கனகதாரா ஸ்தோத்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2023
  • கனகதாரா ஸ்தோத்திரம் #mahalakshmi #god #friday #god #whatsappstatus #temple #devotionalsongs #whatsappstatus #ammansongsdevotionaltamil #trebdingvideo #youtuber #youtubeshort #youtubechannel #youtubevideo #trend #love

Komentáře • 396

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 Před 5 měsíci +9

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கணும் ஒருவரே அனுபவிக்காமல் அனைவருக்குமே கொடுக்க வேண்டும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே

  • @pichammaltamilselvan7181

    Kubara mahalakshmi thaya porti

  • @harinirajan7608
    @harinirajan7608 Před 11 měsíci +54

    எங்க ஊரில் லட்சுமி குபேரன் ஆலயத்தில் நான் வேண்டியதை அப்படியே கிடைத்தது ஓரு பைசா கையில் இல்லை ஆனால் இறைவனிடம் வேண்டி கொண்டேன் நாம் கையில் பணம் இல்லை கடவுள் என்ன செய்வார் என்று நினைத்தேன் ஆனால் அது கண் முன்னே நடத்தாது ஆச்சரியம் எனக்கு வீடு கிரகப்பிரவேசம் செய்து அவள் கோவில் அருகில் நினைத்து தந்தாள் ஓம் ஶ்ரீ லக்ஷ்மி குபேரரே நாமக 🙏🙏🙏

    • @vishnuselvaraj478
      @vishnuselvaraj478 Před 9 měsíci +4

      எந்த ஊரில் உள்ளது

    • @harinirajan7608
      @harinirajan7608 Před 9 měsíci +2

      @@vishnuselvaraj478 Villupuram East pondy near VVA thirumana paindabam share auto இருக்கு வாழ்த்துக்கள் 👍 தம்பி

  • @user-gg4cu4is8s
    @user-gg4cu4is8s Před 2 měsíci +7

    ஓம் மாஹாலக்ஷ்மி தாயே....எனக்கு சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும் தாயே....

  • @user-zk5ce6wu1k
    @user-zk5ce6wu1k Před 11 měsíci +7

    அம்மா மகாலட்சுமி தாயே அனைத்து கஷ்டம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யம் கொடுத்து என்னை காத்து அருள் வேண்டும் தாயே மஹாலக்ஷ்மி போற்றி

  • @tamilselvim-vh5rc
    @tamilselvim-vh5rc Před 4 měsíci +8

    அம்மா மகாலெட்சுமி தாயே என் கடன் அடைந்து . சொந்த வீடு அமைய வரம் தாரும் அம்மா .

  • @yesdirectionyes831
    @yesdirectionyes831 Před 10 měsíci +7

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி
    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி
    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி

    • @seethakannan165
      @seethakannan165 Před 10 měsíci +1

      ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf Před 10 měsíci +8

    மகாலட்சுமி தாயே அஷ்ட ஐஸ்வர்யம் அ௫ள்வாய் தாயே

  • @SivasakthiSivasakthi-pu1vx

    மகல ச்சுமி போற்றி போற்றி

  • @shankars4721
    @shankars4721 Před 2 měsíci +6

    88 லட்சம் ருபாய் கடன் ல கஷ்ட்டபடரேன் தாயே.என் கடன் முழுவதும் அடைத்து குடுங்கள் மகாலெஷ்மி தாயே

  • @user-vu5eg2ml6p
    @user-vu5eg2ml6p Před 9 měsíci +7

    எங்கள் தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் தாயே 🙏

  • @chandralekha1992
    @chandralekha1992 Před 10 měsíci +8

    என் மகனுக்கு நல்ல புத்தி கொடுக்க vendum

  • @pnb-iy7we
    @pnb-iy7we Před 5 dny +1

    மஹா லெட்சுமி தாயே போற்றி போற்றி

  • @saranyasundar1535
    @saranyasundar1535 Před rokem +7

    மகாலட்சுமி தாயே போற்றி போற்றி
    மகாலட்சுமி தாயே போற்றி போற்றி
    மகாலட்சுமி தாயே போற்றி போற்றி

  • @sasidevi2279
    @sasidevi2279 Před 6 měsíci +6

    மகாலட்சுமி தாயாரே மங்களம் பொங்கட்டும் தாயே என் இல்லத்திலும் செல்வம் பெருகட்டும்

  • @kalaik2675
    @kalaik2675 Před rokem +6

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் மகாலட்சுமி தேவி போற்றி

  • @karthikajayakumar6102
    @karthikajayakumar6102 Před 10 měsíci +7

    அம்மா எனக்கு இருக்கும் உடல் பிரச்சனைகளை தீர்த்து என் குடும்பத்தினர்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வம் தாருங்கள் தாயே

  • @ushanandhini9097
    @ushanandhini9097 Před 10 měsíci +6

    ஓம் மகாலட்சுமி போற்றி போற்றி ஓம் மகாலட்சுமி போற்றி போற்றி ஓம் மகாலட்சுமி போற்றி போற்றி என் குடும்பத்தை ஒருத்தன் பாராதாயே

  • @chitrareddy9706
    @chitrareddy9706 Před 11 měsíci +5

    அம்மா மஹாலக்ஷ்மி என் போல் கஷ்டம் படும் மக்களை காப்பாற்றவும் என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க கருணை காட்டவும் அம்மா கடன் அடைக்க வழி காட்டும் என் அம்பாள் மஹா லக்ஷ்மி தேவி எப்பவும் என் கூடவே இருங்கள் என் அழகி செல்ல அம்மா🙏🙏🤗

    • @Sara-wu1ju
      @Sara-wu1ju Před 9 měsíci

      Mahalesmi tayre sagala sawbakiam tarungkal

  • @karthiramalingam3151
    @karthiramalingam3151 Před rokem +7

    ஓம் மஹா லக்ஷ்மி தேவி யே போற்றி போற்றி
    ஓம் மஹா லக்ஷ்மி தேவி யே போற்றி போற்றி
    ஓம் மஹா லக்ஷ்மி தேவி யே போற்றி போற்றி
    ஓம் மஹா லக்ஷ்மி தேவி யே போற்றி போற்றி
    ஓம் மஹா லக்ஷ்மி தேவி யே போற்றி போற்றி
    ஓம் மஹா லக்ஷ்மி தேவி யே போற்றி போற்றி
    ஓம் மஹா லக்ஷ்மி தேவி யே போற்றி போற்றி
    ஓம் மஹா லக்ஷ்மி தேவி யே போற்றி போற்றி
    ஓம் மஹா லக்ஷ்மி தேவி யே போற்றி போற்றி
    ஓம் மஹா லக்ஷ்மி தேவி யே போற்றி போற்றி

  • @kalaiarasu.kkalai9728
    @kalaiarasu.kkalai9728 Před rokem +6

    வங்கி கடன் தீராத பிரச்சினை தீர்ந்து நிம்மதியா வாழனும் தாயே

  • @Theni_____band____89
    @Theni_____band____89 Před rokem +112

    ஓம் மாகலஷ்மி தாயே என் கடன் சீக்கிரம் அடைய வேண்டும் அம்மா என் குடும்பத்தை ஒரு கண் பாரம்மா

    • @sriadhithya1985
      @sriadhithya1985 Před 9 měsíci +1

      ❤❤❤

    • @user-fk7gd3ki9x
      @user-fk7gd3ki9x Před 2 měsíci

      ஓம் மகாலக்ஷ்மி தாயேபோற்றி என் வீட்டில் செல்வம் மழை பெருகவே

  • @mohanana5694
    @mohanana5694 Před rokem +7

    KARUNYA MANAMUDAYA SRIMAHALAKSHMIYE KAASU MAZHAI KANAKA MAZHAI YOGA MAZHAI POZHIGAVEY THANAMINDRY THAVIKKINGU VAZHUKIRA THARUMANAI DHANAM VANTHATHAKA UN AYSHVARYAM ARULGAVEYE🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sumathimurali7532
      @sumathimurali7532 Před rokem

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @coralenterprises
    @coralenterprises Před 4 dny +1

    Om Magalakshmi Thayee Potrri🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🍊🍊🍊🍊🍊🍫🍫🍫🍫🍫

  • @geedham7896
    @geedham7896 Před 9 měsíci +5

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி

  • @karthiramalingam3151
    @karthiramalingam3151 Před rokem +6

    ஓம் ஸ்ரீ மஹா லக்ஷ்மி தேவியே போற்றி போற்றி🙏🙏🙏🙏

  • @devipriya2376
    @devipriya2376 Před 9 měsíci +5

    மகாலட்சுமி தாயே போற்றி 🙏 எங்களுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வர அருள் புரிவாயாக எங்கள் கடன் உடனே அடைய வேண்டும் தாயே போற்றி 🙏🙏🤰🙏🙏🙏 போற்றி

    • @kasthuria8890
      @kasthuria8890 Před měsícem

      Om srimahalakashi Thailand potri portion

  • @mythramythra7191
    @mythramythra7191 Před rokem +6

    மனதை வருடும் குரல்.. மகாலட்சுமி தாயே போற்றி.. அமைதி ஆனந்தம்..

  • @user-er2qr6pd2v
    @user-er2qr6pd2v Před 10 měsíci +6

    ஓம் மஹாலக்ஷ்மி தேவியே எனக்கு கடன் நிறைய இருக்கிறது என் கடன் தீர்த்து வை தாயே

  • @mohanana5694
    @mohanana5694 Před rokem +22

    காருண்ய மணமுடைய ஸ்ரீ மகாலட்சுமியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவிக்ங்கு வாழுகிற தருமனை தனம் வந்ததாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏காருண்ய மணமுடைய ஸ்ரீ மகாலட்சுமியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவிக்ங்கு வாழுகிற தருமனை தனம் வந்ததாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @backyabackya6182
    @backyabackya6182 Před 9 měsíci +5

    என் எல்லா கடன் தொல்லை நீங்க அருள்புரிய வேண்டும். அம்மா

  • @vanivani8145
    @vanivani8145 Před 2 měsíci +4

    ஓம் மகாலட்சுமி தாயே........நீயே துணை அம்மா

  • @THIRUTU_GAMING..
    @THIRUTU_GAMING.. Před 11 měsíci +4

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி
    என் கடன்தீர‌ வழிபண்ணம்மா

  • @dhanarasum3576
    @dhanarasum3576 Před 3 dny +1

    Maha Laxmi thunai

  • @bharathk4667
    @bharathk4667 Před 10 měsíci +4

    மகாலெட்சுமி தாயே அருள் புரிக..நித்தமும் தங்களை வணங்க அருள் புரிக தாயே...

  • @senjulamohan9062
    @senjulamohan9062 Před 5 měsíci +4

    ஓம் ஸ்ரீ மஹா லக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி

  • @sagayamary2556
    @sagayamary2556 Před 3 měsíci +5

    அம்மா மகாலட்சுமி தாயே என் பணம் நகை எல்லாம் தாங்கி கொண்டு ஏமாதுராங்க அம்மா எனக்கு நீங்கள் தாம் மா துணையாக இருந்து திரும்ப எனக்கு கிடைக அருள்புரிவாய் தாயே 🙏

  • @kumarblore2003
    @kumarblore2003 Před rokem +6

    ஓம் மகாலட்சுமியே போற்றி போற்றி.

  • @vijaykrishnan2841
    @vijaykrishnan2841 Před 9 měsíci +4

    என் கடன் எல் லாம் அடையவோண்டும்.தாயேநீயேஅருள்🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 Před rokem +70

    காருண்ய மணமுடைய ஸ்ரீ மகாலட்சுமியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவிக்ங்கு வாழுகிற தருமனை தனம் வந்ததாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் க்லிம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி ஏய்யேஹி ஏய்யேஹி சர்வஸௌபாக்கியம் மே தேஹி ஸ்வாஹா🙏🙏🙏🙏🙏 ஜெய ஜெய லட்சுமி ஸ்ரீ ஜெய லட்சுமி அஷ்ட லட்சுமியே சரணம் ஜெய ஜெய லட்சுமி ஸ்ரீ ஜெய லட்சுமி மகாலட்சுமியே சரணம்🙏🙏 தேவி லட்சுமியே வருக வருக அந்தி லட்சுமியே வருக வருக ஸ்ரீ மகாலட்சுமியே வருக வருக அஷ்ட லட்சுமியே வருக வருக அஷ்ட ஐஸ்வர்யம் பெருக பெருக ஸ்ரீ மகாலட்சுமியே வருக வருக நாராயணனின் நாயகியே நாரணியே பரிபூரணியே நாளும் உன்னடிமை நாவினிலே பத்மவாசினியே🙏🙏🙏🙏🙏🙏 ஓம் குபேராய நமஹ ஓம் ஸ்வர்ண ரஷகாய நமஹ🙏🙏 ஓம் தேவியே நமஹ ஓம் மகா சக்தியே நமஹ ஓம் மகாலட்சுமியே நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மகாலட்சுமியே போற்றி மங்கள லட்சுமியே போற்றி தீப லட்சுமியே போற்றி திருமகள் தாயே போற்றி அன்ன லட்சுமியே போற்றி கிருக லட்சுமியே போற்றி நாரண லட்சுமியே போற்றி நாயகி லட்சுமியே போற்றி ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premahpremah2652
    @premahpremah2652 Před 18 dny +2

    Om sarasvati nama stupiyam🙏🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 Před 9 měsíci +4

    ஓம் மகா லஷ்மி தாயே என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் அம்மா தாயே

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 6 měsíci +3

    ஓம் மகா லட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @balur7048
    @balur7048 Před 10 měsíci +5

    நிம்மதி வேண்டும் தாயே

  • @lakshmanang427
    @lakshmanang427 Před rokem +5

    ஓம் மகா லட்சுமி தாயே பாதம் சரணம் சரணம் அம்மா பாதம் போற்றி போற்றி அம்மா இல்லத்தில் நிறைந்து இருக்க வேண்டும் தாயே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kaleeshkaleesh2859
    @kaleeshkaleesh2859 Před 6 měsíci +5

    ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம்
    ஷவ்ம் குபேர லெக்ஷ்மியை கமலதார்ணீய்யை தன ஹர்க்ஷ்ணீயை ஷ்வாக்ஷா ஷ்வாக்ஷா ❤❤❤🎉🎉🎉 அன்னையே உன்னையே உளம் கொண்டு துதிஷெய்கிரேன்❤🎉❤🎉

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Před 7 měsíci +4

    ஒம் மகாலட்சுமி தாயே இருகரம் கூப்பி மானசீக தங்களை அன்புடன் வணங்கிறேன் அம்மா தங்கள் கடைகண் பார்வை எனக்கு கிடைக்க வேண்டும் தாயே அம்மா...

  • @mykitchen6056
    @mykitchen6056 Před rokem +3

    ஓம் ஶ்ரீ மகாலட்சுமியே தாயேபோற்றி போற்றி

  • @jaikumar-xt2js
    @jaikumar-xt2js Před rokem +4

    என்றென்றும் அனந்த கோடி நன்றிகள்...மஹாலட்சுமி தாயே போற்றி 🙏🙏🙏

  • @sangeethagmetggsangeetha3006

    ஓம் மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @balajikrishnasha2739
    @balajikrishnasha2739 Před 11 měsíci +4

    ஓம் மஹா லக்ஷ்மி தேவி யே போற்றி போற்றி

  • @bsumathi5463
    @bsumathi5463 Před rokem +5

    ஓம் ஶ்ரீ மகாலட்சுமி போற்றி போற்றி 👃👃💐💗💐👃💐👃🙏 அம்மா எங்களுக்கு மனநிம்மதியும் உடல் ஆரோக்கியமும் வருமானமும் தாருங்கள் அம்மா 🙏🙏👃🙏🙏

  • @vasanthianandhan1009
    @vasanthianandhan1009 Před 10 měsíci +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sivasankari6625
    @sivasankari6625 Před rokem +6

    அம்மா16 வகையான செல்வங்கலையும் தாரும் ஓம் அஸ்ட ஐஸ்வர்யா லஷ்மியே போற்றி போற்றி போற்றி

  • @vbseditz29
    @vbseditz29 Před rokem +6

    Mahalakshmi thaye Rakshippai

  • @santhakumari7964
    @santhakumari7964 Před 5 měsíci +4

    அம்மா தாயே என் கடன் பிரச்சினை தீர்க்க வேண்டும் தாயே பலப்பல பிரச்சினை களில் தவிக்கிறேன் தாயே எவ்வளவு பிரச்சினை யில் இருக்கிறேன் என்று உனக்கே தெரியும் தாயே கடைசிகாலகட்டத்தில் இருக்கிறேன் தாயே என் கவலை தீர்த்து நிம்மதியான உறக்கம் கொடு தாயே 😢😢😢😢😢❤

    • @user-vw5pv1et6o
      @user-vw5pv1et6o Před 4 měsíci

      😊 ko 7

    • @rkselvan5155
      @rkselvan5155 Před 3 měsíci

      தங்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும் இறைவனை சரணடையுங்கள் 🙏

  • @kamalv.k433
    @kamalv.k433 Před 5 měsíci +4

    ஓம் மஹாலட்சுமிதாயே போற்றி

  • @NilaTv-jw4zw
    @NilaTv-jw4zw Před 10 měsíci +4

    நீங்களே துணை 🙏 துணை வந்து உதவ வேண்டும்

  • @parvathyperiyasamy4511

    Om Sri mahalakshmi potri

  • @nalanib3593
    @nalanib3593 Před 2 měsíci +4

    அம்மா தாயே மகாலட்சுமி உங்கள் அருள் கூர்ந்து அருள் தாரும் அம்மா 😂🙏🙏🙏🌹

  • @Prajay641001
    @Prajay641001 Před 9 měsíci +6

    அம்மா லெஷ்மி தாயே என் கடன் தீரவேண்டும் தாயே என்குடும்பம் மீது கண்பார் அம்மா லெஷ்மி போற்றி போற்றி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamilpudur
    @Tamilpudur Před 3 měsíci +4

    ஓம் மகாலெட்சுமி போற்றி

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Před 9 měsíci +3

    ஓம் மகாலக்ஷ்மியே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ram.ram.7291
    @ram.ram.7291 Před 8 hodinami

    Sri Maga Lakshmi thie saraniya vidam serthu viyumma thie 🌿🌿🌿🌺🌺🌺🌹🌹🌹🤚🤚🤚🤲🤲🤲💅💅💅

  • @uma_talks
    @uma_talks Před 4 měsíci +4

    அருமையான குரல்.கடவுளின் வரம்

  • @esakkim6217
    @esakkim6217 Před 9 měsíci +4

    ஓம். மகாலஷ்மி.தாயே.போற்றி

  • @balajikrishnasha2739
    @balajikrishnasha2739 Před 11 měsíci +3

    மகாலட்சுமியே தாயேபோற்றி போற்றி

  • @mohanana5694
    @mohanana5694 Před rokem +3

    ஜெய ஜெய லட்சுமி ஸ்ரீ ஜெய லட்சுமி அஷ்ட லட்சுமியே சரணம் ஜெய ஜெய லட்சுமி ஸ்ரீ ஜெய லட்சுமி மகாலட்சுமியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே நமக🙏🙏🙏🙏🙏

  • @RamaRama-my3zx
    @RamaRama-my3zx Před 16 hodinami

    Amma mahalakhmi thaya tholi vlara vendum

  • @rajap7109
    @rajap7109 Před 9 měsíci +4

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி எங்கள் 3:39 கஸ்டம் தீர்ந்து நல்வழி காட்டு தாயே😊

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Před 7 měsíci +4

    🙏🏻🌸💕🙏🏻🙏 அம்மா 🎉மங்களதாயே🌹🙏🏻🌸 மலரடி பணி ந்தேன்🎉தாயே🎉🙏🌹🙏🏻🌸🙏💕💙 மலரின் மணம் போலவாசமுடன்🙏🌸🌸🌸🌸🤍🌹🌹🌹🌹🌹🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க்கை உன் கையில் அம்மா🙏🙏🏻🤍💕💮🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻 மலர் கண்ணன் 🙏🙏🏻 மணி வண்ண ன்🎉❤தேவியே🙏🏻🙏💕🤍🌹🌸💙🙏🏽🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖🏵️❤️🌸🌹🤍💕💮🙏🙏🏻

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 Před 2 měsíci +2

    Om maha Lakshmi thayaa pottri 🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏 Ella makkulum sugamaga valanum arul puri vai thayaa🌹🙏🌹🙏🌹🙏

  • @Oviyatharagai1833
    @Oviyatharagai1833 Před 9 měsíci +4

    ஓம் மஹா லக்ஷ்மி போற்றி

  • @varadharajan6019
    @varadharajan6019 Před 6 měsíci +3

    மகா லட்சுமி வீட்டில் உள்ள பிரச்சனை தீர வேண்டும் கல்யாண சீக்கிரம் நடக்க வேண்டும் தாயே

  • @annapoorani1432
    @annapoorani1432 Před rokem +4

    Pudukkottai Bhuvaneswari Amman..... Arul Mazai pozhiyum Ambal..... 🔱🔱🔱🔯🔯🔯

  • @sarokasilingam9042
    @sarokasilingam9042 Před rokem +2

    மகாலட்சுமி போற்றி

  • @pavalakudanchinnasamy4026

    எழுத்துடன் பாடல் வேண்டிக்கொள்கிறேன்

  • @ThamaraiSelvi-by9eb
    @ThamaraiSelvi-by9eb Před 4 měsíci +3

    தாமனரச் செல்வியே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Před rokem +3

    Om Sree kubera mahalaksmiyeh vanthu aruluvai thayeh. Om sree maha lakshmi sagala aisvariyam pera arulvai ammah🙏🏻🙏🏻🙏🏻😔 om maha laxmiyeh potri potri😔🙏🏻🙏🏻🙏🏻

  • @velusamy561
    @velusamy561 Před rokem +4

    பாடல் வரிகள் உடன் கிடைக்க வேண்டும்

  • @user-fs7ul7dr3f
    @user-fs7ul7dr3f Před 5 měsíci +3

    அம்மா தாயே என் மன குழப்பத்தை நிரைய வெற்றி வழங்கல் அம்மா தாயே ❤

  • @chandralekha1992
    @chandralekha1992 Před 10 měsíci +4

    மஹாலமி தாயே போற்றி போற்றி போற்றி

  • @wowsparkle551
    @wowsparkle551 Před rokem +4

    Om Amma Lasumi Amma Thayai Potri🙏🌹💕💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @malinikiruthivasan8418
    @malinikiruthivasan8418 Před rokem +4

    Maha Lakshmi Thayarey kadaikan thirundhu paarungal amma
    Loka samastham suhikno bvanthu🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 Před rokem +3

    ஓம் ஸ்ரீம் க்லிம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி ஏய்யேஹி ஏய்யேஹி சர்வ ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா🙏🙏🙏🙏🙏

  • @rajeshwariravi5010
    @rajeshwariravi5010 Před rokem +4

    மஹாலக்ஷ்மியே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Před 7 měsíci +3

    மாகாலட்சுமிஅன்னயே🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏💕🤍🌹🌸❤️❤️❤️❤️❤️❤️ தர்மத்தின் தலைவனின் தலைவியேதாயே❤🎉 தனலட்சுமி 🌸🙏🙏🏻 பொன் மகளே❤போற்றிவணங்கினேன்🎉🏵️💮💕🤍🌹❤️🌸🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🙏

  • @m.madhuramiyersaim.madhura7350

    Om Shri Mahalakshmi namaha 🙏🙏🙏🙏🙏
    Thanks for sharing this shlokam 🙏🙏🙏🙏

  • @bhuvanasurendran3339
    @bhuvanasurendran3339 Před 9 měsíci +5

    அம்மா என் மகனை அறவனைத்து நல்வாழ்கை அளித்து காக்கவும் மருத்துவ படிப்பில் தேர்சிபெற அருள்புரியவும் 🙏🙏🙏

  • @user-kk4iz7jm6m
    @user-kk4iz7jm6m Před 9 měsíci +3

    அம்மா உன்‌திருவடி சரணம்

  • @parameshwari1363
    @parameshwari1363 Před rokem +4

    Om Sri Mahalakshmi Amma potri Potri

  • @user-bp6qo1ux5c
    @user-bp6qo1ux5c Před 29 dny +2

    Ammaa thangaselviyea potri

  • @falconsfs7086
    @falconsfs7086 Před 6 dny +1

    அம்மா

  • @premahpremah2652
    @premahpremah2652 Před 18 dny +2

    Om sarasvati 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbusurvey3741
    @anbusurvey3741 Před rokem +3

    Om mahalaxmiye potri potri 🙏🙏

  • @rajamrajalingaraja8493
    @rajamrajalingaraja8493 Před rokem +3

    🙏🌹🌸🌿Amma🌿🌸🌹🙏👍👌sister Thanks vaalha Narbavi 🙏👌👌

  • @sukisri6497
    @sukisri6497 Před 3 měsíci +4

    Om mahalakshimithaiye potri ennudaiya pillaigallukku government bankla velai kidaikka arulpurivaai. Purivai amma🎉❤🎉🙏🙏🙏

  • @SelvaRaj-eq5tm
    @SelvaRaj-eq5tm Před rokem +2

    ஓம் லக்ஷ்மி தேவி போற்றி 🙏🙏🙏

  • @sujithram9324
    @sujithram9324 Před 11 měsíci +3

    அன்னையே போற்றி🙏🙏🙏

  • @user-bp6qo1ux5c
    @user-bp6qo1ux5c Před 29 dny +1

    Mahal lakshmi thayea thunai