திருச்சி சிவாவிடம் இருந்து மகன் சூர்யாவை பிரித்த எச்.ராஜா - பகீர் கிளப்பும் குற்றச்சாட்டுகள்!

Sdílet
Vložit
  • čas přidán 20. 09. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. திருச்சி சிவாவிடம் இருந்து மகன் சூர்யாவை பிரித்த எச் ராஜா பகீர் கிளப்பும் குற்றச்சாட்டுகள்!
    #trichysiva #suriyasiva #hraja #bjp #dmk #nerukkuner #onetoone #sathiyamtvdebate #mukthar
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Komentáře • 2,6K

  • @avmprasath
    @avmprasath Před rokem +45

    ரொம்ப நாள் கழித்து வயிறு வலிக்க சிரித்தேன்... நன்றி முக்தார்

  • @asmarabeek8965
    @asmarabeek8965 Před rokem +387

    சிவா சூர்யா பேச்சும் சிரிப்பும் எதார்த்தம் காமெடி ஷோ அருமை

  • @sathyamoorthykaliyamoorthy8228

    நான் ஒரு வாரம் மிகவும் மன உளைச்சலில் இருந்தேன் ஆனால் இந்த காணொளி பார்த்து மனம் விட்டு சிரித்து விட்டேன்

  • @Erode_SelvaVlogs
    @Erode_SelvaVlogs Před rokem +66

    அண்ணா தயவு செய்து ஒரு மணி நேரம் நிகழ்ச்சி நடத்தவும்.. மிகவும் சந்தோஷம், மன நிம்மதி எல்லாம் கிடைக்கிறது..

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Před rokem +530

    திருச்சி சூர்யாவின் ரசிகன் ஆகிவிட்டேன். கொஞ்ச நாளிலேயே நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள்.

    • @potriselvean5169
      @potriselvean5169 Před rokem +42

      த்தா நீ வேற லெவல்.உன் வாயில் நாங்க பீ பேண்டாலும் பார்த்தியா பீயை துப்பாம சாப்பிட்டமே னு பெருமையா சொல்வ போல

    • @mightywflne1147
      @mightywflne1147 Před rokem +16

      @@potriselvean5169 atu tan ivalavu year ah sapitukitu irukiyoo nee

    • @RJTNPSC
      @RJTNPSC Před rokem +10

      @@potriselvean5169 thinamum athuthan thingiriya

    • @potriselvean5169
      @potriselvean5169 Před rokem +7

      அட கோமாளி புண்ணகை களா. உங்களை பெத்தாங்களா இல்லை பேண்டாங்களாடா

    • @oasisjoy8900
      @oasisjoy8900 Před rokem +4

      @@potriselvean5169 haha..potta Selva, kevalam, idhaya da ivlo naala thundra...chi chi

  • @vijay-uu8tc
    @vijay-uu8tc Před rokem +91

    Prank show மாதிரி இருக்கு தல செம்ம கலாய் 🤣🤣

  • @venkateshp9993
    @venkateshp9993 Před rokem +48

    சூர்யா பேசுறது "பரிதாபங்கள்" சுதாகர் பேசுற மாதிரி நல்லா காமெடியா இருக்கு 😀 👌
    Good entrtainment!!!

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Před rokem +28

    Mukthar,
    நல்லா ஜாலியா இருக்கு உங்க நேர்காணல்.
    அடிக்கடி திருச்சி சூர்யாவிடம் பேட்டி எடுக்கவும். நல்ல பொழுதுபோக்கு.

  • @baskaranmsamy7125
    @baskaranmsamy7125 Před rokem +207

    இதை பார்க்கும் போது காமடி செம நெறியாளர் 👍👍👍👍👍

  • @janakiramank2486
    @janakiramank2486 Před rokem +759

    ஐயா இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் இவரையே வரவழைத்து பேட்டி அளித்தால் மகிழ்ச்சி ரொம்ப நாள் ஆச்சு இப்படி சிரிச்சி

  • @mhs66
    @mhs66 Před rokem +72

    பரபரப்பான நேர்காணல். எவ்வளவு கிண்டினாலும் சமாளிக்கும் திருச்சி சூர்யா. முக்தரின் அதிரடி கேள்விகள் நையாண்டிகள். சூர்யாவின் சிரிப்பு கலந்த rejoinders. அருமை.

  • @a-renstudios2233
    @a-renstudios2233 Před rokem +18

    Vere level interview...time ponathe theriyale..mukthar power and Siva ultra power 🔥..great both of them

  • @surendhark7978
    @surendhark7978 Před rokem +416

    கண்ணின் மணி கண்ணின் மணி🤣🤣🤣 முக்தார் வேற🔥🔥🔥🔥

    • @gangadaran91
      @gangadaran91 Před rokem +1

      எதுக்கு இந்த பாட்ட போட்டாரு

    • @abdulrasith278
      @abdulrasith278 Před rokem +4

      @@gangadaran91 sasikala pushpa avar appa oda sinna veedu😁

    • @rajapandivithya6708
      @rajapandivithya6708 Před rokem

      aven oru thuluka kuthi

  • @senthilkumar-wl4sn
    @senthilkumar-wl4sn Před rokem +172

    சித்தி .😁😁😁😁🤔செம பங்கம் முக்தார் இருக்காரு பாரு ரொம்ப நக்கல் பிடிச்சவர்😆😆🤣🤣🤣😅

    • @sekars809
      @sekars809 Před rokem +5

      Mukthar.mentall

    • @dummyname1
      @dummyname1 Před rokem +1

      Ada enakkum mothalla puryala. Aprm than click aachu

    • @SimonCls
      @SimonCls Před rokem +2

      ANatha chithi matter enna please tell me

    • @factufactu3570
      @factufactu3570 Před rokem +1

      Puriyala why??

    • @dummyname1
      @dummyname1 Před rokem

      @@factufactu3570 tiruchy siva antha pomabalaya vachrunthaaru... neraya pics leak aachu la.. athunala antha pombala video podrathuku munnadi avar paiyyan kitta chithi video podranga

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 Před rokem +12

    சதியம் டிவி கர்ச்சிக்கும் ஒற்றை சிங்கம் முக்த்தார் சார்அவர்களை பார்த்து ரொம்பநாளாச்சி சார் பார்த்தவுடன் மகிழ்ச்சி .

  • @benielsamuel
    @benielsamuel Před rokem +23

    I Don't know how Cameramen Controls his Laugh.................😂😂😂

  • @balakpr6234
    @balakpr6234 Před rokem +27

    கடைசி வரைக்கும் .சிரிப்ப அடக்க முடியல செம காமெடி வேற லெவல்

  • @anbu6895
    @anbu6895 Před rokem +437

    விரைவில் அண்ணாமலை அவர்களின் பேட்டியை எதிர்பார்க்கிறேன்

    • @itsme12994
      @itsme12994 Před rokem +12

      Dai mental bai he have to find his own identify in his political career instead of using his own dad name he is not like fool stalin

    • @user-vz6os6qo2f
      @user-vz6os6qo2f Před rokem +5

      அவர் வாய்பில்லை வரமாடடார்😁

    • @user-nb6uw9sr8m
      @user-nb6uw9sr8m Před rokem +12

      கேள்வி க்கு பதில் சொல்றதுக்குள்ள மறுபடியும் மறுபடியும் கேள்வி கேட்டுட்டே இருந்தால் எப்படி❓

    • @baskiloud4111
      @baskiloud4111 Před rokem +11

      ஆடு பலி ஆயிடும்

    • @dkrajaa
      @dkrajaa Před rokem

      Annamalai ah interview panrathukku ivarukku dil venum ipo panna maatar.. annamalai ku replacement varappo pannuvar vachi kalaaikka

  • @priyabalaji2249
    @priyabalaji2249 Před rokem +28

    Trichy surya's speech 🔥🔥🔥

  • @deenul099
    @deenul099 Před rokem +6

    மிக அருமையாக பேட்டி எடுக்கும் முக்தார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களுடைய பணி

  • @ananthanr5617
    @ananthanr5617 Před rokem +66

    அண்ணா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அண்ணா

  • @silvestervivek
    @silvestervivek Před rokem +170

    Weekly once interview him, very entertaining.

    • @itsme12994
      @itsme12994 Před rokem +8

      Surya said he have to find his own identify in his political career instead of using his dad name he is not like fool stalin mental bai anchor having zero knowledge in political always offending opponent without allowing them To talk

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 Před rokem +1

      😂

    • @sangeethavenugopal2336
      @sangeethavenugopal2336 Před rokem

      👌

    • @MohammedBilal-hg4zg
      @MohammedBilal-hg4zg Před rokem +1

      Nice suggestion.. weekly fun edition should continue

    • @shanmugamani7644
      @shanmugamani7644 Před rokem

      Super siva sir

  • @vinodjagadish5883
    @vinodjagadish5883 Před rokem +55

    தரமான சம்பவம் அண்ணன் முக்தார் அவர்களே😍

  • @vijayanandathikesavan5931

    வாழ்த்துக்கள் திருச்சி சூர்யா உங்கள் பேட்டி பார்க்கும்போது பயங்கர சந்தோஷமாக மகிழ்ச்சியாகவும் இருக்கிறது பாரதிய ஜனதா கட்சியில் நீங்கள் இருப்பது ஒரு யானை பலம்

    • @udhyam1601
      @udhyam1601 Před rokem +1

      One of the many jokers in the party

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh Před rokem +17

    செய்றதெல்லாம் செஞ்சிவிட்டுட்டு claimax ல இந்த நிகழ்ச்சியில் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் அழகாகவும் அருமையாகவும் விளக்கம் அளித்தமைக்கு நன்றி 🤣🤣🤣🤣🤣😎😜

  • @marichamy311
    @marichamy311 Před rokem +52

    முக்தர் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் துணிச்சலான பேச்சு மிகவும் அருமை 👏👏👏👏👏

  • @rrajamanickammanju5630
    @rrajamanickammanju5630 Před rokem +20

    அண்ணா செம்ம நா
    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😅😅🤣🤣🤣

  • @sdm3237
    @sdm3237 Před rokem +6

    திருச்சி சூர்யாவின் ரசிகன் ஆகி விட்டேன்

  • @subashas6432
    @subashas6432 Před rokem +255

    நக்கலான பதில் திருச்சி சிவா....👏👏

  • @devamedia7310
    @devamedia7310 Před rokem +18

    மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பேட்டி தரமாக உள்ளது

  • @asaithambi4634
    @asaithambi4634 Před rokem +4

    திரு முக்தார் அவர்களே வணக்கம் நீங்கள் பேட்டி கானும் விதம் அருமை சரியான கேள்விக்கனைகளை தொடுக்கின்றீர்கள் இதே முறையை அனைத்து கட்சித்தலைவர்களிடமும் அனைத்து பொது விசயங்களிலும் உங்கள் திறமையை காண்பிக்க வேண்டும்

  • @djeditz3622
    @djeditz3622 Před rokem +21

    முக்தார் அண்ணன் 🔥🔥🔥🔥💙💙

  • @pvk2733
    @pvk2733 Před rokem +37

    அப்படியே கார்த்திக் பிள்ளையே ஒரு பேட்டி எடுக்க சார்.🙏🙏🙏

    • @baskiloud4111
      @baskiloud4111 Před rokem +4

      மாட்டினா செத்தான்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Před rokem +47

    சுப்பர் நெறியாளர் நெற்றயடி கேள்விகள்

    • @mbarath1989
      @mbarath1989 Před rokem

      வெறி நாய் கடிச்சா மாதிரி பேசுறான் இவன் ஒரு நெறியாளர்

  • @dhanarajsekar1
    @dhanarajsekar1 Před rokem +6

    இந்தப் பேட்டியை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு மிகவும் வருகிறது ஆனால் திருச்சி சிவா நிலைமையில் இருந்து யோசித்துப் பாருங்கள் அவர் இப்படிப்பட்ட பிள்ளையை பெற்றதற்கு மிகவும் வேதனைப்படுவார்

  • @s.karthikeyan1338
    @s.karthikeyan1338 Před rokem +2

    ஜாதி மதம் கடந்து முக்தார் சகோதரர் அவர்களுக்கு நான் ரசிகன்,மக்கள் மனதில் நினைக்கும் கேள்விகளை அனைத்து பயம் இன்றி அனைவரிடம் கேட்கிறார்,அருமை முக்தார் வாழ்த்துக்கள்,

  • @befeenadoam287
    @befeenadoam287 Před rokem +22

    அவரோட சித்தி வீடியோ காட்டுறதுக்கு பதிலா சித்தி serial ah முன்னோட்டமாக காட்டுணதுதான் செம்ம...🤣🤣🤣🤣

  • @miltonmilton6944
    @miltonmilton6944 Před rokem +265

    ஏற்கனவே வாங்கிய அடி பத்தாதுன்னு மறுபடியும் வந்து சிக்கிக்கிட்டானே அடப் பாவமே

    • @sathishmurugesan1732
      @sathishmurugesan1732 Před rokem +4

      Negative publicity aanalum parava illanu vanthu irukaru

    • @ActorVijayTVK
      @ActorVijayTVK Před rokem +1

      @@sathishmurugesan1732 dmk la seat kuduthu irundha inga vandhu iruka matar

    • @sathishmurugesan1732
      @sathishmurugesan1732 Před rokem +3

      @@ActorVijayTVK kandipa....ivaruku sariya Pesa kuda theriyala

    • @vramalingam09
      @vramalingam09 Před rokem +5

      ஒருஅரசியல் வித்தகருக்குஇப்படி ஒரு கோமாளி

    • @prasaths3065
      @prasaths3065 Před rokem +2

      @@vramalingam09 bro unmai bro solla vantha

  • @meenakshisundaramsundar9808

    அருமை முக்தார் சார் செம காமெடி வீடியோ இதுபோல நிறைய போடுங்க வடிவேலு காமெடியவே மீஞ்சிடிச்சு

  • @vivekbharath8453
    @vivekbharath8453 Před rokem +10

    6:10 இதுல என்ன குறை கண்டீர்கள் 🤣🤣🤣🤣🤣👏👏👏செமயா...

  • @perumalm3584
    @perumalm3584 Před rokem +25

    Mukthar sir interview Vera level sir

  • @ezhilezhil5967
    @ezhilezhil5967 Před rokem +34

    இதுதாண்டா உண்மையான ப்ராங்...😊

  • @sullanhakkim2951
    @sullanhakkim2951 Před rokem +3

    ஐயா முக்தார் அவர்களே உங்களின் பேட்டிகள் அருமையோ அருமை 🥳🥳🥳🥳🥳🥳

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 Před rokem +33

    இதனால திருச்சி சிவா அண்ணன்
    இவ்வளவு நாட்களாக பட்ட அவதி
    புரிகின்றது.
    அண்ணனின் மதிப்பு மேலும் கூடியது.

  • @gnanamuthunesamoni1254
    @gnanamuthunesamoni1254 Před rokem +43

    திருச்சி சிவாவுக்கு, இப்படி ஒரு ஞானசூனியமா!
    மானங்கெட்ட ஜென்மம்.

  • @chandran4511
    @chandran4511 Před rokem +27

    முக்தார் சார் இரண்டாவது முறை சிவா பேட்டி சூப்பர். ரொம்ப நல்லா இருக்கு, சார் சிவாவுக்கும் உங்களுக்கும் காம்பினேஷன் சூப்பர்.

  • @deepikasenthilvelpalanisam6611

    தமிழன் உலகம் முழுவதும் ஜெயிச்சிருக்கான்

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 Před rokem +1

      அது சரி திருச்சி என்ன உங்க குடும்ப சொத்தா நீயும் உங்க அப்பா வும் சொந்தம் கொண்டாடுறீங்க

  • @truthfully8753
    @truthfully8753 Před rokem +3

    Satirical to the core. The bold approach of this journalist is amazingly superb. Greetings.

  • @selvamk7138
    @selvamk7138 Před rokem +125

    முக்தார் சார் திருச்சி சூர்யாவை பொழுதுபோகுகினே இன்டெர்வியூ எடுக்குறமாதிரியே இருக்கு 😂😂😂😂😂👌👌👌👌👌

  • @user-rio377
    @user-rio377 Před rokem +85

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுயா முக்தார் வேறலேவல்யா😹😹😹🤣

  • @sathyagmoorthy9101
    @sathyagmoorthy9101 Před rokem +2

    நேர்காணல் அருமை.. 👏🏼👏🏼.. உண்மையில் சொல்ல வேண்டுமானால் திருச்சி சூர்யா யதார்த்தமான பேச்சு மற்றும் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்... முக்தார் அண்ணன் வழக்கம் போல மாஸ்.. 👌🏽👌🏽

  • @JOJO-ht4pc
    @JOJO-ht4pc Před rokem +8

    முக்தார் அண்ணா.... நல்ல ஒரு காமெடி பீஸ் சிக்கிருக்கோ 😄😄😄👏👏👏

  • @s.a.syedali8466
    @s.a.syedali8466 Před rokem +18

    Yow…….😂😂😂😂😂முக்தார்.
    சிரிச்சிக்கிட்டே …குடல் குந்தாணியெல்லாம்..
    உருவிட்டிரய்யா….!!!!!!
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    வேற லெவலு….🔥

  • @moideennainarmoideennainar1328

    😃😀😄😁😅௭ன் சிரிப்பை அடக்க முடியல😁😆😅😂😂

  • @kaps8083
    @kaps8083 Před rokem +7

    இந்த காணொலியை 25.9.22 நான் பார்க்கும் முன் 3.77 லக்ஷம் views. சூர்யாவிற்காகத்தான் இவ்வளவு views. அவருடைய யதார்த்தமான, முரண்பாடுகளற்ற, நகைச்சுவை இழையோடும், tension அற்ற ஏகப்பட்ட விவரங்களுள்ள பேட்டிகள் பலரையும் அவரது ரசிகராக மாற்றியுள்ளது.

  • @shivaakrish
    @shivaakrish Před rokem +2

    பத்திரிகையாளாராக இருக்க தகுதியே இல்லாத ஒருவர் என்றால் அதில் முதல் ஆள் இவர் தான் ! என்ன ஒரு ஆணவம் .

  • @palaniappanraman863
    @palaniappanraman863 Před rokem +143

    திருச்சி சூர்யா ??? அவரே சிரிச்சுகிரார் மனுசன் ....

    • @naveenkumar5125
      @naveenkumar5125 Před rokem +1

      Not at all professionals. Market conversation. Waste of time

  • @sundaramoorthia6044
    @sundaramoorthia6044 Před rokem +81

    அப்துல் கலாம் படித்தது தரமான தலைவா்கள் தரமானகல்வி இருந்தது

    • @wahidsaifudeen1651
      @wahidsaifudeen1651 Před rokem +1

      அக்கா தமிழரசி படிக்கின்ற காலத்தில் ஒருவேளை தரம் குறைந்து போய்விட்டது போலும்!

  • @meganathan2166
    @meganathan2166 Před rokem +2

    நெறியாளர் சசிகலா புஷ்பாவை சித்தி என்று சொல்லாமல் சொல்ல சித்தி சீரியல் போட்டு காட்டுறாரு வேற லெவல் தல 🤣😂😜

  • @KrishnaKumar-wi6gh
    @KrishnaKumar-wi6gh Před rokem +6

    I feel Mukhtar is openly biased against BJP. Other Leaders should avoid Mukhtar

  • @homecameraroll
    @homecameraroll Před rokem +39

    Fantastic replies by Trichy Suriya Shiva. Know how to handle repeated questions by Mukthar.

    • @anonymousda3480
      @anonymousda3480 Před rokem +4

      Dey BJP IT wing thaailingala😂😂😂 elaarum epdi da orey mari comment panringa

    • @manu-uj3dv
      @manu-uj3dv Před rokem

      @@anonymousda3480 soriyar devidiya magane

  • @kailash8
    @kailash8 Před rokem +782

    முக்தாருக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் என்று தெரியுது.. அதற்க்காக அடிக்கடி இளம் ஆட்டை வைத்து சுவையாக மட்டன் பிரியாணி செய்து விருந்து படைக்கிறார். இளம் ஆட்டுக்குட்டி தலைவனை வைத்து சீராக சம்பா பிரியாணியை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.

    • @Ganesh-ll9gz
      @Ganesh-ll9gz Před rokem +4

      Ha ha

    • @king-eo9xn
      @king-eo9xn Před rokem +15

      Mukuthar thaiyale

    • @ricorodriguez8141
      @ricorodriguez8141 Před rokem +19

      @@king-eo9xn idha poi avaru kitta sollu. Un Kundi ah dar dar aga kiliparu.

    • @itsme12994
      @itsme12994 Před rokem +8

      Dai mental bai he have to find his own identify in his political career

    • @prabavathysaasmitha9558
      @prabavathysaasmitha9558 Před rokem +24

      முக்தார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள். இப்படி கேள்வியில் பிஜேபி அணியை திணற விடுகிறார். அண்ணா அண்ணாமலையை வைத்து நேர்காணல் செய்ய வேண்டும். கேள்வி ஆலராக நீங்க பங்கேற்க வேண்டும் அண்ணா.

  • @rajsifa6072
    @rajsifa6072 Před rokem +8

    Waiting for part 2. Sema comedy show.. Interview is like kalakka povathu yaaru season 2..

  • @karuppusamyv7741
    @karuppusamyv7741 Před rokem +10

    அப்பா அருமையான பேச்சாளர்
    மகன் சிறந்த காமெடியன்
    வாத்தியார் மகன் மக்கு

  • @sagayaraj7607
    @sagayaraj7607 Před rokem +40

    Mukthar your really great 👍 we are waiting for Annamalai interview

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 Před rokem +220

    முக்தார் அருமை சிரிப்பு தாங்கமுடியாமல் இருமல் வருகிறது

  • @Vandonwins
    @Vandonwins Před rokem +11

    Handling Mukthar is hard but wow Tiruchy Surya did a fabulous job without losing composure and answering all. Good growth. Guts to face hard questions is amazing.

    • @udhyam1601
      @udhyam1601 Před rokem

      This only shows fools like siva can argue endlessly without any logic

  • @janapadmanabhan2963
    @janapadmanabhan2963 Před rokem +6

    Mukhtar is a tough interviewer butTrichy Surya is too excellent in replying and very intelligent replies he had given. Good job Surya Sir

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před rokem +8

    சத்யம் நெறிய௱ளர் முக்த௱ர் அவர்கள் இவ்வளவு கேவலம௱க கேள்வி கேட்டு தன்னுடைய நிலையை தாழ்த்தி கேவலப்படுவது மிகவும் சந்தோஷம௱க இருக்கிறது.ஜெய்ஹிந்த்.

  • @msankar3890
    @msankar3890 Před rokem +175

    போதும் போதும் சிரித்து சிரித்து வயிறு வலிக்குது.
    😅😅😅😅😅

  • @vempaiyantnj19
    @vempaiyantnj19 Před rokem +4

    இந்த காணொளியை பார்த்தபோது அடை மழை பேஞ்சு ஒஞ்ச மாதிரிி இருக்கு
    😆😆😆

  • @vision5D
    @vision5D Před rokem +3

    சிரிச்சி சிரிச்சி செஞ்சு டாரு...

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc Před rokem +167

    சிரிச்சிக்கிட்டே செஞ்சதும்...சிரிச்சிக்கிட்டே செதஞ்சதும் அருமை 😂🔥

    • @SURESHKUMAR-of4bx
      @SURESHKUMAR-of4bx Před rokem +1

      செஞ்சது யார்? செதஞ்சது யார்?
      very good...

  • @vijay-uu8tc
    @vijay-uu8tc Před rokem +49

    பெட்ரோல் விலையை ஏற்றியது துபாய் சேக்கா? 🤣🤣

    • @irfansha1398
      @irfansha1398 Před rokem +4

      அவ்வளவு சங்கிகளின் மூளை

    • @itsme12994
      @itsme12994 Před rokem

      Dai mental bai he have to find his own identify in his political career instead of using his own dad name he is not like fool stalin

    • @irfansha1398
      @irfansha1398 Před rokem +2

      @@itsme12994 மாட்டு மூத்திரம் அதிகம் குடுக்காதே...மூளை இப்படி தான் தப்பா பேச தோன்றும்

    • @vijay-uu8tc
      @vijay-uu8tc Před rokem

      @@itsme12994 don't get tension da chellam, cool ,face the criticism then he will grow up. I have seen many sangi ,mostly all are not answering related to the criticism or question , example like you , see wat are you answering now , the good english appreciation,

    • @itsme12994
      @itsme12994 Před rokem

      @@vijay-uu8tc foolish anchor doing character assassination using cut and edited video not allowing opponent to talk even for few second and always blame them without
      proper evidence due you know fuel and gas price in neighboring country including china dchellam first develop your knowledge chellam and then comment

  • @kuzumbukaranmemes3456
    @kuzumbukaranmemes3456 Před rokem +6

    Mukthar Anna 😀😀😀 vera level

  • @vijayanbbamfc605
    @vijayanbbamfc605 Před rokem +3

    மனநல பாதிப்பு நிறைய காண முடிகிறது, கேள்வி கேட்பவரிடம்....

  • @vasusri3204
    @vasusri3204 Před rokem +36

    எப்பா சாமி இவன் ஒரு காமெடி பீஸ் இவன வச்சு நல்லா செய் செய்நு செஞ்சிட்டிங்களே முத்தர் அண்ணா அதுலயும் சிலிண்டர் தட்டினாங்க பாரு அதான் செம ஹைலைட்

  • @venkatkumarvenkatkumar3233

    முக்தார் அண்ணன் எப்பவும் மாஸ்தான் வேற லெவல்🔥🔥🔥

  • @saravanakumar3492
    @saravanakumar3492 Před rokem +8

    செம காமெடி பீசு.... திருச்சி சூர்யா

  • @r.ramesh7631
    @r.ramesh7631 Před rokem +3

    வேற லெவல் வேற லெவல் ❤❤❤❤

  • @vinayaganjeeva347
    @vinayaganjeeva347 Před rokem +10

    அண்ணண் முக்தார் அவர்களுக்கு கோடி வணக்கம் உதயநிதியை இதே போன்று ஒரு பேட்டி எடுங்கள்

  • @aswinkumar1046
    @aswinkumar1046 Před rokem +36

    திரு சூர்யா அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை

  • @bhaskarmurugan7883
    @bhaskarmurugan7883 Před rokem +2

    இதுவரைக்கும் எந்த அரசியல் இன்டெர்வியூம் ரெண்டு வாட்டி நா பாத்ததில்லை ஆன இந்த இன்டெர்வியூ 5 முறை பாத்துட்டேன் 😍ரொம்போ அருமை Mr. சூர்யா அன்ட் Mr. முக்தார் 🤣🤣🤣😍🙏🙏

  • @albertrajalbert8609
    @albertrajalbert8609 Před rokem +2

    எனக்கு மிகவும் பிடித்த நெறியாளர் அருமை அண்ணன் முக்தார் அவர்கள்

    • @pukkatayanp5346
      @pukkatayanp5346 Před rokem

      serppula adikanumda unna neeyum oru oasi biriyani.

  • @cutebybest9038
    @cutebybest9038 Před rokem +82

    Mr.mukthar sir Vera level speech keep it up... always will stand for you

    • @itsme12994
      @itsme12994 Před rokem +6

      Mental mukthar vida nee vera level pola he have to find his own identify in his political career instead of using his own dad name he is not like fool stalin

    • @rameshpandian3220
      @rameshpandian3220 Před rokem +1

      Already many Tamil muttals stand with saukku... Finally he went to jail... Now you targetting mukthar Ahh... Please don't get addict.. just time pass

  • @user-wm6rh7vv3i
    @user-wm6rh7vv3i Před rokem +70

    முக்தார் அவர்களே முதல் 5 வினாடிகள் என்னால சிரிப்ப அடக்க முடியவில்லை... ஐய்யோ அய்யோ....

  • @karpagael9412
    @karpagael9412 Před rokem

    திருச்சி சூரியாவிடம் நெறியளார் பேச விடாமல் ஒவோட்டேக் பண்ணினாலும் மீண்டும்நெறியாளர் கேள்வி பதில் விளக்கம் அளித்து நெறியாளர் மளுப்பல் அவர்மூச்சியில் தெரிந்தது சிறப்பாக பதில்

  • @muthamizhchiyaan4632
    @muthamizhchiyaan4632 Před rokem +4

    அண்ணே அண்ணாமலையை நேருக்கு நேர் நிகழ்ச்சியில் எதிர்ப்பார்த்து காத்து இருக்கிறேன்

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br Před rokem +123

    சூர்யா அவர்கள் மாஸ்.
    அவரிடம் எடுத்த முழு பேட்டியை எடிட் செய்யாமல் பதிவேற்றுங்கள் முக்தார்

    • @amalatheebanamalraj4880
      @amalatheebanamalraj4880 Před rokem +7

      அது உங்கள் முகத்தில் தெரிகின்றது வட இந்தியரின் ஞானம்

    • @abusidd4515
      @abusidd4515 Před rokem +2

      @@amalatheebanamalraj4880 sari da thuluka payalae 🐷

    • @Manian0592
      @Manian0592 Před rokem +3

      @@abusidd4515 மூடிக்கிட்டு இருடா சூத்திரான்னு அவரு திட்ட மாட்டாருன்னு நினைக்குறேன் 🤷

    • @abusidd4515
      @abusidd4515 Před rokem +2

      @@Manian0592 yaru petha pullaiya vandha Avan Amma VA Elam viduthu😂🤣🤣

    • @najesyed5490
      @najesyed5490 Před rokem

      Neenga muttal pundai ya bharathiya jalsa katchi mental ah neenga makkugalah

  • @dharockiaj699
    @dharockiaj699 Před rokem +28

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துருச்சு😂😂😂😂😂

  • @balur8866
    @balur8866 Před rokem +3

    Mukthar anna please interview him every month. I enjoyed laughing today. Laughing is a good medicine.

  • @sampathraj8782
    @sampathraj8782 Před rokem +8

    தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணன் திருச்சி சூர்யா 🔥🔥🔥

  • @baskiloud4111
    @baskiloud4111 Před rokem +266

    முக்தார் நக்கலோ நக்கல், தொடர்ந்து சிரிக்க முடியல. சிரிச்சி சிரிச்சி வாய் வலிக்குது

    • @tirusamy5673
      @tirusamy5673 Před rokem

      உங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்பதாலும் அவரை பற்றி வாய் வலிக்குது என சொன்னீர் மற்றையோருக்கு சூ.......து வலிக்குதேப்பா.

    • @gunasekaranm4387
      @gunasekaranm4387 Před rokem

      நக்கிகிட்டே இருக்கவேண்டியது தான். உருப்படியா மக்களுக்கு எந்த செய்தியும் சொல்வதில்லை. இது ஒரு நக்கல் தர்பார் சானல்.

  • @imamali7952
    @imamali7952 Před rokem +77

    தட்ரது விளக்கு புடிக்கிறது னு Vera level முக்தார் ஐயா
    BJPயை தினர விட்டீர்கள்

    • @Revenger_2002
      @Revenger_2002 Před rokem +2

      😂😂😂நல்லா ஊம்பு 😂😂😂

  • @pandiyanpandiyan7376
    @pandiyanpandiyan7376 Před rokem +1

    Mr நெறியாளர் அவர்களே கேஸ் விலையில் மாநில அரசின் பங்கு எவ்ளோ என்றும் மத்திய்ய அரசின் பங்கு எவ்வளவு என்று பேசுங்கள்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Před rokem +8

    செம்ம😂 காமெடி சூப்பர் முக்தார் சார்👍

  • @sciencelover8557
    @sciencelover8557 Před rokem +88

    முக்தார் அண்ணே ஒரு நாள் நரேந்திர கேடிய பேட்டி எடுங்க அண்ணா👍

    • @began8305
      @began8305 Před rokem +1

      நரேந்தர கேடிக்கு 🤣🤣

    • @ramkumarbs9331
      @ramkumarbs9331 Před rokem +4

      முக்தார் அண்ணன் : சரிடா பரதேசி நாய..

    • @seshoo76
      @seshoo76 Před rokem

      For that need brain.but he is a Muttal thulakkan.

    • @potriselvean5169
      @potriselvean5169 Před rokem

      @@ramkumarbs9331 மமால பீ பி யில செத்துடாத

    • @willpower8967
      @willpower8967 Před rokem +1

      Kedy : "O My God" 😆😆😆

  • @mohanvamar9610
    @mohanvamar9610 Před rokem +18

    Semma Mukthar...

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před rokem +2

    சிவா அண்ணா அவர்கள் நல்ல மனிதர் 👍👍

  • @edwinsehar8370
    @edwinsehar8370 Před rokem +6

    எல்லா கேள்விகளுக்கும் புன் சிரிப்போடு பதில்சொன்ன சூரியா அருமை