VASANTHATHIL OAR NAAL by Playback & Super Singer ALKA AJITH in GANESH KIRUPA Best Orchestra Chennai

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2023
  • SONG CREDITS
    SONG : VASANTHATHIL OAR NAAL
    MOVIE : MOONDRU DHEIVANGAL
    SINGERS : P.SUSHEELA
    MUSIC DIRECTOR : M.S.VISWANATHAN
    LYRICS : KANNADASAN
    ACTOR : SIVAJI GANESAN, CHANDRAKALA
    Song : VASANTHATHIL OAR NAAL by Playback & Super Singer ALKA AJITH in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com
    CONTACT: +91 98410 89555, +91 9841611353 Email: ganeshkirupamusic@gmail.com
  • Hudba

Komentáře • 102

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 Před rokem +14

    ஸ்வரம் சுத்தமாக பாடல் பாடிஅசத்தி 😢 இருக்கிறார் ALKA AJITH அத்தனை இசைக்கலைஞர்கள் தமது பங்கை மிகவும் சரியாக இசைத்திருக்கிறார்கள் மிகவும் இனிமையாக இருந்தது நல் வாழ்த்துக்கள்

  • @dhanabalkrishnan18
    @dhanabalkrishnan18 Před měsícem +1

    Super and beautiful singing

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl Před 6 měsíci +6

    அல்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤.

  • @gomathimanivel4370
    @gomathimanivel4370 Před 6 měsíci +6

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @karnankanagaretnam7847
    @karnankanagaretnam7847 Před 10 měsíci +11

    இனிமையான குரல்வளம் கொண்ட சகோதரி அல்கா அஜித் அவர்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள் 👍

  • @thavamsivam3993
    @thavamsivam3993 Před 11 měsíci +7

    என்ன சொல்ல
    அருமையான குரல் வளம்
    ஆண்டவன் அருள்
    உனக்கு எப்பொழுதும் உண்டு
    வாழ்த்துக்கள் பாப்பா

  • @sekarg5033
    @sekarg5033 Před rokem +10

    அருமையான பாடல்.
    அருமையாக பாடியுள்ளார்.
    அருமையான குரல் வளம். அருமையான இசை.

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 Před 2 měsíci +1

    Alka Ajith madam! Superb rendition! Best wishes!

  • @prakashtampi8003
    @prakashtampi8003 Před 9 měsíci +6

    Crystal clear voice like a nightingale. God bless Alka to reach great heights as a singer.

  • @Savioami
    @Savioami Před 10 měsíci +7

    2.22 நிமிடங்களில் ...ஆஹா என்ன அழகான சங்கதி "தே.......வி" மிக அற்புதம் .. சுசீலா வின் சங்கதியை அதே அவரோகணத்தில் ஸநிதபமகரிஸ .... "தே..........வி..." அருமை அருமை. 3.13 நிமிடத்தில் "கை..யி இஇஇல்," சங்கதி அருமை.. 4.03 நிமிடத்தில் இரண்டாவது சரணத்தில் மீண்டும் சங்கதி "தே......வி" மெய் மறந்தேன் . வியந்தேன் . வாழ்த்துக்கள் .

  • @karnankanagaretnam7847
    @karnankanagaretnam7847 Před 10 měsíci +5

    இனிய குரல்வளம் கொண்ட பாடகி.

  • @Tamijarassane
    @Tamijarassane Před 11 měsíci +5

    Alka is a blessed singer. What a great perfection and blend of everything. Beautiful. God bless you maa

  • @mthangaraju6243
    @mthangaraju6243 Před 3 měsíci +1

    ThisMolidiesSongeverGreenandEtternalSong.CongurztjontoAlcaAgthsiSterling.

  • @LoguLogu-gk7wd
    @LoguLogu-gk7wd Před měsícem +1

    Super,voice.vaalththukkal🎉🎉🎉

  • @ananthacharys3966
    @ananthacharys3966 Před 11 měsíci +8

    Alka Ajith singing performance very excellent. Tremelos are very super. What a Sweet voice. This song is toughest, Dharbari Kanada Raga. She sung this song without stress and sung freely. Amazing. I'm also a singer, Srirangam, Trichy-6.

  • @kalatambidore8696
    @kalatambidore8696 Před rokem +4

    சிறந்த பாடகர் ஸ்ரீமதி அல்கா அஜித் கணேஷ் கிருபா இசைக்குழுவில் மிகவும் திறமையான இசைக்கலைஞர்கள்
    பாரிஸிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்
    Great singer Srimathi ALKA AJITH Very talented musicians in GANESH KIRUPA Orchestra
    We wish you all the best from Paris

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před rokem +6

    Alka’s rendition is so perfect. She uses the right emotions to suit the lyrics appropriately.
    Excellent orchestration of this all time favourite of my generation.
    Thank you GK.

  • @piraviperumal115
    @piraviperumal115 Před rokem +5

    கணேஷ் கிருபா மியூசிக் அசத்தல்... பாடல் தங்கை அல்காவின் குரலில் டாப்...
    வாழ்த்துக்கள் நன்றி

  • @sridharvenogopaal5370
    @sridharvenogopaal5370 Před 11 měsíci +3

    சுசிலா பாடிய பாடல்/அவருக்கு இணையாக பாடுவது கடினம். மூன்று தெய்வங்கள் படம்.

  • @ashokthangasamy3122
    @ashokthangasamy3122 Před 18 dny +1

    அல்கா பாடல்களை கண்களை மூடி கேட்டுப் பாருங்கள்... ஒரிஜினல் பாடலை இசைத்தட்டில் கேட்கிற மாதிரியே இருக்கும்.
    எந்த பாடகியாக இருந்தாலும்... அல்கா அசத்தும்.... light music ல் அல்காவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.
    CNR GROUP ல் பாடும் ஜானகியும் இதுவரை கண்டுகொள்ளப்படாத முத்து.

  • @ssjayaraman9798
    @ssjayaraman9798 Před rokem +3

    Splendid performance by singer Alka Ajith hat's off to Ganesh Krupa Music Orchestra

  • @georgearokia8366
    @georgearokia8366 Před rokem +3

    One of the best living tamil singer

  • @k.n.venkatasubramanian7949

    Excellent all round - Alka soars high and superb orchestra

  • @srinivasanm9112
    @srinivasanm9112 Před rokem +3

    Super Alka and good accompanying orchestra

  • @AFasiaAsia
    @AFasiaAsia Před 11 měsíci +3

    அருமையான பாடல் மிக இனிமையான குரல் வாழ்த்துக்கள்🌹🌹

  • @kathirvel-3931
    @kathirvel-3931 Před 7 měsíci +1

    Pitch perfect 👌💯

  • @SamuelDavid-yo3zo
    @SamuelDavid-yo3zo Před 5 měsíci +1

    Super realy you will get handsome life partner may God bless you

  • @gchandrasekar21
    @gchandrasekar21 Před rokem +4

    மிகவும் அருமை வாழ்த்துகள் 🎉

  • @MrSomumeena
    @MrSomumeena Před 2 měsíci

    இனிமையாக பாடல், அல்கா அஜித் க்கு வாழ்த்துக்கள் 🎉

  • @k.n.venkatasubramanian7949
    @k.n.venkatasubramanian7949 Před 11 měsíci +3

    Absolutely fantastic

  • @allapitchai1995
    @allapitchai1995 Před rokem +1

    Enna oru voice Alka she is the real singer, super singer ley ne oru best singer

  • @paramasivamvasudevanvasude9866

    மிகவும் அருமை

  • @navaneethkrishan1319
    @navaneethkrishan1319 Před 7 měsíci +1

    🎉🎉🎉🎉 നന്നായിട്ടുണ്ട്

  • @AFasiaAsia
    @AFasiaAsia Před 10 měsíci +1

    அருமையான பாடல்👏👏👏💐💐💐

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 Před 11 měsíci +2

    அருமை ...என் காதில் வைதேயி என்று விழுகிறது ...!!!

    • @Savioami
      @Savioami Před 10 měsíci +1

      வைதேகி

  • @gohilaramjee218
    @gohilaramjee218 Před 10 měsíci +2

    ❤Xcellent vocals 🎉

  • @karthickb1973
    @karthickb1973 Před 6 měsíci

    oh, great to see alka as a permenant member of your toupe Ganesh sir. thank you.

  • @muthusamy3330
    @muthusamy3330 Před 4 měsíci

    Archestra kanesh kiruba
    Unga kacheriyil ...super tabela vasippaver good❤

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Před 7 měsíci +1

    Alka
    Pls sing oru naal pothuma song(balamuruali Krishna song)

  • @rajendrammeiyappan4834
    @rajendrammeiyappan4834 Před 9 měsíci +1

    Sister tasteful sweet tamil voice,
    Great Alka

  • @user-ty3qw8lk2c
    @user-ty3qw8lk2c Před rokem +2

    Alka,isthe,real,super,duper,singer,sure

  • @arunachalammohan4163
    @arunachalammohan4163 Před rokem +2

    Nice performance

  • @RaviN-dm3he
    @RaviN-dm3he Před 3 měsíci

    ❤❤❤❤❤❤

  • @sudheeranp9352
    @sudheeranp9352 Před rokem +1

    Super 👍🏾👍🏾

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před 11 měsíci +1

    அருமை யான பாடல்

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Před 8 měsíci

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 2 měsíci

    Beautiful voice. God bless you.

  • @krishnamurthyravichandran9631

    Excellent singer super Great

  • @prabhuraja9499
    @prabhuraja9499 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @jdmohan51
    @jdmohan51 Před rokem +12

    வாணி ஜெயராம் அவர்களின் இளமைக்கால குரல்.

    • @sivakumarnagaratnam
      @sivakumarnagaratnam Před 11 měsíci +2

      Susheela பாடல்

    • @vimalkarthik583
      @vimalkarthik583 Před 11 měsíci

      சுசிலா அம்மா பாடிய outstanding paadal..... வாணி பாடினாலும் இவ்ளோ இனிமை இருக்காது

    • @sundaranand6279
      @sundaranand6279 Před 11 měsíci

      சுசீலா அம்மையாரின் பாடல்

    • @Savioami
      @Savioami Před 10 měsíci

      சுசீலா பாடிய பாடல்

  • @inbasekarg9576
    @inbasekarg9576 Před rokem

    அருமை அருமை அருமை.

  • @gopalkrishnan562
    @gopalkrishnan562 Před 4 měsíci

    Super super superb

  • @delhitamil
    @delhitamil Před 11 měsíci

    This lady's Singaravene Deva from Konjum Salangai is the best.She is a Mallu Tamil brother

  • @mthangaraju6243
    @mthangaraju6243 Před měsícem

    AlkaAjith'sVoiceisaGifttoToTamilLanguage.

  • @rajalakshmi9698
    @rajalakshmi9698 Před 11 měsíci

    அருமை அருமை

  • @tensings3932
    @tensings3932 Před rokem +1

    very good

  • @vasudevanb8542
    @vasudevanb8542 Před 8 měsíci

    Super super

  • @dayalanguruswamy2134
    @dayalanguruswamy2134 Před rokem +1

    Super Alka

  • @selvakumar-wj7oz
    @selvakumar-wj7oz Před rokem +1

    Super ma

    • @sagayaraja8110
      @sagayaraja8110 Před rokem

      அல்கா அஜித்தின் குரல் வளம் அருமையாக உள்ளது!!! கணேஷ் கிருபா இசை கலைஞர் களுக்கும், கணேஷ் கிருபா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!!👏👏👏👏👍🌟🌟🌟🌟🌟🌺

  • @krishithottam6210
    @krishithottam6210 Před rokem

    Idaivelaiku piraku meendum alka❤

  • @user-vv1mf2fj8m
    @user-vv1mf2fj8m Před 6 měsíci

    Hi I see all song super sing❤

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 10 měsíci

    ❤ super super super

  • @kainthailainan
    @kainthailainan Před rokem +1

    Ganesh kirupa குழுவினரிடமிருந்து மற்றொரு நன் முத்து.Alka ajith அவர்களின் பிசிரு தட்டாத குரலழகு மெட்டுக்களில் வழித்தோடி நெஞ்சங்களை நிரப்புகிறது. இடையில் நிரம்பும் இசையில் மேலோங்கி நிற்கும் நாதத்தினை அதன் தோற்றுவாயினை நோக்கி காட்சிகள் செல்வது ரசனையின் நுட்பங்களை அடையாளப் படுத்துகிறது. ஆன்மாக்களை பரவசமூட்டி மகிழ்விக்கும் இப்பாடல் நிச்சயம் Ganesh Kirupa - விற்கு மற்றுமொரு அணிகலன்.

  • @gohilaramjee218
    @gohilaramjee218 Před 5 měsíci

    🎉

  • @TheBFaizal
    @TheBFaizal Před 9 měsíci

    One of my favourite song

  • @velappanpv1137
    @velappanpv1137 Před rokem

    Arumai Arumai Arumai Arumai Arumai Arumai.I heared only shivaji maharaj movie songs

  • @manikkammanikkam7642
    @manikkammanikkam7642 Před 11 měsíci

    🎉super

  • @j.paulmanikkarajaj.paulman4716
    @j.paulmanikkarajaj.paulman4716 Před 11 měsíci +1

    அது சுசிலா குரல்.

  • @k.n.venkatasubramanian7949
    @k.n.venkatasubramanian7949 Před 11 měsíci

    Wish to hear Malargal kaettaen in Alka's voice

  • @RamaChandran-te1qj
    @RamaChandran-te1qj Před 11 měsíci

    Super voice

  • @muthurajmuthuraj4554
    @muthurajmuthuraj4554 Před 5 měsíci

    good ❤

  • @nileshwarme7324
    @nileshwarme7324 Před rokem

    Super

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 Před 11 měsíci

    வாணியம்மா.இந்தபடம்வரும்போது.பாடவரவில்லை.

  • @rbsmanian2957
    @rbsmanian2957 Před 9 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @hariprasanth2811
    @hariprasanth2811 Před 11 měsíci

    Hi long life😊❤

  • @sivakumarnagaratnam
    @sivakumarnagaratnam Před 11 měsíci

    மங்கையை வாழ்த்த வந்தாரோ. சீதையை வாழ வைத்தாரோ. Lyrics பார்த்துக் கொள், alka.

  • @poopandisubbiah687
    @poopandisubbiah687 Před 11 měsíci

    What happened to our you tube.? I am not receiving any notification

  • @shamrajselvaraj8382
    @shamrajselvaraj8382 Před 9 měsíci

    What is the name of key board player of chittu kuruoi mutham koduthu.pleas infor me

  • @samsudeena3381
    @samsudeena3381 Před 11 měsíci

    P.sucela ammvin amutha kanam.

  • @hariprasanth2811
    @hariprasanth2811 Před 11 měsíci

    Hi girupa

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před 10 měsíci

    அருமையாக பாடினார் அல்கா, வைதேகி என்ற வார்த்தையில் வைதேகி என்று அழுத்தி சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @mullairadha5868
    @mullairadha5868 Před 11 měsíci

    சுசீலா அம்மாவின் குரல் இனிமை சற்று குறைவு.

    • @Savioami
      @Savioami Před 10 měsíci +1

      நீ பாடி பாரு அப்ப தெரியும் ...வெறும் காத்து தான் வரும் .... என்ன அருமையா சங்கதி எல்லாம் நுணுக்கமாக பாடறாங்க

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj Před 11 měsíci

    நாதஸ்வரத்தை keyboard-ல் வாசித்தால் எடுபடவில்லை!!!!

  • @rjlaser3371
    @rjlaser3371 Před rokem

    eppadi da

  • @Ramanathanindia
    @Ramanathanindia Před rokem

    Rhis song belongs to ps not vj

  • @vimalkarthik583
    @vimalkarthik583 Před 11 měsíci +1

    பாடுறீங்க..... ஆனால் சுசிலா அம்மா பாடினதுல பாதி தான் உங்களின் குரல் தருகிறது.... feel இல்லை..... வார்த்தை அழுத்தம் இல்லை... சுசிலா பாடலை அவ்வளவு இனிமையில் எளிதாக யாராலும் பாட முடியாது... ஏதோ கடமைக்கு பாடின மாதிரி இருக்கு.... சித்ரா அம்மாவே சுசிலா பாடலை பாட தெனருவாங்க......
    ஆனால் சுசிலா அம்மா பாடல் attend பண்ணதுக்கு பாராட்டுக்கள்

    • @user-lp5gl3jw8w
      @user-lp5gl3jw8w Před 11 měsíci

      IThu vani amma padiyathu

    • @vimalkarthik583
      @vimalkarthik583 Před 11 měsíci +1

      @@user-lp5gl3jw8w மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்துகிறேன்.... இது சுசிலா அம்மா பாடிய சூப்பர் ஹிட் பாடல்.... சுசிலா அம்மா தமிழக அரசு விருது பெற்ற பாடல்.... நிச்சயமா வாணி பாடியிருந்தா இவ்வளவு expression and இனிமை இருந்திருக்காதது... மேலும் இந்த படம் வெளிவரும்போது வாணி அம்மா சினிமா துறைக்கு வரவே இல்லை

    • @ganeshkirupa
      @ganeshkirupa  Před 5 měsíci +1

      SUSEELA AMMA POALA YAARUM PAADA MUDIYATHU. INTHA ULAGATHIL ORE ORU SUSEELA AMMA THAAN.
      SUSELLA AMMAVE NERAYA MURAI ALKA PADUVATHAI PARAATTI IRUKINDRARGAL.ANTHA KAALA PORKAALA PAADALGALAI INTHA KAALA PAADAGARGAL PAADUVATHAI VARAVERKHA VENDUM.
      KUTRAM SOLLA KOODATHU.😊😊😊

  • @johnsonv2303
    @johnsonv2303 Před rokem

    அருமையாக பாடியுள்ளார் அல்க

  • @rajeswariradhakrishnan4893

    Nice voice Alka Ajirh

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj Před 11 měsíci

    Sir please try aasai nooru vagai rajini song in dolby atmos