சிற்பங்கள் அழிப்பதை விட்டுவிட்டு வரலாறை காப்போம் | பிரவீன் மோகன் |

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Whatsapp......whatsapp.com/channel/0029Va9U...
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - info.praveenmohan@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys, ஒரு பழங்கால புத்தர் சிலைய நம்மால பார்க்க முடியுது. இது உண்மையிலேயே ரொம்ப பெருசா இருக்குங்க. சுமார் 5 அடி இருக்கும். இது ஒரு life size சிலை. ஆனா இது உண்மையிலேயே பிரமாண்டமா இருக்கு. ஏன்னா, இவரு உட்கார்ந்த நிலையில இருக்காரு. ஆனாலுமே என்னோட உயரத்துக்கு இருக்காரு.
    அவரோட தலை மட்டுமே ஒண்ணு ல இருந்து ரெண்டு அடி உயரத்துக்கு இருந்துருக்கும் . ஆனா துரதிர்ஷ்டவசமா யாரோ அவரோட தலைய நாசம் பண்ணிருக்காங்க. இது ஒரு அருமையான சிலை. ரொம்ப fantastic ஆ இருக்கு.
    நீங்க நீங்க அவரோட கைகளை பார்க்கலாம் அவரோட காலையும் பார்க்க முடியும்.
    உண்மையிலேயே ரொம்ப அழகான சிலை ஆனா அதோட தலை எங்க?
    அதோட தல எங்க போச்சு?
    இந்த உடம்போட தலைய நம்மளால கண்டுபிடிக்க முடியுமா? இதுதான் தாய்லாந்துல இருக்கிற அயுத்தாயா சரித்திர பூங்கா. வாங்க போய் அந்த தலைய தேடி பார்க்கலாம். இங்க, எந்த பக்கம் பாத்தாலும் இந்த அழகான ஸ்தூபிகள நாம பார்க்க முடியுது. சரியா? இந்த எல்லா புத்தர் சிலைகளோட தலையையும் மிருகத்தனமா வெட்டி எடுத்து இருக்காங்க. இப்படி இந்த எல்லா புத்தர் சிலைகளோட தலைய யும் வெட்டி இருக்கிற செயல் ரொம்ப மிருகத்தனமானது. ஆனா இது ரொம்ப வருத்த படவேண்டிய விஷயம். ஆனா நாம போயி இந்த புத்தர் சிலையோட தல எங்க இருக்குன்னு கண்டு பிடிச்சு தான் ஆகணும். Right?
    பாருங்களேன்! இது ஒரு போர்க்களத்து காட்சி மாதிரி தெரியுது. பாருங்க இங்கே எல்லாத்தையுமே தலைய வெட்டி இருக்காங்க. இதோட தலையை வெட்டி இருக்காங்க.
    இங்கே நம்மளாலே இந்த எல்லா சிலைகளையுமே தலை இல்லாம தான் பார்க்க முடியுது. ஆ! அங்க! அங்கதான்! உங்களால அங்க ஏதோ ஒண்ணு இருக்கிறத பாக்க முடியுதா? பாருங்க! சுடச்சுட ஒரு விஷயம்! வாங்க, வாங்க! உங்களால பார்க்க முடியுதா? அது ஒரு புத்தர் . இது ஏறத்தாழ 2 1/2 அடி உயரம் இருக்கு. ஆனா முகம் மட்டும் தான் இருக்கு. பாருங்க! அவர் ரொம்ப அமைதியா, கம்பீரமா இருக்கிறத பாருங்க! ஒரு ஆழ்ந்த தியான நிலையில இருக்கிற மாதிரி, பாக்குறதுக்கு அவரு ரொம்ப தீவிரமா தெரியுறாரு. இந்த தல தான் அந்த சிலைக்கு மேல இருந்திருக்கணும். உங்களால என்னோட size அயும், என்னோட முகத்தையும் அந்த புத்தருடைய முகத்தையும் compare பண்ணி பாக்க முடியும்னு நினைக்கிறேன். Right? என்னோட முகம் இவ்வளவு சின்னதா இருக்கு. பாருங்க, இதுதான் இந்த புத்த பகவானுடைய முகம். மனுசங்க எவ்வளவு கேவலமாவும், அழிக்கிற புத்தியோடயும் இருக்காங்க ங்கரத தான் இது ஞாபகப்படுத்துது.
    நாம எப்பவுமே constructive ஆ இருக்கணும். சிலைகள எல்லாம் நாம அழிக்க கூடாது. அத எல்லாம் நாம பாதுகாக்கணும்.

Komentáře • 60

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před měsícem +4

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1.உண்மையை மறைக்கும் தாய்லாந்து கோவிலின் வெளிவராத பாதாள ரகசியங்கள்! - czcams.com/video/tEX5EqJ3bV8/video.html
    2.புத்தரின் சிதைக்கப்பட்ட தலை!!! ஏன்? - czcams.com/video/mr9uvEhETnc/video.html
    3.ப்பா!! நீங்க இப்படி ஒரு சிற்பத்த பாத்திருக்க கூட மாட்டீங்க..! - czcams.com/video/fqMkhJBMMn8/video.html

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Před měsícem +8

    பிரவீன் மோகன் நண்பா சில மனிதர்கள் நால வரலாறு📜 சிற்பங்கள் கல்வெட்டுகள் மற்றும் கோவில்கள் அழிந்து கொண்டு வருகிறது .. உங்கள் காணொளி அருமை😍😍🥰🥰💯

  • @n.prasanna4603
    @n.prasanna4603 Před měsícem +5

    பரந்தூர் மக்களை காப்பாற்றவும் அதை பற்றி ஆய்வு செய்து மக்களை காப்பாற்றவும்🙏

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před měsícem +3

    PraveenMohan Sir, மதங்களை அழிப்பது ,தங்கள் மதம் பரப்புவதறகு, ஆனால் புத்தர் ஒரு சைவ இளவரசர் , எல்லா மதங்களும Way of lifestyle to live healthy, honesty with integrity. எனக்கு எல்லா மதமும் சம்மதம் . உங்கள் காணொளிக்கு நன்றி , உங்கள் ஆராச்சிகள் கண்டுபிடிப்புகள் தொடரட்டும் Sir. May God Blessings shine upon you Sir. 👍🙏😇Usha london

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před měsícem +8

    மதம் என்னும் பேய் பிடித்தபின்பு விளைவு.. 😢😢

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před měsícem +5

    ஆம், பாதுகாக்க வேண்டியதை அழித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது 😞

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b Před měsícem +10

    அழிப்பதுதானே மக்களுக்கு கை வந்த கலை 🤷‍♂️

  • @priyaprbm8513
    @priyaprbm8513 Před měsícem +5

    வணக்கம் அண்ணா, மதங்கள் வேராக இருந்தாலும் கலைகளையும் கலைஞர்களையும், அழிப்பது தவறு படைப்பது கடினம் அழிப்பது சுலபமானது. நன்றி

  • @babysaroja8546
    @babysaroja8546 Před měsícem +1

    காணொலி அருமை அருமை 🎉

  • @tamilselvans689
    @tamilselvans689 Před 23 dny

    நண்பா முதல் விடுதலை களம் கண்ட அழகுமுத்துக்கோன் அவர்கள் வரலாற்றை பற்றி பதிவிடவும்.. தமிழனின் தாழ்மையான வேண்டுகோள் 💯👍🥹

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Před měsícem +1

    History books in India keeps changing the History according to the rulers.

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 Před měsícem +2

    தயவு செய்து பரந்தூர் புதிய விமான நிலைய நில அகபரிப்பு பற்றி பேசுங்கள்

  • @balavimala5833
    @balavimala5833 Před měsícem

    I feel very sad after watching this video.... Thankyou so much for sharing this with us....we also expect full video of this and we are waiting in anticipation........🙏💐

  • @MarcelleBourrauxOlgaHenriette
    @MarcelleBourrauxOlgaHenriette Před měsícem +1

    Merci pour vos informations ❤️💯👍

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před měsícem +1

    Yes you are correct, they destroyed Budhdha heartlessly I feel very sad to see Budhdha's Head.👌🙏🙏

  • @ravindhran9336
    @ravindhran9336 Před měsícem +1

    Vanakkam praveen.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před měsícem +1

    ஆஹா அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு வாழ்த்துக்கள் தம்பி🎉🎉

  • @kaala68
    @kaala68 Před měsícem

    Nandri~Vaalga Valamudan Ayya

  • @prakashrao8077
    @prakashrao8077 Před měsícem

    Best wishes

  • @sivalingam6729
    @sivalingam6729 Před měsícem

    அருமை தோழரே ❤️

  • @rizwanahamad9667
    @rizwanahamad9667 Před měsícem

    Hello praveen mohan sir maalai vanakkam

  • @DeviandVelu
    @DeviandVelu Před měsícem

    பிரவீன் அண்ணா இரவு வணக்கம் 🙏🙏

  • @gowris623
    @gowris623 Před měsícem

    Azhagana sirpangal vazthukkal sago 🙏🙏🙏

  • @NishaNisha-o7k
    @NishaNisha-o7k Před 19 dny

    Anna paruvatha malai paththi videos podunga plzzzzzzzzz 😊

  • @user-yc1es5er4b
    @user-yc1es5er4b Před měsícem

    Hi praveenmohan sir, h r u?

  • @-------------UnknownUsername

    English please my friend

  • @beautifulvictory9683
    @beautifulvictory9683 Před 12 dny

    Could you somehow get CC? 😊

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 Před měsícem

    கொஞ்ச காலம் ஆக்குவதற்கு கஷ்டம் இப்ப அழிப்பதற்கு காலம் லேசா மனசு வலிக்குது

  • @kasthuribair682
    @kasthuribair682 Před měsícem

    🙏

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 Před měsícem

    👌👌👌

  • @GobiNath-yz9ke
    @GobiNath-yz9ke Před měsícem

    ஆம் அவர்ளே தான்
    மர்ம நபர்கள்

  • @madhanc5407
    @madhanc5407 Před 26 dny

    🧘🧘🧘🧘🧘🧘

  • @manimaran5043
    @manimaran5043 Před měsícem

    உலகத்தில் ஆதிசிவன் கோயில் எங்கு உள்ளது

  • @dacadaca2554
    @dacadaca2554 Před 8 dny

    Da li imate klipove na Engleskom jeziku?Ako nemate predlazem da sve ove klopove uradite na Engleskom jeziku.Jako me interesuju vasi klipovi ali na zalost nista ne razumem

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před měsícem

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ravijayaragavan8321
    @ravijayaragavan8321 Před měsícem

    Hey guys missing 😌bt nice video 🎉

  • @geethabose1560
    @geethabose1560 Před měsícem

    Sir, video romba small aga irukku nalla length podunga sir

  • @Meera160
    @Meera160 Před měsícem

    Hii

  • @mahathbaby8319
    @mahathbaby8319 Před měsícem

    First view sir. Keep uploading videos.,

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 Před měsícem

    Hi Praveen
    Good Evening 😊

  • @kenichininja4632
    @kenichininja4632 Před měsícem

    SUPER BRO🔥🔥🔥...

  • @karpagamk3114
    @karpagamk3114 Před měsícem

    💐💐💐💐🙏👍❤️

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před měsícem

    First like next watch 👍

  • @rajapm5430
    @rajapm5430 Před měsícem

    🌹👁👁🌹🙏🙏🙏🌹🥱🥰ok iayya

    • @rajapm5430
      @rajapm5430 Před měsícem

      Ok🤝👌🌹👁👁🌹🙏🌹

  • @Meera160
    @Meera160 Před měsícem +1

    எனக்கு உண்மையான கிருஷ்ணரை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன் அதற்கு ஒரு வழி இருக்கிறது

    • @PRAJINKRISH
      @PRAJINKRISH Před měsícem

      Epdi?

    • @Meera160
      @Meera160 Před měsícem

      அதற்கு 0.001% வாய்ப்பு உள்ளது

    • @Meera160
      @Meera160 Před měsícem

      @@PRAJINKRISH அதற்கு 0.001% வாய்ப்பு உள்ளது

  • @bharaths6480
    @bharaths6480 Před měsícem

    The same happening in Tamil Nadu to Hindu temples with the cursed ruling DMK

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před měsícem +1

    அமைதிசொருபமாண.
    தியாகத்தின்வடிவமானதெய்வத்தின்சிலையைஉடைத்தீர்களைடா‌அப்படி என்னடா உங்களுக்கு கிடைக்குது ...
    .
    வேதனை. . ..
    நண்பா பிரவீன்ரொ ம்ப நன்றி.🙏