லக்கினாதிபதி பலம் பெற சூட்சுமங்கள் | மகரம் | Capricorn

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 101

  • @nirmalav9972
    @nirmalav9972 Před rokem +13

    ஆசிரியர் தின வாழ்த்துகள்

  • @premlatha7054
    @premlatha7054 Před rokem +3

    எங்களுக்கு ஜோதிட ஆசிரியர் நீங்க தான்... 🙏🙏
    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 🙏💐

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 Před rokem +1

    மிக்க நன்றி ஆசான் ஜீ, நீங்கள் சொல்வதை கண்டிப்பாக கடைபிடிக்கிறேன் 🙏

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Před rokem +1

    இந்த பதிவுல tips ல super குருஜி நல்லெண்ணெய் தீபம்.

  • @naliniguruprasanna2905

    Thanks for the knowledge shared...nice to hear goodness of sani bhaghavan ..

  • @hellogowtham
    @hellogowtham Před rokem

    மிக்க நன்றி ஜீ.🙏🙏🙏

  • @nagarajanerode
    @nagarajanerode Před rokem +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @sabbithapandurangha3264

    Vanakkam Gurujii🙏 Valuable information about Makara lagnam, iam also Makara
    Lagnam🙏🙏💐😊

  • @kanagalakshmi1998
    @kanagalakshmi1998 Před rokem

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் குருஜி

  • @vinayagaselviselvi401

    சிறப்புங்க சகோ நன்றிகள் 🥰🙏🙏

  • @ravikumarkumar1718
    @ravikumarkumar1718 Před rokem +1

    நான் மகர ராசி மகர லக்னம் sir
    நீங்கள் சொல்லும் அனைத்தும் அனுபவித்து வருகின்றன் .. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை யாக இருக்கிறது.

  • @srivarshinee4027
    @srivarshinee4027 Před rokem +1

    Happy Teachers day sir 🙏beautiful explanation crystal clear explanation suberb knowledge hatts of to you sir keep Rocking sir expecting more knowledge from you sir .OM NAMO BHAGHAWADE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Před rokem

    Mikka nantri Sri ji

  • @astrouniverse8888
    @astrouniverse8888 Před rokem

    ஆசிரியர் தின வாழ்த்துகள் அய்யா

  • @aksharadulasi
    @aksharadulasi Před rokem

    இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா 💐💐🙏🙏

  • @ayyapanayyapan74
    @ayyapanayyapan74 Před rokem

    ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்

  • @kalaiselvisaravanan-oo2sr

    மகர லக்னகாரர்களுக்கு உங்கள் இந்த பதிவு நேர்மறை அதிர்வுகளை கொடுக்கும் ....நன்றி குரு ஜி..எனக்கும் ..

  • @gajalakshmim9512
    @gajalakshmim9512 Před rokem

    Super suggestion Godfather 👌

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 Před rokem

    Super Guru ji 🙏💯🌟🌈

  • @chithras5056
    @chithras5056 Před rokem

    Super explanation..

  • @thurkaventhan8457
    @thurkaventhan8457 Před rokem

    Thank you 🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga guru ji sir 🙏

  • @mydearartchannel7955
    @mydearartchannel7955 Před rokem

    Nandri guruve🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Před rokem

    Nantri

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Před rokem

    ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

  • @vs.tharvintharvin4480

    Super sir Very Thanks

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Před rokem

    ஆசானுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • @johannamarystephen5334
    @johannamarystephen5334 Před rokem +1

    Guruji, Waiting for Kumbam for a long time. still early waiting. Happy Teacher's day 🙏

  • @vishnu.venkateswaran5595

    Vanakkam ayya
    Namasam
    5am ithamana
    Dhanusil sanieeswarar
    Magarathil guru
    Ithu naala parivarthanaiya ayya
    Nandri 🔥💙 ayya

  • @krishnamoorthykunchithapat1173

    thanks guruji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před rokem +1

    Happy Teachers Day Gurujii🙏🙏🙏🙏🙏

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Před rokem

    ஆசிரியர் தின வணக்கம்...

  • @umamaheswaritatiya6384

    Vanakkam ayya, happy teachers day 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Thanks, sir 🙏

  • @sathyakalaloganathan6917

    வணக்கம் குருஜி. 🙏

  • @gowriramanan1807
    @gowriramanan1807 Před rokem

    குருவே சரணம்🙏🙏🙏

  • @periyasamyrevathi2486

    Vanakkam guruji 🙏🙏🙏🙏🙏🙏 my son mahara laknam

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Před rokem +4

    Waiting for 1 month நன்றி குருஜி 🙏🏻 ஆசிரியர் தின வாழ்த்துக்கள் குருஜி

  • @ilayapj1719
    @ilayapj1719 Před rokem

    Happy teachers day guruji

  • @narayannarayan1536
    @narayannarayan1536 Před rokem

    Happy teachers day guru

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem

    குருவே வணக்கம்

  • @muthur9798
    @muthur9798 Před rokem

    Happy teachers day dear sir

  • @sankarkumar4251
    @sankarkumar4251 Před rokem

    மதியம் வணக்கம் ஐயா 🙏🙏

  • @dancewithme1716
    @dancewithme1716 Před rokem

    Happy teachers day 🌸

  • @charanya6266
    @charanya6266 Před rokem

    Thanks Sir 🙏🙏🙏….Two more weeks to go for Meena lagnam 🤔

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +2

    🙏🙏🙏

  • @jeevidhabalasubramaniam535

    Belated teachers day wishes sir..am too Capricorn sir

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před rokem

    waiting

  • @Godha465
    @Godha465 Před rokem

    Happy Teacher's day!

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி (குரு)ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • @madurai5927
    @madurai5927 Před rokem

    Mithuna laknam life change pana parikaaram video podunga sir 🙏

  • @jagadeeshwarikalaivanan1604

    Om saranaagadha theenartha parithrana paraayani sarva saasthi hari devi narayani namosthuthi ... Idhan porul, vilakkam yenna ......

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Před rokem

    Guruji, for our comment , if u give reply na , v can understand your point. Please. Time is the problem I think. But please GURUJI

  • @mohanraammohanraam1783

    Sir, my lagnam makaram... Rasi simmam... Sani in 11th house... 5 grahas in 8th house... Guru sight in 8th house as 5 sight....

  • @knclaz37
    @knclaz37 Před rokem +1

    Vanakkam sir magaralagnam thulamrasi 3rdhouse kethu 6th house guru 7thhousechevvai 8thhouse Sani 9thhouseragu 10thhouse suriyan Chandran sukran 11thhouse budan vayathu 42 birthplace madurai budan Desai yenakku not ok adutha kethu Desai eppadi irukum? Idthuvarai naan maduraiai vittu yendha veliyur sendrathilai naan veliyur or velinaadu selvatharku chance Iruka? Chance irundhal eppothu kidaikum? Sollunga sir

  • @ashoknarayananv5510
    @ashoknarayananv5510 Před rokem

    Happy Techers Day

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Vannakam geee vannakam geee

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před rokem

    1 st view ji

  • @M.RameshRaja
    @M.RameshRaja Před rokem +1

    குருவே, என் ஜாதகத்தில் ,லக்னாதிபதி - சனி 12இல் மறைந்து(உடன் பவுர்ணமியை நெருங்கும் சந்திரன்) + வக்ரம்,😭, ராசி (தனுசு)அதிபதி குரு - 6 இல் தனித்து மறைவு😭😭, எனக்கு யார் பலம்??, நான் எந்த ராசி கல்லை அணிய வேண்டும்???, தெளிவு படுத்துங்கள் குருவே...🙏🙏

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 Před rokem

    Sir neengalumagara lagnam

  • @M.RameshRaja
    @M.RameshRaja Před rokem +1

    குருவே சரணம்.., குருஜி.., நான் மகர லக்னம்,தனுசு ராசி. என் ஜாதகத்தில் சனி (12இல் ) வக்ரம். குரு 6 இல் இருந்து சனியை பார்க்கிறார். நான் நீங்கள் கூறியது போல வைரம் அணியலாமா?? அல்லது மஞ்சள் நிற கல் அணியலாமா???🙏

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Před rokem

    Guruji, magara lagnathirikku pudhan 6aam athipathi also, but you are recommending maragatham stone? Vairam best thaaney?

  • @vidyasarathi15
    @vidyasarathi15 Před 3 měsíci

    What if Shani gets vakram in kumbha???

  • @jagadeeshwarikalaivanan1604

    Arul anikku 39 varusham thasaium ,porul anikku 74 varusham thasaium irukiradhu indhan soochamam yen ?
    Idharkana vedio pathividungal aiyya ....

  • @princen4902
    @princen4902 Před rokem

    வணக்கம் குரு ஜி ஸ்திர ராசியான ரிஷபம் ,சிம்மம் ,விருச்சிகம், கும்பம் இவற்றில் ராசி, லக்னம் அமைந்தால் என்ன பலன் கிடைக்கும் உதாரணமாக சிம்ம ராசி ரிஷப லக்னம், விருச்சிக ராசி சிம்ம லக்னம் இதை சார்ந்த வீடியோ போடுங்க குரு ஜி

  • @10thtutioncenter24
    @10thtutioncenter24 Před rokem +2

    Neengalum makra lagnam, I know sir

  • @akaashsa2511
    @akaashsa2511 Před rokem +1

    sir pls pls pls sir sunday online live la comment padiga madikiranga sir imeditely problem sir answer pannuga unga video's vidamal par ban nan daily um ennal mudin tha Alavugu vidil erunthu oru velai sapadu oru vayathana pattigu tharan sir Naigalu Dailyum thayir satham pis cut Kat gaigalaku unavu erumbuyalu Arishi Poduven sir enagu Sariilatha thi sai magara Rashi Kadaga laknam 8.il Ragu sevai Thisai Uthiradam natchathiram sir pls sir Amma Appa Husbend Atharavu ilai sir Romba kadu maiyana Sulnilai, ulan Nan Thiyanam seig iren enna enna PoJai Seiyanu mo Athaiyum follow panren en evlavu Kastam Husbend And wife Relain ship gu imedily parigaram solunga pls elorugum useful la erugum sir pls Reply pls pls pls.commends pattinga.ethavathu manathirgu aruthala Pathi tharungal pls.

  • @kamatchikamatchi8464
    @kamatchikamatchi8464 Před rokem

    வணக்கம் ஐயா:
    பெயர் - காமாட்சி.
    பிறந்த தேதி - 21.6.1982.
    பிறந்த இடம் - சாத்தமங்களம் தமிழ்நாடு.
    பிறந்த நேரம் - 9.30 காலை.
    நான் எப்போது விட்டு மேணை வாங்குவேன்

  • @balajichennai8295
    @balajichennai8295 Před rokem +4

    நீலக்கல் அனிந்து அதிக கஷ்டத்தை அனுபவித்தேன்!. பிறகு நானே அதை அணிவதை தவிர்த்தேன்!...

  • @madurai5927
    @madurai5927 Před rokem

    Waiting for Mithuna laknam why life start after 30 years govt job eppo kidaikum 21/8/1994,, 2.50 am madurai 🙏

  • @mathaven8963
    @mathaven8963 Před rokem

    Guruji. Happy teacher 's day. I learned more information from your video. Thank you. ஐயா. 16.9.2004. 3.30 p.m.மகர லக்னம் 8ல் சூரியன் , புதன், செவ்வாய் . செவ்வாய் அஸ்தமனம் ? சூரியன் ஆட்சி, இது நல்லதா ? பதில் தந்தால் மகிழ்ச்சி.

  • @selvamm8458
    @selvamm8458 Před 10 měsíci +1

    👌👍🤝🙇‍♂️🥀🥀🥀

  • @vino-wh3ei
    @vino-wh3ei Před rokem

    சார் லக்னாதிபதி சனி கும்பத்தில் ஆட்சி வக்ரம்‌ என்ன பலன்

  • @ranjitnarayanasamy4536

    Dear Ram Ji,
    Greetings to you Sir!
    I would like to thank you for your videos on astrology. I am learning a lot from you and your videos are very comforting to all of us. We have heard so much about Saneeswaran but we are not sure on the difference.
    Could you please do a video on 7.5 sani, Asthama sani, kanda sani & Janma sani. We would like to know the difference between them.
    Thank you very much!

  • @princen4902
    @princen4902 Před rokem

    வணக்கம் குரு ஜி கன்னி லக்னம் 5இல் குரு 11இல் செவ்வாய் ,சூரியன், புதன், குரு பார்வை உள்ளத்தால் இடம், சொத்து கிடைக்குமா

  • @Jupiter99635
    @Jupiter99635 Před rokem

    கடக லக்னம்

  • @akaashsa2511
    @akaashsa2511 Před rokem

    magara Rashigam poren thuma sir.pls.

  • @sakthimurugan9547
    @sakthimurugan9547 Před rokem

    Sir raasikkum ethu poruthumma

  • @karthika.k20
    @karthika.k20 Před rokem +1

    மகர லக்கணம் லக்னாதிபதி 7 இல் வக்ரம் , வக்ரம் ஆகி இருந்தால் அவர் வலிமை குறைந்த நிலையில் தான் இருப்பாரா அல்லது வலிமை மிக்க நிலையில் இருப்பாரா

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow Před rokem

    அய்யா: சனி மாரகாதிபதியாகவும்,ஆயுள் காரகனாகவும் வந்து மற்றொரு மாரகாதிபதி சூரியன்,சனியுடன் லக்னத்தில் 12 ஆம் அதிபதியுடன் கூடி நின்று இவர்களை குரு 5 ஆம் பார்வையாக பார்க்க, பாதகாதிபதி 12 இல் மறைய இவருடைய ஆயுள் எவ்வளவு?

  • @kanagaraj3319
    @kanagaraj3319 Před 5 měsíci

    வணக்கம் குருஜி நானும் என் மனைவியும் மகர லக்ணம் எனக்கு ரிசபத்தில் சனிபாகவன் என் மனைவிக்கு துலாத்தில் உச்சம் எப்படி இருக்கும் ஐயா

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Před rokem

    குரு ஜி 4 ம திசை சனி ட்கிசை யோகமா தோசம

  • @venugopal.vvenugopal.v750

    குருஜி வணக்கம் மகர லக்னம் என்றால் முதலில் நிற்பது நானே

  • @charanya6266
    @charanya6266 Před rokem

    இவர்களுக்கு எந்தெந்த ஹோரைகள் நன்மை பயக்கும்.

  • @jayaprakash2519
    @jayaprakash2519 Před rokem

    🙏🙏🙏