SILUVAYIN YUTHAM 2024 | சிலுவையின் யுத்தம் |

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2024
  • சிலுவையின் பாடல் 2024
    எந்தன் பாவத்தில் சிலுவை கனமானதே
    உந்தன் சரீரத்தில் ஆணிகள் ரணமானதே
    Lyrics and Tune Composed By
    Bro. John bosco , (9944334613)
    Vocals & Featuring
    Cathrine Samuel
    Judah Charles
    ( Gospel Singers )
    Special Thanks to - CatherineJohn
    Audio Credits
    Music arranged by - Surya
    Mix and master -Surya
    Vocals recorded at
    Bro. Dany
    Vibelab Studio, Kolathur,Chennai
    Video credits
    DOP - PDS Pushparaj ,
    PDS STUDIOS ,Thervoykandigai
    Video Edited by - John bosco
    வழிந்தோடிடும் ரத்தம்
    நம் பாவ ரட்சிப்பின் யுத்தம்
    கல்வாரியின் சத்தம்
    நம்மை சுத்திகரித்திடும் நித்தம் -2
    அந்த ஆணியின் ரணம்
    நம்மை காத்திடும் தினம்
    அந்த கண்ணீரின் துளி
    நம் ஸ்தோத்திர பலி -2
    1
    உடைந்திடுவீர் என தெரிந்தும் எனக்காக ஏன் உடைந்திர்
    மரிதிடுவீர் என தெரிந்தும் எனக்காக ஏன் மரித்தீர் -2
    எந்தன் நுகம் உந்தன் தோள்களில்லே
    உந்தன் முகம் ரத்த கோலத்தலிலே-2
    எந்தன் பாவத்தில் சிலுவை கனமானதே
    உந்தன் சரீரத்தில் ஆணிகள் ரணமானதே -2
    2
    சிலுவையில் உதிர்ந்த உம் ரத்தமே ஜெயத்தினை தந்திடுமே
    கல்வாரி மலையாய் என் உள்ளமே கண்ணீரில் உறைந்திடுமே
    உந்தன் வார்த்தைகள் ஏழினிலும்
    ஏற்றுஇங்கு நான் வாழ்கிறேன் -2
    எந்தன் பாவத்தில் சிலுவை கனமானதே
    உந்தன் சரீரத்தில் ஆணிகள் ரணமானதே -

    For Join in Christ Ministry and create New Christian Tamil Song Lyric ,Compose , Music and Video
    Contact :
    John Bosco ,
    Jesus Christ Gospel Media
    Aynavaram,Chennai 23
    Ph- 9944334613 -
    Description :
    @Copyright@jesuschristgospelmedia
    #jesuscross #tamiljesusvideos #tamillentdays #tamilchristiansongs2024 #siluvaipadal #siluvaipadaltamil2024 #Arise2024 #MeetparUyirodirukiraar #Jesuscalls #jesuscallslatestsongs
    #tamileastersong2024 #neweastersong #JesusCalls #drpauldhinakaran #evangelinepauldhinakaran #samueldhinakaran #StellaRamola #danieldavidson #joelthomasraj #sammythangiah #kirubavathiDaniel #fgag #acaavadi #EasterSongs #2024Eastersongs #eastersongs #easterspecial #tamilchrstiansongs #tamilgospelsongs #tamilchristiansong #tamilgospelsong #tamilsong #song #christiansongs #latestsong

Komentáře • 48