NANDA EN NILA_VDAKSHINAMURTHY.avi

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • SUPERB SONG BY MD V.DAKSHINAMURTHY - DHARMAVATHI RAGAM

Komentáře • 141

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 6 lety +36

    SPBயின்இளம் காந்த குரல் நம்மை நம் இளமை பருவத்துக்கு இழுத்து செல்கிறது

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před 12 lety +54

    அற்புதமான அபூர்வ பாடல் கேட்க கிடைக்காத பாடல் பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி. ரசிக்கும் அன்பு நெஞ்சங்ககுக்கும் நன்றி.

  • @artistraja7623
    @artistraja7623 Před 5 lety +17

    பாடல் நம்மை எங்கோ கூட்டிகிச்செல்கின்றது... அருமை

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před 3 lety +11

    என்ன அருமையான குரல் எஸ்.பி.பீ. சார் இந்தப் பாட்டக் கேட்ட உடனே மனம் பறக்குது .

  • @DindigulSenthilkumar
    @DindigulSenthilkumar Před 5 lety +22

    கடவுள் எஸ்.பி. பாலா

  • @sankarapillaisivapalan.4481

    சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல். என்றும் இனியவை.

  • @comfocustechnologies4617
    @comfocustechnologies4617 Před 2 lety +11

    SPB divine voice and magical rendering makes the song so beautiful

  • @kalaichelvan1000
    @kalaichelvan1000 Před 3 lety +8

    SPB ன் இளமையான காந்தக்குரல்.. தட்சிணாமூர்த்தியின் இனிய மெல்லிசை

  • @kuppuraogovindan5405
    @kuppuraogovindan5405 Před 4 měsíci

    இந்த மாதிரி ஒரு பாடலைக் கேட்கும்போது மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கிறது.!
    பாடல் வரிகள்
    பாடும் நிலாவின் குரல்
    ஆபாசம் இல்லாத காட்சியமைப்பு.....
    அடடா அடடா..
    பகிர்ந்தமைக்கு நன்றி

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +4

    70-80வரை பாலுசார் குரல் மிகமிக அருமையாக இருக்கும்.அதற்குபிறகு வணிக சினிமா தலைதூக்கி யது

  • @sharavchennai
    @sharavchennai Před 13 lety +19

    what a composition, what a voice, SPB is at its best. i love this, HAts of to MR.Dakshinamurthy sir.

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Před 2 lety +3

    இந்த தெய்வீக குரலை மீண்டும் என்று கேட்போம்?

  • @subathrasudhan4919
    @subathrasudhan4919 Před 2 lety +7

    You have sung beautifully
    Hats off to you sir 🙏

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 5 lety +12

    நீண்ட நாட்களுக்கு பின்னர் கேட்டு ரசித்த பாடல்...அருமை நன்றி

    • @saravanankumar7367
      @saravanankumar7367 Před 4 lety +2

      மிகவும் ரசிக்க வைத்த அதிசய, அபூர்வராகம் .....

  • @Sowmi1971
    @Sowmi1971 Před 6 lety +48

    என்ன ஒரு அருமையான Composition. திரு. தட்சிணாமூர்த்தி உங்களை நான் வணங்குகிறேன்.

  • @venkataramanramanathan4221

    அகம்பாவம் இல்லாத அற்புத கலைஞன் spb

  • @kannan36
    @kannan36 Před 6 lety +13

    ஈஸ்வர் கோபாலன், தங்களுடைய அனைத்து வீடியோக்களிலும் ஆடியோ மற்றும் படத் தெளிவு மிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி

  • @jsksrini9067
    @jsksrini9067 Před 6 lety +11

    Masterpiece from Mr Dakshinamoorthy

  • @sanjudurai1
    @sanjudurai1 Před 11 lety +9

    கேட்க கிடைக்காத பாடல்

  • @sureshrajan3152
    @sureshrajan3152 Před 5 lety +7

    Listening this song in Coimbatore Radio station .My old memories rewinding.

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 Před 3 lety +3

    இனிய காலை வணக்கம் அருமையான பாடல் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணி சார் இறைவன் அவருக்கு அருமையான குரல் கொடுத்திருக்கார் அந்த இனிய குரலால் பாட்டு பாடி உலகத்தில் உள்ள மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த காந்தகுரலரசன்அரசன் நம் சஸ் பி பி சார் அவர் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் அவர் பாடிய பாடல்கள் நம்மிடம் பொக்கீஷமாக இருக்கிறது அனைவரின் கவனத்தையும் தன் குரலால் வசியபடுத்திய வசீகரன் பாலசுப்பிரமணியம் சார் அவரை புகழ வார்த்தை இல்லை அவர் நம்மை மகிழ்விக்க பாட்டு பாடிய அனைத்துப்பாடல்களும் அவருக்கே சமர்ப்பணம் நன்றி யூடியூப் சேனல்

  • @palanirajkumars3312
    @palanirajkumars3312 Před 3 lety +2

    என்ன ஒரு குரல் கேட்க கேட்க இனிமை அருமையான இசை அமைப்பு

  • @senivasansenivasan9372
    @senivasansenivasan9372 Před 2 lety +2

    கனி இதல் அமுதினை வழங்கிட அருகினில் வா

  • @rajeshsp1
    @rajeshsp1 Před 12 lety +10

    vow SPB... thanks for posting this song.

  • @Thambimama
    @Thambimama Před 7 lety +73

    நந்தா என் நிலா,
    நந்தா நீ என் நிலா நிலா
    நாயகன் மடியில் காண்பது சுகமே,
    நாணம் ஏனோ வா ஆஆ ..
    விழி, மீனாடும் விழி
    மொழி, தேனாடும் மொழி
    குழல், பூவாடும் குழல்
    எழில், நீயாடும் எழில்
    .
    மின்னிவரும் சிலையில், மோகன கலையே,
    வண்ண வண்ண ஒளியே வானவர் அமுதே,
    ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே,
    ஆடி நிற்கும் தீபம் நீயே,
    பேசுகின்ற வீணை நீயே,
    கனி இதழ் அமுதினை வழங்கிட
    அருகினில் வா...
    .
    நந்தா நீ என் நிலா நிலா
    நாயகன் மடியில் காண்பது சுகமே,
    நாணம் ஏனோ வா ஆஆ....
    .
    ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
    ஆயிழையாக வந்தவள் நீயே,
    ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
    ஆயிழையாக வந்தவள் நீயே,
    அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே,
    அருந்ததி போல பிறந்து வந்தாயே...
    .
    நந்தா நீ என் நிலா நிலா
    நாயகன் மடியில் காண்பது சுகமே,
    நாணம் ஏனோ வா ஆஆ....
    .
    ஆகமம் கண்ட சீதையும் இன்று,
    ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ,
    ஆகமம் கண்ட சீதையும் இன்று,
    ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ,
    மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன்
    போகத்தில் ஆட இறங்கி வந்தாளோ
    .
    நந்தா நீ என் நிலா, நிலா
    நாயகன் மடியில் காண்பது சுகமே,
    நாணம் ஏனோ வா ஆஆ......

  • @kailasamsundaram1679
    @kailasamsundaram1679 Před 5 lety +7

    One of the best renditions by ever green SPB sir... what a composition...no doubt SPB sir was lucky to sing this composition when other legendaries we're there at that time..

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 3 lety +1

    நிலா ....பாடல்...என் நினைவுகள் எங்கோ பறந்து செல்கிறது.தினம் ஒரு நிலா பாடல்...கேட்ட நாட்கள்.மறந்த விடுமா..பாடலுக்கு

  • @shanthiandramesh
    @shanthiandramesh Před 12 lety +8

    Thanks a lot for posting this... what a song it is.. its pity that no one chooses these type of songs in the shows like super singer, etc., Hats off to SPB & Mr. Dahskhinamoorthy

  • @kjramkikjramki5721
    @kjramkikjramki5721 Před 3 lety +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 Před rokem

    என்ன ஒரு பாடல்.கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @josephbabu1944
    @josephbabu1944 Před 3 lety +3

    Composition, orchestration sounds exactly like MSV.
    sangadhis,rendition,choice of instruments,rythm patterns etc etc.
    Kudos to Dakshnamoorthy swamigal.

  • @ramaswamiannaswami9129
    @ramaswamiannaswami9129 Před 5 lety +6

    Unforgettable melody from SPB

  • @kittukittu5976
    @kittukittu5976 Před 7 lety +5

    இனிமையான கானம் மெய் மறக்கும் இசை

  • @ananthanarayananv6008
    @ananthanarayananv6008 Před 8 lety +9

    one of the beautiful feather in SPB,S CAP BY DAKTCHINAMOORTHY

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +6

    அருமையான கர்நாட்டிக் ராகம்!!மியூசிசியனுக்கு சபாஷ்!!

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 Před rokem

    Undoubtedly the best of SPB

  • @RenukaNagendra
    @RenukaNagendra Před 5 lety +14

    My life time favourite!

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 Před 2 lety +1

    எஸ்பிபி குரலுடன் விஜயகுமார் சுமித்ரா அற்புதமான நடிப்பு

  • @purijagan4595
    @purijagan4595 Před 3 lety +3

    #40000பாடல்கள்
    பல சாதனைகள்
    தனது சிம்மாசனத்தில் என்றும் அவர்மட்டும்தான்
    ஆழ்ந்த இரங்கல்SPB

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj Před 3 lety +2

    One of my favorite ❤♥ 💕 ❤ songs.

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +21

    ராகம் : மதுவந்தி.

  • @Mappillai123
    @Mappillai123 Před 13 lety +8

    Melody that enters straight in to the heart of the listeners and makes it reverberate in heavenly peacefulness. Thanks for uploading it!

  • @akvenkatesh4455
    @akvenkatesh4455 Před 3 lety +2

    What a great singer spb sir.

  • @giriprakashgovind2325
    @giriprakashgovind2325 Před 10 lety +5

    vow what a beatiful composisation great spb

  • @sanjudurai1
    @sanjudurai1 Před 11 lety +3

    supppper song by v dhkshinamurthy swamy
    unbeatable composing

  • @user-gz2tt8uf8f
    @user-gz2tt8uf8f Před 6 lety +5

    அருமையான பாடல்

  • @ashrafnp2620
    @ashrafnp2620 Před 6 lety +5

    SP B സർ എത്ര കേട്ടാലും മതിയാവില്ല സൂപ്പർ

  • @palanikumar337
    @palanikumar337 Před 3 lety +1

    Entha padam madurai central theatre le release aachu but 3 naal kooda oda le but this song hit yaan padam odalennu theriyela

  • @neruppurchinnamuthu
    @neruppurchinnamuthu Před 7 lety +5

    thanks for posting this song.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Best, rendition,music,, lyrics,,

  • @kdhineshkumar8186
    @kdhineshkumar8186 Před 5 lety +2

    அட்டகாசமான பாடல்

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +1

    ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
    ஆயிழையாக வந்தவள் நீயே
    அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே
    அருந்ததி போல பிறந்து வந்தாயே......
    நந்தா நீ என் நிலா நிலா
    நாயகன் மடியில் காண்பது சுகமே
    நாணம் ஏனோ வா.........

    • @user-ht3lt4gm3v
      @user-ht3lt4gm3v Před měsícem

      ஆயிழை அல்ல ஆழிலையாக வந்தவள் நீயே

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 Před rokem

    ஹலோ மை டியர் ராக் நம்பர்,
    காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ,
    தத்தித் தோம் வித்தைகள் கற்றிட,என்னுள்ளில் ஏதோ ஏங்கும் ஒன்று பாடல்கள் எல்லாமே தர்மவதி ராகம் தானா?

  • @girijay1419
    @girijay1419 Před 4 lety +1

    Very rare composition. Thank you for loading.

  • @haemanthhaemanth3822
    @haemanthhaemanth3822 Před 5 lety +2

    மிகவும் அருமை

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 2 měsíci

    Composer: V Dakshinamurthy
    Raagam Dharmavathi

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +2

    இப்பவும் பாட்டு இசை என்று வாந்தி எடுக்கிறார்கள்.தெய்வீககுரல் வரிகள் இசை பாரு

  • @Shivakumar-jv3jz
    @Shivakumar-jv3jz Před 2 lety +1

    Madhuvanthi raagam

  • @krishnasunny5956
    @krishnasunny5956 Před 6 lety +2

    Thanks 4 this song

  • @udayakumarsivalingam4031
    @udayakumarsivalingam4031 Před 4 lety +2

    Spb sir u r magic

  • @achhooin
    @achhooin Před 13 lety +8

    thanks a lot, i have been searching for this song for many years and now u have posted it. a very mesmering song from the voice of SPB. Hats off to him for rendering so melodiosly.

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety +4

    Azhagana padal

  • @devapriyamrameshkumar1483

    Vijaya Kumar's thumbs up at 0.38 SIMPLY SUPERB.

  • @venkataramanramanathan4221

    தோன்றி்ற புகழோடு தோன்று....உதாரணம் spb

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Před 6 lety +3

    Long pallavi is the highlight of the song

  • @thomasrajendranbangalore5367

    What a composition Dhakshinamurthy swami SPB sir great. Thanks for uploaded.

    • @selviss3101
      @selviss3101 Před 3 lety +1

      SPB will long live in our hearts

  • @kjramkikjramki5721
    @kjramkikjramki5721 Před 4 lety +3

    The great sbp

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Před 6 lety +3

    Very nice song its lyric super,

  • @arunbs6340
    @arunbs6340 Před 4 lety +2

    Music by V Dakshinamoorthy

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Před 2 lety

    My favourite song forever 👏👏👏👏👏

  • @temple-traveller
    @temple-traveller Před 11 lety +3

    easwar super song.ungaluku yeppadi nanri solrathunney theriyalai.very great work.indha songai yeluthiya poet yaru..

  • @jeyasankarpapanasam3791
    @jeyasankarpapanasam3791 Před 3 lety +1

    Super song❤️❤️❤️👌

  • @eswaramoorthyd198
    @eswaramoorthyd198 Před 5 lety

    Very very superb song👌👌

  • @kannankans7434
    @kannankans7434 Před 11 lety +1

    thanks for this song

  • @sabarimuthumuthu8821
    @sabarimuthumuthu8821 Před 8 lety +4

    super songs

  • @kausalyaparthasarathy4173

    Wonderful song

  • @freedomlover5937
    @freedomlover5937 Před 5 lety +1

    Divine👌

  • @rajaram643
    @rajaram643 Před 4 lety +1

    Spb vazhka 100 years

  • @sekarp.g.6323
    @sekarp.g.6323 Před 6 lety +1

    Vd.murthy sir super

  • @mbrbalaji
    @mbrbalaji Před 12 lety +5

    Even, I too

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 Před 2 lety

    Hat's off ❤️❤️❤️mass

  • @hariharanramakrishnan5338

    Kastama na padam SUPPER

  • @velmirigan5579
    @velmirigan5579 Před 2 lety +1

    படத்தின் பெயர் -நந்தா நீ என் நிலா.

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +1

    16.8.2022

  • @radhagopi3939
    @radhagopi3939 Před 2 měsíci

    Music director is S Dakshinamurthy and not V Dakshinamurthy who is a malayalam music director

  • @sumaharish8806
    @sumaharish8806 Před 5 lety +1

    Super song

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 Před rokem

    மதுவந்தி ராகத்திற்கும் தர்மவதி ராகத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு பற்றி கூற முடியுமா யாராவது?

  • @seshagirithiruvengadam5765

    lyric Era.Pazhanichamy

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +4

    "மழையில் நனைந்து ஜலதோஷம்
    பிடித்த குரல் போல் பாடும். S. P. B.!!
    இப்பாடலை மென்மேலும்
    மெருகேற்றி இருக்கிறார்.!!!
    ஒருவாசகமாயினும் அது
    திருவாசகம் என்பார்கள்.!!
    அது போலவே இப்பாடலும்
    ஒரு அருமையான தேனமுதம்.,!!!

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj Před 3 lety +1

      Aamaam unmaidhaan Sir....

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +1

      @@RaviKumar-ux8fj நன்றி சார்...!

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj Před 3 lety +1

      @@nausathali8806 👍🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +2

      @@nausathali8806 பிரமாதமா ப் பாடிருக்கார்! ! கடைசீல அவர் *வா*என்பது எத்தனை அழகு ! அதை விளக்க எனக்குத் தெரியலை! அருமையானப் பாடல்!

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety

      @@helenpoornima5126
      மிக்க நன்றி..........மேடம்....!

  • @neelakantanseshan337
    @neelakantanseshan337 Před 9 lety +1

    superbsong

  • @sairajan2
    @sairajan2 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💯💞

  • @jayasankar6883
    @jayasankar6883 Před 5 lety +4

    தேன் கிண்ணம்

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před 5 lety +1

    madhuvanthi in lower notes and dharmavathy higher notes and Kalyana vasantham occasionally

  • @sairabanu7097
    @sairabanu7097 Před 2 lety

    Supervoice

  • @user-kx4gi4vs7j
    @user-kx4gi4vs7j Před rokem

    Sp s❤

  • @seshagirithiruvengadam5765

    this is the one of the song having very long pallavi.Another one is from Moodraam aPirai.

  • @ajmearol7404
    @ajmearol7404 Před 2 lety +1

    Pestlovesong

  • @marynirmalarajahfrancis6472

    In which movie?

  • @radharadharadha0
    @radharadharadha0 Před 13 lety +4

    its my most favourite song.

  • @jolilogymkhana67676
    @jolilogymkhana67676 Před 6 lety +10

    SPB's voice resembled the legendary Balamuralikrishna. Probably he imitated him. Yet worth copying BMK...! Only 3 actors can truly do justification to this song... 1. Sivaji (Altough Sivaji tries his best to tone down his lip movement to suit SPB, TMS is apt and was created for him... perhaps) 2. Nagesh (this guy can do lip movement to any singer... but lacks look.. what can he do for it...? he does not have any contribution to his look... created by parents) 3. The best is Rajini, who can match even Shahul Hameed or Kaadhal Anukkal singer...!). He even matched TMS in Nandooruthu Nari Vooruthu in Bhairavi...!