இதுவரை அலர்ஜிக்கு 11000 ரூ. செலவு பண்ணிட்டேன். ஒன்றறை வருடமாக சிரமபட்டேன். எல்லா வகையான treatment எடுத்துட்டேன் எதுவும் பலன் தரவில்லை.ஆனா நீங்க சொன்ன மூலிகை 2 நாளிலே எனக்கு நல்ல பலன். இது வெறும் 25ரூ. மூலிகை. இந்த மூலிகை எடுக்க ஆரம்பித்து இன்றுடன். 13நாள். அனைவரும் பயன் பெறுக. ஐயா. மிக்க நன்றி.
ஐயா வணக்கங்கள்... வெயிலில் சென்று வந்தாலே அடுத்த அரைமணி நேரத்தில் உடலில் எங்கெங்கு வெயில் பட்டதோ அங்கெல்லாம் அரிக்கிறது... தயவு செய்து இதற்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் ஐயா....நெஞ்சார்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏
Sir enagku period date thalli pokum pothu kai kal full la romba arigkuthu sir entha tablet potalum kegkamatengkthu pls tamil marunthu ethavathu sollunga sir
Dengue fever ku treatment mudinjathukku Aprama thaduppoosi doctor kitta kettu avanga sonnathukku apramatha thaduppoosi pottom after two days thadippugal varuthu Enna pandrathu doctor
சீந்தில் பொடி பரங்கிப்பட்டை பொடி 6 மாதம் 8k செலவு 2 நாள் 80 ரூ செலவு காலை (சா.மு) பரங்கிப்பட்டை இரவு (சா.பி) சீந்தில் பொடி சுடுநீரில் கலந்து குடித்தேன் இரண்டு நாட்களில் சரியாகிவிட்டது நன்றி 🙏
Sir enaku gums infection 1 yeara iruku. English medicine ellam eaduthachu sir teethku mela boder mathiri redis iruku, kaaram sapta earuchal aakuthu sir enna Pannalam oru solution solluga sir. romba kastama iruku. Eathavathu medicine solluga sir pls
Utriceria inda muligai romba usefulla itundaa eppadi use panradu innu sollunga sir . Nangaa 6 varshuma romba suffer ayttu irrukkom sir please jelp me sir . Eppadi use pannaradyu Enga kidaykkum enda marumdu innu sollumga sir
எனக்கும் அட்ரியா அப்படின்ற திஸ் இஸ் இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க எனக்கு எது சாப்பிட்டாலும் அலர்ஜி வந்து தண்ணீர் ஊற்றி சாப்பிட கூட டுடே வீங்கி வீங்கி ் போய்டும் இப்ப நான் ரெகுலரா சீராய்டு டேப்லெட,6 mg காலைலயும் நைட்டு போடுறேன் இதற்கு தீர்வு ஏதாவது சொல்லுங்க சார்
Enaku kai kal la sila neram thadipu varuthu .Then yethachum kaila aluthama patta antha yedamey thadipa ayiduthu.. vera water la kulicha thadipu thadipa varuthu ethu enna pannanum sir ..
நீங்க சொல்லுங்க இந்த நோயால் 10 வருடங்களுக்கு முன் நான் அவதிப்பட்டேன் அப்போது குணமாகியது பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த நோய் ஆரம்பமாகி உள்ளதை நான் உணர்கிறேன். நான் எனது சமையல் பயன்பாட்டிற்கு கடந்த ஐந்து வருடங்களாக நாட்டு செக்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வருகிறேன.இதை பயன்படுத்தலாமா இந் நோய்க்கு கூறுங்கள் ஐயா
This all I also have I have Medicine for temporary bilasure m I'm from Mumbai try pannuga bro pray pannuga sekram yalathukum sari aganum edu enaku oru puchi bite panathula irundu vanthathu
(Hives) Sir I need help yennakku ithu 15 yrs ahhh irukku itha sari panna pls help pannuga... Itha control panna mudiyala... Full body la yu varuthu forehead la irunthu feet vara varum yenna la thanga mudiyala daily yu certizen tablet yedukka... But first control aachu but ippum control aaga mattikki... Pls sir nega help pannuga 🙏🙏🙏🙏🙏
ஐயா எனக்கு 38வயதாக்கிறது எனக்கு 15 வருடங்களுக்கு முன்பு தோல் வியாதி வந்தது (lichan planus)ஆங்கில மருத்துவம் எடுத்துகிண்டேன் பின்னர் குணமானது ஆனால் என்னுடைய தோலில் கருமை நிற தழும்புகள் உள்ளது இன்னும் மறையவில்லை ஆனால் எனக்கு கடந்த 3 வருடமாக தோளில் அரிப்பு உள்ளது தடுப்பு தடுப்பாக வீன்குகிறது ஆங்கில மருத்துவம் பயனாளிக்கவில்லை நான் என்ன பண்ண வேண்டும்.
Well, watching my hives and inflammation dissolve every day until it all disappeared was definitely appeasing, I went with what I mentioned and after 20 days my urticaria/angioedema disappeared. I just go'ogled the latest by Shane Zormander and now my skin is as smooth and healthy as it has ever been!
ஐயா என்னுடைய கணுக்கால் முட்டு எலும்பு கீழ் ( medial side of ankle joint) கருப்பாக அலர்ஜி இரண்டு கால்களில் வந்தது, இடது காலில் தற்போது அது காயம் உண்டாகி மூன்று மாதங்களுக்கு ஆராமல் மிகவும் தொல்லை தருகிறது, தயவு செய்து தாங்கள் மருந்து கூறவும்., நன்றி.
Guys no issues If u have this symptoms pls take mild hot water bath While bathing use keto gold soap After tat apply pure coconut oil mild No problem ..Take care guys
மிகவும் அருமை.நன்றி🙏
நன்றி ஐயா
மிக்கநன்றி ஐயா .
very nice..sir
வணக்கம் நன்றி ஐயா
இதுவரை அலர்ஜிக்கு 11000 ரூ. செலவு பண்ணிட்டேன். ஒன்றறை வருடமாக சிரமபட்டேன். எல்லா வகையான treatment எடுத்துட்டேன் எதுவும் பலன் தரவில்லை.ஆனா நீங்க சொன்ன மூலிகை 2 நாளிலே எனக்கு நல்ல பலன். இது வெறும் 25ரூ. மூலிகை. இந்த மூலிகை எடுக்க ஆரம்பித்து இன்றுடன். 13நாள். அனைவரும் பயன் பெறுக. ஐயா. மிக்க நன்றி.
மருந்து sollunga sir
மூலிகை பெயர்
மூலிகை பெயர்
மூலிகை பெயர் மற்றும் உபயோகிச்ச விதத்தை எழுதினா, மத்தவங்களுக்கும் உபயோகமாகுமே....
Athu Enna muligaii konjam sollunga plsss
Sir nenaivu therinjathulandea iruku apaapa Vanthu poguthu enna panalum koraiya mateanguthu ithanala ethavathu broblam unda sir
Thank you so much doctor
Sir ithanala aabathu unda sir plz sollunga
நன்றி ஐயா🙏🙏
Enna medicine sollunga.... Enakkum one year ah intha problem irukku... Treatment sollunga.... Please.
Sir en veetukararku water alargy iruku sillunu thanni patalo mazhai nanaijalum alargy aguthu skin thadithu poguthu itharku maruthuvam sollunga
Sir correct aaa muligai per soolunga adu enga kidaykkum . Eppadi use panaradu innu sollunha sir . Discripition box la kudunga sir. Afu rommba usefulla irukkim please
Thanks sir 🙏
Nice
What oil sir pls. Send the names for after skin alery, blackness, irritation etc.
Thank you sir
Hi meena call me
Sir how to take this medicine we have any specific time to take this medicine? please could you explain me, sir
Iyaa ethil best marunthu yeanna nu sollunga
Kathir Sara vanadium sir marunthu athanai naal sappidan sir pathiyam athum unda sir
Please avoid bakery items like bun, biscuit, puffs etc
Seenthil mattum yeduthukkanumma sir yedhavadhu 1ah
Sir en skinla light a pressure pannale thadippa agidhu yen sir please answer me sir
Sir enaku maruthani vachale alergy aagirathu sir.enna pandrathu.natural maruthani ye Sera matinguthu sir
Koli pen kadithu alargi varuthu sir enna treatment pandrathu sir
Sir ethu ellathaiyum mix panni sappitanuma
Correct ah solitinga eathathu new food sapta eanaku ipati akuthu
Sir eve madum thodai kaal la matum small round rounda aa varuthu sir rmba aripa eruku sir ena pandrathunu solunka sir
Correcta evng and nit than varuthu ...
Okaset I tablet
6 years kulanthaiku entha alavu tharanum,pls sollunga,
Enaku thalaila thadipu thadipa ah varuthu.. fever vandha ipd aaiduchu.. thalaye veengiruthu. Itha epd thavirkurathu
Super
Ayya enna marunthunu solluga
Seenthil mooligai fever'ku kothikka vaithu kudithal sariyagividum. Kuppai meni keeraiyai manjal and uppu vaithi araithu poosinaal skjn allergy sariyagividum. Kuppaimeni keeraiyai nellikkai alavu araithu urutti vizhunginal raththathil ulla nachchukkal ellam sariyagividum. Kuzhandhaigalukkum kodulkalam. Siddha maruthivarai kettukondu measurements eduthukollavum.
மிக்க நன்றி தல 🙏
After delivery tha yenaku alergy problem iruku naa ithalam saapta kuzhantha ku feed panalama
Thank you Dr
Hair Die nala AZlergy epadi akuthu sir yenna panarathu pls sollunga
Arumaiyaanapathivoo
ஐயா வணக்கங்கள்...
வெயிலில் சென்று வந்தாலே அடுத்த அரைமணி நேரத்தில் உடலில் எங்கெங்கு வெயில் பட்டதோ அங்கெல்லாம் அரிக்கிறது...
தயவு செய்து இதற்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் ஐயா....நெஞ்சார்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏
Okaset _l tablet eduthu parunga
Same also for me now one time many time I tack many madisan not good I don't now I try this madisan
எனக்கும் இந்த பிரச்சனைதான் வெயில் பட்டால் அரிக்கிறது தண்டிநத்துவிடுகிறது எதாவது வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் 🙏🙏
21age vanthal mari vidum
Ama sir... yesterday la irundhu thidernu nenga sonna maari udambil arippu,kangal veekam ah iruku,ena reason sir
Sir enagku period date thalli pokum pothu kai kal full la romba arigkuthu sir entha tablet potalum kegkamatengkthu pls tamil marunthu ethavathu sollunga sir
Can you please share the link to these medicines
Suppe r sir yannakum ithe allergy iruku sir.y
Keloid treatment yaravathu solunga en son18yrs 3varusama intha problem iruku avan manasalavula romba kasta paduran yaravathu vali iruntha solunga please avan kasta paduratha pakum pothu nanga sethurulamnu thonuthu
Seenthil , parangi pattai , ghee with pepper , vetrilai milagu uppu pottu kothika vacha thanni kudichu parunga ....feel better and cure ayiduthu konja nal la
Thanks maam
Sir. Unga hospital enga iruku.
Aiyaa enakku alergy ya irukku odambula suru suru nu kuthudhu idhuukku edhana vaothiyam sollunga aiya please
Hi sir na evvala treatment paththutten ana sariyagave illa sariyaka vera treatment ethum illaya
Sir how can I contact you ..if possible plzz send the medicine via courier and shall give money at advance...plzz sir
Sir enakku sudden ah varudhu mudhugula ... chilllunu kaatru adikkum bodhu.. odambellam eriyudhu...veyil varumbodhum eriyudhu... snake skin maadhiri... erichala irukku .... neruppu la kaachra madhri ... clear aagitu thirumbavum varudhu....
Dengue fever ku treatment mudinjathukku Aprama thaduppoosi doctor kitta kettu avanga sonnathukku apramatha thaduppoosi pottom after two days thadippugal varuthu Enna pandrathu doctor
Sir utambu arippu ulla etatthai theykkum pothu thadikkuthu sir unavu etutthukitta uthadu vekkam aakuthu sir
Hi sir, ennoda husband iku 29 years old but milk 🥛 oru drop pattalum ye alrge maatheri varuthu sir, ithuiku yethaichum solution irruika sir
ஐயா நீங்கள் சொன்ன அறிகுறி அனைத்தும் உள்ள து எந்த மருந்தைசாப்பிடுவது
Ama thaduppa avuthonga anna
3months allergy iruku .ella doctorkitaum kamicachi odabula allergy 175iku eniku475 iruku iruku enna esiya venum please sollucation solluga
Sir my baby 2 years romba kastta padra inching over irukku edvadhu solluga ungala nerla vandha pakkaloma
Ethu poka enna panum sir
Sir rendu kanukol suthi allergy vanthu kita iruku naan nonveg sapratha illa idhuku ana marunthu sapedlam
சீந்தில் பொடி
பரங்கிப்பட்டை பொடி
6 மாதம் 8k செலவு
2 நாள் 80 ரூ செலவு
காலை (சா.மு) பரங்கிப்பட்டை
இரவு (சா.பி) சீந்தில் பொடி சுடுநீரில் கலந்து குடித்தேன் இரண்டு நாட்களில் சரியாகிவிட்டது
நன்றி 🙏
Please, unga mobile number kudunga
உங்கள் தொடர்பு எண்
Reply please..ungluku urticaria nu doctor sonangla...epd use panrathu evlo eduthukanum epd sapdanum plz konjam solunga plll
Sir plz reply panunga.. urticaria solranga endha medicine saaptun cure agla
natu maruinthu kadaila antha medicine available vangara appo avangalae detials solluvanga
Sir enaku gums infection 1 yeara iruku. English medicine ellam eaduthachu sir teethku mela boder mathiri redis iruku, kaaram sapta earuchal aakuthu sir enna Pannalam oru solution solluga sir. romba kastama iruku. Eathavathu medicine solluga sir pls
injuction பல் பொடி use Pannu ga
இன்ஜுக்க்ஷன்
நீங்க சொன்ன மருந்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா? ஆங்கில மருந்து சாப்பிடும் போது சாப்பிடலாமா
Utriceria inda muligai romba usefulla itundaa eppadi use panradu innu sollunga sir . Nangaa 6 varshuma romba suffer ayttu irrukkom sir please jelp me sir . Eppadi use pannaradyu
Enga kidaykkum enda marumdu innu sollumga sir
Hai pls solunga neenga ena Medicine yedukaringa food control pananuma pls solunga skin test yedukanuma
குழந்தைகளுக்கு ஏற்படும் dryness itchyness how to avoid and treatment
வணக்கம் ஐயா எனக்கு மிகச் சரியான சொல்லி இருக்காங்க
எனக்கும் அட்ரியா அப்படின்ற திஸ் இஸ் இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க எனக்கு எது சாப்பிட்டாலும் அலர்ஜி வந்து தண்ணீர் ஊற்றி சாப்பிட கூட டுடே வீங்கி வீங்கி ் போய்டும் இப்ப நான் ரெகுலரா சீராய்டு டேப்லெட,6 mg காலைலயும் நைட்டு போடுறேன் இதற்கு தீர்வு ஏதாவது சொல்லுங்க சார்
How to use the powder sir
Enakku chill mazhi nanaithaal varum and
Sir intha mooligaigalam epd sapdrathu slunga slunga sir . Enaku 3 years irku .. tablet sptu ennla mudila
Ipo epadi iruku sari aagirucha epadi sari panuninga pls solunga
வெய்யில் நாட்களில் ஏற்படும் நமிச்சல் அரிப்பு வைத்தியம் சொலுங்கள் ஐயா
Enaku kai kal la sila neram thadipu varuthu .Then yethachum kaila aluthama patta antha yedamey thadipa ayiduthu.. vera water la kulicha thadipu thadipa varuthu ethu enna pannanum sir ..
Same problem 😰😰😰
Payama iruku
Okaset I tablet
Same athukku tha seenthil kodi nu soilrangala
யாராவது அனுப்புங்க அண்ணா
Sir enthu ammavirkku ithu pondru oruvaruda kalamaga irukkirathu, ungal pathivin moolam oru sariyana thelivinai pettren
Feeding mother saptalama sir
Can you please add the names in the description box?
Sir en 2 years baby ku 6 month ah skin allergy iruku medicine sapta varama iruku medicine stop panna allergy vanthuruthu slove panna enna Pannanum
Ippo ungaluku cure aakirucha...?
Yan paiyanukku appadi tha pa erukku
En ponnukku iruku
இந்த பதிவை முலு பதிவாக பதிவிடுங்கள் 🙏👍
🙏
Sir enakku blood alergy level 400 irrukku atharkku entha mathiriyana unavu iyarkkai marunthu eduthukkolvathu
@kajendran mech UNGA numner kudunga
இரண்டு வாரமாக கஷ்டப்பட்டு வருகிறேன், இன்னும் சரி ஆகவில்லை, இந்த மூலிகையை try பண்ணப் போகிறேன்.
எதும் பயன் உள்ளதா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீங்க சொல்லுங்க இந்த நோயால் 10 வருடங்களுக்கு முன் நான் அவதிப்பட்டேன் அப்போது குணமாகியது பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த நோய் ஆரம்பமாகி உள்ளதை நான் உணர்கிறேன். நான் எனது சமையல் பயன்பாட்டிற்கு கடந்த ஐந்து வருடங்களாக நாட்டு செக்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வருகிறேன.இதை பயன்படுத்தலாமா இந் நோய்க்கு கூறுங்கள் ஐயா
தண்ணீர் அதிகமாக குடியுங்கள் உங்கள் பிரச்சனை தீரும் காட் பிளஸ் யூ
Feeding mother's sapadalama sir??please reply me
Sis ungaluku sariya pocha.enaku skin alergy baby Ku feed panitu erukan treatment eduthan tablet saptitu feed pana baby ku yathuvathu issue varuma
சார். எனக்கும் இந்த allergy இருக்கு. ப்ளஸ் tell me ஸ்கின் டாக்டர் இன் கோவை
Okaset l tablet
Sir yankum 2 months entha prblm iruku ena pananum sir
Seenthil powder sapdunga seri aiduchu yenaku..9month ah irunthuchu Nan sapda start panni 20 days aiduchu cure aiduchu
@@trueoptimistic6622 epdi sapdanum pls sollunga
@@bhakyamohana5478 seenthil powder 1t spoon honey la mix panni empty stomach la sapdanum.seri agavaraikkum sapdunga.
This all I also have I have Medicine for temporary bilasure m I'm from Mumbai try pannuga bro pray pannuga sekram yalathukum sari aganum edu enaku oru puchi bite panathula irundu vanthathu
Eppadi bro sari achu
Enna use pannigha
@@MR.VILLAIN_FF bilasure tablet
Sir yennaku normal water 💦 both panna namichal iruku sir sometimes normal vae namichal iruku yennaku
Same 🥺
Same bro
Hot water edunga
சார் நீங்க சொல்லும் மூலிகை மற்றும் எண்ணெய்யின் பெயரை கமெண்டில் அனுப்புங்க சார் தமிழில் please
Seenthil kodi
Arukan oil
Ayurvedala kidaikkum
(Hives) Sir I need help yennakku ithu 15 yrs ahhh irukku itha sari panna pls help pannuga... Itha control panna mudiyala... Full body la yu varuthu forehead la irunthu feet vara varum yenna la thanga mudiyala daily yu certizen tablet yedukka... But first control aachu but ippum control aaga mattikki... Pls sir nega help pannuga 🙏🙏🙏🙏🙏
Same problem
@FAHEED vlogs pls give your number bro
ஐயா எனக்கு 38வயதாக்கிறது எனக்கு 15 வருடங்களுக்கு முன்பு தோல் வியாதி வந்தது (lichan planus)ஆங்கில மருத்துவம் எடுத்துகிண்டேன் பின்னர் குணமானது ஆனால் என்னுடைய தோலில் கருமை நிற தழும்புகள் உள்ளது இன்னும் மறையவில்லை ஆனால் எனக்கு கடந்த 3 வருடமாக தோளில் அரிப்பு உள்ளது தடுப்பு தடுப்பாக வீன்குகிறது ஆங்கில மருத்துவம் பயனாளிக்கவில்லை நான் என்ன பண்ண வேண்டும்.
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் முழு விடுதலை கிடைக்கும் காட் பிளஸ் யூ
Hair dye use pannum pothu uthaduttil vikkam
Well, watching my hives and inflammation dissolve every day until it all disappeared was definitely appeasing, I went with what I mentioned and after 20 days my urticaria/angioedema disappeared. I just go'ogled the latest by Shane Zormander and now my skin is as smooth and healthy as it has ever been!
Do u eat all foods now? Is Ur urticaria got disappeared?? Plz tell me
ஐயா என்னுடைய கணுக்கால் முட்டு எலும்பு கீழ் ( medial side of ankle joint) கருப்பாக அலர்ஜி இரண்டு கால்களில் வந்தது, இடது காலில் தற்போது அது காயம் உண்டாகி மூன்று மாதங்களுக்கு ஆராமல் மிகவும் தொல்லை தருகிறது, தயவு செய்து தாங்கள் மருந்து கூறவும்., நன்றி.
Enna than sapidanum
Sir arippu thanga mudiyala sir nid aanathu rompa arikkithu plzzz help பண்ணுங்க
Yenakum please tell me urgent
இதற்கு ஒரு நல்ல வைத்தியம் இனிமா கேன் பயன்படுத்துங்க.
Okaset I tablet
Uthadu veekkam Illa sir papa nala irukku thadippugal vanthu marainthu poguthu sir
ஐயா, நேற்று இரவு ஒரு வலி மருந்து சாப்பிட்டு கண் விங்கி விட்டது, இதற்கு என்ன சாப்பிடுவது
மருந்து பேர் சொல்லுங்க யாரும் சாப்பிட மாட்டாங்கல்லா
Guys no issues
If u have this symptoms pls take mild hot water bath
While bathing use keto gold soap
After tat apply pure coconut oil mild
No problem ..Take care guys
Enaku intha prblm month ah iruku alarjii treatment pathum sari agala.
Aleargy ku English treatment illa.. Sidha is best
Sir pls unga no sollunga pls urticaria va cure panna valikattunga pls 😭😭
Download arokya Siddha app. Take online appointment of Dr. Siva Raman sir
😀
Sari achanga
Ennaku 10 years irruku daily tablet poduren side effects ethum varumma
சார் இந்த மருந்து சாப்டனுமா முகத்தில் தேய்கனுமா
Hi Sir I'm from srilanka. enakku baby kidaithu 5 natkalil alarji vandhu vittadhu,thatpodhu 6months ah erukku,medicine potta ok aagudhu.marubadi vandhuvidukiradhu.oru nulambu kadithalum vandhurudhu enna Pannal Dr.
I am also face same problem
Naa solrathu use pannuga salve agum
Sir ennaku blood alergy iruku adhurkku entha mathiriyana unavu eduthukkolvathu.
Sis blood allergy na enna mathiri ahna skin infection iruku
Thadippu night vanthu morning maraithu sir
@@karpagamgana9789 ennakum appadi than iruku
@@karpagamgana9789 ipo yathachum treatment edukureengala
@@karpagamgana9789 same problem mam Nika yana treat ment yaduthiga