பொன்னெழில் பூத்தது பாடல் | ponnezhil poothathu song | T. M. Soundararajan & P. Susheela Love song .

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #msvhits #tmssongs #4ksongs
    பொன்னெழில் பூத்தது பாடல் | ponnezhil poothathu song | T. M. Soundararajan & P. Susheela Love song .
    Movie : kalangarai vilakkam
    Music : M. S. Viswanathan
    Song : Ponnezhil Pootadu
    Singers : T. M. Soundararajan & P. Susheela
    Lyrics : Panju Arunachalam

Komentáře • 105

  • @arumugamm6040
    @arumugamm6040 Před 3 měsíci +7

    தமிழோடு இசை கலந்ததா ?இசையோடு கவிதை கரைந்ததா ? இந்த குழப்பத்திற்கு முடிவே இல்லை.

  • @gdmkel473
    @gdmkel473 Před 3 měsíci +11

    In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away.
    Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder.
    I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life.
    Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come.
    24.04.2024

    • @sugumara4547
      @sugumara4547 Před 2 měsíci

      உண்மை முற்றிலும் உண்மை.

    • @nadodi67
      @nadodi67 Před 2 měsíci

      உங்கள் ஆங்கிலச் சொல்லாடல் செழுமையாக இருக்கிறது. எனினும், அதைத் தமிழில் முயலுங்கள். மிகப்பலர் அதை சுவைக்கக்கூடும்.

    • @krishnamurtiganesh6902
      @krishnamurtiganesh6902 Před 2 měsíci

      🌹

    • @babumohan7900
      @babumohan7900 Před 2 měsíci

      Super

    • @kk_land4403
      @kk_land4403 Před měsícem

      @@nadodi67 என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, ​​இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் காதல் மாலைகளில் ஆறு முப்பதுக்குப் பிறகும் இன்னும் இருள் கவிழாத மாலை நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய பேரின்ப உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அங்கு நேரம் நின்று எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும்.
      வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனம் மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த ஒரு காலத்திற்கு.
      அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் நினைவுகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்க வேண்டும், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன்.
      இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
      24.04.2024 BY gdmkel473

  • @enayamimayam5806
    @enayamimayam5806 Před 4 měsíci +4

    இந்தப் பாடலில் தமிழ் வார்த்தைகள் மின்னுகின்றன. அது பாடலாசிரியரின் திறமை. மிக அருமையான பாடல் வரிகள்.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 7 měsíci +2

    கொஞ்சி பேசிய
    தமிழ் அழகும்!
    நிலவென ஒளிர்ந்த
    சிரிப்பழகும்!
    நவரசம் குழைத்த
    நடிப்பழகும்!
    இன்றும்
    இளமையை
    தக்கவைத்திருக்கும்
    இறையருளும்
    வழிய வழிய பெற்றிருக்கும்
    பொன்மனச்செம்மல்
    கண்டெடுத்த
    பொற்குட நடையழகியே
    வாழ்க பல்லாண்டு!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +32

    சிவகாமியை தேடிய நரசிம்ம பல்லவன் .. கனவான தோற்றத்தில் ராஜகம்பீரத்துடன் எழிலான முகத்துடன்.. "என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை சென்றது எங்கே?.".. என்று சௌந்தரராஜன் குரலில் பாடி வரும் எம்ஜிஆர்..
    ஆயனச்சிற்பியின் அழகு சிலை சிவகாமியாக கால்களில் சலங்கை ஒலிக்க.. நளினம் மிளிர அழகு நடனம் ஆடி வரும் என் அழகு தேவதை ...
    ''உன் இரு கண்ப்பட்டு புண் பட்ட நெஞ்சத்தை உன் பட்டு கைப்பட பாடுகிறேன்''.. என்று வளம் தந்த பஞ்சு அருணாசலம்..
    "'தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு வந்தது பொன்வண்டு என்று பாடிக்கொண்டு"..' ஆடாமல் பாடிய எங்கள் இசையரசி சுசீலா..
    கண்கள் கூசும் காதல் ஜோடிகளாக எழில் பூக்க ''உன் மன தொட்டத்து வண்ணப்பறவை வந்தது இங்கே வா வா''.. என்று பாடிவரும் சரோஜாதேவியின் நடன அழகை .. எதைச் சொல்வது .. அந்த இதழை சொன்னால் மாம்பழக் கன்னம் கோபிக்கும்.. விழியை சொன்னால் அந்த வில் புருவம் கோபிக்கும்.. சங்கு கழுத்தை சொன்னால் அந்த தோள்கொண்ட மார்பு கோபிக்கும்.. இடையை சொன்னால் அந்த பின்னலிடாத ஜடை கோபிக்கும்.. மெல்லிசை மன்னரின் இசை ஜதிக்கு நளினமான அபிநயம் தரும் (காணொளியில் நேரம் 3.08 - 3.15) அந்த எழிலோவியம் .. ஆஹா..
    கோபங்கொண்ட மன்னவனை தழுவிய அந்த முகம் கொண்ட மகிழ்வு (காணொளி நேரம் 3.56 - 4.00) .. கண்கள் பேசும் கனிவுடன் புன்னகை மொழியான பார்வை .. காவிய நாயகன் பல்லவன் காதலி சிவகாமியாக கனவில் தோன்றிய பெண்ணழகு ..
    கடைசியாக பல்லவ மன்னனின் கனவு கலைந்தது யாரால் ?..
    .. காரின் bonnet - டை திறக்கும் நமது வில்லன் எம்.என்.நம்பியாரால் தான் ..

    • @prem.thangavel3053
      @prem.thangavel3053 Před rokem +2

      Wow narasimma pallavan sivagami

    • @Kovaikdmurthy
      @Kovaikdmurthy Před rokem +4

      என்ன ஒரு வர்ணனை.பாராட்டுக்கள்👏👏👏👏

    • @nazirabanu2390
      @nazirabanu2390 Před 5 měsíci +1

      Appa enna oru varnanai en manathil thondriyathu neenga type pannitinga aana ennal ivvalau nearthiya vivarikka mudiyathu athiga rasanai ullavargal ippoluthum irukkom adutha thalai murai ku intha rasanai irukuma theriyala

    • @athulkrishna6-c950
      @athulkrishna6-c950 Před měsícem +2

      அருமையான .மிகுந்த ரசனையின் வெளிப்பாடன கருத்து

    • @user-dh8ep6ui5d
      @user-dh8ep6ui5d Před měsícem +1

      Super brother ur coments

  • @guhanguhan9667
    @guhanguhan9667 Před rokem +3

    ஒரு கம்பீரத்துடன்.. குயில் போட்டி போட்டு பாடுகிறது எவ்ளோ இனிமை

  • @anandhsamidurai1042
    @anandhsamidurai1042 Před 10 měsíci +3

    இதேபோல் ஆடை அணிகலன்கள் இப்போது உள்ள கலைஞர் மேக் அப் செய்ய முடிவதில்லை

  • @varadarajany5651
    @varadarajany5651 Před 2 měsíci +3

    கண்களை முடிகொண்டு சுசீலாம்மா குரலை மட்டும்
    கேட்டு பாருங்கள்.
    இன்ப தேன் வந்து பாயும் காதினிலே.

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 7 měsíci +3

    Sila samayam yendaaa poranthom nu thonum ..intha patta kettaa illa irukaattum parava illa nu ninappen ...gem the best Tamil song I love in all aspects ❤❤❤❤

  • @ambikaumapathy9722
    @ambikaumapathy9722 Před rokem +6

    I love TMS sir voice always

  • @amuthagaanam9108
    @amuthagaanam9108 Před 2 lety +19

    ஆ : சிவகாமீ! சிவகாமீ! சிவகாமீ!
    பெ : ஓ ஓ ஓ ஓ
    ஆ : பொன்னெழில் பூத்தது புதுவானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    பொன்னெழில் பூத்தது புதுவானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
    சென்றது எங்கே சொல் சொல் சொல்
    பொன்னெழில் பூத்தது புதுவானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
    உன் பட்டு கைப்பட பாடுகிறேன்
    பொன்னெழில் பூத்தது புதுவானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
    அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே
    அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே
    கிண்ணம் நிரம்பிட செங்கனி சாருண்ண
    முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
    பெ : பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண்பனி தூவும் இறைவா வா
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண்பனி தூவும் இறைவா வா
    உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண்பனி தூவும் இறைவா வா
    தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு
    வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு
    மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தாளென்று
    சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண்பனி தூவும் இறைவா வா
    என்னுடல் என்பது உன் உடல் என்றபின்
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    ஒன்றில் ஒன்றானப்பின் தன்னை தந்தானபின்
    உன்னிடம் நானென்ன சொல்லுவதோ
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண்பனி தூவும் இறைவா வா
    உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா
    ஆ/பெ : ஆஆஆஆ...

  • @jogarajb5233
    @jogarajb5233 Před 23 dny

    ❤❤❤❤❤❤Thalaivar iku ingu eedu yarum illai.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +7

    புரட்சித் தலைவரின் பாடல்கள் தெகிட்டாத தேவாமிர்தம் அட்சபாத்தாரத்தில் வரும்
    குலோப் ஜான்
    அறுசுவையை சுவைத்த திருப்தி
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @meenam_babu
      @meenam_babu Před 5 měsíci

      TMS paattu..mgr illa..😅

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 5 měsíci

      @@meenam_babu யார் டிம்ஸ் இல்லை என்று சொன்னது யார் தடுப்பணையை கட்டியது என்றால் எடப்பாடியாரின் காலத்தில் கட்டியது என்போம் கொத்தனார் இல்லை காண்டிராக்டர் பெயரை சொல்ல மாட்டோம் அது போல் தான்

    • @meenam_babu
      @meenam_babu Před 5 měsíci

      @@lathasuresh4606 தவறான உதாரணம்

  • @shanawazpalamood3576
    @shanawazpalamood3576 Před 2 lety +6

    கேட்க, கேட்க திகட்டாத இனிய கானம்.

  • @leemaroseline7386
    @leemaroseline7386 Před rokem +7

    அப்பப்பா மனதையே பிழியச் செய்யும் கந்தர்வப்பாடல் ❤️ கேட்கும் போது மட்டுமல்ல நினைத்தாலே இனிக்கும் இளமை பொங்கும் பாடல் ❤️

  • @sunithajee3881
    @sunithajee3881 Před 2 lety +9

    What a song!!!!! Music ,actors ,
    Costumes, dance ,and presentation…breath taking

    • @2010BLUEHILLS
      @2010BLUEHILLS Před 2 měsíci

      You're absolutely right if you knew the full meaning it will swoon you ..it's a perfectly made song ..rare rare thanks for your comment you have good taste

  • @nadodi67
    @nadodi67 Před 2 měsíci +2

    பாடல், பஞ்சு அருணாச்சலம்.

  • @sugumarsugumar288
    @sugumarsugumar288 Před rokem +7

    எத்தனை அழகு தலைவனின் ராஜா வேடம்

  • @guhanguhan9667
    @guhanguhan9667 Před rokem +6

    சினிமாவில் பாட வாய்ப்பு கேட்டு போனால் முதலில் இந்த பாடலைத்தான் பாடச்சொல்வார்களாம் இந்த பாடலை சரியாக பாடிவிட்டால் அவர் மிக பெரிய பாடகர்

  • @sunithajee3881
    @sunithajee3881 Před 2 lety +5

    What a song!!!! Music, lyrics ( though I don’t understand full)singers,
    Actors, costumes, dance movements,presentation
    …. Breath taking
    Shame on current movies

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 Před rokem +1

    இலக்கிய தரமான பாடல் சுவை மிகு நலம் தரும் சிறந்த பாடல்

  • @jayanthieraghunathan8562

    Lovely pair.TMS sir n Suseelaamma n kannadasan sir combination.always superb.MSV 🎶 beautiful.

    • @karuppiahpalanisamy6786
      @karuppiahpalanisamy6786 Před rokem +1

      If not mistaken, this song was written by Panju Arunasalam, Kannadasanin annan magan.

  • @neelaramgs6555
    @neelaramgs6555 Před 2 lety +5

    Great person. Talented in all fields. Let's salute his achievement in Tamil film industry as well as in politics.

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Před 2 lety +29

    இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசனின் உதவியாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் இயற்றினார் இப்பாடலை இவர் எழுதும் போது கவனிக்க வேண்டிய விஷயம் பொன்னெழில் பூத்தது புது வானில், வெண்பனி தூவுது இளவேணில் அப்படி எழுதி இருந்தார்,,, கவிஞர் அவர்கள் இப்படி எழுத வேண்டாம்... 💞💞💞💞"""பொன் எழில் பூத்தது புதுவானில் வெண் பனி தூவும் நிலவே நில்""💞💞💞💞 அப்படி என்று எழுதிக் கொடுத்தார்...

    • @scanvivek
      @scanvivek Před rokem +3

      Kannadasan younger brothers son தான் பஞ்சு அருணாச்சலம்

    • @user-yg1ek9yz6i
      @user-yg1ek9yz6i Před 5 měsíci +2

      கவி அரசரின் உடண் பிறந்த அண்ணண் மகன் தான் பஞ்சு அருனாசலம் அவர்கள் பா

    • @sathiyanm
      @sathiyanm Před 4 měsíci +1

      என்னே அருமை. இது போல் தான் எழுத முடியுமா

    • @SelvamMudiyarasan
      @SelvamMudiyarasan Před 2 měsíci

    • @sukumaralagappan6509
      @sukumaralagappan6509 Před 11 dny

      @@scanvivekelder brother’s son

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 4 měsíci +1

    Idhukku per thaan pukka romance kaadhal nenjai pizhinjee yedukara kaadhal how they have captured it super mgr sarojadevi music lyrics camera perfect song ❤

  • @thulasibala6691
    @thulasibala6691 Před rokem +1

    What a performance by both Saroja amma and MGR ayya ❤❤🎉🎉. En kadan Pani seithu kidapathe ❤❤❤

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 3 měsíci +1

    உண்மை தலைவர் வானில். பொன் எழிலாக பூத்தது ( ச ) ரோஜா

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Před rokem +2

    இப்பாடலின் இடையிடையே வரும் இசைகஎகேற்ப அந்த பறவைகளும் தலையை அசைத்து தண்ணீர் பருகுகின்றன.... இசை அமைப்பாளரின் இசையில் மயங்கிவிட்டனவோ (உயர்வு நவிர்ச்சி)

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 Před 2 lety +12

    பாரத ரத்னா பொன்மனச் செம்மல் என்ற சொற்கள் எம் ஜி ஆர் என்பவரால் பெருமை கொள்கிறது....

  • @tamilarasangurusami5874
    @tamilarasangurusami5874 Před 2 lety +2

    சூப்பர்

  • @gsanjukumar
    @gsanjukumar Před rokem +2

    Can you think of listening to similar songs in future,no chance.The good old days are far gone.

  • @mohang.chander363
    @mohang.chander363 Před rokem +1

    Favourite song. Good love lines.. thaalaatum raagam.

  • @SelvamMudiyarasan
    @SelvamMudiyarasan Před 2 měsíci

    அருமையான இசை.

  • @harshithaarchanahaaluachu3930

    Enna voice n pair innoru jenmam eduthaalum ithu pola kidaikathu namaku ....nam anaivarum koduthu vaithu vaithavargal

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Před rokem +1

    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    என் மன தோட்டத்து வண்ணப் பறவை
    சென்றது எங்கே சொல் சொல் சொல்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
    உன் பட்டு கை பட பாடுகிறேன்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
    முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா
    உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா
    தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
    சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா
    என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    ஒன்றில் ஒன்றான பின்
    தன்னைத் தந்தான பின்
    உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வென் பனி தூவும் இறைவா வா
    உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா
    ஆஆஆஆஆஆஆஆ...

  • @m.yellamas.muniandy8974
    @m.yellamas.muniandy8974 Před 2 lety +2

    Super song

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 Před 2 lety +2

    அப்புடினா நம்ம தமிழன் எங்க பா போறது செல்லு

  • @rajsekharan7212
    @rajsekharan7212 Před rokem +1

    A big salute to the writer. even though I can only understand a little bit of Tamil.

  • @somasundram6231
    @somasundram6231 Před 2 lety +1

    Unforgettable music and lyrics 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 11 měsíci +1

    பாடலை கேட்டவுடன்,நம் நினைவுக்கு வருவது,இலங்கைவர்தக சேவை நிகழ்ச்சியின், விடுமுறை விருப்பம்,,,மறக்கவே முடியாத. இனிய நினைவுகள்,!

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 4 měsíci

    Sweet chakarai pongal indha padal❤.

  • @steveanthony1981
    @steveanthony1981 Před rokem +1

    My dad is a die hard fan of MGR...he is no more....getting his memory whenever i listen to MGR songs 😭😭😭😭😭

  • @krishnakopal7596
    @krishnakopal7596 Před 2 měsíci

    பொன்னெழில் பூத்தது

  • @annapooranipoorani2895
    @annapooranipoorani2895 Před rokem +2

    Classic song

  • @narayanamoorthyradha7189
    @narayanamoorthyradha7189 Před 3 měsíci

    One and only WADIYAR.

  • @shr011104
    @shr011104 Před 2 lety +7

    என்ன சொல்ல 2:30 நிஜமாகவே கண் பட்டுவிடும் இடம்!!

    • @venkateshp9271
      @venkateshp9271 Před 2 lety

      உண்மை. என்னவொரு expression by Saroja Devi.

  • @mugundhann5905
    @mugundhann5905 Před rokem

    What a lovely song & beautiful combo

  • @shanmugasundaram4142
    @shanmugasundaram4142 Před 2 měsíci

    கங்கா=சந்திரமுகி
    நீலா =சிவகாமி
    முன்னது பழிவாங்கும் பின்னது காதலில் மயங்கும் (மயக்கும்? ).

  • @saravananm864
    @saravananm864 Před rokem +1

    Vaalga tamil 💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 uirin melana Tamil 💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thanjavur el erunthu

  • @thulasibala6691
    @thulasibala6691 Před rokem +1

    Victory to my sky scavengers and earth scavengers. We are all Harijans ❤❤❤. Om Guru Jai Guru

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 11 měsíci

    நாளை இந்த வேளை genius 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Před měsícem

    JUNE-23,2024: SIMPLY MGR'S SONG.

  • @janakyraja4181
    @janakyraja4181 Před měsícem

    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
    சென்றது எங்கே சொல் சொல் சொல்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    ஆண்:தென்னை வனத்தினில்
    உன்னை முகம் தொட்டு
    எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
    எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
    தென்னை வனத்தினில்
    உன்னை முகம் தொட்டு
    எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
    எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
    உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
    உன் பட்டுக் கை பட பாடுகிறேன்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    ஆண்:முன்னம் என் உள்ளத்தில்
    முக்கனி சர்க்கரை
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    முன்னம் என் உள்ளத்தில்
    முக்கனி சர்க்கரை
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    கிண்ணம் நிரம்பிட செங்கனிச் சாறுண்ண
    முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
    பெண்: பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா
    உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா
    பெண்: தென்னவன் மன்றத்து
    செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    தென்னவன் மன்றத்து
    செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
    சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா
    பெண் : என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    ஒன்றில் ஒன்றான பின் தன்னை தந்தான பின்
    உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா
    உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா..........

  • @SasikumarChennai-ze8ok
    @SasikumarChennai-ze8ok Před 2 měsíci

    இந்த பாடலை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை

  • @ravisampath4034
    @ravisampath4034 Před 2 lety +1

    Inniki pattunu onnu ezhutharavanga ellam duet song eppadi irukkanumnu, intha paata paathu therinchukonga

  • @ascok889
    @ascok889 Před 2 lety +1

    ஐ லவ் யூ எம்ஜீயார்

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 2 měsíci

    Intha pattu aaayiram vaattee ketturpen salikkaadhu ..paattaaa idhu vanathil irundhu vizhundhadhu ...

  • @srsekar2486
    @srsekar2486 Před dnem

    🤍♥️🤍பொன்மனச்செம்மலோடு வண்ண பைங்கிளி

  • @sivasankarijanardhanan6770
    @sivasankarijanardhanan6770 Před 3 měsíci

    My ever best romance song

  • @muthurajar4637
    @muthurajar4637 Před rokem +1

    இப்பாடலை பதிவு செய்ய விரும்புகிறேன்

  • @PanneerSelvam-ky8nm
    @PanneerSelvam-ky8nm Před rokem

    Ullaththai varudum thalaivar paadal

  • @divyadarshiniangamuthu6300
    @divyadarshiniangamuthu6300 Před 6 měsíci

    Did anyone notice the standing posture of Saroja Devi Mam at timeline between 2:59 to 3:02. Exactly like a sculpture she does. Chanceless actors in those days were. We are really unlucky to see them in big screens now.

  • @thulasibala6691
    @thulasibala6691 Před rokem

    I lived in Palayur Paapanaickan palayam ❤❤

  • @sampathramadoss3778
    @sampathramadoss3778 Před 2 měsíci

    Suu alagi saro

  • @llanbu6378
    @llanbu6378 Před rokem

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Před 18 dny

    Sevagamiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
    Ooooooooooooooooooooooo 🤣😂

  • @meenakumarimahadevan7653
    @meenakumarimahadevan7653 Před 10 měsíci

    This song will broadcast @ceylonradio daily eve 5.50 when they close.

  • @vincentnaidu4658
    @vincentnaidu4658 Před rokem +1

    i thought it was sivagi , naaah..mgr is boring

    • @vasanthakumara1606
      @vasanthakumara1606 Před rokem

      вσяιиg fσя ѕσмє ιиѕє¢тѕ , σf ¢συяѕє .,