பரிகாரம் பொய்னு நிரூபிக்கதான் ஜோதிடம் படித்தேன்! Actor Rajesh | Astrology Study | Planets |

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2023
  • #omsaravanabhava #actorrajesh #jodhidarmurugesan #mgrdeathanniversary #sani #agathiyarabouteye #thirumularsong #thirumular #astrology #planets #nakkheeran #jodhidar #astrologystudy #murugesan
    Contact Details :
    Astrologer A. Murugesan
    094440 82298
    Location : maps.app.goo.gl/BtNku3BsZSJYW...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 849

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Před rokem +43

    ராஜேஷ் ஐயா பேசும் போது கேட்டு கொண்டே இருக்கலாம்.நமது நெருங்கிய உறவு பேசுவது போல் உணர்ந்தேன்

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 Před rokem +161

    மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.உயர்ந்த உள்ளம் உங்களுடையது.பிறப்பால் கிறிஸ்தவராகி,வளர்ப்பால் கம்யூனிசத்தை தழுவினாலும்,கண்ட ஜோதிடத்தை மெய்யென உணர்ந்து மெய்ப்பிக்க நீங்கள் எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்திற்கும் தலை வணங்குகிறேன்.தமிழ் கூறும் நல்லுலகம் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது.🙏🙏

    • @SivaPrakash-he1zy
      @SivaPrakash-he1zy Před rokem +6

      ஜயா நான் படாத கஷ்டம் இல்லை எனக்கு எப்போது விடிவுகாலம் என்னுடைய ஜாதகம் பார்ப்பிர்கலா உங்கள் ஃபோன் நம்பர் வேனும் சார்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před rokem

      நிச்சயமாக

    • @vae2168
      @vae2168 Před 11 měsíci

      ராஜேஷ் பிறப்பால் கள்ளர். கிறித்தவர் அல்லர்.

    • @sivasamik6899
      @sivasamik6899 Před 6 měsíci

      100℅correct 🙏

  • @irshadkamal3721
    @irshadkamal3721 Před rokem +60

    மிகவும் புனிதமான மனிதர் ♥️♥️♥️♥️ இறைவனின் அருளை பூரணமாக பெற்றவர் என்பது தெளிவாக விளக்குகிறது

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Před rokem +622

    ஐயா தீமை செய்பவர்கள் வாயாடி ராடசஷி இவர்கள் நன்றாக இருக்கிறார்கள். மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்களைதான் இயற்கை ரொம்ப சோதிக்கறது. என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவம்.

  • @jais8011
    @jais8011 Před rokem +50

    ராஜேஷ் ஐயா! தாங்கள் இது போல் சோதிடம் பற்றி நிறைய காணொளிகள் போட வேண்டும்.

  • @somethinginside8897
    @somethinginside8897 Před rokem +175

    ராஜேஷ் ஐயா குளித்தால் குற்றாலம்.குடித்தால் நீர் மோர்.இதுபோல் ஒவ்வொரு நபரும் சிறந்த பாரம்பரியம் முற்காலம் முதல் விஞ்ஞானிகள் வரை அழைத்து நம் அறிவு கண்திறந்து விட்டிர்கள் 🙏🙏🙏🙏🙏

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 Před rokem +17

    இரண்டு இமயங்கள் உறையாடும் போது, அழகான விஷயங்கள் விளக்கும் போது இன்பம், பேரின்பம்.
    மிக அருமை.
    Beautiful moments watching this உறையாடல்.
    Rajesh Sir, at his best in seeking clarifications.
    Two Geniuses discussing facts, very useful, informative and excellent.

  • @ammumasi8588
    @ammumasi8588 Před rokem +36

    இரண்டு உண்மையான நபர்கள் உரையாடும்போது இறைத்தன்மை நிகழ்கிறது

  • @Vvsn65
    @Vvsn65 Před rokem +14

    பட்டு அறிந்த ஞானம் ஞாநி நிலையில் பேசுகிறார் அவர்களே அனைவரையும் ஒன்று போல பார்ப்பார்கள் நல்லதை மட்டும் கண்டு பாராட்டுவர்கள்

  • @ajayagain5558
    @ajayagain5558 Před rokem +31

    ஐயா இருவரையும் வணங்குகிறேன் 🙏 உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏🇮🇳😊

  • @angavairani538
    @angavairani538 Před rokem +35

    வணக்கம் இராஜேஷ்சார் மற்றும் அய்யா
    ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் ஆழமானது உண்மையானது... நல்லவன் வாழ்வான்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @tridentrealestates
      @tridentrealestates Před rokem +6

      அயோகிர்கள் சிறந்து வாழ்கிரா்கள் ஜய்யா

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Před rokem +6

    ரொம்ப ரொம்ப யதார்த்தமான அலட்டல் இல்லாத.. அலப்பறை இல்லாத உண்மையான பேச்சு.. அருமை🙏💕🙏💕🙏💕

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 Před rokem +10

    வணக்கம் மூத்த குருநாதர் அவர்களே..!
    ஒரு அருமையான மனிதரை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
    ஏராளமான தகவல்கள்.
    உங்கள் கைவசம் இந்த மாதிரி முத்துக்களை வைத்து உள்ளீர்கள்.
    எங்களுக்கு அவ்வப்போது அறிமுகப் படுத்தி மகிழ்ச்சியையும், அருமையான தகவல்களையும் அளிக்கிறீர்கள்.
    தொடரட்டும்..!
    பணிவான வணக்கங்கள்..! 🙏

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Před rokem +16

    சர் அடுத்த பகுதி போடுங்க ராஜேஷ் சார் நீங்க அற்புதமாக கேள்வி கேட்கிறீர்கள் அவரும் அருமையாக பதில் சொல்கிறார்🙏

  • @TSR64
    @TSR64 Před rokem +32

    இவர் சொல்லும் நல்லதையே நினைப்போம் என்பது வரவேற்கத்தக்கது.

  • @skishores1987
    @skishores1987 Před rokem +30

    இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
    இனிது இனிது ஏகாந்தம் இனிது
    அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
    அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
    அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
    கனவிலும் நனவிலும் காண்பது தானே
    இது ஐயா ராஜேஸ்சால் கிடைத்து.

  • @NK-hy8bz
    @NK-hy8bz Před rokem +29

    சார்.... விருச்சிக ராசி பற்றி நீங்கள் சொன்னது 100% உண்மை. இதை நானே உணர்ந்தேன்.... அன்று முதல் தெய்வத்திடம் சரணாகதி அடைந்துவிட்டேன்... அதுவே என்னை வாழவைக்கிறது.... ஓரளவு நிம்மதியாக.

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu Před rokem +1

      No, samiyalum mudiyathu, neengal kasta pada piranthavar

    • @NK-hy8bz
      @NK-hy8bz Před rokem +5

      @@sivakumar-ci5nu Neengal solvadhil enakku nambikkai illai.

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu Před rokem +7

      @@NK-hy8bz ungal thannambikai sothikave nan comment seithen, u will succeed in ur life

    • @NK-hy8bz
      @NK-hy8bz Před rokem +4

      @@sivakumar-ci5nu thank you.... wishing you the same. Happy Pongal.

    • @deva7722
      @deva7722 Před rokem

      @@sivakumar-ci5nu 🙄🙄

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Před rokem +9

    ஜோதிடர்கள் பணம் பொருள் எது வாங்கினாலும் அது பலிக்காது எதிர்மறை ஆகும் என்று இவரே கூறுகிறார்.
    மஹாபாரதம்

  • @samratyogatemplechennai6539

    துணிவான கருத்துக்களை சொன்னீர்கள் ஐயா பந்தா பண்ணும் சில வாரிசுகளுக்கு புரிந்தால் சரி கடவுளை மனதில் நிறுத்தினால் அகம்பாவம் முடிந்துவிடும்

  • @grrastrology
    @grrastrology Před rokem +19

    எளிமையாகவும் உண்மையாகவும் காலக் கணிதத்தை பற்றிய கலந்துரையாடல் மிக அருமை.

  • @user-kk4qv5vi3k
    @user-kk4qv5vi3k Před 6 měsíci +2

    ஏழு வர்ணங்களே ஏழு பிறவி நிலைகள்! ஆயினும், ஒவ்வொரு வர்ணத்திலிருந்தும் மேம்பட்டு உயர்நிலையில் முன்னேறுபவர்களுக்கே ஏழு பிறவிகள்! ஏனையோர்க்கோ பல பிறவிகள் நீளும்! பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கே முக்தி கிட்டும்!

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Před rokem +7

    ராஜேஸ் அப்பா😊உங்கள் பாதம் பணிகிறேன்🙏🙆🏻🙆🏻🙆🏻🤷🤷🤷🤷
    எப்படி இவுங்களையெல்லாம் நீங்க Select பண்றீங்களோ!!இந்த பிரபஞ்சத்திற்கு முதலில் நன்றி🙏 சொல்ல வேண்டும் 🙏உங்களை
    எங்களுக்கு தந்ததற்கு😊☺😍😎

  • @bhagimedia
    @bhagimedia Před rokem +18

    🙏🙏🙏🙏👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அருமையான பதிவு சார் பல புதிர்களுக்கு தெளிவான விளக்கம் கிடைத்தது

  • @kumarnaveen4869
    @kumarnaveen4869 Před rokem +8

    வணக்கம் ஐயா.. சிறப்பு, இன்னும் அதிகமான உரையாடல்களை எதிர் பார்க்கிறோம். அருமையான தகவல்கள், உண்மையான மனங்கள்.

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 Před rokem +8

    நீங்க சொன்ன முருகேசன் ஐயா இவர் தானா.மிகவும் யதார்த்தமான மனிதர் போல பக்குவமாக பேசுகிறார்

  • @kaliyammalkaliyammal2410

    தெய்வ அருள் இருக்கிறதால தான் நாங்கள் வாழ்கிறோம்.விருச்சிகம் அனுஷம்.நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப சரி .🙏🙏🙏🙏🙏🙏

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 Před rokem +12

    வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் சகல செளபாக்கியத்துடன் சுபிட்சமாக வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏 இருவருக்கும் நன்றி

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 Před rokem +19

    தெய்வத்தைவணங்கினால்‌ நன்மையே நடக்கும் தெய்வநம்பிக்கை‌வேண்டும்🙏🙏🙏

  • @kannanramalingam6704
    @kannanramalingam6704 Před rokem +2

    உங்கள் தளத்தில் உண்மையான உழைப்பும் நேர்கொண்ட பார்வையும் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நான் நம்புகிறேன். என்னுடைய முதல் வணக்கம். ஏனெனில் படங்களில் வில்லனாக பார்த்துள்ளேன்‌. ஆனால் நீங்கள் உண்மையில் பார்த்தால் அது அல்ல.

  • @sakunthala3315
    @sakunthala3315 Před rokem +14

    பார்த்ததில் மகிழ்ச்சி இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் 💐

  • @laddusmadithotham707
    @laddusmadithotham707 Před rokem +39

    அருமையான உரையாடல் சார்
    ஜோதிடரின் அட்ரஸ்
    போன் நம்பர் தரவும்

  • @vidyasarathi15
    @vidyasarathi15 Před rokem +6

    The series with Rajesh and his astrologer is wonderful.
    One thing i can tell is, we are children of God.
    God knows what's good and bad for us.
    Let's pray for good things to happen

  • @sathyasanthiya6492
    @sathyasanthiya6492 Před rokem +3

    விருச்சிகம்-அனுஷம் நீங்க சொன்னது உண்மை ஐயா எங்க அம்மாக்கு ரொம்ப முடியல மறதி நோய் எங்களையே மறந்துடாங்க

  • @durailion9829
    @durailion9829 Před rokem +3

    arumai,arumai,Rajesh ayya,murugesan ayyavidam theiva sakthi ullathu ayya,ayya mugathile therigirathu,Nantrigal 🙏🙏🙏

  • @Spk2296
    @Spk2296 Před rokem +3

    புத்தி புகட்டும் சோதிட விளக்கம் மிக மிக அற்புதம்!அருமை!

  • @murallig1180
    @murallig1180 Před rokem +1

    என் உடன் பிறந்த சகோதரர் போல உங்கள் பேச்சை உணர்கிறேன் இராஜேஷ்அண்ணா.மிகவும்நல்லமனிதர்களைசிறந்த ஜோதிட அறிவு பெற்ற நபர்களை தாங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்வது மிகவும் மகிழ்ச்சி.அவர்களின்தொடர்புஎண்கிடைத்தால்அதைவிட மகிழ்ச்சி உளதோ.இந்ததொடர்பு நீடிக்கட்டும்.நன்றி.

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před rokem +1

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @umamaheshwarisaravanan2008

    விருச்சிக ராசி யை பற்றி சொல்லிய போது அழுது விட்டேன். கொடுமை களின் உச்சத்தில் தவிக்கிறேன். ஏன் இந்த நிலை

  • @thenmozhi829
    @thenmozhi829 Před rokem +27

    ராஜேஷ் ஐயா அவர்கள் முருகேசன் அவர்களின் அலைபேசி மற்றும் முகவரியை அளித்தால் உங்களுக்கு புண்ணியமாகட்டும்

    • @Dinesh-sivam
      @Dinesh-sivam Před rokem +1

      Google la type pannunga

    • @nithyac6336
      @nithyac6336 Před rokem +2

      Murugesan jothidar, pallavan nagar,near union bank,Madhuravoyal, Chennai

    • @valviyaltamil
      @valviyaltamil Před rokem +1

      @@nithyac6336 மதுரவாயல் நான்கு நிருத்தம் உள்ளதே எது ஐயா.

    • @venparuthivelavan4822
      @venparuthivelavan4822 Před rokem

      Nan poradam anna

  • @ushausha5284
    @ushausha5284 Před rokem +13

    பெண்கள் கடவுள் என்றீர்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👏👏👏👏👏👏👏👏

  • @kar3iiii
    @kar3iiii Před rokem +16

    முருகேசன் சார் கம்பத்துக்காரர். வெள்ளை உள்ளம்.வாக்கு பொய் யாதவர். அதீத தெய்வ பக்தி. நட்பு மறவாத நல்ல நண்பர்.
    எப்போதோ வந்திருக்க வேண்டிய பேட்டி. இருந்தாலும் மகிழ்ச்சி.

    • @vasantha-K
      @vasantha-K Před rokem +2

      Can I get his contact no

    • @raguteaching472
      @raguteaching472 Před rokem +2

      இவருடைய phone number இருந்தால் குடுங்க bro

    • @sundsrik2154
      @sundsrik2154 Před rokem +1

      Go directly

    • @Madhu.R
      @Madhu.R Před rokem

      His contact # n location map are in the description box. Pakkaliya?

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Před rokem +3

    Rajesh sir thankyou so much for sharing this video.
    You both are persons i hold in such a great esteem

  • @yojimbomambo1989
    @yojimbomambo1989 Před rokem +23

    Pls Upload 30 minutes or longer vid.
    இரண்டு வருடத்திற்கு முன்பு இவரைப் பற்றியும் பால்ராஜ் பற்றியும் கூறியிருக்ருறிர்கள்.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před rokem +10

    மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா 🙏

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Před 4 měsíci

    வாழ்கவளடன் அய்யா
    அருமையான தகவல்கள்
    நல்ல எண்ணம்.. அடுத்தவருக்கு
    துன்பம்கொடுக்காமல்வாழ்தலே
    இறைவனைவதங்குவதாக
    எல்லாம்இறையே.இறையைஅனைத்தும்
    இப்படிபதிவைபகிர்ந்ததும்
    அதைப்பார்த்தஅனைவருக்கும்ஓர்வரமே
    நீங்களும்உங்கள்அன்புக்குடும்பம்வாழ்கவளமுடன்

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Před rokem

    வாழ்கவளமுடன் அய்யா
    நன்றிசொல்லஆரம்பித்தால்
    அனைவருக்கும்நன்றிசொல்லவேண்டும்
    இறைவனின்சக்திமயமான
    உலகில்பிறந்ததுமுதல்இறக்கும்வரையில்
    அனைவருக்கும் நன்றிசொல்லமனிதன்கடமைப்
    பட்டவன்இதைபுரிந்துக்கொண்டால்இன்னும்
    நன்றாகவாழலாம்..ராஜேஷ்சாரின்கேள்வி
    ஒவ்வொன்றும்பதிவைபார்ப்பவர்களுக்கு
    கேட்கதூண்டுகேட்கும்கேள்வியைஅப்படியே
    உணர்ந்துகேட்பதுபோலவேஇருந்தது
    அய்யா முருகேசன்அவர்களின்பதில்
    அருமையாகதெளிவாகஇருந்ததுசிறப்பு
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

  • @OdinHardware
    @OdinHardware Před rokem +5

    I'm your fan since I watched you in 'makkal en pakkam' movie in 80's

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 Před rokem +2

    அருமை,அட்டகாசம், அமர்க்களம்....!

  • @karthivpm9112
    @karthivpm9112 Před rokem +2

    அப்பப்பா வேசியையும் கடவுளாக பார்க்கிறேன் என்ன ஒரு ஞானம் தங்கள் பாதம் பணிகிறேன்

  • @blackmagicremedy
    @blackmagicremedy Před rokem +1

    Rajesh sir ...உங்களுடைய ஜோதிட ஞானம் வியப்பளிக்கிறது ..

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 Před rokem +3

    திரு ராஜேஷ் அவர்களால் தான் சிறந்த ஜோதிடர் முருகேசன் அவர்களை தெரிந்து நேரில் ஜாதகமா பார்க்க சென்றேன்.
    மிகச்சிறந்த மனிதர்கள் நீங்கள்
    இருவரும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @ThirukkurallSanthosh
    @ThirukkurallSanthosh Před rokem +5

    நானும் என் குடும்பத்தாரும் , எனக்கு தெரிந்த நண்பர் வட்டாரங்கள் 20 பேருக்கு மேல் முருகேசன் ஐயாவிடம் ஜோதிடம் கேட்டிருக்கிறோம் .. 100 க்கு 1 percent தான் சரியாக சொல்கிறேன் என்று தன்னடக்கமாக சொல்கிறார் ..ஆனால் எங்கள் எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு துல்லியமாக பலன் கூறி உள்ளார் .. அவர் கூறும் பலனில் நாம் வாயடைத்து போய் விடுவோம் .. நாடி ஜோதிடம் பார்ப்பது போல் point by point ஆக உடன் பிறந்தோர் , பிள்ளைகள் போன்ற எண்ணிக்கைகளை கூட எடுத்த உடனேயே கூறி பிரம்மிக்க வைத்து விடுவார் .. சித்தர் வழிபாடு செய்பவர் ... சித்தர்கள் அவருள் இறங்கி அருள்வாக்கு கூறுவது போலவே நாங்கள் உணர்ந்தோம் ...
    பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் !!

    • @kalyank840
      @kalyank840 Před rokem

      இவரை சந்திக்க வேண்டும், முகவரி???

  • @viswadarshan2083
    @viswadarshan2083 Před rokem +3

    முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்பு திருவெட்டீஸ்வரர் கோவில் அருகே வசித்தபோது ஜோதிடர் முருகேசன் அவர்களை நண்பர்கள் கார்த்தி தாமு ஆகியோருடன் சந்தித்தேன். நீண்ட காலமாக தேடி கொண்டிருந்தேன். நன்றி ராஜேஷ் சார்.

  • @KaviarasanSUBBURAMANParis

    பார்த்ததில் மகிழ்ச்சி இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 Před rokem +3

    Super.. Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 Před rokem +68

    முருகேசன் ஐயாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

    • @raguteaching472
      @raguteaching472 Před rokem +4

      இவருடைய phone நம்பர் இருந்தால் kudunga bro

    • @Theeksheth
      @Theeksheth Před rokem +2

      Phone eduka maatanga ..u have to go directly .. first come first serve

    • @vigneshkr3412
      @vigneshkr3412 Před rokem

      @@Theeksheth address pls

    • @ManiKandan-nh8cq
      @ManiKandan-nh8cq Před rokem

      @@Theeksheth which location sir??
      Also please mention the address in detail

    • @Theeksheth
      @Theeksheth Před rokem

      We went a year back ga

  • @manikandandevi6630
    @manikandandevi6630 Před rokem +2

    Arumaiyana padhivu. Vaazga valamudan 🙌

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Před rokem +8

    this man has a big heart

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 Před rokem +1

    தெய்வத்தை பற்றி இதற்குமேல்யாரும் வர்ணிக்க முடியாது.உண்மை ஐயா உண்மை

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Před rokem +7

    அருமையான விளக்கம்

  • @ksv298
    @ksv298 Před rokem +6

    Super. Thank you very much sir 🙏

  • @baskaransrihari4722
    @baskaransrihari4722 Před rokem +1

    வணக்கம் ஐயா...மிக சரியாக
    சொன்னீர்கள். நன்றி

  • @win_editz
    @win_editz Před rokem +13

    Aridhu aridhu... Manidanai pirathal aridhu. Adaninum aridhu #Thamilanai pirathal aridhu...💪🏻

    • @ravinthiranvaithialingham3582
      @ravinthiranvaithialingham3582 Před rokem

      திருராஜேஸ் சாா் அவா்கட்கு
      நான் இலங்கை யாழப்பாணத்திலிருந்து தொடா்ப்பு
      கொள்கின்றேன்.
      சாஸ்த்திரியாா் அவா்களோடு
      தொடா்ப்பு கொள்வது என்றால்
      அவருடைய விலாசம் அல்லது
      தொலைபேசி இலக்கத்தை தரமுடியுமா ?
      நன்றி

  • @karunanithivadivelu1247
    @karunanithivadivelu1247 Před rokem +1

    வயிறு பிழைப்பதற்காக உருவாக்கப் பட்டதுதான் பரிகாரம் என்னும் பாவம்.

  • @baluramachandran3382
    @baluramachandran3382 Před rokem +4

    ஐயா சொல்வது. 100% உண்மை.

  • @ppriya2897
    @ppriya2897 Před rokem +10

    MURUGESHAN uncle he is my chithappa but long gap today I only see ur channel thank you sir
    Ethan mulam evarai parthathil romba santhosam nandri 🙏

  • @shobihari5075
    @shobihari5075 Před rokem +1

    Super super.. waiting this time....and also waiting rathna Kumar sir conversation

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před rokem +1

    உண்மையை உள்ளபடி உறுதிபட கூறும் உத்தமராவார் நன்றி வணக்கம் அய்யா

  • @kamalaa3007
    @kamalaa3007 Před rokem +4

    Well said allclearyes born in tamil nadu great sir holy place well blessed

  • @semalife9707
    @semalife9707 Před rokem +9

    Neram ponathe theriyala. Mutugesan sir sema knowledge 🥰🥰

  • @saig683
    @saig683 Před rokem +3

    276k views, year 2023. Astro science is still relevant. Rajesh sir you are great..

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Před rokem

    அய்யா கருத்து அனைத்தும் உண்மை அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @saibaba172
    @saibaba172 Před rokem +13

    மிகவும் அருமை 🌷👌

  • @m.r.institute7724
    @m.r.institute7724 Před 5 měsíci +1

    Dear sir to know parabrahma swaroopam ,There is a proverb called Nattakallum pesumo Nathan ul irukkayul.Bring the concept of Thathva masi...Then we will know how parabrahma roopam will be a part and function of our life let us not Recycle again and be away from Maya...

  • @boscokulanthaisamy5643
    @boscokulanthaisamy5643 Před rokem +4

    ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள்

  • @chennaipersiancats9505
    @chennaipersiancats9505 Před rokem +1

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏👩‍👧‍👦

  • @prabhakaranprabha8082
    @prabhakaranprabha8082 Před rokem +1

    திரு ராஜேஷ் ஐயா அவர்கள் மதமாச்சர்யங்களற்ற ஆன்மீக வாதி...

  • @sureshgovinden7900
    @sureshgovinden7900 Před rokem +3

    MR RAJESH SIR YOU ARE VERY VERY INTELLIGENT.

  • @arvimalrhajkumar549
    @arvimalrhajkumar549 Před rokem +1

    Murugeshan Ayya unga nalla manasuku Neenga Nalla Irukanum 🙏☺️

  • @OdinHardware
    @OdinHardware Před rokem +4

    SIr, please do more more videos with him(sir)

  • @balagurubalu7132
    @balagurubalu7132 Před rokem +3

    பெங்களூருவில் ஒரு மார்வாடி குடும்பம் ஒன்றில் 2020ல் கொரானா காலத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது அக்குழந்தைக்கு அவர்கள் குடும்ப மொழி மார்வாடி பாதையில் பேச்சு வரவில்லை இந்தி மொழி வரவில்லை மாறாக அந்த குழந்தை ஆங்கிலம் பேசுகிறது தனது முன் ஜென்மம் பற்றி தானே சொல்கிறார் நான் முன் ஜென்மம் அமெரிக்கா🇺🇸 கலிபோர்னியா மாநிலத்தில் யோகா ஆசிரியர் பனி செய்தேன் தற்போது இந்த ஜென்மம் எனக்கு இந்திய மார்வாடி குடும்பம் வாய்த்த இருக்கிறது என்று தானே அந்த குழந்தை சொல்கிறது

    • @shanthp1811
      @shanthp1811 Před měsícem

      Any news or youtube link for this incident?

    • @balagurubalu7132
      @balagurubalu7132 Před měsícem

      @@shanthp1811 யூடியூப் வலைத்தள பகுதியில் இதன் காணொளி உள்ளது இது மட்டுமின்றி குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் ஒரு குழந்தை இதேபோல் இருக்கிறது அந்த காணொளியும் உள்ளது சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அய்யா அவர்கள் பிகார் மாநிலத்தின் நாலந்தா பல்கலைக்கழகம் துவங்கப்படும் என்று பூஜை செய்தார் ஆனால் 4 நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பூட்டான் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியர் தனது 2.5 வயது மகன் தனது முன் ஜென்மம் நாலந்தா பல்கலைக்கழகத்தில் தான் படித்தேன் ஆகையால் நான் நாலந்தா பல்கலைக்கழகம் இருக்கும் இடத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று விரும்பினார் எனவே அந்த தம்பதியர் தனது குழந்தையை நாலந்தா அழைத்து வந்தனர் அப்போது அந்த சிறுவன் தான் படித்த காலத்தில் அந்த பல்கலைக்கழகம் எப்படி இருக்கும் என்று விவரித்தார் அவர் குறிப்பிட்டபடி அத்தனையும் இருந்ததாகவும் அதற்கு தற்போதைய பேராசிரியர்கள் உண்மை என்று ஒப்புதல் அளித்துள்ளார்

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Před rokem +6

    அருமை ஐயா நன்றி

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před rokem +6

    Kindly discuss the horoscope of Savukku Shankar please.We are very much interested to know his future prospects through Astrologer Murugesan please.

  • @ffpanda3029
    @ffpanda3029 Před rokem +6

    நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍

  • @Bkoso
    @Bkoso Před rokem +6

    அருமையான உரை.

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 Před rokem +9

    அருமையான கேள்வி
    நல்ல பதில்
    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @osro3313
    @osro3313 Před rokem +4

    நன்றி 🙏🦋

  • @manickamsuppiah
    @manickamsuppiah Před rokem +6

    Thanks Rajesh sir🙏🏻

  • @kaveriselvaratnam5573
    @kaveriselvaratnam5573 Před rokem +11

    Great Rajesh sir and keep posting more interviews ❤️🌈

  • @chandrujay1325
    @chandrujay1325 Před rokem +6

    அருமை ஐயா

  • @maharajam1863
    @maharajam1863 Před 4 dny +1

    🎉ராஜேஷ் - சாரை - - இன்றைய_தமிழ் - சினிமா-பயன்படுத்தனும் -🎉😅😅😅😅🎉🎉🎉🎉

  • @jeevithkunga2505
    @jeevithkunga2505 Před rokem

    மதிப்பிறகுரிய ராஜேஷ் ஐயா பிறந்தநாள் வாழ்த்துக்கள் , வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏🙏

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve Před 11 měsíci +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் இருவரும்!!!

  • @emailsashi
    @emailsashi Před rokem

    Rajesh sir - very interesting video and info with murugesan josiar, please give more & more murugesan sir interviews and experiences, thanks much 🙏🙏🙏

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 Před rokem

    ராஜேஷ் ஐயா இவருடைய முகவரி தந்தால் அனைவருக்கும் உதவி யாக இருக்கும்

  • @kpmmanitham7636
    @kpmmanitham7636 Před rokem +4

    நலம் விளையட்டும்

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Před rokem +35

    You are doing a great job of introducing special people to your followers !! Great !

  • @thermaldhayanithi7641
    @thermaldhayanithi7641 Před rokem +1

    இறைவனை தேடினேன் அரிய முயன்றேன் எனுல்லே நெருங்கி காலத்தில் பயந்தேன் மயங்கி விழித்தேன் பித்து பிடிக்குமென்று மனிதனாய் வாழமுடிவெடுத்தேன்......

  • @janakimani1741
    @janakimani1741 Před rokem +1

    Arumai sir. Learned more points. Tq

  • @user-ou1he9fw8x
    @user-ou1he9fw8x Před měsícem

    Super sir. Manidaraha piranthatharku indiavil & Tamil nadula born anatharkku ,Sri Ramanukku Thanks solluven.