அருமையான பாடல். இளையராஜா அவர்களின் இசை, நாம் என்ன தவறு செய்தாலும் மறைக்கப்பட்டு விடும். இருவரும் அருமையாக பாடினீர்கள். சகோதரர் பல முறை பாடிய அனுபவம் தெரிகிறது, உங்கள் செயல்பாடுகளில். வாழ்த்துக்கள் பின்னணி இசைப்பவர்களுக்கும் சேர்த்து
தென்றல் வந்து என்னைக் கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒண்டு பாடுதம்மா ஆ ஹோய் "ஹஹ்ஹஹ்கா " ஆண் பாடகரின் அருமையான முயற்சி தொன்டை கட்டிலும் பெண் பாடகரின் முயற்சியும் இனிமை வாழ்த்துக்கள்..
In this programme there is scarcity of better home work in the female singers presentation. To be a perfect artist pl look at Aswinikaushik and follow. There is nothing wrong in following who stood better examples.
One of a toughest composition,that too starting prelude.. kudos to orchestra, perfectly played.. Need to mention Chorus & male singer..good voice.. keep it up👍
I kindly request the current young generation. ...to please listen to this music....what u hear now is just electronic pre recorded noise ....music is something which should move your soul ...and only Illayaraja's music can do that....
My Vote goes to Flute Artist she was Amazing Congrats to her. Followed by Music Troops, Chorus singers. Male Voice okay except SPB laughing place he tried but he couldn't. Female voice totally waste music is dominating her voice. Next time please make some other female to sing.
Superb. Congratulations to the entire team.anf in particular the lady flutist. I always prefer to hear the young artists. Very talented God Bless. S. S. Ramu, - Senior Citzen - Coimbatore
Pattu kannam song sung by aparna and the male singer excellent..beautiful rendition n music composition the best..good Keep it up...hats off..more songs from ur side in future also
பெண் குரலில் பாடியவர் பாடும்போது சத்தமாக பாடவில்லை இன்னும் முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள் . ஆண் குரலில் பாடியவர் பாட்டின் நடுவில் வரும் சிரிப்பை தவிர்த்திருக்கலாம். ஆண் குரல் SPB போல இருக்கிறது வாழ்த்துக்கள் . background music super.
Watched this concert Live. Superbly organised by Pioneer Suresh Sir 👍 The highlight of this song is of course SPB Sir’s laugh which is also so musical. The Gentleman singing this has also done it so well. Must be so difficult. I remember at the end of this song he was asked to repeat the laugh ! Suresh Sir could have included that bit as well !
SUPER HATS OFF TO BOTH OF YOU, MR. RAJKUMAR I FEEL THE SAME RESEMBLE IN YOUR VOICE OF SHRI. SPB SIR, SUPER BRO, SUPER BRO, SUPER BRO GOD BLESS YOU ALL.
முதன் முதலாக ஒரு பெண் புல்லாங்குழல் வாசிப்பதை பார்த்தேன் ரசித்தேன் ஒரிஜினல் பாடலில் வருவதுபோல் இருந்தது வாழ்த்துக்கள் 👍
வாழ்த்துக்கள்
அப்பெண் புல்லாங்குழல் கலைஞருக்கு
Semma
Semma
she is ashwini kowshik
புல்லாங்குழலில் நிறையவே தவறுகள் உள்ளன சரியாக கவனிக்காமல் காமண்ட் போடாதீர்கள்
ஒரு Orchestra வில் இவ்வளவு அற்புதமாக Performance செய்து பார்த்ததே இல்லை
மிக மிக அருமை.. ❤❤❤
Majority of the belong to Illayaraja original orchestra
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
ஆண் பாடகர் ( MR. Rajkumar ) குரல் வளம் சூப்பர் வாழ்த்துக்கள்.Superb ....I love it
Superb
ஆண் குரல் அருமை!
பெண் குரல் சொதப்பல்!!!
Excellent Mr rajkumar
Congratulations for both singers@@srmediastamil
ஆண் குரலுக்கு ஏற்ற பெண் குரல் இல்லை அந்த தம்பி அருமை எதிர்காலம் உண்டு
Correcta sonninga bro
@@massactions3756 @"இது ஒலி மாற்றம் செய்த போது ஏற்பட்ட பதிவு
Vikkenathambikkuorukaalamumilla
Yow yaar pa nee super pa 😂😂😂😂😂
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
பெண் குரல் சரியில்லை ஆண் குரல் அருமை
Female voice no good
Exactly
பெண் குரல் சரியில்லை
பரவாயில்லை
புல்லா குழல் அருமை...😍😍😍
அருமையான பாடல். இளையராஜா அவர்களின் இசை, நாம் என்ன தவறு செய்தாலும் மறைக்கப்பட்டு விடும். இருவரும் அருமையாக பாடினீர்கள். சகோதரர் பல முறை பாடிய அனுபவம் தெரிகிறது, உங்கள் செயல்பாடுகளில். வாழ்த்துக்கள் பின்னணி இசைப்பவர்களுக்கும் சேர்த்து
தென்றல் வந்து என்னைக் கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒண்டு பாடுதம்மா ஆ ஹோய் "ஹஹ்ஹஹ்கா " ஆண் பாடகரின் அருமையான முயற்சி தொன்டை கட்டிலும் பெண் பாடகரின் முயற்சியும் இனிமை வாழ்த்துக்கள்..
தம்பி அழகு ராஜா..அற்புதம்..அற்புதமான குரல் வளம்...
❤அருமை 👍, ஆனால் பாடகர்களைவிட இசை கலைஞர்கள் அனைவரும் மிக மிக 🎼🎶🎵🎸🎻🎻🎻🎹 அருமையாக வாசித்தார்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 💐🏅🎖👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼. 🙏🇫🇷
Flute - koushik excellent
Absolutely
Yes
ஆண் பாடகர் குரல் வளம் சூப்பர்
நல்ல ரசனை உள்ள பாடல் இருவரில் பெண் குரலில் கொஞ்சம் மேன்மை இருந்திருந்தால் நன்று .Supper .
I like your painless comment. You Know NOT to wound others
Yes, worst bad singing by ponnu singi
👏👏👏❤❤❤
ஆண் குரல் அருமை ; above 30 times
Wow....
ரொம்ப நல்லா இருக்கு சார்...
அருமையான ஆர்க்கெஸ்ட்ரா.
ராசாவின் பாடல் சிதையாமல்
பார்த்து கொண்டதற்கு நன்றி
வாழ்த்துக்கள்.
Male voice is matching with Original.👏🏻👏🏻👏🏻
பின்னால் நிற்கும் மூன்று சகோதரிகளும் எங்களை விட்டால் இதைவிட அழகாக பாடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள் சொல்வது போல் இருக்கிறது
நல்ல முறையில் கற்று கொண்டு வாங்கம்மா ஏமா இப்படி
Female voice is important in this song. Need to improve. All chorus and male voice so good including music. Good job 👏
There is a certain appeal to the voice. I listen for that only. It is so nice
Yes bro
Rajkumar voice semma
In this programme there is scarcity of better home work in the female singers presentation. To be a perfect artist pl look at Aswinikaushik and follow. There is nothing wrong in following who stood better examples.
Yes, worst kevalam singing by ponnu singi
DEAR BROTHER YOU ARE GREAT EXCEPT YOUR LAUGH.....GOD BLESS YOU..ALL THE BEST
ஆண் பாடகர் ( MR. Rajkumar ) குரல் வளம் சூப்பர் வாழ்த்துக்கள்.
Vayalin isai rasithavargal like podunga.
Super
இசைக்கலைஞர்கள் அனைவரும் சிறப்பு...!
குறிப்பாக அந்த புல்லாங்குழல் இசைக்கும் பெண் மிகவும் அசல்.
Excellent performance by all, particulary Flute, Singers and Chorus. I watched this song many times. Thanks.
Sweths koushik in flute
One of a toughest composition,that too starting prelude.. kudos to orchestra, perfectly played..
Need to mention Chorus & male singer..good voice.. keep it up👍
Yes, tough song with many instruments, intricate rhythms... Everyone scored wonderfully... Great presentation... Congratulations..
I kindly request the current young generation. ...to please listen to this music....what u hear now is just electronic pre recorded noise ....music is something which should move your soul ...and only Illayaraja's music can do that....
எத்தனை பேர் நல்ல குரல் வளத்துடன் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இப்படி ஒரு பெண் குரலா?
Well asked by you..
புல்லாங்குழல் இசை அருமை. பெண்ணே நீயும் பெண்ணா! புதுமைப் பெண்ணே
Hands up to the music team
Goosebumps. Whom to thank ? Ilaiyaraja ? SPB ? Suseela ? Or this Archestra ? God ? Anyhow thanks to all these Divine people. Thanks God.
இந்த பெண்ணின் அழகை யாரும் இங்கு ரசிக்கவில்லை நல்ல குரல் தான் தேவை ஆகையால் பின்னாடி இருக்கும் ஒரு நல்ல பாடகியை பாட வைக்க வேண்டும்
Rajkumar very super I am your fan music good
இது போல live archestra இப்பொழுதும் யாரும் திரைப்படங்களில் செய்வதில்லை எல்லாம் இயந்திரத்தனம்...
அவசியமில்லை, தேவையுமில்லை.
Boy your singing was amazing hats off
My Vote goes to Flute Artist she was Amazing Congrats to her. Followed by Music Troops, Chorus singers. Male Voice okay except SPB laughing place he tried but he couldn't. Female voice totally waste music is dominating her voice. Next time please make some other female to sing.
Good song, well done, fantastic troop, special thanks when he smiles enjoyed bro
அந்த கோரஸ்லருந்து ஒரு பொண்ண மெயினா பாட வெச்சுருக்கலாம்
Correct
Yes, worst singing by ponnu singi
Orchestra playing very well 👏👏👏
மெசிசியன்ஸ் வந்து அருமை i will great salute sir ஒரு அடி கூட மிஸ் ஆகல சிங்கர்ஸ் and also corus great.....
Male voice excellent.lady voice need improvement.
That ' ha ha ha ' amazing.yaruya male singer...👌👌👌
நல்ல அருமையான பாடல் ஆன் குரல் அருமையாக உள்ளது பெண் குரல் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் இருந்தாலும் அருமை வாழ்த்துக்கள்
Orchestra superb especially flute
இசை யைஅனுபவித்து வாசித்திருக்கின்றார்கள் அருமை
மிக மிக அருமையான பாடல் ஆண், பெண் சிறப்பாக பாடினீர்கள் இறைவனுடைய அருளால் தங்களுடைய Team மேன் மேலும் வளர வாழ்த்துகள்
Orchestra and male singer done well!
Superb. Congratulations to the entire team.anf in particular the lady flutist. I always prefer to hear the young artists. Very talented God Bless. S. S. Ramu, - Senior Citzen - Coimbatore
My All Time Favorite Song....
Rajkumar Done One Of The Best !
அழகு பாட்டுக்கு தேவையில்லை. குரல் வளமே தேவை
Vayil vellarikaya vachi paduranga ammani Pavan manipom marapom brother' voiceukka rasipom🌹🌹🌹🌹
V
Waste of female voice
ஆண் குரல். அருமை. அருமை.
அருமையான ஆர்செஸ்ட் ரா.
Excellent orchestra...
That laughing was very nice....he sung very well..........
The guy is amazing
அருமையாக இருந்தது நன்றி
Pattu kannam song sung by aparna and the male singer excellent..beautiful rendition n music composition the best..good Keep it up...hats off..more songs from ur side in future also
என்னமா நீ... வடிவேலு லேடீஸ் குரல்ல paadu na மாதிரி இருக்கு...
Thala vera level comemend semaiya
Great song sung well congrats I am baala from Kerala myself mob no 9847282224
Yes, very worst singing by ponnu singi
🤪😂🤣😂
சிரிச்சி முடில
பாடகரின் அந்த சிரிப்பு, ஆகா, அற்புதம்
பெண் குரலில் பாடியவர் பாடும்போது சத்தமாக பாடவில்லை இன்னும் முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள் . ஆண் குரலில் பாடியவர் பாட்டின் நடுவில் வரும் சிரிப்பை தவிர்த்திருக்கலாம். ஆண் குரல் SPB போல இருக்கிறது வாழ்த்துக்கள் . background music super.
புதியவர்கள்தான் ...இன்னும் நல்லா வருவார்கள் நம்பலாம்..சிறப்பாக உள்ளது
ஆர்கெஸ்ட்ரா சூப்பர்
ஆர்கெஸ்ட்ரா பக்கா. இந்த குரூப்ல ரொம்ப highlight எதுனா Flute தான். இவுங்கள விட்டுறாதீங்க. அவுங்ககிட்ட work sincerity நல்லா இருக்கு. மேலும் vast experienced lady. அவுங்களோட வாசிப்பதை பலமுறை பிரமிப்பாக பாத்திருக்கிறேன். வாழ்க வளர்க.
Aan kural padahar wow...yenna oru layam...theha asaivu padalaudan nammaiyum serthu payanikka vaitha avarurukku oru red salute
Orchestra super, Male voice excellent, lady voice. ...
பெண் குரல் ஒரிஜனலாக உள்ளது. அதே குரலில் பாடலை பாடி முடிக்க கடும் முயற்சி.பாராட்டுகள்.
ஆண் பாடகர் எஸ் பி பி போல சிரிக்கவில்லை.
Flute very nice
Boys voice very nice... 👌👏
Watched this concert Live. Superbly organised by Pioneer Suresh Sir 👍 The highlight of this song is of course SPB Sir’s laugh which is also so musical. The Gentleman singing this has also done it so well. Must be so difficult. I remember at the end of this song he was asked to repeat the laugh ! Suresh Sir could have included that bit as well !
Orchestra name pls from which part of Tamilnadu??
@@jazztrading5185 Pioneer Suresh Orchestra Chennai
Music super
Sir vunga voice super antha madam karakara priya ragathula padrangalo romba disapaiding irunthathu sir rajkumar vunaga voice arumai👏👏👍👍
Kara Kara Priya...LOL..ROFL... :)
Well done everyone.. good feel..impressive orchestra.. not easy to do a classic like this.. i liked the singer as well...
அந்த தம்பி குரல் சூப்பர் 🎉🎉🎉
MR Rajkumar உங்களைப் பார்த்ததில் நான் பெருமை அடைகிறேன் நண்பா 😍
புல்லாங்குழல் கொடுத்த இசை அருமை யோ அருமை
எனக்கு பிடித்திருக்கிறது
Raj Kumar voice is very super
Very.... very.... excellent job....!...I heartly praised.....the lady singer.....no name to my knowledge....but... gudluck...!
புல்லாங்குழல் அருமை
SUPER HATS OFF TO BOTH OF YOU,
MR. RAJKUMAR I FEEL THE SAME RESEMBLE IN YOUR VOICE OF SHRI. SPB SIR,
SUPER BRO, SUPER BRO, SUPER BRO
GOD BLESS YOU ALL.
அக்கா தொண்டையில் பிரச்சனை இருக்கும் போல
அக்கா தொண்டையில கிச் கிச்.
Aaama bro....iyyo paavam
Surf excel போட்டு கொப்பளிக்க வேண்டும்...அப்போ தான் கற கற போகும்
Exactly cha
சூப்பர் சார். please go ahead
Man voice super..
Male voice like a spb sir , vaalthugal
Evergreen song.Suseela Mam is simply superb.
Flute superb
Whatever it is the boy laughing which is awesome i like it ... god bless him
Good archestra
புல்லாங்குழல்
மிக அருமை !
வாழ்த்துக்கள் !
God bless u
நன்று
Girls into playing instruments a grand welcome sign they have excellent focus iwant to see a full orchestra of girl's
Male voice superb
அருமையான குரல் வளம். 👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💅💅💅💅💅💅
Excellent fantastic, team keep it up
பெண்ணின் குரலும் இனிமையாகத்தான் இருக்கு... பாவம் தொண்டையில் ஏதோ பிரச்சனை போல .. தொண்டை கட்டிகிட்ட மாதிரி இருக்கு.
Awesome Orchestra. Good.
Super
Again and again i am enjoying this song
I watched my padmashree global actor Kamal Haasan's two songs. Both were super sung by the team. Good try. Keep it up. Best wishes
PADUM PATTU SUPPER
PADUM KURAL SUPPER O SUPPER MY FAVOURITE SONG
DEEBAVALI NAL VALTHUKKAL
14 11 2020
Flute Artist super
Both sang nicely. Male singer is similar to SPB. Congratulations. Pls go ahead.
Its Really Good.... daily before sleep i lessoning sons ... nice good... Tnx
Flute artist amazing.