மகரம் லக்னம் - ஆறிலிருந்து அறுபது வரை | magaram lagnam life prediction

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2023
  • #jothidam #magaram #lagnam #rasipalan
    மகரம் லக்னம் - ஆறிலிருந்து அறுபது வரை | magaram lagnam life prediction
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 93

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před rokem +10

    ஆறு மாதத்தில் இருந்து அல்லவா துயரங்களை அனுபவித்து வருகிறேன். அறிவு திறமை பஞ்சமில்லை ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் துடிக்கிறேன். செய்த பாவங்களுக்கு தண்டனை என்றால் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தவிர மற்றவர்களுக்கு உதவிகரமாகதானே இருந்தேன். எல்லாம் ஆண்டவன் செயல். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் பாவி.

  • @NirmalaDevisthrillerstories

    சூப்பர் சகோதரரே. நானும் அனுஷ நட்சத்திரம் மகர லக்னம். மறுபிறவியற்ற வீடுபேறு அடைய தானம் தர்மம் செய்வதோடு, பற்றற்ற நிலையை அடைய முயற்சித்து வரும் அலைகடலின் சிறுதுரும்பு ‌

  • @ponnuswamypons6211
    @ponnuswamypons6211 Před rokem +18

    Sir நீங்கள் சொல்லும் முறையும் உங்கள் குரல் வளமும் உங்கள் திறமையும் அருமை அருமை அருமை sir

  • @kamalakannansengottuvelu3612

    Guru ji thank you for giving us more and more knowledge about us. The real fact is that what you are saying thought coming and going.

  • @mailammathiyaonriyamdmk1062

    அருமை மிக்க நன்றி

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Před rokem +3

    மிகவும் சிறப்பு அய்யா 🌹🌹🌹🙏

  • @ponnurangamkarunakaran6338

    ஓம் நமசிவாய போற்றி 💐🙏🏻 ஐயா தாங்கள் வாக்கு கடவுள் வாக்கு, நன்றி ஐயா 🙏🏻

  • @vmkannan15
    @vmkannan15 Před rokem +3

    i am a Makara lagnam, your prediction is 💯 True sir ....

  • @kamalakannansengottuvelu3612

    Guru ji thank you for your blessings and the life which I lead is god's gift.

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Před rokem +1

    Neenga soldrathu unmai iyya kodi nandri

  • @t.t.rajan.1264
    @t.t.rajan.1264 Před rokem +2

    Sri Guruji 🙏
    " MAKARA⚓️LAGNAM "
    Thank you Guruji 🙏🏻 🙏🏼

  • @thaithaithaithai2161
    @thaithaithaithai2161 Před rokem +1

    கோடி நன்றிகள் நண்பரே

  • @srinivasan5941
    @srinivasan5941 Před rokem

    மிக்க நன்றி ஐயா

  • @AstroSundar-hn2xx
    @AstroSundar-hn2xx Před rokem +1

    Thanks iyya your speech diamonds brightness

  • @unnamalainarayanan4343
    @unnamalainarayanan4343 Před 5 měsíci

    Supper sir thanks nalla soninga

  • @MRKMATHS-ow7ig
    @MRKMATHS-ow7ig Před rokem +2

    அய்யா உண்மை அனைத்தும். நான் தனியார் பள்ளி ஆசிரியர் நன்றி அய்யா

  • @mbbaasha6338
    @mbbaasha6338 Před rokem

    TQ Guruji 🙏🙏🙏

  • @shivanbakthai9356
    @shivanbakthai9356 Před rokem +1

    Thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 Před rokem

    Mikavum Nanri ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalram7248
    @gopalram7248 Před rokem

    ஐயா மிக்க நன்றி

  • @sooriyaratnam
    @sooriyaratnam Před rokem +1

    Thank you sir 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Janani365
    @Janani365 Před rokem +2

    💯💯💯💯 unmai 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 Před 8 měsíci

    நல்லவற்றை எடுத்துரைக்கும் தாங்களுக்கு என் பணிவான வணக்கம். நன்றி ஐயா 💐

  • @dharshinikalai8357
    @dharshinikalai8357 Před rokem

    Thank you Ayya 🙏🙏🙏🙏🙏

  • @manivelmanivel15
    @manivelmanivel15 Před rokem +1

    Nantri ayya

  • @tamilankumar007
    @tamilankumar007 Před rokem +3

    யார் சாமி நீங்க... என்னை எனக்கே புரியாமல் இருந்தேன்.
    இப்ப தான் புரியது நான் யாருன்னு ...நன்றி சாமி

  • @user-eu2ux2np8l
    @user-eu2ux2np8l Před 2 měsíci

    100% உண்மைங்க ஐயா ஓம் நமோ நாராயணாய நமஹ இந்த மந்திரம் மட்டுமே அனைத்தையும் கடந்தி செல்ல வைக்கிரதுங்க ஐயா நன்றி நன்றிங்க ஐயா ❤❤

  • @balupadmanaban3490
    @balupadmanaban3490 Před 9 měsíci

    Exactly Thanks

  • @nandan6101
    @nandan6101 Před rokem

    Super guru ji

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před měsícem

    Arumai unmai sir 🙏👌👏👍

  • @krishnasuna4939
    @krishnasuna4939 Před rokem

    God bless you appa

  • @fantasticfancy5870
    @fantasticfancy5870 Před rokem +1

    1000% correct

  • @twilighthoneybee1805
    @twilighthoneybee1805 Před 6 měsíci

    Neenga sonnadhu crt ayya. Adhe maari ennaiya ariyaamalaiye naa vishnu shani hanuman nu nenachittu iruppen. Adhu yenu ippo daan puriyudhu😮

  • @indrarao9756
    @indrarao9756 Před rokem

    Vanakam aiya .I am makra Laganam.

  • @pandishwarisanmugam673
    @pandishwarisanmugam673 Před rokem +1

    SuperSri👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 Před rokem

    மிக்க நன்றி

  • @sathyaranjith7533
    @sathyaranjith7533 Před 7 měsíci

    Really 👍👆👌👌👌👌👌

  • @pachamuthu5332
    @pachamuthu5332 Před rokem +2

    iya vanakkam makara lagnam kanni rasi eppadi irukkum

  • @akshayakannan6232
    @akshayakannan6232 Před 6 měsíci

    Super sire

  • @madhulakshmi9022
    @madhulakshmi9022 Před rokem +3

    Kadagam rasi magara laknam

  • @nanusri4558
    @nanusri4558 Před 11 dny

    நமச்சிவாய சிவா குருவே சரணம் திருவடி சரணம்

  • @gajalakshmim9512
    @gajalakshmim9512 Před rokem +1

    👌👌👌👌👌👌👌

  • @nanthithajamunaarunkumar6732

    Remba correcta solluringa sir magara rasi pathe

  • @tripshower2all
    @tripshower2all Před rokem

    Im meenam, uttratathi - magara lagnam.

  • @queenslandwheels9926
    @queenslandwheels9926 Před rokem +1

    🙏🏼

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu Před rokem +1

    🙏🙏🙏

  • @gurusamyporivayal742
    @gurusamyporivayal742 Před rokem

    என்ன ஷார் நீங்க என்னை பற்றி நல்லா தெரிந்து வைத்து இருப்பது தெரியுது

  • @gopal5397
    @gopal5397 Před rokem

    Ayya na magaram lagnam pooram natchithiram simam rasi epdi irukunu soluga

  • @nagalakshmithangavel1983

    🙏

  • @JOTHIPJO
    @JOTHIPJO Před rokem +1

    Ayya government job kitaikuma enaku age 32 sollunga please try pannalama

  • @PriyaPriya-ej8qd
    @PriyaPriya-ej8qd Před rokem

    Sir magaram lagnam and kadaga lagnam marriage panikalama?

  • @jajithvk7590
    @jajithvk7590 Před rokem

    Magara rasi kanni lakhnam sollunga

  • @nandinimn3632
    @nandinimn3632 Před rokem

    💯🙏

  • @NsKodisamy
    @NsKodisamy Před rokem

  • @user-brjv
    @user-brjv Před rokem +1

    Nala than pesuringa 👌👌👌👌

  • @bharathidasan4368
    @bharathidasan4368 Před rokem

    மகரம் ராசி, மிதுன லக்கனம்,அவிட்டம் நச்சதுரம் ஜாதகம் சொல்லுக சார்

  • @reshmishankar9530
    @reshmishankar9530 Před rokem

    🙏🙏🙏🙏

  • @somasundaram8940
    @somasundaram8940 Před rokem +2

    .கோடிநண்றி.அய்யா

  • @bharathidasan4368
    @bharathidasan4368 Před rokem +1

    மகரம் ராசி ,மிதுன லக்கனம் , இதற்கு ஜாதகம் சொல்லுக சார்

  • @manikandandevendran1367
    @manikandandevendran1367 Před 5 měsíci

    Yes

  • @hyderali9981
    @hyderali9981 Před rokem +2

    100.சரினா.உண்மை.

  • @umaannamalai844
    @umaannamalai844 Před rokem

    ஐயா எனக்கு ஐம்பத்தாறு வயதாகிறது நட்சத்திரம் மூலம் லக்கினம் மகரம் தனுசு ராசி தாங்கள் சொல்வது எனக்கு பொருந்துமா

  • @t.t.rajan.1264
    @t.t.rajan.1264 Před 8 měsíci

    శ్రీ 🙏
    🤝🏻Thank you శ్రీ 🙏🏻 🙏🏼

  • @MohanRaj-uq8ct
    @MohanRaj-uq8ct Před rokem

    🙏 KP

  • @somuseenu
    @somuseenu Před rokem

    மகரம் லக்னம் And மேஷம் லக்னத்துக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா sir 12வருடமா காத்துகிட்டு இருக்கேன் pls rply Sir

  • @goatshistorytamil2644
    @goatshistorytamil2644 Před 6 měsíci

    Kanni rasi magara lagnam

  • @somuseenu
    @somuseenu Před rokem

    மேஷம் லக்னத்துக்கு, லக்னாபதி என்ன Sir pls rply.

  • @s.dgaming7318
    @s.dgaming7318 Před rokem +2

    Ayya naan viruchigam rasi magaram lagna sir. Enaku eppadi irukkum sir

    • @mohamedusman8038
      @mohamedusman8038 Před rokem

      Ayya what you said is applicable to magaram rasi as well?

  • @harijaya6887
    @harijaya6887 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-st6nn5ez1t
    @user-st6nn5ez1t Před rokem

    Maharam laknam
    Viruchaka rasi ea poronthomnu irukku

  • @jeevatml4365
    @jeevatml4365 Před rokem

    Yarellam Magaram Rasiyo enaku oru podunga 😊

  • @sushrulz9570
    @sushrulz9570 Před rokem +1

    Mine is Makara lagnam and simha rasi both are contradictory. Which one will be applicable. Simha is ruled by sun and makaram is ruled by Shani and both are enemies rt? So even the gods to be worshipped is different then? Plz guide

    • @tanusha283
      @tanusha283 Před 6 měsíci

      Same.

    • @mirudhu05
      @mirudhu05 Před 3 měsíci

      For me also same. Simam raasi, magara laknam😢😢😢

  • @Blockmagic786
    @Blockmagic786 Před rokem

    நன்றி ஐயா உங்கள் வார்த்தை இயல்பாக நடந்து கொண்டிருப்பதைப் போலவே உள்ளது மகர லக்னத்திற்கு எது நடந்து கொண்டிருக்கிறதோ அதை அப்படியே கூறுகிறீர்கள் சிறப்பான பதிவு ஐயா நன்றி

  • @user-jd9fw9ig5e
    @user-jd9fw9ig5e Před 10 měsíci

    For me mahara... lagnam thanusu Rasi... What about Guru stand

  • @ragavenragav2576
    @ragavenragav2576 Před rokem

    Magaram rasi magaram langanam entha rasi most suitable Life partner?🙏🏿

  • @user-ns6ev9cn4u
    @user-ns6ev9cn4u Před 19 dny

    மகர லக்கினம் சிம்ம ராசி எப்படி இருப்பேன்

  • @dhakshinamurthy1588
    @dhakshinamurthy1588 Před měsícem

    ஐயா நான் கும்பராசி மகரளக்னம்

  • @sundaravadivel9050
    @sundaravadivel9050 Před 6 měsíci

    தூலாரசி‌மகரலக்னம் தெளிவாக கூறவும்

  • @JOTHIPJO
    @JOTHIPJO Před rokem +3

    Ninga solluvathu unmai ayya

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u Před 3 měsíci +1

    100 ku 100 unmai.

  • @thangaselvamsv8125
    @thangaselvamsv8125 Před rokem

    Unmay ayya😢

  • @balajiselvaganapathyastrol8174

    மகரலக்னபலன் சொல்லுங்க
    மகரராசிபற்றி பேசாதிங்க

  • @somuseenu
    @somuseenu Před rokem

    மகரம் லக்னதுக்கு ,லக்னாபதி என்ன Sir pls rply

  • @Shankari_ganyajakshan

    என் 2 குழந்தைகளும் மகர ராசி மகர லக்கினம்
    நான் மகர ராசி கன்னி லக்கினம்
    ரொம்ப நன்றிங்க அய்யா

  • @AnbumalarS
    @AnbumalarS Před rokem

    🙏🙏🙏