Nandha En Nila Nila Nila Nayakan Madiyil Kaanbathu Sugame

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie:Nanda En Nila Music:V.Dakshinamoorthy, Singer: SPB
    Starring:Vijayakumar,Sumithra, Directed by A.Jagannathan, Released in 1977
    #TamilMelodySongs #SivakumarPerumal #Vdakshnamoorthy
    Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from CZcams

Komentáře • 118

  • @ratharatha1641
    @ratharatha1641 Před 2 lety +37

    இப்படி ஒரு பாடகரை இனி வாழ்நாட்களில் யாரும் காண இயலாது. பாலசுப்பிரமணி வாழ்ந்த சம காலத்தில் நானும் வாழ்ந்தது என் பாக்யமாக நினைக்கிறேன். கடவுளுக்கு நன்றி.

  • @somusundaram8436
    @somusundaram8436 Před měsícem +8

    இது போல பாடல்களை இரவின் மடியில் கேட்பது ஒரு அளப்பரிய சுகம் கவலைகளையும் உடல் வலிகளையும் மறக்க செய்யும் அரு மருந்து

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Před 19 dny +3

    அருமையான வரிகள்.... பாலு சார் குரலில் கேட்கும் போது காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது ❤. We love you SPB sir 🤍♥️♥️😢😢.

  • @gnpthyinet1
    @gnpthyinet1 Před rokem +16

    இசையமைப்பாளரையும் கவிஞரையும் பாராட்டுங்கள்

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 Před rokem +20

    பாலசும்பிரமணியம் குரலில் கேட்பதற்கு தெவிட்டாத பாடலின் வரிகள் பிரமாதம் 👏👏👏👏

  • @senthilchakravarthi1441
    @senthilchakravarthi1441 Před měsícem +6

    Dhakhsinamoorthi sir composed this song in Dharmavathi Raga . Wonderful

    • @thambidurai4694
      @thambidurai4694 Před měsícem

      This film music composed by V Kumar. Not Dakshinamoorthy

    • @mohan1771
      @mohan1771 Před 4 dny

      ​@@thambidurai4694Composed by Dakshinamurthy only

  • @ramshere2002
    @ramshere2002 Před 6 lety +33

    எத்தனை முறை கேட்டாலும் , திகட்டாத பாடல்

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 Před rokem +12

    என்ன ஒரு அழகு....
    அடுக்கடுக்காக தொடர் வரிகள் அதை வரிசை படுத்தி பாடிய எஸ் பி பி
    உணர்வுகள் ததும்பும்....
    உச்சரிப்பு...

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +11

    இலக்கியக்காதல்...ஒவ்வொரு வரியிலும்..ஆன்மீகமும் கலந்து... அருமையான பாடல்!!

  • @mathikannankannan4864
    @mathikannankannan4864 Před 3 lety +35

    நல்ல நல்ல இசையமைப்பாளர்களை நம் தமிழ் சினிமா உலகம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது எப்படியோ அவர்கள்இசையமைத்த பாடல்களைப்பதிவிட்டு அவர்களை கௌரவிக்கின்றீர்கள் நன்றிஐயா.

    • @sivakumarperumal7474
      @sivakumarperumal7474  Před 3 lety +1

      அவர்களை நினைவு கூறவே இப்பதிவேற்றங்கள்

    • @muralia9304
      @muralia9304 Před rokem +3

      தக்ஷனாமூர்த்தி மூத்த இசை மேதை

  • @ManiMani-vw3bj
    @ManiMani-vw3bj Před 3 měsíci +7

    சுமித்ரா அவர்களுக்கு மட்டும் எப்படித்தான் பாடல்கள் அமைந்ததோ.... இவர் படத்தில் எப்போதும் பாட்டுக்கள் நன்றாக இருக்கும்..

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Před rokem +5

    தட்சணாமூர்த்தி சுவாமிகளின் இசையில் அற்புதமான பாடல். இதே படத்தில் இன்னொரு நல்ல பாடலும் உண்டு. 'ஒரு காதல் சாம்ராஐ்யம் ...'

  • @elanganigani1531
    @elanganigani1531 Před rokem +7

    இந்தப் பாடல் மீதான கிறக்கம் தீர்வதேயில்லை.
    Audio வடிவில் மட்டுமே கேட்டுவந்த இந்தப் பாடலின் வீடியோவை இன்றுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன்.
    பாடல் எத்தனை இதம்!

  • @rajadenesh3147
    @rajadenesh3147 Před 4 měsíci +16

    After zee Tamil Srilankan singer indirajit ❤️🙏👍✋

  • @ratharatha1641
    @ratharatha1641 Před 3 lety +6

    எத்தனை முறையும் கேட்கலாம். இனிமையான பாடல் இது.

  • @vallamthamil
    @vallamthamil Před 5 lety +14

    செவி வழி பாயும் தேவாமிர்தம். என் கவலைகளை தணிக்கும் ஔஷதம்.

  • @user-rz2ke9bh4u
    @user-rz2ke9bh4u Před 6 měsíci +3

    இந்தப் பாடலைக் கேட்கும் போது என் இளமை காலங்களை குறிக்கிறது

  • @lakshmis6119
    @lakshmis6119 Před 3 lety +9

    மிகவும் அருமையான பாடல்.

  • @k.petchiappank.petchiappan4603

    ஒரு காலத்தில் இலங்கை வானொலி நிலையத்தில் அடிக்கடி கேட்ட பாடல் இது

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 měsíci +1

    🌹பாடும்நிலா பாலு மிரட்டி எடுத்திருப்பார்.அர்த்தமுள்ள, அற்புதமான பாடல்/வரி கள்.இனி இதுபோல் பாடல் அமைய போவதில்லை.க விஞருக்கும்,இசையமைப் பாளருக்கும் மனமார்ந்த ந ன்றிகள்.🎤🎸🍧🐬😝😘

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Před měsícem +1

    பழைய நினைவுகளை அள்ளி
    என் நெஞ்சையும் கிள்ளி
    இளமை நினைவுகளில் துள்ளி
    அடடடடடடடடடடடடடடடடடடடடடா
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @dhanalakshmigeetha1038
    @dhanalakshmigeetha1038 Před 2 měsíci +1

    No chonce, headphone pottu kekktum pothu thannilai marakka vaikkum song & music 🥰🥰🥰🥰🥰

  • @angelagsamuel7611
    @angelagsamuel7611 Před 5 lety +10

    அழகான பாடல்.

  • @gomathyravichandrababu9829

    அருமையான வர்ணனை

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 Před 2 lety +6

    என்ன ஒரு அற்புதமான குரல்

  • @KalaiNilavan-zk8vj
    @KalaiNilavan-zk8vj Před 4 měsíci +2

    🎉🎉🎉🎉 செம்ம பாடல் ❤❤❤❤❤❤❤
    இந்த பாடகர் இழப்பு 😢😢😢

  • @dr.ramanathanraja9131
    @dr.ramanathanraja9131 Před 4 lety +11

    This song is composed in Raga Dharmavathi by Dakshinamoorthi swamigal. Highly individualistic raga. No compromise with its emotional tone.

  • @trapper1511
    @trapper1511 Před 5 lety +13

    A beautiful song which immortalized V Dakshinamoorthy sir.

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng Před 2 lety +2

      Also SP sir!
      One of 10 thousand gems by SP in the 70s!!!

  • @GANESANRAMAR
    @GANESANRAMAR Před 7 lety +27

    superb composition by carnatic legend V.Dakshnamurthy

  • @user-fy3vs8ub2f
    @user-fy3vs8ub2f Před měsícem

    மிக மிக அருமையான பாடல் வரிகள்
    அருமையான இசை ❤❤❤❤❤❤

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 2 měsíci +1

    One of the Unforgettable compositions - based on Raagam Dharmavathi by V Dakshinamurthy with an excellent Background Music Score to Kannadasan's lovely lyrics and SPB at his best. Both Vijayakumar & Sumitra did it nicely.

  • @rangaduraicoach4558
    @rangaduraicoach4558 Před 4 lety +8

    A wonderful rendition by SPB

  • @555shekha
    @555shekha Před 4 lety +8

    A brilliant number from dakshnamourthy master . Very long pallavi ever spb sir sung.

  • @gsjfsjvxv4870
    @gsjfsjvxv4870 Před 3 měsíci +1

    21 5 24 இந்த பாடலை கேட்டதே
    என் பாக்கியம் 💕🍀🙏

  • @rajka71
    @rajka71 Před 4 lety +4

    Title song Nandha Nee Yen Nila...BMG from...movie Oru Ootha Poo Kan simitugirathu wonderfully played

  • @jayasankar6883
    @jayasankar6883 Před 5 lety +6

    ஆகா என்ன சுகம்

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +5

    Superb beautiful melody and voice and 🎶

  • @suresh148babu
    @suresh148babu Před 5 lety +7

    who all watched after supersinger Sreekanth.... But this original is always best

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před 4 měsíci +3

    ❤hi.for.v.thachinnamoorthy.music.composed.and.spb.voice.very.(nice).tamil.flim/song.date:06/05/2024.

  • @mareenab7603
    @mareenab7603 Před 6 lety +5

    Vow SP Bala sir! Very very sweet voice! I very very love your sweet songs.May God bless you always.

  • @mohan1771
    @mohan1771 Před 10 měsíci +6

    இசையமைப்பாளர் தக்ஷினாமூர்த்தி ஸ்வாமி அவர்கள் இசையில் SPB அவர்கள் பாடிய ஒரே பாடல் 💐

  • @user-ot9kc2ne4p
    @user-ot9kc2ne4p Před 2 měsíci

    இனி வரும் காலங்கலில்லாவது..நல்ல..இசை..வரும் என..நம்புவோம்

  • @kamrankhan-lj1ng
    @kamrankhan-lj1ng Před 2 lety +3

    SP the marvel of God!!!

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 Před 6 lety +7

    super song and excellent voice of Spb

  • @charang9shelsilversterin79

    Evergreen song

  • @anbarasir5516
    @anbarasir5516 Před 4 měsíci +5

    Any one after Saregamapa.... Like me

    • @joesyva80
      @joesyva80 Před 4 měsíci +1

      I never hear this song was sing at super singer. Saregama did amazing job...

  • @gsradhasubramanian4718
    @gsradhasubramanian4718 Před rokem +1

    Arumaiyana lyrics Spb sir voice super awesome music

  • @kannanpandian9779
    @kannanpandian9779 Před 2 lety +1

    I LOVE THAMIZH....

  • @vishalramadoss668
    @vishalramadoss668 Před rokem +1

    what an amazing song !! legend SPB _/\_

  • @srithanyasrikuttansupermyf4514

    sema voice and music

  • @muhammadhiqbalzainab3134
    @muhammadhiqbalzainab3134 Před 5 lety +4

    Beautiful...................

  • @karthikks82
    @karthikks82 Před 2 lety +3

    Very underrated song

  • @SaravananSaravanan-vt1pg
    @SaravananSaravanan-vt1pg Před 3 lety +2

    Aha enna edhamana song edhayathai varudum music elayaraja Aiya avargal ennum 100 andu vazhga

  • @TIMEPASS-s257
    @TIMEPASS-s257 Před 4 měsíci

    ❤Yar yar zee tamil pathutoo vandhiga ???
    #after indrjith 🎵🎶

  • @rkgnanam5591
    @rkgnanam5591 Před 4 lety +3

    the only one song create long PALLAVI ,,COMPOSING BY DAKCHINAMOORTHI SWAMIKAL

  • @cutiemj9830
    @cutiemj9830 Před 5 lety +2

    வாழ்க தமிழ்

  • @thambidurai4694
    @thambidurai4694 Před měsícem

    Music by V. Kumar

  • @hariharan-tc5wl
    @hariharan-tc5wl Před 8 lety +5

    excellent song

  • @kalyanisundar800
    @kalyanisundar800 Před 5 měsíci

    Ketka ketka thithikkum then kural spb sir we always miss you.

  • @msguru6781
    @msguru6781 Před 5 lety +4

    Beautiful song

  • @NavaneethKS-73
    @NavaneethKS-73 Před 8 lety +5

    excellent composition

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +7

    "மழையில் நனைந்து ஜலதோஷம்
    பிடித்த குரல் போல் பாடும். S. P. B.!!
    இப்பாடலை மென்மேலும்
    மெருகேற்றி இருக்கிறார்.!!!
    ஒருவாசகமாயினும் அது
    திருவாசகம் என்பார்கள்.!!
    அது போலவே இப்பாடலும்
    ஒரு அருமையான தேனமுதம்.,!!!

    • @nausathali8806
      @nausathali8806 Před rokem +1

      @Rengarajan Seshadri
      நன்றி சார்...!

  • @kannagiravindran9438
    @kannagiravindran9438 Před 7 lety +3

    This song and van nila led Spb to the peak

  • @mohamedghouse8613
    @mohamedghouse8613 Před rokem +1

    Such a legentry spb great

  • @jayaramang.v2543
    @jayaramang.v2543 Před rokem +1

    Mayil iragupol inimayana padal.inimel ithu pondra padalgal indraya isaiamaipalargalukku sathiyamaga varathu theriyaum theriyathu athuvallavo kalam.

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Před 5 lety +3

    Excellent

  • @ahladajanani
    @ahladajanani Před rokem

    Dharmavathi -- simply mesmerizing

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr Před rokem

    இனிமை இனிமை இனிமை

  • @laserselvam4790
    @laserselvam4790 Před 2 lety +1

    மிண்னல் நிலா சுகமா

  • @prakashsubramaniam4573
    @prakashsubramaniam4573 Před 6 lety +4

    OMG this song melts my ♥

  • @sathishr1787
    @sathishr1787 Před 5 lety +2

    For this song hrithik performance is also very nice

  • @shiyamshiyam2168
    @shiyamshiyam2168 Před měsícem

    ❤❤❤❤

  • @jeyasankarpapanasam3791
    @jeyasankarpapanasam3791 Před 3 lety +3

    👌👌👌

  • @jaijeevan.ks.3764
    @jaijeevan.ks.3764 Před 6 lety +3

    lovely song

  • @ranidharuman7536
    @ranidharuman7536 Před 5 lety +2

    Lovely songs

  • @bhuvenkat3833
    @bhuvenkat3833 Před rokem

    Very very beautiful song..

  • @krimaha9881
    @krimaha9881 Před měsícem

    Very nice song

  • @palanikumar2124
    @palanikumar2124 Před rokem +1

    Entha padam madurai central theatre le 2 to 3 days maddume release time le odiya thu yannu theriyale

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 Před 6 lety +2

    super song

  • @krishnasubra845
    @krishnasubra845 Před 4 lety +2

    Anand Aravindakshan version of singing this song is beautiful 👌🏼

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    5.10.22

  • @muralinalliah5070
    @muralinalliah5070 Před 2 lety +1

    Mr. Sivakumar Perumal can you find the song; Chinna ponna irukkaiyile Aana song sung by KJ Jesuthas & Susheela

  • @roshanroshanthan7561
    @roshanroshanthan7561 Před 5 lety +9

    after hritik performance

  • @jaishrivenkat3394
    @jaishrivenkat3394 Před 5 lety +8

    Hrithik performance

  • @dr.kiruthiyaathiyagarajan3167

    பாடலை எழுதிய வர் :
    கவி ரா. பழனிச்சாமி
    (எங்க டிபார்ட்மென்ட் ஐ
    வீட்டுடீ. ங்களளே பா )

    • @sivakumarperumal7474
      @sivakumarperumal7474  Před 3 lety +3

      Dr.கிருதியா சார்... இங்கு பாடலாசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் முறையே இசை அமைப்பாளர்களும் தயாரிப்பாளர்களும் கொடுத்து இருந்தால் நீங்களும் limelight ல் இருந்து இருப்பீர்கள். 70 முதல் 90 வரையிலான காசெட்டுகளும் LP ரெக்கார்ட்களும் இன்று கிடைப்பது அரிது. எங்கள் நினைவில் உள்ளவற்றை வைத்தே பதிவிடுகிரோம். அதில் நடிக நடிகையர், இசை அமைப்பாளர்,டைரக்டர்,பிண்ணனி பாடகர்கள் இவை நினைவில் நிற்பது அல்லது data collect செய்வது எளிது. ஆனால் பாடலாசிரியர்களின் data அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இதுவே தற்போதைய நிலையாகும். போட்டால் எல்லா பாடல்களுக்கும் போட வேண்டும். எனக்கும் ஆசை தான். என்ன செய்ய?....

    • @dr.kiruthiyaathiyagarajan3167
      @dr.kiruthiyaathiyagarajan3167 Před 3 lety +1

      @@sivakumarperumal7474 முயற்சி செய்வோம்
      அவர்களுக்கு உண்மையான
      சம்பளமே
      நாம். கொடுக்கும்இந்த
      அங்கீகாரம்தான்
      உங்கள் தெளிவான
      பார்வைக்கு நன்றி 🌹🙏

    • @balachandrand5912
      @balachandrand5912 Před 4 měsíci

      சார்,உங்க டிப்பார்ட்மென்ட்டை தவிர்க்க கூடாது என்பதில்லை ,பிற்பாடு மொழியா,இசையா என்று பிரச்சனை செய்து ஒரு இனிமையான பாடலை கேட்கவிடாமல் செய்து விடுவார்கள் .

  • @balajirajendran7904
    @balajirajendran7904 Před 4 lety +3

    Nandha Enn Nila can be considerd as one of the best from lesser known musician Dakshinamoorty....
    The Lyrics is so awesome too..
    Vijaya kumar acting. .is little bit over stretched...but it is always acceptable in the 70s...
    Very soothing music. ..can linger in our hearts for the times to come..
    Balaji Rajendran
    Chennai

  • @v.hermes6642
    @v.hermes6642 Před rokem

    Film. Nandha En N ila spb superb

  • @UshaRani-cx5cv
    @UshaRani-cx5cv Před měsícem

    🙏இந்த பாடல் என்னுடைய BP யை மிகவும் குறைச்சிருக்கு.

  • @jagaraj3690
    @jagaraj3690 Před rokem +1

    இதே ஜோடி பணக்காரன் படத்தில் வந்தார்கள்.

  • @ssayeesressexinivasan9307

    படம் நேம் சொல்லு ங்கள்

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 Před 6 lety +1

    super sobg

  • @natesan5548
    @natesan5548 Před 2 měsíci

    Movie name

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr Před rokem

    கவிஞர் யார்

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney7786 Před 5 lety +2

    Song super but not acting

  • @sairajan2
    @sairajan2 Před 11 dny

    🙏🙏🙏🙏🙏👌🪄💯

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 Před 6 lety +6

    super song and excellent voice of Spb

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Před 4 měsíci +2

    ❤hi.for.v.thachinnamoorthy.music.composed.and.spb.voice.very.(nice).tamil.flim/song-date:06/05/2024.

  • @jaijeevan.ks.3764
    @jaijeevan.ks.3764 Před 6 lety +2

    lovely song

  • @kalamariappan2237
    @kalamariappan2237 Před 2 měsíci

    ❤❤❤

  • @jaijeevan.ks.3764
    @jaijeevan.ks.3764 Před 6 lety +3

    lovely song