"அண்ணாமலை PM Material | "EPS-அ CM ஆக்க அவர் வரல | Rangaraj Pandey LatestSpeech | BJP | Annamalai

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2023
  • #Chanakyaa #pandeylatest #annamalai #dmk #admk #pmmodi
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 447

  • @truthvshype1351
    @truthvshype1351 Před rokem +207

    இதுவரை நான் ADMK.இனிமேல் அண்ணன் அண்ணாமலைக்கு என் ஒட்டு ❤❤❤❤

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan Před rokem +117

    இதுவரை எங்கள் குடும்பம் அ தி மு க தான் இனி அண்ணாமலைக்கு எங்கள் ஓட்டு

    • @TamilSelvan-uo2yg
      @TamilSelvan-uo2yg Před rokem +2

      .yes

    • @lakshmisiva4647
      @lakshmisiva4647 Před rokem +7

      அப்போது பிஜேபி வளராத கட்சியாக இருந்தது.திமுக ஜெயித்து விடக்கூடாது என்று அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தோம்..இனிமேல் எங்கள் ஆதரவு திரு அண்ணாமலை அவர்களுக்கு தான்.பிஜேபிக்கு தான்.

    • @Rajkumar-cholan
      @Rajkumar-cholan Před rokem +4

      @@lakshmisiva4647 ஆமாம் சகோதரி அருமை

    • @balab1777
      @balab1777 Před rokem +4

      வாழ்த்துக்கள் திரு ராஜ்குமார் சோழன் 💐💐💐

    • @ShankarShankar-hs9yb
      @ShankarShankar-hs9yb Před rokem +2

      S brother Mala da Annamala 🔥🔥🔥

  • @shivaram6220
    @shivaram6220 Před rokem +100

    நேர்மை, துணிவு, இறைபக்தியின் மொத்த உருவம் அண்ணாமலை

  • @gsubramanian3144
    @gsubramanian3144 Před rokem +46

    நேர்மை மிக்க அண்ணாமலை முதல்வர் ஆவதற்கு நேர்மையான தமிழ்நாட்டு மக்கள் கட்டாயம் முன்வருவார்கள்

    • @kasiviba
      @kasiviba Před rokem +1

      😅😮

    • @kannanmuthu2888
      @kannanmuthu2888 Před rokem +1

      கண்டிப்பாக அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் வந்தேமாதரம் வெற்றி வேல் வீரவேல்

  • @garsamy-ms1gv
    @garsamy-ms1gv Před rokem +99

    மோடிக்கும் திரு அண்ணாமலை க்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன இருந்தாலும் மோட்டியைக் காட்டிலும் அண்ணாமலை உள்நாட்டில் யாருக்கும் அஞ்சாத சிங்கம் மாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டுக்கு மோடி, உள்நாட்டுக்கு சிங்கம் அண்ணாமலை வரும் காலங்களில் இந்திய மக்கள் சிறந்த வாழ்க்கை வாழ்வார்கள் வாழ்த்துக்கள்.

    • @opchinchanytyt8714
      @opchinchanytyt8714 Před rokem +9

      Very correct

    • @sharonprakashprakash2800
      @sharonprakashprakash2800 Před rokem

      😠

    • @kannanmuthu2888
      @kannanmuthu2888 Před rokem +2

      உண்மை யான பதிவு வாழ்த்துக்கள் ஜி வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS Před rokem +16

    ஊழல் திராவிடங்கள் இல்லாத தமிழகத்தை வரவேற்கிறோம்
    எங்கள் குடும்பஒட்டு அண்ணாமலைக்கே

  • @zawahar
    @zawahar Před rokem +19

    Annamalai பாரத பிரதமர் ஆக தகுதி உள்ளவர் என இப்போதே இனம் கண்ட அமித்ஷா ஜி க்கு நன்றி பாராட்டுக்கள்

  • @BUVANESHVARANK-sw2gk
    @BUVANESHVARANK-sw2gk Před rokem +65

    Now I in DMK but my vote for annamalli

  • @khadiseenusrinivasanrajago726

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் பாண்டேவின் பார்வையில்....

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před rokem +143

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 Před rokem +22

    முஸ்லிம் சகோதரிகள் யோசிக்க வேண்டும் நம் குழந்தைகள் இந்தியா வில் பாதுகாப்பாக இருக்க யோசிக்க வேண்டும்

    • @opchinchanytyt8714
      @opchinchanytyt8714 Před rokem +2

      Very correct

    • @vijayasekar471
      @vijayasekar471 Před rokem +2

      vote for BJP.Muslims pl wake up and understand.Only Congress and DMK are using Nuslims for vote. Modi never used muslims only voting

    • @anandanand5108
      @anandanand5108 Před rokem

      BJP Party only guardian for all religions.

  • @abhimano1507
    @abhimano1507 Před rokem +37

    தமிழகத்தில் அண்ணாமலை முதல்வராக வரவேண்டும் அதுவே மக்கள் நல்லது

  • @gopuradha6551
    @gopuradha6551 Před rokem +62

    அண்ணாமலை அண்ணன் பேர கேட்டாலே சும்மா அதிருதுல்லா

  • @srk8360
    @srk8360 Před rokem +29

    இந்த மேதை nose cut
    வாங்க வந்திருக்கிறார்😅😅 மகிழ்ச்சியுடன்
    வரவேற்பதில் மிக மிக
    மகிழ்ச்சி 🤭🤭🤭🤣

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Před rokem +120

    தமிழக முதல்வராக அண்ணாமலை வர வேண்டும்

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 Před rokem +2

      118 thoguthiyil vetri pera vendum

    • @VishwaRoopi1627
      @VishwaRoopi1627 Před rokem +1

      வரவேற்கிறோம். ஆனால் எனக்கு அவர் உயிர் முக்கியம் எனப் படுகிறது. திருட்டுக் கழிசடைகள் என்ன வேண்டுமானாலும் பண்ணும்.😢😢😢

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 Před rokem +1

      ​@@srinivasanchellapillais418 Definitely win above 118 seats in future🎉

    • @manjulakrishnamoorthy3612
      @manjulakrishnamoorthy3612 Před rokem +3

      Please avoid vote for money

    • @rajendranpr7395
      @rajendranpr7395 Před rokem +1

      PANDAY SIR YOUR ARE GREAT இந்த நொறியாளர் உடன் இணைந்து 😢😢😢😢

  • @anandanand5108
    @anandanand5108 Před rokem +18

    Annamalai our next CM and future Prime Minister.
    May God bless him.

  • @thirumalai961
    @thirumalai961 Před rokem +62

    எங்கள் முதல்வர் அண்ணாமலை

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Před rokem +21

    Iam always given vote to. DMK with all family. But infuture we will given VOTE FOR. ANNAMALAI IPS .SURE and come to CM. Tamilnadu. All people please to support

  • @TM-mq1ie
    @TM-mq1ie Před rokem +11

    நூறாவது சுதந்திர தினவிழா bjp தான் கொண்டாட போகுது… வருத்தப்படாதீங்க… sema reaction.

  • @oppoy3349
    @oppoy3349 Před rokem +14

    Pandey sir excellent superb

  • @SR-hj4kh
    @SR-hj4kh Před rokem +23

    ஜெயக்குமார் மகனுக்கு தென் சென்னை M. P. சீட் கிடைக்க பிஜேபி தடையாக இருக்கும் என்று தான் இவ்வளவு ஆக்ரோஷப் படுகிறார்.

  • @malathys3690
    @malathys3690 Před rokem +77

    We want Annamalaji as our next CM of Tamilnadu

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Před rokem +13

    பாண்டே சார் நீங்க எவ்வளவு கிலாஸ் எடுத்தாலும் இந்த மங்கினியுடன் மல்லு கட்டுவது வருத்தமாக இருக்கிறது காமெடி யாகவும் இருக்கிறது சில மங்கினிக்கு புத்தி ஏறும் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @malathys3690
    @malathys3690 Před rokem +14

    We respect you Pandey sir

  • @ttspidy5459
    @ttspidy5459 Před rokem +15

    மலை பின்னாடி நில்லு இல்லை தனியா நில்லு

  • @aashaaram7093
    @aashaaram7093 Před rokem +21

    அமிர்த்ஸா வின் சாணக்கியம். ஸ்டாலினை உசும்பி விட்டுவிட்டு போயிருக்கிறார். ஸ்டாலினை காங்கிரஸ் முன் மொழியுமா?

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 Před rokem +6

    Rangaraj Pandey ji, appreciate your arguments 👏

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před rokem +30

    சுடலை கு எமன் அண்ணாமலை 🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉

  • @hearticulture6903
    @hearticulture6903 Před rokem +7

    Wonderful debate. Hats off to Rangaraj Pandey. I really appreciate the interviewer too, as he is unrelenting. His questions are bringing out the best in Pandey. Not a typical anchor/interviewer, who just asks set of questions. His questions are always based on the answer and he is very quick in thinking and asking questions. it is a wonderful talent to have. I think this is the reason Pandey is ready to have him as interviewer many times. Keep up the good work both of you. Makes us really think from both the ends

  • @Varaahan
    @Varaahan Před rokem +3

    23:57 "வருத்தப்படாதீங்க".....
    வேற லெவல்.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před rokem +54

    அண்ணாமலை திமுக ஆட்சியை கண்ணுல விரல்விட்டு நோண்டியெடுத்துகிட்டிருக்கார்.
    எடப்பாடியும் ஜெயகுமாரும் என்னபண்ணிகிட்டிருக்காங்க.

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 Před rokem +8

    Best journalist! Respects Mr. Pandey

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Před rokem +8

    we want annamalai sir as our CM hopefully soon long time wait.

  • @balakrishnab719
    @balakrishnab719 Před rokem +11

    கேள்வி கேட்பவரை பாராட்டுகிறேன்..ஒரு விஷயத்தை பல தடவை மடக்கி மடக்கி பதில் எதிர்பார்க்கிறார்.
    வாழ்க வளர்க 🎉

  • @kmurugan6952
    @kmurugan6952 Před rokem +8

    Jai shree Pandey sir 🔥🔥🔥👌🙏

  • @MrKrish288
    @MrKrish288 Před rokem +17

    பாண்டே சார், இப்படி புரியாத மற்றும் புரிந்து கொள்ள முடியாத ஜென்மங்களுடன் பேட்டி மிக அவசியமா? இதனால் யாருக்கு லாபம்?

    • @spattabhiraman1908
      @spattabhiraman1908 Před rokem +1

      Pandey sir kindly rethink about having discussion with such a ill informed dishonest person.

    • @chozan777
      @chozan777 Před rokem +1

      Sir, please stop thinking with this attitude, look around yourselves... we need more people watching these debates

  • @vijayaragavan369
    @vijayaragavan369 Před rokem +11

    Annamalai❤

  • @ajaij1
    @ajaij1 Před rokem +20

    அண்ணாமலை

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 Před rokem +41

    Annamalaiji is a PM material. I’ve been saying all along. It will take another 4 terms, Annamalaiji has age, qualifications, quality and time to attain this supreme position!
    JaiHind!

  • @padmaramasamy9368
    @padmaramasamy9368 Před rokem +30

    இவருக்கு அடிக்கடி பேட்டி கொடுங்கள் enjoyable🎉

  • @kalaichelvannadarajan5299

    👌👌👌👍👍

  • @nathansmedia
    @nathansmedia Před rokem +4

    Video starts from 4:15

  • @MrKrish288
    @MrKrish288 Před rokem +8

    துரைமுருகனை முதன் மந்திரி ஆக்குவார்களா? இவர் இல கனேசனையும் முருகனையும் பற்றி பேசுகிறார்? வெட்கம்…

  • @truthvshype1351
    @truthvshype1351 Před rokem +11

    சுப்ரமணியன் சாமி ஒரு கோமாளி 😂😂

  • @beemanadchellappaganesanga2210

    Next cm will be Mr.Annamalai. He has not posted EPS to become CM.

  • @sekarshanmugam6582
    @sekarshanmugam6582 Před rokem +2

    இப்படி நபர்களுக்கு பதில்
    சொல்லி பாண்டே சார் நேரத்தையும் மதிப்பையும்
    வீணாக்க அவசியம் என்ன?இப்படி நபருக்கு
    நேரம்வீணாக்கி சாணக்யா வளர வேண்டுமா?திரு. தேவேந்
    திரன்ஊடகத் துறையில்
    வளர பயிற்சி தேவைப்
    படுகிறதோ? ஜெய்ஹிந்த்.

  • @Jay28359
    @Jay28359 Před rokem +12

    Good interview, as usual Pandey sir rocks, but the audio quality and clarity is not good could have been better

  • @vijiraja8253
    @vijiraja8253 Před rokem

    This pair is the best to watch political news. 👍As usual Pandey rocks with clarity.

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Před rokem +1

    No worry sir.people can give their choice in 2024.jaihind

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Před rokem +17

    Superxsuper 👍 Mr.Annamalai IPS is 200 % fit for PM post. He should be made CM to bring Kamaraj's corruptionfree rule again in Tamilnadu. Leaders of both Dravidian parties are corrupted and arrogant politicians. TN people will send out all corrupted in next elections. 😮

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Před rokem +9

    AIADMK under EPS had lost steam ; If ADMK wins , it is due to them ; If they loose , blame it on BJP ; BJP should handle on its own ; First bring out the Eknath Shinde in TN

    • @suseelananjan4178
      @suseelananjan4178 Před rokem

      Points considered,If not admk third team, gk vasan sir, ops,, dr krishnaswamy, John pandyan, vendhar sir, vijayganth nd thinagaran and all small parties with national interested can unite. And improve their individual party vote share.

    • @rjnathan1765
      @rjnathan1765 Před rokem

      Nicely commented.

  • @rajannadar6096
    @rajannadar6096 Před rokem +1

    Super 🙏

  • @gshprasad
    @gshprasad Před rokem +1

    தமிழ் ஊழல் தமிழனின் பெருமை..💪💪

  • @manjulasamynathan8883

    அருமையாக உள்ளது உங்கள் கருத்து நன்றி

  • @pandiyanpandiyan7376
    @pandiyanpandiyan7376 Před rokem +1

    திரு அண்ணாமலை ஜீ நேர்மையான அரசியல் தமிழ் நாட்டிற்கு வேண்டும் என்றும் நினைக்கிறார் அவர்கள் பின்னாடி தமிழ் நாட்டுமக்கள் வந்தால் உங்களுக்கு நல்லது அதனால் அண்ணாமலை ஜீ சரியான பாதையில் செல்கிறார் 👍👍👍👍

  • @snl1754
    @snl1754 Před rokem +2

    Audio is blaring - please fix it,

  • @S7evn201
    @S7evn201 Před rokem +7

    Both DMK & ADMK parties have a large number of telugu speaking people😂. They want to hide this truth.

  • @srinijandhan218
    @srinijandhan218 Před rokem +5

    அப்பா என்ன நக்கலான கேள்விகள்
    எப்படி இல.கணேசன், L Muruganai பிரதமர் ஆக்கவேண்டுமா???
    யாரையும் குறைவாக மதிப்பிடவில்லை, அவர் அவர் திறமை அவரவற்க்கு உண்டு.
    ஒரு பிரதமர் என்பது என்ன?? இதற்கு முன்பு இருந்த பொம்மலாட்டம் போல் அல்ல, தலையைகூட சொந்தமாக சொறியக்கூட அனுமதி இல்லை, மண்டையை மண்டையை மட்டும் ஆட்ட.
    போதும்டா சாமி உங்க தலைமுறை அரசியல், அடிமை மக்கள், ஜாதி அரசியல்.
    எங்கள் ஏதிர்காலம் அடிமை இந்தியாவில் இருந்தது, ஆனால் எங்கள் பிள்ளைகள் எதிர்காலம் Developed, Empowered, Stable, வள்ளரசு இந்தியாவில், அதை கொடுப்பது எங்கள் பரததாயை போற்றும், பாதுகாக்கும், வளமாக்கும் பாஜக மட்டும் அதில் தவப்புதல்வன் மோடி அவர்களும், அதன் பின் வரும் எனது அறிவார்ந்த சகோதரர்களும். சிவ சிவ

  • @jayprakashjhaji
    @jayprakashjhaji Před rokem +2

    Audio quality is low.

  • @gastropharmaceuticals7717

    ADMK'S WOMEN VOTE BANK HAS EVAPORATED AFTER "AMMA"....They have to get that vote ank back ...also BJP should go for special drive an campaigns and welfare measures targeting TN WOMEN....

  • @swamidosssanthosh3865
    @swamidosssanthosh3865 Před rokem +3

    2024 prime minister annan annamalai 🔥🔥🔥🇮🇳

  • @mglinux7061
    @mglinux7061 Před rokem +1

    I am 35, I never voted anyone, because I don't believe the politicians though I know whats happening all over India regarding politics.. but now I got voter ID, I am gonna vote Annamalai Anna, first time I got beleive someone in tamil nadu..

  • @attitude8601
    @attitude8601 Před rokem +4

    Actual video starts at 04:22

  • @Freedom-70s
    @Freedom-70s Před rokem +2

    RIP Dravidian parties you have swindled TN for over 54 years it’s time for Tamilians to unite for a better future and life where all of TN can enjoy a corruption free society ❤

  • @nagajothik5069
    @nagajothik5069 Před rokem +1

    💐💐👏👏

  • @umadevivenkatapathy1175

    வழக்கம் போல் திரு.பாண்டே அவர்களுக்கு உள்ள தெளிவைக்கண்டு வியக்கிறேன்.

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 Před rokem +3

    பாண்டே அவர்களின் அறிவார்ந்த அனல் தெறிக்கும் வார்த்தை ஜாலம் அருமை அருமை அருமை.
    வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Před rokem

    அருமையான பதிவு

  • @perumallthirumalai8699

    Pandey Sir...super
    Annamalai Sir....next TN CM

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 Před rokem +3

    Brahmins are inevitable from lakhs of years. Even today vital positions should be given to them. As a trial some people had been given vital positions, but ended with a big corruption case When the government wanted to bring severe anti corruption act, even to fire the corrupt, VCK, CPI, CPM, and Dravidian stocks objected as IT IS AGAINST SOCIAL JUSTICE

  • @sgovindaswami8166
    @sgovindaswami8166 Před rokem

    BJP தலைவர் அண்ணாமலை அவர்களை, அம்மா கட்சியை சார்ந்த அனைவரும் விமர்சனங்கள் செய்வது வரவேற்கதக்கது. இன்னும் கடுமையாக விமர்சிக்க வேண்டும்.
    *BJP* தனித்து போட்டியிட வேண்டும்.
    நடுநிலை யாளர்கள் எவரும் கூட்டணியை விரும்பவில்லை.
    வெற்றியோ தோல்வியா இறைவனுடனும் மக்களுடன் மட்டுமே கூட்டணி. தமிழகத்தில் கடந்த காலங்களில் கூட்டணி வைத்தவர்கள் முகவரி இழந்து நிற்கிறார்கள்.
    1967 முதல் *ஒரு யோக்கியன்*
    தமிழகத்துக்கு கிடைக்கல..
    சிந்தித்து செயல்படுங்கள்.
    வெற்றி நமதே!!!
    வெற்றி அண்ணாமலையாருக்கே!!!!!
    வாழ்த்துகள் 🙌.

  • @sdlogs
    @sdlogs Před rokem +7

    Ivan Vera adivangaruke vara vara pandey kita vanthutu irukan 😂😂😂

  • @sureshbalaji4346
    @sureshbalaji4346 Před rokem +1

    Sir voice clarity illa. Nxt time kindly correct the audio visual aids

  • @ramt4643
    @ramt4643 Před rokem +4

    😮Ivan Oruthan dhan Yevalavu Adichalum Thanguraan 😂

  • @deepudoc
    @deepudoc Před 11 měsíci

    I am very impressed with a leader after a long time. Annamalai is leader material.

  • @vijayaragavan369
    @vijayaragavan369 Před rokem +1

    Audio improve panna nalla irukkum

  • @subramaniansambantham2696

    Super serppadi, immedua👌 stalin makes a raja cm of tn. Women welfare means make ksnimizhi as cm.

  • @mahenthranp.n5036
    @mahenthranp.n5036 Před rokem

    Just shattered . If Annamalai in to the seat , they are finished . Looking forward even for tomorrow .

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Před rokem +3

    Modiji, amith shawji,yogiji,nadda ji,nirmala sitaraman,jai shankar, anand vishwas sharma, raman singh,Ashwin vaishnav,rajnath singh, nothing katkari, devendra fadnavis, smithi irani, piyush goyal,thn following annamalai sir, thejeswi surya to gujrath, Maharashtra young leaders to sai deepak.Following continues.only papu No opposition .

  • @shivaakrish
    @shivaakrish Před rokem

    Pandey sir அருமையான பதில்கள்

  • @naveenking8357
    @naveenking8357 Před rokem +2

    Panden anna welcome

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 Před rokem +2

    The first thing the BJP is to bring middle class añd above class voters to booth. The lowest vote %is in Bangalore as well as Chennai south

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 Před rokem +3

    ஒழுங்கா கேள்வி கேள் யாருக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிறாய்

  • @v.sundarraman4269
    @v.sundarraman4269 Před rokem +2

    நீங்கள் முரசொலி படிக்கனும் 😂😂😂😂😂

  • @jayaramankandhasami1565
    @jayaramankandhasami1565 Před rokem +2

    Annamalai next CM

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Před rokem +1

    I support annamalai sir jaihind

  • @jayanthisuresh7215
    @jayanthisuresh7215 Před rokem +39

    30 வருடம் அண்ணாமலை தமிழ்நாடு CM.அதுக்குள்ள அமித்ஷா ஜி யோகிஜி பிரதமர்களுக்கு பிறகு அண்ணாமலை ஜி பிரதமர்.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Před rokem +2

      Yes....thathasthu🙌🙌🙌

    • @hariprasath7756
      @hariprasath7756 Před rokem +1

      100 % S

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Před rokem +1

      10 அல்லது 15 வருடம் CM அப்புறம் PM. அதற்குள் தமிழ்நாட்டு பிரச்சனை களுக்கு தீர்வு கண்டு விடுவார்.

    • @rjnathan1765
      @rjnathan1765 Před rokem

      ​@@moorthygnanaprakasam8990
      Nicely commented.

  • @sankaranarayananc345
    @sankaranarayananc345 Před rokem

    Audio clarity is not there.

  • @ramanujamsrinivasan4671
    @ramanujamsrinivasan4671 Před rokem +1

    Super interview. Pandey sir please give lot of aggressive interviews like this to bust fake Dravidam

  • @SenthilKumar-mq1im
    @SenthilKumar-mq1im Před rokem

    Nice interview… but missing sound clarity … Chanakya team pls verify

  • @gokulj7299
    @gokulj7299 Před rokem

    எல்லாச்‌ சமூக‌ மக்களின்‌ முன்னேற்றம் ஒன்றே‌ தீர்வு என்று குரல்‌ கொடுத்த‌ மோடி‌ அய்யா வின்‌ மறு‌ பிம்பம்‌ தான்‌ அண்ணா மலை தம்பி‌ அவர்கள் தான்.

  • @rajasundaram7277
    @rajasundaram7277 Před rokem

    Sema

  • @ramalakshminagam
    @ramalakshminagam Před rokem +1

    My vote is for Annamalai

  • @ravechandiren55
    @ravechandiren55 Před rokem +1

    Last time I voted
    DMK now for IPS

  • @saravanan8914
    @saravanan8914 Před rokem

    EMERGING NATIONAL LEADER SREE K ANNAMALAI,,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @arunrajendran529
    @arunrajendran529 Před rokem +1

    I think Amit Shah sonnadhu Jaishankar External affairs minister ah

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Před rokem +1

    Interviewer kku thirutru thimukka kandippaaga oru oru interview mudindha vudan two bedroom flat ondrai parisaaga koduthuvidavum....nanndraga sombu thukkugirrar😂

  • @kanswe1
    @kanswe1 Před rokem +1

    Best part 15:25 to 15:30 LOL 20:00 to 24:00 Final punch 👊 when India celebrates 100th Independence day in 2047 will be headed by BJP PM வருத்தப்படதா 😉😀🤣👏

  • @DuraisamyKumaravel
    @DuraisamyKumaravel Před rokem

    Audio is not a bit clear sir.....

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před rokem +1

    Next CM Annamalai jee conform ithu kalathin kattayam