Pattu Kannam - Kaaki Sattai | Drum Cover by Drummer Sridhar | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2020
  • Dear Friends, Please SUBSCRIBE my Channel More Videos... Any Suggestions Whatsapp please +91 9840097378 Thank you
    Ilayaraja Songs Drum Covers
    Oru Maina Maina | Uzhaippali | Drum Cover • Oru Maina Maina | Uzha...
    Vikram Vikram - Title Song | Drum Cover • Vikram Vikram - Title ...
    kavithai paadu kuyile | Drum Cover • kavithai paadu kuyile ...
    Poomalai Oru paavai | Drum Cover • Poomalai Oru paavai |...
    Nee Appothu Partha | Drum Cover • Nee Appothu Partha Pul...
    Aasai Nooru Vagai | Drum Cover • Aasai Nooru Vagai | Li...
    Mannan | Sandi Raniye | Drum Cover • Mannan | Sandi Raniye ...
    En Jodi Manja Kuruvi | Drum Cover • En Jodi Manja Kuruvi |...
    Pudhu Mappillaikku | Drum Cover • How to Play Drums | Pu...
    Sangeetha Megam | Drum Cove • Sangeetha Megam | How ...
    Ada Machamulla | Drum Cove • Ada Machamulla | Live ...
    Poo Potta Thavani | Drum Cove • Poo Potta Thavani | Li...
    Megam Kottatum | Drum Cover • Megam Kottatum | Drum ...
    Thalapathi | Kattu Kuyilu | Drum Cover • Thalapathi | Kattu Kuy...
    New Songs Latest Drum Covers
    Mersal | Aalaporan Thamizhan | Studio Recording • Mersal | Aalaporan Tha...
    Master - Vaathi Coming | Drum Cove • Master - Vaathi Coming...
    MASTER - KUTTI STORY | DRUM COVER • MASTER - KUTTI STOR...
    Chill Bro | Pattas | Drum Cover • Chill Bro | Pattas | D...
    Morattu Thamizhan Da | Pattas | Drum Cover • Morattu Thamizhan Da |...
    DARBAR - CHUMMA KIZHI | DRUM COVER • DARBAR - CHUMMA KIZHI ...
    Annaatthe - Title Motion Poster | Theme Music Cover • Annaatthe - Title Moti...
    Bigil Bigil Bigiluma Theme Music | Drum Cover • Bigil Bigil Bigiluma T...
    En Aasai Mythiliye Drums Solo • En Aasai Mythiliye Dru...
    Thala Ajith Birthday Special Kuthu Songs Mashup 2020 • Thala Ajith Birthday S...
    Hindi Song Drum Cover
    Laila O Laila | Hindi Song | Drum Cover • Laila O Laila | Hindi ...
    Jana O Meri Jana | Hindi Song | Drum Cover - Sanam Teri Kasam • Jana O Meri Jana | Hin...
    #DrummerSridhar #Ilaiyaraaja #KaakiSattai #PattuKannam #Ilaiyaraja #DrumCover #DrumCoverVideos #TamilDrumCoverVideos #DrumSongs #DrummingSongs #StayHomeStaySafe #Isaignani #Ilaiyaraaja #MaestroIlaiyaraaja #Maestro #TamilDrumCover #IlayarajaHits #StayHome #WithMe #Vaaram #IlaiyaraajaHits #TributeToIlayaraja #TributeToIlaiyaraaja #KamalHaasan #Kamal
  • Hudba

Komentáře • 1,1K

  • @DrummerSridhar
    @DrummerSridhar  Před 3 lety +14

    Maamaavukku Kudumaa - Punnagai Mannan
    czcams.com/video/9SdE8MErG4E/video.html
    PARAI (பறை​) vs DRUMS | Master - Student
    czcams.com/video/wIjSe-yucr8/video.html
    Enjoy Enjaami | Drum Cover by Sridhar
    czcams.com/video/sPe3eC_JyCM/video.html
    பறை இசை​ | தப்பாட்டம் | Thappu Melam
    czcams.com/video/pUiwtX2rKCo/video.html
    ட்ரம்மர் ஸ்ரீதரை மனதார பாராட்டிய இசையமைப்பாளர் | ஜேம்ஸ் வசந்தன்
    czcams.com/video/NCFAEFd4VXg/video.html

  • @smathavan6429
    @smathavan6429 Před 3 lety +65

    70-80களில் பிறந்தவருக்கே தெரியும் ராஜா சாரின் திறமை+அருமை.வாழ்த்துகள் சார்

  • @krisea3807
    @krisea3807 Před 3 lety +515

    1980 முதல் 1995 வரை வந்த திரைப்பாடல்கள் மாதிரி இனி எந்த கொம்பனாலும் கொண்டு வர முடியாது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

    • @guruprasathrl
      @guruprasathrl Před 3 lety +24

      உண்மை..எத்தனை காலம் கடந்தாலும் நின்று பேசும்

    • @sinnarrajahananthan6681
      @sinnarrajahananthan6681 Před 3 lety +16

      உண்மை....இரண்டு பக்கமும் ஒவ்வொரு வருஷத்தை கூட்டலாம்

    • @arunryanarunryan
      @arunryanarunryan Před 3 lety +18

      Neengal solluvadhu 100% correct. Endha kombanaalum sathiyama mudiadhu. In fact, namba Thalaivar Raja Saar alayae mudiyadhu

    • @2010BLUEHILLS
      @2010BLUEHILLS Před 3 lety +15

      1977 to 1995 raja composed the best. not easy to march his compositions

    • @durgairaj5926
      @durgairaj5926 Před 3 lety +6

      1972-2000

  • @shakthirider3140
    @shakthirider3140 Před 3 lety +33

    இந்த வீடியோவை 20 முறைக்கு மேல் பார்த்து விட்டேன்... மிகவும் அற்புதமான உள்ளது...

  • @openmindipl8816
    @openmindipl8816 Před 3 lety +264

    இந்த பாடலை உள்வாங்கி வாசிக்கும் உங்கள் திறமை அபாரம்.
    இதை இமாஜினேசன் செய்து இசையமைத்த இசைஞானியை நினைத்தால் புல்லரிக்கிறது.

  • @Loveable91
    @Loveable91 Před 3 lety +15

    மொட்டை மண்டையோட, வெள்ள வேஷ்டி சட்டைல, கரு கரு ன்னு.. ஒரு ஆம்பள சரஸ்வதி ♥️🙏💕🌹 நம்ம ராஜா அண்ணன் 💕♥️💕

  • @viralmedia8904
    @viralmedia8904 Před 3 lety +85

    பாக்குற எங்களுக்கே கை நரம்பெல்லாம் வலிக்குது சார்... 😀 Amazing sir வாழ்த்துக்கள்.

  • @jeevaarulprince7034
    @jeevaarulprince7034 Před 3 lety +21

    மிக அற்புதமான முயற்சி..
    இதனை நீங்கள் வாசிக்கும்போதுதான்
    இதனை உருவாக்கம் செய்த இசைஞானியின் இசை எத்தனை அழகு என்பது ரசிக்க வைக்கிறது..

  • @UVTAMIL
    @UVTAMIL Před 3 lety +120

    80 songs யாரும் நெருங்க முடியாது,👍👍👍👍

  • @pmtibrm
    @pmtibrm Před 3 lety +43

    சகோ இந்த பாடலுக்கு நீங்கள் எவ்வளவு எளிதாக வாசிக்கின்றிர்கள் மிகவும் அற்புதம் இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள்

  • @ponrajaponraja339
    @ponrajaponraja339 Před 4 lety +167

    இது மாதிரி பாடல்களையெல்லாம் ஆர்கேஸ்ட்ராவில் கேட்டது இல்லை . சூப்பர் சார் .

  • @jattij9025
    @jattij9025 Před 3 lety +62

    நீங்கள்-அருமை மிக அருமை....
    நம்ம "இளையராஜா"ஐயாவ பத்தி சொல்றதுக்கு நான் எல்லாம் ஒரு ஆளே கிடையாது....

  • @gdvejayakumar7524
    @gdvejayakumar7524 Před 3 lety +46

    இசையை இப்படி ரசிச்சு ருசிச்சு கேட்க வைத்த இளையராஜா ஒரு இசை கடவுள்... Drumer ஸ்ரீதர்
    அவர்களின் திறமை சிறப்பாக இருக்கிறது... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @gkm2926
    @gkm2926 Před 4 lety +131

    Super master
    ஒருவரே அனைத்து வாத்தியங்கள் வாசிப்பது என்பது மிகவும் கடினம்.
    நீங்கள் எடுக்கும் இந்த முயற்ச்சிக்கு ஈடு இணை இல்லை 👌💕

  • @savariagastin7265
    @savariagastin7265 Před 3 lety +121

    அழகு பார்பாதற்க்கு .கேட்பதற்க்கு உங்களின் திறன் அற்புதம்.
    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @shankarr2822
    @shankarr2822 Před 3 lety +72

    இசை கடவுள் ....ஆனால் அதுக்கும் மேல..........வாழ்த்த வார்த்தையே இல்லா.....
    ராஜா சார்....
    ஶ்ரீதர் சார்....

    • @shankarr2822
      @shankarr2822 Před 3 lety +1

      இதுபோன்ற தேனினும் இனிமையான பாடல்களை கேட்டு விட்டபிறகு...
      ராஜா சார் பாடல்களை இனியும் கேட்காமல் என்னால் இருக முடியாது... நீங்களும் அப்படி தான் என்று நினைக்கிறேன்.... வாழ்க என்றென்றும் ராஜா சார் புகழ்......

    • @felixedwingaming4554
      @felixedwingaming4554 Před 3 lety +1

      Super awesome thank you

  • @arunkishore1532
    @arunkishore1532 Před 3 lety +258

    மேலோட்டமாக பாடலை கேட்பதை விட அந்த இசையின் நுட்பத்தை இதுபோல் பிரித்து கேட்கும் போது *ராஜாவின்* படைப்பு புல்லரிகிறது...

    • @KrishKrish-vd6er
      @KrishKrish-vd6er Před 3 lety +5

      First vaasikkaravangala paarunga aprama rajave puzhalam

    • @user-cq2vx3ul4d
      @user-cq2vx3ul4d Před 3 lety +4

      @@KrishKrish-vd6er vaasippatharku thiramai vendum aanal eppadi vaasikka vendum entru notes ezhuhuvathu isaignaniyal mattume mudiyum

    • @KrishKrish-vd6er
      @KrishKrish-vd6er Před 3 lety +1

      @@user-cq2vx3ul4d vasikkaravanga tha ennakku mukkiyam athatha naan pakkare ok no more than that... plz you shut upppp

    • @yusufmubarack5039
      @yusufmubarack5039 Před 3 lety

      Fantastic Try. Amazing.

    • @sasa-ir2oo
      @sasa-ir2oo Před 3 lety

      Liked your command ten 1000 times

  • @lemurianrepublic2083
    @lemurianrepublic2083 Před 3 lety +62

    வேற லெவல் னு இப்ப ஒரு வார்த்தை நடைமுறையில் இருக்கு .. அதற்கு உண்மையான பொருள் இசைஞானி இளையராஜா அய்யாவின் இசை மட்டுமே .. .. புதிய இசை வடிவத்தின் ஆராய்ச்சிக்கூடம் , இசையின் பல்கலைகழகம் னு எந்த பெயரும் சொன்னாலும் இவருக்கு மட்டுமே பொருந்தும் ..

  • @qaddaffisulaiman6258
    @qaddaffisulaiman6258 Před 3 lety +25

    The genuine joy on his face when he plays. You get that only you do something that you love.

  • @sathyahomes2382
    @sathyahomes2382 Před 3 lety +13

    4.45 நம்மை அழவைத்து பிரிந்து சென்ற S.P.B யின் சிரிப்பு .....எத்தனை முறைகேட்டிருப்போம்.
    இன்றும் என்றும் புதுமை.

  • @tamilsamy4259
    @tamilsamy4259 Před 3 lety +66

    அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை மிகவும் சிறப்பு இசைஞானி இசை மேதை இசை தெய்வத்தின் இசை

  • @rajaprabu7174
    @rajaprabu7174 Před 3 lety +43

    இளையராஜாவின் தென்றலை அழகாக தூவிவிட்டீர்கள் semma semma mass

  • @arunprasathbalusamy3278
    @arunprasathbalusamy3278 Před 3 lety +213

    இதுக்கு 195 பேர் டிஸ்லைக் போட்டு இருக்காங்க. அவங்கள்ளாம் இவர விட சிறப்பா வாசிப்பாங்க போல...

  • @srika846
    @srika846 Před 3 lety +27

    கண்ணுக்கு தெரியாத காதால் கேட்ட விடயங்களை கண் முன்னே தெரியப்படுத்துகிறீர்கள்
    நன்றி

  • @rajaindia6150
    @rajaindia6150 Před 3 lety +23

    Ilayaraja na summava 😎🔥👍
    How did he created the sounds. Inch by inch by... God of music 🙏

  • @Drkarthikeyanramalingam
    @Drkarthikeyanramalingam Před 3 lety +65

    உங்களின் Hand independency ஐ பார்க்க ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள் Pro Bro ,🙏🙏

  • @shanke300
    @shanke300 Před 3 lety +17

    Maestro magic. Even the musicians enjoy what they play from Maestro's creation. Every song is an event.

  • @user-il8lv9im9t
    @user-il8lv9im9t Před 3 lety +11

    இசையின் நுட்பமான வடிவங்கள், அதன் ஆளுமை இசைஞானி இளையராஜா அவர்களை போல் யாராலும் முடியாது. அருமை நண்பரே..

  • @thennaimaram9816
    @thennaimaram9816 Před 3 lety +11

    Due to office work I am without family for past 3 months as locked here.. such music magic only keeps me in shape and slows depression..

  • @kvenki1978
    @kvenki1978 Před 4 lety +73

    what a tough composition of Rhythm by our Beloved Raja Sir and Hats Off to you Sridhar ji.

  • @jayapreveen9219
    @jayapreveen9219 Před 3 lety +50

    சூப்பர் சார் நீங்கள் வாசிப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்

  • @raghusharma7054
    @raghusharma7054 Před 3 lety +3

    Amazing !
    1980 களிலிருந்து 2005 வரைவந்த அனைத்து இசையமைப்பாளர்களும் மிக அருமையான இசையுடன்கூடிய பாடல்களை நமக்குத்தந்தார்கள்,
    குறிப்பாக
    சங்கர் கணேஷ்
    S.V.ரமணன்
    சந்திரபோஸ்
    இளையராஜா
    T.ராஜேந்தர்
    ஷியாம்
    V.S.நரசிம்மன்
    கண்ணன் லதா
    சம்பத் செல்வம்
    மணோஜ் கியான்
    அம்சலேக்கா
    லஷ்மிகாந்த் பியாரிலால்
    கியான் வர்மா
    S.A.ராஜ்குமார்
    பரத்வாஜ்
    வித்யாசாகர்
    தேவா
    சிற்பி
    இன்னும் சிலர்
    இவர்களனைவரும் கம்போஸ் செய்த அனைத்துப்பாடல்களும்
    அருமை அருமை அருமை !

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +5

    Raja.sir.and.kamal.sir.super hit 🎹🎺🎸🎷🎶🎻🎵🥁🥁🥁🥁🥁🎻🎺🎻🎺🥁🥁👍

  • @karthikvakil3766
    @karthikvakil3766 Před 3 lety +9

    one and only raja..isaiyin raja..no one can compose like raja

  • @riosun8516
    @riosun8516 Před 4 lety +31

    Well try brother.. excellent..
    Really very good to hear..
    King of Genius or
    King of Master..
    Great Composer
    "The Legend Ilayaraja"

  • @satgurunathanthangavel
    @satgurunathanthangavel Před 3 lety +35

    As a percussionist I understand how much effort are involving in this orchestral. Maestro always Maestro, Isaignani, god of music, Raja Rajathan... While I seeing this I remembered my golden days of music club in college. 😅 Now felt like a feather thank you sridhar Sir...🙏 you are amazed me...💐💐🙏

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 Před 3 lety +2

      What a complication involved ..
      Maestro na summava...computer v chi film kamikura music director sorry sound producer yenga..😂😂😂😂😂

  • @maheshsundar3773
    @maheshsundar3773 Před 3 lety +5

    Difficult beats arranged by the GOD of Music and Sir you are playing it as if you whr with him, amazing Sir

  • @powvijay
    @powvijay Před 4 lety +53

    I keep wondering how you remember the beat sequence for these songs. You are a drummer at different level. Awesome.👏👏👏

    • @saravanands4454
      @saravanands4454 Před 3 lety +5

      It is easy for a musician just like Driver driving a car.

    • @PARTHASARATHIJS
      @PARTHASARATHIJS Před 3 lety

      In BGM, drummer has to follow other instruments. No rememberance. During transition, play as per manolaya. Action are controlled beyond mind. Rythm. Just as you swim. Be with the present. e.g Siva thandavan.
      punnagai mannan bgm by kamal.

  • @deenmohamed4635
    @deenmohamed4635 Před 3 lety +7

    இளையராஜா அவர்கள் எவ்வளவு போற்றபடுகிறாரோ.அதே அளவு மற்ற இசை கலைஞர்களும்..........போற்றபடவேண்டியவர்களே.....

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 Před 2 lety +3

    ராஜா சார்... உண்மையில் ராஜா தான்..... என்னா பாட்டு ... சூப்பர்...

  • @tippusultan9535
    @tippusultan9535 Před 3 lety +9

    UNMAIYAI RAJAVAI ISAI KADAVUL ENDRE SOLLALAM , ORU SIMPLE AH , MANASUKU IDHAMAI ,OH GOD REALLY GREAT.........

  • @shanmugann1515
    @shanmugann1515 Před 3 lety +15

    வார்த்தைகள் இல்லை.. இசை பயணத்தில் உங்களுடன் நான்...

  • @arula9794
    @arula9794 Před 3 lety +10

    Super composition, maestro beats...

  • @Loveable91
    @Loveable91 Před 3 lety +2

    இந்த மாதிரியான இசையை எப்டி நம்ம இசை கடவுள் compose பண்ணிருப்பாரு ன்னு நெனைச்சு பாத்தாலே... மனசு வானத்துல பறக்குது 😍😍😍💕💕♥️♥️♥️

  • @elangovans8799
    @elangovans8799 Před 3 lety +10

    What a composition by gnani one and only elated thank you sridhar, you are enjoying to the core beauty orchestration what an art

  • @MaheshKumar-rp9ye
    @MaheshKumar-rp9ye Před 3 lety +9

    Some times I get angry with Maestro. He makes it impossible for us to enjoy the beauty of lyrics and singing with his magical orchestration. All the instruments sound original. But he also knows when to tone down and let the singer take over like poongaathu thirumbumaa. Long live maestro.

  • @vasanthprabakaran532
    @vasanthprabakaran532 Před 3 lety +19

    Unbelievable talent you have brother. Mesmerizing your all drumming videos.

  • @user-mz4hv7cu7u
    @user-mz4hv7cu7u Před 2 lety +2

    கண்டிப்பா இனி இது போல இசை யாராலும் குடுக்க முடியாது. இளையராஜா ஒரு இசை கடவுள் தான். அவருக்கு அழிவு இல்லை.

  • @seemasmusicparadiseenlight7838

    God of Music.....Raja Sir..

  • @crazymohan2008
    @crazymohan2008 Před 3 lety +9

    This is probably one of the most complex song for a single drummer to play.

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 3 lety +5

    Wow awesome detailing raja's compositions loops every instrument to sync not a common music to hear he is a genius ....yepedee sir intha maathiree orchestration I want to see him hearing his own music does it touch him deep mystical guy Raja is if he was in the West he'd hv a huge frenzied fan follow ...he came tearing into Indian music with a huge changes

  • @HariHari-mp4up
    @HariHari-mp4up Před 3 lety +1

    ஐயா இசைஞானி இசைக்கும் போது அண்ணா உங்கள் முகத்தில் ஆனந்தம் வாழ்த்துக்கள்

  • @haroonhashmi8257
    @haroonhashmi8257 Před 2 lety +1

    one and only illayaraja sir can do this types of operation no body can touch he's level in life time.....
    al the sir 👌👌👌👌👌 best

  • @asifsafn563
    @asifsafn563 Před 3 lety +59

    Vachalum vaikama ponalum mali vaasam.. inda song pannuga.. my fav.
    🎵🎵

  • @sathishradhika
    @sathishradhika Před 4 lety +16

    Sridhar we can feel how tuff is to play multiple instruments in single take, fantastic song fantastic performance.

  • @SKrishna-sx7te
    @SKrishna-sx7te Před rokem

    இதுவும் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.
    மறக்க முடியாத இளையராஜாவின் இசை.
    இந்தப் பாடலும் தெய்வீக ராகம் பாடலும் எப்போதும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

  • @lawrences9125
    @lawrences9125 Před 3 lety +2

    Our Gods Dr. SPB sir and Dr. ILAIYARAJA sir combo amazing in the century 💐💐

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu Před 3 lety +24

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க என்றுவாழ்த்ததுகிறேன்

  • @rameshchethan6930
    @rameshchethan6930 Před 3 lety +4

    Ilayaraja😍😍😍💐

  • @madhavanm6138
    @madhavanm6138 Před 3 lety +2

    மயங்கி விட்டேன் ...🥰🥰🥰 போதை என்பது இது தானோ....இசை போதை...

  • @sureshses
    @sureshses Před 3 lety +2

    Tharu maru semma sir... Raja sir always ultimate.. congrats Mr.sridhar bro....

  • @edhuungalchannel9926
    @edhuungalchannel9926 Před 3 lety +3

    ஐயா ராஜா பாடல்களை நினைத்தால் கேட்டால் உடம்பு சிலிர்க்கும் புல் அரிக்கும்❤️ channel subscribed ❤️🙏

  • @user-zv2ic4dh3w
    @user-zv2ic4dh3w Před 3 lety +26

    இசை பிரம்மன்னு சொல்றது எவ்வளவு சரியான வார்த்தை

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +2

    Raja sir.very.super.hit.👍🎻🎵🎶🎷🎺🥁🎹🎸🥁🎺🎵

  • @johnsonsamraj678
    @johnsonsamraj678 Před 3 lety +1

    Heart beat கூட்டுகிறது. ஆக்ஸிஜன் லெவல் கூடுகிறது. இளையராஜா இசை அற்புதமான மருந்தாகிறது.

  • @syedaliabbas6528
    @syedaliabbas6528 Před 3 lety +8

    This song music seen again and again , really grate music effect

  • @nanthagopal4104
    @nanthagopal4104 Před 3 lety +17

    அப்பா என்ன அருமை👌👌👌💐💐

  • @vijayananth1152
    @vijayananth1152 Před 3 lety +1

    இந்த பாடலில் இவ்வளவு நுட்ப்பமான தாள இசைகள்.. இளையராஜா ஒரு மேதை 🙏

  • @sujithasamily7856
    @sujithasamily7856 Před 2 lety +2

    Most lovely song Anna... My mother's favorite song

  • @praveenkumars9283
    @praveenkumars9283 Před 4 lety +19

    Vera level beat master ,maestro magical....

  • @gogulakrishnanmurugesan8530

    Really superb
    very nice

  • @palanisupramanian6672
    @palanisupramanian6672 Před 3 lety +2

    Mudinja moothi paarungga paa....💐💐💐👏👏👏👌👍raja.... rajathan.....🙏

  • @nithyasree8500
    @nithyasree8500 Před 2 lety +1

    சூப்பர் ஹார்ட் பீட் இந்த பாட்டை கேட்கும்போது ஹார்ட் வேகமாக துடித்தது சூப்பர் ப்ரோ எண்ணம் 70 80 பாடல்களை வாசிக்கவும்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 3 lety +4

    ராஜாவால் நிறைய கலைஞர்கள் வெவ்வேறு அவதாரம் எடுத்தே உருவாகிறார்கள் என்பதே உண்மை!

  • @seanpaulie7
    @seanpaulie7 Před 3 lety +4

    What a great composition... you nailed it brother

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 Před 3 lety +2

    ஒரு பாடல் ஹிட் ஆக எத்தனை பேருடைய உழைப்பு உள்ளது.
    ஆனால், இந்த பாடலை பொறுத்தவரைக்கும் ஸ்ரீதர் சார் உங்கள் பங்கு அதிகம் என நினைக்கிறேன் வாழ்த்துக்கள் சார்... ரொம்ப விரும்பி ரசித்தேன்.
    அபார திறமைதான் சார்.

  • @anandammurugankaliyamoorth9177

    எவ்வளவு பெரிய இசைக்குழுவை கொண்டு இப்பாடலை லைவ்வாக உருவாக்கினார் ராஜா.. ஆயினும் நீங்கள் அசால்ட்டாக வாசித்து விட்டீர்கள்..

  • @KamalhaasanDataBank
    @KamalhaasanDataBank Před 4 lety +5

    As an ardent fan of Kamal sir, we absolutely enjoyed your performances of every Nammavar songs... Keep rocking.

  • @mshafrin
    @mshafrin Před 3 lety +2

    That is Sridhar. Waw unbeatable performance of Ilayaraja song. Fantastic. But still i am thinking who unlike this video

  • @rameshkaruppasamy3333
    @rameshkaruppasamy3333 Před 10 měsíci

    80ல் வந்த பாடல்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவை ‌.இப்போதைய பாடல் உடலோட்டம்.

  • @tuma79
    @tuma79 Před 3 lety +7

    Superb! Wish I could learn and play like this. Many feel that drumming is only for men. Brilliant drumming Sridhar Sir. One of my favourite songs. The percussion sounds are like 20 horses running together.

  • @paulamalan5718
    @paulamalan5718 Před 4 lety +6

    Pleasant sounds combine to make a lovely song ... Sir you are blessed to segregate even a single beat and values it .... thoroughly a true rhythm Master!

  • @irjjraj2179
    @irjjraj2179 Před 3 lety +1

    Super sir. Excellent. வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

  • @madhanj8046
    @madhanj8046 Před 2 lety +1

    single man to co ordinate this beat in this real time is difficult.i admire in ur work ...

  • @philiptm1243
    @philiptm1243 Před 3 lety +7

    Treat for Ilayaraja Sir..fans..n drummer Purushothaman Sir..fans..🏅🏅🙏🙏

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před 3 lety +9

    Super 👍👏👏👏❤️❤️🎶🥁🎵👑 வாழ்துக்கள்💐🙏

  • @praburamya5370
    @praburamya5370 Před 3 lety +1

    அருமையான பதிவு அண்ணா👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @n.aruldossn.aruldoss9478
    @n.aruldossn.aruldoss9478 Před 3 lety +1

    வாவ் சூப்பர் பழைய பாடல் சிறந்த பாடல் மியூசிக் சூப்பர்

  • @kajamohideenkmohideen8552
    @kajamohideenkmohideen8552 Před 3 lety +17

    Music University "Engal Isai Arasan."

  • @karoshoo
    @karoshoo Před 3 lety +5

    Beautiful...bountiful
    Full of solacing energy...***
    Beyond words from lethargy;
    Giving your life to dance of drum,
    Carry us skyward above bliss dam..
    Continuous your sweet notes and sound,
    Be Blessed... your eternal hound..
    Long live your musical journey..
    Intonate Musical magical Maestro ILAYARAJA may carry and cradle us to solace and peace of precious journey...
    Long Live Maestro ILAYARAJA
    N.k.osho

  • @Kitlar129
    @Kitlar129 Před 2 lety +1

    மிகவும் அருமை சார் ...பழைய பாடல்கள் சூப்பர் சார்

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před 2 lety +2

    Simply Ilyaraja is a genius.

  • @samsan20
    @samsan20 Před 3 lety +3

    Percussion portion ah Sir sollitteenga, innum Guitar, Strings portion pathi sonna 4 episode venum ....that’s Raja the musical GOD

  • @syedsultan87
    @syedsultan87 Před 3 lety +6

    Love the drums especially for this song

  • @haniffashadik5719
    @haniffashadik5719 Před 3 lety

    அருமை சார். எத்தனை எளிமையாக இந்த பாட்டை பல முறை கேட்டு விட்டு கடந்திருக்கிறேன். ஆனால் ஒரு பாடலுக்குள் எத்தனை கடினமான வாத்தியங்கள்.. இளையராஜா அவர்கள் ஒரு ஆச்சரியம் என்றால் அதை திறம்பட இசைத்து காட்டும் நீங்களும் ஒரு அதிசயம் தான்.
    சிறு வயதில் எனக்கு ட்ரம்ஸ் மீது பெரும் ஈர்ப்பு இருந்தது. காலச்சூழலில் கற்க முடியாமல் போனது. தங்களின் தொடர் பதிவுகள் எனக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் சார்.

  • @ushanarayanarao7851
    @ushanarayanarao7851 Před 2 lety +1

    Awesome sir,,.. we r very much fan of Ilayaraja sir . After seeing Ur video we have become fan of you too sir.. excellent performance sir,. Hats off to u

  • @muthukumarm833
    @muthukumarm833 Před 3 lety +3

    Praman nal isaiku entra padaika pata ora manithar namma ilaiyaraja ayya mattum than vera enna solla

  • @nishanthak2918
    @nishanthak2918 Před 3 lety +8

    Amazing percussion unfortunately the orchestra field is suffering now days and no one plays manual these days

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 Před 3 lety

    Sir, உங்கள் திறமையை எப்படி பாராட்டுவது என தெரியவில்லை. இறைவன் தங்களுக்கு கொடுத்த இந்த ஈடுபாட்டோடு கூடிய திறமையை ரசிக்கும்போது என்னை நான் மறந்தேன். வாழ்க, வளர்க.

  • @munsamymunsamy461
    @munsamymunsamy461 Před 3 lety +2

    I.lovable.this.song.very.hatsapp.bro