உன் தாயை எப்படி நடத்தினாயோ அப்படிதான் மனைவி அமையும்... | Actor Rajesh | Jothidam | DR.R.Suresh Kumar

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2024
  • #omsaravanabhava #actorrajesh #jothidamtamil
    For more details click - www.maher.ac.in
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 408

  • @munishrajam1909
    @munishrajam1909 Před měsícem +33

    நானும் alp basic மாணவன், ஜாதகம் இல்லாமல் வகுப்பில் சேர்ந்தேன் தற்போது என் ஜாதகம் 90% கணித்து விட்டேன்... வெறும் ஓரு வாரத்தில் இது நடந்தது... இதற்கு அய்யா பொதுவுடமை மூர்த்தி அவர்களுக்கும் எனது வகுப்பு ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி... இதன் மூலம் தற்போது எனக்கு நடக்கும் அனைத்து நல்ல மற்றும் கெட்ட விசயங்கள் ஏற்கனவே ஜாதகத்தில் சொள்ளபட்டிருபது... உணர்தேன் ஆகையால் யாரையும் குறை கூருவதை நிறுத்தி விட்டு... வரும் பிரச்ச னைகளை அமைதியாக எதிர் கொண்டு கடந்து போவதே சரி என்று... என்னை உணரவைத்த...ALP & பொதுவுடமை மூர்த்தி அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி ❤❤🙏🙏🙏🙏🙏🙏 என்றும் அண்புடன் உங்கள் மாணவன் முனிஷ்ரஜா

    • @gayathrisenthil2207
      @gayathrisenthil2207 Před měsícem +1

      நானும் வகுப்பில் சேர உள்ளேன். அடிப்படை ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டுமா?

    • @user-ks3ep6mt5x
      @user-ks3ep6mt5x Před měsícem

      sir can i have your ph number please.

    • @user-er9rp8dj4h
      @user-er9rp8dj4h Před 28 dny

      எப்படி வகுப்பில் சேர்வது தயவு செய்து சொல்லுங்க சார்

    • @rskd29
      @rskd29 Před 26 dny +1

      எனக்கும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன், நாளுக்கு நாள் நிலைமை மோசமா ஆய்ட்டே போகுது
      DOB - 02 / 04 / 1991
      Time 8.30 pm
      place Sirkazhi
      Rejeswari

    • @TheShishashiful
      @TheShishashiful Před 6 dny

      Where did u learned? Share details...I am very much interested to learn astrology

  • @megalakamal9599
    @megalakamal9599 Před měsícem +47

    நாம் என்ன கொடுக்கிறோமோ அதான் கிடைக்கும்.... நீ என்ன வீசுகிறாயோ அதான் உனக்கு திரும்ப கிடைக்கும்.... அது "பூவோ அல்லது கல்லோ" super.... That is Karma..... 👍👍👍👍

  • @BujjiWir
    @BujjiWir Před měsícem +22

    நான் சென்னை , Triplicane , Kellet உயர்நிலைப் பள்ளியில், ராஜேஷ் சாரின் மாணவன். எங்கள் பள்ளியில் . "திருவிளையாடல்" டயலாக்கை மிமிக்ரி செய்து ஐயா மிகவும் பிரபலமானவர். ஐயா நீங்கள் 100 வருடங்களுக்கு மேல் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்க.

  • @mohammedshafee259
    @mohammedshafee259 Před měsícem +20

    முற்பகல் செய்யும் பிற்பகல் வினையும்,எண்ணம் போல் வாழ்க்கை,நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும்

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Před 29 dny +3

    சுரேஷ் சார் டாப் 10..காக.. காத்திருப்பேன்.. ஒவ்வொரு படத்தை பற்றி சொல்லும் போதும் உன்னிப்பாக கவனிப்பேன்.. இப்பொழுது என்ன ஒரு தன்னடக்கம்.. மிகவும் வியப்பாக இருக்கிறது.. எங்க.. பாத்ரூம் இங்க.. இருக்கு.. நாங்க இங்க தான் உட்கார்ந்து.. சாப்பிடுவோம்.. என்று வரும் வீடியோக்களை பார்த்தால் எவ்வளவு பெரிய மீடியா கையில் கிடைத்திருக்கு.. அவர்கள் நேரத்தை வீணாக்குவதில்லாமல்.. நம்ம நேரத்தையும் வீணாக்கிறார்கள் என்று வருந்துவேன் ராஜேஷ் ஐயாவின்.. நேர்காணல் மனதுக்கு நிறைவாக.. பயனுள்ளதாகவும் இருப்பது சிறப்பு.. நேரம் கிடைத்தால் அது எவ்வளவு பெரிய வீடியோவாக இருந்தாலும் முழுமையாக பார்த்து விடுவேன்.. நன்றி ராஜேஷ் ஐயா அவர்களுக்கு.. நன்றி சுரேஷ் சார் அவர்களுக்கு...🙂♥️♥️💐💐🙏🙏...

  • @PushparaniGovindaraj
    @PushparaniGovindaraj Před měsícem +13

    ஜோதிடமும் மருத்துவமும் அறிவியல் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.பள்ளி மாணவர்களுக்கும் சொல்லி தர வேண்டும்.என்ற point super.🎉🎉🎉😊🙏 alp astrologer- தொடர்பு இற்கு-எட்டு எட்டு ஆறு ஒன்று நான்கு ஆறு ஆறு எட்டு மூன்று நான்கு.

  • @sindhithidutamizha5534
    @sindhithidutamizha5534 Před měsícem +11

    நான் பயிலும்போது இவை அனைத்துமே உணரமுடிந்தது
    பரிகாரம் என்கிறபெயரில் ஏமாற்றுவதிலிருந்து மக்களை காக்கும் கவசம் ALP அதை பொதுவுடமை ஆக்கும் அய்யா பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கு நன்றியும் வாழ்துகளும்
    அழகாக எடுத்துரைத்த DR சுரேஷ் அவர்களுக்கும் ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி❤

  • @kumareshjothi4595
    @kumareshjothi4595 Před měsícem +6

    Alp கலியுகத்தின் கால கண்ணாடி..வாழ்க வளர்க அய்யா வின் புகழ்.. நன்றி....

  • @dr.mksamy2772
    @dr.mksamy2772 Před měsícem +4

    அருமையான நேர்காணல்.. இருவரும் இணைந்து சிறந்த தகவலை அளித்தார்கள்...இந்த ஜோதிட நுட்பத்தை
    அளித்த பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றிகள்...சுரேஷ்
    அவர்கள். கர்மா குறித்த விவரங்களை மிக அருமையாக சொன்னார்...மேலும் பலன் சொல்லுவதற்கு மருத்துவ ஞானம் தேவையில்லை...வகுப்பில் சொல்லி தருவதை
    அறிந்தாலே போதுமானதாகும்.. எல்லோரும் இம்முறை ஜோதிடத்தை கற்றுக்கொண்டால் அது மிகவும் நன்மை பயக்கும்...வணக்கம்

  • @RajeshKannan-qj4yf
    @RajeshKannan-qj4yf Před měsícem +8

    ALP என்னும் அட்சய பொக்கிஷம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @shylajas36
    @shylajas36 Před měsícem +2

    நன்றி எங்கள் குரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு!
    வாழ்க வளர்க அட்சய லக்ன பத்ததி

  • @krnkesavanalpmethodastrolo5017
    @krnkesavanalpmethodastrolo5017 Před měsícem +12

    உணர்வதும் உணர்த்துவதும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை இதனை நமக்கு தந்தருளிய மகா குருஜீ , வாக்கு யோகி திரு பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் ❤🎉

    • @tanusriyadhav1673
      @tanusriyadhav1673 Před měsícem

      Coimbatore Geetha Rani alp Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram

    • @maheshkumarsubramani5329
      @maheshkumarsubramani5329 Před měsícem

      🙏🏼எனக்கு பலன் கனித்து கொடுங்கள்

  • @arulmathiethevakumaran2658
    @arulmathiethevakumaran2658 Před měsícem +7

    கர்மா பற்றிய விளக்கம் மிக அருமை சார். உணர்வதும் உணர்த்துவதும் எனும் வாழ்வியல் தத்துவத்தை எமக்கு புகட்டிய எமது குருநாதர் பொதுவுடை மூர்த்தி சாருக்கும் மற்றும் அன்பான ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள். Alp ஜோதிடர் அருள்மதி ஜேர்மனி

  • @deepaarun6449
    @deepaarun6449 Před měsícem +5

    மிகவும் சிறப்பான விளக்கம் ALPஜோதிடத்தை பற்றி வாழ்க ALP ஜோதிடம் வளர்க ALPஜோதிடம் நன்றி வணக்கம் 🎉🎉🎉

  • @gayathrik3
    @gayathrik3 Před měsícem +8

    கலியுகத்தில் நன்மை தீமையை மறந்து, தனக்கு எது சரி என்று நினைப்பதை செய்யும் உலகில், விதைத்ததை தான் நாம் பலமாக்கி கொள்கிறோம் என்று நமக்கு உணர்த்திய எங்கள் ஆசான் பொதுஉடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி கூறுகிறோம்.
    ஜோதிடம் பாரம்பரியம் மட்டுமல்ல அது ஒரு விஞ்ஞானமும் தான், அது எல்லோருக்கும் சென்றடைய வேண்டும், எல்லோரும் அந்தப் பலனை அனுபவிக்க வேண்டும் என்று எங்களுக்கு உணர்த்திய எங்கள் ஆசானுக்கு நன்றி.

  • @saibaba172
    @saibaba172 Před měsícem +5

    மிக அருமையான பேட்டி,🌷👌

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 Před měsícem +3

    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை, நன்றி, குருவே சரணம்

  • @meenakumari2558
    @meenakumari2558 Před měsícem +4

    நன்றி குருஜி பொதுவுடைமூர்த்தி ஐயா எங்களுக்கு வழங்கிய ALP கல்விக்கு மிக்க நன்றி குருஜி வணக்கம்

  • @AlpAstrologyOrg
    @AlpAstrologyOrg Před měsícem +6

    World Best Astrologer Dr.S.Pothuvudaimoorthy
    ALP ASTROLOGY INVENTOR

  • @KrishnamurthyR-ig7jw
    @KrishnamurthyR-ig7jw Před měsícem +7

    மிகவும் சிறப்பான பதிவு. இந்த ALP முறையை கற்றுக்கொடுத்த குருநாதர் Dr. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நானும் ஒரு ALP ஜோதிடர் என்பதில் பெருமை கொள்கிறேன். இரா.கிருஷ்ணமூர்த்தி ALP ஜோதிடர், சென்னை. நன்றி. வணக்கம்.. 🙏

    • @chandras6982
      @chandras6982 Před měsícem

      அய்யா தங்கள் அலை பேசி எண் கிடைக்குமா
      நன்றி

  • @ragupathyveerachamy8415
    @ragupathyveerachamy8415 Před měsícem +2

    குருவே சரணம்🙏. ஏ எல் பி ஜோதிட முறை, மக்களின் வாழ்க்கை வழிகாட்டி. சுரேஷ் சார் கூறிய கருத்துக்கள், ஏ எல் பி கற்றுக்கொண்ட எனது எண்ணங்களின் பிரதிபலிப்பு. ஏ எல் பி கற்றுக் கொண்ட பின் எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை உணர்ந்துள்ளேன். "உணர்வதும், உணர்த்துவதும் தான் வாழ்க்கை" என என்னை உணர வைத்த எனது அருமை குருநாதர் பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜேஷ் சார் மற்றும் சுரேஷ் சார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    ஏ எல் பி ஜோதிடர் ரகுபதி, கோவில்பட்டி.

  • @bhakri100
    @bhakri100 Před měsícem +3

    It's true. Most of the students cried on karma class. So touching and we are so blessed to know the secrets of karma from the teachers. Astrology is ocean. And learning ALP is a great boon. Thanks to our teachers and the Guru.
    G K Krishnamurthy, Chennai

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před měsícem

    அருமையான ஜாலியான பயனுள்ள பதிவு. நன்றி. தொடரணும் சார்

  • @balendhirannirmala794
    @balendhirannirmala794 Před měsícem +2

    மிகவும் அழகான மற்றும் பயனுள்ள செய்தியை தெரிவித்தார். ராஜேஷ் அய்யாவுக்கும் சுரேஷ் சாருக்கும் நன்றி. பாலேந்திரன் கோவை

  • @arunmozhi8315
    @arunmozhi8315 Před měsícem +2

    ALP ஜோதிடத்தை பற்றிய விளக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்.🎉🎉🎉

  • @beautystarsathya9216
    @beautystarsathya9216 Před měsícem +48

    இந்த வார டாப் 10 ஜோதிடரில் முதலிடத்தில் சுரேஷ்குமார் அவர்கள் நன்றி

    • @dhyadhya3815
      @dhyadhya3815 Před měsícem +6

      Super comment

    • @MR-ul9ke
      @MR-ul9ke Před měsícem

      நிச்சயம் நூறு நாட்கள்

  • @arunasridhar1641
    @arunasridhar1641 Před měsícem +1

    நன்றி ஐயா. இந்த வீடியோ பார்த்து தேளிவு கிடைத்தது. ALP Astrology class சேர உள்ளேன்🙏

  • @ramanankrishnan6597
    @ramanankrishnan6597 Před měsícem +1

    மெய்யுணர்வை உணர்ந்த மகிழ்வைக் கோர்வையாக வெளிப்படுத்திய பேச்சு ...ALP வழங்கிய அய்யா பொதுவுடைமூர்த்தி அவர்களின் புகழுரைக்கும் அருமையான பதிவு...
    ரமணன் கள்ளக்குறிச்சி

  • @VasanthiGovindaraj
    @VasanthiGovindaraj Před měsícem +5

    குருவே சரணம்.
    ஜோதிடத்தில் அட்சய லக்ன பத்ததி முறையில் மிக துல்லியமாக, சரியாக, விரைவாக கணிக்க முடியும். இந்த முறையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த எங்கள் குரு நாதர் வாக்கு யோகி. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு, எங்களின் அநேக கோடி நமஸ்காரம். நிச்சயம் அனைவரும் இந்த முறையை கற்றுக் கொள்ள முடியும். வீட்டிற்கு ஒருவராவது கற்க வேண்டும்.
    வாழ்க ALP. வளர்க உங்கள் சேவை.

    • @maheshkumarsubramani5329
      @maheshkumarsubramani5329 Před měsícem +1

      🙏🏼எனக்கு பலன் கனித்து கொடுங்கள்

    • @ganeshgarg2282
      @ganeshgarg2282 Před měsícem +1

      இதை கற்றுக் கொள்ள எவ்வளவு கட்டணம் அம்மா..?

    • @Mstwins5
      @Mstwins5 Před 29 dny +1

      கணிக்க அதிக பணம் கேட் கே கேட்கிரார்களே

  • @maheshm9368
    @maheshm9368 Před měsícem

    அருமையான விளக்கம், நன்றி🙏🙏🙏👍

  • @kavithamadhu1176
    @kavithamadhu1176 Před 26 dny

    Alp யின் பல சிறப்புகளில் மிகவும் முக்கியமான சிறப்பு கர்மா வகுப்பு.Alp மாணவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் , வாழ்க்கைக்கு தேவையான உயர்ந்த பண்பை வளர்க்கும் கர்மா வகுப்பு குறித்த சுரேஷ் சாரின் விளக்கம் அருமை. பேட்டி எடுத்த நடிகர் ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி.Alp யை உலகுக்கு கொடுத்த எங்கள் குருநாதர் உயர்திரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்
    கவிதா ALP Astrologer, கிருஷ்ணகிரி

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Před měsícem +4

    Sir nanum microbiology dha, very happy indha course padichi mudicha piragu microbiology indra word ah ippo dha kekran

  • @umavenkat6590
    @umavenkat6590 Před měsícem

    சிறப்பு சார் வகுப்பின் தன்மையை எடுத்து கூறியாது
    ஜாதகம் படிக்கும் நபர்களுக்கு ஆர்வமும் தன்னம்பிக்கையும் வளர்த்தும் தங்கள் பேச்சு
    வாழ்த்துகள் சார்
    கண்ணாடி போல் .....சிறப்பு

  • @rajabdx974
    @rajabdx974 Před měsícem +6

    Alp ஜோதிட முறை உணர்த்துவதும் உணர்வதும் அட்சய. லக்ன பத்ததி ஜோதிடம் முறையில் கற்றுக்கொள்வது மிகவும் எளிமையான முறையில் உருவாக்கிய வாக்கு யோகி திரு பொதுவுடை. மூர்த்தி அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா அருமையான விளக்கம் ❤

    • @maheshkumarsubramani5329
      @maheshkumarsubramani5329 Před měsícem

      🙏🏼எனக்கு பலன் கனித்து கொடுங்கள்

  • @bharathirajas8180
    @bharathirajas8180 Před měsícem +1

    மிக அருமையான பதிவு 🎉🎉🎉

  • @dhivyaalathadamu169
    @dhivyaalathadamu169 Před měsícem +4

    I am attending ALP Astrology classes currently. What Suresh Sir shared is completely true. Even with the basic aathipatthiyangal the predictions match with our life events. When we start analysing in detail it will give way to more accurate predictions. Learning astrology is necessary to guide ourselves in a better direction rather than depending on others for our questions. I really thank the founder Podhuvudai Moorthi Sir, Satyanarayanan Sir, and Actor Rajesh Sir for interviewing them. I joined the class only after watching videos from this channel. Thanks a lot and to God for giving me this opportunity.
    Dhivyaa D, Coimbatore

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 Před měsícem +1

    ALP ஜோதிட கணிதம் இக்கால நடைமுறைக்கு ஏற்ற வகையில் துள்ளியம், உடனடி சரியான முறையில் கணித்தல் வேற லெவல்... அருமை குருஜிய போற்றுகிறேன்

  • @vintageinspirationij1665
    @vintageinspirationij1665 Před měsícem +4

    Everyone should learn this class. This is necessary for everyone.

  • @CVeAadhithya
    @CVeAadhithya Před měsícem +6

    நான் 2019 நவம்பர் மாதத்தில் ஐயா பொதுவுடமை மூர்த்தி அவர்களின் இரண்டு புத்தகங்களும் வாங்கி படித்துவிட்டு ALP Astrology software ம் பணம் கொடுத்து வாங்கி நானே படித்து தெரிந்து கொண்டு என் நண்பர்களுக்கு மட்டும் ஜாதகப்பலனை கணித்து சொல்லும் போது இருக்கும் மகிழ்ச்சியே தனி... எனக்கும் 2 ல் புதன் இருப்பதால் சொல்வதும் சரியாக வருகிறது ...
    பலன் மிகத்துல்லியமாக வரும்...

    • @arunyou123
      @arunyou123 Před měsícem

      Hello sir, could you please check my horoscope and provide me the predictions ?

    • @venkatanathanr5242
      @venkatanathanr5242 Před měsícem

      I'm interested enaku answer pannuveengala

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 Před měsícem +1

      அந்த புத்தகம் அமோசான் ல கிடைக்குமா புத்தகத்தின் பெயர் சொல்வீங்களா

    • @CVeAadhithya
      @CVeAadhithya Před měsícem

      @@amaravathiamara2970 அட்சய லக்ன பத்ததி Part 1 & 2... ஆசிரியர் : பொதுவுடைமூர்த்தி..

    • @storyofgods5149
      @storyofgods5149 Před měsícem +1

      எனக்கு கணித்து சொல்லுவீங்களா

  • @padmavathik1524
    @padmavathik1524 Před měsícem +2

    Our guruji is pouring divine light into every one's eyes and life. ALP is the door step.of jeevan mukthi / moksha. It 's like ' over nightla Obama ayachu' . Crores of thanks to the feet of our guruji.

  • @priyagunaraj6919
    @priyagunaraj6919 Před měsícem +1

    God opened your eyes ! I'm so happy for you, sureshkumar . All the way from 🇨🇦 !

  • @kalkirajduraisamy7644
    @kalkirajduraisamy7644 Před měsícem +1

    எதார்த்தமாக இருந்தது நானும் பயில தயாராகிக்கொண்டு இருக்கிறேன்.
    நன்றி
    கல்கிராஜ் துரைசாமி

  • @srcinemas5533
    @srcinemas5533 Před měsícem +1

    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை..... குருவே சரணம் 🙏🏻 ALP Ramesh Subramanian... சென்னை.

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Před měsícem +1

    நன்றி சுரேஷ்குமார் சார் உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை உணர்த்தி உள்ளார் நமது அருமை குருநாதர் மூர்த்தி சார் நன்றி ALP ஜோதிடர் ராஜ் அருளானந்தம் , தென்காசி மாவட்டம்.

  • @manjumath9777
    @manjumath9777 Před měsícem +1

    Arumaiyana jothida murai . Arumaiyana karuthu . ALP mariyammal tenakaai

  • @Raja-jh1xj
    @Raja-jh1xj Před měsícem

    ஒருவரின் வயதுக்கு ஏற்ப லக்னமும் வளர்ந்து, வாழ்க்கை நிகழ்வுகள் மாறும் என்ற அற்புதமான, அட்சய லக்ன பத்ததி முறையை தந்து அருளிய வாக்கு யோகி திரு பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏 குருமார்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @lotus4878
    @lotus4878 Před měsícem

    Being an ALP Astrologer (Neeraja Ratheesh),we are always thankful and proud students of our astonished guru,each day we are getting beautiful information 🙏🙏🙏

  • @rajeshnarasimman4025
    @rajeshnarasimman4025 Před měsícem +1

    ALP was an excellent way to lead our life🎉🎉 It was ming blowing 🥳🥳and the inventor Moorthy sir is amazing.......... The are quite interesting day by day....!!!! I am also Student in ALP I'm kanimozhi from ranipet...

  • @S.Renuka414
    @S.Renuka414 Před měsícem

    Feeling proud to be an ALP Astrologer 🎉 thanks to Guru ji poduvudai moorthy ayya 🙏 Guruve saranam 🙏 Guru paadam saranam 🙏

  • @DivinityN
    @DivinityN Před měsícem +2

    Yes the very concept of moving lagna by Podhuvudai Murthy sir is astonishingly very accurate. It is like an individual prasannam connecting to ones lagna. The classes are conducted with so much dedication and discipline . Many Many Thanks to Sir and other Acharyars.

  • @nandakumar082
    @nandakumar082 Před měsícem

    Superb interview. True information about ALP. Proud to be an ALP student 🎉🎉🎉🎉😊
    Nandakumar, Bangalore

  • @jayanavin7676
    @jayanavin7676 Před měsícem +1

    Very happy
    Top astrologer vara
    Suresh kumar ku valuthgal
    🎉🎉🎉

  • @Abhi_Vp21
    @Abhi_Vp21 Před měsícem +2

    enna oru thamizh uccharipu.. thamizh sorkal pesinaale asingam nu ninaikira samoogam naduve, evvalu azhagaa thamizh pesureenga... romba rasichean... nandriii

  • @mahendrantamilmani9540
    @mahendrantamilmani9540 Před měsícem

    உணர்வதும் உணர்துவதும் வாழ்கை என்று ஆனித்தரமாக உணர்த்திய குருவே வாழ்க, 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-nc6kc6ww3i
    @user-nc6kc6ww3i Před měsícem

    குருவே சரணம் வனக்கம் அருமையான பதிவு நன்றி வாழ்க வளத்துடன் நன்றி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @banupriya1507
    @banupriya1507 Před měsícem

    Nalla pathivu.....reality aka pesuranga...jothidam enpathu science...avarudaiya anupavathai alagaka yeduthu solkirar suresh sir...nandri...Alp jothidam padithavargal ithai yelithil purinthu kolla mudium...engaludaiya Alp guru pothuvudai moorthy ayya avarkaluku nadri...

  • @Dr.Rajinianbu
    @Dr.Rajinianbu Před měsícem +3

    வாழ்த்துகள் சுரேஷ் ஜீ

  • @PriyaGobinath-zo1xn
    @PriyaGobinath-zo1xn Před měsícem

    Feeling proud to be an astrologer student, i am studying at current batch student, tq for the opportunity sir tq all the teachers and sri guru moorthy sir 😊🙏 priyagobinath

  • @gsharpmusic7973
    @gsharpmusic7973 Před měsícem

    நல்ல விளக்கம் குருவே நன்றி.🙏 I am Maalatheiiy Sri Lanka

  • @thiagarajanthiagarajan7090

    ALP is a gift to each and everyone. It’s a life tuning pathway . Thank you from the bottom of my heart to the teachers and volunteers who are conducting this class and no words to express my gratitude to sir 🙏Thank you so much sir . I feel blessed to be a student of this Alp .
    Seethala dubai

  • @hema6301
    @hema6301 Před měsícem

    Suresh sir is a multifaceted personality 👏👏 Hats off to his knowledge

  • @sujathaelango6826
    @sujathaelango6826 Před měsícem

    அருமை. அருமை . கொஞ்சம்
    ஜோதிடம் கொஞ்சம் மருத்துவம் கற்றுக்கொள்ள வேண்டும் அதுவும் உண்மை
    ஒரு மருத்துவர் உரைப்பது
    வியக்கதகௌகது வாழ்க சுகத்துடன் பல்லாண்டு . நன்றிகள் ❤

  • @adikesavanmadhavi3246
    @adikesavanmadhavi3246 Před měsícem +3

    Guru vanakkam. Anaivarukum vanakkam.
    Iam also learning ALP ASTROLOGY now. Really it is very good. I don't know anything about astrology before joining the class but joining after 3 days itself iam able to draw the jadhaga Kattan with lagna adhipathi and nakstra padamBaraga (veetu) and Bavaga palan. Really very interesting..
    As Suresh sir said after joining this class I also avoided seeing Guru peyarchi palan, Rasi palan etc..,
    I request all must come forward to learn ALP ASTROLOGY to realize you and about the happening of events in your life.
    I Thank all the teachers in ALP class . Their dedication is really amazing.
    Once again I Thank PODHUVUDAI MOORTHY AYYA for giving this opportunity to me and all the people to understand the astrology in a simple manner.
    A.MADHAVI
    ALP BASIC COURSE STUDENT ( MAY 2024 PRESENT BATCH)
    CHENNAI
    CHENNAI

    • @storyofgods5149
      @storyofgods5149 Před měsícem

      Plz help me.. I know my horoscope as alp method...... My economic level is low so I m not seeing any other horoscope method....atleast you helping me

  • @jrdraga1795
    @jrdraga1795 Před měsícem +1

    அட்சயம் வளரும் லக்னமாய், உடலாய், மனமாய், எண்ணங்கலாய் அந்த வளர்சியில் எந்த நிலையில் இப்போதய பயணம் அறியமுடியும். அட்சயம் என்பது அருளபட்டது...
    அந்த அருள் அணைவரையும் தழுவ பிரபஞ்சத்தை வணங்குவோம்.
    ஐயா அவர்களுக்கு அனந்த கோடி நன்றியும் வணக்கங்களும் மற்றும் அட்சய லக்ன குடும்பத்திற்க்கும் அனந்தகோடி நமஸ்காரம்...
    நன்றி...
    Ne G Harikrishnan, ALP Astrologer, Bangalore.

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Před měsícem +3

    ஒரு பிரபல யூ ட்யூப் ஜோதிடர்..இன்னொரு ஜோதிடரை புகழ்ந்து பேசுவது மிகவும் பெருமைக்குரியது.... நான் அட்வான்ஸ் வகுப்பு முடித்தவள்..ஏஎல்பி அஸ்ட்ராலஜர்னு சொல்ல மிகவும் பெருமைபடுகிறேன்...ஜோதிட புரட்சி நம் பொதுஉடமை மூர்த்திஅய்யா செய்தது...இனி வரும்காலம் ஏஎல்பி ஜோதிடகாலம் தான்..
    எஸ் ஜெயந்தி.ஏஎல்பி ஜோதிடர் பெங்களூர்..

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi Před měsícem

      Mam Suresh sir sonathiri enga vitulayum enga Anna nuku marriage innum agala. Enga anna age 37 aga pothu this year evlo koviluku ponaga enga anna niraya josiyaraum pathanga elam this year agum agum nu soluranga but years tha pochu enga annaku marriage agala. Yena pandrathu mam. Pls reply pannunga this year avathu marriage nadakanum. Enga shipla hairstyle tha work panuran this july poiduvan apuram avan vara 10 months agidum so pls solunga. Name - Suresh Kumar
      Dob- 18/07/1987
      Time -12.35am morning 🌄
      Birth place - Chennai
      Pls mam yena prandrathu solunga unga reply kaga wait pandren. Nanga romba kasta padurom enga anna ku innum marriage agalanu. 😢😢😢

    • @vijayalakshmir7607
      @vijayalakshmir7607 Před měsícem

      நான் பாண்டிச்சேரியில் இருந்து விஜயலட்சுமி. நான் இப்போது ALP படித்து கொண்டு இருக்கிறேன். சுரேஷ் சார் ஆதிபத்யம் பற்றி கூறியது மிகவும் சரி.எனக்கு ஜோதிடம் பற்றி ஒன்றும் தெரியாது. மிக துல்லியமாக
      இருக்கிறது.இதை வடிவமைத்து கொடுத்த எங்கள் குரு பொதுடைமூர்த்தி ஐயாவிற்கு மிக்க நன்றிகள்.அனைத்து ஆசிரியர்களும் மிக அருமையாக ,எளிதில் புரியும்படி சொல்லி கொடுக்கிறார்கள்.அனைவருக்கும் நன்றிகள்.
      வீட்டிற்கு ஒருவர் ALP ஜோதிடம் படித்துவாழ்க்கையை
      சிறப்பாக புரிந்து கொண்டு நடத்தலாம். இந்த வாய்ப்பு உங்கள் சானல் பார்த்து தான் எனக்கு கிடைத்தது. உங்களுக்கும் எனது நன்றிகள்.வாழ்க வளமுடன்.🙏🙏

  • @sadamani1901
    @sadamani1901 Před 13 dny

    For Rajesh Sir....learning doesn't stop....an example for all!

  • @gomathyammal126
    @gomathyammal126 Před měsícem +1

    What he says 100 correct. The class was really excellent

  • @tkpriya6171
    @tkpriya6171 Před měsícem

    🙏Thanks To our Master Moorthy sir. Thank you Rajesh sir. Thank you so much Suresh sir for explaining the need of astrology in everyone's life with the uniqueness of ALP Astrology Method .

  • @donalrajjeyadoss5351
    @donalrajjeyadoss5351 Před měsícem

    Your narration about the astrology is beautiful 😍
    Almost true,
    It's comes in the book of Job in BIBLE

  • @geethalakshmisuresh9362
    @geethalakshmisuresh9362 Před měsícem

    Karma class is a self realisation class for each and every one in this world .All should learn ALP ASTROLOGY Our founder and inventor Dr Poduvudaimoorthi Sir prediction is amazing and he is teaching this wonderful methodology in a easy way all can learn this ALP astrology I 🙇‍♀️ bow to Dr Poduvudaimoorthi Sir and other Guru's 🙏

  • @PriyadarshiniVijayan
    @PriyadarshiniVijayan Před měsícem +1

    Even I am learning ALP astrology, current 2415 batch student. Within few days of attending this class, got to know so much of information about the happenings in our life. As Mr Suresh sir said, I got a chance to attend Karma class before joining this class and that pushed me to learn more which was the good decision I took. A big thanks to our Aasan and all the Gurus who take our classes.

  • @sheelanarayanan2388
    @sheelanarayanan2388 Před měsícem +2

    I am learning ALP astrology basic course at present i don't know anything about astrology but i understood every one should know Astrology .ALP class is the best place to know the techniques very easily to know our day today previous and future happenings. Pranaams to our founder Guruji Podhuvudaimoorthy sir.

    • @maharshi-uk6vd
      @maharshi-uk6vd Před měsícem

      Medam pls help me romba kastathile iruke Ella astrology pathite enaku satisfy ille pls send ur number medam pls help panungu

  • @user-cx9sb6lp6e
    @user-cx9sb6lp6e Před měsícem

    Pandiamannan, Chennai, I am 100℅ agree with corma class, I felt the same thing during my class and it made lot of changes in my day today life. Thanks a lot to the entire ALP team. I want to travel along with ALP team. Thank you very much 🙏

  • @anandhig1450
    @anandhig1450 Před měsícem

    My pranamas to Puduvudai Muruthy Sir. I am also a alp student. It is true what Dr. Suresh Kumar said. What we do we get in return that is karma which is beautifully thought in this class. By learning this alp astrology we are able to understand ourselves that what to do and what not to do according our karmas. I heartfully thank all my teachers and our Puduvudai Muruthy Sir.

  • @tjegan7170
    @tjegan7170 Před měsícem +7

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
    குருவே சரணம்
    ஜோதிடம் கற்று கொடுக்கும் ஆசான் அனைவருக்கும் வணக்கம். ALP முறையை உருவாகிய ஆசான் பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.
    ALP மாணவனாக இருக்கிறேன். கற்பதற்கு எளிமையான முறையில் இருப்பதே சிறப்பு. முழுமையாக சுரேஷ்குமார் அவர்களைப்போல கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.
    இந்த வாய்ப்பை நல்கிய பிரபஞ்சத்திற்கும், அனைவருக்கும் நன்றி
    நீம் கரோலி பாபா மகாராஜ் கீ ஜெய்.
    ஜெகநாதன்
    பெருந்துறை

  • @balajib603
    @balajib603 Před měsícem +1

    Rajesh sir your Suit is super....

  • @sudhamani3250
    @sudhamani3250 Před měsícem

    Easy and simple technique to understand astrology through ALP.

  • @todaysbest132
    @todaysbest132 Před měsícem +5

    பொதுவுடைமை மூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றி🙏💕 எனக்கும் ALP basic and advance sun Tv Top 10 suresh அவர்களுடன் இணைந்து கற்றதுக்கு. 10 நாளில் ஜோதிட பலன்கள் நாமும் சொல்லும் முறை அளப்பளரியது. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் எளிதாக கற்க முடியும் பலன் கூற முடியும். நம் வாழ்க்கைக்கு கூகுள் மேப் போன்று திருப்பங்களையும் சரியான முறையில் மாற்றங்களையும் செய்து கொள்ள அறிய வாய்ப்பு. ஈரோடு மாவட்டம் பெருந்துறை ALP ஜோதிடர் நல்லசிவம்

    • @karanikanagaratnam9947
      @karanikanagaratnam9947 Před měsícem

      எவ்வாறு இதனை நான் படிப்பது ?

  • @karanikanagaratnam9947
    @karanikanagaratnam9947 Před měsícem +1

    மிகவும் அருமையான உரையாடல்கள், நன்றி ராஜேஷ் சார்

  • @hariharand2938
    @hariharand2938 Před měsícem

    Nandrigal❤

  • @rlgrlg1979
    @rlgrlg1979 Před měsícem +6

    அட்சய லக்ன பத்ததி என்பது நம்மை நமக்கு உணரச்செய்யும் மாபெரும் வரம். குருவின் குரு பொதுவுடைமூர்த்தி ஐயா மற்றும் அனைத்து குருமார்களுக்கும் பணிவான வணக்கங்கள். நான் லோகநாதன் ராம்தாஸ், கோயம்புத்தூர்.

    • @maheshkumarsubramani5329
      @maheshkumarsubramani5329 Před měsícem

      🙏🏼எனக்கு பலன் கனித்து கொடுங்கள்

    • @Kuberan_22
      @Kuberan_22 Před měsícem

      Give them money.. They will 🤗​@@maheshkumarsubramani5329

    • @rlgrlg1979
      @rlgrlg1979 Před měsícem

      @@maheshkumarsubramani5329 உங்கள் பிறந்த தேதி, ஊர், நேரம் மற்றும் உங்கள் கேள்வியை எனக்கு மின்னஞ்சல் செய்யவும். நன்றி

  • @kalaivaniv13
    @kalaivaniv13 Před měsícem

    Rajesh sir hatss off you so much sir.thank god to see you...... U r great......

  • @AnviAish
    @AnviAish Před 17 dny +1

    நல்ல பதிவு ஐயா! ❤

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Před měsícem +1

    Very good interview. Please take more interview of Mr.Suresh. Very interesting..

  • @thinkpositivethinkpositive6412

    Super anna seama ❤❤❤ thankyou so much

  • @deepakg2884
    @deepakg2884 Před měsícem

    Nice interview 😃 I enjoyed it

  • @saibaba172
    @saibaba172 Před měsícem +3

    SUPER 🌷👍

  • @PuzzleKing0159
    @PuzzleKing0159 Před měsícem

    அருமை

  • @devia5719
    @devia5719 Před měsícem +1

    I am also a student of ALP. It's amazing. Devi from Bangalore. Karma class super. Thanks to pothuvudaimurthy sir.

    • @anandanand5082
      @anandanand5082 Před měsícem

      Anand,,,,26.07.1993,,,,4.36pm,,, Jayankondam..... thirumanam nadakkuma... thozhil eppadi irukkum mam

  • @sugasinivignesh759
    @sugasinivignesh759 Před měsícem

    Nandri😊

  • @rajistraditions8170
    @rajistraditions8170 Před měsícem

    Alp astrology is very must for all human beings it's a very life experience class also and
    Must include the from school especially Growing children's
    Thank you so much for our Guru Podhuvudai moorthy ayya 🎉

  • @ramalingam-qj8qy
    @ramalingam-qj8qy Před měsícem

    Vera level explain sir

  • @sundaresan62
    @sundaresan62 Před měsícem +1

    I fully endorse the views of Dr. Suresh. I have also done up to advanced courses in ALP Astrology and it was indeed a revelation. In this the students of Astrology would offer their readings of the horoscope in the same way that is consistent with very little variations. Sinice it is backed up by a well developed software , the readings are so easy to delineate and interpret . This is an awesome contribution to Astrological sciences by the founder Sri.Poduvudai Murthy sir which I am confident will stand the test of time for centuries. Perhaps the AI technology will take it to greater heights in the years to come for the benefit of millions of people .

  • @jeyapragasaarvindn5962
    @jeyapragasaarvindn5962 Před měsícem +8

    நேரம் தான் இல்லை என்று சொல்பவர்களுக்கான நேர்காணல்.. எனக்கு மட்டும் இப்படி ஏன் நடக்கிறது? என்ற கேள்வியை 100 முறை கேட்ட பின்னும், இன்னொரு முறையும் கடந்து போகிறோம் பழக்கத்தால்!
    ALP கற்பதால், இருளிலும் நம்மைச் சுற்றி வெளிச்சம் பாய்வதைப்போல் நம் பாதையைத் தெளிவாக உணர முடியும்.
    உயர்நிலை படித்துள்ளேன், குருமார்கள் அனைவருக்கும் நன்றிகள்.
    ஜெயப்பிரகாச அரவிந்த் N, காட்பாடி (வேலூர்).

  • @manisasful
    @manisasful Před měsícem +1

    அருமையான ஜோதிட முறை ALP
    அனைவரும் வாருங்கள் படியுங்கள்
    வாக்குசித்தர் பொதுவுடை மூர்த்தி ஐயாவிற்கு நன்றி

  • @udhayamano6729
    @udhayamano6729 Před měsícem

    Suresh sonnathu 1000%correct na advance class finish panita guru kku nandri ALP is best choice for cute and sweet happy life thank you moorthy sir

  • @sumathimadeswaran
    @sumathimadeswaran Před měsícem +9

    நன்றி ஐயா 🙏 வணக்கம் நானும் ALP அட்வான்ஸ் வகுப்பை முடித்திருக்கிறேன் அதற்கு வாய்பளித்த நமது ஆசான் மற்றும் அனைத்து குருமார்களுக்கும் கோடானகோடி நன்றி 🙏
    இந்த பிரபஞ்சத்திற்கு ம் நன்றி 🙏
    கர்மா வகுப்பில் என்னை நான் உணர்ந்தேன் அதன் மூலமாக மற்றவர்களுக்கும் உணர்த்திவருகிறேன்
    இதில் சுரேஷ் sir சொல்வதனைத்தையும் நானும் உணர்கிறேன்
    அனைவருக்கும் சேவையாகவே செய்துவருகிறேன்
    மற்றவர்கள் வாழ்க்கையில் தவறாக சொல்லிவிடக்கூடாதே என்ற கருத்தும்
    அனைவரின் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்ட முடிகிறது என்பது நிதர்சனமான உண்மைதான்
    ALP ஜோதிடர் சுமதி சேலம்

    • @sakthisakthi-cs5ld
      @sakthisakthi-cs5ld Před měsícem

      உங்களை எப்படி தொடர்பு கொள்ளணும் mam

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi Před měsícem +1

      Mam Suresh sir sonathiri enga vitulayum enga Anna nuku marriage innum agala. Enga anna age 37 aga pothu this year evlo koviluku ponaga enga anna niraya josiyaraum pathanga elam this year agum agum nu soluranga but years tha pochu enga annaku marriage agala. Yena pandrathu mam. Pls reply pannunga this year avathu marriage nadakanum. Enga shipla hairstyle tha work panuran this july poiduvan apuram avan vara 10 months agidum so pls solunga. Name - Suresh Kumar
      Dob- 18/07/1987
      Time -12.35am morning 🌄
      Birth place - Chennai
      Pls mam yena prandrathu solunga unga reply kaga wait pandren

    • @shanmugasundari3514
      @shanmugasundari3514 Před měsícem +1

      வாழ்க வளமுடன். சுமதி அக்கா நம்பர் please

    • @umashankarr6018
      @umashankarr6018 Před měsícem

      Pls ct number

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi Před měsícem +1

      Mam please reply panunga

  • @cashlessassets8406
    @cashlessassets8406 Před měsícem +1

    அருமையான பதிவு
    Alp ஶ்ரீ குரு சாந்தகுமார்
    ஒன்பது எட்டு நான்கு பூஜ்யம் பூஜ்யம் ஏழு இரண்டு ஒன்று ஆறு ஏழு

  • @thamaraiselvi8356
    @thamaraiselvi8356 Před měsícem +2

    👍அருமையான பதிவு
    இந்த அற்புதத்தை கற்க எனக்கும் வாய்ப்பளித்த இயற்கைக்கும் குருவுக்கும் நன்றி...🙏
    தாமரைச்செல்வி, சேலம்

    • @MrArunselva
      @MrArunselva Před 11 dny

      Sister nanum Salem than, enakum kathukanum, Yara contact pananum?

  • @historyfacts56
    @historyfacts56 Před měsícem +3

    I am Santhoshi, ALP student from Chennai. I resonate with Suresh sir thoughts. Self realization is the biggest asset of ALP. My Pranams to Podhuvudai Murthy Sir

    • @maharshi-uk6vd
      @maharshi-uk6vd Před měsícem

      Pls send ur contact narayaperu pathite enaku satisfy ille enoda life le ena nadakathinu therile pls help panungu 🙏🏼

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi Před měsícem +1

      Same
      Enga vitula enga Anna nuku marriage innum agala. Enga anna age 37 aga pothu this year evlo koviluku ponaga enga anna niraya josiyaraum pathanga elam this year agum agum nu soluranga but years tha pochu enga annaku marriage agala. Yena pandrathu sir. Pls reply pannunga this year avathu marriage nadakanum. Enga shipla hairstyle tha work panuran this july poiduvan apuram avan vara 10 months agidum so pls solunga. Name - Suresh Kumar
      Dob- 18/07/1987
      Time -12.35am morning 🌄
      Birth place - Chennai
      Pls yena prandrathu solunga unga reply kaga wait pandren. Enga Anna vazhkaiye veruthutan

    • @maharshi-uk6vd
      @maharshi-uk6vd Před měsícem

      @@ThePrabhavathi medam enoda profile number iruku enaku msg panungu na oru place solre Anga poi parungu kandipa agum ithelam fake video potu response panamatangu time waste

    • @sivakumarbalakrishnan8133
      @sivakumarbalakrishnan8133 Před měsícem

      Please give address of ALP CLASS TAKING