நேச தோழிகளின், பாசமிகு பாடல்கள் meoldy hit songs

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2018
  • தூது சொல்ல ஒரு ...
    பாலாடை மேனி ...
    வாடி தோழி ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
  • Krátké a kreslené filmy

Komentáře • 99

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 12 dny

    தூதூசொல்ல ஆஹா! சுசீமாவும் ஈசம்மாவும் அருமை ! விஜயக்குமாரிமாவும் புஷ்பலதாமாவும் அழகு இருவல்லவரி ன் இசை அருமை !நன்றீ 👸❤❤❤

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Před měsícem +1

    Vaadi thozi kadanayaki super paattu thank uou

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před rokem +13

    மிகவும் அருமையான பாடல் இனிமை சூப்பர் பழைய அர்த்தமுள்ள பாடல்கள்

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před rokem +20

    காலத்தால் அழியாத பாடல்கள் .என்நினைவுகள் பின்னோக்கி சென்று விட்டது

  • @shekharb8271
    @shekharb8271 Před rokem +12

    அனைத்து பாடலும் சூப்பர்

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Před 2 měsíci +2

    அத்தனையும் இனிமை...1970 களுக்கே சென்ற உணர்வு. 80 களில் ஞாயிறு மாலை தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து படம் பார்த்த நினைவுகள். தமிழைச் சரியாக உசாசரித்த மாற்று மொழி நடிகைகளின் திறமை மிக்க நடிப்பு.

  • @DhanamBaskaran-mj3kk
    @DhanamBaskaran-mj3kk Před 2 měsíci +2

    Very nice super song movie

  • @poongodig8797
    @poongodig8797 Před rokem +18

    வாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகந்தானா...... இம்மாதிரி பாடல்களை கேட்கும் போது மனது சுகமாகத்தானே இருக்கும் இத்தொகுப்பில் என் மனதை மிகவும் கவர்ந்த பாடல் நன்றி

    • @hajamaideen4864
      @hajamaideen4864 Před rokem +2

      Hajamaideen to and including those 00years and 00000

    • @chakrawarty9908
      @chakrawarty9908 Před rokem +1

      இப்பாடல் எப்போது என் பள்ளி தோழிகள் குரூப்பில் ஷார் செய்வேன், பள்ளி ஞாபகம் வரும்போதெல்லாம்

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh Před 2 měsíci +3

    எங்கள்சின்னவயது
    தோழிகளும் எங்கள்
    கசின் களையும் நினைவு
    படுத்தியது எவர்க்ரின்
    சாங்ஸ்ஓள்ட்இஸ்கோள்ட்
    மலரும்நினைவுகள்
    இந்த பாடல்களை
    ஒலிபரப்பியதற்க்கு
    மிகவும்நன்றி❤👌👌👌👌👌👏👏👏👏🙌🙌🙌🙌🪷🪷🌸🌹🌺🌷💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-oy9pg7kq7l
    @user-oy9pg7kq7l Před 3 lety +13

    பாடல்கள் தொகுப்பு அருமை!

  • @devikarani2024
    @devikarani2024 Před 2 měsíci +2

    நான் அந்த காலத்துக்கே சென்று விட்டேன் அது ஒரு வசந்த காலம் அழகான நாட்கள்

  • @kumudhamon5664
    @kumudhamon5664 Před 2 měsíci +1

    Super songs for friends.I feel now with my lovely friends.❤kumudhavalli Australia😂

  • @syedfaseehullah8227
    @syedfaseehullah8227 Před rokem +5

    என்ன சொல்ல இந்தபடங்களை என்னுடன் சேர்ந்து பார்த்து ரசித்த நண்பர்கள் இன்று என்னுடன் இல்லை.நான் தனிமரமாக இன்றும் இருக்கிறேன். தனிமை வெறுமை பொறுமை.

  • @mallikanathan4187
    @mallikanathan4187 Před rokem +34

    இளம் பிராயத்திற்கே சென்றுவிட்ட உணர்வு. பள்ளிப்பிராயத்தில் தோழிகளுடன் சேர்ந்து கூடி களித்தது அனைவரும் கும்மாளமிட்டது மனதில் தோன்றி மிகவும் ரம்மியமான உணர்வை ஏற்படுத்திவிட்டது.இளம் பிராயத்து நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள் பலப்பல.

    • @gopals254
      @gopals254 Před 6 měsíci +1

      😮😮

    • @desinghuJayaraman
      @desinghuJayaraman Před 5 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +12

    எல்லாமே அருமை !👸

  • @sundaresanesan3500
    @sundaresanesan3500 Před rokem +3

    Very very extraordinary beautiful collection 💯🙏🙏

  • @athmanandan
    @athmanandan Před 3 lety +18

    ஈஸ்வரியின் குரல் சூப்பர் !

  • @noorjahanmalick3712
    @noorjahanmalick3712 Před 2 měsíci +1

    Super songs thank you

  • @soloplayer5177
    @soloplayer5177 Před rokem +6

    என்தோழி சாந்திக்கு இந்த பாட ல் அர்ப்பனம்

  • @balraj8533
    @balraj8533 Před rokem +8

    ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை # Dedicated Film Directors, Top Heroines, Songs, Music 🎶 Everything Excellent 👍

  • @sujathavasudeva7628
    @sujathavasudeva7628 Před 4 měsíci +4

    காலத்தால் அழியாத இனிமையான பாடல்கள்

  • @krishnanr7977
    @krishnanr7977 Před 2 lety +5

    Naan 50 vaithku pinnadi centru vittan romba thanks

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 5 lety +10

    தோழி... பாடல்கள் மிகவும் அருமை அருமை அருமை இனிமை இனிமை நன்றி அண்ணா

    • @chakrawarty9908
      @chakrawarty9908 Před rokem +1

      இப்போது இது போல பாடல்கள் கேட்பது அரிதாகி விட்டது

  • @poongodig8797
    @poongodig8797 Před rokem +21

    சுசிலா அம்மா குரலில் எவ்வளவு இனிமை அவர்களின் தாயார் பாலூட்டும் போது தேனையும் கலந்து ஊட்டி விட்டார்களோ அவ்வளவு இனிமையாக இருக்கின்றன அவர்கள் பாடிய மெல்லிசை பாடல்கள்

  • @khanthasthomas9579
    @khanthasthomas9579 Před rokem +6

    sadu kudu, sadu kudu ..... Arputham enna Arputham !

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +12

    ஆயிரம் பெண்மை மலரட்டும் , ஆயிரம் கண்கள் ரசிக்கட்டும்மே , ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கு சொல்

  • @thangamm4626
    @thangamm4626 Před 2 měsíci +1

    All songs are super

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Před 3 měsíci +2

    Very nice song ❤️

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před rokem +7

    பழைய தமிழ் பாடல்கள் என்றுமே தனித்துவம் கொண்டது.

  • @krishnanstandardflowandtem1363
    @krishnanstandardflowandtem1363 Před 8 měsíci +2

    Wao what a collection

  • @sarahradha6221
    @sarahradha6221 Před 3 měsíci +2

    Old is gold 💃❤❤❤❤

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem +2

    Excellent👏👏👏👏👍

  • @kalaivananp9612
    @kalaivananp9612 Před 2 lety +7

    அருமையான பாடல் இனிய இசையில்

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 Před 4 lety +7

    Super

  • @rumaladevi3421
    @rumaladevi3421 Před rokem +3

    Super. Songs.

  • @user-et5xr9nz6l
    @user-et5xr9nz6l Před 3 měsíci +2

    Superb

  • @user-hq6xm6hr3g
    @user-hq6xm6hr3g Před 4 měsíci

    Amazing , What an effort , What a collection ! Wonderful service to Tamil movie songs .

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan kaviarasar

  • @Shanthi-yz4zc
    @Shanthi-yz4zc Před rokem +2

    Savithiry man super

  • @rameshalli591
    @rameshalli591 Před rokem +3

    Saro Amma win sadugudu great 🙏

  • @mohanchennakrishnan5323
    @mohanchennakrishnan5323 Před 5 měsíci

    Super songs thaanks

  • @prithiviv1866
    @prithiviv1866 Před rokem +4

    இந்தப் பாடல்கள் என் தோழி தேன்மொழிக்கு சமர்ப்பணம்.ஆனால் அவர் இன்று உயிருடன் இல்லை.

  • @aliengaming1672
    @aliengaming1672 Před 2 měsíci +1

    Movie name solli is rundha nanna irukum

  • @devialagudevi1423
    @devialagudevi1423 Před rokem +2

    Super songs

  • @padmav9320
    @padmav9320 Před rokem +2

    Super Songs

  • @vishwakarmagayathri9172
    @vishwakarmagayathri9172 Před rokem +3

    Suberb Sir... Thanks.

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Před rokem +3

    இந்த பாடல்களை கேட்டுகொண்டே இரவு நன்றாக தூங்கிவிட்டேன்

  • @fabistephen9366
    @fabistephen9366 Před 2 lety +2

    Arumai tholare

  • @vijayakumaripk3721
    @vijayakumaripk3721 Před rokem +6

    Pl upload dual Male songs.

  • @user-sj5gj1md5h
    @user-sj5gj1md5h Před 2 měsíci

    அருமை

  • @alexanderalex8584
    @alexanderalex8584 Před rokem +3

    Iam very Happy

  • @sekars6614
    @sekars6614 Před měsícem

    பழைய பாடல்கள் பாடல்கள் தான். Bro

  • @masthanganishahjahan3647
    @masthanganishahjahan3647 Před 4 lety +7

    இடையணி மேகளை வழுந்திடும் வண்ணம்

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ZerozeroZero-jj1ei
    @ZerozeroZero-jj1ei Před 5 měsíci

    🎉 super

  • @srk8360
    @srk8360 Před 3 lety +4

    Neinaiveil neinntra..ghaanaghal...🎵🎵🎵🎵🎵💐💐💐💐💐👌👌💜💜💜💜💜🌸🍀☘️🍁💮🌿🌺🌾🌷🌺🌿🌺🌸🍀🍀☘️☘️🍁🍁🌿🌿☝️👌

    • @palanisami5715
      @palanisami5715 Před 2 lety +2

      ..

    • @kalaivananp9612
      @kalaivananp9612 Před 2 lety +1

      காலத்தில் அழியாத பாடல்கள்

    • @kalaivananp9612
      @kalaivananp9612 Před 2 lety +1

      சூப்பர் இசையில் நல்லபாடல்

  • @umayuvaraj9213
    @umayuvaraj9213 Před 2 měsíci

    Wow wow wow wow wow

  • @raghuraman1440
    @raghuraman1440 Před 2 měsíci

    Music director யாரு.

  • @santhinedumaran205
    @santhinedumaran205 Před 2 lety +3

    👌👌

  • @ramyadevi2630
    @ramyadevi2630 Před 2 měsíci

    ❤❤❤

  • @soloplayer5177
    @soloplayer5177 Před rokem +5

    சிலதோழிகளைமட்டும்என்னைக்கும்மறக்கமுடியாது அவர்கள் தன்உயிரையேகுடுக்கும் அளவுக்கு அன்புவைத்து இருப்பர்வர்கள்

  • @geethag7169
    @geethag7169 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤

  • @geethag7169
    @geethag7169 Před 4 měsíci

    ❤😊😮❤

  • @guruswamyarumugam1817

    ❤0

  • @indiraniramasamy105
    @indiraniramasamy105 Před 6 měsíci +2

    என்தோழிஅமுதாவிற்குஇப்பாடல்அர்ப்பனம்இந்திராணிராமசாமி

  • @venkatesanr7904
    @venkatesanr7904 Před 7 měsíci

    1

  • @palkishbegam9487
    @palkishbegam9487 Před rokem

    Malrum ninevuhul

  • @lakshmiramanujan4192
    @lakshmiramanujan4192 Před rokem +1

    🙌👍👌💐🤝👏🫂🙏

  • @SureshSuresh-wc7ce
    @SureshSuresh-wc7ce Před 2 lety +1

    Y

    • @muniraj7759
      @muniraj7759 Před rokem +1

      Ayiram பெண்மை song super

  • @geethag7169
    @geethag7169 Před 4 měsíci

    1:11:10

  • @devarajchennudevarajdevara4476

    யுடி

  • @balaramanreddy6939
    @balaramanreddy6939 Před rokem

    Ĺ

  • @selvamselvi8368
    @selvamselvi8368 Před 2 lety

    P

  • @devialagudevi1423
    @devialagudevi1423 Před rokem +2

    Super songs

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 měsíci

    இனிய பாடல்களின் தொகுப்பு

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před rokem

    Super

  • @mohanchennakrishnan5323
    @mohanchennakrishnan5323 Před 5 měsíci

    Super songs

  • @devialagudevi1423
    @devialagudevi1423 Před rokem +1

    Super songs

  • @kasthurik2865
    @kasthurik2865 Před rokem

    Super songs