ஒரு மனிதனுக்கு என்ன நிர்ணயிக்கப்பட்டதோ அதுதான் நடக்கும்... Actor Rajesh | JodhidarMurugesan |

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2023
  • #omsaravanabhava #murugesan #planets #omsaravanabhava
    #omsaravanabhava #actorrajesh #jodhidarmurugesan #mgrdeathanniversary #karma #ayiliam #agathiyarabouteye #thirumularsong #thirumular #astrology #planets #nakkheeran #jodhidar #astrologystudy #murugesan
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 475

  • @ranjaninn215
    @ranjaninn215 Před rokem +187

    சார் நீங்கள் 100% மேதை என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் அனைவரும் உங்களையும் உங்கள் சிறந்த பேச்சையும் ரசித்துக் கொண்டு தான் இருக்கிறோம், இருப்போம். உங்களிடம் ஆத்மார்த்தமான அன்பு வைத்து இருக்கிறோம். உங்களைப் பற்றி எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்களை நீங்கள் கவலைப்பட வேண்டாம் சார்.

    • @umamaheswari604
      @umamaheswari604 Před rokem

      Yes. Karma boomerang and it applies to all. People who all took bribe for voting who expected benefits and freebies for voting without thinking to vote for genuine and honest candidates will suffer.

    • @ashanmugamcpashanmugamcp1390
      @ashanmugamcpashanmugamcp1390 Před rokem +13

      ஐயா உங்களின் உண்மை உணர்ந்த பேச்சு அருமை❤

    • @dhanaseelya1830
      @dhanaseelya1830 Před rokem +7

      அருமை அய்யா. சரணாகதி தத்துவத்தை எவ்வளவு அழகாக சொன்னீர்கள். மிக்க நன்றி🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před rokem +2

      மெய்யாலுமா சொல்றீங்க

    • @kumarjohnselvakumar7002
      @kumarjohnselvakumar7002 Před rokem +1

      ஜன்னம்ம்சுகும்
      .

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Před rokem +96

    ராஜேஷ் ஐயா நீங்கள் பேட்டி காணும் அனைவரும் திறமைசாலிகள் நீங்களும் மிகப்பெரிய அறிவாளி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před rokem +2

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx Před rokem +21

    🎉🎉 ராஜேஷ் அண்ணா நீங்க அதிகமா பேசுங்க அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் மூத்தோர் வாக்கை கேட்டு மதித்து நடக்கும் சமுதாயம் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது🙏🙏. தினமும் 10 வீடியோ போட்டீங்கனாலும் மகிழ்ச்சியுடன் பார்ப்போம் 💐

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Před rokem +95

    மீண்டும் முருகேசன் ஐயா அவர்களை நேர்காணல் எடுப்பதற்கு நன்றி ராஜேஷ் சார்

    • @seethar8430
      @seethar8430 Před rokem

      Sir.Murugesan sir Chennai la enga irukanga pls check panni solunga sir call panni appointment ketkalamna mbl pick panna matengurar

    • @ambicasai2071
      @ambicasai2071 Před rokem

      You have his number?

    • @velpandianmuthurakkuservai393
      @velpandianmuthurakkuservai393 Před rokem +1

      @@seethar8430 போன் செய்தால் யாரும் எடுக்கமாட்டார்கள் நேரே அவருடைய விலாசத்திற்கு போங்கள் அவர் இருந்தால் உங்கள் அதிர்ஷ்டம்

    • @dhanuv7485
      @dhanuv7485 Před rokem +1

      @@velpandianmuthurakkuservai393 can you type address of this sir

    • @velpandianmuthurakkuservai393
      @velpandianmuthurakkuservai393 Před rokem

      Google mapயில் போயி முருகேசன் சோதிடர் மதுரவாயல் என்று அட்ரஸ் வரும்

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c Před 4 měsíci +6

    மிகவும் அருமை உண்மையை சொல்லும் ஜோதிடர் ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல ஆன்மீக
    சாஸ்திரம் அல்ல எதிர்காலம் பற்றி
    தெரிந்துகொள்வது மட்டுமே எதையும்
    மாற்ற இயலாது கர்மாப்படி வருவதை
    சந்தோசமாக ஏற்று கழிப்பது மட்டுமே
    பரிகாரம் முன்பு நாம் செய்த நன்மை தீமைகள் படி தான் பிறப்பு எனக்கு 64
    வயது ஜோதிடர்கள் சிலர் கூறியபடி
    பரிகாரம் பல செய்து எதுவும் மாறவில்லை என் அனுபவம் எதையும் தேடாதீர்கள் விதித்தபடி
    நடக்கும் இருப்பது கொண்டு சிறப்புடன் வாழ்வது சிறப்பு ஐயா சொல்வது அனைத்தும் உண்மை
    ஜோதிடர்கள் ஏமாற்றுவார்கள் ஏமாறாமல் இருங்கள் நல்லதை நினையுங்கள் செய்யுங்கள் மாற்றம்
    வரும் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Ramani143
    @Ramani143 Před rokem +33

    நீங்க சொன்னது கரெக்ட் சார் உலகத்தில் அமைதியும் கிடைக்காது மனிதனுக்கு நிம்மதியும் கிடைக்காது உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆரோகியம் கிடையாது எனக்கு வயதாகிவிட்டது இருந்தாலும் என் கணவர் உழைப்பில் சாப்பிட விருப்பமில்லை நான் இதுவரை பாடுபட்டு என் பணத்தில் தான் சாப்பிட வேண்டும் என்று இருந்தேன் இப்பொழுது என்னால் உடல் உறுப்புகள் உழைக்க முடியவில்லை தினமும் மனம் வேதனைப்படுகிறேன் என்னைப் பொறுத்தவரை கடவுள் அனைவருக்கும் நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் கொடுத்தாலே போதும் மற்ற அனைத்தும் கிடைத்துவிடும்

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Před rokem +54

    எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சில நேரங்களில் சில நிகழ்வுகள் தவிர்க்க முடியாது எங்கள் ஆதரவு உங்களுக்கு தான் நன்றி

    • @ThamilNesan
      @ThamilNesan Před rokem

      யாரு BR புட்டின் பெரிய மனிதனா war Psycho of 21st century

  • @kkssraja1554
    @kkssraja1554 Před rokem +132

    "விளங்காதவனுக்கு எதை சொன்னாலும் விளங்காது" ஐயா.

  • @selvashanthi8851
    @selvashanthi8851 Před rokem +8

    ராஜேஷ் சார் நீங்கள் நடித்த
    முதல் படத்திலிருந்து உங்களை
    கவனித்துக் கொண்டிருக்கிறேன் .
    நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள் . எதிர்மறையாக
    யார் என்ன சொன்னாலும்
    கவலைப்படாதீர்கள்.
    மனித சுபாவம் எப்போதும்
    சரி , தப்பு என்று வகைப்படுத்திக்
    கொண்டே இருக்கும் . ஆனால்
    கடவுள் அப்படி இல்லை . நமக்கு
    மனசாட்சிதான் கடவுள் . அதனால்
    நீங்கள் உங்கள் பாதையில்
    பயணித்துக் கொண்டே
    இருங்கள் . ஜோதிடர் வெளிப்படையாக , செயற்கைத்தனம் இல்லாமல்
    மிகைப்படுத்தாமல் இயல்பாக
    பேசினார்கள் . நன்றாக
    இருந்தது . நக்கீரன் தொலைக்காட்சிக்கு
    பாராட்டுகள்.

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l Před rokem +17

    ஐயாவுக்கு என் வணக்கம் ஐயாவின் புன்னகையும் கள்ளம் கபடம் இல்லாத பேச்சும் என் ஆழ் மனதை தொட்டு விட்டார்
    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před rokem +14

    ராஜேஷ் அண்ணா! நீங்கள் நிறைகுடம். தவறான விமர்சனம் செய்தவர்களை அறியா பிள்ளைகளாய் எண்ணி மன்னித்து விடுங்கள். தொடரட்டும் உமது அறிவார்ந்த பணி! 🙏

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 Před rokem +4

    நீங்கள் எல்லாம் சமூகத்திற்கு இறைவன் அளித்த வரம். இறைஆற்றலுக்கு நன்றி நன்றி நன்றி

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q Před rokem +11

    நீங்க சொல்லும் அனைத்து செய்பவன்தான் உலகில் சுகபோகமாக வாழ்கின்ற நல்லவர்கள் அன்பானவர்கள் நேர்மையானவர்கள் இப்படிப்பட்ட குணம் உள்ளவர்கள் இந்த பூமியில் கஷ்டப்பட்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அடுத்தவன் குடியை கெடுக்கிறவன் சுகமாக வாழ்கிறான்

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib Před rokem +7

    வாழ்க ராஜேஷ் ஐயா.நிறை குடம் தழும்பாது.இந்த பணி போல் இனி யார் செய்வார்.கடவுள் அருள் பரிபுரணமாக கிடைக்க கடவுள் அருள் புரிவார்.

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Před rokem +11

    நல்லவர்கள் யாரும் கெட்டு போக மாட்டோம். 🙏புதிய நம்பிக்கை வந்தது 🙏நன்றி ஐயா நன்றி கோடானு கோடி நன்றி கள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @NirmalaDevisthrillerstories

    ராஜேஷ் சார் !! நீங்கள் பேட்டி காணும் செயலை தொடருங்கள். பொறாமை கொண்டவர்கள் உலகம் முழுவதும் நிரம்பியிருப்பதால், எவரையும் கேவலப்படுத்த தயங்குவதில்லை. உங்கள் பேட்டிகள் உபயோகமான பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. நாம் இப்படித்தான் உடையணிய வேண்டுமென்பதைக் கூட அடுத்தவர் முடிவு செய்வதில் என்ன நியாயம் உள்ளது?. எனக்கும் இந்த விதமான அனுபவங்கள் நிறைய உள்ளன. அவமானப்பட அவமானப்பட என் மனம் இறைவனையே அதிகம் நாடிச் செல்கிறது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. என் கர்மாவைக் கழித்துக் கொண்டு இருக்கிறேன். மீண்டும் பிறவா வரம் மட்டும் வழங்க வேண்டுமென்று மன்றாடி வருகிறேன். முருகேசன் ஐயாவுடனான உங்கள் பேட்டியின் தொடர்ச்சியைக் கேட்க ஆவலாக உள்ளேன். ஓம் சரவண பவ 🙏. நன்றிகள்

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +6

    உண்மையான மனிதர்கள் தங்கள் வாழ்வில் பல சோதனைகள் கடக்க அனுபவம் அதிகம் கிடைக்கிறது.

  • @senthilsenthil2006
    @senthilsenthil2006 Před rokem +4

    வணக்கம் அய்யா அத்தனையும் உன்மை
    நீங்கள் சொல்வதுபோல்
    என் குடும்பத்துடன்
    வாழ்ந்து வருகிறோம்இதுவரை
    பிரசவத்திற்க்கு தவிர
    மருத்துவமனைக்கு
    சென்றதில்லைநன்றி
    நீறும் சோறும்உலகிற்க்கு
    உறுதி செய்

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 Před rokem +15

    உங்கள் உடை உங்கள் உரிமை..எவ்வளவோ பேருக்கு உங்கள் வார்த்தை ஆறுதல்.தொடருங்கள்.உங்கள் பணி சிறப்பானது

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Před rokem +11

    இருப்பது போதும்என்று நினைத்தாலே நிம்மதியாக வாழலாம்.

  • @a2v245zzrf
    @a2v245zzrf Před rokem +9

    மிகவும் எளிமையான பேட்டி. வெகுளி வெள்ளேந்தியான பேச்சு. ஆனால் அபாரமான வாழ்க்கை தத்துவங்கள். இருவருக்கும் நன்றி. ஆனால் வெள்ளக்கரன் ஐட்டிமட்டும் தேவையில்லை ராஜேஷ். வெள்ளைக்காரன் மற்றும் முகலாயர் கொள்ளைக்கு முன் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை மறநதிடாங்க Mr.Young and smart and beautiful Rajesh sir. எல்லோரும் நல்லவர்கள். Stay happy 😊

  • @ndurga85
    @ndurga85 Před rokem +23

    You are doing a service sir... please continue.. we have lot of respect for you rajesh sir..

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Před rokem +16

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @kkssraja1554
    @kkssraja1554 Před rokem +33

    சார் உங்கள் கருத்துக்களை நீங்கள் உண்மையான முறையில் கூருகின்றேர்கள் அதை ஒரு போதும் நிறுத்த வேண்டாம் இது ஐயாவுக்கு எனது பணிவான வேண்டுகோள்.

  • @prabhabalu9683
    @prabhabalu9683 Před rokem +5

    ஐயா உங்களால் நிறைய விசயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. யார் என்னச்சொன்னாலும். அதை காதில் கூட வாங்கிக்காதீங்க. உங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள்🎉🙏💐💐🌹🌷🌺🌸🌼💐💐

  • @prabukumar7383
    @prabukumar7383 Před rokem +8

    முடர்கள் பற்றி கவலை வேண்டாம் உங்கள்பணி தொடரட்டும்

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 Před rokem +3

    உண்மையான நேர்மையான பேட்டியில் எதார்த்தம் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது.. மீண்டும் மாமேதை யின் பேட்டியில் திரு ராஜேஷ் அவர்களின் கேள்வி அருமை..

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Před rokem +11

    Rajesh sir..
    Iam attracted to intelligence என்ற நேர்மறை வாக்கியத்தை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு இருந்தேன்..
    உங்களை இந்த பிரபஞ்சம் எனக்கு காண்பித்தது.. அதன் பிறகு தான் உங்கள் பதிவுகளை பார்க்க ஆரம்பித்தேன்..
    Sir நீங்கள் ஒரு குரு என்று பிரபஞ்சத்தில் பதிவாகி இருக்கிறது..
    இயேசு கிறிஸ்து, சாய்பாபா என்று மக்களை நல்வழிப்படுத்திய குருமார்களை சுற்றி எப்பொழுதுமே அவர்களை சுற்றி சதித்திட்டம் தீட்டக்கூடிய எதிர்மறையான நபர்கள் இருந்தார்கள்..
    நீங்கள் குரு என்பதால் உங்களை சுற்றியும் இருப்பார்கள்.. இது இயற்கை..
    நீங்கள் படிக்கக்கூடிய புத்தகங்களை எல்லோராலும் படிக்க முடியாது,
    அப்படியே படித்தாலும் உங்களை போல் அழகாக, தெளிவாக வர்ணித்து சொல்லவும் முடியாது..
    ஆய்வு செய்வது என்றால் பல பேருக்கு என்னவென்றெ தெரியாது..
    எனவே சைத்தான் படையினர், சைக்கோ மனிதர்கள், மகா மட்டமான நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்..
    உங்களுக்காவே இருக்கக்கூடியவர்களுக்காக தொடரட்டும் உங்கள் பணி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Před rokem +5

    எங்கப்பாவிற்க்கு எவ்வளவு தன்னடக்கம் நிறைகுடம் தழம்பாது அதுதான் ராஜேஷ் அப்பா

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 Před rokem +6

    வணக்கம் ராஜேஷ் அவர்கேள நன்றி உங்களுடைய சேவைக்கு. ❤

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před rokem +3

    ராஜேஷ் அண்ணா நீங்கள் ஒரு மேதை அது எங்களுக்குத் தெரியும் நீங்கள் பேசும் வார்த்தை ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது குறை கூறும் முட்டாள்கள் எல்லோரையும் குறை கூறி கொண்டே தான் இருப்பார்கள் அதை எண்ணி வீடியோ பதிவு போடாமல் இருக்க வேண்டாம் உங்களால் பிறகு வரும் இளைய சமுதாயம் நல்ல பயன் பெற போகிறது அண்ணா கோடி நன்றிகள் வணக்கம் 🙏 முருகேசன் அய்யா பாதங்களை தொட்டு வணங்குகிறேன் என்ன ஒரு பணிவு ஜோதிடருக்கு இந்த பணிவு தான் முக்கியம் 🙏

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj Před rokem +12

    ஐயாவின் உரையாடல் அருமை அருமை

  • @JB-lx9si
    @JB-lx9si Před rokem +2

    திரு ராஜேஸ் அவர்களுக்கு வணக்கம் ,கடவுளின் தூதர்களையே குறை சொல்லும் மணிதர்கள் உண்டு. யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும் தாங்கள் செய்யும் பணி மிகவும் அருமை போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்.

  • @pathmaram
    @pathmaram Před rokem +12

    Lot of people's life has changed, because of your valuable knowledge. Please do continue. Thankyou

  • @maheswarisivakumar9201
    @maheswarisivakumar9201 Před rokem +4

    யார் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் நீங்கள் உண்மையில் மிகச் சிறந்த அறிவாளி தான் ஐயா.உங்களுக்குத் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @aumaum4051
    @aumaum4051 Před rokem +13

    Dear Rajesh Sir, please continue to host this channel. We like the way u speak, present the program to the audience. You are the right choice for this program by the Nakkeerran team

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 Před rokem +2

    அய்யா வணக்கம் உங்களை பற்றிய தகவல் மன்னார்குடி Ex MLA மன்னை அம்பிகாபதி எழுதிய புத்தகத்தில் உங்களை பற்றிய தகவல் பார்த்தேன் அவர் தலைமையில் உங்கள் திருமணம் நடைபெற்றது என்று நான் திருவாரூர் நான் ஒரு பத்திரிகை Ex பொறுப்பு ஆசிரியர் சொந்த பத்திரிகை நடத்தியது இப்போது நான் அரசியல் ஆய்வாளர் எழுத்தாளர் தமிழகத்தில் IAS முதல் அரசியல் தலைவர்கள் பல பல பிரமுகர்கள் நன்பர்கள் எனக்கும் ஜோதிடம் மீதும் தீவீர ஆர்வம் உண்டு எனக்கு நடந்து வருகிறது பல விருதுகள் பெற்று உள்ளேன் சேவை பணிக்கு உங்கள் குரல் வலம் அருமை உங்கள் அறிவு சார்ந்த பேச்சு அருமை அறிவே ஆயூதம் அடக்கமே பலம் வாழ்க வளமுடன் சந்தோஷம் நன்றி வணக்கம் கோ பாலாஜி

  • @natarajanv3685
    @natarajanv3685 Před 4 měsíci +1

    ஐயா; நீங்கள் முதிர்ந்த ஞானி. தங்களது பேச்சு உண்மையான ஆன்மீகம்.

  • @senthisenthil9665
    @senthisenthil9665 Před rokem +6

    Hello, Rajesh sir you don't care about the rubbish comments which is issued against you. Many peoples (including me) are daily expect your speech. We are very blessed to hear your talking. So, please ignore them and proceed your job. We ask "sorry "on behalf of them. Thanks lot sir.

  • @ushakaruppasamy7626
    @ushakaruppasamy7626 Před rokem +4

    இந்த கலி காலத்தில் கடவுள் கெட்டவங்க பக்கம் தான் sir irukkaru. அன்பு செய்றவங்க,hard work panranga,try பண்றவங்க பக்கம் lam avar ellai.. கேட்டால் அவரும் edhe பதில் தான் சொல்வார்..( கர்மா) அய்யோ sir appidiye maathi solrenga sir.. amma appa va mathikkiravan dha kastapaduraan..மதிக்காதவன் nalla irukkan.. sincere a work panravan ku adi mela adi a vilum.. ஏனோ தானோ nu work பண்ணுவான் அவனுக்கு நல்ல ரிசல்ட் வரும்..eppidi yellam mathi matthi dha sir நடக்குது

    • @MM_01376
      @MM_01376 Před 8 měsíci

      Kadavuluku ellame samam dan nallavan kettavan kedaiyathu. Manishan karma va anubavikran

    • @rskd29
      @rskd29 Před 4 měsíci

      Neenga solradu unmai bro.....nallavangaluku nalladu nadakkuradu illa, ida sollum pode manasu kashtama iruku, adukkaga yellaru nallavanga nu solla varala, kuranjapatcham manasatchi illavana kuda kadavul nalla than vechi irukkaru, namakku yen therila kadavul suthi suthi adikuraru

  • @ronishgaming1172
    @ronishgaming1172 Před rokem +3

    சூப்பர் சார்.. நமக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது நல்ல மனம் படைத்த உங்களுக்கு இருக்கிறது,,, உங்கள் சேவை தொடரவேண்டும்

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Před rokem +1

    ஐயா ஜோதிடர் மிக அருமையாக விளக்கினார். நான் பார்த்ததிலேயே உண்மையையும் ஞானத்தையும் மிக எளிதாக விளக்கினார். ராஜேஷ் ஐயா தயவுசெய்து நெகடிவ் கமெண்டுகளை மதித்து பதிலளிங்க வேண்டாம். தங்களின் படி மகத்தானது. நன்றி. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க வீர தமிழ்நாடு

  • @anuputra
    @anuputra Před rokem +3

    Really excellent speech by Mr. Murugesan. Speaks very practical and truth.

  • @buvaneshwari.rbuvaneshwari7979

    நாம் இப்பொழுது பயன்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் வெள்ளையர்கள் கண்டுபிடித்தது தான். பிறகு அதை மேம்படுத்தி இருக்கலாம் நாம். உடைகளும் அப்படித்தான் . நீங்கள் இந்த உடையிலேயே வந்து எங்களுக்கு நிகழ்ச்சி தாருங்கள்.

  • @funbitz3733
    @funbitz3733 Před rokem +4

    வணக்கம் & நன்றி இருவருக்கும்.
    உடை உங்களின் Confidence; உங்களின் தனிப்பட்ட விசயம்.

  • @kavithadevarajan6350
    @kavithadevarajan6350 Před rokem +8

    யாரோ ஒரு சிலர் குறை சொல்கிறார்கள் என்று வ உங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லாமல் இருக்க வேண்டாம் என் போன்ற பல பேர் உங்கள் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம் நன்றி

  • @latha2874
    @latha2874 Před 11 měsíci +1

    திரு முருகேசன் அவர்கள் மிகச்சிறந்த கணிப்பாளர். மளித நேயம் மிக்கவர். நன்றி ஐயா!!

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Před rokem +1

    இதைதான சார் திருக்குறள் சொல்கிறது. உண்மை தான். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க வீர தமிழ்நாடு

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Před rokem +3

    அற்புதமான பயனுள்ள காணொளி மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @shakthikumarraja1523
    @shakthikumarraja1523 Před rokem +6

    சூப்பர் முருகேசா எங்கள் ஊருக்கு வந்து அருள் புரிவீராக

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 Před rokem +1

    ராஜேஷ் சார்.
    அய்யா ஜோதிடர் முருகேசன்.
    இருவரும் இறைவன் திருவருளால் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூடி வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @user-wu4du7mq9h
    @user-wu4du7mq9h Před 16 dny

    ரா ஜேஷ் ஐயா நீங்கள் படித்த ஜோசியம் பகிர்ந்து எல்லாம் உரையாடுவது சிறப்பாக உள்ளது ம

  • @bhuvanakutty5998
    @bhuvanakutty5998 Před rokem

    Evvalavu azhaganu kanoli, arumaiyana pechu, ovvoru varthaiyum unmai.
    Nandri Rajesh Sir and Murugesan ayya.

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 Před rokem +4

    ஐயா ராஜேஷ் அவர்கள் பணிவானவர் அன்பானவர் நாகரிகமானவர்.அவரிடம் நாம் கற்க வேண்டிய நற்பண்புகள் நிறைய உள்ளன

  • @sundarganesht
    @sundarganesht Před 11 měsíci +1

    சார், உங்களுடைய அனுபவமும், அறிவும், கலந்துரையாடலும் மிக அருமை வாழ்கையில் அனைவருக்கும் தேவையான பல நல்ல கருத்துகளையும் உலக விசயங்களையும் பயனுள்ளதாக சொல்கிறீர்கள் ,இந்த சேவை மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் , அதோடு உங்கள் காணொளிகள் பார்ப்பவர்கள் 99% சதம் பேர் உங்கள் பேச்சுக்கு அடிமை , மீதம் 1%உள்ளவரை புறம் தள்ளுங்கள் சார்

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx Před rokem +3

    ❤❤அற்புதமான வார்த்தைகள் முருகேசன் ஐயா🙏அறத்துடன் வாழ்பவரேயே இயற்கைக்கு பிடிக்கும்

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 Před rokem +3

    ஐயா, தங்கள் பேச்சும் உடையும் எனக்கு புது தெம்பை தருகிறது நன்றி 🙏🏾
    எனக்காக நீங்கள் பேச வேண்டும்

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 Před rokem +6

    Thank you sooo much Sir. Positive thoughts and helpful to others and confidence. Well Said Sir.

  • @saibaba172
    @saibaba172 Před rokem +2

    மிக அருமையான நேர்காணல்,🌷👌

  • @viswanathraja8257
    @viswanathraja8257 Před rokem

    Rajesh Sir & Murugesan Ayya avargal vazhga pallandu...Ungal sevai thodarattum... Vazhtha vayathillai... Vanagugiren 🙏🙏🙏

  • @bharathidarshanram249

    Evaraithan meendum edhir parthu kathukkondu irundhom romba nandri aiya 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️👍

  • @balajilingabalaji5108
    @balajilingabalaji5108 Před 11 měsíci

    ஐயா உங்கள் பேச்சைக் கேட்பதற்காகவே இந்த சேனலுக்கு வருகிறேன் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன் மிக்க நன்றி ஐயா

  • @venkateswarir6138
    @venkateswarir6138 Před 4 měsíci +2

    ராஜேஸ் ஐயா தங்களைப் பற்றி அறியாமல் பேசுபவர்கள் பேச்சு தங்களுக்கு கட்டாயம் கவலை தரும் , பொருத்துக் கொள்ளவும் . தங்களை அறிந்த எங்களுக்கு ஒரு சகோதரராக எப்போதும் போல் நல்லது செய்யவும் please

  • @sivasakthi-re9jg
    @sivasakthi-re9jg Před rokem +1

    நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி ஐயா......

  • @smartcity867
    @smartcity867 Před rokem +1

    Rajesh Anna unga CZcams very nice unga naala neraiya information kathukurom and mudiyathavan 1000 solluvan but athella neena mind vaikathinga I love oh Saravana bhava 🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍💐💐💐🎉

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 Před 11 měsíci +1

    தங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @indumathyr9009
    @indumathyr9009 Před rokem

    People who give negative comments are jealous of you Sir. Keep talking we are listening to you.

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 Před rokem +1

    We really like ur interviews. It is really a service for the mankind for gaining the knowledge

  • @chandarshegar9481
    @chandarshegar9481 Před rokem +11

    Respected rajesh sir, you are a very great personality. Please keep on doing interviews. We are very eagerly waiting to listen your speech

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Před rokem +4

    அப்பா சொல்வது சரிதான் மிக பெரிய ஆறுதல்

  • @lakshmisridharan4348
    @lakshmisridharan4348 Před rokem

    முருகேசன் ஐயா மிக அழகாக பேசினீர்கள்.அருமை- ஶ்ரீதர் அசோக்நகர்

  • @jegatheshm7988
    @jegatheshm7988 Před 8 měsíci +1

    உங்களோட positive talk ரொம்ப மனசுக்கு புடிச்சிருக்கு

  • @muruganpalani-xf3qo
    @muruganpalani-xf3qo Před rokem +2

    எதார்த்தமான விளக்கம்

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Před rokem

    Super supper supper🙏🙏🙏 vazhga valamudan 🦄🦄🦄🦄

  • @rkramakrishnan3784
    @rkramakrishnan3784 Před rokem +1

    நீங்கள் நடப்பதை சரியாகச் சொல்கிறீர்கள்வாழ்க வளமுடன்.. தனலட்சுமி ராம கிருஷ்ணன்

  • @emailsashi
    @emailsashi Před 9 měsíci

    Thanks Rajesh Sir, this is awesome , please have more sessions with this great person Murugesan sir

  • @yazhiniramajayam94
    @yazhiniramajayam94 Před rokem +6

    நீங்க சொல்வது உண்மையே

  • @saravana613
    @saravana613 Před rokem +3

    Great man Mr. RAJESH SIR

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Před rokem +2

    அய்யா முருகேசன் கூறுவது அனைத்தும் 100% உண்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதை போல் நிறைய அறிவுரை கூறுங்கள் நன்றி அய்யா

  • @harikrishnan2420
    @harikrishnan2420 Před rokem +2

    Sir, you are doing good job. Don't take negative comments. I'm from kanyakumari.

  • @hemaraghavan5377
    @hemaraghavan5377 Před rokem +1

    நன்றி.தங்கள் நேர்காணல் பதிவுகள் மிகப் பயனுள்ளவை.வாழ்வின் யதார்த்தங்களைப் புரியவைத்து மக்களை நெறிப்படுத்துபவை.இது ஒருவிதமான தொண்டு.கதை,கவிதை மற்ற இலக்கியங்கள் மூலம் ஆன்றோர் ஆற்றும் நன்மைகள் போல்.
    இதைப் புரிந்து கொள்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் கூடப் பாக்கியம் வேண்டும்.இந்தப் பாக்கியம் மிகப் பெரும்பாலோர்க்குக் கிட்ட இறையருள் துணைநிற்கவேண்டுமெனப் பிரார்த்திப்போம்.சோதிடர் ஐயாவுக்கு நன்றிகள்
    பலப்பல.
    நன்றி.வாழ்க வளமுடன்!🙏🙏🪷🦅

  • @athivenkat1907
    @athivenkat1907 Před rokem

    விமர்சனங்களை பள்ளி ஆசிரியர் எப்போதும் ஏற்பதில்லை தன் பணியையும் அதன்மூலம் அறிவையும் மாணவர்களுக்கு கொடுத்து விட்டே செல்வார்கள் தாங்களும் அப்படியே ஆதலால் விமர்சனங்களை புறம்தள்ளி அறிவாற்றலை மற்றவர்களுக்கும் பகிருமாறு கோருகிறேன்❤தொடரட்டும் தங்கள் சேவை 🎉

  • @balasekaran9537
    @balasekaran9537 Před rokem +1

    Sir, Rajesh sir, u r really blessed soul 🎉❤😊

  • @advocatesvjayakumar3502

    ஐயா தங்களின் பேச்சு சிறப்பு, இன்றைய தலைமுறைக்கு தாங்கள் தேவை 🌹🙏

  • @geetharajendran8379
    @geetharajendran8379 Před rokem +1

    Thank you soo much for your help 🙌🙌🙌🙏🙏🙏👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦💅💅💅👌👌👌👋👋

  • @sangeethajaganathan9717

    murugesan ayya.....neengal neega needa kaalaam nalla arokiyathodu vaazha vendum 🙏

  • @vijayalakshmimurugesan5987

    Sir....I am your fan from. My childhood...acchamillai acchamillai, antha ezhu natkkal...ect....u r so smart in any dress...especially ap in suit....don't feel for unnecessary comments....continue ur service....

  • @chandrasekaranv.s.m.2342

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்க வையகம் 🌹

  • @sasiasaithambi9751
    @sasiasaithambi9751 Před rokem +1

    Both of you Awesome 🙏🙏🙏🙏🙏 Please keep going , don't stop 🙏

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c Před 4 měsíci

    ஐயா வணக்கம் உலகில் இருவர் மட்டுமே மகிழ்வுடன் வாழ்பவர்கள்
    ஒன்று எதுவும் தெரியாத குழந்தை
    எல்லாம் தெரிந்த ஞானி திரு ராஜேஸ் ஐய்யாவுக்கும் திரு முருகேஸ் ஐயாவுக்கும் நன்றி
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @raniks5043
    @raniks5043 Před rokem +2

    இவரை பார்க்க போனோம்.4மணி நேரம் கழித்து பாத்தோம்.
    30செகண்ட் கூட எங்க ஜாதகம் பார்க்க வில்லை.(ஆச்சரியம்)
    மிக சரியாக சொன்னார்.

    • @saravanana9918
      @saravanana9918 Před 5 měsíci

      அய்யா... கட்டணம் எவ்வளவு?

    • @padminiuthaman6559
      @padminiuthaman6559 Před měsícem

      Can you please help me to share his number? I need his help to review my family members' horoscope.

  • @sujathavelayutham4701
    @sujathavelayutham4701 Před rokem +1

    கேது 2 ஆம் இடமுடன் சம்மந்தப்பட்டு நன்றாக இருக்கிறான் என்றால் கண்டிப்பாக வாய் திக்கும். ஆனால் அதுதானே நல்ல ஜோசியர் என்பதற்கு சான்றும்.. 😊

  • @SrinivasSivaram
    @SrinivasSivaram Před 26 dny +1

    Rajesh sir, murugesan sir thanks, it's very useful

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Před rokem +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mathy7087
    @mathy7087 Před rokem +2

    You are doing such a great job.

  • @plvadivelan5097
    @plvadivelan5097 Před rokem

    சிறப்பு மிகச் சிறந்த

  • @ranganayakisenthilkumar1121
    @ranganayakisenthilkumar1121 Před 3 měsíci

    இந்த மாதிரி நல்ல பண்புகள், புத்தி பற்றிய அறிவுரை எப்பொழுதும், எக்கால கட்டத்துக்கும் தேவை ஐயா. நன்றி.

  • @vyugasakthi
    @vyugasakthi Před rokem +10

    ஒருவருக்கு கர்மாவே இறைவனால்தான் என்பதுதான் உண்மை!

  • @raammoorthy3043
    @raammoorthy3043 Před rokem +2

    சத்தியத்தின்!! உண்மையின்!! பேச்சு--- கடத்துபோகும்!!!!

  • @hasilaa
    @hasilaa Před 4 měsíci

    Sir neega evalo information solringa. unmaya endha interview manasa fresh akiduchu. vera enna sir venum. u r doing a wonderful job sir.