QUARANTINE FROM REALITY | NANDHA NEE EN NILA | NANDHA EN NILA | Episode 602

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 602
    #qfr #VDakshinamoorthy #SPB
    Episode 602
    Performed by : @Anand Aravindakshan
    Flute : @Lalit Talluri
    Veenai: @Anjani Srinivasan
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #SPB #nandhaennila #SPBalasubrahmanyam #dharmavathi #madhuvanthi

Komentáře • 265

  • @gomathisree
    @gomathisree Před 9 měsíci +86

    I'm Gomathisree Swami's daughter. I've always been QFR fan. Who is not. I Keep hearing all the songs on a repeated mode. Very happy when you spoke about Appa. This song very soulfully presented by everyone. Hats off. I've always admired your explanation about the nuances of the songs.. In this too. Yes I wish his Malayalam songs too reach all. Thank you very much. Hoping to hear more of his tamil songs in QFR. 🙏🙏

    • @ashapadmanabhan812
      @ashapadmanabhan812 Před 9 měsíci +3

      Extraordinary song. But picturisation was worst not justice to this wonderful song. If any new choreo done for this we ll get visual treat too❤❤

    • @rajeswarimali8054
      @rajeswarimali8054 Před 9 měsíci +2

      Pranams to you mam , you have been blessed to be his daughter .

    • @sgpk001
      @sgpk001 Před 9 měsíci +1

      I heard his master piece "SWAPNANGAL SWAPNANGALE" hundred times though I don't understand the lyrics fully.

    • @srivatsansc2953
      @srivatsansc2953 Před 9 měsíci

      True madam, Swami's Malayalam songs have to reach Tamizh audiences.

    • @tskmurthy1516
      @tskmurthy1516 Před 9 měsíci +3

      SPB கூடு விட்டு கூடு பாய்ந்தது போலிருந்தது Anand Aravindakshan உடலுக்குள்/குரலுக்குள் -

  • @seeeasyaccountancy2959
    @seeeasyaccountancy2959 Před 4 měsíci +15

    அசல் விஞ்சிய.. நகல்...
    அடடே.. இலங்கை இந்திரஜித்..💞சரிகமபதநி ... அட இந்த பாடலும் 💕

  • @anandhishantharaj7258
    @anandhishantharaj7258 Před 4 měsíci +10

    கடவுளே உன்னுடைய அற்புதப்படைப்பில் SPB sir தான் முதன்மையான படைப்பு.❤

  • @ravishankarkrishnan9200
    @ravishankarkrishnan9200 Před 9 měsíci +9

    76இல் வெளிவந்த ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது என்ற படத்தில் வந்த பின்னணி இசைக்கோர்ப்பை 77இல் வெளி வந்த நந்தா என் நிலா படத்தில் முழு பாடலாக அளித்திருப்பார் தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள். SPB என்ற துள்ளும் பாடகனுக்கு முழுக்க தீனி போட்டு கொஞ்ச விட்டிருப்பார். SPB அவர்களின் சிறந்த 10 பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக இது இடம் பெறும்...பல்லவி நீளம்...அதில் அந்தாதி முறையை உலவ விட்டிருப்பார் சுவாமிகள் மற்றும் பழனிச்சாமி அவர்கள். மண்ணில் இந்த காதலன்றி பாடலில் மூச்சு பயிற்சி போலதான் இந்தப்பாடலும்....நன்றி QFR

  • @mathykaran5990
    @mathykaran5990 Před 4 měsíci +5

    திரும்பவும் spb திரும்பவும் வந்துட்டா சந்தோசமா இருக்கு

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 9 měsíci +16

    ஆஹா ஆஹா தேவாமிர்தத்தை குடித்ததுபோல‌இருந்தது இலங்கை வானொலியில் கேட்டுக்கேட்டு கிறங்கி ரசித்த பாடல் எஸ்.பி.பி.அண்ணாவின் மயக்கும் குரலில் அந்த 'நாணம் ஏனோ வா...வா...இதில் உயிரையே உருக்கிடும் இன்னிக்கு ஆனந்த அரவிந்தாக்ஷனின் குரலும் இசைக்கலைஞர்களின் பங்களிப்பும் முக்கியமாக லலித் தல்லூரியின்‌ flute excellent excellent அருமை

    • @armfaseelmubarak
      @armfaseelmubarak Před 9 měsíci

      மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன் மோகத்தில் ஆட ...... But உங்க ரசனைதான் சிலிர்க்கிறது!!!!!! நன்றி.

    • @ushavenkatachalam5341
      @ushavenkatachalam5341 Před 9 měsíci

      அருமையான பாடல், excellent composition by the great Swami,and great singing by the legend SPB ,in Dharmavathi,with all the raga's nuances,recreated by QFR,in the same adorable manner.Kudos to QFR team.I simply love the way Subhasree madam explains each minute aspect.ஒவ்வொரு பாடலையும் ரசித்து இசை வெள்ளத்தில் நனைந்து, அதில் மூழ்கித் திளைத்து, எங்களுக்கும் அதே உணர்வையும், உழைப்பையும் அளிக்கும் திருமதி சுபஸ்ரீ தணிகாசலத்தைப் பாராட்ட வார்த்தைகள்
      போதாது.தங்கள் பணியும்,இசஐப்பயணமஉம் மேன்மேலும் தொடர் வாழ்த்துக்கள்

  • @kalaivaniulaganathan5807
    @kalaivaniulaganathan5807 Před 9 měsíci +10

    Who are the fan to Lalith's flute?
    I'm.

    • @latharamachandran5102
      @latharamachandran5102 Před 9 měsíci

      Me too

    • @GaneshGanesh-op5ih
      @GaneshGanesh-op5ih Před 7 měsíci

      Iam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthamaraikannankannan4161

    Aravindhashan super voice😅😅😅

  • @Shanmugam-nx1tp
    @Shanmugam-nx1tp Před 12 dny

    Really super.thank you.

  • @jayanthipadmanabhan3506
    @jayanthipadmanabhan3506 Před 9 měsíci +4

    Absolutely no difference in Anand's presentation in these years..added beauty to the song is the instrumental backup.. awesome recreation

  • @vivekanandanbava5116
    @vivekanandanbava5116 Před 9 měsíci +8

    அருமை ❤❤❤
    Spb குரலை கேட்டாளே கண்ணில் கண்ணீர் வரும். பாடலை கேட்கும் என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. சொல்வதற்கு வார்த்தைகளை இல்லை. பாடல் செவிகளுக்கு விருந்து. எதிர்பாராத விருந்து. மிக்க மகிழ்ச்சி. QFR பாடலை திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும். இசைக் கோர்ப்பு பிரமாதம். வாத்தியங்களை வாசிப்பதை பார்க்கவே சிலிர்ப்பூட்டும். அனைவரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @srilatharaghavi1843
    @srilatharaghavi1843 Před 8 měsíci +4

    Excellent superb tune sangadhis ragam .hatts of spb sir.nd dr gd bro .vv nice singing anandh bro.realy superb .tq so much dr gd bro.keep it up urs beautiful music gd song selection. 👍💐

  • @geethak2995
    @geethak2995 Před 9 měsíci +5

    Excellent recreation 🎉❤🎊

  • @vallivijayakumar3667
    @vallivijayakumar3667 Před 9 měsíci +7

    என்ன சொல்வது
    கோடான கோடி நன்றிகள்
    Qfr team❤❤❤❤❤

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 Před 9 měsíci +6

    Friday,Saturday&Sunday
    மூன்று நாட்களும் அசத்தல்
    பிரமாதம்

  • @tamilcottage
    @tamilcottage Před 4 měsíci +2

    Sarekamapa Indrajith sung well 👍

  • @shank3k
    @shank3k Před 9 měsíci +4

    Brilliant Brilliant Brilliant singing and orchestration and presentation 🎉🎉🎉

  • @selvidoss2308
    @selvidoss2308 Před 9 měsíci +4

    I love this song for the great legend SPB sir TQ you very much Subha Mam this song is an அமிர்தம் கேட்டாலே ஆரோக்கியமாக இருக்கும்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 9 měsíci +6

    எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காத ஆச்சர்யப்படுத்தும் அற்புதமான பாட்டு , ஸ்வாமிகளையும் பாலாஸ்வாமியையும் நமஸ்கரிக்கிறேன்... QFR Teamக்கு கோடி நன்றி... தனித்தனியாக வாழ்த்துவது நன்றாக இருக்காது... அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்...

  • @user-gv6tr2mm6k
    @user-gv6tr2mm6k Před 2 měsíci

    Very nice

  • @kalalaxman2062
    @kalalaxman2062 Před 9 měsíci +13

    It is a treat to hear anand aravindakshan's voice after a long time. This is a song with SPB's stamp. Very beautifully recreated by QFR team.👍👌👍

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Před 9 měsíci +3

    Waiting to listen that song also in same flim which you telling

  • @Vinod86876
    @Vinod86876 Před 9 měsíci +10

    மீண்டும் ஒரு அழகான பாடல் தேர்வு மற்றும் முழு இசையின் மறு உருவாக்கம் அற்புதம். பாடகர் அதை மெல்லிசையாக அழகாகப் பாடியுள்ளார் 🎉

  • @hariharakrishnanramaswami4855
    @hariharakrishnanramaswami4855 Před 7 měsíci +2

    Gifted singer he is. Flute kalakitaaru

  • @umasekhar2629
    @umasekhar2629 Před 9 měsíci +5

    சுபஸ்ரீ, இந்தப் பாடலை கொடுத்து எங்களை கிறங்கடிச்சட்டீங்க.
    A big tribute to Dakshinamurthy swamigal and our legend SPB sir. It was great to hear SPB's voice in the beginning. Kudos to all.

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před 9 měsíci +3

    Wow Aravindakshan nailed it. Well supported by Anjani Lalit Shyam and Venkat. Thanks to qfr

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 9 měsíci +3

    Rest in peace SPB Sir & Dhakshinamoorthy Sir 🙏🙏

  • @narayanparimalam3757
    @narayanparimalam3757 Před 6 měsíci +3

    I would like hear all spb sir songs in your voice Anand. I wish you will fulfill our wishes . Thank you for giving such a soul full rendition.

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Před 9 měsíci +3

    Thank you 🎉 beautiful song singing by SBP sir ,

  • @balajidurai2540
    @balajidurai2540 Před 9 měsíci +2

    I strongly believe that the biggest casualty of COVID is SPB. What a singing by the legend. well recreated by the team

  • @tamilarasi.g5372
    @tamilarasi.g5372 Před 9 měsíci +2

    Super singeril anand paadi kaetullen thirumba avar kuralil kaetkumbodhu inimai isai korvai miga arumai paratugal

  • @yoesandrea4128
    @yoesandrea4128 Před 2 měsíci

    Superb ❤. Dedicated voice Anand . Thanks

  • @leelavathiganeshiyer8845
    @leelavathiganeshiyer8845 Před 4 měsíci +1

    என்ன உழைப்பு? என்ன அர்ப்பணிப்பு? அம்மா தாங்க முடியாத உணர்வுகள். அருமையான பாடல்❤

  • @velmaster2010
    @velmaster2010 Před 9 měsíci +6

    Thank you QFR for recreating this wonderful song. This is an extraordinary composition of Dhakshinamurthy. Anand Aravindakshan excellent singing. Venkat, Lalith and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 9 měsíci +6

    Wowwwww! Sooooper! Aravind's performance par excellence. This was all the more beautified by dear Lalit and Anjani by their vibrations. Fantastic Sunday treat. வாழ்க வளமுடன். 👌👍👐🙌🤝🙏

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Před 9 měsíci +2

    Wow. Super song. Just waiting. Outstanding performance 👏 👌

  • @meenakshisundaram6114
    @meenakshisundaram6114 Před 9 měsíci +3

    I just closed my eyes to receive this song in my heart. What a pleasant feeling. Thanks

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před 9 měsíci +8

    Today's Singing Excellent & Beautiful Thanks for Q.F. R.Team 👍👍💪💪

  • @hariharakrishnanramaswami4855
    @hariharakrishnanramaswami4855 Před 9 měsíci +2

    ஒங்க எல்லாருக்கும் ஒரு episode la tea boy madhri tea serve panna aasai❤❤

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Před 4 měsíci +6

    எனக்கு இந்த ஒரு பாட்டு போதும் நான் சாகும் வரை❤❤❤❤❤எஸ்பி அப்பா i miss you❤❤❤❤

  • @user-qc1yd5wc1v
    @user-qc1yd5wc1v Před 4 měsíci +1

    Super all 🙏 ❤❤❤❤💐🤝🙏

  • @sunder-1234
    @sunder-1234 Před 9 měsíci +2

    Cool relaxing song performed well. I want to hear 'Mannikka Vendugiren' from your channel.

  • @kaushi45
    @kaushi45 Před 4 měsíci +1

    I am a great fan of Anand Aravindakshan.
    Beautifully sung. Listening for the 9 th time from this morning.

  • @deviraja9554
    @deviraja9554 Před 9 měsíci +5

    Amazing song. Soulful rendition by Aravindakshan 👏🏻 👏🏻 👏🏻

  • @raghunathank327
    @raghunathank327 Před 9 měsíci +21

    ஆரம்பகால கட்டத்தில் கேட்ட அதே இனிமையான பாடல் இப்பொழுது புதுப்பொலிவுடன் மிக அருமையாக அமைந்திருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. மனமார்ந்த பாராட்டுகள்.

  • @rdskumar8400
    @rdskumar8400 Před 4 měsíci +3

    இன்றைய தலைமுறைக்கு இந்த பாடலை மீட்டெடுத்த தில் QFR கங்கு ஒரு பங்கு என்றால் சரிகமப இந்திரஜித் அவர்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉

  • @viratharish9216
    @viratharish9216 Před 2 měsíci +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை... அவ்வளவு அழகு 💯💯💯💯💯👍🏻

  • @vivekanandanbava5116
    @vivekanandanbava5116 Před 9 měsíci +2

    நாணம் ஏனோ வாவா
    உச்சம் சிலிர்ப்பு உருக்கம்🌧🌧🌧

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 Před 9 měsíci +2

    Thankyou mam very nice one aravindakshans wonderful voice .and sabaash to everyone 🙏🙏

  • @reubenvries8807
    @reubenvries8807 Před 9 měsíci +4

    FINALLY - Anand Aravindakshan is here. Amazing, flawless singing as usual!! You are the most underused quality singer in QFR. What a treat today hearing you here!!!

  • @jayanthydhushyanthan2551
    @jayanthydhushyanthan2551 Před 9 měsíci +2

    Amazing singing by Anand. I have been listening this song from Super singer period. Hats off to the entire team. All of you are amazing 🙏

  • @umadeviramasamy6078
    @umadeviramasamy6078 Před 4 měsíci +1

    Amazing voice

  • @singaraveluthiruvengadam
    @singaraveluthiruvengadam Před 4 měsíci +1

    பிரமிப்பான பாட்டு 🙏

  • @srigop6373
    @srigop6373 Před 9 měsíci +2

    Super singing Aravindakshan. We praise you.

  • @BalasubramanianSomasunda-gy7zl
    @BalasubramanianSomasunda-gy7zl Před 9 měsíci +1

    Excellent

  • @k2712m
    @k2712m Před 9 měsíci +3

    Maestro Shyam has nailed it. Excellent.

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad Před 4 měsíci +1

    படம்.ஆசை60நாள்....நன்றிகள்

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 Před 6 měsíci

    திரும்ப திரும்ப பல முறை கேட்டுவிட்டேன். அற்புதம்.

  • @narayanparimalam3757
    @narayanparimalam3757 Před 6 měsíci +1

    Anand great work son. Keep going man. God bless you.

  • @jeyakumarts7115
    @jeyakumarts7115 Před 9 měsíci +1

    Wonderful Wonderful Recreation 🎉🎉🎉🎉🎉🎉

  • @ShriramStudios
    @ShriramStudios Před 9 měsíci +2

    Outstanding presentation and recreation of an absolute gem of a composition by Swamigal & SPB combo 👏👌👍 Scintillating vocals by Anand Aravindakshan and perfectly supported by all musicians Shyam, Lalit, Anjani & Venkat 👏👏👏 Kudos to QFR!

  • @malaselvaraju
    @malaselvaraju Před 9 měsíci +1

    Finally anand!!! ❤

  • @rajasangameshwar1672
    @rajasangameshwar1672 Před 9 měsíci +1

    Super. For a moment I thought MA KA PA vaa paadirukkaru nnu... 😂

  • @kumaraswamyk.g824
    @kumaraswamyk.g824 Před 9 měsíci +2

    What a superb performance, Anand. Great.

  • @anandhishantharaj7258
    @anandhishantharaj7258 Před 4 měsíci +2

    ❤❤❤❤❤

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Před 9 měsíci +1

    🙏👌👌👌அருமை அருமை அனைவர்க்கும் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🙏

  • @janakirajesh5363
    @janakirajesh5363 Před měsícem

    Nandha nee nila,,,,❤❤❤❤

  • @vksdharani4844
    @vksdharani4844 Před 9 měsíci +1

    Sang with involved

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Před 8 měsíci +3

    நந்தா நீ என் நிலா! நிலா!
    நாயகன் மடியில் காண்பது சுகமே!
    நாணம் ஏனோ வா.அ.ஆ…
    விழி, மீனாடும் விழி!
    மொழி, தேனாடும் மொழி!
    குழல், பூவாடும் குழல்!
    எழில், நீயாடும் எழில்!
    மின்னி வரும் சிலையின் மோகன கலையே!
    வண்ண வண்ண ஒளியே! வானவரமுதே!
    ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே!
    ஆடி நிற்கும் தீபம் நீயே!
    பேசுகின்ற வீணை நீயே!
    கனியிதழ்-அமுதினை-வழங்கிட-அருகினில் வா!
    நந்தா நீ என் நிலா! நிலா!
    நாயகன் மடியில் காண்பது சுகமே!
    நாணம் ஏனோ வா.அ.ஆ…
    ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி,
    ஆயிழையாக வந்தவள் நீயே!
    அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே!
    அருந்ததி போலே பிறந்து வந்தாயே!
    நந்தா நீ என் நிலா! நிலா!
    நாயகன் மடியில் காண்பது சுகமே!
    நாணம் ஏனோ வா.அ.ஆ…
    ஆகமம் தந்த சீதையும் இன்று,
    ராகவன் நானென்று திரும்பி வந்தாளோ!
    மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்-
    லோகத்திலாட இறங்கி வந்தாளோ!
    நந்தா நீ என் நிலா! நிலா!
    நாயகன் மடியில் காண்பது சுகமே!
    நாணம் ஏனோ வா.அ.ஆ.ஆ..

  • @flavorsmusic7820
    @flavorsmusic7820 Před 3 měsíci

    Old songs are nostalgic.My favourite

  • @rangarajankrishnamurthy8162
    @rangarajankrishnamurthy8162 Před 5 měsíci +1

    Madam your QFR is fantastic. As you mentioned in this episode about the Malayalam songs of Dakshinamurthy Swami, please release some episodes on HIS malyalam songs too.

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Před 9 měsíci

    வார்த்தைகள் வரவில்லை
    வழங்கிய QFR குழுவினர்களை நன்றி சொல்லி வாழ்த்துகிறேன்.
    மீண்டும் ஒருமுறை ஆனந்தின் குரல் வசப்படுத்தியது. பின்னணி இசைகளோ வாசம் தந்தது.

  • @kasturimohan1973josiermo-ne6cz

    இந்த பாடலை பாடியர்துகு மிக்க நன்றி அய்யா!!! அருமை......

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Před 9 měsíci +1

    அருமையான படைப்பு👏💐

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Před 9 měsíci +2

    🎉 கேட்க கேட்க தெவிட்டாத பாடல் மற்றும் இசை...மறு உருவாக்கம் மிகச் சிறப்பு... பாராட்டுக்கள்...

  • @ganeshkumarg6916
    @ganeshkumarg6916 Před 4 měsíci +2

    கரைந்து போனேன் தாயி 😢

  • @revathimurali1694
    @revathimurali1694 Před 5 měsíci

    All BGM artists are amazing as usual. Singer Anand justified in his own melodious voice. Great SPBji

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Před 9 měsíci +2

    What a song. Beautiful singing Anand. Kudos to other musicians...Dr.Indira

  • @veenaranjanimahesh
    @veenaranjanimahesh Před 9 měsíci +1

    One of my favvv songg..❤❤ beautiful recreation by Anand aravindakshan ..n superb playing by shyam/anjani and venkat anna..❤ thank u akka for doing the song again..

  • @sekharnc740
    @sekharnc740 Před 9 měsíci +2

    Nice rendition

  • @umamaheswari4328
    @umamaheswari4328 Před 9 měsíci +1

    Outstanding, soulful rendition by Anand..my blessings to you all ❤

  • @murganm550
    @murganm550 Před 3 měsíci

    நன்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அருமையான விளக்கம் அற்புதமான படைப்பு

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 9 měsíci +2

    Beautiful song. Well recreated by QFR team Subhasree mam. Kudos!!!.

  • @kart5518
    @kart5518 Před 9 měsíci

    அருமை என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது

  • @chitras884
    @chitras884 Před 9 měsíci +1

    Mesmerising 🎉

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Před 9 měsíci

    🎉👍whole team and Arvind songing beautiful

  • @selvikumaravel9712
    @selvikumaravel9712 Před 9 měsíci

    Ipdi peasi paataiii..moochula kalakka vaikira saadhanayay enga subha vai thavira sathyama yaaralaum mudiyadhu♥️🙏🙏🙏

  • @sureshsurendran737
    @sureshsurendran737 Před 3 měsíci

    So beautiful. ❤️

  • @anuradhas1723
    @anuradhas1723 Před 7 měsíci

    Superb composition. Excellent rendition. Really goosebumps 🎉🎉

  • @selviravin4911
    @selviravin4911 Před 4 měsíci

    Very nice song sir excellent voice so lovely ❤❤❤❤❤

  • @meerar2494
    @meerar2494 Před 9 měsíci +1

    A request for song by Salil choudry in Thoorathu Idi Muzhakam.
    song is Ullamelam Thalladuthe

  • @srk8360
    @srk8360 Před 9 měsíci

    இரண்டு மேதைகள்
    தந்த இனிமை
    சற்றும் குறையாமல்
    👌👌👏👏👏👏👏💯/💯👌👌💖💖
    (மிக மிக உண்மை..சரியாக
    குறிப்பிட்டீர்கள்.) நன்றிசகோ.🙏

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus Před 2 měsíci

    verynice-- song--

  • @user-ke2dz8yp9b
    @user-ke2dz8yp9b Před 2 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @idaikatturschool9038
    @idaikatturschool9038 Před 9 měsíci

    தணியாத தாகம் தணியவைக்க முயலும் தணிகாஸ்ரீ. மேம்.🎉🎉🎉🎉

  • @user-ht3lt4gm3v
    @user-ht3lt4gm3v Před 3 měsíci

    Arumai🎉🎉🎉🎉🎉

  • @shajahansyedmasood1757
    @shajahansyedmasood1757 Před 9 měsíci

    Amazing....
    Especially 8.19 to 8.22 min Nanam eeenoo...
    Spb sir didn't perform that
    If spb 😢sir listen really cry himself in front of him like before...
    Keep rocking...

  • @avsundaram
    @avsundaram Před 9 měsíci

    உண்மை, அவர் ஒரு இசை ஊற்று. 🙏🙏

  • @r.b6349
    @r.b6349 Před 9 měsíci

    The Great Dakahina Moorthy Swamigal..and 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mlogulogu4541
    @mlogulogu4541 Před 4 měsíci

    Superb Aanand. Depth and base voice. Salute to all musician❤❤❤