ஜாதகத்தில் நம் மரணத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வது எப்படி,8th House,Predicting,Death,Astrology,Tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2024
  • ANS 24/7 TAMIL
    ஜாதகத்தில் நம் மரணத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வது எப்படி? | How To Know Our Death In The Horoscope | 8th House | Aayul Sthanam | Predicting | Death - Astrology | Tamil | ஜாதகத்தில் மரணம் | மரணம் எப்படி வரும்? | எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் | Maranam Yepadi Varum | Eighth House | Prediction | 8 ல் சனி இருந்தால் | எட்டாம் வீட்டில் சனி இருந்தால்
    ****************************************
    ஜாதகத்தில் நம் மரணத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வது எப்படி?
    👇👇👇
    மரணம் 8 ம் வீட்டிலுள்ள கிரகங்களையோ அல்லது 8ம் வீட்டைப் பார்க்கும் கிரகங்களையோ கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. மாரக ஸ்தானங்களிலிருந்தால் மரணம் இயற்கையாகவும் அமைதியாகவும் நல்ல சூழ்நிலையில் ஏற்படும். எட்டாம் வீட்டிற்க்கு அசுபர் சேர்க்கையோ பார்வையோ ஏற்பட்டால் அதற்கு நேர்மானான பலனே அமையும்.ராகு 8லிருந்தால் நீண்ட காலம் வேதனைப்பட்டு கஷ்டமான மரணம் ஏற்படும். சனி இருந்தால் குளிர் சுரம்( ஜுரம்),சளி,இருதயக் கோளாறுகளால் மரணம் ஏற்படும். செவ்வாயிருந்தால் கல்லீரல் வீக்கம்,ரத்த சேதம் முதலியவற்றால் மரணம் ஏற்படும், ஸ்திரராசிக் கிரகங்கள் 8 - லிருந்தால் இருதயம், தொண்டை,மலஜலம்,போன்ற வியாதிகளால் மரணம், சரராசிக்கிரகங்கள் இருந்தால் தலை, வயிறு, சிறுநீரகம், தோல் சம்பந்தமான வியாதிகளால் மரணம், பொதுராசிக் கிரகங்கள் இருந்தால் சுவாச கோசம், நரம்பு, ஜீரண உறுப்புகளால் மரணம். ராகு கொலையினால் மரணத்தை உண்டாக்குவார். செவ்வாய், வெட்டுக்காயம், விபத்து, தீக்காயம், ரத்த சேதம், முதலியவற்றால் மரணம், இதற்கு கிரகங்களின் குணம், ராசியின் குணம் அறிந்து முடிவு தெரிந்த கொள்ள வேண்டும். ஜல ராசியிலிருக்கும் சனி நீரில் மூழ்குவதனால் மரணத்தை கொடுப்பார்.
    2 க்குடைய குடும்பாதிபதி 6,8,12 ம் வீடுகளிலிருந்தால் அந்த ஜாதகன் பிறந்த மனை பாழாய் போகும். அக்குடும்பம் விருத்தியாகாது.தீ விபத்து நடக்கும்.
    சந்திரனுக்கு இருபுறமும் தீய கோட்கள் ( பாவிகள் ) நிற்கப்பிறந்தவன் சீக்கிரம் இறந்து போவான்.( கத்தரி யோகம் ).
    ****************************************
    Death is determined by the planets in the 8th house or the planets in the 8th house. Death occurs naturally and quietly in good circumstances if in mortal positions. If the eighth house has a supernatural combination or vision, it will have the opposite effect. If there is Saturn, death will be due to cold, fever, cold and heart ailments. Mars causes death due to inflammation of the liver, blood damage, etc., if the stable planets 8 - death from diseases such as heart, throat, feces, head, stomach, kidney, skin diseases, death due to skin diseases, respiratory diseases, nerve, digestive organs. Rahu will cause death by murder. Death due to Mars, cuts, accidents, burns, blood damage, etc., the nature of the planets, the nature of the zodiac must know the results. Saturn in the water zodiac will give death by drowning.
    If the head of the family of 2 is in the 6th, 8th and 12th houses, the land where the horoscope was born will be ruined. The family will not develop. A fire will happen.
    He who is born with evil lines (sinners) on either side of the moon will soon die. (Kattari Yoga).
    ****************************************
    மேஷ லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • மேஷம் லக்னம் முன்ஜென்ம...
    ரிஷப லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • ரிஷபம் லக்னம் முன்ஜென்...
    மிதுன லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • மிதுனம் லக்னம் முன்ஜென...
    கடக லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • கடகம் லக்னம் முன்ஜென்ம...
    சிம்ம லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • சிம்மம் லக்னம் முன்ஜென...
    கன்னி லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • கன்னி லக்னம் முன்ஜென்ம...
    துலா லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • துலாம் லக்னம் முன்ஜென்...
    விருச்சிக லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • விருச்சிகம் லக்னம் முன...
    தனுசு லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • தனுசு லக்னம் முன்ஜென்ம...
    மகர லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • மகரம் லக்னம் முன்ஜென்ம...
    கும்ப லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • கும்பம் லக்னம் முன்ஜென...
    மீன லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇👇
    • மீனம் லக்னம் முன்ஜென்ம...
    #8thHousepalanintamil #DeathAstrologyintamil #Anstamil

Komentáře • 170

  • @vengattamilgamer3805
    @vengattamilgamer3805 Před 2 lety +4

    சகோ அருமையான விளக்கம் அளித்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள்

  • @n.sathis3987
    @n.sathis3987 Před rokem +5

    மிக அருமையான பதிப்பகம் ஐயா செவ்வாய் திசைக்கு அப்புறம் ராகு திசைக்கு வரும்பிறகுதான் குரு திசை

  • @sridevisridevi1881
    @sridevisridevi1881 Před 8 měsíci +1

    Super. Thank u Sir. Clear Explanation.

  • @thangarajsaravanan3691
    @thangarajsaravanan3691 Před 3 lety +3

    Ji, super , well done.... kept it up....

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 Před rokem +1

    Very supper explain the situation end off the period.
    😊

  • @sunvenki1300
    @sunvenki1300 Před 2 lety

    Awesome and very useful video

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Před rokem

    நன்றிகள் பல 🙏

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Před rokem

    அருமையான விளக்கம் 👍🙏

  • @RamasudharamaniyanRaman-jn6nx

    அருமை மிக அருமை,

  • @manimano539
    @manimano539 Před 2 lety +1

    நன்றி அன்னா

  • @edwisrajan7518
    @edwisrajan7518 Před 2 lety

    Look like a lecture sir. God bless you

  • @RRmani-tk7gb
    @RRmani-tk7gb Před 3 lety +3

    Super mapla

  • @elangovanperumal6578
    @elangovanperumal6578 Před měsícem

    அருமையான விளக்கம்.நன்றி.

  • @arvindraghav1321
    @arvindraghav1321 Před 3 lety

    Nee super yaa..all videos clear.. information

  • @beemasenatemperspeedquicke55

    Arumai..sir😀

  • @sunvenki1300
    @sunvenki1300 Před 2 lety

    Super explonation brother

  • @shasivarmanshasivarman6161

    Explain all planet very nice

  • @sivagurunathanramalingam498

    Super super explain

  • @kidzeetime
    @kidzeetime Před 3 lety +11

    Basic error செவ்வாய் தசை அப்பறம் ராகு தசை but that itself was wrong

  • @lakshmananlakshmanan481
    @lakshmananlakshmanan481 Před 3 lety +2

    Super 💪💪💪

  • @krishnanmkalyanakrishnan6232

    Nandrivannkam

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 Před 3 lety +1

    Super

  • @pasupathi4294
    @pasupathi4294 Před 3 lety

    Correct ji

  • @harig3347
    @harig3347 Před 2 lety +4

    Saint Ramanujar lived for 120 years
    Whey can't you explain his long liveing and 8 th house details

  • @amuthaarul2227
    @amuthaarul2227 Před 2 lety +1

    🙏👌

  • @BbbGi-fw1xm
    @BbbGi-fw1xm Před 6 měsíci

    So many repeat
    Try to control
    Very good
    Best wishes 🎉

  • @sindhujaselvam944
    @sindhujaselvam944 Před rokem

    Nice ji

  • @shasivarmanshasivarman6161

    Super expain sun thesai 8 sani explain

  • @KamaliSridhar-yq6dv
    @KamaliSridhar-yq6dv Před 9 měsíci

    Correct soninga super

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 11 měsíci

    brother, vanakkam. silar bedil entha thonthiravum indri noivaippadamal amaithiyaga maranam adaigirargal. ithai eppadi therinthukolvathu. silent death. enakku rishaba lagnam. maragathipathi guru dasai 2025il mudigirathu. 8il chandiran. silent death ethirparkkiren. vayathagivittathu. en viruppam niraiveruma. yaarukkum siramam kodukkakamal. please reply brother. thank you.👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻

  • @arulkumar2958
    @arulkumar2958 Před 2 lety

    Sir paathakathipathi dhasa puthi ah laknam vachi paakanuma (or) rasi ah vachi pakanuma

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Před rokem +2

    விமர்சனங்கள் எதுவாகினும் சரி. உங்கள் காணொளிகள், beginners க்கும் புரியும் வகையில் தெளிவான விளக்கம்.

  • @neelakandannv8799
    @neelakandannv8799 Před rokem +1

    SUPER PRESENTATION.
    EXCELLENT.
    08THIL EMPTY ANAL
    EPPADI CALCULATION?
    PLEASE REPLY.

  • @muthuswamy3068
    @muthuswamy3068 Před 3 lety +1

    Ok👌👌👌👌

  • @RKO508
    @RKO508 Před 2 lety

    Neenga Dubakkur josiyar pola Mukkiyammana desai Raghu veyeah kaanoomm?

  • @jmk8495
    @jmk8495 Před 2 lety

    Sir kumba lagnam 8th house suryan sukran buthan yenna palan sir

  • @devie1289
    @devie1289 Před 3 lety

    ஐயா திசை பற்றி சொன்னீர்கள். மற்றும் புத்தி பற்றி கூறலாமே
    எந்ந திசை எந்த புத்தியில் என்று கூறலாமே

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg Před 2 lety +2

    If there is no Grahan in 8 th house how will be deadth

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 Před 3 lety

    Pl make it short and sweet

  • @vimalsachi
    @vimalsachi Před 3 lety +1

    Thank u sir but u missed rahu dasai 🙏

  • @neelakandannv8799
    @neelakandannv8799 Před rokem

    08TH PLACE ETTAM EDAM SUBHA GRAHATTODU RASIYIL IRUNDAL ENNA RESULT AYYA. PLEASE REPLY Ayya

  • @SriGuruSriGuru-sb1ei
    @SriGuruSriGuru-sb1ei Před 8 měsíci

    Iya jathakathil udanpiranthargal yennikai kandarium murai yeppadi

  • @sreedevisreedevi2874
    @sreedevisreedevi2874 Před 3 lety

    Anna jathaga poorutham pakanum .... Help me

  • @VIJAYAKUMAR-hg3fs
    @VIJAYAKUMAR-hg3fs Před 6 měsíci

  • @asoka7613
    @asoka7613 Před 3 lety +1

    Guru parthal 8m idadhula ?...

  • @kowsiThiru
    @kowsiThiru Před 2 lety

    Suriyan & pushan rendume iruntha eppadi sir

  • @hemaawesome126
    @hemaawesome126 Před 3 lety

    Nalla videos podunga

  • @rangarajankn4200
    @rangarajankn4200 Před 4 měsíci

    What bro. You have omitted Raghu dasa. Rewind and see. If possible rectify

  • @KamaliSridhar-yq6dv
    @KamaliSridhar-yq6dv Před 9 měsíci

    Sir enaku ettam edam budhan varudhu appo adhu confirm dhana

  • @RaviShankar-vv7tg
    @RaviShankar-vv7tg Před 3 lety +1

    8 Edam chandran neecham irunthal
    Anal ucham irrunthal????

  • @kavithababu8963
    @kavithababu8963 Před 2 lety

    Sevaiku aduthu rahu dasai varum sir .

  • @sreedevisreedevi2874
    @sreedevisreedevi2874 Před 3 lety

    Anna 8 ல் குரு சனி இணைவு இருந்தால் என்ன நடக்கும்

  • @selvakumar3161
    @selvakumar3161 Před 2 lety

    Remedies

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 Před rokem

    நான் மேஷ லக்னம். செவ்வாய் திசை நடக்கிறது.எட்டாம் இடத்தில் சந்திரனும் குருவும் இருந்தால் எப்படி மரணம் வரும். எனக்கு ஐம்பது வயது

  • @meenaramya6486
    @meenaramya6486 Před 2 lety

    8th place la entha planet um Ilana enna palan

  • @nithiyayogamithran2401
    @nithiyayogamithran2401 Před 2 měsíci

    Sir enaku 8il entha kirahamum ila sir ioo enaku ragu thisai poguthu sir

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 Před 5 měsíci

    Sani dasa chevvai 8 place mesam lakanam eppadi

  • @kandiahkamalanathan1012

    ஜோதிடரே, செவ்வாய் தசைக்கு பின் இராகு தசை.(18 வரு.)அதன் பின்னர்தான் குரு தசை ஆரம்பமாகும்.உமது பதிவை திருத்தவும்.

  • @kvmstore9644
    @kvmstore9644 Před rokem

    8th place empty..palan sollunga please

  • @Ashvantspet
    @Ashvantspet Před 3 měsíci

    Sevaai ku aprm rahu thaana bro..

  • @magknmm
    @magknmm Před rokem +2

    Dasai; Suriyan=6, Chandran =10, Chevvai=7, Rahu=18, Guru=16, Sani=19, Budhan=17, Kethu=7, Sukran=20 Total=120 Years

  • @arunachalamn4634
    @arunachalamn4634 Před rokem

    What happened to Rahu dhasa. you have missed it. 18 years gone.

  • @saravanans817
    @saravanans817 Před rokem

    8ல் சனி புதன் சுக்கிரன் குரு சூரியன் இருந்தால் எப்படி

  • @sarithapackiyaraj2318
    @sarithapackiyaraj2318 Před 3 lety +5

    8ம் இடத்தில் இரண்டு கிரகம் இருந்தால் எப்படி கணக்கு பண்ண வேண்டும்...

  • @vellingirir5568
    @vellingirir5568 Před rokem +1

    5 வது நிமிடத்தில் நீங்கள் சொல்லியிருப்பது செவ்வாய் திசைக்கு அடுத்து குரு திசை என்று. ஆனால் செவ்வாய் திசைக்கு அடுத்து ராகு திசை தானே வரும். தகவல் சரியாக சொல்லுங்கள். 🙏

  • @rangarajankn4200
    @rangarajankn4200 Před 2 lety

    You have omitted Raghu dasa. After chevvai dasa Raghu dasa

  • @RKO508
    @RKO508 Před 2 lety +1

    Where is Raghu??? For these many if u r astrologer means how can u miss Raghu??? From this itself public can clearly predict U r Dagalatti party

  • @venkatababuvenkataraman554

    You left Raghu dasai18years

  • @pragadeeshsv6596
    @pragadeeshsv6596 Před 3 lety

    ennaku gaali ye iruku what does it mean

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e Před 3 měsíci

    வணக்கம் சார் துலாம் லக்கணம் 8ம் இடத்தில் புதன் உள்ளது புதன் தசை சனி புத்தி நடப்புநீங்கள் கூறியதுபோல் உள்ளது சார் எனக்கு பயமா இருக்கு சார்

  • @suganthipattabi4279
    @suganthipattabi4279 Před 3 lety

    கேது பகை நட்பு எப்படி தெரிந்து கொள்வது

  • @Azhagiiii_dachu
    @Azhagiiii_dachu Před 10 měsíci

    Enakku sekkarama saganum pola erukku gga sir en Prakash ketta naa poganum 😢😢😢

  • @Lakshmideeps786
    @Lakshmideeps786 Před rokem

    Incase 8 idathil 3 kiragam irundhal

  • @deepikashriram9973
    @deepikashriram9973 Před rokem

    After chevvai dasai rahu dasai comes

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 Před 2 měsíci

    லக்னத்திற்கு 8ம் இடம் யாரும்இல்லை ஏன்றால் அந்த இடத்திற்கு சொந்தமான கிரகம் எதுவோஅந்த கிரகத்தின் தன்மை யைநாம் தேறிந்துகொள்ளவேண்டும்

  • @sairamann4668
    @sairamann4668 Před 3 lety +5

    In spite many failures no shame in continuing astrology

  • @sundarrajan3640
    @sundarrajan3640 Před 3 lety

    நல்லா பாருங்க

  • @ramchandarprabu8680
    @ramchandarprabu8680 Před rokem

    அதிகமாக பேசுகிறீர்கள்

  • @shanmuganandhamdetchinamoo5318

    2, 3 ௧ிரகங்கள் 8ம் இடத்தில் இருந்தால்

  • @rajeshraju-hm5sf
    @rajeshraju-hm5sf Před 3 lety

    Where is rhagu thisai?

  • @balasundaram4725
    @balasundaram4725 Před rokem +1

    எப்படி செவ்வாய்க்கு அப்புறம் குரு வந்துருவா ராகு தசை எங்க போகும்

  • @vanathyvani7808
    @vanathyvani7808 Před 2 lety +17

    எட்டாம் இடததில் எந்த கிரகங்களும் இல்லை என்றால்

    • @umashanker4477
      @umashanker4477 Před rokem

      Marakathipathi pathakathipathi maranathai taruvarkal ettam pakava athipathi thasayil puththiyaka antharamaka varumpothu appothu lagnam rasi athipathikal kosaratthil sani raguvenal pathikkappattu 12m .6m .veetu maraimuka value pertru ierukkm ......

    • @karunanithip9664
      @karunanithip9664 Před rokem +2

      23:31 23:31

  • @murugavelv01
    @murugavelv01 Před 3 lety

    Three planet in 8th house mars,rahu,Jupiter in Leo...

    • @sriprasanna5692
      @sriprasanna5692 Před rokem

      3 கிரங்களில், எது பலம் குறைந்து காணப்படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

  • @murugans4182
    @murugans4182 Před 3 lety

    Ragu dasay???enga......

  • @rajaramana5030
    @rajaramana5030 Před 3 lety

    Where is Raghu this?

  • @krishnanmkalyanakrishnan6232

    Runninsukardasi fromlagamkadam rasikumbarasieigthbalance

  • @kalaiselvivengidasalam8468

    நீச்சம் பகை எப்படி பார்பது ?

  • @meenumohanam5745
    @meenumohanam5745 Před 2 lety +1

    செவ்வாய் தசை அப்புறம் ராகு தசை. கொஞ்சம் திருத்தி அமைக்கவும்.

  • @harishkumar-ni8zp
    @harishkumar-ni8zp Před 3 lety

    Nan partatile nega than correct ha solrega don't change it

  • @khumaresh1987
    @khumaresh1987 Před 3 lety +1

    8 il yenaku onnum illaye

  • @rajeshraju-hm5sf
    @rajeshraju-hm5sf Před 3 lety

    Now lot of astrologer can find death date and time

  • @sjayanthisjaya4983
    @sjayanthisjaya4983 Před rokem

    Ithu therinthu enna agapothu po pa.

  • @devie1289
    @devie1289 Před rokem

    எனக்கு சனி திசை. எட்டில் சனி நீசம். கன்னி ராசி கன்னி லக்னம் 2032 வரை சனி திசை

  • @kumarmuthu3686
    @kumarmuthu3686 Před 11 měsíci

    2:27

  • @sivakumarg5393
    @sivakumarg5393 Před 3 lety +1

    எனக்கு எப்போதும் மரணம் ஏற்படுத்தும் என்று சொல்ல முடியுமா சார் 17 6 1970 at night 1 40 am from theani

  • @sivaayanama
    @sivaayanama Před 2 lety

    ராகு திசை after guru திசை

  • @sridhurga-ci7hd
    @sridhurga-ci7hd Před 3 měsíci

    sir unka cell no kudunka jadakam parkanum

  • @kissthepoison3654
    @kissthepoison3654 Před rokem +1

    எனக்கு 8ம் இடத்தில் எதுமே இல்ல. லக்னத்திலிருந்து 8வது மிதுனம்

  • @user-ig5st6lk7t
    @user-ig5st6lk7t Před 3 lety +31

    லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் எந்த ஒரு கிரகமும் இல்லை என்றால் என்ன பலன்

  • @krishnamoorthy8129
    @krishnamoorthy8129 Před 3 lety +1

    8 idam antha giragamum illa na appadi sir kanakiduvathu