      B . .
      v
      Bbc
      c
      பேபி b

      B c
      பேபி

      v
      bbc

      V
      V
      C
      vv
      V
      v
      c
      V
      bb
      v
      V
      v v
      b v
      V
      B v
      c
      vv
      B
      V
      Vc. V
      v

      v

  • @bhuvanaethiraj2074
    @bhuvanaethiraj2074 Před 3 lety +5

    Fabulous explanations
    திருச்சிற்றம்பலம் நன்றி

  • @bobrao4341
    @bobrao4341 Před 2 lety +6

    OMG
    I have to hear this repeatedly.
    Apply on My daily life.
    Thank you SIR

  • @RealityVision
    @RealityVision Před 3 lety +4

    Education is like knowing eating fruits, vegetables daily gives energy to our body this is just a knowledge, real feel, emotion, energy will come only when you eat and chew in your mouth the real fruits, vegetables, likewise discipline, honesty, punchuality, courage etc are just knowledge, the real benefits of it comes only when you start practicing in your life. 😃 Have a nice day 😃

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq Před 8 měsíci

    என் வீடு,
    மனைவி,
    மக்கள்.
    மாயை.
    பாசம்
    தடை
    அன்புக்கு ❤️❤️❤️💕💕

  • @krishnaprashanth215
    @krishnaprashanth215 Před 3 lety +6

    Golden words....Arumaiyana padhivu iyya. Ungaluku nandri, Iraishakthi ku Nandri.🙏🙏🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 3 lety +5

    Doing our action without expectations = selfless service= ANA SAKTHY yogam 🙏🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 2 lety +1

    நல்ல பதிவு சிவா அன்புக்கும் பாசத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைத்தது சிவா தங்கள் பதிவு மிக்க நன்றி சிவா அருமையான பதிவை காண வைத்த இறை தன்மைக்கு நன்றி 🙏🙏🙏👍👍👍👍

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 2 lety

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது மா.... 💐🙏🏼💐🙏🏼💐🙏🏼அதன் கருணையாலே வந்த காணொளி இது

  • @tharneshbabu5864
    @tharneshbabu5864 Před 2 lety +1

    Fantastic.. Really great... no one explained this so far in my life.. God Bless You.

  • @palaniswamy7638
    @palaniswamy7638 Před 3 lety +3

    அருமையான பதிவு நண்பா 👌👍நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @siamsiam1823
    @siamsiam1823 Před rokem

    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சந்தோசம் வாழ்க வளமுடன்

  • @pfc3735
    @pfc3735 Před 3 lety +3

    Super super super bro 👌I like this video 👌👍

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 2 lety +1

    தெளிவான விளக்கம் சிவா நன்றி சிவா பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před 2 lety +1

    👌👌👌🌷🌷🌷
    கோடானு கோடி இறைவனுக்கு
    நன்றி
    உங்களைக் கருவியாகக் கொண்டு
    இறைவன் மக்களுக்கு தெளிவைக் கொடுக்கிறாா்
    எத்தனை எத்தனை சித்தா்கள்
    வாழ்ந்த வாழ்கின்ற பூமி
    மனிதன் இன்னமும் இறைத்தன்மையை உணராததையிட்டு
    கறுப்பா் கூட்டம்
    அவா்களும் நல்லவா்கள்
    ஆனால் மக்களை அவா்களின்
    பாதையில் வழி நடத்த முயல்கின்றனா்
    குறிப்பாக
    சுபவீரபாண்டி/யன்
    சிற்பி/ ராஜா
    🌷எல்லாமே அவன் செயல்🌷
    🌷மிக்க மிக்க நன்றி🌷

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 2 lety

      இங்கு எல்லாமே அந்த இயற்க்கை இறைவனின் கருணையால் நடப்பது என்பதால் ... கவலை வேண்டாம் .எல்லாம் சரியாக நடக்கும்... உங்கள் அன்புக்கு நன்றி🌺💐🙏🏼💐

  • @Meenajaasdiary
    @Meenajaasdiary Před rokem +1

    Eye opening Video...😃

  • @maniamts3342
    @maniamts3342 Před 3 lety +3

    மிக்க மகிழ்ச்சி, அருமை நண்பரே. நன்றிகள்🙏🙏

  • @mohanjayaraman3291
    @mohanjayaraman3291 Před 3 lety

    மிக மிக அருமையான பதிவு நண்பரே.
    தெளிவான மற்றும் சிறப்பான அன்பு, பாசம் பற்றிய விளக்கம்.
    தங்களுக்கு பரிபூரண அருள் என்றென்றும் கிடைக்கும்.
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    வாழ்க பாரதம்
    வாழ்க மனித வளம்

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 3 lety

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ஐயா...🌺💐🌺🌺🙏🏼💝🙏🏼💝

  • @SaravanaKumar-vp2jx
    @SaravanaKumar-vp2jx Před 3 lety +6

    அண்ணா உங்க வீடியோ நோட்டிபிகேஷன் பார்த்ததும் நான் ரொம்ப சந்தோசப்பட்டேன்..... வீடியோ முழுமையா பார்த்ததும் நிறைய

    • @SaravanaKumar-vp2jx
      @SaravanaKumar-vp2jx Před 3 lety

      கற்றுக்கொண்டேன்

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 3 lety +4

      💐🌺😇🪔நீங்க சொல்றது கேட்கும் போது மகிழ்ச்சியா இருக்கு தம்பி✨🪔உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Před 2 lety

    அன்பும் ஆசையும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருக்குமிடம் எளிதாமே.திருமூலர்.

  • @ramkumars4332
    @ramkumars4332 Před 3 lety +4

    🙏ஹரஹர மகாதேவா 🙏நன்றி 👌👌அன்பே சிவம் 🙏

  • @learncosting4844
    @learncosting4844 Před 2 lety +1

    Neenga pesardhu ellam kadavul pesura madhri iruku.. Anna
    Trillion of Thanks to you..

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 2 lety

      Ellam andha iyarkkai iraivanin karunai pa, Adiyean verum vettru karuvi thaan

  • @raghuramg1289
    @raghuramg1289 Před 2 lety +1

    அற்புதம்... அற்புதம்.வாழ்க நீங்கள் ❤️🙏

  • @mutukan1104
    @mutukan1104 Před rokem

    சொல்ல வந்ததை மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி. 🙏🙏🙏🙏

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 Před 2 lety +1

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரரே, தங்களின் சில பதிவுகளை கூர்ந்து கவனித்தேன், சித்தர்கள் நூல்களின் சாரத்தை எடுத்து மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். உண்மையில் தங்களின் ஆன்மீக தேடல் மிகவும் அற்புதமான செயல். தங்களின் இந்த தேடுதல் வளரட்டும்! ஆதி அந்தம் இல்லா பரம்பொருள் (சிவன்) துணை நிற்பார். வாழ்க வளமுடன் சிவயநம ஓம் 🙏 சிவ சிவ ஓம் 🙏⚛️📿🔔🌠

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 2 lety

      ஐயா..உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்..🌺🌺🙏🏼🌺💐🙏🏼 எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணையால் நடக்கிறது...

    • @kppkmurugadasan9238
      @kppkmurugadasan9238 Před 2 lety +1

      @@sithargalmarabu6888 சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரரே, நீங்கள் சித்தர் மரபுவழியை பின்பற்றி வருகின்றீர்கள், எனவே சோதனைகள் பல வரும், அதை இறைவன் அருளோடு எதிர்கொள்ள வேண்டுமே தவிர, மனம் சஞ்சலப் படக்கூடாது. நவ ஓட்டைகளை அடைத்து வாசியை மூலத்தில் செலுத்துங்கள், அனைத்து சஞ்சலங்களும் மறைந்து விடும். எனவே பதிவிறக்கம் செய்யாமல் இருக்க வேண்டாம்.
      உங்களின் மனம் வலிமை பெற எல்லாம் வல்ல சிவசக்தியை வணங்குகிறேன் ❤️. வாழ்க வளமுடன் சிவயநம ஓம் 🙏

  • @saravananthevar46
    @saravananthevar46 Před 2 lety +1

    Arumai Ayya Saravanan k Thevar Chembur Mumbai

  • @pathankuttyp2131
    @pathankuttyp2131 Před rokem

    Very good sathyam shivam Sundaram swagatham looka samasthoo sukino bhavnthu omthath sath asatho ma sath gamaya thamaso ma jothir gamaya mirthyorma amirtham gamaya omshanthi omshanthi omshanthi Om

  • @skponnaraiponarai2564
    @skponnaraiponarai2564 Před 3 lety +5

    பெற்றோர்கள் அனைவரும் அறியவேண்டிய அற்புதமான உண்மை நண்பா, நன்றி

  • @user-xg2se1xf8z
    @user-xg2se1xf8z Před 3 lety +3

    அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @v.padmanabanvasudevan8508

    Anbu padam paaakaiuriu arumaiana vilakkam nandre vazgha valamudan

  • @gengadevi8916
    @gengadevi8916 Před 3 lety +4

    சூப்பர் நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai Před 3 lety +4

    குருவே சரணம் ,,,supper anna

  • @s.kannans.kannan5583
    @s.kannans.kannan5583 Před 3 lety +5

    Nanri

  • @krithickmithuntamilfamily9311

    No words to explain ur speech I understand ur anbu tq somuch for ur work keep it tup

  • @m.brajaram4287
    @m.brajaram4287 Před 2 lety

    Ur's is a good.analysis about human"s relations with the nature & their role and.effect on his health. All living beings live since activated by five elements of.nature. As u said living beings are part & parcel of nature hence cannot be separated. So nature is GOD - Hindus ancient philosophy. The cordial relations with nature will make the mankind healthy & happy. . But modern scientific world tries to take the people away from the nature _ there the danger to the mankind begins This the people must understand.and behave cautiously. Thanks

  • @ramesrames5079
    @ramesrames5079 Před 2 lety

    ஐயா மிகவும் அழகாகவுள்ளது மிகவும் நன்றி

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Před rokem +1

    Super thala

  • @jagannathan265
    @jagannathan265 Před 3 lety +2

    அருமையான பதிவு 🙏 மிக்க நன்றிகள் 🙏 வாழ்க வளமுடன் சார் 🙏

  • @rithickmoviestn9108
    @rithickmoviestn9108 Před rokem +1

    Nan iraithanmaikku nantri

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 Před 3 lety +3

    ஆகா! அருமை 👏👏👏

  • @MohdAnnuarAbdullah
    @MohdAnnuarAbdullah Před 2 lety

    I think I must be very young boy, but you are very good understanding spiritual Man, compare to alderman you are better off, I wish to will excellent spiritual master in near future

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 2 lety +1

    Parents have to be friendly with the kids …. Life partner selection has to be their choice … but we can give advice …, they are smarter than us mostly…. But parents they haven to look after well .. don’t run behind the money much… this is our duty .you are very knowledgeable person. Your parents are blessed 🙏🙏👍

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 2 lety +1

      Thank you for understanding, the basic law of life mam...💐🌺🙏🏼am just a empty vessel, everything happening because of the compassion of true godliness

  • @anandakrishnan5383
    @anandakrishnan5383 Před rokem

    100 percent true ..this is especially true for mother and she always want his son/daughter to obey, hear, do, irrespective of their age and want them to take care of her on top priority and if anything below her expectations, she will start complaining and creates big problem and spread false info with.other relatives and friends.. it is impossible to change her.

  • @Allwayinmymind777
    @Allwayinmymind777 Před 2 lety

    Nanri kanakkampatti appa&yogiramsurathkumar&intha video kudutha anna ungalukkum Nanri

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 2 lety

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் மா

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 Před 3 lety +1

    நன்றி சகோதரரே நல்ல கருத்தை சொன்னீர்கள் நன்றி வணக்கம் !

  • @extremeforcex4307
    @extremeforcex4307 Před 3 lety +4

    Nice

  • @nattu331
    @nattu331 Před 3 lety +1

    அருமை . very Nice video

  • @chithrac6715
    @chithrac6715 Před 3 lety +3

    Anna anbu vera pasam vera edhu vethyasatha alaga sonninga anna nanri anna 🙏🙏🙏

  • @kaykaty719
    @kaykaty719 Před 2 lety +1

    best video. life changing experience

  • @rajinikanth3529
    @rajinikanth3529 Před 3 lety +1

    vera level bro unga ella videovum parthurukken aana intha matter sema enakulla oru matratha vundaki erukkirathu nanrigal kodi ...om namasivaya ......

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 3 lety

      Ungalukku maatratthai undu panna iyarkkai iraivanukku nandri sollungal

  • @jagatjagat7468
    @jagatjagat7468 Před 3 lety +4

    Anbe sivam sivamay anbu en manamey guru. Allah malik

  • @chandraindhumadhi8433

    Evan EPPADI Onna போகட்டும் டா , நீ, நேர்மையா , ஞாயமா இரு ,, ஓம்

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் Před 2 lety +2

    தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தர்மத்திற்கு என்று செயல்படக்கூடியவர்கள் மட்டுமே அன்பிற்கு ஆட்பட்டவர்கள்

  • @SK-ow6wg
    @SK-ow6wg Před 3 lety +2

    Thanks guruji

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 2 lety +1

    Super....Super...Super
    Give more.
    Tk u

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 Před rokem

    நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @ashokspeed
    @ashokspeed Před 2 lety +1

    நன்றி

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 Před rokem

    உங்கள் பணி சிறகட்டும் நன்றிகள்

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 Před 3 lety +2

    அற்புதமான விளக்கம்.

  • @pitchaimanis8796
    @pitchaimanis8796 Před 2 lety +1

    Unkalai
    Parkkavendum
    Photo
    Anuppaum
    Thanks

  • @ajsyt7519
    @ajsyt7519 Před 2 lety

    Thalaivaaaaa veera level thalaivaaaa verra level 🔥🔥🔥🔥😘😘😘😘😘

  • @banumathi7293
    @banumathi7293 Před 2 lety +1

    Nandri ayya 🙏

  • @sathyapriya6708
    @sathyapriya6708 Před 3 lety +3

    Very nice.

  • @sansaravanan4728
    @sansaravanan4728 Před 3 lety +3

    மக்களே இவர் அதிகமாக கப்ஸா கதை கட்டுகிறார்.இந்த பிரபஞ்சத்தை முழுசா அறிந்தவன் இறைவனை தவிர யாரும் இல்லை .மிருகங்களுக்கு பாசம் இல்லை என்றால் பாசமாக வளர்கும் நாய். வளர்பவர் இல்லை என்றால் அந்த நாய் சாப்பாடு சரியாக சாப்பிடாது. அது பாசம் இல்லையா.அதனால் இந்த காலத்தில் எல்லாம் வியாபாரம். மக்களே எமார்ந்து விடாதிர்கள் .மக்களே நீங்கள் நீங்களாக இருங்கள்.

  • @loganayagit4158
    @loganayagit4158 Před 3 lety

    Really great,my current situation,I should come out of this love is fake,Vinay vidaipavan vianay arupan 🙏

  • @anubichannel777
    @anubichannel777 Před 2 lety +1

    Wow . ......
    excellent explanation.. 🙏🙏🙏

  • @muthuraman_100
    @muthuraman_100 Před 3 lety +1

    எங்க நகர்வது, அதே இடத்துல தான் இருக்க வேண்டி இருக்குது. விதி வலியது. இதுவு‌ம் இயற்கை / இறை சக்தி நமது நன்மைக்காக அல்லது உலக நன்மைக்காக நடத்துகிறது என்று தம் பிடித்து இருப்போமாக.

  • @shmeratakmar2094
    @shmeratakmar2094 Před 3 lety +1

    அண்ணா மிக மிக அருமை. நன்றி

  • @sweeter2249
    @sweeter2249 Před rokem

    அருமை🎉

  • @govindarajannatarajan8121

    Good message. Thanks for your true updates.

  • @manikandann2517
    @manikandann2517 Před 3 lety +8

    பெற்றோர்களின் அன்பிற்கும்(Positive) பாசத்திற்கும் (Negative) உள்ள விளைவுகள்.
    Pls re-upload the same video with caption like this.

  • @nathanbas71
    @nathanbas71 Před 3 lety +1

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  Před 3 lety

      எல்லாம் இயற்க்கை இறைவனின் கருணை ஐயா, மேலும் உணர தொடர்ந்து இணைந்து இருங்கள்

  • @பைரவகாளி

    அற்புதம்

  • @user-vq8ih8tu4c
    @user-vq8ih8tu4c Před 8 měsíci

    Thambi neenga solliya video anathumsuper intha mathiri thaan nann irukkaen annalll orutharidam mattum annal antha mathrinadaka mdiavilllai aeen

  • @andyneesh8706
    @andyneesh8706 Před 3 lety +4

    Nandri🙏🕯

  • @thamiltamil8702
    @thamiltamil8702 Před 2 lety

    Arumai

  • @manikandann2517
    @manikandann2517 Před 3 lety +2

    அருமையான பதிவு அய்யா

  • @abhishekabhishek5295
    @abhishekabhishek5295 Před 3 lety +5

    Your correct

  • @perfectlyimperfect1733

    மிகவும் நன்றி அண்ணா❤️

  • @mkal5162
    @mkal5162 Před rokem

    நன்றி 🙏brother