சின்ன சின்ன பாலா... | Chinna Chinna bala.... | Tamil Christmas Song

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • --‐-----------------------------------------
    #சின்னசின்னபாலா
    #chinnachinnabala
    #Christmassong
    #தமிழ்கிறிஸ்தவபாடல்
    #tamilChristiansong
    -----------------------------------------------
    சின்ன சின்ன பாலா
    கன்னிமரி மைந்தா
    கண்ணுறங்கு சின்ன பாலா
    - (2)
    சின்ன பூவே உந்தன் வாசம்
    சிறு புன்னகையை வீசும்
    -(2)
    ஆரி..... ராரோ.... -2
    சின்ன சின்ன பாலா
    கன்னிமரி மைந்தா
    கண்ணுறங்கு சின்ன பாலா
    வானில் புது வானில்
    அந்த விண்மீன் தோரணம்
    கந்தையாய் புது விந்தையாய்
    இன்று பாலன் உதித்தாரே
    -ஹேஹே -(2)
    மாடடை மாணிக்க தொட்டில்
    புல்லணை பஞ்சனை தானோ -(2)
    மண்ணில் சமாதானம்
    என்றும் நிலைத்திட - (2)
    சின்ன சின்ன பாலா
    கன்னிமரி மைந்தா
    கண்ணுறங்கு சின்ன பாலா
    ஏழ்மையாய் மிக தாழ்மையாய்
    நம் பாலன் ஜெனித்தாரே
    விண்ணிலே புது பாடல்
    அதை என்றும் பாடுவோம்
    - ஹேஹே -(2)
    பாவம் போக்க வந்தவரே
    பாரினில் இடம் இல்லையோ -(2)
    என்னில் இடம் உண்டு
    இன்றே வாரிரோ -(2)
    சின்ன சின்ன பாலா
    கன்னிமரி மைந்தா
    கண்ணுறங்கு சின்ன பாலா -(2)
    சின்ன பூவே உந்தன் வாசம்
    சிறு புன்னகையை வீசும் -(2)
    ஆரி...ராரோ... - 6.

Komentáře • 10