ஜெயலலிதாவை கொன்றது யார்? தளவாய் சுந்தரம் பகீர் தகவல் |Jayalalitha | Thalavai Sundaram | Nerukku Ner

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. ஜெயலலிதாவை கொன்றது யார்? தளவாய் சுந்தரம் பகீர் தகவல்
    #thlavaisundaram #jayalalitha #sasikala #pmmodi #opseps #admk #nerukkuner #onetoone #sathiyamtvdebate #sathiyamtv #mukthar
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Komentáře • 2,3K

  • @balam1979
    @balam1979 Před rokem +112

    பொதுமக்கள் கேட்க வேண்டிய கேள்விகளை நெறியாளர் அவர்கள் அருமையாக தெளிவாக கேள்வி கேட்கின்றார் மிகச் சிறந்த நெறியாளர் என்ற விருதை உங்களுக்கு வழங்கலாம்

  • @mathikumar4065
    @mathikumar4065 Před rokem +81

    நேர்மையின் உருவமே அண்ணா முக்தார் அவர்களே

  • @vinods246
    @vinods246 Před rokem +29

    தலைவன் முக்தார் rocks as always 🔥

  • @saravananviji6617
    @saravananviji6617 Před rokem +14

    என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.... சிறப்பான கேள்வி...இதுபோன்று சசிகலா இடம் கேட்டு உண்மை வரவைக்க வேண்டும்

  • @Tamilannaikalaikulu_vallikummi

    முக்தர் சார்! உங்க நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். பாராட்டவார்த்தைகளை தேடுகிறேன். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டி அவர்கள் வாயாலேயே உண்மையை வெளிக்கொணர்ந்து அவர்களின் சுய ரூபத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டும் உங்கள் திறமை நேர்மை தைரியம் எல்லா ஊடக நண்பர்களுக்கும் இருந்தால் ஒரு அரசியல்வாதி கூட தவறு செய்ய மாட்டான். ஆட்சியும்சிறப்பாக இருக்கும். மக்களும்நிம்மதியாக இருப்பார்கள். நாடும்வளர்ச்சி பெறும். தொடரட்டும் உங்கள்தேசப்பணி!!

  • @g.ashokkumar3894
    @g.ashokkumar3894 Před rokem +57

    அருமையான கேள்விகள்...பதில் சொல்ல முடியாமல் தடுமாற்றம்...

  • @philoselvam1284
    @philoselvam1284 Před rokem +15

    மகனே முக்தார்!
    இந்த தலைமுறைக்கு நல்ல முன்னுதாரணம் நீங்கள்.
    என்னே ஒரு தைரியம், தெளிவு, அறிவு,
    துணிச்சல், நெஞ்சு நிமிர்ந்த நேர்மை அருமையான கேள்விகள், சொதப்பல் பதில்கள், சொதப்பி விடலாம் என்று தான் வந்தாரோ?
    முக்தார் அருமை, பெருமை. வார்த்தைகளை த் தேடுகிறேன்.

  • @rajansr7678
    @rajansr7678 Před rokem +160

    இப்படி எல்லாம் கேள்வி கேட்க மிகுந்த தைரியமும் திறமையும் வேண்டும். இவருக்கு நிச்சயம் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    • @kuendradevar9476
      @kuendradevar9476 Před rokem +2

      ஜேயலலிதாவைகோணண்றதுயார்இந்தகேல்விஇண்ணும்எததனைநாலைகுஇந்தகேல்லிகேப்பிர்கள்

    • @kuppuswamy7065
      @kuppuswamy7065 Před rokem

      @@kuendradevar9476 P

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 Před rokem +1

      எல்லா ம். முடிந்த பிறகு இதுதைரியமா,??????

    • @Gunasekaran-dt3pv
      @Gunasekaran-dt3pv Před 2 měsíci

      Muktha avarlsluku nanksl irukom

  • @surendharsuren6354
    @surendharsuren6354 Před rokem +57

    முக்தார் அண்ணா வேற லெவல். நீங்க கேட்கற கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாம! சொல்லாம இருக்கவும் முடியாம! சம்பந்தமே இல்லாம மழுப்புறாரு!

  • @rajasekar8497
    @rajasekar8497 Před rokem +131

    திரு.முக்தார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.துணிந்து கேட்கும் உங்கள் கேள்விகளுக்கு பதில்சொல்லமுடியாமல் திணருகிறார்கள்.

  • @abdulhameedfairoze906
    @abdulhameedfairoze906 Před rokem +11

    உன்மையில் சரவெடிதான். நெறியாளர் சண்டைபோட்டாலும் அழகாகத்தான் போடுகிறார். வாழ்துக்கள்.

  • @TAMIL1005
    @TAMIL1005 Před rokem +6

    முக்தார் சபாஷ் சரியான போட்டி அண்ட் கேள்வி,, நீங்க மேலும் மேலும் முன்னரே என் மணமந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @worldfocus1449
    @worldfocus1449 Před rokem +144

    இது போன்ற ஆட்களிடம் இப்படி தான் கேள்வி கேட்க வேண்டும். க்ரேட் முக்தார் 👍

    • @krishnamoorthykg3110
      @krishnamoorthykg3110 Před rokem

      B n

    • @krishnamurthykathavarayan4920
      @krishnamurthykathavarayan4920 Před rokem

      கொசு போகாத இடத்தில் ஊடகங்கள் போக முடியும். அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தை நோக்கி அன்றைய ஊடகங்கள் கேள்வி கனைகள் தொடுத்த தா எனக்கு தெரியவில்லை. தெரியப்படுத்தவும்

    • @dassdass4028
      @dassdass4028 Před rokem

      Every where froud people spread out no control by govt this is the fate of tamil nadu pity

  • @karthigopu9585
    @karthigopu9585 Před rokem +701

    நல்லா நாக்கை புடிங்கி கொள்வது போல கேள்வி கேட்கிறார் முக்தார் வாழ்த்துகள் 🔥🔥🔥

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 Před rokem

      இவன் மோதிஜியை பார்த்தால் எரியும். வாயை வாடகை விடறவன். இவனுக்கு வாழ்த்தா

    • @dolbyatoms8363
      @dolbyatoms8363 Před rokem

      திமுக அமைச்சரிடம் பேச ஆண்மை இல்லாத முக்கா முக்தார்

    • @lelinc2798
      @lelinc2798 Před rokem

      அப்படி கேள்வி கேட்டும் திருந்தியப்பாடு இல்லை........ பாரதீய கட்சியின் அடிமைகள் இவர்கள்.........

    • @syedusulaiman6584
      @syedusulaiman6584 Před rokem +6

      😁 😁 😁 😁 😁

    • @subramanurangasamy8128
      @subramanurangasamy8128 Před rokem +7

      Beautiful straight foward questions but worst answers.

  • @karthis7511
    @karthis7511 Před rokem +5

    ஒரு தொண்டன் கேட்க வேண்டிய கேள்விகளை அனைத்தையும் கேட்டீர்கள் மிக்க நன்றி அண்ணா

  • @dangerzone7251
    @dangerzone7251 Před rokem +18

    வர வர முக்தார ரொம்ப பிடிச்சுபோகுது..😘❤️

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 Před rokem +92

    சரியான கேள்விகள்...
    சொதப்பல் பதில்கள்...
    சூப்பர் முக்தார்...👌👍

  • @vivekfire3213
    @vivekfire3213 Před rokem +100

    ஏன்டா நீங்கள் எல்லாம் இன்னும் கட்சியை விட்டு போகமாஇருக்கிருங்க

  • @jerolinmcnelcy4968
    @jerolinmcnelcy4968 Před rokem +15

    நெறியாளர் கேள்விகள் அருமை.

  • @rahmankhan1376
    @rahmankhan1376 Před rokem +8

    👌👌👌👌👌👌 முக்தார் அண்ணன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @TN-ie3oh
    @TN-ie3oh Před rokem +111

    தாரமன கேள்வி வாழ்த்துக்கள் முக்தார் அண்ணா 👍👍👍👍

    • @krishnaswamy.k8004
      @krishnaswamy.k8004 Před rokem

      யோசி.தரமற்ற பைத்திய கேள்வி

  • @umaharan6
    @umaharan6 Před rokem +328

    முக்தர் உங்க நேர்மைக்கு இனி ஒருத்தன் பிறந்து தான் வரவேண்டும்

    • @justinjegaraj7166
      @justinjegaraj7166 Před rokem +5

      Super interview

    • @balathangam3429
      @balathangam3429 Před rokem +7

      முக்தர் நேர்மையானவர் என்றால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நேர்காணல் செய்யவும் முடியுமா அன்பு சகோதரரே

    • @ayyappanr6146
      @ayyappanr6146 Před rokem +5

      Bala muktar ஐ சிக்கலில் மாட்டி விட பார்க்கிரீர்கள்

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 Před rokem +7

      @@balathangam3429 unga Modi ji interview Thara sollu Da sangi

    • @balathangam3429
      @balathangam3429 Před rokem

      @@ayyappanr6146 😂🤣👍

  • @MrImmanuelstephan
    @MrImmanuelstephan Před rokem +41

    (Eps, Ops)இருவரும் தலைவர்கள் இல்லை. இவர்களை தவிர வேறு ஒரு பொதுவான ஒருவரை தலைவரை நியமிக்க வேண்டும்.

    • @perumalrajammal4912
      @perumalrajammal4912 Před rokem

      ஐயா, நீங்கள் வழிநடத்த போறிங்களா

    • @azarudeen2453
      @azarudeen2453 Před rokem

      செல்லூர் ராஜூ இருக்காரு வழிநடத்த

  • @communion4088
    @communion4088 Před rokem +8

    மனசுல உள்ள பாரமெல்லாம் குறைஞ்சிடுச்சி🤗🤗🤗

  • @parthibanm8944
    @parthibanm8944 Před rokem +303

    எல்லா கேள்விகளும் சரியான கேள்விகள் சார் ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் வேதனைகளை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள் ரொம்ப நன்றி முக்தா சார்

    • @gnanisekar7074
      @gnanisekar7074 Před rokem

      கிறுகு

    • @dolbyatoms8363
      @dolbyatoms8363 Před rokem

      திமுக அமைச்சரிடம் பேச ஆண்மை இல்லாத முக்கா முக்தார்

    • @mallikadeenadayalu8341
      @mallikadeenadayalu8341 Před rokem

      Mannerless of asking questions. Very bad and irritating.

    • @subramanurangasamy8128
      @subramanurangasamy8128 Před rokem +1

      ADMK LEADERS SHOULD SEE THIS . HOW YR PARTY LEADERS ARE DOING DRAMA AND HOW THEY HAVE BEHAVE. REQUESTING ADMK FOLLOWERS THROUGH THE OPS AND EPS AND SELECT ANOTHER GOOD LEADERS FOR ADMK

    • @prabhakarandakshinamurthy8916
      @prabhakarandakshinamurthy8916 Před rokem +3

      @@mallikadeenadayalu8341 உங்களுக்கு அது தேவையில்லை என்று முக்தார் நினைத்திருக்கலாம். சரியாகவே வைத்துச் செய்திருக்கிறார்.

  • @Abu-ds9hs
    @Abu-ds9hs Před rokem +66

    முக்தார் அண்ணே தரமான சம்பவம் அண்ணே சூப்பர்

  • @tamizharmaruthuvam-5851
    @tamizharmaruthuvam-5851 Před rokem +13

    பாவம் பா அந்த மனுசன்... ரொம்ப தெனரீட்டார்...

  • @rameshraja2058
    @rameshraja2058 Před rokem +13

    முக்தார் ஐயா, நீங்க வேற லெவல் யா. யாருக்கும் பயப்படாம பேசுறீங்க 💐💐💐

    • @tastid7962
      @tastid7962 Před rokem

      His questions are pure nd white.

  • @murugesanbala1671
    @murugesanbala1671 Před rokem +462

    பொதுமக்களின் கேள்விகளை சரியான கேட்ட நெறியாளர் அருமை

    • @dolbyatoms8363
      @dolbyatoms8363 Před rokem

      திமுக அமைச்சரிடம் பேச ஆண்மை இல்லாத முக்கா முக்தார்

    • @haihlo6823
      @haihlo6823 Před rokem +7

      சசிகலா தான் கொன்னுடுச்சு

    • @murugeshgurusamy6675
      @murugeshgurusamy6675 Před rokem +2

      Super

    • @noormohamed649
      @noormohamed649 Před rokem

      எப்படி கேள்வி கேட்கிறான் பார்த்தியா இந்துக்களை பார்த்து இஸ்லாமிய பயங்கரவாதி அவன் அவனை பதவியிலிருந்து இருந்து நீக்க வேண்டும்
      ஜெய் மோடி

    • @subburayanarumugam3433
      @subburayanarumugam3433 Před rokem

      @@haihlo6823 e8

  • @SKSK-oo7yp
    @SKSK-oo7yp Před rokem +55

    ஐயா, தயவுசெய்து ஓபிஎஸ், இபிஎஸ் & சசிகலாவுடன் நேர்காணல் செய்தால் இன்னும் உண்மை வெளிவரும்

    • @murugans7390
      @murugans7390 Před rokem

      அப்படியே சுடாலின் அவர்களிடமும் கேட்கச்சொல்லுங்க...

    • @mathankumarmathankumar771
      @mathankumarmathankumar771 Před rokem

      @@murugans7390 Avaru enna pannaru bro 🙄🙄

  • @ranjaninn215
    @ranjaninn215 Před rokem +4

    சார் நீங்க எவ்ளோ அழகாக கேள்வி கேட்டீங்க. Hats off to You Sir

  • @meirshams7912
    @meirshams7912 Před rokem +4

    Mukhtar is an exceptional and extraordinary journalist who hits the bull eye with his well prepared interviews with everyone particularly politicians. They have no place to hide with his sharp questions. Hats off.

  • @R.S.KAVINACADEMY
    @R.S.KAVINACADEMY Před rokem +39

    என் மனதில் தோன்றிய அனைத்து கேள்விகளையும் கேட்ட முக்தார் அவர்களுக்கு நன்றி

    • @muktharahmeda936
      @muktharahmeda936 Před rokem +2

      நான் உங்களில் ஒருவனே

  • @kottaikannukannu
    @kottaikannukannu Před rokem +171

    முத்தார் சார், அருமை அருமை, ஒவ்வொரு மனதிலும் உள்ள கேள்விகள் கேட்டிங்க சூப்பர், இதுபோல நம்ம ஜி அவரையும் ஒரு நிற்கானல் நிகழ்ச்சி ல இந்த மாதிரி ஒரு விவாதம் நடத்தனும்

    • @prabhakarandakshinamurthy8916
      @prabhakarandakshinamurthy8916 Před rokem

      நீயும் வரமாட்டார்; அவருடைய boyயும் வரமாட்டார்.

    • @urmelalagianpaccs1817
      @urmelalagianpaccs1817 Před rokem +2

      eps kitta ethupoontru kallai kakka vantum sir

    • @willpower8967
      @willpower8967 Před rokem +1

      "O my god" னு ஓடிடுவாரே..😂

    • @kottaikannukannu
      @kottaikannukannu Před rokem +2

      @@willpower8967 😄😄😄

    • @sudarsanams1830
      @sudarsanams1830 Před rokem +1

      முக்தார்சார்மக்கள்மனதைஅப்படியேபடம்பிடித்துகாட்டிவிட்டீர்கள்வாழ்கவளமுடன்

  • @sathakkatulla327
    @sathakkatulla327 Před rokem +9

    முக்தார் அண்ணன் செம கேள்வி கேட்டீங்க வேற லெவல்..

  • @Sivakumar-ul2gj
    @Sivakumar-ul2gj Před rokem +2

    செம்மையான கேள்விகள்

  • @vimala7049
    @vimala7049 Před rokem +105

    தோழர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @dasarathan1715
    @dasarathan1715 Před rokem +184

    தோழர் உங்கள் நேர்காணல் அனைத்தும், அரசியல் தலைவர்களுடன் விவாதம் அல்லது கேள்வி கனைகளை துளைத்தல் மிகவும் சிறப்பு, இன்னும் பல நேரடி அரசியலில் உள்ள தலைவர்களின் விவாதம் செய்ய வேண்டும்.வாழ்த்துக்கள் தோழர்.💐💐

    • @rajeshwaribalu5018
      @rajeshwaribalu5018 Před rokem

      ெெ

    • @dolbyatoms8363
      @dolbyatoms8363 Před rokem

      திமுக அமைச்சரிடம் பேச ஆண்மை இல்லாத முக்கா முக்தார்

  • @pakkirimohamed7277
    @pakkirimohamed7277 Před rokem +4

    முக்தாரின் ஒவ்வொரு கேள்வியும், தளவாய் சுந்தரம் பார்த்து கேட்டவை மானமுள்ள ஒவ்வொரு அதிமுக தொண்டர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha Před rokem +1

    எப்படி முக்தார் ஜி, சிறந்த சம்பவம் செய்தீர்கள். வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @mr.robertrocks
    @mr.robertrocks Před rokem +69

    முக்தார் ன சும்மாவா... வாழ்த்துக்கள் அண்ணா......

    • @dolbyatoms8363
      @dolbyatoms8363 Před rokem

      திமுக அமைச்சரிடம் பேச ஆண்மை இல்லாத முக்கா முக்தார்

  • @munnaibrahim2457
    @munnaibrahim2457 Před rokem +60

    யோவ் முக்தார் மனசுல உள்ள கவலை எல்லாம் போயிடுச்சுயா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před rokem +1

      அடிஅடின்னு கதறக் கதற அடிச்சிப்பிட்டு கடைசில நெய் தடவி விடை பெர்றீங்கமே செம.

    • @Gunasekaran-dt3pv
      @Gunasekaran-dt3pv Před 2 měsíci

      Admk d. Payaluga

  • @psaravana1370
    @psaravana1370 Před rokem +3

    நெறியாளர் அஹமதின் கேள்விகள் அனைத்தும் சூப்பர் 👍👍👏

  • @sankark6236
    @sankark6236 Před rokem +6

    நேர்மையான, பண்பான, துடிப்பான, மிக தைரியமான, உண்மையான நெறியாளர் அவர்களுக்கு சல்யூட்

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Před rokem +46

    முக்தர் அவர்கள் சுப்பர் வாழ்த்துகள்

  • @saranmani5
    @saranmani5 Před rokem +60

    முக்தார் அய்யா இது வரை நான் பார்த்த உங்கள் நிகழ்களிழே இந்த மாதிரி ஒரு பேட்டிய பார்த்ததில்லை நல்லா வச்சு செஞ்சிரிக்கிங்க

  • @charlesjoseph6734
    @charlesjoseph6734 Před rokem +4

    சரியான ஆப்பு கேள்விகள் sir Good Job

  • @babaiyermanispiritualandpo2062

    💖💓 touching speeches interviews and presentation.

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 Před rokem +47

    Muktha sir, super , அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தானே அப்புறம் ஏன் அண்ணா வேண்டும் என்கிறார்

    • @dolbyatoms8363
      @dolbyatoms8363 Před rokem

      திமுக அமைச்சரிடம் பேச ஆண்மை இல்லாத முக்கா முக்தார்

  • @loganathang4754
    @loganathang4754 Před rokem +217

    என்ன அடிடா யப்பா!!!! மனிஷன் நைட் தூங்கி இருக்கமாட்டார். மைண்ட் வாய்ஸ் ::::: இனிமே முக்தார் கிட்ட நேர்காணலே போககூடாதுடா சாமி.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Před rokem +1

    சூப்பர் முக்தர் அற்புதம் அற்புதம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா.

  • @mohamedrafiq151
    @mohamedrafiq151 Před rokem +3

    Sema Vera level🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @yoga9455
    @yoga9455 Před rokem +146

    முக்தார் soul of tamil people....என்னா அடி☺️

    • @rickysdas
      @rickysdas Před rokem +1

      Mukthar at his 👌

    • @madhusoodhananramachansran7185
      @madhusoodhananramachansran7185 Před rokem

      Akthar the mu kka kai kouil. Aa the mukka olikka eavapatta ambu. Hindu kkal virodha pokkudaya the mu kka kaikooli Yamaha seiyal parikiraar. Thee mu kka kadai pidikkym ori kannil Chennai our kannil sunnaambu jaalra. Peyarukku years padi petrol yedukkum Jalraa.

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 Před rokem

      But he is not asking such questions to all leaders.
      சிலரிடம் அடக்கி வாசிக்கிறார் 😀

  • @eshaismail2882
    @eshaismail2882 Před rokem +18

    Number 1 excellent show In TN media. Much appreciated sathiyam TV Team

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před rokem +17

    கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பார்த்தவர் பக்கத்தில் இருப்பவரை கவனிக்கத் தவறிவிட்டார். இது நம் அனைவருக்கும் பொருந்தும்.

  • @kaviyakaviya8212
    @kaviyakaviya8212 Před rokem +1

    அருமையான கேள்வி👏👏👍👍

  • @velutheni8352
    @velutheni8352 Před rokem +24

    முக்தார் சரவெடியான கேள்விகள் சூப்பர்👍

  • @nambaboomi..gengapuram..vi8128

    முக்தர் சார் சூப்பர் ..வாழ்துக்கள்.....பின்னி பெடல் எடுகுறிங்க....

  • @prabakaranprabakaran4538

    சூப்பர் சரியான கேள்விகள்

  • @OOTYDAS
    @OOTYDAS Před rokem +1

    தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள். முக்தார் அவர்களே

  • @ChandruChandru-su5rr
    @ChandruChandru-su5rr Před rokem +23

    நல்ல.ஆத்தாவுக்கு.நல்ல.அப்பனுக்கும்.பிறந்தவர்.முக்தன்.

  • @yuvathi2704
    @yuvathi2704 Před rokem +100

    முக்தார் அவர்கள் பேசுவதை யாராலும் மறுக்க முடியாது பதிலும் சொல்ல முடியாது அருமையான நேர் காணல்

    • @dolbyatoms8363
      @dolbyatoms8363 Před rokem +1

      திமுக அமைச்சரிடம் பேச ஆண்மை இல்லாத முக்கா முக்தார்

  • @sivanaesan5916
    @sivanaesan5916 Před rokem +5

    முக்தர் Super கேள்விகள் சரியான கேள்விகள் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் .....

  • @lovelysri8574
    @lovelysri8574 Před rokem +1

    உண்மையில் அற்புதமான கேள்வி பதில்

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 Před rokem +73

    அவர்களுக்கு வாரிசு என்று இருந்திருந்தால் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற கேள்விக்கு இடம் இருந்திருக்காது

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před rokem +519

    வழக்கம் போல மாஸ்...!
    "யார் அப்பன் வீட்டுக்காக இரண்டு பேரும் சண்டை போடுறாங்க..???" சூப்பர் கேள்விங்க.!! கொடுங்க கை..!!😂

    • @venkatesans5431
      @venkatesans5431 Před rokem +8

      Super Muktharji

    • @sarahselvam7272
      @sarahselvam7272 Před rokem +7

      Excellent Sir

    • @rameshajohn8563
      @rameshajohn8563 Před rokem +6

      Super super

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 Před rokem +9

      அறிஞர் அண்ணா தொடங்கிய திமுக யார் அப்பன் வீட்டுச் சொத்து. இப்போ யார் கைக்குள்ள இருக்கு.

    • @paatiskitchen6865
      @paatiskitchen6865 Před rokem

      கட்சி கஜானா மேல சண்டை.
      இவன்க மக்களுக்கு உழைக்கபோறாங்களாமா.
      ஓவ்வொயுத்துனும் போகிற காரு கோடிரூ.உழைச்சுட்டுநிற்கவனமூஞ்சில ₹200வீசிட்டு போவானுக.நிறம்ப பேசினால் மூஞ்சிலதுப்புவான்க.
      இது எல்லா கட்சிக்கும்தான்.

  • @vasanthim2531
    @vasanthim2531 Před rokem +2

    Mukthar sir attakasam.unnga nerkanal parthu konde erukanum pola eruku.sema sir. 🙏🙏🙏👍👍👍

  • @puphampuspham1647
    @puphampuspham1647 Před rokem

    Super Super excellent questions 👏 👌

  • @rajasekarthivianathan402

    தரமான சம்பவங்களில் இதுவும் ஒன்று.....

  • @balaks1618
    @balaks1618 Před rokem +50

    Mass MUKTHAR ANNA💥 Please keep it up..You should be always a tamilan's voice😎

    • @dolbyatoms8363
      @dolbyatoms8363 Před rokem

      திமுக அமைச்சரிடம் பேச ஆண்மை இல்லாத முக்கா முக்தார்

    • @nithyanantha_
      @nithyanantha_ Před rokem

      supper. question

  • @vickymaddyable
    @vickymaddyable Před rokem +3

    Waiting for Mukhtar vs Karthick Pillai interview ...

  • @classicleather7839
    @classicleather7839 Před rokem +2

    Good interview mukthar bhai அப்படியே EPS interview எடுங்க நாக்கு புடுங்கர மாதிரி.

  • @steveanthony1981
    @steveanthony1981 Před rokem +74

    ADMKல எல்லாம் டம்மிங்க....... 05:34 🥵🥵🥵🥵செம்ம குத்து 🤣🤣🤣🤣🤣🤣

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Před rokem +12

    மோடி ஏன் பார்க்க வரல? அதான் நல்ல கேள்வி.

  • @ffpullingo5444
    @ffpullingo5444 Před rokem +2

    i missed this video
    mukthar sir u great 👍super interview really 200% missed Jayalalitha Amma 😥

  • @mallikaverygoodvoicesistet7484

    Sir mukthar super 👌👌👌👌 very briliant 🔥🔥🔥🔥

  • @mrsanthosh1158
    @mrsanthosh1158 Před rokem +9

    Mukhtar sathiyam டிவிக்குக் கிடைத்த வரம் 💯

  • @gopikrishna7811
    @gopikrishna7811 Před rokem +65

    முக்தார் அவர்களே சீக்கிரம் தமிழ்மணியிடம் நேருக்குநேர் நிகழ்ச்சியைநடத்துங்கள்

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Před rokem +1

    சகோதர்கேட்கின்ற கேள்வி ஒட்டுமொத்த தமிழர்களின் கேள்வி அருமை👍🙏👍

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 Před rokem +3

    Super this anchor rocks

  • @thirunavukkarasug9553
    @thirunavukkarasug9553 Před rokem +251

    முக்தார் அண்ணே செம்ம கேள்வி கேட்டீங்க கன்னத்தில அறைஞ்ச மாதிரி 😄👌👌👌

    • @Devilgaming-oz4oh
      @Devilgaming-oz4oh Před rokem +9

      சபாஷ்.
      மக்கள் ஒவ்வொருவரும் கேட்க முடியாததை கேட்டது மிகச் சிறப்பாக கேட்

    • @jahirhussan2246
      @jahirhussan2246 Před rokem

      @@Devilgaming-oz4oh a

    • @muthianthankappan4696
      @muthianthankappan4696 Před rokem

      Mukthar muthalil pesapadi!

    • @arulsamy3054
      @arulsamy3054 Před rokem

      யோவ் என்னய்யா எழுதியிருக்க? லூசா நீ? எழுத வந்ததை சுத்தமான தமிழ்ல எழுது. இல்ல சரியான ஆங்கிலத்தில் எழுது.

    • @Creditnotmine
      @Creditnotmine Před rokem

      @@muthianthankappan4696 nee muthalla thanni kudi...

  • @premraj9938
    @premraj9938 Před rokem +221

    முக்தார் பேட்டி என்றால் பலபேர் பயப்படுகிறார்கள்.

    • @dolbyatoms8363
      @dolbyatoms8363 Před rokem +1

      திமுக அமைச்சரிடம் பேச ஆண்மை இல்லாத முக்கா முக்தார்

    • @king-db2hd
      @king-db2hd Před rokem +2

      💯💥

    • @menaga9085
      @menaga9085 Před rokem

      💯

  • @harikrishnan4755
    @harikrishnan4755 Před rokem +1

    அருமையான பேட்டி நன்றி

  • @sekarsekar127
    @sekarsekar127 Před rokem

    அன்பிற்குரிய முக்தார் அவர்கள் நாக்கில் ஆண்டவன் தாண்டவம் ஆட நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இனி வரும் நாட்களில்தான் யாருக்கும் துணிவு துளியும் வராது என்பது மறுக்க முடியாத உண்மை நன்றி நன்றி முக்தார் அண்ணா நன்றி நீங்கள் நீடூழி வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @vethappanasaithambi8953
    @vethappanasaithambi8953 Před rokem +240

    தளவாய் சுந்தரம் திறமைசாலி என நினைத்தால் இப்படி கூமுட்ட மாதிரி பதில் பேச முடியாமல் திணறி நடுங்கி பதிலளித்த விதம் வெட்கக்கேடு

    • @lakshminarayanan3044
      @lakshminarayanan3044 Před rokem +8

      உலருவாய் சுந்தரம் 😁😁😁

    • @j1e75
      @j1e75 Před rokem +1

      தளவாய்சுந்தம் டம்மி ஆளு...

    • @babu-dw8vw
      @babu-dw8vw Před rokem

      Ivanta enna talent irrukku
      Fu...k this guy..

    • @vanithamahalingam9387
      @vanithamahalingam9387 Před rokem

      😂😂😂😂

    • @pavi5529
      @pavi5529 Před rokem

      @@vanithamahalingam9387 th

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 Před rokem +24

    தம்பி முத்தார் அவர்கள் கேள்வி அருமை அருமை அருமை. என் அன்புத் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கும். அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கும் துரோகம் செய்த இவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் அழிந்து போவார்கள்

  • @manig4347
    @manig4347 Před rokem +1

    நீங்கள் கேள்வி கேட்கும் விதம் , உங்களின் தைரியம் மிக மிக போற்றப்படவேண்டியது

  • @elamparithisubramaniam7280

    Muthur sir ,Very super question, very bold. Every question Fine.

  • @mohandass2443
    @mohandass2443 Před rokem +11

    நெறியாளர் 👍👍👍

  • @sivabalan1999
    @sivabalan1999 Před rokem +71

    தளவாய் சுந்தரமா இல்லா களவாய் சுந்தரமா 😁😁😁😁😁 முக்தார் நல்ல கேள்வி செருப்பு கழட்டி அடிச்சமாதிரி இருந்துச்சு அதிமுகாக்கு.

    • @Daspandi
      @Daspandi Před rokem

      தவளை வாய் இவன்

    • @SARASARA-wh1yd
      @SARASARA-wh1yd Před rokem

      தள(ர்)வாய் சுந்தரம்

  • @pazhanivelumunusamy9529

    சூப்பர் அருமை கேள்வி பதில்

  • @ramachandransivasami1937

    👏👏👏👏👏👌👌

  • @amras3386
    @amras3386 Před rokem +18

    இவனெல்லாம் MP, மந்திரியா இருந்து என்ன கிளிச்சிருப்பாங்க....

  • @antonymurali1433
    @antonymurali1433 Před rokem +27

    தலைவா ரங்கராஜ் பான்டேவை இதே மாதிரி கிழித்து தொங்கவிடுங்கள் ஆவலுடன் உங்க ரசிகர்கள்...

    • @nelsond819
      @nelsond819 Před rokem +3

      Nanum

    • @kavithasathish8531
      @kavithasathish8531 Před rokem +3

      Pandayva kekkura kelvila avan sethuranum.waiting

    • @Jose-ss9un
      @Jose-ss9un Před rokem +2

      இந்த பக்கம் வரவே மாட்டன்

    • @sankark6236
      @sankark6236 Před rokem

      Super👍
      அந்த பாண்டைய பிடிச்சி கேட்கணும் தந்தி TV -யில் இருந்தபோது என்ன செய்தீர். நெறியாளர் என்றால் என்ன என்பதை இதை பார்த்து தெரிந்துகொள் என்று காண்பித்துக் கொடுக்க வேண்டும்.

    • @sankark6236
      @sankark6236 Před rokem

      @@kavithasathish8531😄😄

  • @marlincorel1971
    @marlincorel1971 Před rokem +2

    பாவம் சுந்தரு அவரு என்ன பதில் சொல்லுறதென்னே தெரியாமல் பல்பு வாங்குறாரு 😀😃😄

  • @vasanthar5518
    @vasanthar5518 Před rokem

    அருமையான கேள்விகள்.

  • @govadeva1615
    @govadeva1615 Před rokem +24

    முக்தார் க்கு காது கூசும்
    ஆனால் எங்களுக்கு சூடு சொரணை இல்லை கூசாது

  • @eyesview3218
    @eyesview3218 Před rokem +23

    இடையில் கேட்கக்கூடிய கேள்வி சிரிப்பும் வருகிறது இவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்களே என்று கோபம் வருகிறது...

  • @vasanthisundernath2067

    Excellent questions.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Před rokem +1

    தேசமும் தெய்விகமும் இரு கண்களாக வாழ்ந்து வரும் மக்களை காக்க வந்த மகான் ஸ்ரீராமன் மறுபிறவி பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா வழியில் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🌹🌹💯🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯🇮🇳🚩🚩🚩🚩