UNNATHATHIL OSANNA GROUP SONG
Vložit
- čas přidán 16. 03. 2024
- #jinokunnumpurath #latesttamilchristiansong #4k #8k #4kvideo #newrelease
Let's Enjoy a new vibrant tamil christian song.I thank everyone who contributed their best in this project.
♫ Song Credits ♫
♪ Song Name : Unnathathil Osanna Group Song
♪ Singers : Evana Arun, Cathy F Lemy, Arushi Anish,Lillian Jinu,Dhwani M D, Ardra Anoop,
Evalaisel Christo,Elisheba Paul Panikulam
♪ Lyrics : Dr.A.Pravin Asir
♪ Music : Fr.Sinto Chiramel
♪ Orchestration : Nihil Jimmy
♪ Final Mix and Masterd by - Mani Rathinam (The Mystic's Room - Chennai)
♪ Guitar Sessions : Alex Mathew
♪ Recordist : Sundar
♪ Studios : Digi Track (TSR)
♪ Special Thanks : Sajan Francis,Abini Sajan & Jayamol
♪ DOP : Jobin Kayanad
♪ Editing & DI : Reckson Joseph
♪ Subtitle : Dr.A.Pravin Asir
♪ Poster Design : Ainas Media (TVM)
♪ Banner : Zion Classics
♪ Produced By Jino Kunnumpurath
♪ Feedback : +91 9447173373
Ⓟ & ©️ : 2024 Zion Classics
♪ For The Karaoke :- • UNNATHATHIL OSANNA KAR...
________________________
♫ Lyrics ♫
________________________
பல்லவி
(ஆனந்தம் பொங்குதே, என்னுள்ளே பொங்குதே...கோவேறு கழுதைக்குட்டி நானே...
இயேசுவே என்னையே வேண்டும் என்றதால் சந்தோஷமாய் குதியாட்டம் போட்டேனே...) x 2
(ஓ.....ஓஹோ...
ஆ....ஆஹா....) x 2
(முதுகில் சுமக்கும் எனக்கே இத்தனை பெருமை) x 2
(உள்ளத்திலே இடம் கொடுத்தால், எத்தனை மேன்மை?) x 2
கோரஸ்
"உன்னதத்தில் ஓசன்னா" விண்ணை முட்டும் கோஷங்கள் எருசலேம் நகரில் கேட்டது...
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே, இயேசு நாமம் உயர்த்தப்பட்டது...
"உன்னதத்தில் ஓசன்னா" வீதி தோறும் கோஷங்கள் பூவுலகம் எங்கும் கேட்கணும்...
தேவநாமம் உயரணும்...
உலக மக்கள் அறியணும்...
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்...
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்...
அனுபல்லவி
1.(ஏழ்மைக் கோலம் ஏற்ற ராஜா என்னை கட்டுண்ட நிலையில் கண்டாரே...
சுமத்தப்பட்டும் அடிக்கப்பட்டும் ஒடுக்கப்படும் வாழ்வை அறிந்துக்கொண்டாரே...)X 2
(இயேசுவினாலே சின்னமறி நான் விடுதலைப் பெற்றேன்...
இயேசுவே உந்தன் கட்டுகள் நீக்கி தருவார் விடுதலை...) x 2
(அவரில்லாமல் இரட்சிப்பு இல்லை...
அவரை அல்லாமல் உனக்கு விடிவு இல்லை) x 2
"உன்னதத்தில் ஓசன்னா" விண்ணை முட்டும் கோஷங்கள் எருசலேம் நகரில் கேட்டது...
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே, இயேசு நாமம் உயர்த்தப்பட்டது...
"உன்னதத்தில் ஓசன்னா" வீதி தோறும் கோஷங்கள் பூவுலகம் எங்கும் கேட்கணும்...
தேவநாமம் உயரணும்...
உலக மக்கள் அறியணும்...
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்...
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்...
சரணம்
2.(உலகம் ஆளும் இயேசுராஜா என்னை குறிப்பாக தெரிந்துக் கொண்டாரே...
பாரம் உண்டு கஷ்டம் உண்டு, எதையும் தாங்கிடவே பெலன் தந்தாரே...) x 2
(இயேசுவை சுமந்து முன்னேறி நடந்து சென்றேன் நானே... வாழ்த்திட நல்ல உள்ளங்கள் உண்டு என்னை சுற்றித் தான்...) x 2
(அவரில்லாமல் நான் ஒன்றும் இல்லை...
அவரை சுமக்காமல் உனக்கு வாழ்வு இல்லை...) x 2
"உன்னதத்தில் ஓசன்னா" விண்ணை முட்டும் கோஷங்கள் எருசலேம் நகரில் கேட்டது...
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே, இயேசு நாமம் உயர்த்தப்பட்டது...
"உன்னதத்தில் ஓசன்னா" வீதி தோறும் கோஷங்கள் பூவுலகம் எங்கும் கேட்கணும்...
தேவநாமம் உயரணும்...
உலக மக்கள் அறியணும்..
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்..
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்..
(ஆனந்தம் பொங்குதே, என்னுள்ளே பொங்குதே...கோவேறு கழுதைக்குட்டி நானே...
இயேசுவே என்னையே வேண்டும் என்றதால் சந்தோஷமாய் குதியாட்டம் போட்டேனே...) x 2
(ஓ.....ஓஹோ...ஓஹோஹோ...
ஆ....ஆஹா....ஆஹாஹா...) x 2
(முதுகில் சுமக்கும் எனக்கே இத்தனை பெருமை) x 2
(உள்ளத்திலே இடம் கொடுத்தால், எத்தனை மேன்மை?) x 4
♫ Listen to "UNNATHATHIL OSANNA GROUP SONG" Song on your favourite streaming platforms ♫
♪ Deezer : www.deezer.com/album/561739642
♪ iTunes : itunes.apple.com/album/id/173...
♪ Spotify : open.spotify.com/album/67ntwX...
♪ CZcams Music : • Unnathathil Osanna Gro...
♪ WYNK : wynk.in/u/IoP3RVUCh
♪ Amazon Music : music.amazon.com/albums/B0CYC...
♪ Jio Saavn : www.jiosaavn.com/song/unnatha...
♪ Ganna : gaana.com/song/unnathathil-os...
♪ Apple Music : music.apple.com/us/album/unna...
For more videos visit:-
Website : www.zionclassics.com/
Facebook : / zionclassicsmusic
Twitter : zion_classics?s=08
Telegram : t.me/joinchat/G8Ls1BTB_4X5Pf5i
ShareChat : b.sharechat.com/R9zWFIjXKT
Instagram : / zionclassics
Please 𝐶𝑜𝑛𝑡𝑎𝑐𝑡 𝑢𝑠:-
𝐸-𝑚𝑎𝑖𝑙 : 𝑗𝑖𝑛𝑜@𝑧𝑖𝑜𝑛𝑐𝑙𝑎𝑠𝑠𝑖𝑐𝑠.𝑐𝑜𝑚
𝑃ℎ : +91 04862 220221
𝐶𝑎𝑙𝑙 / 𝑊ℎ𝑎𝑡𝑠𝑎𝑝𝑝 : +91 9447173373
* ANTI-PIRACY WARNING *
This content is Copyright to Zion Classics. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented
© 2024 Zion Classics
#newrelease - Hudba
꧁ Tʜᴀɴᴋs ᴛᴏ ᴜ ᴀʟʟ ғᴏʀ ᴡᴀᴛᴄʜɪɴɢ ᴛʜɪs Hᴇᴀʀᴛғᴇʟᴛ Sᴏɴɢ. GOD ʙʟᴇss ᴜ ᴀʟʟ. Pʟs sᴜʙsᴄʀɪʙᴇ ᴀɴᴅ sʜᴀʀᴇ ᴛᴏ ᴏᴛʜᴇʀs ꧂
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
❤❤❤❤God bless you all Amen Lord
இயேசு அப்பாவின் செல்லப்பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்-வரும் நாட்களில் கர்த்தர் உலகம் முழுவதும் பயன்படுத்துவார்
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
ஆனந்தம் பொங்குதே ! என்னுள்ளே பொங்குதே!
கோவேறு கழுகை குட்டி நானே!
இயேசு என்னையே மீண்டும் தந்ததால் சந்தோஷமாய் குதியாட்டம் போட்டேனே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ - 6
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ-6
முதுகில் சுமக்கும் எனக்கெத்தனை பெருமை - 2
உள்ளத்திலே இடம் கொடுத்தால், எத்தனை பெருமை -2
உன்னதத்தில் ஓசன்னா !
விண்ணை முட்டும் கோஷங்கள் எருசலேம் . நகரில் கேட்டது!
மரக்கிளைகள் பரப்பியே ! வஸ்திரங்கள் விரித்துமே!
இயேசு நாமம் உயர்க்கப்பட்டது .
வீதி தோறும் கோஷங்கள் பூவுலகம் எங்கும் கேட்கனும்!
தேவ நாமம் உயரனும் உலக மக்கள்
அறிந்த பின்பு நெஞ்சில் சுமக்கனும்
அவரை மட்டும் நெஞ்சில் சுமக்கனும்!
உள்ளத்திலே இடம் கொடுத்தால் எத்தனை மேன்மை ( அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வேண்டுமே என் இந்திய தேசம்).
பாடிய குழைந்தை களுக்கும், இப்பாடல் ஆக்கத்திற்கு உறு துணையாய் இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்.
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
உன்னதத்தில் ஒசன்னா பாடல் பாடிய சிறுபிள்ளைகளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆண்டவர் நிச்சயம் ஆசிர்வதிப்பார். ஆமென்! அல்லேலூயா!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Nice song... Tune...
Well sung by children. Apt one for Sunday School.
Congratulations to all behind
Hi Oommen,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Appa umaku nandri யோவேல் 2:28அபிஷேகம் இந்த சிறார்கள் மத்தியில் ஊற்றுங்க.உம்முடைய இராஜ்ஜியத்தை இந்த பூமியில் கட்டி எழுப்ப❤🙏✝️
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
மிகவும் மிகவும் அருமை கர்த்தர் அனைவரையும் ஆசிவதிப்பார் 🙏🏾🙏🏾🙏🏾👌🏾👌🏾👌🏾
So nice song cute childrens
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Brilliant - Christianity in India looks bright and hopeful for the next generation. Lets not back down. Onward and Upward SOldiers of Jesus
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Nice
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
👌👌👌👌👏🎉🎊 super video
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
சின்ன குழந்தைகள் பாடிய பாடல் மிக அருமை. தேவனுக்கு மகிமை இயேசுவுக்கு புகழ் 🙏
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Nice song. God bless you all.
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
ஆனந்தம் பொங்குதே, என்னுள்ளே பொங்குதே...
கோவேறு கழுதைக்குட்டி நானே...
இயேசுவே என்னையே வேண்டும் என்றதால்
சந்தோஷமாய் குதியாட்டம் போட்டேனே...) x 2
(முதுகில் சுமக்கும் எனக்கே இத்தனை பெருமை) x 2
(உள்ளத்திலே இடம் கொடுத்தால், எத்தனை மேன்மை?) x 2
கோரஸ்
"உன்னதத்தில் ஓசன்னா" விண்ணை முட்டும் கோஷங்கள்
எருசலேம் நகரில் கேட்டது...
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே,
இயேசு நாமம் உயர்த்தப்பட்டது...
"உன்னதத்தில் ஓசன்னா" வீதி தோறும் கோஷங்கள்
பூவுலகம் எங்கும் கேட்கணும்...
தேவநாமம் உயரணும்...உலக மக்கள் அறியணும்...
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்...
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்...
அனுபல்லவி
1.(ஏழ்மைக் கோலம் ஏற்ற ராஜா
என்னை கட்டுண்ட நிலையில் கண்டாரே..
சுமத்தப்பட்டும் அடிக்கப்பட்டும்
ஒடுக்கப்படும் வாழ்வை அறிந்துக்கொண்டாரே...)X 2
(இயேசுவினாலே சின்னமறி நான் விடுதலைப் பெற்றேன்...
இயேசுவே உந்தன் கட்டுகள் நீக்கி தருவார் விடுதலை...) x 2
(அவரில்லாமல் இரட்சிப்பு இல்லை...
அவரை அல்லாமல் உனக்கு விடிவு இல்லை) x 2
"உன்னதத்தில் ஓசன்னா" விண்ணை முட்டும் கோஷங்கள்
எருசலேம் நகரில் கேட்டது...
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே,
இயேசு நாமம் உயர்த்தப்பட்டது...
"உன்னதத்தில் ஓசன்னா" வீதி தோறும் கோஷங்கள்
பூவுலகம் எங்கும் கேட்கணும்...
தேவநாமம் உயரணும்...உலக மக்கள் அறியணும்....
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்...
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்...
சரணம்
2. (உலகம் ஆளும் இயேசுராஜா
என்னை குறிப்பாக தெரிந்துக் கொண்டாரே...
பாரம் உண்டு கஷ்டம் உண்டு,
எதையும் தாங்கிடவே பெலன் தந்தாரே...) x 2
(இயேசுவை சுமந்து முன்னேறி நடந்து சென்றேன் நானே...
வாழ்த்திட நல்ல உள்ளங்கள் உண்டு என்னை சுற்றித் தான்...) x 2
(அவரில்லாமல் நான் ஒன்றும் இல்லை...
அவரை சுமக்காமல் உனக்கு வாழ்வு இல்லை...) x 2
"உன்னதத்தில் ஓசன்னா" விண்ணை முட்டும் கோஷங்கள்
எருசலேம் நகரில் கேட்டது...
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே,
இயேசு நாமம் உயர்த்தப்பட்டது...
"உன்னதத்தில் ஓசன்னா" வீதி தோறும் கோஷங்கள்
பூவுலகம் எங்கும் கேட்கணும்...
தேவநாமம் உயரணும்...உலக மக்கள் அறியணும்..
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்..
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்..
(ஆனந்தம் பொங்குதே, என்னுள்ளே பொங்குதே...
கோவேறு கழுதைக்குட்டி நானே...
இயேசுவே என்னையே வேண்டும் என்றதால்
சந்தோஷமாய் குதியாட்டம் போட்டேனே...) 2
(ஓ....ஓஹோ...ஓஹோஹோ...
ஆ....ஆஹா....ஆஹாஹா...) x 2
(முதுகில் சுமக்கும் எனக்கே இத்தனை பெருமை) x 2
(உள்ளத்திலே இடம் கொடுத்தால், எத்தனை மேன்மை?) x 4
I'm very impressed with this song ❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Unnathathil Jesus song all paba and jino Anna music factory .and my favorite singer junior meghna sumesh paba meghna kutty ishttam, meghna fans may 16 facebook instagram group's all people's God bless you Meghna Sumesh fan's club Amen Lord ❤❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
🥰🥰
🎉 very very beautiful super song think you children God bless all, amen 👍💐
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super🎉
May god bless you children ❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
👌
As a college student I like this song ❤this song is a blessing I like this song lyrics and children actions of singing and praising God together by this generation ❤🎉 Children Efforts I thank to God 😊
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
❤❤❤❤❤❤❤❤
Bravo......💐💐💝
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
❤🎉
என்னை குறிப்பாக தெரிந்துக் கொண்டாரே...❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Spr ❤❤❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Wonderful voice, Glory to God
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Hallelujah Thank you Holy Spirit
Hi Meena,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super👍
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
GOD BLESS YOU
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super voice, god bless you 🎉
Thanks 🎉
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
God bless you dear children
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super song
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super song along with children
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Wow it was so nice ..tmrw in my church sunday school kids going to sing this song ..thanx a lot ..glory to the lord ......lovely and blessed childrens
Hi, christypriyanga
❤❤❤❤
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Brother & team God blessss you😊😇😇😇 song suprr😍😍Thank God❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Amen ✝️🤲🙏🏻♥️⚘️🎶🎷🎻👌👍👌🎻🎷🎶⚘️🌷♥️🙏🏻🤲✝️Amen
Super dear father sinto
Fr. Franco TOR
Hi Franco,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
God bless u tha childrans. ✋✋✋
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
❤❤❤
❤
அழகு பாடலும்,குழந்தைகளும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super song
Thank you jino sir & sajan sir.
Hi Ribi,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Amazing lyrics dear Doctor
Nice singing dear kutties & excellent music
Glory to God
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
എത്ര മനോഹരമായ ഗാനം.
കുഞ്ഞുകുട്ടികൾ സർവ്വം മറന്ന് പാടുന്നത് കാണുന്നത് തന്നെ എന്തൊരു ആനന്ദം.
ഇതിൻറെ മലയാളം വേർഷൻ വൈകാതെ ഉണ്ടാവുമല്ലോ,അല്ലേ
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Hearty Congratulations Fr. Sinto. Beatiful lyrics, music. Kids perfomance very super 💐🌹👍🙏
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Wow super God bless you 🙏
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Congralation ❤🎊🎇
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super. ..🥰💜
Hi Renju,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Very nice...
God bless you all beauties🎉🎉
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
❤❤❤ beautiful kids god bless u . Jesus really blessed ur future and family. And songs writer beatifully write salvation songs. Really thanks kids trainer and music mans .
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Good performance by little crooners.all the best.good music and lyrics
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
WOWWWWWWWWWW GOOD
Really like it🎉🎉
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Very good very nice God bless you
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Amen. May God bless you children.. ❤❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Awesome 👌 👏 Praise the Lord
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Superb.....God bless you all.....👌👌
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Wonderfully, meaningfully & beautifully scripted song....sooo sweetly sung by these little angels🎉..my sincere wishes & prayers to continue such a tremendous ministry. Hats off to the entire crew
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
மிகவும் அருமை மிகவும் சந்தோஷமாக உள்ளது தேவனுக்கே மகிமை உண்டாவதாக வாழ்த்துக்கள் குட்டீஸ்🎉🎉🎉🎉🎉
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@@DevotionalSongTamilதேவ துதரே பாடிய போன்ற இருக்கு
Very good
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Praise the lord, God bless your team
Hi Jaya,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Nice one. 😊
Hi SrutiDavis,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
So cute and energetic...proud of you sajan francis for training the children so well
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Nice song
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Amazing voice god bless to all children's
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Unnathathil osana ❤❤❤❤ amen
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Praise the lord god bless both childrens
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Congratulations to all team, good team work. Our sincere thanks to jino sir, sajan sir and Abini miss. Nice song
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Best wishes for music team & singing
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Glory to God,God bless all children😮
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
👌👌👌👌🥰🥰
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Amazing Music Director 🎶 💯✨️
Hi Boominathan,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super kutty thangangala😊
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Nice song. ❤🎉
Hi Jaya,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Nice song👏👏👍👍
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
❤good
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super❤❤
Hi Vinu,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
மிக அருமை
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Nice 👍🏻👍🏻👍🏻
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super Evalaisel, congratulations to all team
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Congrats👌👌👌👌
Hi Sini,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
God bless you all kutties.super 🎉🎉
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super super super
God bless you all ❤️
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super .❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
😂super song👌
Hi Sagaya,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Nice 🥰🥰
Hi Binoy,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Praise the lord
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
👍nice...
Hi Linet,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Superb🥰
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
super❤performance
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super song God bless you
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Congratulations
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
കുട്ടികളുടെ പാട്ടും Perfomans ഉം വളരെ നന്നായിട്ടുണ്ട്.
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫