மகரம் - 2024 முடிவதற்குள் இந்த கோவில் சென்றால் கோடீஸ்வரன் ஆகலாம் | magaram rasi kovil 2025

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #magaram #aanmeegam #rasipalan
    மகரம் - 2024 முடிவதற்குள் இந்த கோவில் சென்றால் கோடீஸ்வரன் ஆகலாம் | magaram rasi kovil 2025
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 120

  • @kadhambam2.O
    @kadhambam2.O Před měsícem +39

    தாய் வீடும் பகையாக இருக்கு ஐயா

  • @abi._.sparklz
    @abi._.sparklz Před měsícem +49

    எங்க அம்மா அப்பா நினைச்சிதான் தினமும் கவலை படுறேன்.

  • @veluMithra830
    @veluMithra830 Před měsícem +50

    எனக்கு இந்த காலகட்டத்தில் முதல் எதிரியாக என் மனைவி மாறிவிட்டாள்..
    அனுசரித்து போய்க்கொண்டிருக்கிறேன் 😔😔😔😔😔... சாமி

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 Před měsícem +24

    சாமி கூடவே இருந்து எல்லாம் பார்த்த மாதிரியே அப்படியே எடுத்து சொல்கிறீர்கள் மிக்க நன்றிங்க🎉🎉🎉

  • @Yarowne
    @Yarowne Před měsícem +10

    அருமை அருமை அருமை 💯 உண்மையை சொல்கிறீர்கள்

  • @THAHATHAHA-fs9nx
    @THAHATHAHA-fs9nx Před měsícem +10

    அதிர்ஷ்டம் ,ஏற்பட ,காரிய தடங்கல்கள் விலக எந்த கோவில் செல்ல வேண்டும் சுவாமி? நான் மகர ராசி தான் ..நன்றி, வணக்கம்

  • @dpssamy7585
    @dpssamy7585 Před 4 dny

    Good. Good information iyaaa!
    Neenga Nallaa Erukkanum iyaaa! God bless you and your family members Please go and worship Sani God at Thirunallar immediately without loss of time it's the order of Sani God Don't neglect don't neglect don't neglect

  • @ponnusamydollar8561
    @ponnusamydollar8561 Před měsícem +6

    Thank you for your spiritual guidance🎉🎉🎉🎉🎉

  • @msk3066
    @msk3066 Před měsícem +3

    Ithuvarai yarum sollatha parikaarankalai sonneerkal iyya. Muyarchi seithu paarkirom nandri.

  • @user-md1jm8tb6v
    @user-md1jm8tb6v Před 28 dny +6

    சனீஸ்வரனுக்கும் சூரியனுக்கும் ஆகாது என்பர் ஆனால் தாங்கள் மகரராசிகாரரை சூரியனுக்கு அபிஷேகம் செய்ய சொல்கிறீர்கள்
    இதற்கான விளக்கம் தேவை

  • @ganyk13
    @ganyk13 Před měsícem +2

    Liked it very much . Very detailed explanation on various aspects . Thank you .

  • @ramachandranchandran2119
    @ramachandranchandran2119 Před měsícem +2

    Very good massage vazthugal ayya.

  • @AbhiladeviAbhi18
    @AbhiladeviAbhi18 Před 20 dny +1

    Super ayya thank you ayya

  • @devikaanand4276
    @devikaanand4276 Před měsícem +1

    அருமை....நன்றி ஐயா

  • @hvharshitha2838
    @hvharshitha2838 Před měsícem +3

    100% correct.

  • @SenthilKumar-uk4pv
    @SenthilKumar-uk4pv Před 24 dny +1

    Thanks Ayya

  • @chermaduraichermadurai5926

    நன்றி ஐயா

  • @kavithaselvaraj6573
    @kavithaselvaraj6573 Před měsícem +3

    Wow....true

  • @bindufantastic1266
    @bindufantastic1266 Před 28 dny +1

    Neenga sonna oru vishayam correct, ena nan ithu niraye time yosichu irunnirukku, nan.mathavarkalukku uthavi seyvatharkku pirantha janmam nu😂😂😂 teaching is my profession, friends ku help, family sollave venda, aana vaazhkai fulla kenji kenji vazhanum pole

  • @karthkarthik7628
    @karthkarthik7628 Před měsícem +8

    ஐயா சாமி நீங்க சொல்றது எல்லாமே சரி அப்படி எல்லாம் சொல்ல முடியாது
    100%
    மகர ராசி
    புரிதல் இல்லாத மனிதர்கள் உறவுகளாக வந்து..
    மகர ராசியின் அறிவை சரியான அறிவா..
    இல்லை நமக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறதா...
    என்று எண்ணும் அளவுக்கு உறவுகள் வந்து சேரும் முக்கியமாக மனைவி...
    நீங்கள் ஒரே ஒரு அறிவுரை மட்டும் சொல்லுங்கள்...
    மகர ராசியில் பிறந்தவர்கள் கல்யாணம் செய்து மனைவி என்ற பந்தத்துடன் வாழ நினைக்க வேண்டாம் என்று...
    நன்றி🙏

  • @varath100
    @varath100 Před měsícem +3

    அலுவலக பணி இடமாற்றம் கிடைக்க ஊதிய உயர்வு கிடைக்க எந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் சாமி?

  • @rajandmk5075
    @rajandmk5075 Před měsícem +6

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான்.எனக்கு அரசு வேலை கிடைக்குமா

  • @user-yy1vo9zn9d
    @user-yy1vo9zn9d Před měsícem +4

    அய்யா...இது ஆண்களுக்கு மட்டுமா பெண்களுக்கும் பொருந்துமா

  • @arumugamarumugam320
    @arumugamarumugam320 Před měsícem +4

    நடப்பவையெல்லாம் நல்லவையாக எடுத்துக் கொள்வோம்

  • @AISHAHAISHAH-qr7sd
    @AISHAHAISHAH-qr7sd Před měsícem +2

    Yas very true

  • @shivanantha
    @shivanantha Před měsícem +2

    உண்மை சொன்னிர்கள் ஸ்வாமி

  • @muniasamysamy8014
    @muniasamysamy8014 Před měsícem +1

    சாமிநன்றி❤❤❤

  • @user-qj9nb2wo9x
    @user-qj9nb2wo9x Před měsícem

    மிக்க நன்றி ஐயா

  • @ravirajanraja1238
    @ravirajanraja1238 Před 17 dny

    குருவே சரணம் 🙏

  • @SankarMurugan-yo6rr
    @SankarMurugan-yo6rr Před měsícem +1

    Om nama shivaya potri potri potri

  • @VetripandiyanVetripandiyan

    mamanar manavi ellarum ethirpa irukku romba Kastama irukku thiruvonam match at him

  • @ufakbar4344
    @ufakbar4344 Před měsícem +1

    🙏Ayya. Mithunamm. Radiku. Sollumga. Pls. Thank you 🙏

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu Před 13 dny

    🙏 ஓம் ஈஸ்வரா 🦚 குரு தேவா 🙏

  • @vikrammodifan
    @vikrammodifan Před 11 dny

    super

  • @varshinianand8415
    @varshinianand8415 Před 9 dny

    திருக்கவிஸ்தலம் ...இந்த இடம் எந்த மாவட்டம் ...மதுரைல இருந்த bus ரூட் சொல்லுங்க ப்ரோ...plz

  • @tharunthashwin182
    @tharunthashwin182 Před měsícem +3

    ஐயா வணக்கம் தொழிலில் மிகப் பெரிய உச்சம் தொட்ட என்ன செய்ய வேண்டும்

    • @guruprasath5401
      @guruprasath5401 Před měsícem +1

      என்ன செய்ய வேண்டும்????

  • @sreeramesh2514
    @sreeramesh2514 Před 15 dny

    Swamy naanum enoda son rendu perum magara raasi tha enaku evlo kastam vanthalum paravala but enoda magan nalla iruntha pothum pavam enoda magan😢😢😢

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 Před měsícem +1

    Good info

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham Před 27 dny

    கடன் பிரச்சினை கு அய்யா

  • @SaanviKadir
    @SaanviKadir Před 6 dny

    Business development

  • @kalimuthu529
    @kalimuthu529 Před měsícem +2

    Endru mari en valkaila na sorvadatha ella unga thagavaluku nandri 😮

  • @indrayanallaneram
    @indrayanallaneram Před měsícem

    Kanniyakumarila koil la vittuteenga saami 🙏🏻om gurupyo namaha🙏🏻

  • @KannanSalemRangaraj-ld7xl
    @KannanSalemRangaraj-ld7xl Před měsícem

    Sami
    100%True🎉

  • @claraclara6881
    @claraclara6881 Před měsícem +1

    Crows are not eating my food. My family members are troubling me. How to remove negativity. Please help me soon.

    • @k.a.gayathribanu11a95
      @k.a.gayathribanu11a95 Před měsícem +1

      First you will give the water for crows every day and you will put the curd rice with ell.எள்

    • @seathacr4984
      @seathacr4984 Před měsícem

      Keep boiled egg for crows

  • @shivaamn6074
    @shivaamn6074 Před 16 dny

    ஐயா மீனம் ராசி சொல்லுங்க

  • @tamilselvank34
    @tamilselvank34 Před 29 dny

    Ok

  • @janajana-qt2oz
    @janajana-qt2oz Před 17 dny

    ஐயா நான் இலங்னக நாட்னட செந்தவன் நான் இலங்னகயில் உள்ள எந்த கோயிலுக்கு பேகலாம்.ஐயா

  • @suganthinimahesan9452
    @suganthinimahesan9452 Před 13 dny +1

    நான் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறேன். இந்த நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு போக முடியாது. வேறு பரிகாரம் இருக்கிறதா.

  • @jayasrirengaraj7490
    @jayasrirengaraj7490 Před 12 dny

    Thirunallar suriya sthalam

  • @ramakrishnan5130
    @ramakrishnan5130 Před 9 dny

    எனது தந்தை இறந்து மூன்று மாதங்கள் ஆகிறது. திருநள்ளாறு செல்லலாமா

  • @sathiyasathiya3330
    @sathiyasathiya3330 Před 3 dny

    ஐயா நானூம் மகரராசிதான் கோமணம் மட்டும்தான் மிச்சம் அது தப்புமா சாமி

  • @Valcano24
    @Valcano24 Před měsícem +2

    சாமி திருகவித்தலம் எங்கு உள்ளது என்று கூறுங்கள்

    • @kannansadhasivam6756
      @kannansadhasivam6756 Před měsícem

      கபிஸ்தலம். கும்பகோணம் to பாபநாசம்.

    • @Valcano24
      @Valcano24 Před měsícem

      @@kannansadhasivam6756 Thank you so much Sir

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 Před 23 dny

      கபிஸ்தலம் பண்ணையார் என்று ஜி. கே. வாசன் அப்பா ஜி. கருப்பையா மூப்பனாரை சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுப் பேசுவார் அது நினைவிருக்கிறதா? ​@@Valcano24

  • @kudiyumkudithanum5149
    @kudiyumkudithanum5149 Před měsícem

    குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வரன் கோவில்

  • @rkmcreators617
    @rkmcreators617 Před měsícem +2

    Pakravarkum porimai illa etha kovilnu sollugapa

  • @vjayaganesh695
    @vjayaganesh695 Před měsícem

    🎉❤

  • @sugunadevi74
    @sugunadevi74 Před měsícem

    Kai ragai pakringala sir

  • @balasubramanik1091
    @balasubramanik1091 Před 21 dnem

    Uppuli appan kovil enga இருக்குங்கன் சொல்லுக iyya.

    • @C.G361
      @C.G361 Před 10 dny

      Kumbakonam pakkam

    • @apkl7887
      @apkl7887 Před 9 dny

      Near thirunageswaram.ragu kovil ku pakathula

  • @vpsamykannu6051
    @vpsamykannu6051 Před 11 dny

    திருஆனை காவல்

  • @kumarb8759
    @kumarb8759 Před 15 dny

    3:50

  • @sajjansmilezs5437
    @sajjansmilezs5437 Před měsícem +2

    Job pochi iyya 😞

  • @apkl7887
    @apkl7887 Před 9 dny

    மகரம் லக்னத்திற்கு இது பொருந்துமா

  • @vpsamykannu6051
    @vpsamykannu6051 Před 11 dny

    திரு அன்னை காவல் எங்கு உள்ளது ஐயா

  • @vivihaha8213
    @vivihaha8213 Před měsícem +3

    Naan Krishna bakhtan.Eppadi Sivan allayam selvathu.

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před měsícem

      கிருஷ்ண பக்தராக இருந்தால் சிவன் கோவிலுக்குப் போகக்கூடாது என்று யார் சார் சொன்னாங்க? எல்லாம் வல்ல இறைவனுக்கு கிருஷ்ணன், சிவன் என்று நாம்தான் பெயர் வைத்தோம், அதனாலேயே அவன் வேறு வேறு என்று பொருள் அல்ல. சிவன் சைவர்களை மட்டுமே படைத்தானா? கிருஷ்ணன் வைணவர்களை மட்டுமே படைத்தானா? இயேசு கிறிஸ்துவர்களையும், அல்லா இஸ்லாமியர்களையும் படைத்தனர் என்று சொல்கிறீர்களா? நம்மைப் படைத்தவனுக்கு பெயர் வைக்க நாம் யார்? நமது பெற்றோருக்கு நாம்தான் பெயர் வைத்தோமா?

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY Před měsícem +3

      எல்லா சாமி ஒன்னு தான் போய் பாருங்க சரியாயிடும்❤

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před měsícem +2

      சூரியன் ஒண்ணுதான் இருக்கா? இல்லாட்டி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சூரியன் இருக்கா? உலகம் முழுவதும் சூரியனை ஒரே பேரு சொல்லிதான் கூப்பிடுறாங்களா? இல்லாட்டி அவங்கவங்க மொழியில் சூரியனுக்கு பேர் வச்சு கூப்பிடுறாங்களா? அதேமாதிரிதான் நாம கும்புடுற சாமியும். நாம தான் அவருக்கு பேரு வச்சோம், ஆனால் அவரு ஒரே கடவுள்தான்.

    • @parathidassan800
      @parathidassan800 Před měsícem +5

      ஹரியும் சிவனும் ஒன்று...அறியாதவர் வாயில் மண்ணு

    • @vivihaha8213
      @vivihaha8213 Před měsícem

      @@parathidassan800 can you explain more on this.If don't know I can give a good explanation.Reply.

  • @RanjithVikash
    @RanjithVikash Před 23 dny

    Oru Kovil kuda pakkathula illa I am dindugal

  • @valarmathi519
    @valarmathi519 Před měsícem

    🙏🙏🙏🙏🙏👌

  • @vivihaha8213
    @vivihaha8213 Před měsícem +3

    Evvargalukku veru velaiye
    illai.Karmavaii entrum
    vella mudiyathu.

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY Před měsícem +3

      சும்மாதான் அட்லீஸ்ட் இதை கேட்டு எவனாவது உயிரோடு இருப்பான் இல்ல❤❤❤ மகர ராசி எத்தனை பேர் இன்னைக்கெல்லாம் சாகுற நிலைமையில் இருக்கான் தெரியுமா தலைவரே😂😂

    • @vaidevijeeva
      @vaidevijeeva Před měsícem

      ​@@INFINITY-TY-TYyoww unaku sirippa irruka bro

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY Před měsícem

      @@vaidevijeeva yov magara rasi ya na ... Padatha paadu paduran... Uyir mattuthan irukku athukkuthan apudi potturakkan, chumma orutharu nallatha solluraru athaiyum karma kurma'nu varanungalaenu😡😡🔥... Ippo ne enna solla vara 😂😂😂

    • @vaidevijeeva
      @vaidevijeeva Před měsícem

      @@INFINITY-TY-TY yow bro naanu makhara easi tha yaa. Naa kooda neenga vera raasiya irrundhutu cmt potu sirikirigalo nu neniche bro.

    • @agnidevi2643
      @agnidevi2643 Před měsícem

      Mudiyala

  • @KIKE4661
    @KIKE4661 Před 11 dny

    9.14 உப்பில்லியப்பன் கோவில்

  • @r.p.samuthuram837
    @r.p.samuthuram837 Před 8 dny

    நன்றி ஐய்யா

  • @sakthivelAE9922
    @sakthivelAE9922 Před měsícem +2

    Thanks ஐயா