செல்லமாய் ஒரு செல்லம் | கிறிஸ்துமஸ் பாடல் | Christmas Song |Christian Songs - MLJ MEDIA

Sdílet
Vložit
  • čas přidán 13. 10. 2020
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics..
    Lyrics ; Amalan Jerome
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Komentáře • 30

  • @anbumariyadass7145
    @anbumariyadass7145 Před 2 lety +11

    செல்லமாய் ஒரு செல்லம் பிறந்தார்
    பார்ப்போம் வாங்க
    பிள்ளையாய் நம் உள்ளம் எழுந்தார்
    துதிப்போம் வாங்க
    ஆலய மணிகள் ஆர்ப்பரிக்க
    ஆலயம் நாமும் விரைவோமே
    ஆதவன் இயேசுவின் பிறப்பினிலே
    ஆனந்தமாய் நாம் மகிழ்வோமே
    1.மார்கழி இரவின் குளிரினிலே
    மாடுகள் அடையும் தொழுவத்திலே
    மேன்மையாய் இயேசு பிறந்துள்ளார்
    மனிதருள் புனிதராய் மலர்ந்துள்ளார்
    இதயத்தின் கதவினை திறந்திடுவோம்
    இறைமகன் நுழைந்திட வழி விடுவோம்
    வார்த்தையாம் இயேசு பிறந்துள்ளார்
    வாழ்வினை மாற்றிட நுழைந்திடுவோம்
    2. வானக தேவரின் வரவினிலே
    வாழ்வினை வழங்கும் உறவினிலே
    ஆனந்தமாய் நாம் நுழைந்திடுவோம்
    இறைவனின் இல்லமே இணைந்திடுவோம்
    புதியதோர் வாழ்வினை ஏற்றிடுவோம்
    ஒரு மன உணர்வாய் திரண்டிடுவோம்
    புத்தொளி மனதினில் ஏந்திடுவோம்
    பிறப்பதன் மகிழ்வினை உரைத்திடுவோம்

  • @valvalikumvarthai3734
    @valvalikumvarthai3734 Před rokem +4

    மிக மிக அருமையான, தேனினும் இனிய பாட்கள், பாடல் வரிகள் மற்றும் இசை, மெட்டு அமைத்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி

  • @sharmilanancy4516
    @sharmilanancy4516 Před rokem +3

    இந்த பாடல் வருகை பாடலா அல்லது தியான பாடலா

  • @vinothkumarl973
    @vinothkumarl973 Před 3 lety +3

    Amen Amen amen

  • @anbunayakikuttyma8680
    @anbunayakikuttyma8680 Před 3 lety +6

    Amazing music 🎶🎶👌😊👌👌👌👌👌👌💖

  • @jenslininnocensia5077
    @jenslininnocensia5077 Před 3 lety +5

    👌🏻👌🏻👌🏻💗

  • @christyantony3540
    @christyantony3540 Před 3 lety +3

    Super song

  • @jesuretinam6307
    @jesuretinam6307 Před rokem +1

    Nice

  • @nithyasubin
    @nithyasubin Před 3 lety +3

    super song

  • @aruldoss207
    @aruldoss207 Před 3 lety +3

    Super Song

  • @john211979
    @john211979 Před 3 lety +4

    Super cute drizzling song ❤️👍🏻

  • @jmjjenixjoys5326
    @jmjjenixjoys5326 Před 3 lety +3

    Supero super.
    Thank you.

  • @anbunayakikuttyma8680
    @anbunayakikuttyma8680 Před 3 lety +3

    👌😊

  • @aroraj8773
    @aroraj8773 Před 6 měsíci

    சூப்பர் Fr
    🎉😊😊🎆🎇👌

  • @rajkanth00
    @rajkanth00 Před 3 lety +4

    cute song :)

  • @sathrakjebakumar6966
    @sathrakjebakumar6966 Před 6 měsíci

    Very Very nice song 🎉....

  • @jebarajrai8522
    @jebarajrai8522 Před 5 měsíci

    Good song super 🎉

  • @beularose2492
    @beularose2492 Před 2 lety +2

    Super 👌👏

  • @johnbritto6793
    @johnbritto6793 Před rokem

    👌மிக இனிமையான பாடல் வரிகள் 🌹வாழ்த்துக்கள் 🌹

  • @antonydevendran4434
    @antonydevendran4434 Před 2 lety +1

    வாழ்த்துகள்

  • @rubanruban105
    @rubanruban105 Před rokem +1

    👌

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +5

    சூப்பர் பாடல்

  • @MrPhebedavid
    @MrPhebedavid Před rokem

    Nice Lyrics 🌷

  • @jkmusic6334
    @jkmusic6334 Před 6 měsíci

    Nice song

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 Před 3 lety +2

    Super song

  • @shamsham9620
    @shamsham9620 Před 2 lety +1

    Nice

  • @theepanesan979
    @theepanesan979 Před 3 lety +2

    Nice