Athikalai Neram Song | Easter Song 2024 | Gracious Choir | Karungal

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2024
  • Athikalai Neram Song | Easter Song 2024 | Gracious Music School | Karungal
    Song by: Gracious Choir
    Music: Suresh
    Audio: JG Audio Lab
    Video: Lenshot Medias
    Produced by @graciousmusicschool
    Lyrics:
    அதிகாலை நேரம் மரியாள்
    ஓடினாள் கல்லறைக்கே
    இயேசு கிறிஸ்துவை ,தேடினாள்
    மரித்தோரிடத்தினிலே
    அவர் இங்கே இங்கே இல்லை
    தாம் சொன்னபடி உயிர்த்தார் உலகெங்கும் பறைசாற்றுவோம் நாம் இயேசு உயிர்த்தெழுந்தார்
    கல்லறை திறக்கவே
    சேவகர் கூட்டம் அஞ்சவே
    வல்லவர் இயேசு உயிர்த்தார்
    வல்ல பிதாவின் செயல் இதுவே
    மரணமே உன் கூர் எங்கே
    பாதாளமே உன் ஜெயம் எங்கே
    சாவையும் நோயையும் ஜெயித்தார் வல்ல பிதாவின் செயல் இதுவே
    #graciousmusicschool #graciouschoir #easter #eastersongs #tamileastersong #christmas #songs #athikalaineram #uyirththaar #choirsong
  • Hudba

Komentáře • 206