En Uyir Kannamma Tamil Movie Songs | Poombaaraiyil Video Song | Ilayaraaja

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2019
  • Watch #Poombaarayil video song from the tamil movie #EnUyirKannamma ft. #Prabhu #Radha.
    En Uyir Kannamma is a 1988 Tamil film, directed by Sivachandran and produced by S. K. Shankaralinkam. The film stars Prabhu, Radha, Lakshmi and S. S. Chandran in lead roles. The film had musical score by Ilaiyaraaja.
    Click here to watch Citizen Tamil Movie Video Songs :
    Pookara Pookara Song: • Citizen Tamil Movie So...
    Merkey Vidhaitha Sooriyaney Song: • Citizen Tamil Movie So...
    I Like You Song: • Citizen Tamil Movie So...
    Chikkimukki Kallu Song : • Citizen Tamil Movie So...
    For more Instant Updates,
    Subscribe to Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
    Website: pyramidglitz.com/
  • Hudba

Komentáře • 429

  • @KALAIYARASIRRM
    @KALAIYARASIRRM Před 24 dny +6

    2024 இந்த பாடல் கேட்பவர் இருக்கிங்கலா

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k3151 Před 2 měsíci +15

    இந்த பாடலை 2024ல் கேட்பார்கள் லைக் செய்யுங்கள் 🎉

  • @bathris4791
    @bathris4791 Před rokem +106

    இன்றுவரை என் வாழ்க்கையுடன் துணையாக வருவது இது போன்ற பாடல்கள் மட்டுமே 🌹🌹🌹🌹

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 Před rokem +83

    இசை தெய்வமே நீ தமிழ் மண்ணில் பிறந்து எங்கள் சந்ததியினரையும் தாலாட்ட இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐💐

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 9 měsíci +30

    இந்த மாதிரி பாடல்களை இசை ஞானி இளையராஜா மட்டுமே கொடுக்க முடியும் 👌😍🤎

  • @jayachandranm1505
    @jayachandranm1505 Před rokem +25

    பாடல் வரிகள் காட்சி அமைப்பு ஒளிப்பதிவு எல்லாவற்றிக்கும் மேலாக எங்க ராசாவின் குரல்.80in kits கொடுத்துவச்ச புண்ணியவான்கள்.

  • @RanjanRanjan-qw4wx
    @RanjanRanjan-qw4wx Před 9 měsíci +44

    இளையராஜா குரலுக்கு நான் என்றென்றும் அடிமை

  • @krdkevin80
    @krdkevin80 Před rokem +175

    இந்த பாடலை 2023 பார்ப்பவர்கள் like போடுங்கள்

    • @TheThekkethil
      @TheThekkethil Před rokem +1

      Today purposely searched for this song and listening....

    • @kumaresaniwash
      @kumaresaniwash Před 11 měsíci +2

      Why bro.?

    • @prasannashanmugamprasanna6081
      @prasannashanmugamprasanna6081 Před 9 měsíci +1

      naan keden

    • @arunarani9139
      @arunarani9139 Před 9 měsíci

      ​@@TheThekkethillpl0pp0p0p😅0pp😅😅😅😅0arwere op opolllollllpololpll ol llpplplllpo90ppppp😅😅0Pplllllllll

    • @dilshadbegum5026
      @dilshadbegum5026 Před 8 měsíci +1

      ​@@TheThekkethil😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @pandians2523
    @pandians2523 Před rokem +73

    என் உயிர் இந்த பூமியில் வாழும் வரை நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்

  • @manikandanmanimsp7748
    @manikandanmanimsp7748 Před rokem +62

    இனி இது போன்ற பாடல்கள் கேட்பது கேட்கப் போவதில்லை இளையராஜா தான் அவரிடத்தை அவர் பாடலை யாராலும் இனி முறியடிக்க முடியாது இவர் வாழ்ந்த காலத்தில் அமைத்த இசை காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பாட்டை கேட்டுக் கொண்டிருக்கின்றேன் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம்

  • @shobanabrabha3378
    @shobanabrabha3378 Před rokem +22

    இந்த பாட்ட கேட்கும் போது எனக்கு பழைய நினைவு எல்லாம் வரும் மனசுல கஷ்டங்கள் எல்லாமே சந்தோஷமா இருந்த நாட்கள் துன்பமா இருந்த நாட்கள் எல்லாம் வரும் வெரி குட் சாங்ஸ் ஃபேவரட் சாங்ஸ்

  • @kumaresankumaresan467
    @kumaresankumaresan467 Před 3 lety +63

    அருமை
    காலம் தந்த பொக்கிஷம்
    இசைஞானி

  • @anbunathan6589
    @anbunathan6589 Před rokem +25

    இந்த பாடலை கேட்கும் போது என் காதல் மலர்ந்ததை நினைவலைகள் கண் முன்னே வந்து சொல்கிறது. மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @vinithb4762
    @vinithb4762 Před 2 lety +139

    படத்தின் கதையை பாட்டில் முடிப்பவர் தான் இளையராஜா.....அய்யா...❤❤

  • @chinnadurai2549
    @chinnadurai2549 Před 2 lety +35

    "என் உயிர் கண்ணம்மா"நான் சிறு வயதில் பார்த்த சூப்பர் ஹிட் மூவி.கதை திரைக்கதை வசனம் இயக்கம் சிவச்சந்திரன்.இசை-இளையராஜா வாழ்த்துக்கள் ....

  • @spmkalirajan752
    @spmkalirajan752 Před rokem +7

    இன்று வரும் பாடல்கள் அன்று மட்டுமே கேட்கும்படியாக இருக்கிறது மறுநாள் கேட்டால் பாடல் வரிகள் மட்டுமல்ல பாடலை மறந்துவிடும் ஆனால் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இது போன்ற பாடல்கள் நம் மனதிற்குள் ஒளிந்து கொண்டே தான் இருக்கும் நம் மனதை மேலும் மேலும் அழகு படுத்திக் கொண்டே தான் இருக்கும்

  • @bgmtamizha.s.s5785
    @bgmtamizha.s.s5785 Před 3 lety +149

    இளையராஜாவின் பாடலில் மிகவும் பிடித்த இதுவும் ஒன்று மறக்கமுடியாத பாடல்

  • @arjunarjunan8517
    @arjunarjunan8517 Před rokem +67

    என் உயிர் இந்த பூமியில் வாழும் வரை நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்... அருமையான Tune..
    இளையராஜா இந்த காலத்தில் நமக்கு கிடைத்தது பெரிய வரம் ...
    வாழ்க தமிழ்🙏 இந்த பாடலை உலகில் வேறு எந்த மொழியிலும் கேட்டாலும் இந்த எளிமை, இந்த இனிமை சத்தியமாக இருக்காது ...
    வாழ்க தமிழ்🙏

  • @kavina2781
    @kavina2781 Před 2 lety +13

    இந்த ஒரு பாடலில் இந்தப் படத்தில் கதை அனைத்தையும் சொல்லி முடித்துள்ளார்கள்

  • @sakkara7536
    @sakkara7536 Před 7 měsíci +10

    நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்த பாடல் 😘😘🤩🤩🤩

  • @simonsoupramaniane411
    @simonsoupramaniane411 Před 3 lety +67

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என் இசை கடவுள் இளையராஜா

  • @arulkumar7538
    @arulkumar7538 Před 2 lety +14

    அசல்டாக அப்பப்பா என்ன குரல் இசைக்கடவுள்

  • @chinnadurai2549
    @chinnadurai2549 Před 2 lety +13

    "என் உயிர் கண்ணம்மா"பிரபு ராதா லட்சுமி பாண்டு சந்தாணபாரதி டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்த மாபெரும் வெற்றிக்காவியம் "என் உயிர் கண்ணம்மா"

  • @chinnadurai2549
    @chinnadurai2549 Před 3 lety +89

    என்னை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

    • @sabarijb9041
      @sabarijb9041 Před 2 lety

      👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍💔💔💔🤔😍

  • @RameshKumar-lz6pj
    @RameshKumar-lz6pj Před 3 lety +104

    சிவச்சந்திரன் இயக்கிய முதல் காவியம் குடிபோதையில் செய்வதறியாது செய்த பிழையால் வருகின்ற வலியினை உணரும் ஒரு பெண்ணை பற்றியும் அவள் கருவுற்ற நிலையையும் உணர்த்தும் பாடல்...

  • @KumarKumar-sg5mr
    @KumarKumar-sg5mr Před 2 lety +32

    இந்த குரலில் அப்படி ஒரு வலிமை....சகலமும் மறந்திடும்...சந்தோசம் பிறந்திடும் வாழ்க உம் புகழ்....இசையால் வையகம் ஆளும் ராசாவே...

  • @Vaitheesview
    @Vaitheesview Před rokem +25

    மனதை உருக்கும் இசை வடிவம்....

  • @rajupriya1528
    @rajupriya1528 Před 3 lety +163

    இந்த பாடல் கேக்கும்போது என்னுடைய காதல் பருவம் நினைவிற்கு வருகிறது 😊😊2030 யிலும் இந்த பாடலை கேப்பேன்

    • @nayakkalnayak9586
      @nayakkalnayak9586 Před 3 lety +2

      இப்போது உங்க வயசு 50

    • @saveforestandplants1258
      @saveforestandplants1258 Před 2 lety +1

      I too. Really enjoyed.i like this song very much. But I searched this song in you tube. But I don't get it. I forget lyrics. After many years only today I listen to this song.

    • @balaasushmatv3881
      @balaasushmatv3881 Před 2 lety +1

      இளையராஜா சூப்பர்ப் song

    • @gopiraja9009
      @gopiraja9009 Před 2 lety +6

      உண்மை ஏளனம் செய்பவர்களுக்கு இப்பாடல் புரியாது😭

    • @senthamilsenthamilselvan5020
      @senthamilsenthamilselvan5020 Před 2 lety +1

      Sema song

  • @sivasivag2632
    @sivasivag2632 Před 4 lety +96

    எங்கள் இசை அரசன் ராஜாங்கம்

  • @munish007r
    @munish007r Před 2 lety +102

    நான் இளையராஜா பாடல்கள் அனைத்துக்கும் அடிமை. அவர் இல்லை என்றால் எனக்கு இரவு தூக்கம் இல்லை.❤❤❤❤

  • @rameshmunuswamy4759
    @rameshmunuswamy4759 Před 2 lety +58

    காதல் வலிகளை சுமந்து கன்னத்தில் கண்ணமிட்டு உணர்வுகளை உச்சம் தொட்ட பாடல் வரிகள்

    • @selvanselvan5324
      @selvanselvan5324 Před 11 měsíci

      Verrylovelysong

    • @s.satheeshkumar1753
      @s.satheeshkumar1753 Před 8 měsíci

      LLLOVEU.SANKU.SUPER💖💖💖💖💖👉💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖❤

  • @Vaitheesview
    @Vaitheesview Před rokem +28

    இந்த படத்தில் ஞானியாரின் இசையும் இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகளும் அருமை

  • @satheeshkannanramar5112
    @satheeshkannanramar5112 Před 3 lety +82

    மனதை உருக்கமாக வைத்து தேற்றும் பாடல்..

  • @chinnadurai2549
    @chinnadurai2549 Před 3 lety +14

    சிவசந்திரன் இயக்கத்தில் வெளி வந்த மாபெரும் வெற்றிக்காவியம்."என் உயிர் கண்ணம்மா"சூப்பர் மூவி.பிரபு ராதா லட்சுமி சிவசந்திரன் பாண்டு சந்தாணபாரதி மற்றும் பலர் நடித்தது.

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 Před 2 lety +32

    பூம்பாறையில்
    பொட்டு வச்ச பூங்குருவி
    வீம்பாகத்தான்
    சேர்ந்ததொரு ஆண் குருவி
    தன்னந்தனி ஆளா
    இவ நின்னிருந்தா சாமி
    இப்போ ரெண்டும் கெட்டு போனா
    இதுக்கென்ன வழி காமி
    தன்னந்தனி ஆளா
    இவ நின்னிருந்தா சாமி
    இப்போ ரெண்டும் கெட்டு போனா
    இதுக்கென்ன வழி காமி
    பூம்பாறையில்
    பொட்டு வச்ச பூங்குருவி
    வீம்பாகத்தான்
    சேர்ந்ததொரு ஆண் குருவி
    தன்னாலே பெண் ஒருத்தி
    தாயாக ஆன கதை
    உண்டாக்கி வைத்தவனே
    ஓர் நாளும் அறிந்ததில்லை
    கண்ணான காதலியை
    கண்ணில் வைத்து பாடுகிறான்
    கல்யாண ஊஞ்சலிலே
    கற்பனையில் ஆடுகிறான்
    யாராலும் விடை கொடுக்க
    ஆகாத விடுகதையை
    ஊரார்க்கு போட்டு வைத்தாய் நீதானே
    என்னாகும் நாளை என்று ஏன் மறைத்தாய்
    பூம்பாறையில்
    பொட்டு வச்ச பூங்குருவி
    வீம்பாகத்தான்
    சேர்ந்ததொரு ஆண் குருவி
    தன்னந்தனி ஆளா
    இவ நின்னிருந்தா சாமி
    இப்போ ரெண்டும் கெட்டு போனா
    இதுக்கென்ன வழி காமி
    பூம்பாறையில்
    பொட்டு வச்ச பூங்குருவி
    வீம்பாகத்தான்
    சேர்ந்ததொரு ஆண் குருவி
    அந்நாளில் போட்ட விதை
    இந்நாளில் வளருதிங்கே
    அன்பான காதல் கதை
    அன்றாடம் தொடருதங்கே
    உல்லாச ராகத்திலே
    பாடுதொரு சோடிக் குயில்
    சொல்லாமல் மௌனத்திலே
    வாடுதொரு ஊமைக் குயில்
    வாய்ப் பூட்டு போட்டுகிட்டா
    வந்ததை ஏத்துகிட்டா
    பாய் போட்டு தனை இழந்த பூந்தோகை
    தன்னாலே வந்த வினைதான் சுமந்தாள்
    பூம்பாறையில்
    பொட்டு வச்ச பூங்குருவி
    வீம்பாகத்தான்
    சேர்ந்ததொரு ஆண் குருவி
    தன்னந்தனி ஆளா
    இவ நின்னிருந்தா சாமி
    இப்போ ரெண்டும் கெட்டு போனா
    இதுக்கென்ன வழி காமி
    தன்னந்தனி ஆளா
    இவ நின்னிருந்தா சாமி
    இப்போ ரெண்டும் கெட்டு போனா
    இதுக்கென்ன வழி காமி
    பூம்பாறையில்
    பொட்டு வச்ச பூங்குருவி
    வீம்பாகத்தான்
    சேர்ந்ததொரு ஆண் குருவி

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Před 2 lety +12

    பெரிய வலியை சுமக்கும் பாடல் இளையராஜா குரல் மிக அருமை

  • @duraisamy4977
    @duraisamy4977 Před 4 měsíci +2

    இந்த பூமியில் பலபேரின் சோகத்தினை மறக்க இதமான பாடல் இயற்றிய மிகா பெரிய ஞானி ராஜா தான்

  • @sankarjcc2057
    @sankarjcc2057 Před 2 lety +10

    இளையராஜா பிறந்த நூற்றாண்டில் வாழ்ந்தற்கு பெருமை பாட வேண்டும்

  • @sharmilamondal9982
    @sharmilamondal9982 Před 9 měsíci +5

    Excellent. Very melodious song. I am bengali women from west bengal if I know Tamil language but I don't know Tamil language but I hear this song and I saw this movie.very good movie

  • @ajaigoshg
    @ajaigoshg Před 8 měsíci +2

    1st time ah intha 1988 movie oda song kekren. Really romba nalla iruku.

  • @vaiyaburis996
    @vaiyaburis996 Před 3 lety +33

    எளிமையானஇசசைக்கு சொந்தகாரர் எங்கள் அய்யா இளையராஜா

    • @SenthilKumar-cp6qd
      @SenthilKumar-cp6qd Před rokem +1

      ஐயா அது இளமையான இசை. தாய்மொழியை பிழையின்றி எழுதினாலே அழகுதான். நன்றி.

    • @vaiyaburis996
      @vaiyaburis996 Před rokem

      @@SenthilKumar-cp6qd எளிமையான இசை

  • @Elumalai.EeeElumalaiElumalai
    @Elumalai.EeeElumalaiElumalai Před 9 měsíci +3

    இந்தப் பாடல் கேட்கும் போது என் பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருகிறது

  • @elangovanperumal6578
    @elangovanperumal6578 Před 11 měsíci +3

    என்ன ஒரு அருமையான பாடல். Superb.

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +22

    உன் குரல் அது அருள் உன்னை
    போல் ஹீரோ இனி ஏது ராஜா👌

    • @krshnamoorthi4544
      @krshnamoorthi4544 Před rokem +2

      ஹீரோ எனும் குறுகிய வட்டத்தில் இசை பேரரசனை அடக்க முடியாது

    • @user-tl3im6sn9g
      @user-tl3im6sn9g Před rokem +2

      @@krshnamoorthi4544 😊👉 S
      இருந்தாலும் அவர் தான்
      எனக்கு பிடிச்ச மாபெரும்
      கலைஞன் இசை மேதை
      என்னோட ஹீரோ ராஜா🤗

  • @johnbritto7636
    @johnbritto7636 Před 2 lety +5

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் அதிகம் விரும்பி கேட்பேன் தனியாக இருப்பதால் என்னவோ தெரியவில்லை புதிதாக பருவம் அடைந்த நிலையில் இந்தப் பாடலை கேட்டால் மிகவும் பிடிக்கும் தமிழ் மூவி என் உயிர் கண்ணம்மா

  • @apdisollutalks
    @apdisollutalks Před 4 lety +30

    இந்த பாடல் கேக்குறப்ப எனக்கு பழைய நினைவுகள் அப்டியே நிழல் மாறி வரும் ஒவ்வொரு முறையும். இளையராஜா சார் நிகர் இளையராஜா தான் சூப்பர் சூப்பர் 10000000000000000000000000000000000000000000000000000000000000தடவ

  • @rexrex7471
    @rexrex7471 Před 3 lety +172

    ராஜா சார் இல்லையென்றால் நாமெல்லாம் இந்தி பாடல்களை தான் கேட்டுகொண்டிருப்போம் .😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @balasubramaniyansubbu8007
    @balasubramaniyansubbu8007 Před 10 měsíci +2

    இளையராஜா இசையில் அவரின் குரல் அருமை

  • @mpsalambadi5947
    @mpsalambadi5947 Před 3 lety +131

    இரவு நேரங்களில் கட்டாயமாக கேட்ட பிறகு தான் உறங்கச் செல்வேன்.

  • @cmanthiramurthy2650
    @cmanthiramurthy2650 Před 4 lety +21

    Raja.. Voice la intha pattu arumai...

  • @shivasakthishivasakthi189
    @shivasakthishivasakthi189 Před 4 měsíci +1

    என் வாழ்வில் நடந்த உண்மை இந்த பாடல் வரிகள் போல் ❤❤❤

  • @vijayanvijayan869
    @vijayanvijayan869 Před rokem +7

    Raja sir voice Amazing.
    Great composing.
    Hats off Raja sir.

  • @sureshdevi3900
    @sureshdevi3900 Před 8 měsíci +2

    Intha song kekkum pothu ennoda palaya yapagam en kanmunne varugirathu😢😢😢😢

  • @joker-pl3mk
    @joker-pl3mk Před 2 lety +36

    அபலை பெண்ணின் சோகம் ஓர் ஆண் குரலில் வெளிபடுகிறது

  • @psavithiri2082
    @psavithiri2082 Před 3 lety +25

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @saravanant9209
    @saravanant9209 Před rokem +5

    Music King SIR. ILAIYARAAJA - Always InComparable & UnBeatable. Thanks.

  • @ayyasamyr6033
    @ayyasamyr6033 Před rokem +7

    இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க அருமையான பாடல்

  • @ramamoorthym4567
    @ramamoorthym4567 Před rokem +10

    மனித கடவுள் இளையராஜா

  • @jaisankarm5292
    @jaisankarm5292 Před rokem +2

    மொத்தத்துல இந்த பார்க்கும் போது அவ்வளவு சுகமாக இருக்கிறது

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Před 3 lety +29

    இந்தபாடல்என்றும் மறக்கமுடியாதுநன்றிஅய்யா

  • @spmuthu89
    @spmuthu89 Před 3 lety +31

    மிக அருமையான பாடல்....

    • @dhiviyasrikumaravel1319
      @dhiviyasrikumaravel1319 Před rokem

      என்றுமே இனிமையான குரல் பாடல் அருமை

  • @jayajayachandran6743
    @jayajayachandran6743 Před 2 lety +10

    இரவு தூங்கும்போது கேட்டு விட்டுதான் தூங்கினேன் அப்பவும்...இப்பவும்

  • @chinnadurai2549
    @chinnadurai2549 Před 2 lety +3

    என்னை பாதித்த பாடல்களில் இதுவும் ஒன்று!திரைச்சிற்பி இசை ஞானியின் பாடல்களில் இதுவும் சூப்பர் பாடல்.வாழ்த்துக்கள் .......

  • @rexrex7471
    @rexrex7471 Před 3 lety +128

    தர்தலைக்கு பிறந்ததெல்லாம் டிஸ்லைக்போடும் . இவர்கள் எருமைமாடாக போனஜன்மத்தில் பிறந்ததினால் இவர்களுக்கு ரசனை கிடையாது .

    • @user-tl3im6sn9g
      @user-tl3im6sn9g Před 2 lety +1

      🤣👉 Dislike தர்தலைகள்
      காணும் ஓடிவிட்டார்கள்

    • @Thangam-8fg4be5o
      @Thangam-8fg4be5o Před 2 lety +7

      அவங்க பாட்டு பிடிக்காம போட்டிருக்க மாட்டாங்க மன வேதனையில் போட்டிருப்பாங்க நண்பா அவங்க மனம் அமைதி பெற ஈசன் அருளட்டும் நண்பா வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @krshnamoorthi4544
      @krshnamoorthi4544 Před rokem

      கழுதைக்கு எப்படி கற்பூர மணம் தெரியும் விடுங்க

    • @deepakdeepak222
      @deepakdeepak222 Před rokem +2

      நண்பர்கள் யாரும் டிஸ்லைக் போடுபவர்களை திட்ட வேண்டாம் அவர்களுக்கு இதையெல்லாம் கேட்டு கொடுத்து வைக்கவில்லை

    • @jpveeraithambialexander881
      @jpveeraithambialexander881 Před rokem

      ​@@user-tl3im6sn9g i

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 2 měsíci +1

    மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் என் உயிர் கண்ணம்மா,நடிகர் லெட்சுமி சிவசந்திரன் சொந்த படம் 1988களில் சூப்பர் ஹிட் தான்

  • @arularuls2189
    @arularuls2189 Před 7 měsíci +2

    excellent song.

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 Před 2 lety +17

    உன் பாடல் கேட்டு என் உயிர் உருகுதையா ராசா எங்க இளையராசா

  • @ThiyagarajandThiyagarajand
    @ThiyagarajandThiyagarajand Před měsícem +1

    இசையும் குரலும் ராகமும் பாடல்வரிகளும் மெய் மறந்து கேட்க கேட்க திகட்டவில்லை

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 3 lety +6

    Vaali song

  • @AnanthiSai-yf7hl
    @AnanthiSai-yf7hl Před 8 měsíci +3

    சொல்ல முடியாத வலி....

  • @tamilselvan7206
    @tamilselvan7206 Před 3 lety +22

    Wow, what a melodious song. Nobody will reach to Ilayaraja sir's place. We are proud to say, we are living with Ilayaraja sir.

  • @maharajanv5007
    @maharajanv5007 Před 2 lety +12

    மனதை உருக்கும் பாடல்

  • @Ravivirat12
    @Ravivirat12 Před rokem +5

    நான் ரொம்ப விரும்பி கேட்கும் பாடல் இந்த பாடல்

  • @ucuucccu7818
    @ucuucccu7818 Před 3 měsíci

    மருதுபாண்டி பாட்டை கேளு மழை துன்பம் பனி போல் தீரும்.அருமையான பாடல்.சூப்பர்.

  • @manikannusamy7987
    @manikannusamy7987 Před rokem +2

    எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @imanveljothi6970
    @imanveljothi6970 Před 4 lety +22

    Heart melting voice and song 10/06/2020 4:10pm

  • @barakath1233
    @barakath1233 Před 2 lety +5

    இராமநாதபுரம்
    சண்முகா தியேட்டரில்
    ரிலிஸ்இன்னும்
    நினைவு இருக்கிறது

  • @rameshkumar-su3xp
    @rameshkumar-su3xp Před rokem +4

    காதலின்.வலி என்ன என்பதை.உணர்த்திய. வரிகள்.....

  • @msvasan2641
    @msvasan2641 Před rokem +2

    பாடல் பலவகை இது தனி சுவை

  • @Dineshkumar-ni3ub
    @Dineshkumar-ni3ub Před 2 měsíci

    இந்தப் பாடலை கேட்கவே கண் கலங்குகிறது ஐயா நீ தமிழ்நாட்டுக்கே ராசா தான் ஐயா எங்கள் இளையராஜா

  • @munusamy.mmunusamy.m7781
    @munusamy.mmunusamy.m7781 Před 3 lety +38

    எனக்கு பாடல் கேட்கும் பழக்கம் இல்லை ஆனால் திடீரென ராஜா வின் பாடல் கேட்ட பின் மனம் தடுமாறி அதையே கேட்க விரும்புது

  • @senthilgk1277
    @senthilgk1277 Před rokem +5

    super tune&music...ilaiyaraja ji is greatest musician of indian film industry..

  • @chitraravi392
    @chitraravi392 Před 2 lety +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுவும் ஒன்று

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b Před 3 lety +38

    ராஜா சார் குரலின் வலிமை என்றும் மாஸ்

  • @NaveenKumar-em9om
    @NaveenKumar-em9om Před 3 lety +11

    Kadavulin isai+voice ❤️❤️❤️

  • @seafselvamaniparmodpanwar9895

    👌👌👌👌Raja sir voice SUPERRRR

  • @leenaleena7373
    @leenaleena7373 Před 3 lety +53

    டிஸ்லைக்
    வேற்று கிரகவாசிகளோ ?

  • @Karma-gr5hc
    @Karma-gr5hc Před 6 měsíci +1

    I'm 80s fiver ❤..my love old is gold ❤

  • @arishzz_
    @arishzz_ Před rokem +6

    Old song but fav song 👌😇

  • @Papuraj-yj1fj
    @Papuraj-yj1fj Před 2 měsíci

    இசைத்தென்றல் இளையராஜா என்றும் வாழ்க❤

  • @RAMANA-rc9wk
    @RAMANA-rc9wk Před 2 měsíci

    என்றும் இனிய, திரும்ப திரும்ப கேட்கக்கூடிய பாடல்... i love this song

  • @murugeshv6208
    @murugeshv6208 Před rokem +4

    Dear all, please try to understand there is no language & partiality in music world. Plz image if there was no in universe our maestro.

  • @teenanikhi
    @teenanikhi Před 2 lety +2

    rajaaa you are great and you are first man in the world and in tamil people also to think about revolution and equiality. really you very great man.no body is here to compare.

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Před 3 lety +6

    Prabhu sir movie Vera level eruk in this movie music god gifted in this movie sama hits movie

  • @sasikumar.r3411
    @sasikumar.r3411 Před 11 měsíci +3

    Something special with this song, ❤ getting into all old memories with tears 😢

  • @vijayanvijayan9385
    @vijayanvijayan9385 Před rokem +1

    Thank you vaali sir

  • @sarithapv1002
    @sarithapv1002 Před rokem +2

    Sivachandran sir, Lakshmi amma super. Really love u lakshmi amma🥰♥️❤️❤️❤️.

  • @Anjalirams.
    @Anjalirams. Před 2 lety +10

    Your voice and singing is a magical gift my dearest Raaja sir!! Love ❤️❤️❤️

  • @alsewehleycampany8661
    @alsewehleycampany8661 Před 3 lety +12

    மிக நல்ல பாடல்

  • @ezhilarasan4569
    @ezhilarasan4569 Před 6 měsíci +1

    வேற லெவல் வாய்ஸ் மியூசிக்