பொதுச்செயலாளர் சீக்ரெட் ஓபிஎஸை அடித்து கையெழுத்து வாங்கினர் | Nerukku Ner | OPS | ADMK | Sathiyam Tv

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. பொதுச்செயலாளர் சீக்ரெட் ஓபிஎஸை அடித்து கையெழுத்து வாங்கினர்
    #nerukkuner #admk #opsvseps #admknews #sathyalaramakrishnan #onetoone #debate
    #exclusive #sathiyamtvdebate #sathiyamtv
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Komentáře • 1,1K

  • @syedismail754
    @syedismail754 Před rokem +330

    முக்தார் அவர்களே நீங்க வேற ரகமிய்யா தமிழக நெறியாளர்களிலே தைரியமான ஆளுய்யா

    • @user-wu9jv6rm6n
      @user-wu9jv6rm6n Před rokem +6

      Nalla koombu😀

    • @suriyanarayanankrishnamurt2414
      @suriyanarayanankrishnamurt2414 Před rokem +7

      Mr. Syed ismail sir... But this same Mukthaar... Muslim politician JAWARULLAAH kitta... Pamminaaraa... Why... அமைதி மார்க்கம் ஐ கண்டால் குண்டு வெடிப்பு பயம் ஆ....

    • @kirubaananth8327
      @kirubaananth8327 Před rokem +4

      இப்படித்தான்யா அந்த சவுக்கு சக்கரையும் சொன்னோம் வேற லெவல் வேற ரகம்னு கடைசில பாத்தா அவன் பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணி பேசுறான் கேட்டா என்ன தப்பு என்று கேட்கிறான்

    • @krishnamoorthy4818
      @krishnamoorthy4818 Před rokem +1

      தெருமாவளவனுக்கு மாமா முக்தார்

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Před rokem +3

      முக்தாா் னா கெத்து தான்
      எவனுக்கும் பயப்பட மாட்டாா்

  • @jeevajee2528
    @jeevajee2528 Před rokem +136

    முக்தார் ஒவ்வொருவரிடம் பேட்டி எடுக்கும்போது வெவ்வேறு ரகம்தான் சூப்பர்

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j Před rokem +144

    முக்தார் எடுத்த பேட்டிகளில் இது வேற வகை சுவாரசியம்

  • @ravikuzhali1087
    @ravikuzhali1087 Před rokem +119

    மூக்தார்ஹகமத் அவர்களே கல கலனு கலக்கிறிங்க,, சூப்பர் ஹீரோ நீங்க தான் உங்களுக்கு ரசிகர் மன்றம் வைக்க போகிறேன்,,,

    • @buildingdemolishbharani2246
      @buildingdemolishbharani2246 Před rokem +4

      சூப்பர் சூப்பர்

    • @saigeetharangoli3312
      @saigeetharangoli3312 Před rokem +1

      Super

    • @walkwithnewram2323
      @walkwithnewram2323 Před rokem

      அருமை

    • @tirusamy5673
      @tirusamy5673 Před rokem

      மிகவும் நல்லதே ஆரம்பித்த பின் அந்த மன்றத்தின் எல்லா பதவிகளையும் அந்த மூடனிடமே ஒப்படையுங்கள் ஏண்ணா அதுக்கு ஆள்களை அமைக்க அவனுக்கு யோக்கியதை இருக்காது.பேச்சை பாரு தெரு நாய் மாதிரி.

    • @sandhoshkumar1748
      @sandhoshkumar1748 Před rokem +1

      நானும் அண்ணாவின் ரசிகன் எங்கன்னு சொல்லுங்க வர்ரன்

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Před rokem +75

    சபாஷ் சரியான போட்டி.....
    உங்கள் இந்த பேட்டி நான் தவறாமல் பார்ப்பேன்...
    பாரபட்சம் இல்லாமல் கேட்கும் கேள்வி மிகவும் அருமை... 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @David-fz9gn
    @David-fz9gn Před rokem +120

    கேட்ட கேள்விக்கான பதில் அளிக்க
    முடியாத இவன்கிட்ட பேட்டி
    எடுக்கிறாங்க

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 Před rokem +25

    மெய் மறந்து பாக்குற ஒரு நிகழ்ச்சி முக்தார் அவர்களின் நேருக்கு நேர் தான். சூப்பர் முக்தார் தம்பி...அடிச்சு தூள் பறத்துங்க.

  • @tamilselvanr6009
    @tamilselvanr6009 Před rokem +84

    தலைவா... நீங்க வேற மாறி ✨️🤩💕....

  • @sathikali9253
    @sathikali9253 Před rokem +40

    இத பார்த்தா பேட்டி மாதிரி தெரியல சிபிசிஐடி விசாரனை மாதிரி இருக்கு வாழ்த்துகள் முக்தார்

  • @stylewell9289
    @stylewell9289 Před rokem +60

    முக்தார் Brother. நீங்க கேக்குற கேள்விக்கு சரியா பதில் சொல்ல முடியாமல் மழுப்புறான்.. பொய்யா பேசிட்டு உக்காந்து இருக்கான்.. முக்தார் நீங்க தைரியமான ஆளு.. எங்களால கேக்க முடியாத விசியத்தை நீங்க நல்லா கேக்குறீங்க Ji.. superb 👌😎

  • @Ayyanar_paramasivan
    @Ayyanar_paramasivan Před rokem +77

    சத்யாலயா மாட்டிக்கொண்டு முழிக்கிறார் உண்மையை மறைக்க படாதபாடுபடுகிறார்

  • @tamilto4559
    @tamilto4559 Před rokem +16

    யோவ் நீ கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அந்த ஆள் பயந்து பயந்து பதில் சொல்றாரு 😜

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Před rokem +53

    சசி காலில் விழுந்தது இந்த யோக்கியருக்கு தெரியாதாம்.இவனுக்கு கண்ணும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது.

  • @selvarajs6809
    @selvarajs6809 Před rokem +138

    சூப்பர் நெறியாளர் அவர்களே அருமையான நல்ல கேள்விகள் கேட்டு சிறிக்க வைத்தமைக்கு நன்றி வணக்கம் தலைவா!

    • @chandrusekaran7269
      @chandrusekaran7269 Před rokem

      முக்தர் பேசாமல் திமுகவுக்கு மாமா வேலை பார்க்கலாம்.எடப்பாடியாருக்கு யாரும் எழுதித் தர வேண்டியதில்லை.ஆனால் ஸ்டாலினுக்கு யாராவது எழுதிக் கொடுக்கவேண்டும்.ஸ்டாலினுக்கு அறிவு கிடையாது.எடப்பாடியார் விக் வைக்க வேண்டிய அவசியமில்லை.ஆனால் ஸ்டாலின் விக்கு இல்லாமல் வெளியே வரமாட்டான்.இதை சத்யம் டிவி பொறியாளர் நாய் முக்தர் தெரிந்து கொள்ளவேண்டும்?

    • @rajalingamk1887
      @rajalingamk1887 Před rokem

      இவன் ஒரு லூசுபயல் இவனைப்போய் புகழ்ரீங்க…

    • @manoannur1087
      @manoannur1087 Před rokem +1

      உள்ளே இருந்து வெளியே வந்தவங்க
      வெளியே இருந்து உள்ளே
      வந்தவங்க
      சூப்பர் சூப்பர்

  • @notoutboom9880
    @notoutboom9880 Před rokem +47

    Eps காலில் விழுந்ததை மார்பிங் என்று சொல்லுரான் இவன் எல்லாம் எப்படி உண்மை செய்தி எழுதுவான் சொட்டை😜😜

  • @thirugnanaselviraman4463
    @thirugnanaselviraman4463 Před rokem +81

    முக்தார் sir உடைய interview என்றாலே மகிழ்ச்சி தான்.
    வாழ்த்துக்கள் sir.

  • @shacoolphysics4094
    @shacoolphysics4094 Před rokem +97

    நெறியாளர் முக்தார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 💐🎉🎉🎉

  • @massjmr8282
    @massjmr8282 Před rokem +13

    யோவ் முக்தார் ADMK,DMK,BJP, CONGRESS ஒரு ஆளக்கூட விடமாட்டையே...🔥

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri Před rokem +18

    பாட்டா பாடுங்க......
    நான் பார்த்ததிலே இவன் ஒருவனைத் தான் நல்ல நிருபர் என்பேன்..நல்ல நிருபர் என்பேன்.

    • @prakashrk5209
      @prakashrk5209 Před rokem +1

      பாட்டாவே பாடிடீங்களா..... அப்போ இடையில மானே தேனே பொன்மானே எல்லாம் சேத்துகோங்க.....

  • @selvamp2738
    @selvamp2738 Před rokem +29

    முக்தார்👌👌👌

  • @duraidurai6195
    @duraidurai6195 Před rokem +66

    சூப்பர் கேள்வி

  • @shunmugasundaramsundaram43

    காலம் பதில் சொல்லும் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பு செய்தவன் தப்பிக்கவே முடியாது இப்போது பணத்தால் நிறுத்தினாலும் நீதி வெல்லும்

  • @pugalarts179
    @pugalarts179 Před rokem +182

    யப்பா உங்கள மாரி பேட்டி எடுக்க எவராலும் முடியாது.எங்க மனசுல உள்ளத அப்படியே கேக்குரப்பா

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph Před rokem +84

    உங்கள் ஒவ்வொரு கேள்வியும்.சூப்பர்ஸ்டார் ஸ்டைலில் இருக்கிறது....🙏🙏🙏ரசிக்கிறோம்.அவ்வளவுதாங்க🙏

    • @vedhavengat7691
      @vedhavengat7691 Před rokem +2

      Bro superstar solli mukhtar ahh kevala paduthathinga avaru athukkum mela

    • @kesavankk2668
      @kesavankk2668 Před rokem +1

      முக்தார் அவர்களை கேவல படுத்த வேண்டாம்

  • @manudan3601
    @manudan3601 Před rokem +26

    அந்த வீடியோவை போடுன்னு வாண்டடா வண்டியில ஏறினான் பாரு? எடப்பாடி மானம் திரும்பவும் தவழுது.....

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +38

    ஓபிஎஸ் முதல்வர் பதவியில் இருந்து எப்படி விலகினார் என்பதை அவர் ராமகிருஷ்ணன் சொல்வது நம்ம தகுந்ததாக இல்லை கழுத்தில் அடித்து பதவி ராஜினாமா செய்ய வைத்தார் என்பதை ‌ஏற்க முடியவில்லை

    • @sivakumarv3414
      @sivakumarv3414 Před rokem

      போயஸ் கார்டனில் சசிகலா குடும்பத்தினரால் ஓபிஎஸை அடித்து பிடுங்கப்பட்டது அன்றே பேசப்பட்டது இது தெரியாத நீயெல்லாம் இதற்கு 20 பேர் லைக் வேறு.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 Před rokem

      Intha nathari payal thalaivarukum thalaivikum RMV udan sernthu muthukil kuthiya domer ivan

    • @prakashrk5209
      @prakashrk5209 Před rokem

      ஆம் அவர் அப்போது முதல்வர்..... அடித்தவரை அடுத்த நொடியே தூக்கிவிடலாம்...... ,🤣🤣🤣😂😂😂

  • @user-js4de8dh3n
    @user-js4de8dh3n Před rokem +18

    செய்தியாளர் என்றால் பத்திரிக்கையாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றால் அது முக்தார் அகமது போல் நேர்மையாகவும் யாருக்கும் பயப்படாமல் துணிவாக மக்கள் மனதில் உள்ள கேள்விகளை பயப்படாமல் இருக்க வேண்டும் அதற்காக சத்தியம் டிவி தொலைக்காட்சி மணமாக வாழ்த்துகிறோம்

  • @padmavenugopal8839
    @padmavenugopal8839 Před rokem +43

    Ultimate.... முக்தார் கேள்விகள் அனைத்தும்...

  • @krntailorvallam3243
    @krntailorvallam3243 Před rokem +29

    நெறியாளர். மூக்குலே.நேருக்கு.நேரா.செமகுத்து.குத்துரார்.செம்ம. கேள்வி.அருமை.அருமை.அருமை.அருமை

  • @woodworkidea
    @woodworkidea Před rokem +6

    எதற்கும் பயப்படாமல் கேள்விகேட்பவன் தான் உண்மையான நெறியாளன்,
    அருமை தல, கலக்கு கலக்குனு கலக்கிட்ட,
    அருமையான நேர்காணல், நன்றி.

  • @user-sh9tq7cm1w
    @user-sh9tq7cm1w Před rokem +54

    எப்படி கேமரா ஆப் ஆனது.. இந்த கேள்வியை கேட்க மறந்துட்டிங்களே முக்தர்..

  • @jsuresh123
    @jsuresh123 Před rokem +11

    முக்தார் சகோ வெற லெவல் நீங்க

  • @kathirkathir9533
    @kathirkathir9533 Před rokem +19

    OPS

  • @vrbusinesssolutionvrbusine9912

    முக்தார் சார் செம உங்கள் பேட்டி என்பது மிகவும் தெளிவாக இருக்கிறது எல்லா பேட்டிகளும் உங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் யார் வந்தாலும் தினருகிறார்கள்

    • @kammayappan7115
      @kammayappan7115 Před rokem

      ராமகிருஷ்னன் ஒரு அயோக்கியன்

  • @rppandian1841
    @rppandian1841 Před rokem +104

    முக்தார்
    ஒவ்வொருமுறையும் உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம். அருமை. இந்த நிலை நீடித்தால் எந்த அரசியல்வாதியும் பேட்டி கொடுக்க வரமாட்டார்கள் 😅😅😅😅

  • @sasiamarm
    @sasiamarm Před rokem +22

    Excellent One. we need more like this Sir.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před rokem +36

    இவரு எவ்வளவு பணம் வாங்கினாரோ

  • @samuelraj4992
    @samuelraj4992 Před rokem +11

    Great interview.

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Před rokem +5

    இப்படி மட்டும் எல்லா ஊடகாரன் கேட்டா அவங்க கால சத்தியமா நான் தலைவணங்கி வணங்குவேன் ஆனா உண்மையா சொல்றேன் இது மாதிரி கேட்டதில்லை சூப்பரான உலகம்

  • @rtnatarajan4707
    @rtnatarajan4707 Před rokem +6

    உங்கள் கேள்விகள் அருமை

  • @pandiyanpandiyan-qp4qn
    @pandiyanpandiyan-qp4qn Před rokem +23

    இந்த ஆள போய் நீங்க பேட்டி எடுக்குறீங்க

  • @SHANMUGAM-tp5yq
    @SHANMUGAM-tp5yq Před rokem +35

    முக்தார் அவர்கள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும்

  • @k.subramany8600
    @k.subramany8600 Před rokem +14

    Mukthar Sir, உங்கள் ஒவ்வொரு பேட்டியும் சூப்பர்.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Daimuktharaparatrapemanikalaavanapoikishorkittapoikekkasollungadamatheshmuttalmattitanivanumpoimattatumivanellamneriyalarendusollianthatholilayekevalapaduthathingapombalayarumkidaikalanaunpondramuttapasangalapettieduthukevalapaduthuvanivan

  • @ayyarsamysamy8515
    @ayyarsamysamy8515 Před rokem +13

    இந்தளவு துணிச்சல் உள்ள முக்தர் எங்கே இருந்து சத்தியம் டிவி தேர்ந்து எடுத்தார்கள்

    • @143ziya
      @143ziya Před rokem +1

      Moon tv and maalai murasu

  • @jayachandran7031
    @jayachandran7031 Před rokem +14

    Good..bold question

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 Před rokem +14

    EPS jail

  • @thalapathypandian5174
    @thalapathypandian5174 Před rokem +8

    முக்தார் அண்ணா🔥🔥🔥

  • @krishnaveni7869
    @krishnaveni7869 Před rokem +5

    சத்யம் ,,,,நொியாளர் ,,,,,👌👌👌👌👍👍👍👍🙏🏽🙏🏽

  • @manimannargudi5024
    @manimannargudi5024 Před rokem +10

    vera level🔥🔥🔥

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v Před rokem +17

    முக்தார் அண்ணா வேற லேவல் அண்ணா i love youu anna😍😍😍😍😍🤣🤣🤣👏👏👏😅😅😅

  • @muthupandians3133
    @muthupandians3133 Před rokem +20

    பைத்தியகாரன பேட்டி எடுக்க தைரியம் வேண்டும் சகோதர்

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 Před rokem +21

    சிறப்பு அண்ணா புரட்சி வாழ்த்துக்கள் இவர்களை எல்லாம் நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டாலும் திருந்த மாட்டாங்க தெரியாத மாதிரியே நடிப்பாங்க...

  • @vaithiyanathanv8463
    @vaithiyanathanv8463 Před rokem +17

    சத்தியபாலா
    அரிதாரம்...பூசிய..அரிச்சந்திரன்

  • @subramanianradhakrishnan3489

    சதயாலய ஒரு அரசியல் வியாபாரி l சொல்லுவது உண்மைப் போல் பேசுவார் பத்திரிகையாளர் என்று பெயரில் பேசும் அதிமுக கரான்

  • @damodaranramachandran6900

    Abbas you are the only best journalist God bless you

  • @mayandim4871
    @mayandim4871 Před rokem +5

    Super questions sir

  • @kanagaraj4376
    @kanagaraj4376 Před rokem +6

    Excellent interview

  • @isacdavid9122
    @isacdavid9122 Před rokem +9

    Muqtar is a talented person

  • @freerelax8964
    @freerelax8964 Před rokem +6

    முக்தார், செம்ம செம்ம செம்ம 👌

  • @sivamaga5179
    @sivamaga5179 Před rokem +5

    Super🙏 sathiyam news

  • @mathucr731
    @mathucr731 Před rokem +4

    அண்ணா உங்கள் சேவை எங்களுக்கு தேவை உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள்

  • @joesmadhu8268
    @joesmadhu8268 Před rokem +25

    யாரு சாமி இவன் எடப்பாடி இவ்வளவு பேசுறான் பொய்

  • @b.aloysiousmarysivalingam1495

    உங்கள தைரயத்தை நான் மிகவும் பாராட்டுகிறேனkeep it up.

  • @kanniappanim917
    @kanniappanim917 Před rokem +5

    நெறியாளர் என்னமா கலக்குகிறார் 💐💐💐

  • @ctraj9593
    @ctraj9593 Před rokem +7

    Arumaiyana kelvi sir

  • @jayanarendran9478
    @jayanarendran9478 Před rokem +25

    Mukthar bro... Vera level bro neenga👏👏👏👍👍👍

  • @julieevangalin3860
    @julieevangalin3860 Před rokem +19

    அம்மா ன்னு சொல்வாங்க இப்ப பெயர் சொல்லி பேசுகிறார் அந்த அம்மா இல்லை என்ற தைரியம்

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 Před rokem +1

    நீங்கள் பத்திரமாக இருக்க வேண்டும் மிரட்டுவார்கள் உங்களைப் போன்று ஒரு செய்தியாளர் இருந்தால் உண்மையிலே தமிழ்நாடு வல்லரசு ஆகும் வாழ்க சத்தியம் டிவி

  • @alliswell8657
    @alliswell8657 Před rokem +5

    Mukthar anna super anna..... Ovvoru Qus kum Sariyana Answer Varala... Unga Speech Vera Level Anna. Hats Of You Anna.

  • @emersonjoh
    @emersonjoh Před rokem +6

    வேற லெவல் முக்தார் 🎉🎉🎉

  • @dhineshappu5027
    @dhineshappu5027 Před rokem +4

    முக்தார் சகோதரர் சூப்பர்..,..

  • @sagarwelcometoys4441
    @sagarwelcometoys4441 Před rokem +9

    Super mukthar sir செம

  • @SathishKumar-ip5kf
    @SathishKumar-ip5kf Před rokem +10

    Vera level mukthar sir 👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @darvishdarvish8970
    @darvishdarvish8970 Před rokem +5

    Excellent interview Mr. Mukhtar. Appreciated.

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Před rokem +7

    அற்புதம், 🤣🤣🤣. நெறியாளர் மிக திறமையாக நோகாமல் நொங்கு தின்பது எப்படி என்பது இவரின் சொல் ஆற்றலில் இருந்து தெரிகிறது👏🏿👏🏿👏🏿
    Keep it up👏🏿👏🏿👏🏿 Dude!!!

  • @sivasankaran580
    @sivasankaran580 Před rokem +4

    அண்ணா சிறப்பு.வாழ்த்துக்கள்

  • @MINORPANDIAN
    @MINORPANDIAN Před rokem +7

    Super

  • @athamasirvatham6982
    @athamasirvatham6982 Před rokem +15

    முக்தார் அவர்களே பாரபட்சம் இல்லாமல் கேள்வி கேட்பதற்கு நன்றி.... வாழ்த்துக்கள்

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Endaporampokugayathrikassanthuvittalavalaorupettiyedudarencanntpetipalayathapottuematrathethubaigayatriiruthapoduillanapudittupoda

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 Před rokem +27

    எடப்பாடி கிட்ட பணம் வாங்கிட்டு இந்த ஆள் பேசுகிறார்

  • @ArumugamAa
    @ArumugamAa Před rokem +20

    ஆளுமை மிகுந்தவர் முக்தர்

  • @MINORPANDIAN
    @MINORPANDIAN Před rokem +6

    Super interview

  • @skytv4875
    @skytv4875 Před rokem +3

    Super ❤️ சத்யம் டிவி...

  • @gopaltry4329
    @gopaltry4329 Před rokem +2

    முக்தார் அவர்களே பயங்கரம் 🔥சூப்பர் ❤️

  • @Elango1
    @Elango1 Před rokem +1

    அருமை

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 Před rokem +9

    Ops அதிமுக

  • @JaNa-gi7kd
    @JaNa-gi7kd Před rokem +3

    தயவு செய்து கொஞ்சம் தகுதியான நபர்களிடம் பேட்டி எடுங்கள், நான்
    உங்கள் ரசிகன்

  • @mushtaqahamed6968
    @mushtaqahamed6968 Před rokem +2

    Brilliant question, way of questioning and repelling are very nice. MUKTHAR You are the best ANCHOR

  • @senthamizh8640
    @senthamizh8640 Před rokem +2

    மிகவும் அருமையான நேர்காணல்

  • @abdulgani8365
    @abdulgani8365 Před rokem +12

    தம்பி முக்த்தாரை போல சமீப காலத்தில் எந்த ஒரு தைரியமிக்க ஊடகிவியலாளரை நான் பார்க்க வில்லை. வியக்கிறேன். கவனம் உங்களை தூக்கி எறிய கண்ணியத்தை கெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இருப்பினும் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். என்றும் வெற்றி உங்கள் பக்கமே.

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 Před rokem

      பன்னீர்கிட்டகேட்டு சொல்லுங்க தியாகமானா என்னண்ணு.
      அந்த மான்ல சொத்துவாங்குவதா
      பூசாரியை கொலைசெயாவதா
      இன்னும் இன்னும். இன்னும்.....

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Před rokem +5

    ஊடகத்துகாரர்களால் தான் உண்மை அந்த பத்திரிகை ஆசிரியர் சொல்லுது பொய்

  • @bhaskarmurugan7883
    @bhaskarmurugan7883 Před rokem +2

    முக்தர் உங்களை பாராட்ட வார்த்தை இல்லை 👌👌👌

  • @sundarraj8166
    @sundarraj8166 Před rokem +5

    Very good sir muktar

  • @akbarbasha266
    @akbarbasha266 Před rokem +3

    Good job sir 👏👏👏👏👏

  • @sadheesj3488
    @sadheesj3488 Před rokem +7

    Mukthar 👏👏👏🔥🔥

  • @premg3244
    @premg3244 Před rokem +1

    நெறியாளர் கேள்விகள் மிக அருமை

  • @prabhumm3202
    @prabhumm3202 Před rokem +2

    முக்தார் ப்ரோ நீங்க வேற லெவல்

  • @massjmr8282
    @massjmr8282 Před rokem +4

    யோவ் முக்தார் பங்கம் பன்றியா...🔥🔥🔥😀

  • @sriramtanjore5998
    @sriramtanjore5998 Před rokem +6

    Super ji. For long period, I expected a person who can ask so many critical questions to the political leaders irrespective of party. You are r the finest person. Keep up the great work. Call ruling party leaders and ask the critical questions, u have number of informations to ask. People also will understand their leaders

  • @elansharan5967
    @elansharan5967 Před rokem +1

    இந்த நெறியாளர் இன்னும் சிறக்க வேண்டும் என்றும் இன்னும் நிறைய பேர்களை பேட்டி எடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள்

    • @jamesp9571
      @jamesp9571 Před rokem

      உங்கள் பேட்டி மிகவும் சிறப்பு !!போட்டு வாங்கும் உங்கள் திறமை சூப்பர் !!

  • @jaganmohanrangarajan5427

    Very good question