குஜராத்தில், எருமை மாட்டைக் குறிப்பிட்டு மோடி பேசியது ஏன் தெரியுமா? - பத்திரிகையாளர் சமஸ் | PTT

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    குஜராத்தில், எருமை மாட்டைக் குறிப்பிட்டு மோடி பேசியது ஏன் தெரியுமா? - பத்திரிகையாளர் சமஸ் | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 331

  • @thennavanthennavan1059
    @thennavanthennavan1059 Před 29 dny +118

    எருமை எருமை பற்றித்தான் பேசும்

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Před 28 dny +4

      சபாஷ்

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 Před 28 dny +1

      அருமை 🎉🎉🎉

    • @S.Anandhan-yv7vy
      @S.Anandhan-yv7vy Před 28 dny

      Nee panni

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Před 28 dny +1

      ஜூன் நான்காம் நாள் எல்லாம் தெரியவரும்....
      பாஜக 350 + வெற்றி பெறும்👍👍👍👍👍👍

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 Před 28 dny

      @@kandhasamy1002 இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க நம்புங்க நம்புங்க கடைசி வரைக்கும் ஜூன் 4-ஆம் தேதி தெரியும்

  • @RKLCan
    @RKLCan Před 29 dny +73

    Samas மிகவும் தைரியமாக பேசுகிறார். சக்திவாய்ந்த அரசுக்கு எதிராக தமிழனால் மட்டும் தான் முடியும்

    • @user-gp2bg9nk6y
      @user-gp2bg9nk6y Před 29 dny +1

      சமாஸ் போடா

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n Před 29 dny

      Ada Poda Thamizha Tasmac Gaanja Cinema idhai vechi oru ma.....um pudunga mudiyaadhu

  • @palanipalani7114
    @palanipalani7114 Před 29 dny +60

    அடுத்து டெல்லியில் விவசாயிகள் இந்த எருமையிடம் மனு கொடுத்து போரடி எல்லாம் பார்த்துவிட்டனர் இதில் எருமை யார் என்று தெரியும்

    • @nadarajanv3613
      @nadarajanv3613 Před 29 dny +1

      Appateyavathu.evm.seyal.patu.matrappatum.athai.thaverkka.thavaru.seyparkal.eppothe.kantethu.vaiyungal

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb Před 28 dny +5

    எருமை பற்றி பேசி தான் எவ்வளவு கீழ்த்தரமானவன் என் மக்களுக்கு உணர்த்தி விட்டார்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Před 28 dny +20

    ஒரு பேடியோடு வாழ்ந்து
    விடலாம்.
    ஒரு கேடியோடு வாழ்ந்து
    விடலாம்
    இந்த மோ...யோடு வாழமுடியாது மக்கள்
    போராடிக் கொண்டிருக்கிறோம்.

  • @jeraldarockiaraj1619
    @jeraldarockiaraj1619 Před 28 dny +5

    மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் ஒரு வேலை தேர்தல் ஆணையம் உத்ரவாதம் கொடுத்து விட்டதோ

  • @Thanjaibala
    @Thanjaibala Před 29 dny +37

    கடைசியாக அவர்கள் சொன்னது 420 தொகுதிகள் என்பது IPC 420 ன்ன என்ன என்பது பற்றி அவர்களே அவர்களைப் பற்றி சொல்லிவிட்டார்கள்!

  • @user-lb2dk8kt1h
    @user-lb2dk8kt1h Před 28 dny +25

    இயலாத கழுதை நாக்கை நாக்கை நீட்டுமாம். அதை மாதிரி எருமை மாடு இன்னொரு எருமையைப் பற்றி பேசுது. 🦬🦬🦬🦬🦬

  • @Vincent-cd7yw
    @Vincent-cd7yw Před 28 dny +6

    வருங்காலத்தில் எருமைக்கு நல்ல பெயர்
    சொல்லலாமா மோடின்னு.

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Před 28 dny +4

    அட எருமைக்கு பொறந்தவனே. 🤣😁😜😂

  • @Naren.Alappan
    @Naren.Alappan Před 28 dny +8

    மோடி என்ற நரகாசுரனை
    இந்த நாட்டு மக்கள் துரத்தி அடிக்கும் காலம் இது

  • @thameemulansar63
    @thameemulansar63 Před 28 dny +3

    எருமைகள்.... எருமைகளை பற்றிதான் சிந்திக்கும்....!

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 Před 28 dny +4

    பெட்ரோல் டீசல் விலை குறைந்து விட்டதா மத்திய அரசு பிள்ளைகள் எல்லாம் குறைந்து விட்டதா 10 ஆண்டில் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதா வங்கி கணக்கில் ஒரு ஒரு குடும்பத்திற்கும் 15 லட்சம் போட்டு விட்டாரா நாட்டை வல்லரசாகி விட்ட நரேந்திரனும் அனுஷாவும் பிஜேபி என்ன செய்துவிட்டார்கள் 400 தொகுதி வெல்வோம் என்று சொல்வதில் என்ன உண்மையுள்ளது இவர்கள் நம்பிக்கையின் நட்சத்திரம் தேர்தல் ஆணையம் தாமரை பூ பூக்கும் கம்ப்யூட்டர் மிஷினை இவர்கள் பேசுவது வெட்கக்கேடாக உள்ளது

    • @elumalaielumalai3259
      @elumalaielumalai3259 Před 28 dny +1

      😢😮😅 பத்தாண்டு காலமாக பிஜேபி செய்த சாதனைகள் கொலை கொள்ளை கற்பழிப்பு நாட்டையே சூறையாடி விட்டார்கள் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாமா இவர்களுக்கு ஏது சூடு சொரணை வீக்கம் படு பாதகர்கள்😮😢😊

  • @geetharanin9896
    @geetharanin9896 Před 28 dny +7

    இரண்டு எருமை சுத்தி கிட்டே இருக்கு யாருக்காவது வேணுமா?

  • @thooyamani242
    @thooyamani242 Před 28 dny +17

    தேர்தலில் தோற்றா எருமைகளை மேய்க்கத்தான். டீ போடணும் இல்லை.

  • @user-pc6py3st5v
    @user-pc6py3st5v Před 28 dny +5

    15லட்சம் என்ன ஆச்சு கேஸ் விலை என்ன அமெரிக்கன் டாலர் என்ன விலை (அமிர்ஷா மோடி ) ( பிராட் )

  • @jonasjohn5988
    @jonasjohn5988 Před 28 dny +28

    சட்டிதலையன் அடுத்த மாதம் திகார் ஜெயில்ல

    • @amindmkmohamed5250
      @amindmkmohamed5250 Před 28 dny

      இந்த அதிகாரதிமிர்..
      அராஜக பரப்புரை.மிரட்டல்
      இவைகள் பிஜேபியின்
      தோல்விக்கு வழி வகுக்கும்....

  • @rajamanim3104
    @rajamanim3104 Před 29 dny +29

    அவன். ஒரு. எருமை. மாடு. அவன். அப்படித்தான். பேசுவான்

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 Před 28 dny +10

    இவ்வளவு உறுதியாக 400 இடம் என்று சொல்கிறார் என்றால் , அது EVM மூலமாக மட்டுமே நடக்க சாத்தியம் உண்டு. அதை செய்து முடித்து விட்டார்கள் என்றே கருத வேண்டி உள்ளது.

  • @thameemulansar63
    @thameemulansar63 Před 28 dny +2

    சமஸ் மிகச்சிறந்த அரசியல் திறனாய்வாளர்...!
    விருப்பு, வெறுப்புகளின்றி, சமரசமற்று பிரச்சினைகளை கையாளுகின்ற ஊடகவியலாளர்....!
    வாழ்த்துக்கள் திரு, சமஸ் அவர்களே...!

  • @SenthilKumar-gl5gs
    @SenthilKumar-gl5gs Před 29 dny +19

    India alliance mass win

  • @syedanwersyedanwer462
    @syedanwersyedanwer462 Před 28 dny +14

    வினை விதைத்தவன்வினை அறுப்பான் தினை விதைத்தவன் திணை அனுப்பான்.

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 Před 29 dny +25

    மோடி அவரது பரம்பரையை நினைவு படுத்தி இருப்பார் (எருமை)

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Před 29 dny +28

    400இடங்கள் என்றால் ஏன் காங்கிரஸ் கட்சி பிரதமரை பேசவேண்டும்?

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Před 28 dny +2

    சங்கிகலாக இருப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம். தலைமை என்ன முட்டாள்தனமான தரம் தாழ்ந்து பேசினாலும் மனசாட்சியற்று முட்டுக் கொடுத்தே ஆகனும்.

  • @hajamohaideenmohamedyusuf2054

    தேர்தல் ஆணையத்தின் உதவியோடு 400 ஐ எட்டும்.

    • @rameshj8307
      @rameshj8307 Před 29 dny +5

      தேர்தல் ஆணையத்தின் உதவியால் தான் விடியல் இங்கு ஆட்சி பிடித்ததா

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Před 29 dny +5

      400 மட்டும் இல்ல விட்டா 543 நாங்களே என்று கூட சொல்வாங்க

    • @pumu7752
      @pumu7752 Před 29 dny

      ​@@rameshj8307correct,Inga evm ok ana North la fraud dmk solrathu😂

    • @Besties538
      @Besties538 Před 28 dny

      Very correct, Election Commission has 3 RSS people

    • @B.Genuiness
      @B.Genuiness Před 28 dny

      ஒன்னு admk இல்லனா dmk ரெண்டு பேர் தான் ஜெயுக்கணும். உங்க பிஜேபி யா ஜெயிக்கும்.

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 Před 28 dny +14

    எருமை பாட்டனாவில் அல்லவோ குஜராத்திலுமா?

  • @rahamathullahbasheerbashee23

    மனித உருவத்தில் விலங்குகளின் எண்ணங்கள்

  • @rajans9888
    @rajans9888 Před 29 dny +4

    Super vilakkam bro tgu

  • @muruganpr4550
    @muruganpr4550 Před 28 dny +2

    மக்களுக்குஎதுவும்(விலைவாசியைகுறைக்காமல்)செய்யாமல் அடுத்தவர்களைகுறைகூறிதன்குறைதெரியாதுஎன்றுநினைத்து பொய்யேபேசிமக்களைஏமாற்றமுடியாது

  • @user-fh7zd5bt1y
    @user-fh7zd5bt1y Před 28 dny +2

    எருமை மாடுகளின் ஓட்டு தேடவேண்டாமோ?
    நோட்டுக்கட்டு கொடுக்காமல் / 550 இடங்களிலும் வெற்றி உறுதியாகி விட்டது / எருமைகளுக்கு பட்டன் அமர்த்தத் தெரியா விட்டாலும் / தெரிந்தவர்கள் / ஆயிரங்கள் கூடவே இருக்கிறார்களே..?

  • @bashaadam5914
    @bashaadam5914 Před 29 dny +7

    Samas ♥️❤️😍✅💯🎉👍👌

  • @mahesha5759
    @mahesha5759 Před 29 dny +14

    கிழிச்சது போதும் கிளம்புங்க

  • @Besties538
    @Besties538 Před 28 dny +3

    Very confidence about EVM

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn Před 28 dny +2

    அவங்க நினைச்சா என்னும் முன்னே முன்னிலையில் ன்னு சொல்லுவாங்க

  • @somanns5679
    @somanns5679 Před 28 dny +2

    எப்படியும் vvpad ல் அவர்களால் எதையும் செய்ய முடியும் என்னும் திமிர்

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy Před 28 dny +2

    எருமையின் அறிவுத்திறன் இந்தியாவை வல்லரசு ஆக்கும்.

  • @asraja27
    @asraja27 Před 28 dny +8

    ஒரு எருமையின் மனசு இன்னொரு எருமைக்கு தான் தெரியும் !

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 Před 25 dny +2

    இனம் இனத்தோடு தான் சேரும்..

  • @amirthaganesana
    @amirthaganesana Před 29 dny +7

    கரடி காறி துப்பிய மூமண்ட் தான் நினைவில் வரும்😂

  • @AshokKumar-tv5uc
    @AshokKumar-tv5uc Před 28 dny +2

    We don't want Old waste Buffalo
    Only want Young BULL.
    எங்களுக்கு பயனற்ற கிழட்டு எருமை 🐃 வேண்டாம்
    இளம் காளைதான் வேண்டும்.
    🎉❤🎉

  • @bharathid444
    @bharathid444 Před 24 dny +1

    தயவுசெய்து யாரும் சங்க இலக்கியங்கள் போற்றும் அணிநடை எருமையைக் கொச்சைப் படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 Před 29 dny +10

    MODI.YEARUMIYA

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n Před 29 dny

      Aen Thundu pottu Briyaani Panna Aasaiya abdullah?

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 Před 27 dny +2

    இன்னும் எத்தனை காலம்தான் இஸ்லாம் கதைய பேசுவானுக

  • @thambikann1
    @thambikann1 Před 26 dny +1

    EVM & தேர்தல் ஆணையம் அவங்க கையில் இருக்கிறதால, அவர் அப்படி சொல்றார்.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Před 26 dny +2

    இவிஎம் தைரியம்.இதையும் பேசுவார் இதற்கு மேலும் பேசுவார். இசிஐ அவர் பாக்கட்ல இருக்கும் போது என்ன வேனுமானாலும் செய்யலாம் பேசலாம்.

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 Před 29 dny +13

    400 இடங்களை வெல்லும் என்று ஏப்ரல் ஒன்று அன்று பேசினால் அது சரி.

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Před 28 dny +1

      ஏப்ரலில் மட்டுமல்ல
      எப்போதுமே அவன் பூல்
      fool bloody fool தான்.

  • @Kumar-wh2ji
    @Kumar-wh2ji Před 29 dny +4

    No BJP

  • @premraj2896
    @premraj2896 Před 29 dny +10

    Buffalo's milk is good for tea maker ..that's the ground reality...

  • @neelakantapillaik8499
    @neelakantapillaik8499 Před 28 dny +1

    அவருக்கு தெரிந்ததை தானே அவரால் சொல்லமுடியும்.

  • @velmuruganvideo57
    @velmuruganvideo57 Před 28 dny +2

    100%. VVPAT counting

  • @kaw22
    @kaw22 Před 29 dny +4

    Yenga antha 303 mathiri ithayum yerpadu senjirupakalo

  • @jaganathanramachandran4372

    இந்த முறை பிஜேபி 230 தொகுதிக்குள் வெல்லும். இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி அடுத்த பிரதமர்

  • @santhoshkani7814
    @santhoshkani7814 Před 27 dny +2

    After election rendu erumaiyum kanaamal pogum

  • @kumark9001
    @kumark9001 Před 29 dny +2

    Samaesh good speech

  • @johnabraham4681
    @johnabraham4681 Před 29 dny +11

    No. No. No. No. BJP.

  • @DKalidoss_
    @DKalidoss_ Před 29 dny +9

    அதுக்கு இவர் பாஷை புரியாதது அதான்

  • @kramachandranchandran3824

    நக்கலைட்ஸ் களை ஒலிக்கவில்லை
    எத்தனை வீட்டிற்கு மன்னிப்பு கொடுத்து ஆர் எஸ் எஸ் இல் சேர்த்திருக்கிறார்கள்
    நடக்கிற கலவரத்துக்கு எல்லாம் அவங்க தான் காரணமாக
    என்னுடைய சந்தேகம் தான்

  • @malaichamymalaichamyn
    @malaichamymalaichamyn Před 28 dny +1

    India Alains Mass Win 400🎉🎉🎉❤❤❤

  • @RameshKumar-jq1ye
    @RameshKumar-jq1ye Před 24 dny +2

    Winner of the Rahul Gandhi 🏆🏆🏆👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @ravit1847
    @ravit1847 Před 27 dny +1

    👍👍👍🙏🏽🙏🏽

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Před 29 dny +1

    Critical analysis by Samas

  • @blackstar7665
    @blackstar7665 Před 28 dny +1

    Because they have E, V, M

  • @user-wg1hh7ds9p
    @user-wg1hh7ds9p Před 21 dnem +1

    Evm spoort

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 29 dny +3

    400 உருட்டு 😄🤣😄

  • @meeranm3222
    @meeranm3222 Před 28 dny +1

    Modi just talks about Hindu Muslim, Pakistan, Congress and Nehru family.
    There are more real problems India facing now. But He just diverts the people n divides the nation using religion.
    Why can’t he talk about Poverty, economy, infrastructure, health, education, farmers, Manipur, Ladakh, unemployment….
    These are the problem the country face immediately, instead he talks about Ram Mandhir n Hindutva.
    Ram Mandhir brought up Indian economy?
    The amount spent for Patel status was 3,000 crores. But Kerala receives only 500 crore when affected by typhoon n Floods.
    Think wisely before vote.
    Know the difference between Patriotism and a religion.

  • @hhh334
    @hhh334 Před 29 dny +2

    Appadiye risalt vandal praadu makkal porattam vaikkanum

  • @syedanwersyedanwer462
    @syedanwersyedanwer462 Před 28 dny +5

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @SalaDeen-hn8vg
    @SalaDeen-hn8vg Před 28 dny +1

    எருமை , எருமை பற்றி பேசுது !

  • @subarnalatha7203
    @subarnalatha7203 Před 29 dny +1

    இன்னவும் 20தொகுதியும்சேர்த்தால்மிகவும்நன்றாகாஇருக்கும்420டி

  • @bala9497
    @bala9497 Před 28 dny

    மக்களுக்கு என்னசெய்திங்க

  • @tv-jith
    @tv-jith Před 29 dny +17

    அடுத்து மோடி கழுதையை தூக்கி தோலில் வைத்தாலும் ஆச்சரியம் இல்லை

    • @ravikumar-pi7fo
      @ravikumar-pi7fo Před 29 dny +2

      சரிடா கழுதை 🤣

    • @tv-jith
      @tv-jith Před 29 dny

      @@ravikumar-pi7fo ஏண்டா புண்டை எரியுதா எரியட்டும்

    • @mohammedfazurullah3665
      @mohammedfazurullah3665 Před 29 dny +1

      Super 👌 👍

    • @sathishkumar-ny9ml
      @sathishkumar-ny9ml Před 29 dny

      ​@@ravikumar-pi7fo dai kuddumi ah romba attadha vettiduvom

    • @sathishkumar-ny9ml
      @sathishkumar-ny9ml Před 29 dny

      ​@@ravikumar-pi7fo dai kuddumi ah romba attadha vettiduvom

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd Před 29 dny +1

    There is no doubt
    Congress form the government

  • @pigeonwouldumar8880
    @pigeonwouldumar8880 Před 28 dny

    சமஸ் சார் சிறப்பு சார் 👌👌

  • @anandhanj6144
    @anandhanj6144 Před 29 dny +3

    All for EVM

  • @senthilkumarnadarajan8786

    White jutty enga da

  • @lalithachristina4509
    @lalithachristina4509 Před 29 dny +14

    Modi nasama povanaga Modi can't escape from hail.

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n Před 29 dny

      Ada podi Un saabam unakke thirumbum adhu Aesu Nathar Kattalai

  • @balajiganesan8910
    @balajiganesan8910 Před 28 dny +1

    People have to decide. But amitsa telling they decided 400 means

  • @ragunathan3629
    @ragunathan3629 Před 29 dny +4

    Samas sir 👌👌👌👌👌👌

  • @rahamanabdulrahaman3220
    @rahamanabdulrahaman3220 Před 28 dny +1

    மோடி அமீர் சார் ரெண்டுமே ஒன்னுக்கு லாயக்கில்லாதது ரெண்டு பேருமே புறம்போக்கு இதான் என்னோட கருத்து

  • @thambiduraiganapathiraman6361

    நான் ஙாறு ஜெயிப்பேன் என்று தான் மோடி சொன்னார். நீங்கள் ஏன் நானூறு என்று திரித்து கூறுகிறீர்கள்?

  • @user-lj5rx7rr6r
    @user-lj5rx7rr6r Před 29 dny

    Samas on fier

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před 28 dny

    ஈ வி எம் எல்லாம் சரிசெய்ய பட்டு விட்டதோ டைம் எல்லாம் கரைக்ட்டா சொல்ராங்களே.

  • @veerapandian2120
    @veerapandian2120 Před 28 dny

    If Kejriwal Sir comes out on bail bjp will lose sleep !

  • @user-fd3zt5lh2l
    @user-fd3zt5lh2l Před 28 dny

    The fourth question explain is not correct just watch again the PM speech video and tell correctly. Our PM said the Human muslim religious are Buffalo not count nine and half lacks buffaloes.

  • @v.haritheertham2544
    @v.haritheertham2544 Před 28 dny

    THEY WILL GET AROUND 40 NOT 400

  • @shabbir411958
    @shabbir411958 Před 28 dny

    Good news thanks to *Election Commision Of India* for increasing 6% to 10% after 10 days of polling.... 👍👍👍
    BJP+ Gathbandhan + EVM + EC + ED + CBI + Polling Booth Officers + I.T cell + Adani + Ambani + Godhi Media== Winner BJP with 600 seats Full Majority👍

  • @jeyasankarsundresan6108
    @jeyasankarsundresan6108 Před 29 dny +5

    EC பையில் இருந்து தான் எடுத்துக் கொண்டு

  • @dhanasekar6913
    @dhanasekar6913 Před 29 dny +2

    sir before 20 years back article 356 every one know, but congress coloupsed by 356 so bjp also coloupsed with article370

  • @T-bu1kr
    @T-bu1kr Před 28 dny

    அமித்சாஈவிஎம்மிசினைஅப்டெசெய்துவைதிருபார்பொழும். ஏப்ரல்

  • @pumu7752
    @pumu7752 Před 29 dny

    This time bjp gets 250 seats only nitin katkari will be as pm candidate all parties support him

  • @LovelyDancing-kr3hk
    @LovelyDancing-kr3hk Před 25 dny

    30 வருஷத்துக்கு முன்னாடி ஒரு வித்தை இருந்தது இதுல நான் கத்திய முழுங்குற எருமை கண்ணு குட்டியே முழுங்குற சொல்லுவாங்க அதுதான் மோடி வித்தை

  • @veerapandian2120
    @veerapandian2120 Před 28 dny

    Sir U.P la muslims 20 percentage and Yadavas 20 percentage irukaanga. Let BJP cross that barrier first.

  • @vettryenterprises9039
    @vettryenterprises9039 Před 28 dny

    ❤bjp

  • @r.josephthiraviyamrajandur3427

    BJP க்குமொத்தம் 40 இடம் கிடைக்குமா என்று பார்ப்போம். பாவம் மோடி. அமித்ஷா. அதானி அம்பானி😂😂😂😂😂😂😂😂😂😂

  • @govindarajug3623
    @govindarajug3623 Před 28 dny

    EVM மிஷனிடம் கூட்டணி இருக்கும் போது 400 க்கு மேல் வெற்றி உறுதி

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu Před 24 dny

    மோடி க்கு எரமைமாடு வேண்டும்மா..... எங்கள் மாநிலத்திற்கு வரச்சொல்லுங்கள் எருமை மாடு மேய்க்கலாம்

  • @ezhilrajraj272
    @ezhilrajraj272 Před 26 dny

    தேர்தல் முடிவுகள் வந்தவுடன் அமித்ஷா திகாரில் இருப்பார் 😂😂😂

  • @balajithiruvengadam3969

    SUPER BJP AND PM MODI IS VERY CLAVAR. WE KNOW YOUR WORDS SAMAS SO THEY ARE GET 400+

  • @bhushanabk3973
    @bhushanabk3973 Před 28 dny

    EC and EVm chip already preprogrammed.. so Amit buffalo 🐃 is confident