தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி? - சீறும் கௌதமன்! | NERUKKU NER

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் சாதி வெறியர்கள்? - கடும் வாக்குவாதத்தில் கௌதமன்
    #NerukkuNer #Sathiyamtv #Gowthaman #Dmk
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Komentáře • 3,4K

  • @Ravisubu1986
    @Ravisubu1986 Před 2 lety +335

    என் மனசுக்குள்ள இருக்குற பாரம் எறங்கி விட்டது நன்றி நன்றி நெறியாளர் 💐💐💐

    • @trinisonjerrymoses5844
      @trinisonjerrymoses5844 Před 2 lety +3

      Unmai unmai unmai😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před 2 lety

      ஒருத்தன் குடி தேசிய கோமாளி இன்னொருத்தன் திமுக சொம்பு.

    • @nandankannan3268
      @nandankannan3268 Před rokem

      என்னுடைய வரம் உன்னுடைய அம்மாவை ஓ*** வேண்டும் எப்போது இறங்கும்

    • @kaalathiruma2522
      @kaalathiruma2522 Před 7 měsíci

      ❤❤😂😂

  • @dhanushraji158
    @dhanushraji158 Před 2 lety +336

    நெறியாலருக்கு நன்றி நெத்தியடி கேள்விகள் சிறப்பான நேர்காணல்...

    • @vinothkumar452
      @vinothkumar452 Před 2 lety

      Punnakku

    • @user-ks1ou5xh8x
      @user-ks1ou5xh8x Před 2 lety

      Panni Pi kku Alaiuthu intha panni

    • @saransiva6038
      @saransiva6038 Před 2 lety +3

      நெறியாளர்க்கு நெத்தியடி பதில்கள்..

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před 2 lety

      @@saransiva6038 ஜாதி பைத்தியங்கள் ஒன்றை ஒன்று பாராட்டி கொள்கிறது ...

    • @user-qu5hm4os5q
      @user-qu5hm4os5q Před rokem

      லூசு புண்..... நெறியாளர்

  • @anandrajkrishnan1951
    @anandrajkrishnan1951 Před rokem +39

    முக்தார் அண்ணன் கேட்கும் கேள்விகள் மிகச்சிறப்பு

  • @ramachandranps499
    @ramachandranps499 Před rokem +7

    தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும். சூப்பர் GOUTHAMAN வணக்கம்.

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 2 lety +637

    முக்தார் சார்,ப்ளீஸ்,ப்ளீஸ்! அண்ணாமலையை ஒரேயொரு முறை பேட்டி எடுக்க வேண்டும்.

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 Před 2 lety +1

      அந்த கழிசடை 20.000 புத்தகம்
      படிச்ச பிராடுக்கார பய ! அவனை போயி......வேஸ்ட்

    • @balakrishnanbharathibalan4665
      @balakrishnanbharathibalan4665 Před 2 lety +23

      Annamalai varamaattar

    • @varadharajanramasamy9669
      @varadharajanramasamy9669 Před 2 lety

      சத்தியம்னு பேரை வச்சிகிட்டு இவனோ திமுகவுக்கு சொம்பு தூக்ர ஒரு சேனல்

    • @purushothmathan5131
      @purushothmathan5131 Před 2 lety +7

      😂😂😂😂😂😂

    • @anands7632
      @anands7632 Před 2 lety +5

      அருமையாக இருக்கும்

  • @baludk5966
    @baludk5966 Před 2 lety +273

    சிறப்பான பேட்டி நெறியாளரின் தைரியம்... பாராட்டத்தக்கது... வாழ்த்துக்கள்

    • @gopim2992
      @gopim2992 Před 2 lety +1

      Siruththai boys 😂

    • @manor7843
      @manor7843 Před rokem +1

      Dai avan dmk sombu thukki nu patchaiya therithu valthukalam mairu

    • @vpskaran3764
      @vpskaran3764 Před rokem +2

      @@gopim2992DMK முக்தார்

  • @devaraj948
    @devaraj948 Před rokem +2

    நல்ல விவாதம் இருவர்க்கும் நன்றி.. சத்யம் tv

  • @m.k.marasan5238
    @m.k.marasan5238 Před rokem +11

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே,இங்கு பிறப்பினும் அயலான் அயலனே,

  • @elumalai6236
    @elumalai6236 Před 2 lety +325

    தலைவா நீ அண்ணாமலைய பேட்டி எடுக்கணும் நா வெயிட் பண்ற

    • @jaggi7918
      @jaggi7918 Před 2 lety +16

      Moothiram...poiduvan..

    • @sivamagudam
      @sivamagudam Před 2 lety +6

      ​@@jaggi7918 yaaru annamalaya

    • @nandhu3345
      @nandhu3345 Před 2 lety

      Kutty sudalai edu da first

    • @thirumuruganv472
      @thirumuruganv472 Před 2 lety +7

      Slipper shot vangiduvan neriyalar

    • @krishnak4627
      @krishnak4627 Před 2 lety

      நெறியாளர் மூக்கு அறுபடும்

  • @jaheerhussain9512
    @jaheerhussain9512 Před 2 lety +406

    விவாதம் என்றால் இது தான் விவாதம் super இப்படிதான் இருக்கணும் யாரையும் யார் என்று பார்க்கக்கூடாது அது முதல்வராக இருந்தாலும் சரி பிரதமராக இருந்தாலும் சரி விவாதம் இதேபோல் இருக்கவேண்டும்

    • @s.r2314
      @s.r2314 Před 2 lety +19

      நெறியாளர் மிக சூப்பர்

    • @thirumuruganv472
      @thirumuruganv472 Před 2 lety +6

      Correct bro except tn cm

    • @nazeerahamed1577
      @nazeerahamed1577 Před 2 lety

      Ppp

    • @varadharajanramasamy9669
      @varadharajanramasamy9669 Před 2 lety +14

      ஏண்டா இது ஒரு பேட்டி நான் முக்தாருக்கு பேட்டி எடுக்கட்டுமா நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல சொல்றா பாப்போம்

    • @jaheerhussain9512
      @jaheerhussain9512 Před 2 lety +13

      @@varadharajanramasamy9669 நீ நல்ல ஆம்பளைனா பேட்டி எடுடா

  • @Manim0947
    @Manim0947 Před rokem +7

    எவனும் வரட்டும். வாழட்டும் நாங்கள்தான் ஆழ வேண்டும் என்பது. தமிழ் தேசிய இறையாண்மை

    • @user-qp9ws2vb4i
      @user-qp9ws2vb4i Před rokem

      நாம் தமிழர் 💪💪🙏💪💪

    • @rasuudayar
      @rasuudayar Před rokem

      Appo simonum aazhamudiyaathaa?

  • @maranvm7500
    @maranvm7500 Před rokem +4

    இவனமாதிரி hyppocrite களை expose பண்ணியதற்கு நன்றி.

  • @kathiravan6208
    @kathiravan6208 Před 2 lety +428

    நெறியாளர் என் வாழ்த்துக்கள் மிகவும் 👏👏👏👏👏👌🏽👌🏽👌🏽

    • @jaiiniyan
      @jaiiniyan Před 2 lety

      சாதி மனநிலை கொண்டவரின் முகத்திரை கிழித்து தொங்குவதை பார்க்க முடிகிறது.

    • @harishahimas6217
      @harishahimas6217 Před 2 lety +2

      Aryathai vaithu attayai podum sankikal.

    • @rajagopalek9175
      @rajagopalek9175 Před 2 lety

      @@harishahimas6217 pachai Sanghi whimpersada?

    • @sivaprasad6079
      @sivaprasad6079 Před 2 lety

      இது நெறியாளருக்கு . , அட நாயே வீரப்பன் தான்டா தமிழ்நாட்டின் காடுகளையும் விலங்குகளையும் மக்களையும் பாதுகாத்து வந்தாா். அட முட்டாப்பயலே. காட்டில் உள்ள விலங்குகள் ஏன் உணவு தேடி நகருக்குள் வருகிறது. வீரப்பன் இருக்கும் போது இது நடந்ததா,நீ வக்காலத்து வாங்கும் திருட்டுதிராவிடன் தான் காட்டை அழித்து விட்டான். பரதேசிப்பயலே தமிழ்நாட்டின் கல்வி வேலை தொழில் வணிகம் நிலம் அரசியல் பொருளாதாரம் எல்லாம் பிறமொழியாளர்களிடம் தான் இருக்கிறதே. தமிழன் இளித்தவாயனாய் இருந்தால் உனக்கு சந்தோசம். இல்லை இல்லை தமிழனுக்கும் உரிமை வேண்டும் என்று கேட்டால் பாசிசம். என்ன ஒரு எகத்தாளம், விளங்குவியா நீ, அறம் உன்னை தண்டிக்கட்டும்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před 2 lety

      எதுக்கு வாழ்த்து ?

  • @balakrishnan.s.p1977
    @balakrishnan.s.p1977 Před 2 lety +131

    இதுதான்யா உண்மையான இன்டர்வியூ. தமிழ்நாட்டின் ஆக சிறந்த நிருபர்.. சபாஷ்..
    ஒருத்தரையும் விட்டுவைக்கிறதில்லை..
    தோழரே வாழ்த்துக்கள்..

  • @nithiyaskitchen2615
    @nithiyaskitchen2615 Před rokem +6

    தாய்மொழி தமிழாக கொண்டவன் தமிழன் சிறப்பாக சொன்னீர்கள் அண்ணா கௌதமன்

    • @murthysashikumar6945
      @murthysashikumar6945 Před rokem

      கௌதமன் crypto மதம் மாறிய தாமிழ் பெயர் வைக்காத அந்நிய மத அடிமைகளாக வாழபவன் தமிழன் ஆனால்
      ஒன்றோடு ஒன்றாக வாழ்ந்த ஒரே சோழ நாட்டுடனும் பல்லவ நாட்டிலும்
      ஒன்றோடு ஒன்றாக நின்று போராடிய தெலுங்கணும் மலையாலதான்னு கன்னடணும்
      தமிழனுக்கு எதிரி
      சூப்பர்

  • @keerthanakeerthana7742
    @keerthanakeerthana7742 Před rokem +5

    அருமை யான கேள்வி கள்

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Před 2 lety +244

    சபாஷ் சரியான போட்டி........
    நெறியாளர் வேற லெவல்.. 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
    சாதிகள் இல்லையடி பாப்பா......

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před 2 lety +2

      குலம்.தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்.....

  • @muralichellz3463
    @muralichellz3463 Před 2 lety +224

    சூப்பர் நண்பா நெறியாளர் அற்புதமான கேள்விகள் இந்த நெறியாளர் சூப்பர் இவருடைய பேட்டிகளை நான் தவறவிடுவதே இல்லை

  • @anandaselvakumar1683
    @anandaselvakumar1683 Před rokem +6

    அண்ணன் முக்தார்
    ஆளுங்கட்சியினரிடம் ஏன் ஆவேசமாக பேட்டி எடுப்பதில்லை

  • @indiranmedia.v.k
    @indiranmedia.v.k Před rokem +3

    தைரியம் இருந்தால் திரு செந்தில்மள்ளரிடம் யார் தமிழர் என்று கேட்டுப்பாருங்கள்

  • @boopathi6291
    @boopathi6291 Před 2 lety +57

    நெறியாளர் 👍👍

  • @ManikandanManikandan-jq3rj
    @ManikandanManikandan-jq3rj Před 2 lety +104

    நெறியாளர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வஞ்சப்புழ்ச்சி அணி யைப் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது.. நன்றி..

    • @Aphiramfansclub_UK
      @Aphiramfansclub_UK Před rokem

      Loosaada nee ithu vancha pugalchiyaa?? Thamil padichiya??

    • @Aphiramfansclub_UK
      @Aphiramfansclub_UK Před rokem

      Ungada neriyaalar pandrathu enna thEryuma sommbadikirathu keakira kaelvikku Ungada neriyaalar ooda pathil nermaiyaa manasaatchi ooda illa

  • @Xpulsekaaran
    @Xpulsekaaran Před rokem +2

    Arumaiyana Nerkaanal.. Mukthar.. 👍 Vazhthukkal.. 👏

  • @karthikkeyan7668
    @karthikkeyan7668 Před rokem +2

    Super gowtham sir ,

  • @AnthoniShogan
    @AnthoniShogan Před 2 lety +378

    நெறியாளர் சிறப்பு! போற போக்கில் நாலு சாத்து... 👏🏾👏🏾👏🏾

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 2 lety +19

      நெறியாளர் கவுதமனிடம் பேச்சுக்குப் பேச்சு செருப்படி வாங்குகிறார்.

    • @srikanthofficial1240
      @srikanthofficial1240 Před 2 lety +4

      @@karunalatchoumy6182 🤝

    • @irjjraj2179
      @irjjraj2179 Před 2 lety

      @@karunalatchoumy6182 டேய் அக்கினி சட்டி.... கவுதமன நெறியாளர் வச்சி செய்றார்.... ஒனக்கு உல்டாவா தெரியிதா????

    • @harikrishnan1413
      @harikrishnan1413 Před 2 lety +2

      @@karunalatchoumy6182 👏

    • @user-zb7ep9ty3y
      @user-zb7ep9ty3y Před 2 lety

      ஆக ஆக சூப்பர்

  • @sunstar4878
    @sunstar4878 Před 2 lety +529

    முக்தார் அண்ணனுக்காக இந்த காணொளியை பல முறை பார்த்து விட்டேன். சலிக்க வில்லை .

    • @kosiselvan1830
      @kosiselvan1830 Před 2 lety +10

      Kandippa nanum palamurai parkuren

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv Před 2 lety +2

      எம் ஜி ஆர் மறைந்த பிறகு விடுதலை புலிகள் களத்தில் கடுமையாக போராடிக்கொண்டிருந்த போது திராவிட கழகத்தினர் தான் உதவிகள் புரிந்தனர். அண்ணன் வைகோ தான் விடுதலைப்புலிகளின் கடுமையான ஆதரவாளராக இருந்தார். பிராபகரன் அவர்களை அந்நியனாக பார்த்ததில்லை. நேற்று வந்த சாமான் வசூல் வேட்டைக்காக வைகோவை வடுக வந்தேறி ன்னும் திராவிடம் தமிழர்களின் எதிரி என்றும் உளறுகிறார். நன்றிகெட்ட புலம்பெயர்ந்த ஈழ அனாதை கள் புலிகளுக்கு சம்பந்தமே இல்லாத அந்த சாமானை கொண்டாடுகின்றனர். சிங்களர்களிடம் பழகி அவர்களின் குணமும் நன்றிகெட்டதாகிவிட்டது.

    • @manokarn5125
      @manokarn5125 Před rokem +3

      பதில் சுப்பர்

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd Před rokem

      இரண்டு..டுபுக்குகளும்..

    • @aravindan.r9482
      @aravindan.r9482 Před rokem +10

      முக்தார் அவர்களிடம் இருந்து கெளதமன் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்!

  • @user-js4de8dh3n
    @user-js4de8dh3n Před rokem +1

    தமிழ்நாடு திராவிட நாடு இது பெரியாரின் அடையாளம் இது பசும்பொன் முத்துராமலிங்கம் கண்ணியமிக்க காயிதே மில்லத்மனிதர்கள் வாழ்ந்ததிராவிட மண்

  • @sujathachandrasekaran5626

    எந்த மண்ணில் என் தாய்..
    குருதியுடன் என்னை பெற்று..
    போட்டாளோ...
    அந்த மண்
    என் தாய் மண்....

  • @mrajaraja6035
    @mrajaraja6035 Před 2 lety +64

    நெறியாளர் மிக அருமை

  • @billabilla5808
    @billabilla5808 Před 2 lety +55

    நெறியாளர் 👌அருமை

  • @balakrishnank9805
    @balakrishnank9805 Před rokem +2

    கலைஞர் கருணாநிதி காலத்திலும் நீட் இருந்தது.இப்போது ஸ்டாலின் காலத்திலும் நீட் இருக்கிறது. ஒருவேளை நாளை உதயநிதி முதல்வரானாலும் நீட் இருக்கும்.

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +4

    பிற மாநிலங்களில் அந்த அந்த மொழி பெயரில் கட்சி இருக்கிறது , தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் இருந்தால் பிறருக்கு ஏன் வயிறு எரிகிறது Mr. முக்தர் அவர்களே ?

    • @nathikumar8166
      @nathikumar8166 Před 29 dny

      தமிழ் தேசியம் கேட்பது வரவேற்கத்தக்கது...
      தமிழ் தேசியவாதிகள் எதிர்க்க வேண்டியது திராவிடத்தை அல்ல ஆரியத்தை
      திராவிடம் என்பது ஆரியர்கள் அல்லாதவர்கள் என்றே பொருள்....

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 Před rokem +50

    அருமை, நெரியாளருக்கு வாழ்த்துகள் , தங்களுடைய பணி தொடரட்டும்

  • @velMurugan-cj4pt
    @velMurugan-cj4pt Před 2 lety +11

    நெறியாளருக்கு நன்றி

  • @raajabalaajeps
    @raajabalaajeps Před 11 měsíci +1

    Watching for 10th time

  • @anbusivanraji2699
    @anbusivanraji2699 Před 2 lety +73

    13:43 கடிதம் எழுதாம whatsapp ல msg ஹா பண்ண முடியும் 😂😅😂

  • @kalyanasundaram7752
    @kalyanasundaram7752 Před 2 lety +34

    சிறப்பு நெறியாளர்

  • @deepakumaru5677
    @deepakumaru5677 Před rokem +1

    Super muktar ❤❤❤

  • @bey_kingdom_League
    @bey_kingdom_League Před rokem +40

    இதுபோல் முக்தார் ஸ்டாலினை வைத்து பேட்டி எடுக்க வேண்டும்... பேட்டி எடுத்த அன்றே முக்தார்க்கும் சாத்தியம் தொலைக்காட்சிக்கும் மதுரை பத்திரிகை அலுவலகத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்...😂😂😂 அப்போது நம்பலாம் முக்தார் நடுநிலையான நிருபர் என்று...😂😂😂

    • @sureshkumar-fk4so
      @sureshkumar-fk4so Před rokem +1

      உங்களுக்கு சத்தியம் தொலை காட்சியும் முக்தாரும் சாக வேண்டுமென்று அவ்ளோ ஆசையா? ஒரு நிருபர் யாரை பேட்டி எடுக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்வதில்லை... அப்படி இருந்தும் முக்தார் நேர்காணல்களின் கேள்விகள் சாமானிய மக்களின் கேள்விகளால் இருப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.... குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை... ஏன் நாமெல்லாம் சேர்ந்து ஸ்டாலினை முக்தார் பேட்டி எடுக்க வேண்டும்.... என்று அரசுக்கு கோரிக்கை வைப்போம்... கறைபடியாத அந்த உன்னத விடியல் தலைவர் மறுக்கவா போகிறார்...? முக்தாரே ஆசை பட்டாலும் அதை அந்த தொலைக்காட்சி நிறுவனரே முடிவு செய்வார்.....இதில் முக்தாரை நடுநிலை பற்றி தெரியும் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை ....அவர் வெறும் ஊழியர்....

    • @sachin.k4823
      @sachin.k4823 Před rokem +1

      Correct

  • @navanathank8664
    @navanathank8664 Před 2 lety +48

    திரு.முக்தர் அஹமத் உங்களின் இந்த நேர்காணல் மிக நேர்மையாக இருந்தது. வாழ்த்துக்கள்

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Před 2 lety +247

    ப்பா....கடைசியா இவனுக்கு ஏத்த நெரியாளர் வந்துட்டாருய்யா.....சும்மா கேள்விக்கு நேரா பதில் சொல்லாம நெரியாளரையே மிரட்டுரா மாதிரி வாயிலையே வடைசுட்டிட்டு.... கேள்விக்கேட்டிருப்பான்...இன்னைக்குதான்ய்யா சரியான நெரியாளர்ட்ட மாட்டியிருக்கான்...

  • @niresh3141
    @niresh3141 Před rokem +9

    There is very less tamil clan ministers and tamil clan officers in tamilnadu when compared to other non tamils

    • @athenastanly
      @athenastanly Před 4 měsíci

      என்ன இழவடா சொல்ல வர்ற..

  • @yazhetv596
    @yazhetv596 Před rokem +4

    முட்டாள் தன கேள்வி உணர்ச்சியை தூண்டுவதாக அமையும் ஆனாலும் கௌதமனுக்கு வாழ்த்துகள்

  • @firstid8271
    @firstid8271 Před 2 lety +193

    மிகச் சரியான போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லை நெறியாளரை பார்க்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நேர்காணல் செய்வது
    போல உள்ளது.

    • @srikanthofficial1240
      @srikanthofficial1240 Před 2 lety

      🤣 அந்த லூசு கெழட்டு பைல இங்க ஏன்டா கூப்புடுற 🤣

    • @efarahmed2285
      @efarahmed2285 Před rokem +2

      I too felt that... 😀

    • @Rising741
      @Rising741 Před rokem

      Ssss.. Bro... 👍👍👍

    • @dhinakaran3465
      @dhinakaran3465 Před rokem +1

      Nanum feel panniruken

  • @naga7516
    @naga7516 Před 2 lety +70

    முக்தார்.. Interesting interviewer..
    Super.

  • @thampithampi8460
    @thampithampi8460 Před 10 měsíci

    அருமை

  • @sheikadham
    @sheikadham Před rokem +1

    ஆம், பிற மொழியினர் தமிழர்களாக இருக்க முடியாது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள்.

  • @kovaiterracegarden
    @kovaiterracegarden Před 2 lety +67

    Super முக்தார், பிரிவினைவாதம் பேசி நல்லிணக்கத்தை பிரிக்கும் இது போன்ற ஜந்துகளுக்கு தரமான சம்பவம் 👍

    • @gopim2992
      @gopim2992 Před 2 lety

      Jaathi veriyan poala 🤣

    • @jeyakrishanan9069
      @jeyakrishanan9069 Před 2 lety

      வந்த வன் மயித்துக்கு இங்கே மறைக்கிறிங்க பூடுங்குரதுக்கா

  • @RamKumar-pc1we
    @RamKumar-pc1we Před 2 lety +46

    அருமை! அருமை! அருமை!

  • @kalaikannan3789
    @kalaikannan3789 Před rokem +2

    தமிழ் குடி!!! தமிழ் சாதி !!!இது என்னடா புது புரளியா இருக்கு

  • @niresh3141
    @niresh3141 Před rokem +2

    If mukthar anna has guts Mukthar anna should take interview to parisalan anna.

  • @user-fm4qg9mv6u
    @user-fm4qg9mv6u Před 2 lety +210

    இவருக்கு இருக்கும் சொந்தக்காரர்களை நண்பர்களை போல் எல்லாருக்கும் அமைந்தால் அனைவரும் கட்சி ஆரம்பிக்கலாம்....

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před 2 lety +2

      😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @vijayapriyan3866
      @vijayapriyan3866 Před 2 lety +8

      😆 கரெக்ட்டு கரெக்ட்டு; மெரட்டு மெரட்டு.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 2 lety +1

      அதெல்லாம் தேவையில்லை. கள்ளத்தனமா ரயிலேறி தமிழுக்காகவே வாழ்வதுபோல் நடித்து தமிழக வளங்களைக் கொள்ளையடித்து அதுல ஒரு இம்மியளவு பாமர வறுமையில் வாடும் தமிழனுக்கு எலும்புத் துண்டு மாதிரி போட்டா ஆட்சி எப்பவும் நமக்குத்தான். அப்புறம் தமிழையும் காலி பண்ணிரலாம். பல இடங்கள்ல தமிழனையும் காலி பண்ணி நடுத்தெருவுல நிறுத்திடலாம்.

    • @selvarajswaminathan8811
      @selvarajswaminathan8811 Před 2 lety +6

      கிறுக்கன் போல் பேசுகிறார்.இதுலே இவர் ஒரு கட்சி தலைவராம்.தமிழ்நாட்டின் தலை எழுத்து.தமிழ்மக்கள் தஞ்சாவூர் உட்பட்ட பல பகுதிகளில் இறந்த போது இந்த பெரும் தலைவன் எதை‌ புடிங்கி கொண்டு இருந்தார்?

    • @Abishek_GB
      @Abishek_GB Před rokem +1

      @@selvarajswaminathan8811 Stalin ehh oru katchi ku thalaivara irukkumbothu ivaru irukkurathulam periya vishayama boss?🤣

  • @vandumurugan6233
    @vandumurugan6233 Před 2 lety +16

    நெறியாளர் supper 💥

  • @princedes6276
    @princedes6276 Před 3 měsíci

    நெறியாளர் அவர்களே👌🙏

  • @asiftrip
    @asiftrip Před rokem

    Super எல்லோரும் பாா்க்கட்டும் share செய்யவும்

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 Před 2 lety +64

    கெளதமனுக்கு சரியான செருப்படி😆😆😆

  • @mrperiyasamy774
    @mrperiyasamy774 Před 2 lety +96

    பதினோரு பேரு கொண்ட மூத்திர சந்துல கூட இவர் இத்தனை அடி வாங்கிருக்க மாட்டார் 😊.... சிறப்பு நெறியாளர்......👌

    • @Rising741
      @Rising741 Před rokem

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👋👋👋👋👌👌👌👍👍👍👍

    • @Kishore-bc2wp
      @Kishore-bc2wp Před rokem

      🤣🤣🤣🤣

  • @jaganathanramachandran4372

    சிறப்பு முக்தார் அவர்களை. இந்த கௌதமும் கொள்ளை அடிக்கும் எண்ணத்துடன் வந்துள்ளார்.

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 Před rokem

    தமிழ் இன தலைவர்கள் எங்கே.

  • @JOJO-ht4pc
    @JOJO-ht4pc Před 2 lety +68

    இந்த நேர்காணல் எடுக்க... அண்ணன் ahamath மட்டுமே தகுதியானது அருமை 👌👏👏👏

  • @sheelamarya8282
    @sheelamarya8282 Před 2 lety +15

    நெறியாளர்.... 👏👏👏👏👏👏👏👏

  • @ilngeswariaish4235
    @ilngeswariaish4235 Před rokem +1

    முக்தர் சார் சூப்பர்மேன் பஞ்ச் நான்தெழுங்கு பேசுவேன் ஆனதமிழன்இல்லையா என்பாட்டன்முப்பாட்டன்எல்லாருமே தமிழ்நாட்டுலத வாழ்வோம் அப்ப நான் தமிழன் இல்லையா????

  • @shanmugamguru4115
    @shanmugamguru4115 Před rokem

    நல்ல பதிவு ,,,, முக்தார்

  • @prabhumm3202
    @prabhumm3202 Před 2 lety +173

    முதல் கேள்வியே நறுக்குன கேட்டீங்க நெறியாளர் சகோ

    • @gopim2992
      @gopim2992 Před 2 lety

      Siruththai boys 😂

    • @rajkolanji1583
      @rajkolanji1583 Před rokem +1

      முக்தார் இதை சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை கொல்லை அடிக்க வில்லை என்கிறாய்

    • @SampathKumar-qz6ed
      @SampathKumar-qz6ed Před rokem

      நீ என்னடா தமிழனுக்கும்,தமிழ் நாட்டுக்கும் செய்து கிலிச?? வாயலே வட சுடுற?? மொதல்ல இதல்லாம் கேட்க நீ யாரு?? நீ தமிழனா?? யோக்கியன் வாரன் அண்டாவ எடுத்து உள்ளவை

    • @kumaranvalli2198
      @kumaranvalli2198 Před 4 měsíci

      😂😂😂

  • @aan924
    @aan924 Před 2 lety +114

    நெறியாளர் sir super speech பதில் இல்லை எதிரில் உள்ள ஆள்யிடம்

    • @gopim2992
      @gopim2992 Před 2 lety

      Jaathi veriyan poala 🤣

    • @m.sankarnarayananmanisanka2166
      @m.sankarnarayananmanisanka2166 Před rokem

      தமிழகத்தில் யார்தமிழன்எனறசார்டீபிகேட்வேண்டுமா. அணுகவும். கஞ்சாகவுதமன்

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Ennadapannadapinran

  • @palaniappansp120
    @palaniappansp120 Před rokem +1

    விழித்துக் கொள் தமிழா

  • @NitinKumar-gr8lj
    @NitinKumar-gr8lj Před 2 lety +29

    நெறியாளர்,👌👌💥💥💥💥💐

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před 2 lety +60

    நெறியாளர் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை ஆனால் அவர் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் ஸ்பீடாக பதில் சொல்கிறீர்கள் நெறியாளர் என்றால் இவர்தான் நெறியாளர் யாரையும் விட்டுவைப்பதில்லை எதற்கும் அஞ்சுவதும் இல்லை உள்ளதை உள்ளபடி யாக கேள்வி கேட்கும் சூப்பர் நெறியாளர்👌

  • @sivajisivaji4564
    @sivajisivaji4564 Před rokem

    Nice sir

  • @ASAR37
    @ASAR37 Před rokem +1

    கட்சி தொடங்குவது பிச்சை எடுக்க தா ன்?!..தமிழன்..

  • @Thagavu2023
    @Thagavu2023 Před 2 lety +45

    ஊடக நண்பருக்கு மிக்க நன்றி..!!!

    • @gopim2992
      @gopim2992 Před 2 lety

      Jaathi veriyan poala 🤣🤭😂

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz Před 2 lety +34

    முக்தார் அவர்களே ஆமையனை இது போல் ஒரு நாள் கதி கலங்க விடணும்.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 2 lety

      இவரு அடிவயிறு கலங்கி கக்கா போய்டுவாரு.

    • @allencruz441
      @allencruz441 Před 2 lety +1

      முக்தார் மண்டி போட்டு பார்க்கவேண்டி வரும். ஆமையர் சுன்னத் செஞ்சிருக்காரா இல்லையா என்று! (எதற்காக என்று புரியுமென்று நினைக்கிறேன்). சும்மா கோபத்த கிளராத நண்பா.!

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz Před 2 lety +1

      முதலில் சீமானை பேட்டி எடுக்கும் நாள் வரும் அப்பொழுது நீங்கள் சொன்னது போல் சீமான் கெஞ்சி நடுங்குவார். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இயக்குனர் அமீரை இவர் பேட்டி எடுத்து கதறவைத்ததை நீங்கள் யூடுப்பில் பாருங்கள் நண்பரே

    • @allencruz441
      @allencruz441 Před 2 lety

      @@shahulhameed-dc2fz நண்பா! முக்தரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஒன்றும் கவுதமன் இல்லையே! கேள்வி கேட்டுவிட்டு முகத்தை திருப்பிவிட்டால் ? முக்தார் என்ன பெரிய அறிவாளியா? நான் கவுதமனின் ஜாதிய உணர்வுக்கு சார்புடையவன் அல்ல ஆனால் அவரின் தமிழ் தேசிய உணர்வுக்கு சார்புடையவன். முக்தரை ஒருநாள் சீமானிடம் பேட்டி எடுக்க சொல்லுங்கள் underwear கிழிய ஓடவேண்டி வரும்.

  • @kannangk5406
    @kannangk5406 Před rokem

    மிக நன்று

  • @tarumaidurai9366
    @tarumaidurai9366 Před rokem

    ,ஒரு விசயம் , எழுத வேண்டும்,,இன்றைய காலத்தில் அவரவர் வீட்டில் நடக்கும் டிவி சானலில் பார்க்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும், போது தெரியும்,,,தமிழன் தமிழ் நிகழ்ச்சிகளை பார்ப்பான்,,,மற்றவர்களை பாருங்கள் தெரியும்,,,,நாங்கள் அமெரிக்கா போனாலும் தமிழை தான் பார்ப்போம்,,,வியாபாரத்துக்காக மற்ற சானல் பார்க்கலாம்,,

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu Před 2 lety +128

    ஊடகத்தின் சூப்பர் ஸ்டார் நிருபர் 😄😄😄👍👍👍

    • @SelvaKumar-kn3bz
      @SelvaKumar-kn3bz Před rokem +3

      புடுங்கி ஸ்டார்

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu Před rokem

      @@SelvaKumar-kn3bz மூடிட்டு போடா சங்கி🐕

    • @user-uj5ks3te6x
      @user-uj5ks3te6x Před rokem

      திருட்டு திராவிட திமுக கட்சியின் கொத்தடிமை இந்த முரட்டு முக்தார் அகமது..!!

    • @padmakumar7395
      @padmakumar7395 Před rokem +1

      @@SelvaKumar-kn3bz true

    • @ranjithmc5570
      @ranjithmc5570 Před 15 dny

      Veesa mavan

  • @Rajavelu18
    @Rajavelu18 Před 2 lety +16

    நெறியாளர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... அருமை பின்றிங்க...👍👍👍👌👌👌👌❤💞💞💞💞

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm Před rokem +3

    அருமையன பதிவு அண்ணா👌👌👌👌👌🤝🤝🤝

  • @user-hj4lx4wt1o
    @user-hj4lx4wt1o Před 7 měsíci

    Goutham Anna sema kelvi💯💐

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 Před 2 lety +138

    அரசியல் புரிதல் இல்லை இந்த கொதமனுக்கு…

    • @rasapoopathypuvanenthiran31
      @rasapoopathypuvanenthiran31 Před 2 lety

      அரசியல் வரலாரே தெரியவில்லை இந்த நெறியாளருக்கு

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před 2 lety +5

      வேகமா சத்தம் போட்டு கத்தி பேசினால் தலைவன் ஆகலாம் என்று எவனோ ஒரு சைத்தான் சொல்லி தந்து இருக்கான்.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Před 2 lety

      @@murugamuruga4504 வேகமாக
      சத்தம்.போட்டுபேசினால்.
      தொண்டையில்.ரத்தம்தான்
      வரும்.தலைவனாக.முடியாது.

    • @cjk9211
      @cjk9211 Před 5 měsíci

      @@murugamuruga4504 வேறுயாருமில்லை.சைமன் என்னும் சாத்தான்

  • @anandsami28
    @anandsami28 Před 2 lety +51

    சிறப்பு நெறியாளர்கு வாழ்த்துகள்.
    சாதி வெறியன் கௌதமன் முகத்தில் எண்ணை வழியுது.

  • @SenthilKumar-mx3wh
    @SenthilKumar-mx3wh Před rokem +1

    அறிவுப் பண்பாளர் அறிவு பிறழிய பன்னாடையிடம் பேட்டி கண்டுள்ளது ...

  • @jackjosh2228
    @jackjosh2228 Před rokem +5

    அருமையான தைரியமான பதில்களை ஆண்மையுடன் சொல்கிற என்வீரத்தமிழன்
    கெளதமன்..

  • @veerasamyarumugam8593
    @veerasamyarumugam8593 Před 2 lety +19

    அருமையானவிவாதங்கள்.வாழ்த்துக்கள்.வாழ்க.வழர்க.தமிழர்

  • @singarajamanoharan1638
    @singarajamanoharan1638 Před 2 lety +51

    Very nice Mukta r sir.
    After long time we seen this type of open questions.

  • @priyakanth.s6544
    @priyakanth.s6544 Před 6 měsíci

    இன்று தமிழ்நாடு முன்னேறிய மநிலமாக. கல்வியில் முதலாக இருக்க யாரு காரணம்

  • @sethupathi1111
    @sethupathi1111 Před rokem +7

    மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்
    காட்டெருமை மாட்டிக்கிட்டான் 😂😂😂

  • @vkrmmdu3595
    @vkrmmdu3595 Před rokem +3

    Vera Level "Mukthar" Anna...

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Před 2 lety +115

    தமிழ்நாட்டை தமிழன் ஆழவேண்டும். எங்கு பிறப்பினும் தமிழனே.

    • @eliasdavid1001
      @eliasdavid1001 Před rokem +19

      Jathi veri pidithavan thamil thesiyam enra peril pozhappu nadathiram

    • @sidilegowda7077
      @sidilegowda7077 Před rokem +2

      Appo nekkurathuka karnadakavuku pilaipe thedi poringu

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Před rokem

      மகிழ்ச்சி

    • @maheswarichandran5681
      @maheswarichandran5681 Před rokem

      இங்கு பிறப்பின் செபாஸ்டியன் சைமன் மலையாளியே. அயலானே.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před rokem

      Dei பீ தீவு இலங்கை யில் பிறந்தவன் எவனும் தமிழ் நாட்டை ஆள முடியாது...

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 2 lety +43

    நெறியாளர் வேற லெவல் சார் 👍🙏🙏🙏

  • @ayyadura1990
    @ayyadura1990 Před rokem +2

    Mukdhar. Great 👍👍

  • @Karthik-bp9oe
    @Karthik-bp9oe Před rokem

    Super

  • @dhayanithin3022
    @dhayanithin3022 Před 2 lety +60

    இந்த மென்டெல் ஏம்ப்பா பேட்டி எடுக்கின்றிங்க...

  • @deepaksai2
    @deepaksai2 Před 2 lety +37

    செம செம முக்தர் அவர்கள் சரியான அடி இம் இம்ம் !!!

  • @Test-gs7lc
    @Test-gs7lc Před rokem

    Super Goutham sir

  • @narayananpuducode1516
    @narayananpuducode1516 Před 2 lety +64

    Mr. Mukthar Ahmed. I really Appreciate your Bold, objective and smart style of questioning. Gongrats👌

  • @kamalfayas3320
    @kamalfayas3320 Před 2 lety +75

    நெறியாளர் அண்ணன் முக்தார் அஹமத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 😎👍🏻

    • @nandankannan3268
      @nandankannan3268 Před rokem

      உங்க அம்மாவை நான் ஒழுக்க வரட்டுமா

  • @sivajiraja83
    @sivajiraja83 Před rokem +1

    He not taking interview..
    He is fighting straightly it's not fair for journalists...

  • @muralikaalai6767
    @muralikaalai6767 Před rokem +4

    தைரியமாக கேள்வி கேட்கும் நெரியலாளர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் தோழர்❤️❤️💐💐💐

    • @ogamtv5809
      @ogamtv5809 Před rokem

      அப்படி என்னா கேட்டான் சொம்பு

  • @nagendrannagarajan8716
    @nagendrannagarajan8716 Před 2 lety +32

    அற்புதமான நேர்காணல்.

    • @gopim2992
      @gopim2992 Před 2 lety

      Jaathi veriyan poala 🤣

  • @user-zs5lb3iy3l
    @user-zs5lb3iy3l Před 2 lety +182

    இவர் படம் இயக்கி 20 வருடம்
    ஆகிவிட்டது இன்னுமா இயக்குனர் ? இவர்தான் தமிழராச்சே ஏன் இவருக்கு
    த நாட்டில் வாக்களிக்கவில்லை

    • @vinothkumar452
      @vinothkumar452 Před 2 lety +2

      Unga amma appa unna pethu kooda 20 varusathuku mela agiduchi innuma unaku avanga appa Amma

    • @Saminathan735
      @Saminathan735 Před 2 lety +24

      யார் விமர்சனம் பன்னாலும் அவர் கேள்விக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமல் அவர் தாய் தந்தை பற்றி பேசுவதுதான் தமிழ் தேசியம்

    • @vinothkumar452
      @vinothkumar452 Před 2 lety

      @@Saminathan735 nalla sommbu adi

    • @parthibanagastine1080
      @parthibanagastine1080 Před 2 lety

      😂😂😂

    • @jaggi7918
      @jaggi7918 Před 2 lety +3

      ivan Director a..
      Entha 100 nal. Padam
      Seithan...