தோல் நோய் குணமாக இயற்கை மருத்துவம் | Dr Sivaraman Speech About Skin Disease Treatment |

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2021
  • தோல் நோய் குணமாக இயற்கை மருத்துவம் | Dr Sivaraman Speech About Skin Disease Treatment |
    #DrSivaramanSpeech #SkinDisease #Treatment

Komentáře • 61

  • @vasudevan7814
    @vasudevan7814 Před 2 lety +9

    நல்ல ஒரு பதிவு தெளிவான கருத்துக்கள் விளக்கமாக சொன்னீர்கள் மிகவும் அருமை ஐயா நீங்கள் சொன்னது போல் படை தொந்தரவு இருக்கும்பொழுது அசைவ உணவுகள் சாப்பிடும் பொழுது இது இன்னும் அதிகரிக்குமா அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் நன்றி வணக்கம் 🙏

  • @mahi2625
    @mahi2625 Před rokem +1

    டாக்டர் சார் அவர்களுக்கு நன்றி 🙏❤️👍

  • @MANIKANDAN-ku3mf
    @MANIKANDAN-ku3mf Před 11 měsíci

    Thanks a lot, sir!!!

  • @arokiamaryantonysamy2081

    Thank you sir

  • @selvaprakashm1024
    @selvaprakashm1024 Před rokem +1

    Tq sir

  • @thilakamaya500
    @thilakamaya500 Před 9 měsíci

    Thank you sir 🙏

  • @VGRagni
    @VGRagni Před měsícem +2

    கரப்பான் இருப்பவர்கள் பாவகய் சாப்புட கூடாதுனு சொலேங்களே sir 😢

  • @VGRagni
    @VGRagni Před měsícem +1

    ஐயா.... அந்த இலை கீரைகளை photo வாது காட்டுங்கள் ஐயா

  • @user-rk4vw4hd3s
    @user-rk4vw4hd3s Před rokem

    thank yoy ser

  • @user-km9lw9gg1k
    @user-km9lw9gg1k Před 2 lety +3

    Super

  • @glorytoimmanuel8584
    @glorytoimmanuel8584 Před rokem

    Lichen planus ku enna pannanum brother

  • @futuretnpscofficer9025

    Sir i need ur help

  • @DevisreeDevisree-rp6ug

    Dr candiforce 200 tablet sapta uyir poiduma sollunga please reply me immediately

  • @nagatharshan7944
    @nagatharshan7944 Před rokem

    CSF rehenerro வைத்தியம் இருக்கா சார் சித்த மருத்துவத்தில் தெரியப்படுத்துங்கள் சார்

  • @srinivasanvaithamanithi898

    தாங்கள் சொல்லும் மருத்துவ இலை பூக்கள் முதலியவைகளை காண்பித்தால் நலம்

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Před rokem +3

    Sir ithu ellam potu niraya hospital ah kamichi imcops, apolo, neelangarai, vijaya, mylapur, unga hospital velacheriyila malathi Ezhilarasi avanga kita3years vidama kati marunthu saptu en son ku thuli kooda seriyahala malathi test kooda eduka sonanga athil psoriasis nu result vanthuchi 1muraiku? malathi Dr ta3000m selavahum 3years ah parthum no change Dr sir skin sethil sethila koti kitey iruku iya

  • @dillibabuv3194
    @dillibabuv3194 Před 2 lety +1

    ஐயா எனக்கு கொஞ்ச நாட்களாகவே அக்கி வந்து வந்து போகிறது மிகவும் வலியும் எரிச்சலும் உள்ளது இதற்கு தீர்வு சொல்லுங்கள் pls

  • @gopalannapoornaagencies7989
    @gopalannapoornaagencies7989 Před 5 měsíci

    Sir need your help please one appointment

  • @futuretnpscofficer9025
    @futuretnpscofficer9025 Před 2 lety +2

    1 year babby iruka Kai Kalla aripu iruku skin urinjitey iruku sapadu kooda oota mudila romba kasta padren pls help me

  • @mannalthoni7800
    @mannalthoni7800 Před 2 lety +1

    ஐயா,
    திரிபலா பொடியை குடிக்கலாமா?

  • @kalairasan8926
    @kalairasan8926 Před rokem +2

    Hii

  • @RameshKumar-je6jb
    @RameshKumar-je6jb Před rokem +4

    Utrikaria allergy tips sollunga sir

  • @MohamedIsmail-ql4lr
    @MohamedIsmail-ql4lr Před 4 měsíci

    27 வருடமா சர்க்கரை இருந்தால் எப்படி பார்த்தாலும்,தலை கீழா நினன்னாலும் HBA1C 6.5 க்கு டாக்டர்களும்,வைத்தியர்கலும்
    சொல்றபடி கொண்டுவரவே மடியாது.

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 Před rokem +3

    வெண்படை முற்றிலுமாக குணம் அடையுமா

  • @premalatha7660
    @premalatha7660 Před rokem

    நன்றி ஐயா.

  • @gopalannapoornaagencies7989
    @gopalannapoornaagencies7989 Před 5 měsíci +1

    Sir your appointed sir

  • @dknvinoth
    @dknvinoth Před 6 měsíci

    10 வயது ஆண் குழந்தைக்கு கண்களுக்கு கீழ் அரிப்புடன் சிவந்து இருந்தால் என்ன செய்வது

  • @arunar5540
    @arunar5540 Před rokem

    😢

  • @gowthamiammu4680
    @gowthamiammu4680 Před rokem +1

    Ayya nan consive ah iruken
    Enku romba athigama ah iruku
    Enna panrathu

  • @baskaran.8052
    @baskaran.8052 Před rokem

    Karappankadi skin arippuku madicin

  • @hpownandhi8820
    @hpownandhi8820 Před rokem +2

    Epadi ethu pogam sir en son en husband ennaku erruku

    • @irfanbasha1910
      @irfanbasha1910 Před 5 měsíci

      Eppo epdy erukku 😭🥺 please reply 3 years sa enakku erukku

  • @charulatha3226
    @charulatha3226 Před 4 měsíci

    என் மகனுக்கு இரண்டு வருடமாக இருக்கு நாங்கள் உங்கலை பார்கமுடயுமா

  • @theepantheepan6113
    @theepantheepan6113 Před rokem +1

    என்னுடைய மகனுக்கு மைக்ரோசிஸ் பங்கஸ் தொற்று உடல் முழுவதும் பரவியுள்ளது ஆங்கில மருத்துவம் செய்கின்றோம் ஆனாலும் குறையவில்லை போட்டோ தெரபி செய்ய வைத்தார் கூறுகிறார்...இதனை குணமாக்க இயற்கை மருத்துவம் இருந்தால் கூறவும் ஐயா

    • @1stCinemaWood
      @1stCinemaWood Před 3 měsíci

      இலங்கையில் நான் ஒரு வைத்தியரை சந்தித்தேன் அவர் வழங்கிய மருந்தில் முழுமையாக எனக்கு தோல் வியாதி குணம் ஆனது..சித்தா மருந்துதான் கொடுத்தார்கள் மிகவும் நல்ல பலன் கொடுத்தது

    • @DinaEinu
      @DinaEinu Před 8 dny

      ​@@1stCinemaWoodenge santhithirhal enakkum arippu irukku maruthille ithale kasdama irukku ellarum verukkuranga marunthu unkalukku therincha sollunge plz 😢

  • @devam977
    @devam977 Před 2 lety

    Sir uga maruthuvam ekka ulathu sollu

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 Před rokem

    மிக்க நன்றி சார்
    எனக்கு கரப்பான் அல்லது lichen planus இருக்கிறது ஆங்கில மருந்து எடுத்த அனால் சரியாகல
    எனக்கு கருப்பாகவும் வட்ட வட்டமாகவும் இருக்கு தயவுசெய்து செல்லுங்கள் அரிப்பு அதிகமா இருக்கு

    • @appubalu4919
      @appubalu4919 Před 11 měsíci +1

      Ennakkum bro

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 Před 10 měsíci

      Sari aacha bro enna panninga sollunga

    • @1stCinemaWood
      @1stCinemaWood Před 3 měsíci

      இலங்கையில் நான் ஒரு தோல் வியாதி பார்க்கும் வைத்தியரை சந்தித்தேன் அவர் வழங்கிய மருந்தில் முழுமையாக எனக்கு தோல் வியாதி குணம் ஆனது..சித்தா மருந்துதான் கொடுத்தார்கள் மிகவும் நல்ல பலன் கொடுத்தது.

  • @karthicksaravanan6261
    @karthicksaravanan6261 Před rokem +1

    Naan oru marunthu sabitan uttanna kunamaituchu, time than karanam

  • @radhas5081
    @radhas5081 Před 2 lety

    Enna sir

  • @mubarakalimubarakali744
    @mubarakalimubarakali744 Před rokem +1

    சீமை இலையை காண்பிக்கவும்

  • @SSNagulan
    @SSNagulan Před 8 měsíci +3

    சிலருக்கு பாகற்காய் சாப்பிட்டால் தோல் வியாதிகள் அதிகரிக்கும்

  • @user-os4jh4pe6t
    @user-os4jh4pe6t Před rokem

    வர்மா.வைதியம்

  • @annam2315
    @annam2315 Před 2 lety

    0

  • @yakeskyak870
    @yakeskyak870 Před 2 lety

    Thanks sir