மகரம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?5th House(Place,Sani,Chevvai,Rahu Kethu,Palan,Pariharam

Sdílet
Vložit
  • čas přidán 19. 09. 2020
  • ANS 24/7 TAMIL
    Makaram Lagnam | Capricorn | Poorva Punniya Sthanam Palan | 5th House - Place | Sani,Chevvai,Rahu Kethu | Pariharam | Capricorn | Makara rasi | மகரம் லக்னம் | மகரராசி - பூர்வ புண்ணியம் ஸ்தானம் பலன் | 5 ஆம் இடம் - 5 ம் வீடு | சனி,செவ்வாய்,ராகு கேது | பரிகாரம்
    கும்ப லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்? உங்கள் பாவம் என்ன?
    5th House(Place)Sani,Chevvai,Rahu Kethu,Palan,Pariharam
    👇👇👇👇
    • கும்பம் லக்னம் முன்ஜென...
    *************************************
    ஜோதிடத்தில் முன் ஜென்மத்தின் பலனை பூர்வ புண்ணியம் ஸ்தானம் என்று அழைக்கிறார்கள், அதன் வீடாக 5 ஆம் வீட்டையும் குறிக்கிறது.
    கால புருஷத்தத்துவப்படி ஐந்தாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியன். சூரியனை சுற்றித்தான் மற்ற கிரகங்கள் இயங்குகின்றன. சூரியன் ஒரு ராஜகிரகம். 9 ஆம் இடம் என்பது ஒருவர் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பதைக் குறிக்கும். 5 ஆம் இடத்துக்கு ஒன்பதாமிடம் லக்னம் ஆகும். இதிலிருந்து ஒருவர் பூர்வ புண்ணியத்தை அனுபவிக்கவே பிறவியெடுக்கிறார் என்பது புலனாகிறது.
    நமது ஜோதிட நூல்கள், ஒருவர் கடந்த பிறவியில் செய்த பாவ - புண்ணிய கணக்குக்கேற்ப எப்போது கோட்சார கிரகங்கள் நிலைகொள்கின்றனவோ,அப்போதுதான் அந்த ஜாதகரின் பிறப்பு நிகழ்கிறதென்று உறுதிபடக் கூறுகின்றன.
    கடந்த பிறவியின் செயல்களை சஞ்சித கர்மா என்றும், இந்தப் பிறவியின் செயல்களை பிராரப்த கர்மா என்றும் கூறுகிறார்கள்.
    மேலும் கர்மத்தை சுகர்மம்,குகர்மம் என்றும் பிரித்துள்ளனர்.சுகர்மம் என்பது புண்ணியச் செயல்களையும், குகர்மம் என்பது பாவச் செயல்களையும் குறிக்கும்.
    5 ஆம் இடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானமானது சுபர் பார்வை,சுப கிரக இருப்பு, சுபத்தன்மையோடு பழுதுபடாமல் இருப்பின், ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் நற்செயல்கள் செய்திருக்கிறார் என்று பொருள்.
    இனி, இயற்கை பாவர்களான சனி,செவ்வாய்,ராகு - கேது 5 ம் இடத்தில் இருந்தால், மேஷம் லக்னம் முதல் மீனம் லக்னம் வரை என்ன? பலன்கள் என்று மேலே உள்ள வீடியோ பதிவுகளில் நாம் தெரிந்துக்கொள்ளலாம்...!
    *************************************
    In astrology the fruit of the pre-genm is called Poorva Punniyam Sthanam 5th place Palan, which also refers to the 5th house as its home.
    Fifth house lion according to term masculinity. Its lord is the sun. The other planets revolve around the sun. The sun is a planet. 9th place means one enjoys luck. Lakshman is in ninth place to 5th place. From this it is clear that one is born to enjoy the ancient bliss.
    Our astrological texts confirm that the birth of the horoscope occurs only when the planets of the zodiac are in accordance with the sinful and pious account made by one in the previous birth.
    The actions of the last birth are called sanchita karma and the actions of this birth are called prarapta karma.
    Also, karma is divided into sukarmam and kukarmam. Sukarmam means pious deeds and kukarmam means sinful deeds.
    5th place is the ancient holy place, super vision, auspicious planetary existence, if not fixed with good fortune, it means that the horoscope has done good deeds in the previous life.
    Now, if the natural powers Saturn, Mars, Rahu - Ketu are in the 5th place, what about Aries Lagnam to Pisces Laknam? We can know the benefits in the video recordings above ...!
    *************************************
    #MakaramLagnam #5thHousePalan
    #PoorvaJenmaPavamPalan #PoorvaPunniyaSthanam #SaniChevvaiRahuKethuEffectsInPariharam
    #5ilSaniChevvaiRahuKethuIrunthal
    #MunJenmamPiraviPalan
    #மகரம்லக்னம் #5ஆம்இடம் #5ம்வீடு #பூர்வஜென்மபாவம்என்ன #பூர்வபுண்ணியஸ்தானம்பலன் #சனிசெவ்வாய்ராகுகேதுஐந்தாம்வீடுபலன்
    #ஐந்தாம்பாவம்புத்திரஸ்தானம்
    #5ஆம்வீட்டில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
    #5ஆம்இடத்தில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
    #மகரம்லக்னம்பாவபலன்கள்
    *************************************
    #5thHouseinAstrologyPalangal
    #Poorvapunniyasthanampalanin5thPlace
    #Anstamil

Komentáře • 51

  • @luxyselva784
    @luxyselva784 Před 6 měsíci +4

    ஐந்தாம் இடத்தில் எதுவும் இல்லை என்றால் என்ன மாதிரி இருக்கும்.?

  • @NirmalaDevisthrillerstories

    மயிலாப்பூர் வெள்ளீஸ்வரரை வணங்க வேண்டுமென்று நினைக்கிறேன். இன்னும் போக முடியவில்லை சகோதரரே. அனுஷம், மகர லக்னம்

  • @neelameham7845
    @neelameham7845 Před měsícem

    Arumai ❤

  • @PbalasubramaniamBala-kf9nv
    @PbalasubramaniamBala-kf9nv Před 6 měsíci +1

    Its true God bless you

  • @veninadar2555
    @veninadar2555 Před rokem +3

    Thank you Sir 🙏

  • @user-zu6uw8xy1r
    @user-zu6uw8xy1r Před 6 měsíci +1

    5 th place entha kiragam ilaina ena palan

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 Před 3 lety +1

    Super

  • @reshmishankar9530
    @reshmishankar9530 Před 2 lety +1

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @PbalasubramaniamBala-kf9nv
    @PbalasubramaniamBala-kf9nv Před 6 měsíci

    Vellisvaram tharisanam finish ok thanks for your channel God bless you all your life

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Před rokem +1

    anna super super

  • @t.t.rajan.1264
    @t.t.rajan.1264 Před 2 lety +1

    Sri 🙏
    🦂 Scorpio 🦂
    Viruchigam rasi vishaka ⭐️
    Makara లగ్నం
    Thank you sri 🙏💞🙏

  • @akrathinavel2873
    @akrathinavel2873 Před 3 lety +1

    Sir enthu magara lakanam 5 v2la guru erukaru enna palan

  • @srinivasansrinivasan8019
    @srinivasansrinivasan8019 Před 3 lety +2

    Sir enaku thanur lakanom enaku epadinu soluga sir pls pls

  • @doniflower1133
    @doniflower1133 Před 2 lety +12

    தனுசுராசி பூராடம்நட்சதிரம் மகரம்லக்னம் இந்தராசிக்கு சொல்ல்லுங்க அண்ணா

  • @tamilan9117
    @tamilan9117 Před 3 lety +1

    Sir enaku 5 la yethume.illa sukran simam la eruku athuku enna varum?

  • @karthithangavel2560
    @karthithangavel2560 Před 3 lety +1

    Makaram laganam,makaram rasi, Sukiran 10th place? Reply

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 Před 3 lety

    Rishabha lagnam palan please

  • @gnanasekarpalanisamy4225

    ஐயா,வணக்கம் எனது ராசி:மிதுனம் திருவாதிரை நட்சத்திரம் லக்னம்:மகரம் எனது ஜாதகத்தில் 12ம் இடத்தில்(தனுசில்) சூரியன்+சுக்ரன்+கேது 6ம் இடத்தில் (மிதுனம்) ராகு+சந்திரன் உள்ளது.லக்னத்தில் செவ்வாய்+புதன் 10ம் இடம்(துலாம்) சனி 11ம் இடம்(விருச்சிகம்) குரு 2ம் இடம்(கும்பம்) மாந்தி உள்ளது. இன்னும் திருமணம் ஆகவில்லை.வயது:38 பலன் சொல்லுங்கள்.

  • @PanneerselvamN-yu9tf
    @PanneerselvamN-yu9tf Před měsícem

    தனுசு ராசி தனுசு லாக்னம்

  • @tnpsctetallgovtexamfreestu5489

    How to belive sir

  • @gurunathan8471
    @gurunathan8471 Před rokem +1

    7ல் சனி,செவ்வாய் சேர்க்கை இருந்தால் என்ன பலன் சொல்லுங்க சார்

  • @jayanthikarthikeyan430
    @jayanthikarthikeyan430 Před 3 lety +1

    செவ்வாய் சூரியன் உள்ளனர் . பலன் சொல்லுங்கள் sir

  • @agsubramaniagsubramani1590

    5il Suriya irunthal enna Palan.

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 Před rokem

    Maharam lakkinam 5 il guru irunthal enna palan

  • @bamaahobilam3503
    @bamaahobilam3503 Před rokem

    Sukran thulamil irukkar. Appo athu nallathuthane

  • @agsubramaniagsubramani1590

    Mahara laknam. 5 IL Suriyan irunthal enna Palan.

  • @dhanalaksmi1839
    @dhanalaksmi1839 Před 2 lety

    ஐந்தாம் இடத்துடன் சம்மந்தப்பட்ட சுப கிரகங்கள் நீசமடைந்திருந்தால் என்ன பலன் அதற்கு பரிகாரம் சொல்லவில்லையே தாங்கள்?

  • @SG-jj8su
    @SG-jj8su Před rokem +1

    5TH NO PLANETS... HOW THEN?

  • @chokkalingamchokka612
    @chokkalingamchokka612 Před 5 měsíci

    5 il chandran vantha ennna palan

  • @beemasenatemperspeedquicke55

    Yes..😎😍

  • @jrgamingtamilnewes8421

    அண்ணா 6 ஆம் இடத்த்ல் சுக்கிரன் இருக்கரூ இதனால் என்ன பலன் சொல்ல முடியுமா

  • @thenmozhibalu2936
    @thenmozhibalu2936 Před 2 lety

    மாந்தி இருந்தால்

  • @amaranarul342
    @amaranarul342 Před 2 lety +1

    தங்களின் மொபைல் எண் தேவைப்படுகிறது

  • @PanneerselvamN-yu9tf
    @PanneerselvamN-yu9tf Před měsícem

    ஐந்தாம் இடத்தில் எந்த கிரகம் இல்லை அதற்கு என்ன பலன்

  • @ramadoss49
    @ramadoss49 Před 2 lety

    Not only one carakathvam

  • @bala8978
    @bala8978 Před 3 lety +3

    எனக்கு 5ம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை.. இதற்கு என்ன அர்த்தம்..மகர லக்னம்

  • @gurunathan8471
    @gurunathan8471 Před 2 lety

    5th place la sun erundal yena seiya

  • @jeevipaatisettaigal7588
    @jeevipaatisettaigal7588 Před 2 lety +1

    Enaku 5th place la onnume ilaye

  • @keerthisathish9358
    @keerthisathish9358 Před 6 měsíci

    Sukran iruntha ena palan nu solave ila 😮

  • @thenmozhibalu2936
    @thenmozhibalu2936 Před 2 lety

    மாத்தி இருந்தால்

  • @gnanajothisugumar6218

    தலைப்பில் உள்ள கவர்ச்சி ஆய்வு செய்ததில்,நீங்கள் கூறிய பலனில் இல்லையே.sorry

  • @parkesh7804
    @parkesh7804 Před rokem

    For 2023 🤔 ❓️

  • @devikohi464
    @devikohi464 Před rokem

    Enaku yaarum ilaa 5 yedathula

  • @thenmozhibalu2936
    @thenmozhibalu2936 Před 2 lety

    மாந்தி உள்ளது

  • @ramadoss49
    @ramadoss49 Před 2 lety

    Before Genma mudintha kathai
    Time waste

  • @ramadoss49
    @ramadoss49 Před 2 lety +1

    Only time waste

  • @anandavelanandavel2673

    Super