பாட்டு பாடி திமுகவை கதறவிட்ட சாட்டை Saattai Dhuraimurugan Song For Karunanithi |Naam Tamilar Seeman

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • #seeman #sattai #naamtamilar
    Seeman is an Indian film director and actor, who has worked in Tamil cinema. He made his directorial debut in 1996, with the Tamil film Panchalankurichi. Since then, he has directed four more films and also appeared in acting roles in films of other directors.
    Naam Tamilar Katchi is a Tamil nationalist party in the Indian state of Tamil Nadu & Puducherry Union territory.
  • Zábava

Komentáře • 542

  • @aqunashjoseph3657
    @aqunashjoseph3657 Před 20 dny +452

    சாட்டை கைதை பாத்துட்டு இங்கே வந்தவர்களாம் லைக்க போட்டு போ😅

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Před 20 dny +5

      🤪😄👍🏻👍🏻

    • @ManoharanBagyalakshmi
      @ManoharanBagyalakshmi Před 20 dny +4

      🎉

    • @jeejeebli
      @jeejeebli Před 19 dny +2

      😂😂😂

    • @cdavid6148
      @cdavid6148 Před 19 dny

      அதுதான் சாண்டாளன் கூட்டம் மீது நீதிமன்றம் மனித மலத்தை எடுத்து பூசிவிட்டதே

    • @peoplespot2421
      @peoplespot2421 Před 19 dny +3

      dei Kaitha Avan jamin la vanthutanda

  • @Tmsview
    @Tmsview Před 20 dny +340

    நல்லா தானே பாடிருக்காரு வேற யாராலும் இப்படி பாட முடியாதே பாட்டு நல்லா இருக்கு 😅😅👍

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 Před 20 dny +340

    சாட்டை செய்த சேட்டை உடைந்து திமுகவின் கோட்டை

    • @How_is..It9
      @How_is..It9 Před 20 dny +8

      சாட்டையின்
      கொட்டை
      நிலை 😊😅

    • @tt.368
      @tt.368 Před 20 dny +1

      Super

    • @Rohan2B
      @Rohan2B Před 20 dny +2

      😂 Aprom apo next bjp velakaran a da

    • @ragavendranable
      @ragavendranable Před 14 dny

      அத நீ பாத்த... @karthikeyan

    • @Rohan2B
      @Rohan2B Před 13 dny

      @@karthikeyanthangavel7040 manga thalaya inum mannu mathri iruka 🫢

  • @mohamedriyaz4379
    @mohamedriyaz4379 Před 19 dny +27

    மக்கள் அனைவரும் ரசிப்பார்கள். சிரிப்பார்கள் கை தட்டுவார்கள். ஓட்டு திமுகவுக்கு தான். திமுக வெற்றி.

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 Před 9 dny

      வீரவசனம் பேசுவார்கள்,பச்சை நோட்டை பார்த்துவுடன் பம்யாகி விடுவர் என்பதே உண்மை.

  • @ponnangan945
    @ponnangan945 Před 20 dny +144

    சாட்டை அண்ணன் வாழ்க வாழ்க வாழ்க❤️❤️❤️❤️🥰🥰❤️🥰❤️🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌 அருமையான பாட்டு , உன்மைய சொன்னா குமுக வுக்கு கோபம் வரத்தான் செய்யும்

    • @velusridevi3223
      @velusridevi3223 Před 20 dny +2

      நாட்டில் இருக்கும் பிரச்சினை பற்றி பேசும்ங்கட பிறபகரன் பற்றி என்ன தேறியும்

    • @lionarshan6820
      @lionarshan6820 Před 19 dny +1

      Paavam unna seeman pidiyilirundhu kaduvul thaan kaapathanum@ponnangan945

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 Před 20 dny +184

    😂😂😂👌👌 சாட்டையின் பயங்கரமான சேட்டை இது 😂

    • @How_is..It9
      @How_is..It9 Před 20 dny +1

      இன்று சிறையில்😊😅

    • @arvinsockalingam4472
      @arvinsockalingam4472 Před 20 dny +10

      @@How_is..It9இப்போ வெளியில்😂

  • @selvaraja3
    @selvaraja3 Před 20 dny +34

    அப்பவே இப்படி நடக்கும் என்று தெரிந்து மெல்ல சீமான் சைடு காய் நகர்த்தி பார்த்தார் இருந்தாலும் இவனுங்க சாட்டையை கொண்டு பேய்ட்டானுங்க 😅😅

    • @BlueHorse83
      @BlueHorse83 Před 20 dny +4

      சாட்டை துரைமுருகன் விடுதலை.....
      இதுக்குத்தானாடா கருணாநிதியை இழுத்து தெருவுல விட்டீங்க...
      நாளைக்கு காலைல அவர் முரசொலியில் இந்த செய்தியை படிக்கும் போது எவ்வளவு வருத்தபடுவார்....
      போங்கடா அப்ரண்டீஸ்களா....😂😂😂

    • @lv8520
      @lv8520 Před 20 dny

      ​@@BlueHorse83 தயிர் வடைய மட்டுமே தின்று விட்டு முரசொலி படிக்காத திரும்ப போய் படுத்து விடும்

    • @kanakarajkanagu7750
      @kanakarajkanagu7750 Před 19 dny

      இது திமுக வுக்கு அவமானம்.ஒருத்தன புடிச்சு 3 மணிநேரம் உட்கார‌ வெக்க முடியல சண்டாளன் னு ஒரு கேஸ் இப்போ சாத்திக்கிட்டு போக வேண்டியது தான்...திமுக இப்போ எல்லாத்தையும் பார்த்து பயக்க வேண்டியது தான்

  • @jothibai2979
    @jothibai2979 Před 19 dny +13

    நீதிபதி அவர்களுக்கே கள்ளத்தனம் சண்டாளன் சதிகாரன் கருணாநிதி என நன்கு தெரிந்ததால் சாட்டை தம்பி விடுதலை நீதிபதி ஐயா நீங்க நீடூழி வாழனும்❤❤❤

  • @farmerthegod
    @farmerthegod Před 20 dny +48

    கதறவிடுரான் சாட்டை திமுக ல விழுந்தது ஓட்டை. .... போடுரா ... பாட்டை...

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 Před 20 dny +63

    பாட்டு, சூப்பர் 👍

  • @seeneekcr2509
    @seeneekcr2509 Před 20 dny +61

    இந்தப் பாட்டு பாடு 100 சாட்டை முருகன் ஆக வர வேண்டும் வாழ்க சாட்டை

  • @thalapathyvijayfansclub4749
    @thalapathyvijayfansclub4749 Před 20 dny +169

    "கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி .."
    ஆஹா, கேட்க கேட்க இனிமையாக இருக்குதே ... Once more ....Reppeattu

    • @bharathithasana5021
      @bharathithasana5021 Před 20 dny +2

      Erukumda, syber crime parthuttuthan iruku.... 😮

    • @Nobody-yg7bn
      @Nobody-yg7bn Před 20 dny +7

      ​@@bharathithasana5021Court release paniruchida venna😂

    • @secrettamil1408
      @secrettamil1408 Před 20 dny

      Cyber crime 3 yearsku munadi parkatha.u tubla paru.

    • @How_is..It9
      @How_is..It9 Před 20 dny

      பிரபாகரன் கதை எப்படியோ😊😅😮

    • @murugangan71
      @murugangan71 Před 20 dny

      ​@@bharathithasana5021Unmai ya sonna valika thana seiyum

  • @Meha15
    @Meha15 Před 20 dny +43

    Wooooooooooooooooowwwwwwww song 🎵 🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵 நல்லா தான் இருக்கு

    • @How_is..It9
      @How_is..It9 Před 20 dny

      சங்கும் நல்லாயிருக்கும்😊😊

  • @urruddu1542
    @urruddu1542 Před 20 dny +18

    Ethayey super singer la padiruntha 1st prize kidachurukum😂

  • @ravichandrankathavarayan7060

    புரட்சிக்காரன் துரைமுருகன் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 🎙️🐅🎙️

    • @suthandbst
      @suthandbst Před 20 dny +1

      உதயநிதியை விமர்சித்ததால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இப்போ சாட்டை துரை கைது.

    • @lionarshan6820
      @lionarshan6820 Před 19 dny +2

      Enna puratchi , vanmuraiya thoondirukan . Avanunga pinnadi povatha . Asingamanatha pandrathula avanunga pazham thinnu kottai potavanga .

    • @user-yr5fw4zl9t
      @user-yr5fw4zl9t Před 18 dny

      Neenga engaluku pannanthathu onnumilla 😂 naanga light ah oorugaya thottu nakkunathukku kaayaduchu vitta naai maari katharura 😂​@@lionarshan6820

  • @praveenram89
    @praveenram89 Před 20 dny +46

    அருமையான பாட்டு....

  • @Kuttyace5757
    @Kuttyace5757 Před 19 dny +3

    நாங்க கடிச்சு வச்சுருவோம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂செம 👍

  • @King19947
    @King19947 Před 20 dny +54

    அடுத்தவன குறை தான் அரசியல் செய்யுனும் னா அது அரசியல் இல்லை..நாம என்ன பன்ன போறோம் அத மட்டும் பேசிட்டு போனா போதும்..

    • @Rohan2B
      @Rohan2B Před 20 dny +6

      Athu intha naiku therincha aracial ku vanthruka mataan

    • @King19947
      @King19947 Před 20 dny +2

      @@Rohan2B yes

    • @gmkmc-godwinshibul4538
      @gmkmc-godwinshibul4538 Před 19 dny +1

      Appadiya

    • @lionarshan6820
      @lionarshan6820 Před 19 dny +1

      Super super.. intha karuthu makkaluku purinja pothum

    • @muthukrishnan8750
      @muthukrishnan8750 Před 19 dny

      Corect. Intha government kurayai mattum pesu. Annan seeman nallavar apdinu vachukuvom. Avara suthi irukiravanga nallavanagala iruppangala? Eththanai vijay seeman rajini vanthalum intha culture marathu. Nallathuku poraduvom.

  • @Al.imran5A
    @Al.imran5A Před 20 dny +16

    அருமையான பதிவு தலீவா

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před 20 dny +28

    நீதிபதி நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் போல அதான் சாட்டை விடுதலை🎉

    • @KhlKhl-jt4bb
      @KhlKhl-jt4bb Před 19 dny +1

      Appadi ellam illa avanga nagpur owner kitta pesiruppanga

    • @hepsibahbeaula5947
      @hepsibahbeaula5947 Před 18 dny

      ​@@KhlKhl-jt4bb சந்திரபாபு நாயுடு ஒங்கோல் கூட்டம் தானே நாக்பூர் கூட்டதோடு கூட்டணி வச்சுருக்காப்ல 😅😅😅

  • @parthibancholan1955
    @parthibancholan1955 Před 20 dny +9

    சூப்பர் 👌😂

  • @rmahendran4242
    @rmahendran4242 Před 20 dny +5

    2016ல் நாம் தமிழர் ஒரு இடத்தை பிடிக்கும்.

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h Před 18 dny +3

    Great 👍👍👍👍👍👍 saattai ❤❤❤❤❤❤❤❤❤❤❤ sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ilankadhirkadhir2095
    @ilankadhirkadhir2095 Před 19 dny +4

    😂😂சிறப்பான பாடல் 😂😂
    கருணாகம் கருணாநிதி 😂😂

  • @meenakanan413
    @meenakanan413 Před 20 dny +59

    100% CORRECT SONG

  • @user-up3uu6xh3v
    @user-up3uu6xh3v Před 20 dny +112

    இன்னு பத்து சாட்டைகள் உருவாகவேண்டும்

    • @urruddu1542
      @urruddu1542 Před 20 dny +1

      1000

    • @Rohan2B
      @Rohan2B Před 20 dny +1

      Un appan ta solu avanum sattai agatum

    • @lionarshan6820
      @lionarshan6820 Před 19 dny +1

      Samuga throgiya promote pannathada mutttttallll!!. Avolothan solla mudiyum

  • @kaliswariarumugam7252
    @kaliswariarumugam7252 Před 20 dny +8

    Correct ah thana sollirukaru 💯👍👌

  • @ganapathypathy3266
    @ganapathypathy3266 Před 14 dny +1

    Super thampi

  • @creativei3394
    @creativei3394 Před 17 dny +2

    சரியா தான் சொல்லிருக்காரு 🤣👌🥳

  • @user-oj2qe8mt1x
    @user-oj2qe8mt1x Před 20 dny +5

    எப்படியாவது
    சந்தோசமா.இருக்கணும்
    கோமாளிகள்
    இப்படித்தான்
    சந்தோசமடைய. முடியும்

  • @seeneekcr2509
    @seeneekcr2509 Před 20 dny +4

    சூப்பர் பவுல் பாட்டு பாடி வருகிறார் என்று நன்றி ஐயா

  • @user-bf7vb5bx3h
    @user-bf7vb5bx3h Před 20 dny +10

    Super super 👌

  • @secrettamil1408
    @secrettamil1408 Před 20 dny +8

    Intha pattu u tubela search panna indru 65k views.wow super song,best music

    • @BlueHorse83
      @BlueHorse83 Před 20 dny

      நான் பார்க்கும் போது 33k views தான் இருந்துச்சு....

    • @buffdude446
      @buffdude446 Před 19 dny +2

      Ippp 140k 🤣🤣🤣

    • @BlueHorse83
      @BlueHorse83 Před 19 dny

      @@buffdude446 ஒரே நாளில் 1லட்சம் views மேல போயிருக்கு....

  • @dharshnieditz
    @dharshnieditz Před 20 dny +3

    சேட்டை புடிச்ச பய சேர் இந்த சாட்டை😅

  • @ganesank.c8418
    @ganesank.c8418 Před 20 dny +5

    சிறையில் பொளக்கப்பட்டார் சாடடை...எதிர்பார்க்கும் திராவிடர் கூட்டம்....🎉🎉🎉

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx Před 19 dny +2

    இது தான் திராவிட மாடல் ஆட்சி என்ன செய்வது தமிழனுக்கு வந்த வேதனை

  • @balamuruganchinnaraj6732
    @balamuruganchinnaraj6732 Před 20 dny +13

    பாவம் இவனுங்களுக்கும் அரசியல் செய்ய கருணாநிதிய விட்டா வேற யாரும் இல்ல 😂😂😂😂

    • @lv8520
      @lv8520 Před 20 dny

      அப்படி தமிழ் நாட்டையே நாசம் செய்து விட்ட ஊழல் பரம்பரை குடும்பம் அது

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před 19 dny +1

      Yaru thapu seichagaloo avangala pesa mudiyum

    • @kathirsk6685
      @kathirsk6685 Před 16 dny

      Appo thappu pannavanga yethukku marupadium win pandraga

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před 16 dny

      @@kathirsk6685 atha bro kaasu vaangitu poduranga next generation namma tha maaranum neenga social use pannuringa evlo prachana evlo oolal poi paaru

  • @nethajibe7208
    @nethajibe7208 Před 19 dny +4

    கருத்துரிமையை மீறிய பேச்சு

  • @muthur8443
    @muthur8443 Před 18 dny +1

    Senkal saigo that line sema😂😂😂😂

  • @sanjeevia7427
    @sanjeevia7427 Před 19 dny +3

    Sattai vera level

  • @vinothkannan6853
    @vinothkannan6853 Před 20 dny +5

    Super sattai bro...

  • @BalaMurugan-ur7wl
    @BalaMurugan-ur7wl Před 19 dny +2

    நியாயமாத்தான பாடியிருக்கிறார்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Před 20 dny +75

    கள்ளத்தனம் கிராதகன் சண்டாளன் சதிகாரன் அருமையான பாடல் வரிகள்.super hit song

  • @gowtham7066
    @gowtham7066 Před 20 dny +46

    Dmk savungada😂😂😂

    • @How_is..It9
      @How_is..It9 Před 20 dny +2

      சீமான்
      அழிந்தான்😊

    • @gowtham7066
      @gowtham7066 Před 20 dny +1

      @@How_is..It9 comedy pannama po

    • @arvinsockalingam4472
      @arvinsockalingam4472 Před 20 dny +2

      @@gowtham7066​​⁠இவன் அறிவாலய குண்டி கழுவி bro!

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Před 20 dny +33

    யாரையும் தரைகுறைவாக விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இவர் தண்டிக்கப்பட வேண்டும் 👍

    • @MR_Vaathi_08
      @MR_Vaathi_08 Před 20 dny +4

      Article 19 pechurimai undu

    • @kanthansamy7736
      @kanthansamy7736 Před 20 dny +4

      ஓ. அப்படி யா.
      ஊழலின் தந்தை கருணாநிதி

    • @How_is..It9
      @How_is..It9 Před 20 dny +1

      ​@@MR_Vaathi_08உண்டு சிறையிலே இன்று😊😅

    • @lv8520
      @lv8520 Před 20 dny +3

      ​@@How_is..It9அப்ப மோடியை களவாணி என்று சொன்ன சுடல, கட்டுமரம் மவனை என்ன செய்வது?

    • @gpanneerraj9204
      @gpanneerraj9204 Před 20 dny +2

      @@MR_Vaathi_08 பேச்சு உரிமை என்பது கருத்து சுதந்திரம் அதற்கு தடையில்லை ஆனால்!தனி மனித தாக்குதல் கூடாது. செத்தவரை தரைகுறைவாக பேசி மரியாதையை குறைத்துக்கொள்ள கூடாது. நானும் ntk க்காக கடுமையாக உழைத்தவன் தற்போது அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிகொண்டேன் 👍

  • @mahakrishna481
    @mahakrishna481 Před 18 dny +1

    தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்டோவில் ஒலி பரப்பப்படும் இந்த பாடல் சீமான் அவர்கள் பாடியது போல தான் இருக்கும்

  • @aravindselva2240
    @aravindselva2240 Před 20 dny +4

    Super thalaiva

  • @iniellamnalamey
    @iniellamnalamey Před 20 dny +14

    நல்லதனதட பாடி இருக்காரு எங்க அண்ணா எண்ட கைது பணினுக

  • @user-dx1qs1cj6d
    @user-dx1qs1cj6d Před 16 dny +1

    Spotify la kuda ithu mathiri song illa😂😂❤

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Před 19 dny +3

    Nice song 👌🏻

  • @kandaswamy7381
    @kandaswamy7381 Před 19 dny +4

    கருணாநிதி திட்டு வேண்டாம் என்று யாரும் எதிர்க்க ஆனால் உன்னுடையசொந்த கற்பனையில் கற்பனை யில் பாடி திட்டு அவனுடைய கழக பாட்டு பாடி கை தட்டல் வாங்கதே

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před 19 dny

      Thappa sonna thappa

    • @elanjelian
      @elanjelian Před 15 dny

      திருடன் கருணாநிதியை எப்படி, யார் திட்டினால் என்ன? அந்தத் திருடனை எதோ சாதனைத் தலைவன் போல அவனுடைய கும்பலைச் சேர்ந்தவர்கள் போற்றும் போது, எல்லாரும் பொறுத்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். ஓர் ஈனனை நல்லவனெனச் சொல்ல அவர்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை, அவனைத் தூற்றுவதற்கும் இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான், இனி வரும் காலங்களிலாவது திருடன் கருணாநிதி போன்ற கொடியவர்களின் கைகளில் தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை பணயம் வைப்பதை நிறுத்த முற்படுவர்.

  • @manimegalai5711
    @manimegalai5711 Před 20 dny +25

    நாம் தமிழருடைய ஆதரவாக நான் சொல்லுகிறேன் அரசியலை பேசுங்கள் மறைந்த தலைவர்களை விமர்சிப்பது மடத்தனமான செயல் தவறானவை போய்க் கொண்டிருக்கும் வண்ணம் தவறாமல் போய் கொண்டு வரப்படும்

  • @BrilliantTamila
    @BrilliantTamila Před 19 dny +1

    முத்துராமலிங்க தேவர்... ஆனால் வ உ சிதம்பரனார்... ரொம்ப நல்லா பழக்கம்....

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Před 20 dny +2

    பாடலின் சுருதி தவறோ, ,,அதனாலே வழக்கு,,,சாட்டையின் பாட்டில் வேறு என்ன குற்றம் கண்டீர்

  • @Prakash-David-Rajkumar
    @Prakash-David-Rajkumar Před 20 dny +23

    சாட்டை ❤❤❤

  • @AnandKumar-xe1jb
    @AnandKumar-xe1jb Před 20 dny +5

    Super song

  • @r.s1505
    @r.s1505 Před 20 dny +4

    அடுத்தவனைகுறைகூறிவாழும்கூட்டமிது.நாங்க உங்களுக்குஇதசெய்யபோகிரோம்என்றுஒருவார்த்தையில்லையேஎன்னடாஉங்க உருட்டு

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před 19 dny

      Ethirthukeka allu illana innuthappu nadakum bro avanga illatha sollala

  • @shabiregd6
    @shabiregd6 Před 20 dny +8

    அநாகரிகம். டிரன்டிற்காக பேசியது.இதுக்கு நேரம் சரியில்லை .

    • @pulens5444
      @pulens5444 Před 16 dny

      ஆமாம் இதிலும் பார்க்க இன்னும் அதிக அநாகரிகமாகப் பேச வேண்டும் கட்டுமரக் குடும்பத்தைப் பற்றி.

  • @user-fo5ju2np6s
    @user-fo5ju2np6s Před 20 dny +37

    அருமையான பேச்சு சூப்பர் தலைவா

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 Před 20 dny +16

    ஒருவருக்கொருவர் தரம் தாழ்த்தி பேசிக்கொண்டே போகலாம் அதுவல்ல அரசியல் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பேச்சு செயல் சிந்தனைதான் ஒரு அரசியல்வாதிக்கு அழகு

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik Před 19 dny +1

    சாட்டை உதயநீதியும் ஸ்டாலின் சேர்த்து செய்ந்துவிட்டார் 😂❤🔥

  • @selva7979
    @selva7979 Před 20 dny +17

    நீ என்ன டா திறமை உனக்கு இருக்கு

  • @madanaselvan5960
    @madanaselvan5960 Před 15 dny

    Super super super

  • @devagirigiri5987
    @devagirigiri5987 Před 15 dny

    அருமை

  • @Kumar-xy5ui
    @Kumar-xy5ui Před 19 dny +1

    சூப்பர் சாட்டை

  • @selvamm3274
    @selvamm3274 Před 19 dny +1

    Super song continue all Tamil Nadu soport yourself 🎉🎉🎉❤❤❤❤

  • @user-si4tf8xl8h
    @user-si4tf8xl8h Před 19 dny +1

    Viji+seeman=manja podi maama😂😂😂saatai😂😂

  • @saravanakumars4002
    @saravanakumars4002 Před 14 dny

    சூப்பர்😂😂😂

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 17 dny +1

    Arumayana vunmayana padivu valthukkal 😂😂

  • @sankarharikrishnan3426
    @sankarharikrishnan3426 Před 20 dny +1

    உண்மையை உரைக்க சொன்ன சாட்டைக்கு வாழ்த்துக்கள்

  • @A.Samraj
    @A.Samraj Před 14 dny

    சாட்டை செய்யும் சேட்டை தம்பிகளுக்கு இன்னும் தெரியவில்லை தெரிந்தால் இப்படி உருவி விடமாட்டானுங்க😂😂

  • @cdavid6148
    @cdavid6148 Před 19 dny +1

    மிக சிறப்பு சாட்டை

  • @ashokravi1712
    @ashokravi1712 Před 19 dny +1

    உண்மையாதனையா பாடிருக்காரு 😂😂😂

  • @user-nj9go7bf4q
    @user-nj9go7bf4q Před 20 dny +1

    நீ தில்லுகாரண்டா சூப்பர்

  • @sakthisiva1193
    @sakthisiva1193 Před 19 dny +1

    சாட்டை யின் சேட்டைகள் 😂😂😂

  • @VeadhanthChottuji
    @VeadhanthChottuji Před 19 dny +1

    பாடல் அருமை

  • @VeramariVeramari-y7o
    @VeramariVeramari-y7o Před 20 dny +3

    Sattaiyin setaikal 😅

  • @peoplespot2421
    @peoplespot2421 Před 19 dny +2

    4:36 mudhalvar stalin nallaa bowling poduvaru spinla avara adichika aale illa😅

  • @thalathamizh2399
    @thalathamizh2399 Před 16 dny

    Super 😂😂

  • @farming_tamilan_
    @farming_tamilan_ Před 16 dny

    Seema. Anna siripu

  • @smahadevan2008
    @smahadevan2008 Před 20 dny +30

    கள்ளதனம் செய்த க்ராதகன் கருணாநிதி!
    சதிகாரன் கருணாநிதி!
    சண்டாளன் கருணாநிதி!

    • @lionarshan6820
      @lionarshan6820 Před 19 dny +1

      Intha thailimurai kulla vesha tha vethachitan saattai . Andha mudivu thaan ippo unkitta theridhu😢

  • @user-ct1ng7uk5z
    @user-ct1ng7uk5z Před 15 dny

    யாரைப் பற்றியும் அவதூறு ஆக பேசுவதனால் என்ன லாபம் நாம் வளர்ந்து விட்டோம் என்று நினைக்கக் கூடாது இன்னும் வளர பல பல படிகள் இருக்கின்றன நல்லவராக இருந்தாலும் சரி கெட்டவனாக இருந்தாலும் சரி அவதூறு தவிர்க்கணும் இது அனைவருக்கும் நல்லது நாவடக்கம் இல்லை என்றால் ஒன்றுமே கிடையாது அரசராய் இருந்தாலும் நாவடக்கம் வேண்டும்

  • @MasterMind-ue8yl
    @MasterMind-ue8yl Před 16 dny

    Seeman Anna oru word solluvanga ennai thittinalum en thambi thangaiyar endru.its true word of other political party. Indha word perukkuna use pandra nadhari payaluva kooda compare panna vendam annanai

  • @rameshv875
    @rameshv875 Před 20 dny +1

    சாட்டை எடுத்து நாட்டை திருத்தும் சாட்டை முருகன்

  • @user-ii2vl4ch6x
    @user-ii2vl4ch6x Před 16 dny

    மக்கள் பணம் பணம் என சாகும் வரை நாட்டின் நலன் பிரக்காது ஒரே ஒரு தடவை உண்மைக்கும் நியாயத்திற்க்கும் வாக்களித்துப்பாருங்கள். நாம் தமிழர்

  • @KaruppiyaMani-dq2zy
    @KaruppiyaMani-dq2zy Před 19 dny +1

    Nalla oru thamilan ipde pesamattar unnala ithu mattum than panna mudium

  • @msekar4221
    @msekar4221 Před 18 dny +1

    👌👌👌👍👍👍

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 Před 20 dny +1

    Sattai Durai Murugan 🔥💥🙌🏻

  • @praveenram89
    @praveenram89 Před 20 dny +1

    Trending song....😂😂😂😂 Song of the year❤❤❤....

  • @user-xg1ii7mm2j
    @user-xg1ii7mm2j Před 15 dny

    Super pro ❤🎉🎉🎉😊

  • @tamilarasu9393
    @tamilarasu9393 Před 15 dny

    Nice voice

  • @balanaturals4047
    @balanaturals4047 Před 19 dny +1

    அண்ணன் சீமான் ❤

  • @mpkpms2029
    @mpkpms2029 Před 17 dny +2

    ஆயிரம் ஆயிரம் பாட்டுக்கள் போட்டாலும் அண்ட புளுகு அதிமுக திருட்டு திமுக அவர்கள் தான் ஆட்சி அமைக்கிறார்கள் 😭

  • @karthikiruba1999
    @karthikiruba1999 Před 20 dny

    வேற லெவல் 😂

  • @archanapriyadharsan1970
    @archanapriyadharsan1970 Před 20 dny +3

    Correct thaa pesirukaru ithula enga thappum illa

  • @user-si1zc8gy7p
    @user-si1zc8gy7p Před 20 dny +1

    Super super😅😅😅

  • @alagumuthurajt8104
    @alagumuthurajt8104 Před 20 dny +2

    Super

  • @wesley.w2950
    @wesley.w2950 Před 20 dny +18

    சவுக்கு க்கு ஏற்பட்ட கதி தான் சாட்டைக்கும்..

    • @How_is..It9
      @How_is..It9 Před 20 dny

      வேண்டும் வேண்டும்

    • @lv8520
      @lv8520 Před 20 dny +1

      ​@@How_is..It9வெளியே வந்து விட்டார்.. சுடல மூஞ்சியில் மாட்டு விசயம் அடித்து விட்டார்கள்

  • @Protrader8888
    @Protrader8888 Před 14 dny

    Apdiye unga anni Vjayalakshmi pattayum padunga thalaivareeee😅😂😂😂

  • @mathiyosi1221
    @mathiyosi1221 Před 20 dny +1

    Singer lyrics speech 💯🙌🏻