வாசியோகம் செய்யும் பொழுது கேட்டக வேண்டிய வள்ளலார் பாடல் | எல்லாம் செயல் கூடும் | Vallalar song

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2022
  • எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே
    எல்லாம்வல் லான்ற னையே ஏத்து.
    வள்ளலார் பாடல்
    #Vasiyogam
    #vallar_song
    #வாசியோகம்

Komentáře • 7

  • @nallasivamvenget6328
    @nallasivamvenget6328 Před 2 lety +1

    அய்யா உயிர் வாழ வழி காட்டி நன்றி நமசிவாய

  • @srinirao7725
    @srinirao7725 Před 2 lety +1

    Thank you

  • @selvarasuyuvaraj4655
    @selvarasuyuvaraj4655 Před 15 dny

    யோகம் செய்வது கால விரயம் என்றார் . தாங்களோ ,,?????

  • @vasanthakumari4151
    @vasanthakumari4151 Před rokem

    🙏🙏

  • @prabhas5009
    @prabhas5009 Před 2 lety +1

    அண்ணா ஒரு உதவி
    எனக்கு ரொம்ப நாளா இந்த கேள்விக்கு பதில் தெரியாம தேடிட்டு இருக்க.தயவுசெய்து உதவுங்கள்(சுய முயற்சி vs விதி...இங்கே விதி என்பது ஜோதிடம், ஆயுட்காலம் அல்ல )
    ஜாதகம் படி தா எல்லாமே நடக்கும் நா .நம்ம முயற்சி செய்யவே வேணாம் ல .சிவன் கூட சனி பகவான் விடவிளையே...ஆனா கடவுள் தானா பெரியவரு..
    இப்போ ஒருத்தர் பாடகர்,பிசினஸ் பண்ணனும்னு நினைக்குராரு .ஆனா ஜாதகம்படி அவரு பாடகர்,பிசினஸ் பன்ன கூடாது .அதுபண்ணாத அவருக்கு மகிழ்ச்சி.
    என் கேள்வி: #நம்மளுடைய விடா முயற்சியாலும்(சுய முயற்சி), கடவுள் அருளாலும்.ஜாதகத்தில் அதுகான அமைப்பு இல்லையானாலும் நம்மளுடைய(target) இலக்கை அடையமுடியுமா ?
    #கடவுளுக்கு கூட நவக்கிரகங்கள் கட்டுபடாதா?
    இதைப்பற்றி, சித்தர்கள், ஜோதிடம், பகவத்கீதை மற்றும் பிற புராணங்கள் சொல்லுவது என்ன....
    (சுய முயற்சி vs விதி) .இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க...ப்ளீஸ்...

    • @MrmBharani627
      @MrmBharani627 Před 2 lety +2

      இறைவன் மீது உண்மையான பக்தி இருந்தால் ஜோதிடம் பொய்யாகும்.

    • @MrmBharani627
      @MrmBharani627 Před 2 lety +2

      இறைவன் மீது பக்தி இல்லை யென்றால் ஜோதிடம் வேலை செய்யும்