சசிகலாவின் ஜாதகத்தில் இருந்தது என்ன??? | Actor Rajesh | Sasikala | neem karoli baba | AMMK | ADMK |

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2021
  • #ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
    ஸ்டாலினின் சவாலை ஏற்று வங்கியில் திருடிய நபர்!!! | Actor Rajesh | Astrology |
    • ஸ்டாலினின் சவாலை ஏற்று...
    நடிகையாக மாற நினைத்த பெண்ணின் கதை...
    studio.czcams.com/users/videomFj8...
    அப்பாவின் இறப்பிற்கு அருவாளுடன் வந்த பெண்!!! Actor Rajesh | Real Life Stories | Astrology
    • அப்பாவின் இறப்பிற்கு அ...
    Audi car-ல் வந்திறங்கிய 17வது மனைவி... Actor Rajesh | Real Life Stories | Astrology
    • 17 மனைவிகள் ஆனால் ஒரு ...
    அப்பா எப்போ இறப்பாருன்னு கேக்குற ஆனா!!! Actor Rajesh | vijayakanth | rajesh Real Life Stories
    • அப்பா எப்போ இறப்பாருன்...
    இளையராஜாவின் எதிர்காலத்தை சொன்ன ஏடு ஜோதிடர்! Actor Rajesh | Ilayaraja Astrology Experiences
    • இளையராஜாவின் எதிர்காலத...
    ஆமை நுழைந்த வீட்டை வாங்கியவருக்கு நடந்தது என்ன? Actor Rajesh Q&A Session
    • ஆமை நுழைந்த வீட்டை வாங...
    இத்தனை நடந்த பின்னும் வாழ்க்கை இருக்கிறது... Actor Rajesh Real Life Stories | Astrology
    • இத்தனை நடந்த பின்னும் ...
    காதலா? காமமா? காலமா? Actor Rajesh Real Life Stories | Astrology
    • காதலா? காமமா? காலமா? A...
    அடித்து சொன்ன ஜோதிடர்... உன் மகன் உனக்கில்லை! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    www.youtube.com/watch?v=P9cVD...
    அடுத்தவர் காசை எடுத்தவர் கதி... தற்கொலை!!! Actor Rajesh Real Life Stories | Astrology
    • அடுத்தவர் காசை எடுத்தவ...
    நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
    • நான் தினமும் சாப்பிடும...
    ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
    • ஹிட்லர் போற்றிப் புகழ்...
    என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
    • என் வீட்டில் வைத்திருக...
    "அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    • "அவர் ஒரு Fraud!" Acto...
    3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
    www.youtube.com/watch?v=7sMEv...
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 660

  • @chithras8090
    @chithras8090 Před 3 lety +5

    ராஜேஷ் அவர்களின் வீடியோவை தொடர்ந்து பாத்துட்டு வர்றேன். எங்க வீட்டில் அம்மா அப்பா க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. எனக்கு இல்லாம இருந்துச்சு. 2012ல முதல்முறையா ஓலை சுவடி பாக்க என்னையும் கூட்டி போனாங்க actually அக்காவுக்கு திருமணம் பன்ன பாத்தாங்க அதுக்கு தான் போனது. எனக்கும் பாத்தாங்க. ஜாதக நோட்டை வச்சு முதல்நாளே ஓலை எடுத்து குறிப்புகளை பேப்பர்ல எழுதி வச்சிட்டு இருந்தாங்க. நாங்க மறுநாள் போனதும் பலன் சொல்ல ஆரமிச்சா ங்க. நான் உண்மைலயே அசந்து போனது அப்பதான். எனக்கு என்ன உணவு பிடிக்கும், முதற்கொண்டு அத்தனையும் சொன்னாங்க. நான் காலேஜ்ல டூர் போனப்போ நீரில் மூழ்கியதும் அங்கு ஒருவர் என் தலை முடியை பிடித்து தூக்கி காப்பாத்தியதையும் மிகச்சரியா சொன்னாங்க. நான் அவங்க சொல்ற எல்லாத்துக்கும் ஆமா ஆமா னு மட்டும் சொல்லிட்டே வந்தேன். வாழ்க்கைல கடவுள் நம்பிக்கையே எனக்கு அப்ப பெருசா கிடையாது. அதுதான் நான் உணர துவங்கிய மூமன்ட். திருச்சி அருகில் இனாம்குளத்தூர் ல தான் பாத்தோம். வள்ளுவர் னு சொல்றவங்க அப்பவே ரூ1000. துல்லியமா சொன்னாங்க. அவங்க சொன்னது எல்லாத்தையும் என்னோட tablet ல ரெக்கார்ட் செய்து வச்சிருகேன் இப்பவும் உள்ளது. 2020 பிப்ரவரில அதை எடுத்து கேட்டபோ தான் 2014ல எனக்கு நடந்த சாலை விபத்தை 2012லயே சொல்லி எச்சரித்து இருந்ததை கவனித்தேன். நான் தான் கவனிக்காம போயிட்டேன் என்பதை அறிந்து கொண்டேன் நல்லவேளை பெருசா எந்த சேதமும் அந்த விபத்தில் நிகழல ஆனா விபத்து பெருசு. அந்த ஜோதிடர் இன்னும் அங்கதான் இருகாங்க பட் அவிங்க போன் நம்பர் அல்லது பெயர் எதுவும் தெரியாது. முடிஞ்சா இன்னொரு முறை கொரோனா லாக்டவுன் முடிஞ்சதும் போய் பாக்கனும் ஏன் 25 வயசு முடிஞ்சதும் வாங்க அப்பதான் திருமண காண்டம் பாக்க முடியும்னு சொன்னாரு. இப்ப எனக்கு 30 வயசு நடக்குது. இதுக்கு நடுவே இந்த வருடம் ஜனவரில "நாடி ஜோதிடம்" முதல்முறையா பாத்தோம்.எங்கம்மா பிரண்ட் 20வருசம் முன்ன பாத்தபவே உங்க கணவன் இறந்திருப்பார், உங்களுக்கு 2 பசங்க அதில் மூத்தவன் மருத்தவர் ஆவான் இளையவன் என்ஜினீயரிங் என்று சொன்னாரு அது அப்டியே நடந்துள்ளது. அவிங்க சொல்லி அந்த நாடி ஜோதிடரிடம் போனோம். பையன் என்பதால் வலது கை கட்டை விரல் ரேகை வச்சேன் அதவச்சு ஒரு கட்டு ஓலை எடுத்து வந்தாங்க. அதில் ஒவ்வொரு ஓலையா எடுத்து குறிப்புகளை கேட்டபடி வந்தார் கடைசியா ஒரு ஓலை வந்தது அதில் என் அப்பா அம்மா உட்பட எல்லார் பேரு தகவல் லா சரியா இருந்தது. 1மணிநேரம் கழித்து வர சொன்னார். முழு பலனையும் படித்து போன்ல ரெக்கார்டு செய்தும் குடுத்தார். இதுவரை என் உறவினர் 1, நண்பர்கள் 2 பேரை கூட்டி போயிர்க்கேன் இந்த 4 மாசத்தில். அனைவருக்குமே மிகச்சரியா சொல்லிட்டாரு. கட்டணம் ரூ800/ அவரு பெயர் சிவகணபதி. ராஜேஷ் சாருக்கு வைத்தீஸ்வரன் கோயில்ல ஒருத்தர் நாடி ஜோதிடம் பாத்தார்ல சிவச்சாமி அவரோட உறவுமுறை தானாம் இவரும். இவருக்கும் சொந்த ஊரு மயிலாடுதுறை தான். திருச்சில அகத்தியர் நாடி ஜோதிடம் னு வெச்சிர்காங்க.
    ஜோதிடம் உண்மை. ஆனால் சரியான நபரை கண்டுபிடிக்றது முக்கியம். இதில்லாம நிறைய பேரிடம் எங்க அம்மா அப்பா பாத்ருகாங்க. அவங்களும் ஓரளவு ஓகே தான். ஆனா அவிங்க ஜாதக கட்டம் வச்சு சொல்றவங்க. நான் இதுவரை பாத்ததுல இவிங்க இரண்டு பேர் தான் ஓலை எடுத்து சொன்னது. இரண்டுமே துல்லியமா இருந்தது 🙏

    • @skvickey2823
      @skvickey2823 Před rokem +1

      சார் அவர்கள் அட்ரஸ் கரெக்டா சொல்லுங்க

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 3 lety +31

    மிகச்சிறப்பான பதிவு ஜோதிடத்தில் ஆய்வு அதிகம் தேவை நல்ல முயற்சி ராஜேஷ் சார் நன்றி

    • @aadhigurus5641
      @aadhigurus5641 Před 3 lety

      இனிczcams.com/video/afkSd1fZvUY/video.html

    • @thilagamleela1730
      @thilagamleela1730 Před 2 lety

      போயஸ்‌தோட்டத்துசகுனியின் ஜாதகம்

  • @sathyapillari4194
    @sathyapillari4194 Před 3 lety +12

    His talent has not been explained clearly. Mr. Rajesh is crystal clear and impressive in talk.

  • @raranetcentre3924
    @raranetcentre3924 Před 3 lety +3

    அருமையான பதிவு . தொடர்ந்து பகிரவும். அனைவரும் நம் கலையின் சிறப்பையும் ,அருமைகளையும் தெரிந்து பயன் பெறவேண்டும். நான் கடந்த ஒரு வருடமாக தங்கள் தொடரினை அறிந்து வருகின்றேன். மூர்த்தி ஐயாவின் முகவரி மற்றும் தொடர்பு எண் தெரிவித்தால் நண்மை அடைவேன் . நன்றி.

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran Před 3 lety +11

    அருமையான அறிமுகம் தந்தீர்கள் ஐயா. நன்றி

  • @pauldurai5419
    @pauldurai5419 Před 3 lety +3

    Very useful informations

  • @manimekalaichandrasekar4954

    நீம்கரோலி பாபா சென்னை அருகில் உள்ள ஆவடி எல்லைஞ வீராபுரம் என்ற ஊரில் உள்ளது.He himself established at Chennai.
    There is a Printing Press at Broad way. சென்னையில் உள்ள ஹிந்தி யை தாய் மொழி யாக கொண்ட வடமக்கள்
    நீம்கரோலி பாபாவின் தீவிர பக்தர்கள். நைனிதால் அருகே உள்ளது பாபாவின் ஆசிரமம் கன்ஞ்சி தாம்.
    ரஜினி அறிமுகம் செய்த மஹாஅவதார் பாபா குகை இமயமலை யில் உள்ளது. புனித யாத்திரை செய்யும் போது கன்ஞ்சி தாம்மில் இறங்கி நீம்கரோலி பாபாவை வணங்கி செல்வார்கள்.

  • @thirua2198
    @thirua2198 Před 3 lety +69

    நல்ல ஜோசியர் கிடைப்பதற்க்கும் நன்றாக பலன் தெரிவதற்க்கும் நமக்கு நல்லநேரம் வேண்டும் ஏனெனில் நான் படித்தவரைக்கும் பெரியாட்களுக்கே சரியாக பலன்கள் சொல்கிரார்கள்.

    • @bhuvanaguruvel3497
      @bhuvanaguruvel3497 Před 3 lety +9

      பொதுவுடைமை ALP மூர்த்தி அய்யாவின் கைபேசி எண் கிடைக்குமா அய்யா?

    • @sureshsairam7833
      @sureshsairam7833 Před 3 lety

      Mr. ARASU JEEVA NADI
      7550179801
      Perfect 💯prediction

    • @ramyanatrayan7018
      @ramyanatrayan7018 Před 2 lety

      @@sureshsairam7833 consultation fees?

    • @sureshsairam7833
      @sureshsairam7833 Před 2 lety

      @@ramyanatrayan7018 1000/- mam. First you talk to him over phone mam.

    • @kumarm-yo3fc
      @kumarm-yo3fc Před rokem

      @@sureshsairam7833 number

  • @mykuttistory
    @mykuttistory Před 3 lety +15

    ராஜேஷ் சார். இன்றைக்கு வீடியோ அருமை.

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 Před 3 lety +3

    Arumai sir 👏👏

  • @kevinjohn9181
    @kevinjohn9181 Před 3 lety +4

    Thank you Rajesh sir for this wonderful information. It helps a lot of people like me who is in search of Jothida kalai.

  • @shyamalabarani5341
    @shyamalabarani5341 Před 3 lety +4

    Arumai

  • @Prakash21317
    @Prakash21317 Před 3 lety +6

    அருமையான தகவல் ஐயா.
    💐💐💐🦚🌼✡️🕉️⚛️🔯

  • @subramaniyamravibharathi3037

    நிகழ்ச்சி அருமை.!பாரம்பரிய முறையில் இருந்து மாறாமல், அதை அடிப்படையாகக் கொண்டு துல்லிய மற்றும் எளிய முறையில் பலன் காணும் வழி அட்சய லக்ன பத்ததி. நன்றி திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா.! மற்றும் திரு.இராஜேஷ் ஐயா, அவர்களுக்கும் நன்றி.!

  • @sathishm3650
    @sathishm3650 Před 3 lety +1

    Thanks for sharing sir

  • @ALPASTROLOGY
    @ALPASTROLOGY Před 3 lety +2

    நன்றி சார்

  • @saravanadanapal4756
    @saravanadanapal4756 Před 3 lety +5

    Rajesh sir super videos I am watching all your videos. I am also very interested in astrologe .

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 Před 3 lety +3

    அருமை சார்

  • @aghorakaaliamman4929
    @aghorakaaliamman4929 Před 3 lety

    Yam petra inbam peruga ivvayyagam endra potu nala panbu romba arumai ayya
    Vaalghe ungal tondu 🙏

  • @senthilraja1306
    @senthilraja1306 Před 3 lety +2

    thank you sir

  • @astrokani
    @astrokani Před 3 lety +1

    Nice explain

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 Před 3 lety +3

    Thanks a lot🙏🙏🙏

    • @ganesansankaranpillai6947
      @ganesansankaranpillai6947 Před 3 lety +2

      ஜோதிடத்தில் ஒரு அளவுக்கு மேலே துல்லியமாக ஆய்வு செய்ய முடியாது ஆய்வு செய்யவும் கூடாது துல்லியமாக சொல்வது எல்லாம் அவனவன் நேரத்தைப் பொறுத்து அமையும் உண்மைக்கு அருகே செல்லலாம் உண்மையாக முடியாது

  • @a.ashokraja1653
    @a.ashokraja1653 Před 3 lety +1

    Ur msg is very good sir

  • @jaikaruppaiah2323
    @jaikaruppaiah2323 Před 3 lety +1

    Superb

  • @senthilplumbing4990
    @senthilplumbing4990 Před 3 lety +2

    Sir please explain again....... very interesting...... explain your style ... sir......Rajesh sir style....

  • @chandrasekar4
    @chandrasekar4 Před 2 lety +1

    A rare opportunity to learn about jothidam by this discussion. Sir kindly publish his name and address.

  • @saibaba4434
    @saibaba4434 Před 3 lety +7

    Super 👌🌹💐

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 Před 3 lety +13

    பொதுவுடமையில் பூத்து புரியாத ஜோதிடத்தை புரியவைத்துகொண்டிருக்கும் அம்மானே நன்றி ஐயா எங்கள் வீட்டருகே உள்ள அமானுசிய ஜோதிடர் நண்பர் பொதுவுடைமூர்த்தி அவர்களையும் புரிந்து தெளிவுபடித்தியதற்கு

    • @vijayakumarm9700
      @vijayakumarm9700 Před 3 lety +1

      நீங்க எங்க சார் இருக்கீங்க

    • @Arushi179
      @Arushi179 Před 3 lety

      His address???

    • @soma.poonguntran3982
      @soma.poonguntran3982 Před 3 lety

      @@vijayakumarm9700 mrm மில் சந்து பொன்வரயான்கோட்டை பட்டுக்கோட்டை

    • @aadhigurus5641
      @aadhigurus5641 Před 3 lety

      இனிczcams.com/video/afkSd1fZvUY/video.html

  • @shrishri265
    @shrishri265 Před 3 lety +11

    நம் தலையில் எழுதியதுதான் நடக்கும். நம் பிரச்சினைகளை நம்மால் சரிசெய்ய முடியாத போது மனம் ஜோசியம்..பரிகாரங்களை தேடும். நமக்கு அனுசரணையாக நாலு வார்த்தை ஒருவர் சொல்லும் போது மனசு கொஞ்சம் ஆறுதல் அடையும்.என் அனுபவத்தில் நிறைய பணம் செலவழித்து ஜோசியம் பார்த்து கோயில் கோயிலாக பரிகாரம் செய்து எதுவும் நடக்கவில்லை.நடப்பது நடந்துதான் தீரும். விதி வழிதான் வாழ்க்கை....mrs.shridevi.

    • @agathiyarmahanagathiyarmah285
      @agathiyarmahanagathiyarmah285 Před 3 lety

      பரிகாரம் செய்து நடக்கவில்லை என்றால் பாவ த்தின் வீரியம்
      குறைய வில்லை

    • @shrishri265
      @shrishri265 Před 3 lety +4

      @@agathiyarmahanagathiyarmah285 இருந்து விட்டுப் போகட்டும்.இறைவன் பார்த்து கொள்வான்.

    • @sathishselvaraj2093
      @sathishselvaraj2093 Před 3 lety +2

      @@shrishri265 sema thelivu

    • @amuthashankar3272
      @amuthashankar3272 Před 3 lety +2

      நம் உடலில் பல உறுப்புகள் இருக்கிறது ஓவ்வொரு உறுப்பும் ஓன்றொக்கு ஒன்று சம்பந்தப்பட்டது இதில் ஒன்றில் பிரச்சனை என்றாலும் உடல் பாதிக்கப்படும் எந்த உறுப்பில் பிரச்சனை என்பதை கண்டு பிடித்து வைத்தியம் செய்தால் மட்டுமே உடல்நிலை சரியாகும் அது போல் தான் ஜோதிடம் எந்த கிரகத்தால் பிரச்சனை என்பதை அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து அந்த கிரகத்திற்கு உரிய பரிகாரம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் அதை கண்டு பிடிப்பவரே நல்ல திறமை வாய்ந்த ஜோதிடர்

    • @shrishri265
      @shrishri265 Před 3 lety

      @@amuthashankar3272 விண்டவர் கண்டிலர்... கண்டவர் விண்டிலர்.,.

  • @jamunam3657
    @jamunam3657 Před 3 lety +13

    அருமை ஐயா🙏

  • @surendarsampath1324
    @surendarsampath1324 Před 3 lety +1

    I am excited let's face..

  • @veejayssudhan882
    @veejayssudhan882 Před 3 lety +1

    Jai Maharaji Ji. I have been to Karoli Baba Ji ashram. Nandri.

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine Před 3 lety +3

    தினமும் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை லக்கினம் மாறிட்டுதான் இருக்கு, ஆனால் ஜெனன கால ஜாதகத்தில் பிறப்பு லக்கினம் என்பது மாறுவதற்கு உண்டான வாய்ப்பு இல்லை என்பது உண்மை நிலை, ஒருவரது பிறந்த குறிப்பின் அடிப்படையில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமை, கடந்த திசை தற்போழுது நடை பெரும் திசை, எதிர்வரும் திசை ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாத நிலையிலும், ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் பலன்கள் என்ன ? என்ற விஷயம் தெரியாத நிலையில், இந்தமாதிரி கதை விட்டுட்டு சுத்திட்டு திரிய வேண்டியதுதான்...

  • @VinothKumar-mq5by
    @VinothKumar-mq5by Před 3 lety +2

    Super sir

  • @balasubramaniyamj911
    @balasubramaniyamj911 Před 2 lety

    Rajesh Astrology fantastic super Ayya

  • @humblee2
    @humblee2 Před rokem

    I think dr. Nandhagopal is a retired professor from a life science background. Interesting to listen to his lecture on biochemistry.

  • @saravanakumar-cz9pg
    @saravanakumar-cz9pg Před 3 lety +7

    Jothidam is true...he add some interesting stories mix with jothidam,

  • @krishnanr9151
    @krishnanr9151 Před 3 lety +1

    Your dress amazing

  • @sugumardurai7476
    @sugumardurai7476 Před 3 lety +16

    ஐயா ராஜேஷ் அவர்களே. நானும் ஒரு ஜாதகர்தான்..மிஸ்டர் ராமமூர்த்தி சொல்வதை கேட்டேன் சார். இந்த முறைகள் சாத்தியமில்லை.ஏன் என்றால், லக்னம் மட்டும் இடம் பெயர்ந்தால் மற்ற கிரகங்களும் இடம் பெயற வேண்டுமே.,இந்த விதம் சரியில்லை ஐயா. ஒருவர் ஜாதகத்திற்கு தசா பலன்கள் தான் முக்கியம். பிறந்த லக்னம் எப்பொழுதும் மாறாது .இது சாத்தியமில்லை நன்றி ஐயா.

    • @sudha3431
      @sudha3431 Před 3 lety +3

      உண்மை தான்.லக்னம் மாறிக்
      கொண்டே இருப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை.ராஜாக்கள் காலத்திலேயே அடிக்கடி ஜாதகம் பார்க்க மாட்டார்கள்.எப்பொழூது எதிரியுடன் மோதினால் வெற்றி பெற முடியும் என்பதைத்தான்
      பார்ப்பார்கள்.தசாபுத்தியைத் தான் பார்ப்பார்கள்.

    • @subramanianr7971
      @subramanianr7971 Před rokem

      Q

    • @astrologerthamizh6521
      @astrologerthamizh6521 Před 5 měsíci

      Sir கிரகங்கள் மாற தானே செய்கிறது?

  • @nihilvenkat4038
    @nihilvenkat4038 Před 3 lety +5

    அட்டகாசம் சார்....அருமையான விளக்கம்...

  • @kumudhavalli8416
    @kumudhavalli8416 Před 3 lety +6

    Sir really superb. First time hearing about laghnam changing. Thanks sir.

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 Před 3 lety +11

    ராஜேஷ் அய்யா அவர்களுக்கு வணக்கம்🙏. நானும் ஒரு ஜோதிடர் என்ற முறையில்...
    சில கருத்துக்களை கூறுகின்றேன்.
    திரு.ALP ஜோதிடர் வாக்குயோகி பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்கள் ஒரு சிறந்த ஜோதிட ஆராய்ச்சியாளர் ஆவார். இவரது கணிப்பு பல நேரங்களில் சரியாக உள்ளது.
    உதாரணமாக, 29.01.2021 அன்று...
    ஆதன் டிவியின் நெறியாளர், திருமதி. சசிகலா அவர்களைப் பற்றி பேட்டி எடுத்திருந்தார். அதில் அட்சய லக்ன பத்ததி (ALP Method) முறையில்...
    திருமதி. சசிகலா அவர்கள் 07.02.2021க்குப் பிறகுதான் பெங்களூரில் இருந்து தமிழகம் திரும்பி வருவார் என்ற ரீதியில் பலன்களைச் சொல்லியிருந்தார். மேலும் அவரைப்பற்றி 08.02.2021க்குப் பிறகு பேசுவோம் என்று பேட்டி முடிக்கப்பட்டது. அவர் சொல்லியபடியே, திருமதி. சசிகலா அவர்கள் 08.02.2021 அன்றுதான், சிறப்பான வரவேற்பிற்கிடையே தமிழகம் வந்தடைந்தார்.
    எனவே...
    இவரது ஜோதிட முறையில் ஏதோ ஒரு சிறப்பம்சம் உள்ளதாகவேத் தெரிகின்றது. எனவே, விருப்பம் உள்ளோர், திரு. ALP ஜோதிடர் வாக்குயோகி பொதுவுடைமூர்த்தி அவர்களை அணுகி பயன் பெறலாம்.
    (அவரது கைபேசி எண்கள் :
    7010185656 &
    9788518230)
    இந்த பேட்டியை வழங்கிய
    நடிகர் திரு. ராஜேஷ் அவர்களுக்கு நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!

  • @psrinivasan3917
    @psrinivasan3917 Před 3 lety +3

    தங்கள் பதிவுக்கு நன்றி

  • @krk707
    @krk707 Před 3 lety +2

    nandri alp astrology app

  • @kothaimaheswaran2694
    @kothaimaheswaran2694 Před 3 lety +3

    Can’t see people losing suffering people 🙏

  • @bksreenivasan2880
    @bksreenivasan2880 Před 2 lety

    Rajesh sir is also an expert

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 Před 3 lety +2

    Really different thinking
    Both interviewer n interviewed really 👍👍

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 Před 3 lety +34

    நீங்கள் இது போன்ற உரையாடல்கள் பல ஜோதிடர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து தரவேண்டும் நன்றி கள்

  • @rajaguru9949
    @rajaguru9949 Před 2 lety

    நன்றி சார்!

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 3 lety +2

    👌👌

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 Před 2 lety

    அருமை

  • @srinivasanmuthukrishnan6223

    Mr Rajesh
    Hats off to you.
    Your programmes are nice.
    It is one of the best

  • @mohanjack7952
    @mohanjack7952 Před 3 lety +2

    Thank you Sir 🙏🙏

  • @renukadevitulasi4798
    @renukadevitulasi4798 Před 3 lety +16

    Murthy lip movementkkum avar pesuvadharkum difference therighiradhe

  • @rupyrupya9215
    @rupyrupya9215 Před 3 lety

    super

  • @orukadhasollatuma6294
    @orukadhasollatuma6294 Před 3 lety +1

    Iyya thiyagaraja bagavathar pathi oru video podungaa

  • @ravindranappawoo4361
    @ravindranappawoo4361 Před 3 lety

    Super

  • @baranidharan3332
    @baranidharan3332 Před měsícem

    வணக்கம் சார் நல்லவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் பல

  • @aathiaathi7306
    @aathiaathi7306 Před 3 lety +3

    Chinnamma 🔥

  • @benatarajan
    @benatarajan Před 3 lety +2

    ஒரு டெவலப்மென்ட்..அருமை

  • @srinivasanb4261
    @srinivasanb4261 Před 2 lety

    Jadagaalangaram,Jadagaparijarham.Brigadhjadagam are gems on Astrology.

  • @ReubenMercy
    @ReubenMercy Před 3 lety +6

    Steve Jobs, along with his friend Dan Kottke, traveled to India in April 1974 to study Hinduism and Indian spirituality; they planned also to meet Neem Karoli Baba, but arrived to find the guru had died the previous September.

  • @rkvairamani5922
    @rkvairamani5922 Před 3 lety +8

    சிறந்த நேர்காணல் நன்றி ஐயா அன்புடன் வைரமணி

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 Před 3 lety +12

    We would like to know
    Ms Sasikala 'S future!!
    Her past is an open book!
    Are you going to tell everyone else's history, Sir?

  • @miravardhini6853
    @miravardhini6853 Před 3 lety +3

    Sir Steve Jobs never met neem karibi baba
    Pls search’s Baba’s devote Ramdas ji video in you tube

  • @subramanihemadrinaidu860
    @subramanihemadrinaidu860 Před 3 lety +5

    Ethanukku etthan!!! Jithanukku jitthana irrukirar alp jothidar💪💪💪 5000 Yrs rule break panittar!!!

  • @sumathiv9891
    @sumathiv9891 Před 3 lety +2

    Superb Sir

  • @gayathriarunprakash7681
    @gayathriarunprakash7681 Před 3 lety +9

    Rajesh sir, i am following your youtube channel and i have great respect for you.
    When steve jobs and his friend Dan came to meet neem karoli baba he was already dead. So steve jobs didnot meet neem karoli baba.... sharing it here for your knowledge sir

  • @rajaganeshs8365
    @rajaganeshs8365 Před 3 lety

    Steve Jobs, along with his friend Dan Kottke, traveled to India in April 1974 to study Hinduism and Indian spirituality; they planned also to meet Neem Karoli Baba,[21] but arrived to find the guru had died the previous September.[2

  • @senthilsrinivas9957
    @senthilsrinivas9957 Před 3 lety

    Vanakkam Sir,,,,, neengal solvathai naan sameeba kaalamaaga vunargiren......

  • @surendarsampath1324
    @surendarsampath1324 Před 3 lety

    Let 's see

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 Před 2 lety +1

    எனக்கு தெரிந்தவரை ராஜெஸ் சாரின் பிசிறு இல்லாமல் தெளிவான உச்சரிப்பில் வார்த்தைகளில் விளையாடுவார் மக்கள் என் பக்கம் படம் நான் உணர்ந்தேன் நான் உங்கள் வார்த்தை வசியங்கலை வியக்கிறேன் .தெய்வம் தந்த வரம ராஜெஸ் சார்.

  • @revathiganesan5578
    @revathiganesan5578 Před 2 lety

    Sir will you please talk about Shri. Lt.Col.Sajjad Ali Zahir who played a key role in 1971 Bangladeshi war

  • @sudhas7165
    @sudhas7165 Před 3 lety +4

    Thanks to Rajesh sir for introducing Moorthy sir.
    Great and accurate predictions by moorthy sir. Ur ALP system is awesome sir.💐

    • @bharathydir894
      @bharathydir894 Před 3 lety +1

      Know Moorthy sir address contact no

    • @bharathydir894
      @bharathydir894 Před 3 lety +1

      Inform us if know

    • @sureshc5152
      @sureshc5152 Před 3 lety +5

      , திரு. ALP ஜோதிடர் வாக்குயோகி பொதுவுடைமூர்த்தி அவர்களை அணுகி பயன் பெறலாம்.
      (அவரது கைபேசி எண்கள் :
      7010185656 &
      9788518230)

    • @thiruudhayakumar5731
      @thiruudhayakumar5731 Před 3 lety +1

      @@sureshc5152 per haroscope how much sir

    • @shanthp1811
      @shanthp1811 Před 2 lety

      @@thiruudhayakumar5731
      2000

  • @user-ff4vp8ei9u
    @user-ff4vp8ei9u Před 2 lety +3

    நடிகர் திரு. ராஜேஷ் அவர்கள் கம்யூனிச சிந்தனை உள்ளவர் என்றே கேள்விப் பட்டிருக்கிறேன். எப்படி ஜோசியத்தை நம்புகிறார்? கணிப்புகள் சொல்கிறார்? ஆச்சர்யமாக இருக்கிறது! உழைப்பவனுக்கு எப்பொழுதுமே நல்ல நேரம்தான் என்பது எனது கணிப்பு! சரிதானே?

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 Před 3 lety +2

    👌👌👌🙏🙏🙏

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Před 3 lety +5

    அட அட அட அட......😍🙌..... நேர்காணல் மிக அற்புதமாக இருந்தது...!! 2nd part கூட போடலாம் இந்த கானாலிக்கு.....!!

  • @maha-pp7qy
    @maha-pp7qy Před 3 lety +2

    Ayya enaku veetu suvarai parthal udampellam ooral edukra matri iruku athanala veetlae iruka mudila ithu oru seivinai kolarunu solranga pls enna karanamnu unga jothidartta kettu solunga plssss

  • @ramachandranravi5217
    @ramachandranravi5217 Před 3 lety +13

    Moorthy is already coming in one TV by morning 8'0' clock.I watched in Captain TV .His ALP method is something different and it should be analysed with experience.

  • @krishnaveni3383
    @krishnaveni3383 Před 3 lety +3

    Anna 😊🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +7

    அருமை
    மனம் சொல்வது பல நேரம் நடக்குது
    பல நேரம் நடக்காமல் ஏமாற்றி விடுகிறது

    • @neithalyoutube8433
      @neithalyoutube8433 Před 2 lety

      நடக்கவில்லை அது நமக்கு இல்லை என்று பொருள்.

  • @Bkoso
    @Bkoso Před 3 lety +6

    நின்ன் நின் நின் நின் நெய்னா....ம்நின் நின் நின் நெய்னா.....ஜோதிடர் பாபு அவர்களைப் பற்றி ....

  • @ragasportswearragasportswe9750

    Vks mass

  • @sowmipathravi9453
    @sowmipathravi9453 Před 3 lety +1

    k p system is to some extent correctly predicted.

  • @ramanujamrangarajan5013
    @ramanujamrangarajan5013 Před 3 lety +1

    There are around 15 places in Uttar Khand. In which place Neem Karoli Baba lived.

  • @mohandass2906
    @mohandass2906 Před 3 lety +11

    ராஜேஷ் சார் நீங்கள் அடிக்கடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி அடிக்கடி சொல்லும் போது இப்போது தான் அதன் அர்த்தம் புரிகிறது

  • @ramasubbu2377
    @ramasubbu2377 Před 3 lety +2

    🙏🙏🙏

  • @MrMjayaps
    @MrMjayaps Před 3 lety +11

    No much details given by Mr. moorthy like future prediction, at least 2021 election could have been given by him

  • @DH1N1
    @DH1N1 Před 3 lety +5

    Sir we need part 2 interview from mr.moorty explaination on ALP
    Thank you 🙏🏽

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 Před 2 lety +3

    சசி
    ஜாதகப்படி
    அரசு.கஜானா.களவாணி
    A.2.aaki.நாலு
    வருடம்.ஜெயிலில்.கஞ்சி.என்று.உள்ளது

  • @ashokraja9695
    @ashokraja9695 Před 3 lety +4

    Dear Rajesh Sir, Please interview Sunil John Sir

  • @manoganapathy7078
    @manoganapathy7078 Před 2 lety +8

    இப்போதும் சசிகலா அவர்கள் தான் சிறந்த தலைமையாக திகழ்கிறார்கள்

    • @nichayaamuthavadivelmodaha2070
      @nichayaamuthavadivelmodaha2070 Před 2 lety +3

      அப்படியா. எதுவும் அந்த மாதிரி தெரியவில்லையே

    • @srideviaruldoss397
      @srideviaruldoss397 Před 2 lety +1

      Loose pa nee

    • @thilagamleela1730
      @thilagamleela1730 Před 2 lety +1

      சிறந்த"என்றால்எதில்

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed Před rokem

      சிறந்த தலைமை என்றால் கொள்ளை கூட்டத்திற்கு (மார்பியா) தலைமை தாங்குவது உண்மை தான்.உச்ச நீதிமன்றம் தண்டித்து சிறைக்கு அனுப்பினால் அங்கும் லஞ்சம் கொடுத்து விட்டு வெளியே சுற்றியுள்ள சிறந்த தலைமை....

  • @umamaheswari604
    @umamaheswari604 Před 2 lety +2

    Ok when will t.n. have uncorrupted honest political head like Kamarajar and when would people realise such leader is crucial for our state development than voting for freebies and personal benefits?? Please have an interview with any good astrologer and put a video for the welfare of t.n.

  • @sudharshanmur
    @sudharshanmur Před 3 lety +7

    Rajesh Sir...Please tell us which Panchangam is correct -Vakkiyam or Thiruganitham? Please explain the differences between these two Panchangams and explain it in one of your future videos.

    • @qf8822
      @qf8822 Před 3 lety

      Vakkyam Panchangam is Traditional , Historical 🙏👍

    • @sudharshanmur
      @sudharshanmur Před 3 lety +4

      @@qf8822 Sir...for me Thiruganitha Panchangam is predicting correctly regarding horoscope...but Vakkiyam with regards to Peyerchi...it is little confusing.

  • @balanips1
    @balanips1 Před 3 lety +10

    Rajesh sir pls find this 'Steve Jobs, along with his friend Dan Kottke, traveled to India in April 1974 to study Hinduism and Indian spirituality; they planned also to meet Neem Karoli Baba,[21] but arrived to find the guru had died the previous September.[22][23] ' I found this in Wikipedia in baba neem karoli Maharaj page....

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 Před 3 lety +1

    வணக்கம் ஐயா,
    ஒருவர் புதிய விடயங்களை கஷ்டப்பட்டு ஆராய்ந்து கண்டுபிடித்து மக்களுக்கு தெரிவித்தால், அதன் பலனைப் பெறுவதற்கு பிரார்த்தம் உள்ளவர்கள் மட்டுமே அதனை பின்பற்றி பலன்பெறுவார்கள்.
    அதற்கான பிரார்த்தம் இல்லாதவர்கள் உங்களுக்கு எதிராக கமெண்ட் போடுவார் போன்று சும்மா கழுதையாய்க் கத்துவார்கள்.
    இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோமே ஐயா.
    அவர்கள் அனுபவப் பாடத்தை படித்த பின் இங்கே வருவார்கள்.

  • @b.lekshmanan8006
    @b.lekshmanan8006 Před 2 dny

    Sir ur genius but predict one think atleat 2026 chief minister seeman Or annamalai

  • @sathyanarayan9170
    @sathyanarayan9170 Před 3 lety +1

    One who know how to do research in astro they will accept the moorthy sir method ..take few horoscopes and do R&D and tell.it is perfectly working . Birth chart karma is riflecting in the ALP progression...Thanks Rajesh sir

  • @lotus4867
    @lotus4867 Před 3 lety +1

    பிறப்பின் போது ஒளி கிரகங்கள் நிலைபெற்றிருக்கும் கட்டத்தை வைத்து லக்னம்/ராசி என கணித்து அங்கிருந்து நகர்வதை பார்த்து தானே பலன் கூறப்படுகிறது . லக்கினாதிபதி இன்றிருக்கும் நிலை + லக்கினத்தில் இன்று இருக்கும் கோள் -- -- இவற்றின் பார்வை பரிமாற்றங்கள் தானே பேசப்படுகிறது .
    லக்கினத்தில் மாற்றம் எப்படி ஏற்றுக்கொள்வது .

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman Před 3 lety

    Unbelievable sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼