diabetes heart attack cardiac arrest health check up tests|சர்க்கரை நோய் பரிசோதனைகள்|dr karthikeyan

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • diabetes heart attack cardiac arrest preventive health check up tests | சர்க்கரை நோய் பரிசோதனைகள் | dr karthikeyan tamil
    #controlsugar || #diabetes || #controldiabetes || #diabetes || #tests || #labtests || #சர்க்கரை || #பரிசோதனைகள் || #உடல்பரிசோதனை || #drkarthikeyan
    In this video dr karthikeyan explains the method of full body check-up and laboratory tests to prevent diabetes, heart attack, cardiac arrest, and stroke. He begins the video by discussing how to measure weight, height, BMI, waist circumference, and hip circumference, as well as how to interpret overweight or obesity, which can be a personal risk factor for diabetes and hypertension. Thereafter he continues to explain basic health checkups such as fasting blood sugar, postprandial blood sugar, measuring blood pressure level using sphygmomanometer, lipid profile check-up such as Low-Density Cholesterol (LDL), triglyceride, cholesterol and high density cholesterol (HDL). Further, he explains the importance of liver function tests (albumin, bilirubin, enzymes AST ALT, Alkaline phosphatase), kidney function tests (creatinine), and tests for cardiovascular health and heart function. Thereafter he explains about the tests for detecting anemia such as hemoglobin tests and thyroid function tests such as TSH, T3, and T4. Doctor karthikeyan ends the video by summarizing the various tests and risk factors and when these tests should be done to prevent diabetes, hypertension, high blood sugar, high blood pressure, heart attack, cardiac arrest, and stroke.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    chapters
    00:00 Introduction to health check up master health check up
    00:25 measurement of height weight and body mass index
    04:08 measurement of waist circumference
    05:48 measurement of hip circumference
    06:19 measurement of waist hip ratio
    07:49 lipid profile, blood sugar and blood pressure check up
    10:40 liver function tests
    12:13 kidney function tests
    13:01 heart health check up
    13:43 hemoglobin and thyroid function tests
    15:43 cancer screening
    16:43 unwanted tests
    17:46 xray, ct scan, MRI, PET scan
    My other videos:
    Diabetes sitting exercises demo - • diabetes sitting exerc...
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...

Komentáře • 265

  • @mohamedlebbai
    @mohamedlebbai Před 2 lety +50

    அருமையான விளக்கம். மருத்துவ வியாபார உலகில், உங்களைப் போன்ற வெகு சிலரின் சமூக சேவை மற்றும் மருத்துவ ரீதியான அக்கறை மிகவும் பாராட்டுக்குரியது.

  • @vitaldoss5516
    @vitaldoss5516 Před 2 lety +22

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் Golden words Doctor! நாம் எந்த டெஸ்ட் பண்ண வேண்டும் என்பதில்லை, என்ன பிரச்சினை இருக்கிறதோ அதற்காக டெஸ்ட் பண்ண வேண்டும் என்று மிக அழகாக சொன்னீர்கள், படத்தோடு , எளிதில் எல்லாருக்கும் புரியும்படி விளக்குவது உங்களது தனி சிறப்பு !! மிக்க நன்றி, உங்களது சீரியத் தொண்டு வாழ்க! 🙏🙏🙏

    • @esakkiammals9486
      @esakkiammals9486 Před 2 lety

      Uhhhhp

    • @rsgold539
      @rsgold539 Před 2 lety +1

      "நற்செயல் என்றும் நிலைத்து நிற்கும்". மிகவும் சிறப்பு நன்றி வணக்கம் 💐💐💐🙏

  • @sandeepswamy5309
    @sandeepswamy5309 Před 2 lety +4

    நீங்கள் தான் உண்மையான மருத்துவர்

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 Před 2 lety +10

    வணக்கம் டாக்டர்
    தேவையறிந்து பரிசோதனைகள் செய்ய பரிந்துரைக்கும்
    உங்களைப்போன்ற மருத்துவர்கள் வர வேண்டும்.
    நன்றிகள்

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 2 lety +4

    மிக்க நன்றி ங்க டாக்டர்!
    பல டாக்டர் ஸ் பார்க்க வேண்டிய வீடியோ

  • @ggnanam7234
    @ggnanam7234 Před 2 lety +4

    மருத்துவர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. முழு பரிசோதனை பற்றிய தகவல்கள் மிகவும் அழகான முறையில் தெரிவித்து தெரிந்து கொள்ள செய்தீர்கள். மிகவும் நன்றி..

  • @neshvatamil5418
    @neshvatamil5418 Před 2 lety +1

    முழு உடல் பரிசோதனை செய்து தேவையில்லாத மனக்குழப்பத்திற்கு ஆழாகாமல், நீங்கள் கூறிய பரிசோதனைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @mallikaambrose3420
    @mallikaambrose3420 Před 2 lety

    ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான பதிவு.
    எல்லா டாக்டர்களும் உங்களை மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பணம் கொடுத்து பார்த்தா கூட சரியான பதில் சொல்வதில்லை. மிக்க நன்றி டாக்டர்🙏

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před 2 lety

    அருமையான பதிவு. மிக்க நன்றி DR. GBU & Family Always.

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 Před 2 lety +6

    OMG……. Excellent knowledgeable doctor. Since I am in the medical field, I can very well say you are very good and knowledgeable doctor. Congratulations to your effort. Sir, digital also shows accurate. Some people show high B/P when they go to doctor due to anxiety. And what about checking AC, PC at home with glucometer? Some say there is a different with lab reading.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 lety +4

    Very useful guidance in doing master check ups systematically explained. Many thanks Doctor

  • @magicalstars1562
    @magicalstars1562 Před 2 lety +2

    அருமையான பதிவு நன்றி 🙏 😊

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 Před 2 lety +1

    Excellent analysis and great advice...Today everything becomes business..But few doctors like you are doing great service by your noble aprroach..Great doctor....Thank you...

  • @krn8078
    @krn8078 Před 2 lety +2

    *அருமையான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.நன்றி👍👏🙏🌹*

  • @madura9594
    @madura9594 Před 2 lety

    Superb Sir totally No words Sir இவ்வளவு details யாராலும் தரமுடியாது எல்லார் நலனுக்காகவும் time spend செய்து உத்தமான சிறப்பான சேவைகள். மிகவும் தெளிவாக மற்றவர்களின் பயங்களை போக்கும் அளவும் ஒவ்வொறு Medical பதிவும் தைர்யம் தன்னம்பிக்கை கொடுக்கும் உங்கள் பதிவுகளும் தீர்வுகளும் Thanks a lot 🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻👍🏻🤝🤝🤝🤝

  • @vedarathinama337
    @vedarathinama337 Před 2 lety +1

    நன்றி சார்
    புல் பாடி செக்கப்
    சம்மந்தமாக
    நன்கு எளிமையாக
    விளக்கம் கொடுத்தீர்கள்

  • @srinivasanjagannathan2190

    Dear Dr. Karthikeyan, absolutely brilliant for all of us. Let your services flourish. Thanks

  • @ansu123p
    @ansu123p Před 2 lety +4

    Very clear and useful information regarding health checkup package.. But public has no choice as the hospitals will not do individual test. It is a business for them to tell patients to go for complete health checkup. Also I have observed when after doing this complete health checkup , our results are given in a big fat file. But the doctors do not go through it completely. Now after seeing your video it makes sense that they see only the important parameters mentioned by you and rest of them are unnecessary tests just for the sake of package price. Instead the hospital should make the health checkup tests based on the age of the person , gender and tests accordingly.

  • @akhillish4813
    @akhillish4813 Před 2 lety +1

    , ரொம்ப பயனுள்ள தகவல் ரொம்ப ரொம்ப நன்றி சார் என்னுடைய கணவருக்கு 15 வருடங்களாக ஆஸ்துமா பிரச்சனை உள்ளது இது நுரையீரலை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எந்த பரிசோதனை செய்து கண்டுபிடிக்கலாம் என்று கூறுங்கள் சார்

  • @hemamohan2073
    @hemamohan2073 Před 2 lety +1

    அருமை அருமை இதை விட தெளிவாக எந்த மருத்துவராலும் இவ்வளவு அழகாக விளக்கம் தர முடியாது Doctor
    Thanks a lot Nd God Bless

  • @pushpalakshminagarajan3631

    Very Very useful sir. I have shared this to my brothers. Thank you very much for sharing such a wonderful information.

  • @anbazhagans3137
    @anbazhagans3137 Před 2 lety +1

    அழகு தமிழில் எளிமையான விளக்கம். மிக்க நன்றி டாக்டர்

  • @thenmozhid2137
    @thenmozhid2137 Před 2 lety +1

    Sir neega doctor ku padichatha nalla use panringa sir thank u so much

  • @kohilar1263
    @kohilar1263 Před 2 lety

    மிக்க பயனுள்ள Video. மிக்க நன்றி

  • @ravi-jj4zc
    @ravi-jj4zc Před 2 lety

    அருமையான விளக்கம் தெளிவாக இருந்தது நன்றி

  • @punithanr1887
    @punithanr1887 Před 2 lety +1

    அருமை நல்ல பதிவு மிக்க நன்றி டாக்டர்.

  • @ymravichandran4500
    @ymravichandran4500 Před 2 lety

    Thank you very much Doctor sir for your important and wonderful explanations..

  • @bhuvanachandramohan8737

    Very useful information. Thank you doctor.🙏🙏

  • @sivarajubalakrishnan3424

    Thanks for your advice God Bless You

  • @s.janakiraman1197
    @s.janakiraman1197 Před 2 lety

    மிக்க நன்றி டாக்டர் . எளிமையான விளக்கம்...

  • @lazarc.t.7738
    @lazarc.t.7738 Před 2 lety

    Very wonderful message God bless you❤

  • @VINOTHP.
    @VINOTHP. Před 2 lety +1

    SIR THANK YOU IS VERY MUCH PLEASE KEEP DOING YOUR SERVICE FOR TAMILNADU STUDENTS PREPARATION GOOD,...🙏🙏🙏🙏🙏

  • @Selvan0927
    @Selvan0927 Před 2 lety +1

    Thanks doctor
    Excellent information

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Před 2 lety

    நல்ல விளக்கம் டாக்டர். உபயோகமானது

  • @gnanamgandhi8202
    @gnanamgandhi8202 Před 2 lety

    Clear definition. Super. Thank you Sir

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 Před 2 lety

    சார் வணக்கம் உங்கள் வீடியோவை முழுமையாக பார்த்தேன் மிகவும் அர்புதமான வீடியோ மிகவும் பயனுள்ள வீடியோவாக இருந்தது உங்களுக்கு மிகவும் நன்றி டாக்டர் சார்

  • @saradhakr1323
    @saradhakr1323 Před 2 lety

    Arumaiyana pathivu.Nantri. vanakkam.Vazhga valamudan

  • @vijayakumarvijayakumar4417

    பயனுள்ள பதிவு டாக்டர், உடல் பரிசோதனை நீங்கள் பணிபுரியும் இடத்திற்கு வரலாம் என்று நினைக்கிறேன், பணி புரியும் மருத்துவமனையின் முகவரியை கொடுங்கள் டாக்டர் ❤️...

  • @nesand884
    @nesand884 Před 2 lety

    Fantastic explaination Doctor. Very useful information. Nice. Thank you Doctor.

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 Před 2 lety +7

    SUPER DÉTAILS!! Generally Doctors don't explain or expose these details. But this Doctor had given enough and clear details which exposes the business motive attitude of the present days medical fraternity!
    THANK YOU Dr.Karthikeyan!

    • @ramasamykrishnasamy3676
      @ramasamykrishnasamy3676 Před 2 lety

      Doctor you are the great , superexlanation ,thank you very much docctor ,long live godbless you ,

  • @esaiselvithanigaiarasu8371

    Super sir
    Very useful explanation.thank u so much
    Sir.

  • @vijimuthaiyan6651
    @vijimuthaiyan6651 Před 2 lety +8

    அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர்

  • @shanthiniravindrakumar5590

    மிகவும் அருமையான விளக்கம். நன்றிகள் டாக்டர்
    வாழ்த்துக்கள்.

  • @premaramesh2902
    @premaramesh2902 Před 2 lety +6

    கழுத்தில் warts, கருப்பு தன்மை அதிகமாக உள்ளது.
    என்ன test பண்ண வேண்டும்.

  • @sunderanton2906
    @sunderanton2906 Před 2 lety

    உங்கள் நல்ல தகவலுக்கு மிக்க நன்றி

  • @palanir2791
    @palanir2791 Před 2 lety

    Very useful information, thanks a lot.

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před 2 lety

    நீங்கள் ஒரு சிறந்த மருத்துவர்,,,,,God bless you 🙏

  • @umamaheswari-if2jz
    @umamaheswari-if2jz Před 2 lety

    Thanks for ur clear explanation

  • @annampoorani7019
    @annampoorani7019 Před 2 lety

    பயனூள்ள பதிவிற்கு நன்றி

  • @revaramu
    @revaramu Před 2 lety

    Super. God Bless You Doctor. Your advice is very useful for the all people.

  • @shanmuganathanmuraleethara7105

    மிகவும் தேவையான தகவல்கள்.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 2 lety

    Excellent video dr awerness video also dr unhala thavira yarum endha mari video podala podavum mudiyadhu dr thevai elladha test edukama useful test sonnadhu arumai dr waiting for your next wonder video dr

  • @parvathikannan4097
    @parvathikannan4097 Před 2 lety

    Thank you doctor.very useful information.

  • @bhuvaneswarik5258
    @bhuvaneswarik5258 Před 2 lety

    Good information Dr. Thank you.

  • @rehoboth9485
    @rehoboth9485 Před 2 lety

    Thankyou so so so much sir very very useful message 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hairiyaali6101
    @hairiyaali6101 Před 2 lety +1

    Hello Dr,
    Please make a video about increase hemoglobin level for ladies because most of the ladies gets anemia. Lot of suggestions are in google but we need exact details from you. Thanking you.

  • @phinehasgabriel2500
    @phinehasgabriel2500 Před 2 lety

    மிக்க நன்றி டாக்டர்

  • @theresasamela273
    @theresasamela273 Před 2 lety

    As you said your videos are highly useful and informative.

  • @mangayarkarasir8348
    @mangayarkarasir8348 Před 2 lety

    அருமை டாக்டர் மிக பயனுள்ள தகவல். நன்றி 🙏💐

  • @akilapalani8150
    @akilapalani8150 Před 2 lety

    மிகவும் நன்றி டாக்டர்

  • @radharanganathan1809
    @radharanganathan1809 Před 2 lety

    மிகவும் பயனுள்ள தகவல்கள் டாக்டர் நன்றி நன்றி

  • @muruganramani595
    @muruganramani595 Před 2 lety

    டாக்டர் ரொம்ப ரொம்ப சந்தோசம் எங்களுக்கு சந்தேகம் உள்ளது ரொம்ப ரொம்ப நன்றி

  • @itsmyidzz
    @itsmyidzz Před 2 lety

    Marvellous sir..Hats off ,🙏

  • @jothibasu5469
    @jothibasu5469 Před 2 lety +1

    Thank you Doc for the Info. THANK YOU Doctor

  • @daisyrani3151
    @daisyrani3151 Před 2 lety

    Thank u so much doctor.

  • @sridevielayaraja8820
    @sridevielayaraja8820 Před 2 lety +1

    Thank you sir very useful for me

  • @l.v.kousalya5045
    @l.v.kousalya5045 Před 2 lety

    Dr u r great good information very useful thanks a lot

  • @joelwilsondhanraj2441
    @joelwilsondhanraj2441 Před 2 lety

    Super Dr. Thank you

  • @amirsadic
    @amirsadic Před 2 lety

    very good explanation thank you very much i like this dr.

  • @rajendrank8069
    @rajendrank8069 Před 2 lety

    True explanation. 👍

  • @elizabethselvarani1331

    Thank you doctor🙏🏼

  • @joeanto1430
    @joeanto1430 Před 2 lety

    Thank you Doctor 🙏

  • @bhuvana7961
    @bhuvana7961 Před 2 lety

    Very thankful msg sir. Next vendhaiyam pathi maruthuvagunam eruka ilaya sir. Eruntha enna nu solunga

  • @mbala1773
    @mbala1773 Před 2 lety

    ரொம்ப நன்றி ஐயா

  • @sriabhi9541
    @sriabhi9541 Před rokem

    பயனுள்ள தகவல் நன்றி

  • @velayuthamm9089
    @velayuthamm9089 Před 2 lety

    Supper sir thank you🙏...

  • @MariMuthu-fd6um
    @MariMuthu-fd6um Před 2 lety

    அருமையான பதிவு சுப்பர்

  • @karrthikkc273
    @karrthikkc273 Před 2 lety

    அருமையான பதிவு

  • @devidevi9538
    @devidevi9538 Před rokem

    Nalla thelivana veilakam romba thanks sir valthukal neenga nalla irrukanum

  • @vimaladevi3458
    @vimaladevi3458 Před 2 lety

    Very useful information thank you sir

  • @saraswathib1203
    @saraswathib1203 Před 2 lety

    You are helping thank you doctor

  • @thirunavuukkarasuksshanmug7707

    அருமையான தகவல்

  • @madhand7440
    @madhand7440 Před 2 lety

    🙏 good afternoon sir 🙏 good explain sir thank you so much sir 🙏

  • @lingarajm884
    @lingarajm884 Před 2 lety

    Super Thank you Dr

  • @subhashinisharma7052
    @subhashinisharma7052 Před 2 lety

    Very useful information. gudinace for master checkup thank you sir thank you so much 🙏🙏

  • @jjric918
    @jjric918 Před 2 lety

    Udambu than namma aayudham
    Ellarum udamba pathukangaa nanbargale
    Ellarum nalla irukkanumm🙏🙏
    Valzga doctor sir 👍👍👍

  • @laksminarayanaruna462
    @laksminarayanaruna462 Před 2 lety

    நன்றி, அண்ணா

  • @mohamedlebbai
    @mohamedlebbai Před 2 lety

    Excellent explanation

  • @SSulagaam
    @SSulagaam Před 2 lety

    Hi doctor, Kindly provide us the video regarding gestational diabetes..
    What to eat? What not to? Do's and don't please.

  • @jkkumari6151
    @jkkumari6151 Před 2 lety

    சகோதர வணக்கம்.தீபாவளி வாழ்த்துகள்.மிகவும் அருமை நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthibalan5622
    @vasanthibalan5622 Před 2 lety

    Thank you Doctor

  • @stst7016
    @stst7016 Před 2 lety +1

    Good message doctor sir

  • @vennilabala206
    @vennilabala206 Před 2 lety

    Thank you🌹🙏

  • @gunavathis3903
    @gunavathis3903 Před 2 lety

    Thakeham you sir valiamma vazlamudam

  • @ShahulHameed-qz8ky
    @ShahulHameed-qz8ky Před 2 lety

    Valthukkal Dr

  • @mk.muneeswaran1621
    @mk.muneeswaran1621 Před 10 měsíci

    Thank you very much doctor sir . Excellent information to all. Hats off & respects to you sir

  • @gopalant737
    @gopalant737 Před 2 lety

    Imbermation news excellent thank you sir

  • @sounderrajan8243
    @sounderrajan8243 Před 2 lety

    Super Thanks👏👏👌👌

  • @cecelimmaculate5814
    @cecelimmaculate5814 Před 2 lety

    Thank you so much sir

  • @ammasamayalpureveg
    @ammasamayalpureveg Před 2 lety +2

    Useful information 👍well explained, thanks for sharing doctor 🙏