Actor Vishal Prank Interview | Katta Erumbu

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2024
  • Note : This video is done in a controlled Environment by Professionals, for Social Awareness and Entertainment purpose.
    DISCLAIMER
    THE FOLOWING VIDEO CONTENTS JUST FOR FUN
    There was no disturbance to the public during the SHOOT.
    Everyone who attended the shoot. Without any coercion.
    Participants. Broadcast only after their full consent.
    The purpose of this show is only comedy .
    It is not meant to offend anyone.
    ***************************************************
    For Advertisements :
    Insta : / kattaerumbuofficial
    Mail Id : kattaerumbuofficial@gmail.com
    ***************************************************
    Directed By: Stalin
    / stalin_prankster_official
    Camera: Aruvi
    / aruvi_official_0102
    Editing: Mani Bharathi NK
    / manibharathink
    ***************************************************
    Click here to also watch:
    Kaathu Karuppu Kalai Pranks :-
    • Kaathu Karuppu Kalai P...
    GP Muthu Pranks :-
    • GP Muthu Pranks
    Rowdy Baby Surya Pranks :-
    • Rowdy Baby Surya Pranks
    Ultra Legend Mannai Sathik Pranks :-
    • Mannai Sathik Prank
    ***************************************************
    Follow Our Social Media :
    Instagram - / kattaerumbuofficial
    Sharechat - bit.ly/kattaerumbuSharechat
    For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
    Wings Media Cinematic
    / wingsmediacinematic
    ***************************************************
  • Zábava

Komentáře • 852

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi Před 22 dny +625

    கடைசியில் விஷால் வசதி இல்லாத குழந்தைகள் படிப்புக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னது என் நெஞ்சை நெகிழ செய்கிறது.

  • @knr5873
    @knr5873 Před 23 dny +217

    Just now realised Vishal is a very good man... Continue your good work bro...

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 Před 21 dnem +15

      Avaru epaium nala person than da neenga than da epaium lusu mathiri behave panuvinga

  • @stsk1258
    @stsk1258 Před 23 dny +304

    நிஜமாக உதவி செய்யும் எண்ணம் இருந்தாலே போதும் அனைத்தும் வெற்றியே❤

  • @doesnt-matter
    @doesnt-matter Před 22 dny +55

    Vishal speech related to women/girls on strict law in India is appreciated. I support Vishal on this specific topic.

  • @karthickmichael636
    @karthickmichael636 Před 23 dny +62

    Katta erumbu next level poita pa vishal interview super valthukkal🎉👏👍

  • @MohanMohan-kf7zp
    @MohanMohan-kf7zp Před 23 dny +440

    விசால் கடைசியாக சொன்ன வார்த்த super🎉 I'm srilanka mohan

  • @trending2558
    @trending2558 Před 23 dny +75

    How simplicity you are Vishal star ⭐ sir. Respecting without any tensed

    • @boopathi7146
      @boopathi7146 Před 21 dnem +1

      Because he already knows kattrembu..so well prepared

  • @kingstondavida7258
    @kingstondavida7258 Před 23 dny +143

    அப்பா அம்மா இல்லாத ஒரு பெண்பிள்ளையை 10 வரை நான் படிக்க வைத்தேன். இதற்கு மேல் என்னிடம் வசதி இல்லை. கடனாக இருக்கிறேன். விஷால் சார் உதவி கரம் நீட்ட முடியுமா 😢

  • @SivaKumar-dj3hr
    @SivaKumar-dj3hr Před 23 dny +158

    நடிகர் கிட்ட நீங்க பேசரது எனக்கு பயமா இருக்கு
    விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @notexist_06767
    @notexist_06767 Před 23 dny +75

    Vishal is good Human. Helping mind person.

  • @rajas2095
    @rajas2095 Před 23 dny +104

    சகோதரர் விஷால் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்களை பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤

  • @user-jq5yj4fl2i
    @user-jq5yj4fl2i Před 23 dny +88

    உண்மையாகவே நேர்மையான மனிதன் விஷால் ❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணா
    விரைவில் அரசியலில் நல்ல முறையாக பயணம் செய்து மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤

    • @thirupathimedicals1218
      @thirupathimedicals1218 Před 23 dny +5

      உன் மனைவியை தலைவர் விஷாலிடம் அறிமுக படுத்தி வை.

    • @chennailive7122
      @chennailive7122 Před 17 dny

      😂😂😂

    • @msb4922
      @msb4922 Před 13 dny

      ​@@thirupathimedicals1218😅😂😂

  • @Selvam350
    @Selvam350 Před 23 dny +272

    கட்டெறும்பு க்கு சரியான முறையில் பதில் புரட்சி தளபதி விஷால்

  • @infantraj5204
    @infantraj5204 Před 23 dny +63

    Vishal super talk ...... good man...😊

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri Před 23 dny +18

    Yov manushan nallavan than pola,,,namma thanda kalaichite irukkom ,,spr vishal sir 🔥🔥🔥🔥🔥

  • @maayakrishm436
    @maayakrishm436 Před 23 dny +68

    விசால் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் 👏👏🥀🥀✨✨💐💐

  • @user-cr8vo6se9i
    @user-cr8vo6se9i Před 18 dny +9

    கொரோணா காலத்தில் என்னுடைய அன்பான கோரிக்கையை ஏற்று சேலம் தாரமங்கலத்தில் வாழும் இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு நிவாரண உதவிகளை செய்த திரு.விஷால் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் -

  • @sangeethasundarrajan4247
    @sangeethasundarrajan4247 Před 22 dny +9

    ஆரம்பமே அமர்க்களம் ❤️❤️❤️ விஷால் ரொம்ப எதார்த்தமான மனிதர் சூப்பர்

  • @shanthishanthi746
    @shanthishanthi746 Před 23 dny +168

    Bro, இது prank மாதிரி தெரியல. இன்டெர்வியூ மாதிரி இருக்கு.

    • @gomathiveerakumar3876
      @gomathiveerakumar3876 Před 23 dny +6

      True

    • @BGDNH333
      @BGDNH333 Před 22 dny +4

      Yes

    • @abishekp4392
      @abishekp4392 Před 20 dny +2

      Vishal tenson agala aadhanala interview Mari therithu

    • @nivikarthik9864
      @nivikarthik9864 Před 19 dny

      ​@@abishekp4392ssss😂😂😂crt

    • @kanikumar3615
      @kanikumar3615 Před 18 dny +1

      Prank tha bro pannaruu 😅 but Vishal sir speech coola irunchu ..so avara pranka panna manasu illama mutichtaaru💯 avarota karuthukal ellam super❤🤗

  • @KarthikeyanP-kt7tx
    @KarthikeyanP-kt7tx Před 23 dny +12

    Super interview Stalin sir
    Vishal sir I like your job
    Best wishes to vishal & Stalin ,Stalin team

  • @balamurali373
    @balamurali373 Před 23 dny +87

    Vishal bro you are very great 🎉

  • @itzz_me936
    @itzz_me936 Před 23 dny +14

    Really I have given so many negative comments on your prank ,,but this interview is appreciable ...please go with this type of interviews.

  • @chiyanjeya6467
    @chiyanjeya6467 Před 22 dny +11

    Yow evlo nall unna comedy pisu nu nenachuta ya... enna velipadayana manusan.. ❤❤❤🎉🎉🎉 super விஷால் bro❤

  • @guruprasathnagarajan3748
    @guruprasathnagarajan3748 Před 23 dny +138

    Nalla manushanya... Na kooda ivlo naal thappa nenachuten 😅

  • @sathieshkumarsk
    @sathieshkumarsk Před 23 dny +17

    Worthable climax
    Hattsoff to u vishal sir 🎉🎉🎉🎉

  • @safeervlog15
    @safeervlog15 Před 23 dny +12

    Last end vera level speech Vishal Anna❤❤

  • @bhakyarajs1380
    @bhakyarajs1380 Před 21 dnem +7

    Superb Vishal ..i respect u..keep rocking..we support..pls carry on strong..

  • @sanjaysanjays3848
    @sanjaysanjays3848 Před 21 dnem +4

    நீங்க அவர prank பண்ண நெனச்சிங்க, ஆனால்
    அவர் பேச்சு சரியாக💯 இருந்ததால், உங்களால் prank பண்ண முடியவில்லை..
    வாழ்த்துக்கள் விஷால் அண்ணா ❤️🫂
    (கடைசியாக சொன்ன விஷயம் சூப்பர் )❤️🙏🏻

  • @sivalingamdhanojan7175
    @sivalingamdhanojan7175 Před 23 dny +10

    bro நீங்க பிரங் பன்னவே இல்ல யாருமே இவரிடம் இப்படி இன்ரேவி எடுத்தே இல்ல வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @thoufeeqvlogz
    @thoufeeqvlogz Před 23 dny +56

    Vishal super ❤

  • @janpothagar6864
    @janpothagar6864 Před 23 dny +10

    மற்றம் ஒன்றோ விஷால்
    மாறாது விஷால் குணங்களே❤

  • @manimanikandan3498
    @manimanikandan3498 Před 23 dny +42

    ❤❤❤ vishal in RATHINAM vetri pera valthukal🎉🎉🎉

  • @RajaRajaMr
    @RajaRajaMr Před 23 dny +59

    அண்ணா என் பேரு ராஜா நான் உங்க வீடியோ சூப்பரா எப்பவுமே நல்லா பண்ணனும் கட்டெறும்பு சேனல் ரொம்ப பிடிக்கும் 🤗🤗🤗💞💞💞💞🌼🌼💞💞💞💞😃🤗🤗🤗😃😃👌🏼👌🏼👌🏼👌🏼😎😎😃😃🤗🤗🤗💞💞💞🤗😃😃👌🏼👌🏼😎😎😎😎😎💞💞💞🤗🤗😃😃👌🏼👌🏼😎😎😎😎💞💞💞

  • @nishajesi7214
    @nishajesi7214 Před 21 dnem +5

    Super vishal sir. Education help panrenu sonna visayam. Vaazhga valamudan🎉🎉🎉

  • @gopigemini9904
    @gopigemini9904 Před 23 dny +11

    Vishal Anna seriously verah level _evlo patient ah erukingah

  • @deltaibrahim6890
    @deltaibrahim6890 Před 23 dny +9

    விஷாலுக்கு congratssss❤

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh Před 22 dny +10

    Arasial pathi nala Purinji vachi irukinga... 🔥 🔥🔥end Education Help... great

  • @harryrajah8389
    @harryrajah8389 Před 21 dnem +3

    Superb Vishal. Please continue to protect the women of your country. Its very devastating to hear cases of rape every 16 minutes.😢

  • @SmilingBaseballStadium-sh4rg

    விஷால் சார் சூப்பர்....❤❤

  • @adrenaliumsounds1940
    @adrenaliumsounds1940 Před 23 dny +6

    Ok this is original Vishal, many might have realised what he is upto from this video.. 🔥🔥🔥 Media just making fun without knowing the true colour of a person..

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Před 21 dnem +1

    அருமை விஷால் சகோ வாழ்த்துக்கள். நீங்கள் பேசும் தமிழ் அருமை. உங்கள் பணி அருமை. தமிழில் ஆங்கிலம் கலந்து பேசும் நடிகர்கள் மத்தியில் வெளிப்படையாக பேசும் பேச்சு அருமை வாழ்த்துக்கள் உங்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் ஈழத் தமிழன்

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t Před 23 dny +8

    Respect from Singapore 🇸🇬.

  • @vineethj8678
    @vineethj8678 Před 23 dny +8

    பிரச்சாரதின் களம் சினிமா இல்லை... விஷால் அண்ணா on correct word...

  • @BestRonaldo-dd6bs
    @BestRonaldo-dd6bs Před 23 dny +8

    Nallavan than 😊 Vishal ❤

  • @shabdeenumar7806
    @shabdeenumar7806 Před 23 dny +9

    Arumaiya iruku sir visal sir you are great ❤😂

  • @victorvip1357
    @victorvip1357 Před 17 dny

    Prank panna vantha piraku vishal sir oda reply cool ah irunthatha paaththu avaroda apdiyea involve aakitinga..
    Best video ever❤❤

  • @greenardjudah
    @greenardjudah Před 23 dny +7

    Yoov antha aaltta prank nu sollunga ya.... mind voice nu veliya pesitrukkaaru 😂😂

  • @ReezaAfrin
    @ReezaAfrin Před 23 dny +14

    Bro.. மன்சூரலிகான் சார் ஐ prank பண்ணுங்க

  • @user-mn7wz9zt3l
    @user-mn7wz9zt3l Před 23 dny +3

    விஷால் அண்ணா நான் தளபதி வெறியன் ஆனா நீங்க சொன்ன இந்த வார்த்தை பிள்ளைகளுக்கு படிப்பு உதவி செய்றேன்னு சொன்னதே சரியான விஷயம்❤❤❤❤❤❤❤❤

  • @vbraveendrakumar8393
    @vbraveendrakumar8393 Před 21 dnem +2

    Wow nice handling the Vishal....
    Too good katta erumpu

  • @swagatchennai
    @swagatchennai Před 23 dny +14

    Great Development 🙏 congratulations 🎉

  • @amazingcanada3440
    @amazingcanada3440 Před 22 dny +3

    Vishal 💯 true . Real gem don’t lose him Tamil nadu

  • @prabakarank2803
    @prabakarank2803 Před 23 dny +8

    U r Excellent Bro... Next 🎉🎉🎉🎉

  • @m.dhamodarandhamu2320
    @m.dhamodarandhamu2320 Před 22 dny +2

    கட்ட எறும்பு பிரம்மாண்டமான எறும்பாக & மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @Mr_123
    @Mr_123 Před 23 dny +5

    Yaru hero yaru anchor theriyala???
    Vishal take care your health..
    God bless you 💖

  • @iniyanelango3631
    @iniyanelango3631 Před 23 dny +8

    Waiting ❤

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 22 dny +2

    Rathinam beautiful concepts story line, same like aaru ( surya) but different Parralel universal... 😊...

  • @rajeshvlogstamil7241
    @rajeshvlogstamil7241 Před 22 dny +3

    கடைசி வரி செம்ம படிப்புக்கு உதவி செம்ம
    உண்மையில் நல்ல மனிதர் தான்ய ....... சிவகங்கை சீமை உங்களை எப்போதும் வரவேற்கும் விஷால்

  • @sarjusarjusarju7893
    @sarjusarjusarju7893 Před 23 dny +14

    Iam waiting bro 😊😊🎉😂

  • @gowtamloveslachu
    @gowtamloveslachu Před 23 dny +18

    அட போங்க தல.. 🤦
    இந்த Video'க்கு இவ்வளவு hype ah ஏத்தி எல்லாரயும் வச்சு செஞ்ச கட்ட எறும்பு 🐜 அனகோன்டா'வை 🐍 பார்த்து பம்மிய தருணம்.. 😷😷😷
    காசு வாங்கிட்டாங்க பாட்டி.. 💸💸💸😠

  • @user-du9de1rc7s
    @user-du9de1rc7s Před 23 dny +5

    ரத்னம் இந்த படம் நல்லா இருக்கு ஆனா விமர்சனம் மோசமா கொடுக்குறாங்க ஏன் னு தெரியவில்லை

  • @joslynnaidoo-hm4cw
    @joslynnaidoo-hm4cw Před 20 dny

    Respect for Vishal Anna is high. Love you Anna from South Africa

  • @sathishdeenadayalan8409
    @sathishdeenadayalan8409 Před 23 dny +3

    Vishal super pa ❤ padam vetri adaiya vazhthukal anna❤

  • @yrpyrp-bv2wg
    @yrpyrp-bv2wg Před 16 dny

    Great visual sir.
    Ur poor students study helping 👌👍👍👍

  • @AnsariIsmail-zy8pt
    @AnsariIsmail-zy8pt Před 23 dny +13

    Vishal bro u r great❤🎉

  • @TamilDove
    @TamilDove Před 19 dny +1

    Vishal helping students ❤️ vaalthukkal❤️

  • @ArunArun-rb2hg
    @ArunArun-rb2hg Před 22 dny +3

    Since now he get my respect. Vishal sir 🎉

  • @arashkarthi6471
    @arashkarthi6471 Před 15 dny +1

    குடும்பம் பொண்டாட்டி பிள்ளைகள் இல்லை கண்டிப்பா செய்வேன் என்று சொன்னது எனக்கு பிடிச்சிருக்கு ❤️. விஜய் fan from ஸ்ரீலங்கா

  • @ranganathans6130
    @ranganathans6130 Před 21 dnem +3

    Vishal has the guts to talk about the atrocities in Cini field.

  • @kalidosskalidoss6478
    @kalidosskalidoss6478 Před 23 dny +11

    சூப்பர் அருமை இதே மாதிரி நிகழ்ச்சிகள் நடத்துங்கள் இன்னும் அருமையாக

  • @iam_u1_mugesh
    @iam_u1_mugesh Před 20 dny +2

    விஷால் அண்ணா மிகசிறந்த மனிதர் ❤🎉💯

  • @SRI24X7
    @SRI24X7 Před 23 dny +2

    விஷால் என்ற ஒரு அண்ணன் இருக்கான் என்பதை மறந்து விடாதீர்கள்❤

  • @siva_atilrathinam9886
    @siva_atilrathinam9886 Před 23 dny +2

    Good to hear the help for children's education

  • @suhakeerthi4677
    @suhakeerthi4677 Před 23 dny +10

    I guess katta erumbu bro started enjoying vishal bro’s speech .

  • @NachiyappanPalaniappan

    Wonderful superb person I never expected like this speech from vishal because he is very close friend for ganjanidhi Stalin I think there is a misunderstanding between them but overall Vishal is a nice person

  • @_ARRA
    @_ARRA Před 23 dny +8

    Nalla velappaa saamy😂😂😂
    15:34 worth moment
    Level up...📈📈

  • @srisuthan7153
    @srisuthan7153 Před 23 dny +5

    Yov fun ra perla interview yedukura katterumpu ithula சொத்தஎறும்பு

  • @viralvideos5260
    @viralvideos5260 Před 5 dny

    மிகவும் நேர்மையான எளிமையாக தைரியமாக பேசும் பழகும் நல்ல மனிதநேயமுள்ள மனிதர் அண்ணன் விஷால் 🙏

  • @shanthihebzhibashanthi3497

    ❤❤❤❤super valthukal🎉🎉🎉🎉

  • @PerumalGaneshkumar
    @PerumalGaneshkumar Před 23 dny +5

    Great man👌

  • @kakapoochi1279
    @kakapoochi1279 Před 23 dny +7

    இனிமேல் நான் விஷால் ரசிகன் டா

  • @Travelman23987
    @Travelman23987 Před 23 dny +4

    Vishal sir super❤

  • @santhanakumarr5851
    @santhanakumarr5851 Před 23 dny +5

    Iam waiting bro💚💚💚

  • @user-tm2ds4uo9c
    @user-tm2ds4uo9c Před 23 dny +5

    Super Vishal ❤❤❤❤❤

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 Před 23 dny +5

    Vishal super ungaloga negativety ithula poganum, plz ellarum parungal, summa alattama etharthama pesurar

  • @chitravelsathya
    @chitravelsathya Před 23 dny +4

    ❤❤❤❤Vishal sir Vera level 😂😂😂

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Před 23 dny +5

    I am waiting bro😂😂😂😂😂

  • @sathiyaediz1397
    @sathiyaediz1397 Před 20 dny +1

    Vishal sir 😂 bothaila pesunaalum teliva pesraru 🔥👌

  • @subramanianraman4030
    @subramanianraman4030 Před 23 dny +5

    Vishal is a perfect gentle man

  • @mageshgurusamy5158
    @mageshgurusamy5158 Před 23 dny +2

    Vishal sir unga mela ippodhan romba respect varudhu

  • @jaihind7341
    @jaihind7341 Před 23 dny +8

    😂Vishal anna super🔥fun

  • @ramuanish2413
    @ramuanish2413 Před 23 dny +4

    Rathnam movie super 🎉🎉🎉
    Don't miss 🎉

  • @editxxf
    @editxxf Před 22 dny +1

    Vishal sir super kind person🎉❤

  • @vinayakvinayak.g2293
    @vinayakvinayak.g2293 Před 23 dny +4

    Super visha sir nijathille nigadha iro

  • @samseerj7914
    @samseerj7914 Před 23 dny +4

    Visal sir super 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Thanks. Thanks

  • @Puni101
    @Puni101 Před 23 dny +41

    More than movie... Prank was superrr😂

  • @hariprogamer178
    @hariprogamer178 Před 23 dny +2

    Love you Vishal anna... I can't speak about anything in front of your last-minute word's...

  • @padmanabhab7104
    @padmanabhab7104 Před 23 dny +4

    You are vara level broo but vishal sir fighter be careful

  • @gangamurugan7749
    @gangamurugan7749 Před 22 dny +2

    Super Vishal sir ❤❤

  • @mass3576
    @mass3576 Před 23 dny +6

    விஷாலா இப்டி பக்குவமா பேசுறது .. சூப்பர் சார்